TRAVEL LIFE
TRAVEL LIFE
  • 771
  • 1 812 793
ஶ்ரீரங்கம் மூலவரை விட மிகப்பெரிய ரங்கநாதரின் சயன நிலை அற்புதம் | Mahabharat period temple
In this video, we take you to Adi Thiruvarangam, the oldest temple of Lord Sri Ranganatha Swamy, purportedly prayed in Mahabharat times. One amongst 108 Divya Desa temples, this temple is a timeless marvel. The state of Ranganathar in the sanctum sanctorum is bigger and older than the present day Srirangam Ranganatha Swamy.
Watch the video in full to enjoy the breathtaking visuals.
#eveningsnack #food #foodblogger #foodchallenge #foodie #foodrecipes #foodreview #foodshorts #shortsand #shortsfeed #tiruvannamalai #howtostay #tirukoilur #srirangam #thiruvarangam #aadhi #aadhithiruvarangam
มุมมอง: 62 572

วีดีโอ

The birth place of King Raja Raja Chozhan
มุมมอง 804วันที่ผ่านมา
In this video, we take you to Sree Veerateswarar Temple in Tirukoilur. This place is famous for Vasthu prayer, as Vasthu was said to take avatar out of the sweat of Lord Siva here. This place is said to be the birth place of King Raja Raja Chola. #eveningsnack #food #foodblogger #foodchallenge #foodie #foodrecipes #foodreview #foodshorts #shortsand #shortsfeed #tiruvannamalai #howtostay #tiruko...
சமண துறவிகளால் பூட்டப்பட்ட சிவன் ஆலயம்
มุมมอง 60814 วันที่ผ่านมา
In this video, we visit Atulya Natheswarar temple in Tirukovilur. #eveningsnack #food #foodblogger #foodchallenge #foodie #foodrecipes #foodreview #foodshorts #shortsand #shortsfeed #tiruvannamalai #howtostay #tirukoilur
Situation in Tiruvannamalai after recent land slide
มุมมอง 19K21 วันที่ผ่านมา
In this video, we show the great mountain of Lord Arunachala in Tiruvannamalai. #eveningsnack #food #foodblogger #foodchallenge #foodie #foodrecipes #foodreview #foodshorts #shortsand #shortsfeed #tiruvannamalai #howtostay #stayintiruvannamalai
Don’t leave your belongings in two wheeler
มุมมอง 15328 วันที่ผ่านมา
#eveningsnack #food #foodblogger #foodchallenge #foodie #foodrecipes #foodreview #foodshorts #shortsand #shortsfeed
தமிழ் மணக்க மணக்க ஒரு அழகிய திருமணம் | A Tamil Traditional Wedding
มุมมอง 376หลายเดือนก่อน
In this video, we show how a traditional Tamil wedding is performed. #eveningsnack #food #foodblogger #foodchallenge #foodie #foodrecipes #foodreview #foodshorts #shortsand #shortsfeed #wedding
பீச் பக்கத்திலேயே இப்படி ஒரு கோட்டையா⁉️
มุมมอง 1.4Kหลายเดือนก่อน
In this vlog, we take you to Sadras, the forgotten history of Dutch ruling period. The fort on the side of breach is standing testimony of past glory of Sathurangapattinam. #eveningsnack #food #foodblogger #foodchallenge #foodie #foodrecipes #foodreview #foodshorts #shortsand #shortsfeed
The best evening snacks in town | Very low priced, high quality, tasty
มุมมอง 365หลายเดือนก่อน
In this video, we show you the recently opened chaat shop in Annanagar, Chennai named “SOWCARPET”. The address: SOWCARPET CHAT & SNACKS 1st St, G Block, Ranganathan Garden, Anna Nagar, Chennai, Tamil Nadu 600040 #eveningsnack #food #foodblogger #foodchallenge #foodie #foodrecipes #foodreview #foodshorts #shortsand #shortsfeed
திருவண்ணாமலை அருகில் சோழர் காலத்து கோவில்
มุมมอง 7482 หลายเดือนก่อน
In this video, we visit the family deity of millions, Goddess Renugambal in Amman Koil Padavedu. #eveningsnack #food #foodblogger #foodchallenge #foodie #foodrecipes #foodreview #foodshorts #shortsand #shortsfeed #tiruvannamalai
பொடிக்கும் காசு, சக்கரை பொங்கலுக்கும் காசு | Murugan Idli Shop on Highway
มุมมอง 46K2 หลายเดือนก่อน
In this video, we visit Murugan Idli Shop on Chennai to Bangalore Highway. #eveningsnack #food #foodblogger #foodchallenge #foodie #foodrecipes #foodreview #foodshorts #shortsfeed #shortsand
என் வாழ்வில் அற்புதம் நடத்திய அம்மன் | ஒரு வித்தியாசமான அனுபவம் தரும் கோவில்
มุมมอง 1452 หลายเดือนก่อน
In this video, we take you to Arulmigu Sri Annapurani Sametha Aatmanatha Eswar And Sivan Temple at Menambedu near Ambattur, Chennai. The Varahi temple inside is an amazing sannadhi. #eveningsnack #shortsfeed #food #foodblogger #foodchallenge #foodie #foodrecipes #foodreview #foodshorts #shortsand
புரட்டாசியில் சைனா ரெஸ்டாரண்டா⁉️ நல்லாத்தான் இருக்கு!
มุมมอง 1423 หลายเดือนก่อน
In this video, we visit the best Chinese restaurant of Chennai, Mainland China. The food was fabulous and items were unique. Don’t miss this restaurant if you plan for good Chinese food. #eveningsnack #eveningsnacks #shortsfeed #food #foodblogger #foodchallenge #foodie #foodrecipes #foodreview #foodshorts #shortsand
இந்த மாதிரி ஒரு சமோசா சாப்பிட்டதேயில்லை | Iconic snack shop in Chennai
มุมมอง 3.3K3 หลายเดือนก่อน
The best snack shop of Chennai #eveningsnack #shortsfeed #food #foodblogger #foodchallenge #foodie #foodrecipes #foodreview #foodshorts #shortsand
ஒரே தெருவில் ஒரே பேரில் ரெண்டு தோசை கடை | Puratasi Special
มุมมอง 1.6K3 หลายเดือนก่อน
In this vlog, we visit the famous dosa centres in NSC Bose Road in Chennai, SEENA BHAI DOSA TIFFIN CENTRES. Both serve delicious dosa items. The old one charges nominal rates. But the later one charges little heavy. If you haven’t been there yet, try once. You will like it. #eveningsnack #shortsfeed #food #foodblogger #foodchallenge #foodie #foodrecipes #foodreview #foodshorts #shortsand
புரட்டாசி அதுவுமா திவ்யமா ஒரு வெஜ் லன்ச் | Welcome Puratasi
มุมมอง 1.2K3 หลายเดือนก่อน
In this vlog, we take you to the ultimate pure veg restaurant of Chennai. Veg is bliss. Veg is tasty. Veg is great. #eveningsnack #shortsfeed #food #foodblogger #foodchallenge #foodie #foodrecipes #foodreview #foodshorts #shortsand
காந்திஜி பேரில் தி.நகர்ல இப்படியும் ஒரு ஸ்நாக்ஸ் கடை
มุมมอง 2.9K3 หลายเดือนก่อน
காந்திஜி பேரில் தி.நகர்ல இப்படியும் ஒரு ஸ்நாக்ஸ் கடை
அட இதுதான் சோழர்களின் முதல் தலைநகரமா⁉️
มุมมอง 3554 หลายเดือนก่อน
அட இதுதான் சோழர்களின் முதல் தலைநகரமா⁉️
ஒரு ஆமையால் உருவான கோவில் | 1600 years old Pallava period temple
มุมมอง 1324 หลายเดือนก่อน
ஒரு ஆமையால் உருவான கோவில் | 1600 years old Pallava period temple
Familyயா சின்ன பட்ஜெட்ல நல்லா சாப்பிட ஒரு super spot
มุมมอง 3344 หลายเดือนก่อน
Familyயா சின்ன பட்ஜெட்ல நல்லா சாப்பிட ஒரு super spot
இந்த ஃபுட் ட்ரக் கடையில் இவ்வளவு நல்ல டேஸ்ட்ட எதிர் பார்க்கல‼️
มุมมอง 684 หลายเดือนก่อน
இந்த ஃபுட் ட்ரக் கடையில் இவ்வளவு நல்ல டேஸ்ட்ட எதிர் பார்க்கல‼️
முருகன் இட்லி கடையில் unlimited buffet meals just ₹169
มุมมอง 2604 หลายเดือนก่อน
முருகன் இட்லி கடையில் unlimited buffet meals just ₹169
மட்டன் சாப்ஸ், மட்டன் பாயா, சூடா இட்லி, இடியாப்பம் | Highway restaurant
มุมมอง 1094 หลายเดือนก่อน
மட்டன் சாப்ஸ், மட்டன் பாயா, சூடா இட்லி, இடியாப்பம் | Highway restaurant
ஒரு சாண்ட்விச் செய்ய அரைமணி நேரமா⁉️அம்பத்தூரில் புதிய Food Court experience
มุมมอง 1845 หลายเดือนก่อน
ஒரு சாண்ட்விச் செய்ய அரைமணி நேரமா⁉️அம்பத்தூரில் புதிய Food Court experience
கோவையின் சிறந்த ஓட்டலின் சுவை மேற்கு சென்னையிலும் | An evening in Mogappair West
มุมมอง 9975 หลายเดือนก่อน
கோவையின் சிறந்த ஓட்டலின் சுவை மேற்கு சென்னையிலும் | An evening in Mogappair West
பொங்கல் வடை சூப்பரோ சூப்பர் | Weekend-க்கு ஏத்த ரெஸ்டாரண்ட்
มุมมอง 1K5 หลายเดือนก่อน
பொங்கல் வடை சூப்பரோ சூப்பர் | Weekend-க்கு ஏத்த ரெஸ்டாரண்ட்
இனிப்பு போண்டா சுடசுட சாப்பிட்டிருக்கீங்களா⁉️#shorts #shortsfeed #youtubeshorts
มุมมอง 1915 หลายเดือนก่อน
இனிப்பு போண்டா சுடசுட சாப்பிட்டிருக்கீங்களா⁉️#shorts #shortsfeed #youtubeshorts
சரவணா ஸ்டோர்ஸ்ல SS HYDERABADI CHICKEN BIRYANI-யா⁉️ அதே டேஸ்ட், ஆனா பாதி ரேட் #shorts
มุมมอง 1.2K5 หลายเดือนก่อน
சரவணா ஸ்டோர்ஸ்ல SS HYDERABADI CHICKEN BIRYANI-யா⁉️ அதே டேஸ்ட், ஆனா பாதி ரேட் #shorts
Sunday அதுவுமா சுடச்சுட இட்லி தோசைன்னு சிறப்பா ஒரு Breakfast
มุมมอง 3705 หลายเดือนก่อน
Sunday அதுவுமா சுடச்சுட இட்லி தோசைன்னு சிறப்பா ஒரு Breakfast
KFC POPCORN CHICKEN, BURGERS, FRIED CHICKEN SUPERRRR…
มุมมอง 1505 หลายเดือนก่อน
KFC POPCORN CHICKEN, BURGERS, FRIED CHICKEN SUPERRRR…
இங்க டின்னருக்கு ஆப்பம் தேங்காய்பால் கிடைக்குது…செம்ம taste
มุมมอง 1.6K6 หลายเดือนก่อน
இங்க டின்னருக்கு ஆப்பம் தேங்காய்பால் கிடைக்குது…செம்ம taste

ความคิดเห็น

  • @endran1956
    @endran1956 2 ชั่วโมงที่ผ่านมา

    Veghu sirappu.Nandri

    • @Travelife1
      @Travelife1 2 ชั่วโมงที่ผ่านมา

      Rangatha potri potri

  • @murugann4227
    @murugann4227 12 ชั่วโมงที่ผ่านมา

    ஓம் நமோ நாராயணாய!

  • @nallvazhai7380
    @nallvazhai7380 14 ชั่วโมงที่ผ่านมา

    மதிய உணவு ரொம்ப மோசமாக உள்ளது. சர்வீஸ் லேட்.

    • @Travelife1
      @Travelife1 14 ชั่วโมงที่ผ่านมา

      லஞ்ச் வேஸ்ட்டோ வேஸ்ட்

  • @ganeshr7157
    @ganeshr7157 14 ชั่วโมงที่ผ่านมา

    ஆத்ம திருப்தி.

    • @Travelife1
      @Travelife1 14 ชั่วโมงที่ผ่านมา

      மிக்க மகிழ்ச்சி

  • @gowthamrajasekaran4918
    @gowthamrajasekaran4918 14 ชั่วโมงที่ผ่านมา

    Super

    • @Travelife1
      @Travelife1 14 ชั่วโมงที่ผ่านมา

      Thank you.

  • @rajendranvadivel631
    @rajendranvadivel631 19 ชั่วโมงที่ผ่านมา

    திருக்கோவிலூரில் இருந்து செல்ல மணலூர் பேட்டை வழியாக செல்வது தான் தூரம் குறைவு

    • @Travelife1
      @Travelife1 18 ชั่วโมงที่ผ่านมา

      தங்களின் ஆலோசனைக்கு நன்றி. நானுமே அடுத்த முறை அந்த வழியில் பயணித்து செல்கிறேன்.

  • @bladebraker22
    @bladebraker22 19 ชั่วโมงที่ผ่านมา

    Tharpothu kovil thirupani nadanthukondullathu.

    • @Travelife1
      @Travelife1 19 ชั่วโมงที่ผ่านมา

      Yes sir. But still the temple looks great.

  • @srinivasank5261
    @srinivasank5261 20 ชั่วโมงที่ผ่านมา

    Annaji temple timings please dhanur maadham

    • @Travelife1
      @Travelife1 16 ชั่วโมงที่ผ่านมา

      Temple is open from 6 am to 8 pm.

  • @srinivasank5261
    @srinivasank5261 20 ชั่วโมงที่ผ่านมา

    Thank you anna ji

    • @Travelife1
      @Travelife1 20 ชั่วโมงที่ผ่านมา

      Welcome. Ranganatha Ranganatha.

  • @chandru7660
    @chandru7660 วันที่ผ่านมา

    தகவலுக்கு மிக்க நன்றி

    • @Travelife1
      @Travelife1 22 ชั่วโมงที่ผ่านมา

      மகிழ்ச்சி. எல்லாம் ரங்கநாதர் அருள்.

  • @santhikavinesh8648
    @santhikavinesh8648 วันที่ผ่านมา

    என்னே ஒரு அற்புதமான பதிவு நன்றி கலந்த வணக்கம்

    • @Travelife1
      @Travelife1 วันที่ผ่านมา

      மிக்க மகிழ்ச்சி. ரங்கநாதனே போற்றி போற்றி.

  • @S.KALAVATHY
    @S.KALAVATHY วันที่ผ่านมา

    Iam from this village, opportunity to see today feeling very happy Oam namo narayanaya namaha

    • @S.KALAVATHY
      @S.KALAVATHY วันที่ผ่านมา

      Great

    • @Travelife1
      @Travelife1 วันที่ผ่านมา

      How lucky you are! What a great temple!

  • @vishnuamor5011
    @vishnuamor5011 วันที่ผ่านมา

    Super

    • @Travelife1
      @Travelife1 16 ชั่วโมงที่ผ่านมา

      Thanks

  • @vishnuamor5011
    @vishnuamor5011 วันที่ผ่านมา

    Super

    • @Travelife1
      @Travelife1 วันที่ผ่านมา

      Ranganatha Ranganatha

  • @selvarajdhandapani8873
    @selvarajdhandapani8873 วันที่ผ่านมา

    Super bro

    • @Travelife1
      @Travelife1 วันที่ผ่านมา

      Thank you.

  • @vijayasundar3411
    @vijayasundar3411 วันที่ผ่านมา

    Nice information iam searching this temple suddenly I saw your video

    • @Travelife1
      @Travelife1 วันที่ผ่านมา

      That’s great! Do visit this temple at least once. Great heritage. Ranganatha in ‘sayana kolam’ is treat to our eyes. Ranganatha Ranganatha!

  • @kalirajkaliraj614
    @kalirajkaliraj614 วันที่ผ่านมา

    🙏🙏🙏🙏அருமைநன்றி

    • @Travelife1
      @Travelife1 วันที่ผ่านมา

      மிக்க மகிழ்ச்சி

  • @muthudeivanai9853
    @muthudeivanai9853 วันที่ผ่านมา

    Om Namasivaya

    • @Travelife1
      @Travelife1 วันที่ผ่านมา

      அண்ணாமலையானுக்கு அரோகரா

  • @RR-ck5vj
    @RR-ck5vj วันที่ผ่านมา

    ஆதி திருவரங்கம் போல பல பெரிய கோவிலில்கள் இந்த மாவட்டத்தில் பராமரிப்பு இல்லாமல் இருக்கிறது சிலைகளை கலசங்களை திருடும் கும்பல் பெருத்து விட்டது அந்த காலத்தில் இருந்தே சாமான்யன்களை கவரும் சாமியாக இல்லாமல் செல்வந்கர்கள் தரிக்கும் கடவுளாக சித்தரித்து விட்டதால் இன்று பெருமாளுக்கு ஊழியம் செய்ய சாமான்யர்கள் வருவது இல்லை மேலும் மகாவிஷ்ணு வின் மகிமை குறைக்கும் பொருட்டு மகாவிஷ்ணுவையே அழிக்கும் புதிய கடவுளை மக்கள் மனதில் விதைத்து விட்டார்கள் தற்கால பிரம்மாக்கள் இது நாள் வரை இருந்த இறைநம்பிக்கையை அழிக்க நினைக்கும் பிறமதத்திற்கு துணை போகும் செயல்

    • @Travelife1
      @Travelife1 วันที่ผ่านมา

      மன்னிக்கவும். கோவிலில் நிறைய பக்தர்களை நான் கண்ணுற்றேன். கோவிலின் உள்ளே பராமரிப்பு பணிகள் நடந்து வருகின்றன. எல்லாம் நல்லபடியாக மாறும். ரங்கநாதர் அருளால் எல்லாம் சிறப்பாக அமையும்.

  • @rpmtsangam8800
    @rpmtsangam8800 วันที่ผ่านมา

    இந்த கோயிலை புனரமைப்பு செய்ய வேண்டும் கன்னியாகுமரி மாவட்டம் கிழக்கு ஆதலவிளை கிபன்னீர்செல்வம் நன்றி

    • @Travelife1
      @Travelife1 วันที่ผ่านมา

      பிரகாரத்தின் உள்ளே புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

  • @girirajanjagadeesh
    @girirajanjagadeesh 2 วันที่ผ่านมา

    Sir, dont give wrong information. This temple is in Manalurpettai, Near Thirukovilur. First of all Sankarapuram is not a Village, its upgraded Town Panchayat & its not in the banks of Thenpennai River. Dont guide wrongly on your you tube channel.

  • @nirainjankumar4892
    @nirainjankumar4892 2 วันที่ผ่านมา

    நண்பரே இந்ந ஸ்தலம் 108 திவ்ய தேசங்களில் வராது. இது புராண ஸ்தலம்

    • @Travelife1
      @Travelife1 วันที่ผ่านมา

      தகவலுக்கு நன்றி.

  • @Asokan-vn7um
    @Asokan-vn7um 2 วันที่ผ่านมา

    Kovil.phone.number.sollunga.ayya

  • @apn6824
    @apn6824 2 วันที่ผ่านมา

    நல்ல பதிவு.. மிகவும் நன்றி.. ஆனால் அதனோடு பஸ் போக்குவரத்து பற்றி மேலும் கூறி இருந்தால் உபயோகமாக இருக்கும். பெருமான் என்று அல்ல. பெருமாள் என்று சொல்லுங்கள்.. அது போல தரிசனம் என்று சொல்ல கூடாது. சேவித்தேன் என்று தான் சொல்ல வேண்டும்.

    • @Travelife1
      @Travelife1 2 วันที่ผ่านมา

      அடுத்த பதிவில் சரி செய்து கொள்கிறேன் ஐயா. தங்களின் மேலான கருத்துகளுக்கு நன்றி.

    • @thiruvidaimaruthursivakuma4339
      @thiruvidaimaruthursivakuma4339 วันที่ผ่านมา

      நிறைய நல்ல பதிவுகள் சரியான வழிகாட்டுதல்கள் இல்லாமல் தரிசனம் செய்ய முடிய வில்லை

  • @panchanathannachiappan9053
    @panchanathannachiappan9053 2 วันที่ผ่านมา

    எப்படி போகவேண்டும்? எந்த ஊர் பஸ் போகும்?

    • @Travelife1
      @Travelife1 2 วันที่ผ่านมา

      மணலுர்பேட்டை, திருக்கோவிலூர் போன்ற ஊர்களில் இருந்து அரசு பேருந்து வசதி உள்ளது. நிச்சயம் சேவிக்க வேண்டிய ஆலயம்.

  • @arumugamthangavel6418
    @arumugamthangavel6418 2 วันที่ผ่านมา

    திருக்கோவிலூர் இருந்துமணலூர்பேட்டைசென்றால்அங்கிருந்துஆட்டோவசதிஉள்ளதுபஸ்வசதியும்உள்ளதுஆசியாவிலேபெரியரங்கநாதர்பள்ளிகொண்டுஉள்ளார்சென்றுபாருங்கள்

    • @Travelife1
      @Travelife1 2 วันที่ผ่านมา

      ஆதிசேஷன் மீது ரங்கநாதனின் சயன நிலைக்காட்சியை பார்த்துக்கொண்டே இருக்கலாம். அற்புதம்.

  • @leelavathyethiraj870
    @leelavathyethiraj870 2 วันที่ผ่านมา

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @chandrakalaperumalswamy3304
    @chandrakalaperumalswamy3304 2 วันที่ผ่านมา

    Thank you

    • @Travelife1
      @Travelife1 2 วันที่ผ่านมา

      I am obliged. ரங்கநாதரே போற்றி போற்றி.

    • @muthuv3109
      @muthuv3109 2 วันที่ผ่านมา

      அற்புதமான கோயில் அருமையான காட்சிகள் மெய்சிலிர்க்க வைக்கும் தோற்றம் இனிய வர்ணணை மிக்க நன்றி .

    • @Travelife1
      @Travelife1 วันที่ผ่านมา

      @ மிக்க மகிழ்ச்சி.

  • @thaaimaditrust2878
    @thaaimaditrust2878 2 วันที่ผ่านมา

    ஓம் ஸ்ரீதேவி பூதேவி ஓம் ஸ்ரீ திருப்பாற்கடல் ஆதிசேஷ கருடஆதி ரெங்கநாதபெருமானே போற்றி.... ஓம் ஸ்ரீபிரம்ம தேவரே போற்றி.... போற்றி.... போற்றி....

  • @sumathimuthu374
    @sumathimuthu374 2 วันที่ผ่านมา

    2வருடா திர்க்கு முன்இந்த கோயில் தரிசனம் எனக்கு கிடைத்தது பெரும் பாக்கியம்.

    • @Travelife1
      @Travelife1 2 วันที่ผ่านมา

      அற்புதமான கோவில்.

  • @vanithavanitha5277
    @vanithavanitha5277 2 วันที่ผ่านมา

    இந்த கோவிலுக்கு புரட்டாசி முதல்தேதி சென்றோம் மிகவும் நல்ல தரிசனம் நெகிழ்ந்து பார்த்தேன்

    • @Travelife1
      @Travelife1 2 วันที่ผ่านมา

      அற்புதம்

  • @MurugesanGobi
    @MurugesanGobi 2 วันที่ผ่านมา

    Heartily Thank s Fine explains VAlkavalamutan GOOD INform history of the God ATHITHIRUVANGAPPERUMAL KOIL

  • @rajaramvallam6723
    @rajaramvallam6723 2 วันที่ผ่านมา

    அற்புதமான பதிவு

    • @Travelife1
      @Travelife1 2 วันที่ผ่านมา

      நன்றி.

  • @arumugammuthukumar3689
    @arumugammuthukumar3689 2 วันที่ผ่านมา

    இன்று பார்க்க கிடைத்தது மிக்க நன்றி அருமை பெருமாள்

    • @Travelife1
      @Travelife1 2 วันที่ผ่านมา

      என்னுடைய பாக்கியம். ரங்கநாதனின் மகிமை.

  • @vskrishnan1511
    @vskrishnan1511 2 วันที่ผ่านมา

    I have visited this temple, This Moola Vigraham is 28 feet long and I amtold that this is the lengthiest Ranganatha in the world

    • @Travelife1
      @Travelife1 2 วันที่ผ่านมา

      Yes sir. That’s why this temple is unique. The devotees, who visit Srirangam, may visit this temple too. Ranganatha Potri.

  • @vskrishnan1511
    @vskrishnan1511 2 วันที่ผ่านมา

    SI am told, at the time of my visit there that this😮 Ranganathan is 28 feet long, which is the lengthiest Ranganathan statue in the world. Excellent Darshanam

    • @Travelife1
      @Travelife1 2 วันที่ผ่านมา

      True sir. This Ranganatha is bigger and longer than Srirangam. Thanks for your comment.

  • @rrc2107
    @rrc2107 2 วันที่ผ่านมา

    It is in the middle of Tirukoilur, Sankarapuram and Tiruvannamalai on Thenpennai river banks. Nearest is Manalurpettai and also Tirukoilur. Veerateshwar Temple in Tirukoilur is also ancient temple

    • @Travelife1
      @Travelife1 2 วันที่ผ่านมา

      Bang on sir. Absolutely right. Everyone must visit this legendary heritage temple and seek His blessings. Ranganatha Ranganatha.

  • @eswaramoorthin3902
    @eswaramoorthin3902 3 วันที่ผ่านมา

    நான் போய் தரிசனம் செய்தேன்... மெய் சிலிர்த்து போனேன்.

    • @Travelife1
      @Travelife1 2 วันที่ผ่านมา

      ரங்கநாதனே போற்றி போற்றி

  • @JEEVANADHI
    @JEEVANADHI 3 วันที่ผ่านมา

    அம்மையின் பெயர் " சிவானந்த வல்லி"

    • @Travelife1
      @Travelife1 3 วันที่ผ่านมา

      ஆமாங்க! அற்புத தலம்.

  • @vimalap123
    @vimalap123 3 วันที่ผ่านมา

    என் வயது 71 சுமார் 40 வருடங்களுக்கு முன் திருக்கோவிலூரில் இருந்து மன்னைக்கு பணி மாறுதல் வந்ததால் போகும் முன்பு இக் கோயிலுக்கு சென்றேன் அப்போது கோயிலில் யாரும் இல்லை கோயில் பராமரிப்பு இல்லாமல் சற்று சிதிலமடைந்து இருந்தது மிகப்பெரிய சயனகோலத்தில் எந்த ஆபரணமுமின்றி வெறும் துளசி மாலை மட்டுமே அணிந்து இருந்த பெருமாளை கண் குளிர தரிசித்தேன் கோயில புதுப்பிக்க உள்ளதாக பூசாரி சொன்னார் இன்று இக்கோயிலை காணும் போது சந்தோஷமாக உள்ளது 🙏🙏🙏

    • @Travelife1
      @Travelife1 3 วันที่ผ่านมา

      உங்கள் மகிழ்ச்சிக்கு சிறு கருவியாக நான் இருந்ததை எண்ணி மகிழ்கிறேன். ரங்கநாதனை தரிசித்தபோது மெய்சிலிர்த்துப் போனேன்.

    • @meenasrinivasan1914
      @meenasrinivasan1914 2 วันที่ผ่านมา

      பூசாரி என்பது தவறு....அர்ச்சகர் சரி

  • @haasiniis5821
    @haasiniis5821 3 วันที่ผ่านมา

    ஆனா ரொமப தூரம் நடகக வேணடி இருககுமோ எனது வயது 68 கொஞசமங சிரமப படுகிறேன் உஙகள வாயிலாக தரிசனம் நன்றி

    • @Travelife1
      @Travelife1 3 วันที่ผ่านมา

      ரொம்ப தூரம் நடக்க வேண்டியதில்லை. முடிந்தால் ஒரு முறை ரங்கநாதரை தரிசனம் செய்யுங்கள்.

    • @haasiniis5821
      @haasiniis5821 3 วันที่ผ่านมา

      @Travelife1 நன்றி தம்பி

  • @k.thangavelrajeevi1130
    @k.thangavelrajeevi1130 3 วันที่ผ่านมา

    ஓம் நமோ நாராயணாய

    • @Travelife1
      @Travelife1 3 วันที่ผ่านมา

      நமோ நாராயணா

  • @kayyes1599
    @kayyes1599 3 วันที่ผ่านมา

    அற்புதமான பதிவு மிக்க நன்றி பெருமாள் அனுக்ரஹம் உங்களுக்கும் எல்லோருக்கும் நிறைய கிடைக்கட்டும் ௐம் நமோ நாரயணா!

    • @Travelife1
      @Travelife1 3 วันที่ผ่านมา

      ஓம் நமோ நாராயணா

  • @ganeshr-y2v
    @ganeshr-y2v 3 วันที่ผ่านมา

    பல தவறான தகவல்கள் பகிரப்பட்டுள்ளது

    • @Travelife1
      @Travelife1 3 วันที่ผ่านมา

      கொஞ்சம் பட்டியலிட்டு சொல்லுங்களேன் சார்.

    • @Sekhar1944
      @Sekhar1944 12 ชั่วโมงที่ผ่านมา

      யோவ் அப்பாடக்கர் என்ன தவறான தகவல் என்று சொல். ஒரு கோவில் பயண பிளாக் ல அங்கெ இங்கே விசாரித்து சொல்லி இருப்பார். கோர்வையாக அழகாக சொல்கிறார். நீ ஒரு மூதேவி முட்டாள் இல்லை என்றால் சொல்லு பார்க்கலாம் சரியான தகவல்.

  • @gayathrirajkumar7915
    @gayathrirajkumar7915 3 วันที่ผ่านมา

    மிக அமைதி. அவசரமில்லை. விரட்டுவது இல்லை. ஓம் ஸ்ரீ ரங்கநாதர் திருவடிகள் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம்

    • @Travelife1
      @Travelife1 3 วันที่ผ่านมา

      ரங்கநாதரின் கம்பீரத்தை எவ்வளவு நேரம் பார்த்தாலும் ஆசை தீராது. அரங்கநாதனே சரணம்.

  • @ramprasathbalaji
    @ramprasathbalaji 3 วันที่ผ่านมา

    ஐயா, Internetல இருந்து எடுத்தேன்னு சொன்னது திருச்சி ஸ்ரீரங்கத்து போட்டோ. இந்த ஊருக்கு சிறப்பே கல்வெட்டுல இருக்குற ஒரு வாசகம்தான், அது என்னன்ன ய, ஆதிதிருவரங்கம், அனாதி ஸ்ரீரங்கம். அர்த்தம் என்னன்ன ஸ்ரீரங்கத்து பெருமானைவிட இது முன்னரே ப்ரதிஷ்டை பண்ணது. காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை இடைவிடாது திறந்திருக்கும்.

    • @Travelife1
      @Travelife1 3 วันที่ผ่านมา

      தங்களின் அன்பான கருத்துகளுக்கு நன்றி அரங்கநாதன் எங்கும் இருக்கிறார். ஊர் பெயர் ஆதி திருவரங்கம் அன்றோ.

    • @ramprasathbalaji
      @ramprasathbalaji 3 วันที่ผ่านมา

      @@Travelife1 ஆதிதிருவரங்கம் பெயர் காரணம் நீங்கள் சொன்னது போல, 1 யுகத்திலேயே, தேவலோக சிற்பியான விஷ்வகர்மாவால் வெறும் மூலிகைகளை கொண்டு உருவாக்கப்பட்டது. இதற்கு அபிஷகங்கள் இல்லை, தைலகாப்பு மட்டுமே. யுகங்கள் என பாகம் செய்வதற்கு முன்னரே பிரதிஷ்டை செய்யப்பட்டதால் இது ஆதி என்ற சொல் முதலில் வைக்கப்பட்டது, ஆதி என்றால் அனைத்திற்கும் முதன்மையானவன்னு அர்த்தம். சூரியனிற்கு ஆதித்யன் னு இன்னொரு பெயர் இருக்கு. அனைத்து கிரகங்களுக்கும் முதன்மையானவன்ங்குற காரணத்தால அப்படியொரு பெயர்.

  • @krishnaswamyparthasarathy1256
    @krishnaswamyparthasarathy1256 3 วันที่ผ่านมา

    Sri Aranganadane Saranam.

    • @Travelife1
      @Travelife1 3 วันที่ผ่านมา

      ரங்கநாதனே போற்றி போற்றி

  • @mukundann9453
    @mukundann9453 4 วันที่ผ่านมา

    Very informative thanks 👍

    • @Travelife1
      @Travelife1 3 วันที่ผ่านมา

      Please visit this temple, if you haven't yet. Thank you for your comment.

  • @murugesanad6692
    @murugesanad6692 4 วันที่ผ่านมา

    கோவில் பெயர் எந்த ஊர் என்ற விபரம் காட்டாமல் வித்தை காட்டுகிறாய்

    • @Travelife1
      @Travelife1 4 วันที่ผ่านมา

      வீடியோவில் கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம், ஆதி திருவரங்கம் என்று தெளிவாக சொல்லி உள்ளேன் ஐயா.

    • @muralis2403
      @muralis2403 3 วันที่ผ่านมา

      Manalurpettai near Thirukkovilur,Thiruvannamalai, Adhi Thiruvarangam temple. Most of the people say this temple also.

    • @nirmalar.krishnan9164
      @nirmalar.krishnan9164 3 วันที่ผ่านมา

      see the video properly before commenting like this ; pl don't use such words & try to be respectful when u comment !!

    • @eswaramoorthin3902
      @eswaramoorthin3902 3 วันที่ผ่านมา

      செவிட்டு பயலே,,,, அதான் ஆதி திரு அரங்கம் னு சொன்னாரே... நீ பாக்கல?

    • @soundararajanvenkataraman1445
      @soundararajanvenkataraman1445 2 วันที่ผ่านมา

      Hear the video attentively. Don't blame with out valid reasons.

  • @krishipalappan7948
    @krishipalappan7948 5 วันที่ผ่านมา

    தங்களின் இயல்பான இனிய பாணியில் மிக மிக அருமையான பதிவு மற்றும் அற்புதமான வர்ணனை அரிய பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்களை தொடர்ந்து பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிங்க ஐயா 🙏💞🙏🙏 ஓம் நமோ ஸ்ரீரங்கநாயகி சமேத ஶ்ரீரங்கநாதாய நமஹ 💞💞💞🙏🙏🙏

    • @Travelife1
      @Travelife1 5 วันที่ผ่านมา

      காணொளி பிடித்திருக்குமென்று நம்புகிறேன். கோவில் இவ்வளவு பழமையாக இருக்கும் என்று நினைக்கவில்லை! எல்லாம் பெருமாள் அருள். தங்களின் மேலான கருத்துகளுக்கு நன்றி.

    • @krishipalappan7948
      @krishipalappan7948 5 วันที่ผ่านมา

      @Travelife1 நிச்சயமாக 👏👏👏 மிகவும் சிறப்பான எனக்கு மிக்க மகிழ்ச்சி 💞🙏🙏 இது போன்ற ஆன்மீக தகவல் பதிவுகளை தயவுசெய்து அவ்வப்போது வெளியிடவும் 💞💞💞👏👏👏🙏🙏🙏