ஆழ்வார் அனுக்ரஹம்
ஆழ்வார் அனுக்ரஹம்
  • 21
  • 1 196
திருமதி விஜயலட்சுமி கண்ணன் வழங்கும் திருப்பாவை பாசுரம் 7
திருப்பாவை பாசுரம் 7 - கீசு கீசு என்று
*****************"***************************
பறவைகளின் கீசு, கீசு ஒலி மற்றும் தயிர்கடையும் ஓசையும், நாங்கள் பாடுவதும் கேட்டும் இன்னும் படுத்துறங்கலாகுமோ?
பாசுரம்
*********
கீசு கீசு என்று எங்கும்
ஆனைச்சாத்தன் கலந்து
பேசின பேச்சு-அரவம் கேட்டிலையோ? பேய்ப் பெண்ணே?
காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து
வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசை படுத்த தயிர் அரவம் கேட்டிலையோ?
நாயகப் பெண்பிள்ளாய் நாராயணன் மூர்த்தி
கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ?
தேசம் உடையாய் திறவேலோர் எம்பாவாய்.
มุมมอง: 14

วีดีโอ

திருமதி விஜயலட்சுமி கண்ணன் வழங்கும் திருப்பாவை பாசுரம் 6
มุมมอง 124 ชั่วโมงที่ผ่านมา
திருப்பாவை - 6 புள்ளும் சிலம்பின காண் பறவைகளின் ஒலி, சங்கொலி இவை கேட்டும் எழாத பெண்களை எழுப்புதல்: பாசுரம் புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில் வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ? பிள்ளாய்! எழுந்திராய், பேய்முலை நஞ்சுண்டு கள்ளக் சகடம் கலக்கு அழியக் கால் ஓச்சி வெள்ளத்து அரவில் துயில் அமர்ந்த வித்தினை உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும் மெள்ள எழுந்து அரி என்ற பேர் அரவம் உள்ளம் புகுந...
சுந்தரகாண்டம் ஒரு சுகானுபவம் பகுதி 2
มุมมอง 34 ชั่วโมงที่ผ่านมา
சுந்தரகாண்டம் ஒரு சுகானுபவம்"(பகுதி 2) என்ற தலைப்பில் எண்ணங்களை பரிமாற்றி வழங்கியவர் டாக்டர் க. சீனிவாசன் ஸ்ரீரங்கம் இடம் அபய வரத ஆஞ்சநேயர் கோயில் வளாகம் ப்ரியா சுதர்சனா குடியிருப்பு வளாகம் மேலூர் ரோடு ஸ்ரீரங்கம் நாள் 16/11/2024
திருமதி விஜயலட்சுமி கண்ணன் வழங்கும் திருப்பாவை பாசுரம் 5
มุมมอง 337 ชั่วโมงที่ผ่านมา
திருப்பாவை பாசுரம் 5 - மாயனை மன்னு கண்ணனை - தாமோதரனை மலர் தூவி, அவன் நாமங்களை சொல்லி, பாடி துதிப்போம்: பாசுரம் மாயனை மன்னு வடமதுரை மைந்தனைத் தூய பெருநீர் யமுனைத்துறைவனை ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கைத் தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனைத் தூயோமாய் வந்து நாம் தூமலர் தூவித் தொழுது வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும் செப்பேலோரெம்பாவாய்
விக்னங்களை தீர்க்கும் விக்ன விநாயகன் திருமதி விஜயலட்சுமி கண்ணன்
มุมมอง 817 ชั่วโมงที่ผ่านมา
விக்னங்களை தீர்க்கும் விக்ன விநாயகா எழுதியவர் திருமதி சுஜாதா சீனிவாசன் பாடியவர் திருமதி விஜயலட்சுமி கண்ணன் ராகம் : மாயாமாளவகௌளை தாளம்: ஆதி விக்னங்களை தீர்க்கும் விக்ன விநாயகா மூஷிக வாகனனே மோதக ப்ரியனே ஐங்கரம் கொண்டவனே அபயம் அளிப்பவனே வெற்றியை தருபவனே வினைகள் தீர்ப்பவனே அனைத்திலும் முதல்வனே ப்ரணவமானவனே ( விக்னங்களை) அம்மை அப்பனை மும்முறை வலம் வந்து வரமாய் மாங்கனியைப் பெற்றவனே அருகம்புல் மாலையிலே...
மகாகவி பாரதியார் பாடல் பாடியவர் திருமதி. விஜயலட்சுமி கண்ணன்
มุมมอง 67 ชั่วโมงที่ผ่านมา
விருத்தம் : செய்யுந் தொழிலுன் ராகம் : பிலஹரி பாடல் : ஆத்திச்சூடி இளம்பிறை அணிந்து ராகம் : வாசஸ்பதி
திருமதி. விஜயலட்சுமி கண்ணன் வழங்கும் திருப்பாவை பாசுரம் 4
มุมมอง 109 ชั่วโมงที่ผ่านมา
திருப்பாவை பாசுரம் 4 " " ஆழிமழைக்கண்ணா நாடெங்கும் மழை நீரை பெய்யச்செய்து நாங்கள் மார்கழியில் மகிழ்ச்சியுடனே நீராடவேண்டும்: பாசுரம் ஆழிமழைக்கண்ணா! ஒன்றுநீகைகரவேல் ஆழியுள்புக்குமுகந்துகொடார்த்தேறி, ஊழிமுதல்வன்உருவம்போல்மெய்கறுத்து பாழியந்தோளுடைப்பற்பநாபன்கையில் ஆழிபோல்மின்னி, வலம்புரிபோல்நின்றதிர்ந்து, தாழாதேசார்ங்கம்உதைத்தசரமழைபோல் வாழஉலகினில்பெய்திடாய், நாங்களும் மார்கழிநீராடமகிழ்ந்தேலோரெம்பாவாய்.
திருமதி. விஜயலட்சுமி கண்ணன் வழங்கும் திருப்பாவை 3 ம் பாசுரம்
มุมมอง 169 ชั่วโมงที่ผ่านมา
திருப்பாவை 3 ம் பாசுரம் ஓங்கி உலகளந்த ஓங்கி உலகளந்த உத்தமனின் பெயரை சொல்லி பாடி நீங்காத செல்வங்களை பெற்று நிறைவோம்: பாசுரம் ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீர் ஆடினால், தீங்கு இன்றி நாடு எல்லாம் திங்கள் மும்மாரி பெய்து ஓங்கு பெறும் செந்நெல் ஊடு கயல் உகளப் பூங்குவளைப் போதில் பொறி வண்டு கண் படுப்பத் தேங்காதே புக்கு இருந்து சீர்த்த முலை பற்றி வாங்கக் குடம் நிறைக்கும்...
திருமதி.விஜயலட்சமி கண்ணன் வழங்கும் திருப்பாவை தனியன்கள் மற்றும் முதல் இரண்டு பாசுரங்கள்
มุมมอง 2812 ชั่วโมงที่ผ่านมา
திருப்பாவை தனியன்கள் திருப்பாவை தனியன் - ஸ்ரீ பராசர பட்டர் அருளியது நீளாதுங்க ஸ்தநகிரிதடீ ஸுப்தமுத்போத்ய க்ருஷ்ணம் பாரார்த்யம் ஸ்வம் ஶ்ருதி ஶத ஶிரஸ்ஸித்தமத்யா பயந்தீ ஸ்வோச்சிஷ்டாயாம் ஸ்ரஜிநிகளிதம் யா பலாத்க்ருத்யபுங்க்தே கோதா தஸ்யை நம இதமிதம் பூய ஏவாஸ்து பூய: திருப்பாவை தனியன் - ஸ்ரீ உய்யக்கொண்டார் அருளியது அன்னவயல் புதுவை ஆண்டாள் அரங்கற்கு பன்னு திருப்பாவைப் பல்பதியம் * - இன்னிசையால் பாடிக்கொட...
சுந்தரகாண்டம் ஒரு சுகானுபவம்
มุมมอง 14721 วันที่ผ่านมา
"சுந்தரகாண்டம் ஒரு சுகானுபவம்" பகுதி 3-1 காரப்பங்காடு திவ்ய தேச அனுபவம் எண்ணங்களை பரிமாற்றி வழங்கியவர் டாக்டர் க. சீனிவாசன் ஸ்ரீரங்கம் இடம் அபய வரத ஆஞ்சநேயர் கோயில் வளாகம் ப்ரியா சுதர்சனா குடியிருப்பு வளாகம் மேலூர் ரோடு ஸ்ரீரங்கம் நாள் 17/11/2024
சுந்தரகாண்டம் ஒரு சுகானுபவம்
มุมมอง 77หลายเดือนก่อน
"சுந்தரகாண்டம் ஒரு சுகானுபவம்"(பகுதி 1) என்ற தலைப்பில் எண்ணங்களை பரிமாற்றி வழங்கியவர் டாக்டர் க. சீனிவாசன் ஸ்ரீரங்கம் இடம் அபய வரத ஆஞ்சநேயர் கோயில் வளாகம் ப்ரியா சுதர்சனா குடியிருப்பு வளாகம் மேலூர் ரோடு ஸ்ரீரங்கம் நாள் 15/11/2024
ராம நாமம் அம்ருதபானம்
มุมมอง 1012 หลายเดือนก่อน
ராம நாமம் அம்ருதபானம் எழுதியவர் திருமதி. சுஜாதா சீனிவாசன் இசையமைத்து பாடியவர் திருமதி விஜயலட்சுமி கண்ணன் ராகம் : சஹானா தாளம் : ஆதி பல்லவி ராம நாம அம்ருதபானமே நாவுடையோர் உயர் ஜீவன்(ராம நாம) அனுபல்லவி ராம நாமத்தை உரைக்க உரைக்க உடல் எல்லாம் சிலிர்க்குமே( ஸ்ரீ ராம நாம) சரணம் எட்டெழுத்து மந்திரத்துக்கு ராம இவ்விரண்டெழுத்தே உயிராகும் ஈசன் காசி பதியில் உபதேசம் செய்த இந்த தாரக மந்திரம் செய்த இந்த ராம த...
திருமாலை பகுதி 2
มุมมอง 1952 หลายเดือนก่อน
திருமாலை அவதாரிகை Dr. K. Srinivasan
கம்பராமாயணம் பகுதி 4 திருமதி. விஜயலட்சுமி கண்ணன்
มุมมอง 253 หลายเดือนก่อน
கம்பர் காட்டும் சமதர்ம சமுதாயம்
கம்பராமாயணம் பகுதி 3 திருமதி. விஜயலட்சுமி கண்ணன்
มุมมอง 313 หลายเดือนก่อน
கம்பர் வாழ்ந்த காலமும் சூழ்நிலையும்
கம்பராமாயணம் பகுதி 2 திருமதி விஜயலட்சுமி கண்ணன்
มุมมอง 443 หลายเดือนก่อน
கம்பராமாயணம் பகுதி 2 திருமதி விஜயலட்சுமி கண்ணன்
கம்பராமாயணம் வழங்குபவர் திருமதி. விஜயலட்சுமி கண்ணன்
มุมมอง 573 หลายเดือนก่อน
கம்பராமாயணம் வழங்குபவர் திருமதி. விஜயலட்சுமி கண்ணன்
அரங்கனின் மகிமை
มุมมอง 263 หลายเดือนก่อน
அரங்கனின் மகிமை
திருமாலை
มุมมอง 1763 หลายเดือนก่อน
திருமாலை
மார்கழி மூலம் அவதரித்தவனே
มุมมอง 403 หลายเดือนก่อน
மார்கழி மூலம் அவதரித்தவனே
அரங்கனுக்காகவே சூட்டிய பாமாலைபாமாலை தொடுப்பவர்(எண்ணங்களை பகிர்தல்) டாக்டர் க. சீனிவாசன்
มุมมอง 775 หลายเดือนก่อน
அரங்கனுக்காகவே சூட்டிய பாமாலைபாமாலை தொடுப்பவர்(எண்ணங்களை பகிர்தல்) டாக்டர் க. சீனிவாசன்