Madras Moon
Madras Moon
  • 105
  • 396 289

วีดีโอ

Phoenix Mall - ஏரியில தான் இருக்கு- நாங்க மட்டும் இருக்க கூடாதா - வேளச்சேரி‌ மக்கள் #velachery #news
มุมมอง 2Kหลายเดือนก่อน
#velachery #lake #lakeview #chennai #protest #news #publicnews #dmkgovt #tamilnews #tamilnadu #tamilnadunews #madrasmoon #youtube
பணக்காரங்க மட்டும் இங்க வாழலாமா - நாங்க வாழக் கூடாதா!!! #velachery #chennai #lake #news
มุมมอง 13Kหลายเดือนก่อน
#velachery #lake #lakeview #chennai #publicnews #dmk #dmkgovt #tamilnadunews #tamilnews #tamilnadu #madrasmoon #youtube
நாங்க எங்கேயும் போக மாட்டோம்!!!வாழ்வோ சாவோ இங்க தான் - வேளச்சேரி மக்கள் #velachery #chennai #news
มุมมอง 13Kหลายเดือนก่อน
#velachery #lake #lakeview #chennai #publicnews #dmkgovt #tamilnadunews #tamilnadu #madrasmoon #youtube
நா.த.க காலி!!!இளைஞர்கள் இனி த.வெ.க தான் #tvk #vijay #thalapathy #ntk #seeman #youtube
มุมมอง 2.7Kหลายเดือนก่อน
#tvk #thalapathy #thalapathyvijay #vijay #seeman #ntk #youtube
சீமானை கழுவி ஊத்திய‌ தவெக தொண்டர் -#tvk #vijay #thalapathy #seeman #ntk #thalapathyvijay #youtube
มุมมอง 642หลายเดือนก่อน
சீமானை கழுவி ஊத்திய‌ தவெக தொண்டர் -#tvk #vijay #thalapathy #seeman #ntk #thalapathyvijay #youtube
Dog-னா எனக்கும் பயமா தான் இருந்துச்சி ஆரம்பத்துல -Yazhini Love & Rescue #dog #doglover #rescue #pets
มุมมอง 1Kหลายเดือนก่อน
Dog-னா எனக்கும் பயமா தான் இருந்துச்சி ஆரம்பத்துல -Yazhini Love & Rescue #dog #doglover #rescue #pets
36 வயது மகனை குழந்தையாய் சுமக்கும் தாய் - Kpy Bala செய்த உதவி!!! #kpybala #bala #help #madrasmoon
มุมมอง 7K2 หลายเดือนก่อน
36 வயது மகனை குழந்தையாய் சுமக்கும் தாய் - Kpy Bala செய்த உதவி!!! #kpybala #bala #help #madrasmoon
மாநாடுல எந்த பிரச்சனையும் வராது - Actor Soundra Rajaa #thalapathy #vijay #tvklan #tvk #madrasmoon
มุมมอง 9382 หลายเดือนก่อน
மாநாடுல எந்த பிரச்சனையும் வராது - Actor Soundra Rajaa #thalapathy #vijay #tvklan #tvk #madrasmoon
தளபதி அரசியல் வேற மாரி இருக்கப் போகுது!!! - #thalapathy #vijay #tvk #tvklan #madrasmoon #youtube
มุมมอง 7082 หลายเดือนก่อน
தளபதி அரசியல் வேற மாரி இருக்கப் போகுது!!! - #thalapathy #vijay #tvk #tvklan #madrasmoon #youtube
விஜய் 2026 ல ஜெயிக்கனும் அதான்‌ எங்க ஆசையே!!!- #thalapathy #vijay #tvkmanadu #tvkvijay #madrasmoon
มุมมอง 8K2 หลายเดือนก่อน
விஜய் 2026 ல ஜெயிக்கனும் அதான்‌ எங்க ஆசையே!!!- #thalapathy #vijay #tvkmanadu #tvkvijay #madrasmoon
எங்களோட வாழ்வாதாரமே போச்சி!!! - Pattinapakkam New Fish Market #fishmarket #fish#madrasmoon #youtube
มุมมอง 5812 หลายเดือนก่อน
எங்களோட வாழ்வாதாரமே போச்சி!!! - Pattinapakkam New Fish Market #fishmarket #fish#madrasmoon #youtube
இனி எனக்கு End-ஏ கிடையாது!!! எல்லாமே பக்காவா வச்சிருக்கேன் - Appu Kadai Briyani Owner Interview
มุมมอง 6262 หลายเดือนก่อน
இனி எனக்கு End-ஏ கிடையாது!!! எல்லாமே பக்காவா வச்சிருக்கேன் - Appu Kadai Briyani Owner Interview
பெத்தவங்களும் என்ன கை விட்டுட்டாங்க!!!கணவனும் கை விட்டுட்டார்😭,எனக்கு எல்லாமே என்னோட குழந்தைங்க தான்
มุมมอง 7202 หลายเดือนก่อน
பெத்தவங்களும் என்ன கை விட்டுட்டாங்க!!!கணவனும் கை விட்டுட்டார்😭,எனக்கு எல்லாமே என்னோட குழந்தைங்க தான்
BSP ஆம்ஸ்ட்ராங் இறந்த இடத்திலேயே தொண்டர்களின் வீரமுழக்கம்!!! #bsp #perambur #armstrong #madrasmoon
มุมมอง 3.4K2 หลายเดือนก่อน
BSP ஆம்ஸ்ட்ராங் இறந்த இடத்திலேயே தொண்டர்களின் வீரமுழக்கம்!!! #bsp #perambur #armstrong #madrasmoon
குளிர் உதடு யூஸ் பண்றீங்களா‌ நீங்க!!!அப்போ கண்டிப்பா...-Dr.Sabari Explain About Cool lip#madrasmoon
มุมมอง 2273 หลายเดือนก่อน
குளிர் உதடு யூஸ் பண்றீங்களா‌ நீங்க!!!அப்போ கண்டிப்பா...-Dr.Sabari Explain About Cool lip#madrasmoon
பணம் இருக்குனு அதிகமா Invest பண்ணாதீங்க🙃 |Ramya Devanadhan Business tips |#madrasmoon
มุมมอง 8K3 หลายเดือนก่อน
பணம் இருக்குனு அதிகமா Invest பண்ணாதீங்க🙃 |Ramya Devanadhan Business tips |#madrasmoon
கடற்கரையோரத்தில் அலைகளால் அடித்து செல்லப்பட்ட வீடுகள் | தூக்கமில்லாமல் பயத்தில் மக்கள் #madrasmoon
มุมมอง 1163 หลายเดือนก่อน
கடற்கரையோரத்தில் அலைகளால் அடித்து செல்லப்பட்ட வீடுகள் | தூக்கமில்லாமல் பயத்தில் மக்கள் #madrasmoon
ஆம்ஸ்ட்ராங்கின் நினைவிடத்தில் மனைவி,மகள் | படையல் போட்ட மனைவி |#bsp #armstrong #madrasmoon #youtube
มุมมอง 3.5K3 หลายเดือนก่อน
ஆம்ஸ்ட்ராங்கின் நினைவிடத்தில் மனைவி,மகள் | படையல் போட்ட மனைவி |#bsp #armstrong #madrasmoon #youtube
சேலை பிசினஸில் சாதித்து காட்டிய‌ ஐ.டி பெண்‌ ஊழியர் !!! - லட்சங்களில் சம்பாதிக்கும் Madras Sarees
มุมมอง 39K3 หลายเดือนก่อน
சேலை பிசினஸில் சாதித்து காட்டிய‌ ஐ.டி பெண்‌ ஊழியர் !!! - லட்சங்களில் சம்பாதிக்கும் Madras Sarees
துரோகத்தாலத் தான் இங்க நிற்கிறேன்😭|Gana Balamurugan Interview #ganabalamurugan #gana #chennaigana
มุมมอง 3.4K3 หลายเดือนก่อน
துரோகத்தாலத் தான் இங்க நிற்கிறேன்😭|Gana Balamurugan Interview #ganabalamurugan #gana #chennaigana
21000 க்கும் மேற்பட்ட சிலைகள் | விநாயகர் சிலை கண்காட்சி 2024 #vinayagarsathurthi #ganeshchaturthi
มุมมอง 5803 หลายเดือนก่อน
21000 க்கும் மேற்பட்ட சிலைகள் | விநாயகர் சிலை கண்காட்சி 2024 #vinayagarsathurthi #ganeshchaturthi
சினிமா வாய்ப்ப வர விடாம‌ பன்றாங்க😓 #gana #chennaigana #madrasmoon #youtube
มุมมอง 2.4K3 หลายเดือนก่อน
சினிமா வாய்ப்ப வர விடாம‌ பன்றாங்க😓 #gana #chennaigana #madrasmoon #youtube
மாட்டு சாணத்திலிருந்து தயாரிக்கும் 50 க்கும் மேற்பட்ட பொருட்கள்#cow #cowdung #cowproducts#business
มุมมอง 2483 หลายเดือนก่อน
மாட்டு சாணத்திலிருந்து தயாரிக்கும் 50 க்கும் மேற்பட்ட பொருட்கள்#cow #cowdung #cowproducts#business
அரசியல்‌ வாய்ப்பு வந்தா கண்டிப்பா | KGF Vicky Interview #thalapathy #tvk #tvkvijay #ttf #kgfvicky
มุมมอง 2.9K3 หลายเดือนก่อน
அரசியல்‌ வாய்ப்பு வந்தா கண்டிப்பா | KGF Vicky Interview #thalapathy #tvk #tvkvijay #ttf #kgfvicky
நாட்டு மாடுகளை வளர்க்கும் பெண் ஐ.டி ஊழியர் #cow #cowdung #madrasmoon #nammalwar #youtube
มุมมอง 863 หลายเดือนก่อน
நாட்டு மாடுகளை வளர்க்கும் பெண் ஐ.டி ஊழியர் #cow #cowdung #madrasmoon #nammalwar #youtube
பணம்‌ தான் எல்லாமே‌ அது இல்லனா எவனும் வரமாட்டான்|KGFVicky Interview #kgfvicky#kgfmenswear#madrasmoon
มุมมอง 12K4 หลายเดือนก่อน
பணம்‌ தான் எல்லாமே‌ அது இல்லனா எவனும் வரமாட்டான்|KGFVicky Interview #kgfvicky#kgfmenswear#madrasmoon
படவாய்ப்பு போனது கஷ்டமா இருந்துச்சி!!! ஒரு கடை தான்‌ இருக்கு |KGF Vicky Interview #kgfmenswear #kgf
มุมมอง 8K4 หลายเดือนก่อน
படவாய்ப்பு போனது கஷ்டமா இருந்துச்சி!!! ஒரு கடை தான்‌ இருக்கு |KGF Vicky Interview #kgfmenswear #kgf
கதறும் கண்ணகி நகர் மக்கள்- #kannaginagar#chennainightlife#dangerous #chennai #publicopinion#youtube
มุมมอง 2894 หลายเดือนก่อน
கதறும் கண்ணகி நகர் மக்கள்- #kannaginagar#chennainightlife#dangerous #chennai #publicopinion#youtube

ความคิดเห็น

  • @KalaiSelvi-y2b
    @KalaiSelvi-y2b 9 วันที่ผ่านมา

    ❤❤❤

  • @pasumaikaalam4818
    @pasumaikaalam4818 13 วันที่ผ่านมา

    👍👌👌👍🤝

  • @geethapalanisamy185
    @geethapalanisamy185 14 วันที่ผ่านมา

    Makkal full support Vijay❤❤❤

  • @shekarravi1463
    @shekarravi1463 18 วันที่ผ่านมา

    Neenga enna vaai kiziya pesinalum govt place eduthudhan thalluvanga

  • @bhuvaneswarimanickam3575
    @bhuvaneswarimanickam3575 20 วันที่ผ่านมา

    Ivaga pattipulam thana naa evaggala pathuiruka

  • @SurprisedBakedCustard-gg2ye
    @SurprisedBakedCustard-gg2ye 29 วันที่ผ่านมา

    Ntk

  • @arulananthuarun6523
    @arulananthuarun6523 หลายเดือนก่อน

    Tvk ❤❤❤Thalapathy ❤❤❤

  • @DeelipEngg
    @DeelipEngg หลายเดือนก่อน

    Moshama vaga evaga poye solle pruf vaguvaga

  • @VetriVelC-st1zv
    @VetriVelC-st1zv หลายเดือนก่อน

    மக்கள் ,பிரச்சினை க்கு,சிமான், அண்ணன் , வேண்டும் 🐯🐯🐯💯💯

  • @Kinga00727
    @Kinga00727 หลายเดือนก่อน

    பட்டா இருக்கா

  • @thenjal
    @thenjal หลายเดือนก่อน

    Ethu enna pannakaaranga., These nature is common for all. No one should spoil it by encroaching and spoiling it. Better for encroachers to move away if you are identified as encroachers. You made Velachery lake shrink from 220 acres to 50 acres.

  • @Honor-w6o
    @Honor-w6o หลายเดือนก่อน

    இவன் படிப்பறிவு இல்லாதவன் என்று தோன்றுகிறது தம்பி மீன் பிடி தொழிலை கவனி குடும்பத்தை பார்

  • @kalimurugan9013
    @kalimurugan9013 หลายเดือนก่อน

    பிஜேபியின் பழைய கைக்கூலி சீமான்! புதிய கைக்கூலி விஜய்! தன் முதலாளி பிஜேபிக்கு தன்னுடைய விசுவாசத்தை அதிகமாய் காண்பிக்க ஒருவரையொருவர் போட்டி போட்டு கொண்டு தங்கள் முட்டாள் தனத்தை வெளிப் படுத்திக் கொள்கின்றனர்

  • @prabakaran6594
    @prabakaran6594 หลายเดือนก่อน

    திமுகவுக்கு ஒட்டுப் போட்டால் இதுதான் நிலைமை

  • @ramakrishnan7267
    @ramakrishnan7267 หลายเดือนก่อน

    First show boys neegalm ok

  • @prabhus3488
    @prabhus3488 หลายเดือนก่อน

    Super bro

  • @vijayakrishnamurthy2044
    @vijayakrishnamurthy2044 หลายเดือนก่อน

    அதென்ன 40/40 ...த.த.பா. போட்டீங்களா...ஓட்டு. வீடு ..வாசல் மட்டுமல்ல ...உயிரையும் கேப்பாங்க ....₹200 & பிரியாணி கொடுத்ததற்கு.

  • @mahadevannanjan1536
    @mahadevannanjan1536 หลายเดือนก่อน

    ஒட்டு போடு அனுபவி, quarter கிடைக்கும், பிரியாணி கிடைக்கும், 500 ரூபா கிடைக்கும். உனக்கு போதும்.

  • @NarasammalMano
    @NarasammalMano หลายเดือนก่อน

    காசு பணம் துட்டு மணி வாங்கிட்டு ஓட்டு போட்டு விட்டு மக்களே நீங்கள் வியாக்கியானம் பேசாதீங்க காசு பணம் வாங்க மட்டும் அறிவு இருக்கிறதா பணம் வாங்க உனத்தி இருக்கு ஓட்டுக்கு திமுக குடும்பம் நல்லா லட்சம் கோடி ரூபாய் திருட்டு கும்பல் வருத்தம் படத்தான் முடியும் போய் சாவுங்க

  • @NarasammalMano
    @NarasammalMano หลายเดือนก่อน

    காசு பணம் துட்டு மணி வாங்கிட்டு ஓட்டு போட்டு மக்களே நீங்கள் வியாக்கியானம் பேசாதீங்க திமுக குடும்பம் நல்லா லட்சம் கோடி ரூபாய் திருட்டு கும்பல் வருத்தம் படத்தான் முடியும் போய் சாவுங்க

  • @NarasammalMano
    @NarasammalMano หลายเดือนก่อน

    பல பேர் உனக்காக இருக்காங்க போய் படு காசு பணம் துட்டு மணி வாங்கிட்டு ஓட்டு போட்டு வியாக்கியானம் பேசுறாங்க திமுக குடும்பம் நல்லா லட்சம் கோடி ரூபாய் திருட்டு கும்பல் வருத்தம் படத்தான் முடியும் போய் சாவுங்க

  • @Sa-ig4hk
    @Sa-ig4hk หลายเดือนก่อน

    JESUS BLESS YOU...MA....❤🙏

  • @Sa-ig4hk
    @Sa-ig4hk หลายเดือนก่อน

    என் செல்லங்கள் ❤❤😘😘😘😍😍😍🙏🐶🐶🐶🐶🐶

  • @Sa-ig4hk
    @Sa-ig4hk หลายเดือนก่อน

    நன்றி மா....❤😭🙏🙏🙏🙏🙏

  • @sureshbytes
    @sureshbytes หลายเดือนก่อน

    Every person in this area communicates that ganja is on all the housing boards in OMR. Does any leadership to care for the people???

  • @sureshbytes
    @sureshbytes หลายเดือนก่อน

    Court and Government to definitely consider alternative options. Waterways, parks , democracy and all are human-made for the people.

  • @naveenprasathks2892
    @naveenprasathks2892 หลายเดือนก่อน

    Entha problem ah maathatha Ramados ah pathi pesitapla Stalin... Enna business panrapla Stalin.. great💯 poratamku voice kuduga elaru..

  • @padmanathanpadmanathan7228
    @padmanathanpadmanathan7228 หลายเดือนก่อน

    சும்மா கத்தாதீங்க இந்த இடத்தை எவ்வளவு விலை கொடுத்து வாங்கினீர்கள் என்று உங்களால் தைரியமாக கூற முடியுமா?

  • @NageebSali
    @NageebSali หลายเดือนก่อน

    Rss kaaranai soothula kuthi rod vidunga??

  • @shenbashenba881
    @shenbashenba881 หลายเดือนก่อน

    Madam Velachery la yaarum kanja use pannalaya mukkiyama jagannatha puradhula

  • @karthijais
    @karthijais หลายเดือนก่อน

    வள்ளுவர் கோட்டம் ஏரியில் தான் இருக்கு. நிறைய நிதிமன்றங்கள் அரசு கட்டடங்கள் ஏரியில் தான் கட்டபட்டுள்ளது... இதை எல்லாம் அகற்ற முடியுமா? ஆரம்பத்திலே ஆக்கிரமிப்பை அகற்றாமல் இத்தனை வருடங்கள் தூங்கிட்டு இருந்த அதிகாரகிள் அரசியல் வாதிகள் மீதும் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்... இவர்கள் இங்கேயே இருக்க விடுங்கள். இதற்கு மேல ஏரியை ஆக்கிரமிக்க கூடாது என்று தடுக்கவேண்டுமே தவிர ஏற்கனே பல வருடங்களாக இருப்பவர்ஙளை துரத்த வேண்டாம்...

  • @sababathisababathi2626
    @sababathisababathi2626 หลายเดือนก่อน

    அது எப்படி 1500 எப்படி ஏமாத்தி கைரேகை வாங்குனாங்க ,யாரோ தூண்டிவிட்டு பேசுரிங்க

    • @sureshbytes
      @sureshbytes หลายเดือนก่อน

      They said they are giving patta and took the biometric. it is happening in all areas

  • @JV-zq3dh
    @JV-zq3dh หลายเดือนก่อน

    2026 அடுத்த தேர்தலில் 500 ரூ சேர்த்து மாதம் , 1500 ரூ கொடுக்கிறோம் என்றவுடன் , உடனே ஓட்டுப்போட்டு DMK க்கு ஓட்டுப் போடும் கூட்டம் , இப்போ கதறிட்டு இருக்கு 😡😡😡😡😡

  • @sarangaming4858
    @sarangaming4858 หลายเดือนก่อน

    This is worst government but people will suffering too much they will work for rich people and but poor people they won't work

  • @ShanmugamRamadas
    @ShanmugamRamadas หลายเดือนก่อน

    Spr gi🤙🤙🤙✌️🤝

  • @vanithakrishnapandiyan7776
    @vanithakrishnapandiyan7776 หลายเดือนก่อน

    Ella makkallum merina vil. Porattam nadatha vendum

  • @chitravelu.r
    @chitravelu.r หลายเดือนก่อน

    ஏரியை ஆக்கிரமித்து வீடு கட்டிட்டு இப்படி பேசினா அரசு பின்வாங்கிடும், சபாஷ்

  • @danielmathew6825
    @danielmathew6825 หลายเดือนก่อน

    Vote for dmk....super

    • @duraithangavelpillai615
      @duraithangavelpillai615 หลายเดือนก่อน

      இது தேசிய தீர்ப்பாயத்தின் உத்தரவு

  • @Jisookitkim
    @Jisookitkim หลายเดือนก่อน

    The government should have prevented encroach instead of evicting after their settlement for years

    • @sureshbytes
      @sureshbytes หลายเดือนก่อน

      Just 75years to know it is encroachment

  • @Jisookitkim
    @Jisookitkim หลายเดือนก่อน

    When the court gives an eviction order it should have asked the government to provide the details of the number of people who would be rendered homeless and what alternative arrangements are made They are people not lifeless objects!

  • @KokilaP-sn4xr
    @KokilaP-sn4xr หลายเดือนก่อน

    நீர் நிலையில் வீடு காட்டும் போது அரசாங்கம் கட்ட விட்டிருக்க கூடாது. கரண்ட் ஏன் கொடுத்தாங்க, தண்ணீர் வசதி ஏன் கொடுத்தாங்க, ரேஷன் கார்டு அந்த இடத்துக்கு ஏன் கொடுத்தாங்க, எல்லாம் கொடுத்து வீடு கட்டி வாழ்ந்த பிறகு காலி பண்ண சொல்றது தப்பு. இனிமேல் இந்தமாதிரி வீடு கட்டாம பார்த்துகிறதுதான் சரி.

  • @KokilaP-sn4xr
    @KokilaP-sn4xr หลายเดือนก่อน

    ஓட்டு இனி புதுசா வர்றவங்களுக்கு போடுங்க இடம் பரி போகாது

  • @saiganeshsports6764
    @saiganeshsports6764 หลายเดือนก่อน

    G square

  • @krishnaveni7869
    @krishnaveni7869 หลายเดือนก่อน

    4 தலைமுறையா 500₹ ஒட்டு போட்டியே திராவிடத்திற்கு அனுபவிங்க

    • @Sheik41
      @Sheik41 หลายเดือนก่อน

      🤣🤣🤣🤣🤣

  • @nathank.p.3483
    @nathank.p.3483 หลายเดือนก่อน

    தீர்ப்பு சொன்ன நீதிமன்றத்தில் போய் கேள்வி கேளுங்கள்.

  • @jayavelm6680
    @jayavelm6680 หลายเดือนก่อน

    சென்னையே இன்னும் கொஞ்ச நாள்ல கடல்ல மூழ்க போகுது ஸ்டாலினும் வீடு காலி பண்ணிகிட்டு ஆந்தராவுக்கு ஓடப்போறான்.

  • @bamabama339
    @bamabama339 หลายเดือนก่อน

    Valuvar kottam was built in lake only.will they demolish that.

    • @chitradevi835
      @chitradevi835 14 วันที่ผ่านมา

      உண்மை

  • @MOHANRAJ-z4p9z
    @MOHANRAJ-z4p9z หลายเดือนก่อน

    Ithey vaai thaan malai vanthaa arasangatha kurai sollum

    • @sivagamisathishkumar2942
      @sivagamisathishkumar2942 หลายเดือนก่อน

      Appuram mazhai vantha sari seiyanumla atha govt.than pannanum

  • @Arimakarnan
    @Arimakarnan หลายเดือนก่อน

    Arrest this Honest people 😂

    • @sivagamisathishkumar2942
      @sivagamisathishkumar2942 หลายเดือนก่อน

      Thevaiillama pesatha enna fraud

    • @Arimakarnan
      @Arimakarnan หลายเดือนก่อน

      @sivagamisathishkumar2942 ok arrest honest people

  • @gopiv608
    @gopiv608 หลายเดือนก่อน

    நீங்க வேனும் வேனும் O2 போட்டா./வேனுமுணு வேட்டு வைக்கிரார்கள்.இப்போதாவது விழித்துக்கொள்ளுங்கள்.maa மக்களே....