Jayaa Rangarajan
Jayaa Rangarajan
  • 104
  • 12 045

วีดีโอ

எனக்கு மட்டும் ஏன் இப்படி? ... நெனைச்சாலே மன அழுத்தம் அதிகமாகும்!
มุมมอง 306วันที่ผ่านมา
எனக்கு மட்டும் ஏன் இப்படி? ... நெனைச்சாலே மன அழுத்தம் அதிகமாகும்!
உங்க லைஃப் பார்ட்னரை நாலுபேர் முன்னாடி விமரிசனம் பண்ணாதீங்க!
มุมมอง 11514 วันที่ผ่านมา
விமரிசனங்கள், சிறிய வயதிலிருந்தே மன அழுத்தத்தை அதிகரிக்கிறது
எதிர்காலத்தை பற்றிய பயமா? ஏன்?
มุมมอง 163หลายเดือนก่อน
எதிர்காலத்தை பற்றிய பயமா? ஏன்?
எல்லா விஷயத்தையும் ஒத்திப்போடறீங்களா?
มุมมอง 414หลายเดือนก่อน
எல்லா விஷயத்தையும் ஒத்திப்போடறீங்களா?
கம்பேர் பண்ணாதீங்க!
มุมมอง 111หลายเดือนก่อน
கம்பேர் பண்ணாதீங்க!
அடக்கி வைக்கப்பட்ட கோபம் ஆபத்தானதா?
มุมมอง 1312 หลายเดือนก่อน
ஏன் கோபத்தை அடக்கி வைக்கிறோம்? பயமா? தாழ்வு மனப்பான்மையா? அதன் விளைவுதான் என்ன?
டீனேஜ் பசங்களுக்கு பிரச்சனையா? யார் காரணம்?
มุมมอง 1622 หลายเดือนก่อน
டீனேஜ் மாணவ மாணவிகளின் மன அழுத்தத்திற்க்கு அதிக பட்ச காரணம் பெற்றோர்களின் அணுகுமுறையா?
கல்யாணத்திற்க்கு முன் கவுன்சலிங் தேவையா?
มุมมอง 2652 หลายเดือนก่อน
அடுத்தவரின் எதிர்பார்ப்புகள் என்ன என்பதை புரிந்து கொள்ளாமல் ஒரு பெண்ணோ ஆணோ திருமண பந்தத்தில் நுழைந்தால்.. ஆரம்பத்திலேயே விரிசல்தான்.
ஓவர் கமிட்மென்ட்! மன அழுத்தத்தை கொடுக்குமா?
มุมมอง 1352 หลายเดือนก่อน
கமிட் ஆவதற்க்கு முன்னாலே யோசியுங்க! உங்களாலே எவ்வளவு தூரம் முடியும் அப்படீன்னு!
பதில் வராத வாட்சப்! - ரிலேஷன்ஷிப்பை பாதிக்குமா?
มุมมอง 1.3K2 หลายเดือนก่อน
திடீர் மௌனம், பதில் வராத வாட்சப் - மன அழுத்தத்தை அதிகரிப்பதில் அதிக அளவில் பேசப்படுகிறது.
மைண்ட்வாய்ஸ் கேட்குதா? ஆஃப் பண்ணுங்க!
มุมมอง 1553 หลายเดือนก่อน
Edit with InShot: inshotshare.app
ஓவர் பொஸஸிவ் - மனதிற்க்கு நல்லதா?
มุมมอง 3343 หลายเดือนก่อน
மன அழுத்தத்திற்கு முக்கிய காரணம் ஓவர் பொஸஸிவ்னெஸ் மட்டுமே!
மறப்போம்! மன்னிப்போம்!
มุมมอง 2K3 หลายเดือนก่อน
மன்னிப்பதால் மனம் நலமாகுமா?
26 February 2024
มุมมอง 1146 หลายเดือนก่อน
Trip to Tiruvannamalai
மனநலம்! மன பலம் இருந்தால் மட்டுமே சாத்தியம்!
มุมมอง 127ปีที่แล้ว
மனநலம்! மன பலம் இருந்தால் மட்டுமே சாத்தியம்!
Srivatsam Broadcasting - Episode No. 18
มุมมอง 86ปีที่แล้ว
Srivatsam Broadcasting - Episode No. 18
Srivathsam Broadcasting - Amazing Talents - Episode No. 17
มุมมอง 171ปีที่แล้ว
Srivathsam Broadcasting - Amazing Talents - Episode No. 17
Srivatsam Broadcasting - Amazing Talents - Episode 16
มุมมอง 112ปีที่แล้ว
Srivatsam Broadcasting - Amazing Talents - Episode 16
Srivatsam Broadcasting - Amazing Talents - Episode - 15
มุมมอง 112ปีที่แล้ว
Srivatsam Broadcasting - Amazing Talents - Episode - 15
Srivatsam Broadcasting - Amazing Talents - Episode 14
มุมมอง 137ปีที่แล้ว
Srivatsam Broadcasting - Amazing Talents - Episode 14
Srivatsam Broadcasting - Amazing Talents - Episode 13
มุมมอง 157ปีที่แล้ว
Srivatsam Broadcasting - Amazing Talents - Episode 13
விஜயதசமி கலந்துரையாடல் - அரசு மாணவ மாணவியர் கல்வி மையம்- கல்யாணபுரம், வேப்பத்தூர்.
มุมมอง 46ปีที่แล้ว
விஜயதசமி கலந்துரையாடல் - அரசு மாணவ மாணவியர் கல்வி மையம்- கல்யாணபுரம், வேப்பத்தூர்.
எண்ணம் போல் வாழ்க்கை
มุมมอง 120ปีที่แล้ว
எண்ணம் போல் வாழ்க்கை
Srivatsam Broadcasting - Amazing Talents - Episode 12
มุมมอง 93ปีที่แล้ว
Srivatsam Broadcasting - Amazing Talents - Episode 12
Srivatsam Broadcasting - Amazing Talents - Episode 11
มุมมอง 2692 ปีที่แล้ว
Srivatsam Broadcasting - Amazing Talents - Episode 11
Srivatsam Broadcasting - Amazing Talents - Episode 10
มุมมอง 2882 ปีที่แล้ว
Srivatsam Broadcasting - Amazing Talents - Episode 10
Srivatsam Broadcasting Amazing Talents - Episode 9
มุมมอง 1472 ปีที่แล้ว
Srivatsam Broadcasting Amazing Talents - Episode 9
Srivatsam Broadcasting - Amazing Talents - Episode 7
มุมมอง 3612 ปีที่แล้ว
Srivatsam Broadcasting - Amazing Talents - Episode 7
Srivatsam Broadcasting - Amazing Talents - Episode 7
มุมมอง 3042 ปีที่แล้ว
Srivatsam Broadcasting - Amazing Talents - Episode 7

ความคิดเห็น

  • @jayashreesubramaniam3262
    @jayashreesubramaniam3262 20 วันที่ผ่านมา

    so true. Not many of us do that exercise.

  • @jayashreesubramaniam3262
    @jayashreesubramaniam3262 หลายเดือนก่อน

    Love it. True.

  • @sundarih
    @sundarih หลายเดือนก่อน

    I have come across many people like this who keep postponing everything they hv to do including their daily routines. Let me understand it as mental stress

  • @AVRAJAN100
    @AVRAJAN100 หลายเดือนก่อน

    Nice. Started with comparison at home and then slowly comparing in a marriage with other the attendants. This comparison really discourages people from

  • @santhoshikrishnan2861
    @santhoshikrishnan2861 2 หลายเดือนก่อน

    Super ma thank u😊

  • @user-hb2nd3fi1u
    @user-hb2nd3fi1u 2 หลายเดือนก่อน

    அம்மா, நான் லேப் அனிஸ்டன் அரசு பள்ளியில். என்னுடைய கனவர் அரசு பள்ளியில் உடற்கல்வி ஆசிரியர். 2019 ல் 3மாதங்கள் செமி கோமாவில் இருந்து மீண்டு வந்துள்ளார். எனக்கு இரண்டு குழந்தைகள். நான் அவரையும் சேர்த்து மூன்று குழந்தைகள் என நினைத்து பார்த்து கொள்கிறேன். பெரியவன் 11ம் வகுப்பு படிக்கிறான். பள்ளிக்கு அடிக்கடி லீவு போடுகிறான். செல் அதிகம் பார்க்கிறான். எங்களால் அதிகம் கண்டிக்க முடியவில்லை. என்னால் நேரம் செலவிட முடியவில்லை. வீட்டில் எல்லா வேலைகளையும் பார்த்துட்டு வேலைக்கும் போய் வருவதால் என்னால் அவனிடம் நேரம் செலவிட முடியவில்லை. அவனை எப்படி மாற்றுவது என்று வழி கூறுங்கள் அம்மா. நான் தனியாளக போராடி என் கணவரின் வேலையிலும் உதவி செய்து அவர் வேலையையும் காப்பாற்ற முயற்சி செய்கிறேன். வாழ்க்கையில் மிகவும் போராடி தான் வாழ்கிறேன். என்னுடைய மகன் தான் என்னுடைய வாழ்க்கை. அதனால் எனக்கு ஒரு நல்ல வழி கூறுங்கள் அம்மா

    • @jayaarajan
      @jayaarajan 2 หลายเดือนก่อน

      உங்கள் மகனின் நண்பர்கள் யார் என்று தெரிந்து கொண்டு அவர்கள் வழியாக அவன் பள்ளிக்கு அடிக்கடி லீவு எடுக்கும் காரணத்தை முதலில் தெரிந்து கொள்ளுங்கள். அவனிடம் நேரடியாக கேளுங்கள். அவன் வருங்காலத்தில் என்ன தொழில் செய்ய ஆசைப்படுகிறான் என்று. படிப்பில் விருப்பம் உள்ளதா என்பதை தெளிவாக கேளுங்கள்.

  • @sundarih
    @sundarih 2 หลายเดือนก่อน

    You have well explained Jaya. But arranged marriages are dwindling. Sometimes I feel, better the boy or girl should choose their own partner .They should get to know each other while dating and then decide about wedlock.

  • @gopalvetri4105
    @gopalvetri4105 2 หลายเดือนก่อน

    👏🏽👏🏽👏🏽

  • @user-oq6ib9df7b
    @user-oq6ib9df7b 2 หลายเดือนก่อน

    Superb madam excellent

  • @Rams_Vaish
    @Rams_Vaish 2 หลายเดือนก่อน

    Well said madam.🎉🎉🎉🎉🎉.liked,shared and subscribed.

  • @saraswathythyagarajan3484
    @saraswathythyagarajan3484 3 หลายเดือนก่อน

    ரொம்ப அழகான விளக்கம் possessiveness பற்றி! தோளுக்கு மிஞ்சினால் தோழன் என்பார்கள். அவர்கள் எதிர்காலத்தை நிர்ணயிக்க நாம் யார்? இதை அழகான விளக்கங்களுடன் இங்கு அளித்திருப்பது மிகச் சிறப்பு!!

  • @sameeantro8337
    @sameeantro8337 3 หลายเดือนก่อน

    நீங்கள் சொல்வது முழு மனதோடு ஏற்றுக்கொள்ள முடியாது.ஒருவர் நமக்கு பணம் இல்லை என்று தெரிந்து ஒவ்வொரு செயலிலும் அவமான படுத்த சரி நம்மைவிட சிறியவர் அவருக்கு அனுபவம் இல்லை.நான் தான் விட்டு கொடுக்க வேண்டும் என்று பல முறை விட்டு கண்டுகாமல் விட இன்று எனக்கு வேண்டியவர்களையும் கட்டுப் படுத்தி வைக்க முயற்சி செய்ய இதற்கு மேலும் நான் அமைதியாக இருக்க வேண்டுமா நான் பேசாமல் அவரிடம் இருந்து வெளியே வந்து விட்டேன்

  • @sridharankrishnamurthy4835
    @sridharankrishnamurthy4835 3 หลายเดือนก่อน

    It is not so easy and nowadays Forgiveness is taken as recognition.

  • @diwakaranvalangaimanmani3777
    @diwakaranvalangaimanmani3777 3 หลายเดือนก่อน

    உடனடியாக மன்னிப்புக் கேட்டால், செய்த குற்றத்தின் கடுமையைப் பொறுத்து மன்னிப்பதைப் பற்றி யோசிக்கலாம். மன்னித்துவிட்டால் மறப்பது இயல்பாக வந்துவிடும்.

  • @JaganNathan-if3qp
    @JaganNathan-if3qp 3 หลายเดือนก่อน

    Good Example

  • @meenar5479
    @meenar5479 3 หลายเดือนก่อน

    Very well said. Vengeance leads to many mental n health issues. So it's better to forgive n forget n move forward in life.

  • @ushanagaraj1302
    @ushanagaraj1302 3 หลายเดือนก่อน

    வணக்கம் ma'am....very well said....very true that we could come out of stress, enjoy 🎵 and approach people with compassion....very useful and excellent message indeed!! Expecting more from you!!!

  • @gopalvetri4105
    @gopalvetri4105 3 หลายเดือนก่อน

    வணக்கம் மேடம்🙏🏽 மறப்போம் மன்னிப்போம் என்ற தலைப்பில் மிகவும் சிறப்பாக அருமையான விளக்கத்தை தெளிவாக கொடுத்துள்ளீர்கள். தங்களுக்கு என்னுடைய இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள்👏🏽👌🏽🙏🏽🌹

  • @narendransr3770
    @narendransr3770 3 หลายเดือนก่อน

    நல்ல காரணங்களைக் காட்டி விளக்கியுள்ளீர்கள் .மறப்போம் மன்னிப்போம்.

  • @jayalakshmiganapathy2726
    @jayalakshmiganapathy2726 6 หลายเดือนก่อน

    Take care. Enjoy the trip. Pray for us also

  • @kaliarajupitchairaju8026
    @kaliarajupitchairaju8026 ปีที่แล้ว

    Arumai akka.super.

  • @hemamalinis7670
    @hemamalinis7670 ปีที่แล้ว

    Super chithee. Thank you for sharing.

  • @subhashinisundaresan
    @subhashinisundaresan ปีที่แล้ว

    Very inspiring 🙏

  • @rajiviswaminathan8468
    @rajiviswaminathan8468 ปีที่แล้ว

    She is a dedicated and persevering brave mother. Hats off to her

  • @vijayalakshmimohan531
    @vijayalakshmimohan531 ปีที่แล้ว

    பொறுமையின் எடுத்துக் காட்டாக இருக்கும் மாமி. அனந்த நமஸ்காரங்கள் மாமி. ராதே கிருஷ்ண மாமி. 🙏🙏🙏

  • @mallikavenkataramani4724
    @mallikavenkataramani4724 ปีที่แล้ว

    Mrs Laxmi slso did. A very good job

  • @mallikavenkataramani4724
    @mallikavenkataramani4724 ปีที่แล้ว

    Really awesome Jayaji

  • @venkatasubramaniansrinivas981
    @venkatasubramaniansrinivas981 ปีที่แล้ว

    Thanks Madam for the SPECIAL Interactive Session with the SPECIAL MOTHER Smt. Lakshmi Sethuraman of the SPECIAL PERSONALITY Srivathsam CHELLA PILLAI Sri. Ganesh Sethuraman.

  • @venkatasubramaniansrinivas981
    @venkatasubramaniansrinivas981 ปีที่แล้ว

    Good Morning Madam. Thanks for bringing out the Amazing Talents & his sharing of Sri Thiagarajan's Knowledge & Experience. He is an unassuming, simple & humble personality living in F Block. I am proud that he is from my place Madurai.

  • @vinothkumar-ll9rj
    @vinothkumar-ll9rj ปีที่แล้ว

    Great... What A superb intro...என்ன தெளிவான தமிழ்.. அருமை ஐயா.. நமஸ்காரங்கள்

  • @venkatasubramaniansrinivas981
    @venkatasubramaniansrinivas981 ปีที่แล้ว

    Happy to note the difference between "சௌக்யம்" & "சந்தோஷம்" & their relations with Life.

  • @venkatasubramaniansrinivas981
    @venkatasubramaniansrinivas981 ปีที่แล้ว

    Excellent interactive session with Sri. Srinivasaraghavan. Mrs. Jaya Rangarajan & Mr. P.K. Rangarajan. - You both are really having the EXCELLENT TALENT of identifying the Talented Persons from the Srivathsamites and exposing. Hats off. Keep it up.

    • @jayaarajan
      @jayaarajan ปีที่แล้ว

      Thanks Mr. Srinivasan.

  • @vinothkumar-ll9rj
    @vinothkumar-ll9rj ปีที่แล้ว

    Super

    • @jayaarajan
      @jayaarajan ปีที่แล้ว

      Thanks Mr. Vinoth Kumar

  • @venkatasubramaniansrinivas981
    @venkatasubramaniansrinivas981 ปีที่แล้ว

    Excellent Interactive Session with "DUNLOP" Ganesan Sir. In fact, Dunlop was one of our (Madura Coats) Prestigeous Customer. I know lot of Technical Executives / Managers from both Ambattur & Calcutta (Sahaganj) Factories.

  • @krishnanjayalakshmi4604
    @krishnanjayalakshmi4604 2 ปีที่แล้ว

    Motivational speech mam

  • @bhoomashyamsundar3213
    @bhoomashyamsundar3213 2 ปีที่แล้ว

    Super madam

  • @bhoomashyamsundar3213
    @bhoomashyamsundar3213 2 ปีที่แล้ว

    Enjoyed the interview

  • @venkatasubramaniansrinivas981
    @venkatasubramaniansrinivas981 2 ปีที่แล้ว

    Excellent Interview Madam. Enjoyed in the Early Morning. What an amazing memories of a 90 + !!

  • @vinothkumar-ll9rj
    @vinothkumar-ll9rj 2 ปีที่แล้ว

    வார்த்தைகளே இல்லை... எத்தனை தனித்துவமான திறமைகள்... இன்னும் அனைத்திலும். ஈடுபாடு.. ஆர்வம்... பன்மொழித்திறமை... யோகா... மூச்சு பயிற்சி... அனைவருக்கும் உதவும் இயல்பு... எளிமை... இளமை... இனிமை... பெரியவர்களிடமிருந்து அறிந்து கொள்ள நிறைய உள்ளது என தெளிவாக புரிகிறது... அருமையான நேர்காணல்.. கலந்து கொண்டவருக்கும்... பேட்டி கண்டவர்களுக்கும் வாழ்த்துகள்

  • @venkatasubramaniansrinivas981
    @venkatasubramaniansrinivas981 2 ปีที่แล้ว

    Thanks for interviewing a highly Knowledgeble Gentleman in Srivathsam. He is always very active and showing his concern to all.

  • @venkatasubramaniansrinivas981
    @venkatasubramaniansrinivas981 2 ปีที่แล้ว

    Thanks Madam for exposing the Creative Talents of making Jewelry for Dheivangal.

  • @venkatasubramaniansrinivas981
    @venkatasubramaniansrinivas981 2 ปีที่แล้ว

    Excellent Interview of a Multi Faceted Personality Smt. Shantha Mami. I really enjoyed and my admirations to her. I am proud and fortunate to have her and her Husband as Co-Srivathsam Residents. Eagerly awaiting Part 2.

  • @rajagopalan1576
    @rajagopalan1576 2 ปีที่แล้ว

    Well presented

  • @bhuvanakumar2316
    @bhuvanakumar2316 2 ปีที่แล้ว

    Excellent interview..Got to know nice snippets from this interview

  • @raghavannagarajan352
    @raghavannagarajan352 2 ปีที่แล้ว

    Excellent

  • @bhoomashyamsundar3213
    @bhoomashyamsundar3213 2 ปีที่แล้ว

    Very good interview

  • @kasimittakasi2460
    @kasimittakasi2460 2 ปีที่แล้ว

    Super

  • @pilot_eh
    @pilot_eh 2 ปีที่แล้ว

    Thanks for conducting and sharing this wonderful interview. Proud to call her my mother. She has always amazed me by her curiosity and willingness to learn all her life. 🙏

  • @bhoomashyamsundar3213
    @bhoomashyamsundar3213 2 ปีที่แล้ว

    Very good interview ☺️. She inspired me the day one I met her in Srivatsam that too by doing sudako. I love game.

  • @jayalakshmiganapathy2726
    @jayalakshmiganapathy2726 2 ปีที่แล้ว

    Super Jaya. I’m so happy to hear the first telecast on srivatsam. Let’s have more. Fantastic. Mama has answered with enthusiasm.

    • @jayaarajan
      @jayaarajan 2 ปีที่แล้ว

      Thanks Jaya.