Dr.N.Rajesh Kumar
Dr.N.Rajesh Kumar
  • 9
  • 793
வாழ்க்கை பயணம்...
வாழ்க்கை என்பது சூதாடி பெறுவது அல்ல
போராடி பெறுவது...
มุมมอง: 63

วีดีโอ

நல்ல தூக்கம் நமது வெற்றியை தீர்மானிக்கும்...நல்ல தூக்கம் நமது வெற்றியை தீர்மானிக்கும்...
நல்ல தூக்கம் நமது வெற்றியை தீர்மானிக்கும்...
มุมมอง 1735 วันที่ผ่านมา
தொட்டுக் கெட்டவன் - இந்திரன் தொடமல் கெட்டவன் - இராவணன் சொல்லிக் கெட்டவன் - விசுவாமித்திரர் சொல்லாமல் கெட்டவன் - அரிச்சந்திரன் ஆனால் நல்லா தூங்காமல் கெட்டவன் - மனிதன்...
புத்தகம் பற்றி அறிஞர்கள் கருத்து...புத்தகம் பற்றி அறிஞர்கள் கருத்து...
புத்தகம் பற்றி அறிஞர்கள் கருத்து...
มุมมอง 1146 วันที่ผ่านมา
உன் அன்றாட வாழ்க்கையில் நேசிப்பும் ,வாசிப்பும் உன் இனிய நண்பனான நல்ல நூல்களாக இருக்கட்டும்.
Speech InitiationSpeech Initiation
Speech Initiation
มุมมอง 1548 วันที่ผ่านมา
பேசும் கலை : நெஞ்சுக்கு நெருக்கமான சில செஞ்சொல் வாக்கியங்கள்...
Reflective Teacher Vs Robotic TeacherReflective Teacher Vs Robotic Teacher
Reflective Teacher Vs Robotic Teacher
มุมมอง 1129 วันที่ผ่านมา
Reflective Teacher: A reflective teacher adapts their methods by analyzing experiences, understanding student needs, and continuously evolving their teaching strategies. Robotic Teacher: A robotic teacher sticks rigidly to predefined methods, lacking adaptability or engagement, often prioritizing routine over meaningful connection.
A Magic of Pen & PaperA Magic of Pen & Paper
A Magic of Pen & Paper
มุมมอง 3511 วันที่ผ่านมา
Unveil the magic of pen and paper-where creativity meets clarity and ideas come to life...
A Debate on Social Media is Boon or BaneA Debate on Social Media is Boon or Bane
A Debate on Social Media is Boon or Bane
มุมมอง 2911 วันที่ผ่านมา
An engaging debate exploring whether social media is a powerful tool for connection or a disruptive force in society...
Green Skills For Youth - Towards a Green FutureGreen Skills For Youth - Towards a Green Future
Green Skills For Youth - Towards a Green Future
มุมมอง 6711 วันที่ผ่านมา
"The youth of today are the architects of a sustainable tomorrow." • Join the green movement! • Together, we can make a difference.
3P formula for Success3P formula for Success
3P formula for Success
มุมมอง 484 ปีที่แล้ว
Discover the 3P formula-People Skill, Persuading Skill and Prioritizing Skill-for unlocking your path to success.

ความคิดเห็น

  • @nareshkumars5872
    @nareshkumars5872 4 วันที่ผ่านมา

    Super Dr😅

  • @musthafamohamed6968
    @musthafamohamed6968 5 วันที่ผ่านมา

    சிறந்த பதிவு ஐயா

  • @gopipgopi1859
    @gopipgopi1859 5 วันที่ผ่านมา

    Thank you for your message

  • @gokulnathr4942
    @gokulnathr4942 6 วันที่ผ่านมา

    An insightful video about books!

  • @சீமான்தம்பிகள்-ங3ழ
    @சீமான்தம்பிகள்-ங3ழ 6 วันที่ผ่านมา

    புத்தக வாசிப்பை இன்றைய வளர் இளம் தலைமுறையினர் பின்பற்றி தங்களிடம் மேன்மை குணங்களை வளர்த்துக் கொள்ளவும், சீரிய சமூக நோக்கோடு நடந்து கொள்ளவும் புத்தக வாசிப்பு வழிகாட்டும். நண்பருக்கு வாழ்த்துக்கள் சிறந்த பதிவு

  • @thoughtfactory1980
    @thoughtfactory1980 6 วันที่ผ่านมา

    கடைசி காணொலி இதை பிரதிபலிக்கும் ...

  • @Dharapuram_71
    @Dharapuram_71 7 วันที่ผ่านมา

    This is Joseph . ❤

  • @சீமான்தம்பிகள்-ங3ழ
    @சீமான்தம்பிகள்-ங3ழ 8 วันที่ผ่านมา

    21ம் நூற்றாண்டின் எல்லாத் துறைகளிலும் உலக அளவில் இருக்கும் புதிய முறைகளை நம் நாடு பிரதிபலிக்கிறது. ஆனால் கல்வியில் மட்டும் மதிப்பீட்டு முறையை இன்னும் ஆங்கிலேயர் காலத்தில் இருந்து மாற்றவே இல்லை என்பது வேதனை . பள்ளிகளில் பாடத்திட்டம், தேர்வுகள், மதிப்பெண் என இவற்றின் சுழற்சியில் இயங்கிக் கொண்டு இருப்பதால் வாசிப்பின் முக்கியத்துவத்தை மேல்நிலை உயர்நிலைப் பள்ளிகளில் முற்றிலும் மறுதலிக்கின்றனர். பலதரப்பட்ட நூல்கள் வாசிப்பு தான் ஒவ்வொரு மனிதனையும் சிந்திக்கவும் சமூகத்தை அறிவியலை புரிந்து கொள்ளவும் மொழியை அடுத்தகட்ட வார்த்த நிலைக்கு எடுத்துச் செல்லவும் சரியான வழி என்பதை நாம் அறிவோம். ஐன்ஸ்டினிடம் ஒருமுறை மனிதனின் ஆகச்சிறந்த கண்டுபிடிப்பு எது என்று கேட்டபோது யோசிக்காமல் சொல்கிறார் *புத்தகங்கள்* என்று, கருப்பின மக்களின் விடுதலைக்காக போராடிய மார்ட்டின் லூதர் கிங் இடம் பயங்கரமான போராட்ட ஆயுதம் எது என்று கேட்டபோது *புத்தகம்* என பதிலளிக்கிறார். உடல் ஆரோக்கியத்திற்கு உடற்பயிற்சி போல மன ஆரோக்கியத்திற்கு சிறந்த பயிற்சி எது என்று கேட்டபோது *புத்தக வாசிப்பு பயிற்சி* என்கிறார் உளவியல் அறிஞர் சிக்மண்ட் பிராய்ட் உலகில் எந்த நாட்டிலும் கல்வி முன்னேற்றம் அடைந்து சிறப்பாக வளர்ந்துள்ளது என்றால் அதன் பின்னணியில் நூல்கள் வாசிப்பு ஒரு முக்கிய கூறாக அமைகிறது.