Love You Jesus
Love You Jesus
  • 19
  • 1 592 868
என் தெய்வம் வாழும் பூமியிது #tamilchritiansongs #christianmusic
என் தெய்வம் வாழும் பூமியிது
எத்துணை அழகு இது
உலகே கண்கள் திறவாயோ
உவகை இன்று காணாயோ
பரந்து விரிந்த உலகம் படைத்தவன் அன்பு இதயம்
உயர்ந்து விரிந்த வானம் படர்ந்த அவர்மனம் கூறும்
எங்கெங்கும் வீசிடும் தென்றல் காற்றும்
பொங்கிடும் நீரின் ஊற்றும்
மின்னிடும் மீன்களும் ஒளிதரும் கதிரும்
மின்னலும் தன்னொளி நிலவும்
என்னென்ன அழகு எங்கெங்கும் மெருகு -2
இயற்கையை அணுகு இன்பம் அள்ளிப்பருகு - என் தெய்வம்
நிறைந்த அன்புடை நெஞ்சம் நிலவென ஒளிதரும் அறிவும்
மலர்ந்த முகந்தனின் அழகும் மங்கா கலைகளின் வளமும்
என்றென்றும் உழைக்கும் தன்மான மாந்தர்
எங்கெங்கும் ஒன்றாகும் கரங்கள்
நீதிக்கும் நேர்மைக்கும் போராடும் குணங்கள்
நிம்மதி தேடிடும் மனங்கள்
என்னென்ன அழகு எங்கெங்கும் மெருகு -2
எழில் கண்டு வணங்கு இன்பம் அள்ளிப்பருகு - என் தெய்வம்
มุมมอง: 569

วีดีโอ

எந்தன் உயிரே நீதான் இயேசுவே #christiansong #tamilchristiansongs
มุมมอง 27K6 หลายเดือนก่อน
எந்தன் உயிரே நீதான் இயேசுவே உன்னை மட்டும் சுவாசிப்பேன் நான் உன்னை மறந்தாலும் நீ என்னை மறவாமல் என் மீது பாசம் கொண்டாய் என் நெஞ்சில் வாசம் செய்தாய் 1. கல்வாரி நினைவுகள் தான் என் வாழ்வின் வரமாகுமே உன்னோடு ஒன்றாகினால் என் வாழ்வில் வளமாகுமே உணவாய் எழுந்து எனில் வந்து - என் உணர்வாய் கலந்து உயிர் சுமந்தாய் மெழுகாய் உருகி ஒளிர்ந்திடவே உனது ஆற்றல் வேண்டுமே 2. என் வாழ்வின் தேடல்களில் வழியாகி ஒளியாக வா என...
என்னை விட்டுக்கொடுக்காதவர் | 4K | Ennai Vittu Kodukathavar #christiansong #tamilchristiansongs
มุมมอง 1.5M7 หลายเดือนก่อน
என்னை விட்டுக்கொடுக்காதவர் என்னை நடத்துகின்றவர் என்னை பாதுகாப்பவர் என் நேசர் நீரே-2 1.நான் வழி மாறும் போது என் பாதை காட்டினீர் என்னால் முடியாத போது என்னை தூக்கி நடத்தினீர்-2-என்னை 2.நான் பாவம் செய்த போது என்னை உணர்த்தி நடத்தினீர் உம்மை நோகடித்த போதும் உம் கிருபையால் மன்னித்தீர்-2-என்னை 3.நான் தலை குனிந்த போது என்னோடு கூடவந்தீர் நான் குனிந்த இடத்திலே எந்தன் தலையை உயர்த்தினீர்-2-என்னை 4.நான் வேண்...
இசை ஒன்று இசைக்கின்றேன் இறைவா | Isai Ondru Isaikkindren #christiansong #tamilchristiansongs #4k
มุมมอง 1.1K7 หลายเดือนก่อน
4K | HD | SD Video இசை ஒன்று இசைக்கின்றேன் இறைவா இறைவா எளிய குரல்தனிலே - 2 என் இதய துடிப்புகளோ என் இசையின் குரலுக்குத் தாளங்களே - 2 1. காலத்தின் குரல்தனில் தேவா உன் காலடி ஓசை கேட்கின்றது -2 ஆதியும் அந்தமும் ஆகினாய் - 2 மழலையின் சிரிப்பில் உன்னெழில் வதனம் மலர்ந்திடும் மண்ணிலே -2 2. ஏழையின் வியர்வையில் இறைவா உன் சிலுவைத் தியாகம் தொடர்கின்றது -2 சமத்துவம் எம்மில் வாழ்ந்திட - 2 உழைக்கும் கரங்கள் ஒன...
உன்னாலே தினம் வாழும் ஒரு ஜீவன் நான் #christiansong #tamilchristiansongs #jesuschrist
มุมมอง 2.5K7 หลายเดือนก่อน
உன்னாலே தினம் வாழும் ஒரு ஜீவன் நான் உனக்காக மனம் திறந்து வருகின்றேன் நான் என் வாழ்வின் நிறைவே உன் உறவொன்று தான் என் இதயத்தில் உறவாட உயிராக வா இறைவா இறைவா இறைவா நீயின்றி என் நெஞ்சில் துடிப்பில்லையே உன் நினைவின்றி நொடிப்பொழுதும் விடிவில்லையே(2) பொழுதோறும் இமையாக எனைக்காக்கின்றாய்(2) உனை எனதாக ஏற்கின்றேன் என் இயேசுவே-3 நீ வந்து என்னுள்ள சுடராகையில் நிதம் நான் போகும் வழியெல்லாம் ஒளிசூழுமே(2) எனில் ...
எனில் வாரும் என் இயேசுவே #tamilchristiansongs #jesuschrist
มุมมอง 20K8 หลายเดือนก่อน
எனில் வாரும் என் இயேசுவே என்றும் என்னோடு உறவாடவே நீர் இன்றி ஒன்றில்லையே இங்கு நீர் தாமே என் எல்லையே என் நெஞ்ச வீட்டினில் என் இன்ப பாட்டினிலே உன் நாமம் நான் பாட என் உள்ளம் நீர் வாழவே என் அன்புத் தாயாக எந்நாளும் எனைக் காக்கவே என் சொந்தம் நீயாக என் வாழ்வும் நீயாகவே தேவா எழுந்து வா தேடும் அமைதி தா - 2 உனை அழைத்தேன் உயிர் கொடுத்தேன் உறவைத் தேடியே பயணம் தான் நான் செல்ல பாதையும் நீயாகவே வழியெல்லாம் து...
தேவன் என்னைத் தேடி வரும் நேரம் #christiansong #tamilchristiansongs
มุมมอง 4.2K8 หลายเดือนก่อน
தேவன் என்னைத் தேடி வரும் நேரம் ஆனந்த கவிதை இதயத்தில் அரங்கேறும் (2) அந்த இதயம் பாடும் புது கீதம் இந்த உலகம் காணும் புது உதயம் (2) 1. வானம் பார்க்கும் பூமியைப்போல் என் மனமும் உன்முகம் பார்க்கின்றதே (2) அருளின் முகிலே வா அன்பின் மழையே வா நினைவினில் நிதம் நான் வாழ்ந்திடவே நிறைவினில் உறவுகள் மலர்ந்திடவே (2) 2. நீரினை நாடும் மான்களைப்போல என் நெஞ்சம் உன் அகம் தேடுதே (2) நீதியின் கதிரே வா தீதில்லா திர...
என்னோட இயேசுவே கொஞ்ச நேரம் பேசுமே ❤️Ennoda Yesuvae #christiansong #tamilchristiansongs #jesuschrist
มุมมอง 8K9 หลายเดือนก่อน
என்னோட இயேசுவே கொஞ்ச நேரம் பேசுமே ஆசையாய் இருக்குதய்யா - 2 உன் அருகில் நான் அமர்ந்து என் கதைய சொல்ல வேணும் - 2 எப்போதும் நான் இருக்கேன் என்று சொல்ல நீ வேணும் - 2 நான் திரும்புற திசையெல்லாம் உன் உருவம் தெரிய வேணும் - 2 திரும்பாத சொந்தமாக நீ மட்டும் எனக்கு வேணும் - 2 உன் கையப் புடிச்சு நானும் காலாற நடக்க வேணும் - 2 கலங்குற என் கண்ண உன் கரமே தொடைக்க வேணும் - 2
என் கூடவே இரும் - Yen Koodave Irum #christiansong #jesuschrist
มุมมอง 1.2K9 หลายเดือนก่อน
என் கூடவே இரும் ஓ இயேசுவே நீரில்லாமல் நான் வாழ முடியாது என் பக்கத்திலே இரும் ஓ இயேசுவே நீரில்லமால் நான் வாழ முடியாது (2) 1.இருளான வாழ்க்கையிலே வெளிச்சம் ஆனீரே உயிரற்ற வாழ்க்கையிலே ஜீவன் ஆனீரே (2) என் வெளிச்சம் நீரே என் ஜீவனும் நீரே எனக்கெல்லாமே நீங்கதானப்பா (2) - என் கூடவே 2.கண்ணீர் சிந்தும் நேரத்தில் நீர் தாயுமானீரே காயப்பட்ட நேரத்தில் நீர்‌ தகப்பனானீரே என் அம்மாவும் நீரே என் அப்பாவும் நீரே என...
சில்லென்ற தென்றலும் #christiansong #jesuschrist #tamilchristiansongs
มุมมอง 9779 หลายเดือนก่อน
சில்லென்ற தென்றலும் #christiansong #jesuschrist #tamilchristiansongs
மாறாத நேசம் எனில் தந்த தேவா #christiansongs
มุมมอง 7589 หลายเดือนก่อน
மாறாத நேசம் எனில் தந்த தேவா #christiansongs
நெஞ்சில் ஒரு சங்கீதமே #christiansong
มุมมอง 71310 หลายเดือนก่อน
நெஞ்சில் ஒரு சங்கீதமே #christiansong
மனசெல்லாம் மெல்ல மெல்ல #மாதா பாடல்
มุมมอง 43110 หลายเดือนก่อน
மனசெல்லாம் மெல்ல மெல்ல #மாதா பாடல்