- 208
- 6 271 202
Surya karthi channel
เข้าร่วมเมื่อ 6 ส.ค. 2024
நல்லதை செய்வோம்..!! நல்லதைப் பேசுவோம்..!! நல்லதே நடக்கும்..! நல்ல தகவல்களை பகிர்ந்து கொள்கிறேன் நன்றி 🙏
ஐயப்பன் கோவில் கன்னி பூஜையில் சுடலை மாடன் பஜனை 🙏
ஐயப்பன் கோவில் கன்னி பூஜையில் சுடலை மாடன் பஜனை 🙏
มุมมอง: 181
วีดีโอ
ராமையா நகர் ஐயப்பன் கோவில் கன்னி பூஜை பகுதி 2
มุมมอง 4414 ชั่วโมงที่ผ่านมา
ராமையா நகர் ஐயப்பன் கோவில் கன்னி பூஜை பகுதி 2
ராமையாநகர் ஐயப்பன் கோவில் கன்னி பூஜை சுடலை பாட்டு
มุมมอง 9123 ชั่วโมงที่ผ่านมา
ராமையாநகர் ஐயப்பன் கோவில் கன்னி பூஜை சுடலை பாட்டு
இதெல்லாம் யாரால் எங்கு சொல்லப்பட்டது
OK ❤❤ ❤
குழு கொடூரமான கடன் கடனை நிதானத்துடன் கையாளுங்கள்
😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
😢😢😢
தயவுசெய்து குழுவில் கடன் எடுக்காதீர்கள் ஏனென்றால் இது ஒவ்வொரு குடும்பத்தின் வாழ் வாதரத்தையும் புரட்டி போடுகின்றது நிறைய பெண்கள் வாழ்க்கை பாதை தடம்புரண்டுள்ளது நிறைய குடும்பங்கள் தன் நிலம் வீடு தன் உழைப்பு எல்லாம் இழந்து இரவோடு இரவாக தன் சொந்த ஊரை காலி செய்துவிட்டு தன்னுடைய சொந்த நாட்டில் அனாதையாக தலைமறைவு வாழ்க்கை செய்து கொண்டிருக்கின்றார்கள் ஆகவே குழுவில் லோன் எடுப்பதை தவிர்த்து தன்னுடைய வருமானத்தில் குடும்பத்தை நடத்த பழகிக் கொள் என் அன்பு சொந்தமே
Yes nanum lon eduthutte konjam konjama sethutte irukken pa 😢😢
நீங்கள்சொல்வது முழுக்கஉண்மை.எனக்கும்அந்தஅனுபவம் உண்டு
dq
Kadanil kashtapattu iranthavarhalil. Yanathu kanavarum oruvar.. Nan vadahai veetil. Intruvara....
No my Anni appdiyala panna mattanga
உண்மை தான் 💯💯
what's maasiyil piranda Pillai adv hiding the content
உண்மை நண்பா
அண்ணன் எனக்கு கடன் இருக்கு ஆனால் கடனை அடைக்க முடியவில்லை
கடன் வாங்ககுறது தப்பில்ல அத ஒழுங்கா கட்டணும்
எனக்கு எங்க அம்மா இருந்தா கண்டிப்பா குடுப்பாங்க, கஷ்டப்பட விடமாட்டங்க. என் அப்பா எனக்கு 1ரூபாய் கூடுக்கமடெங்குரங்க கெஞ்சி கேட்டா சாபம் தான் குடுத்தாங்க. எனக்கு எல்லாமே என் husband and kulandhainga தான்
உண்மை
ஒரு தடவை லோன் எடுத்து என் பாதி ஆயுள் போயிடுச்சி
Yes. நானும் இப்படியே இருந்துவிட்டு போகிறேன் பிழையாதவே
It's true 😢😢
POOI
உண்மை!
உண்மைஆனால்வாங்காம இருக்கமுடியல
உண்மைதான் வேறு வழி இல்லை
❤🎉❤🎉😢😮😮😮😅
நானும் அதிக வட்டி வாங்கி கட்டமுடியலை மாசம் பெறந்தா வட்டி கட்டனும்தான் சாப்பிடரேமே இல்ல வட்டி கரனுக்கு வட்டி கட்டனும்
அப்படித்தான் நினைச்சு நானும் ஒருத்தன் கிட்ட அஞ்சு லட்ச ரூபா சீட்டு போட்டேன் கடைசி சீட்டு எடுத்துக்கலாம்னு நானும் சேவ் பண்ணிகிட்டே வந்தேன்சீட்டு முடிஞ்சு ரெண்டு வருஷம் ஆகுது இன்னும் ஒத்த ரூபா கைல காசு வாங்கல 😢😢😢
கார்த்திகை மாதம் பிறந்தேன் கணக்கில் பெயில்
நீ ஒரு வீடு கட்டி அதை வாடகைக்கு விட்டு பார் அப்பத்தான் புரியும்
என்ன தெரியும் வரக்கூடாதா
Ama உண்மை 💯💯
Entha pillai thanda aavathapillai
கடன்ஆழகாழவிஷம்.....
உண்மை உண்மை நூறு சதவீதம் உண்மை
Thanks
19:49
❤❤❤
நீங்கள்சொல்வதுஉண்மை
Edhuku.... Chit company panathai thookittu odaradhukka..... Idhellam niraiya inga nadandhaachu..... Makkal neraiya emandhuttaanga..... Thirumbavum karkaalathukku poganumaa?
கடன் கொடுக்காதீர்கள்...திருப்பி கேட்பவர் இப்போதெல்லாம் தேசவிரோதி...மனிதாபிமானமே அற்றவர்...! முடிந்தால் முடிந்தவரை உதவி செய்துவிட்டு மறந்துவிடுங்கள். கடவுளே கேட்டாலும் கடன் வேண்டாம்....
Correct
உண்மையில் குழு லோன் இது எல்லாம் வாங்காதீங்க சீட்டு போட்டு கடன் கட்டுங்க நாங்க ரொம்ப கஷ்டப்பட்டோம் இப்ப குழு லோன் எதுவுமே இல்லை சீட்டு மட்டும் தான் கடன் வாங்காதீங்க
MIKKA NANDRIKAL AMMA
உண்மை தான்
தீபாவளிக்கு போட்ட சீட்டா? சீட்டு கம்பெனியின் நிலை?
Unmaidhan lone vagetu kata mudeyama kulandhaihala vacheketu romba serama eruku yarum lone vagadhega plz namala romba kastapadutherum
Unmai bro
சொன்னா கேக்கனும்
👌
கடன் ஒரு மனுசனா சகாடிக்கும் 😔 🙏🏼
😭😭😭😭😭😭அது தான் அம்மா