chatwithKC
chatwithKC
  • 369
  • 884 582
தமிழை உலகெங்கும் வளர்க்கும் IFS அதிகாரி - Taking Tamil Global @Payani #upsc #ias #ifsofficer
Sridharan Madhusudhanan an IFS Officer, currently serves as India’s Ambassador to Azerbaijan. He has worked in different parts of the world including China, Fiji, United States, Hong Kong, Taiwan and more. Wherever he goes, he takes Tamil with him, truly taking the Indian Culture and Indian Languages global.
இந்திய அயலுறவுப் பணி அதிகாரியாக இருக்கும் ஶ்ரீதரன் மதுசூதனன் அவர்கள், இந்தியாவின் தூதராக அஜர்பைஜானில் பணியாற்றுகிறார். இவர், சீனா, ஃபிஜி, அமெரிக்கா, ஹாங் காங், தாய்வான் உட்பட உலகின் பல்வேறு பகுதிகளில் பணிபுரிந்துள்ளார். இவர் செல்லும் வழியெல்லாம், தமிழையும் அவரோடு அழைத்துச் சென்று, இந்திய மொழியையும், நம் கலாச்சாரத்தையும், உலகிற்கே கொண்டு சேர்க்கிறார்.
Chapters
00:00 - Glimpse
01:16 - Introduction
02:27 - Staying Connected with Roots
04:08 - Education vs Knowledge
06:12 - What did I get from Tamil?
06:58 - Modern Drama
08:32 - Ali and Nino
12:45 - Basic Models of Language
13:29 - Cinema Appreciation
15:57 - Meeting Actor Ajith Kumar
17:56 - Ajith with Ali and Nino Book
19:07 - Connecting with People
21:09 - Work-Life Balance
23:27 - Looking beyond Salary
26:34 - English and Tamil Usage
27:04 - Conclusion
#ifsofficer #tamilpodcast #IASinterview #vidamuyarchi #worklifebalance
มุมมอง: 168

วีดีโอ

தமிழ் வழியில் படித்தும் சாதிக்கலாம். How to learn? @Payani #upsc #ifs #ias
มุมมอง 7K23 ชั่วโมงที่ผ่านมา
"Coming from a humble background to securing an All-India rank in the Civil Services and becoming an IFS (Indian Foreign Service Officer), Sridharan Madhusudhanan’s journey is truly inspiring. Currently serving as an Indian diplomat in Azerbaijan, he has carried Tamil with him across the world. His remarkable efforts to promote the Tamil language, despite a demanding schedule as an IFS officer,...
யாழ்ப்பாணம் அனுபவங்கள் | Travelling beyond Time! Jaffna Travel Vlog | chatwithKC
มุมมอง 2K14 วันที่ผ่านมา
Jaffna, the Phoenix of Sri Lanka, is reviving its beauty. Let's explore Jaffna's historical Symbols, Railway Station, and the Famous Jaffna Public Library. இலங்கை வரலாற்றின் உள்நாட்டு யுத்தத்தில் தீக்கிரையாக்கப்பட்ட யாழ்ப்பாணம் இன்று எப்படி இருக்கிறது என்பதை இந்த காணொளியில் பார்க்கலாம், வாங்க! Chapters: 00:00 - Glimpse 00:54 - University of Jaffna 01:40 - Public Library Jaffna 02:47 - Jaffna Ra...
வேலைக்கு என்ன தேவை? Job Opportunities and Skills for Students | University of Jaffna | chatwithKC
มุมมอง 37821 วันที่ผ่านมา
வேலைக்கு என்ன தேவை? Job Opportunities and Skills for Students | University of Jaffna | chatwithKC
48 ஆண்டுகளாக புத்தக வியாபாரத்தில் விஜயா பதிப்பகம் | வெற்றியின் ரகசியம் என்ன? | chatwithKC
มุมมอง 1.9K28 วันที่ผ่านมา
48 ஆண்டுகளாக புத்தக வியாபாரத்தில் விஜயா பதிப்பகம் | வெற்றியின் ரகசியம் என்ன? | chatwithKC
நீச்சல் வீரர் குற்றாலீஸ்வரன் உடனஂ ஒரு நேர்காணல் | 90's Kids Kutraleeswaran| Guinness Record Holder
มุมมอง 505หลายเดือนก่อน
நீச்சல் வீரர் குற்றாலீஸ்வரன் உடனஂ ஒரு நேர்காணல் | 90's Kids Kutraleeswaran| Guinness Record Holder
விடாமுயற்சி | இந்தியாவின் டாப் 100 பணக்காரர் | KP Ramasamy (KPR) Exclusive Interview | KPR Mills
มุมมอง 83Kหลายเดือนก่อน
விடாமுயற்சி | இந்தியாவின் டாப் 100 பணக்காரர் | KP Ramasamy (KPR) Exclusive Interview | KPR Mills
மாணவர்களும் தொழில் தொடங்கலாம்! Entrepreneurship for Students in Tamil | chatwithKC
มุมมอง 1.3Kหลายเดือนก่อน
மாணவர்களும் தொழில் தொடங்கலாம்! Entrepreneurship for Students in Tamil | chatwithKC
வறுமை - தொழிலுக்குத் தடையில்லை! நீங்களும் தொழில் தொடங்கலாம் | Low Budget Business | chatwithKC
มุมมอง 864หลายเดือนก่อน
வறுமை - தொழிலுக்குத் தடையில்லை! நீங்களும் தொழில் தொடங்கலாம் | Low Budget Business | chatwithKC
சிறந்த முறையில் வீடு வாங்குவது எப்படி? Let's Learn Real-Estate Strategies | chatwithKC
มุมมอง 32K2 หลายเดือนก่อน
சிறந்த முறையில் வீடு வாங்குவது எப்படி? Let's Learn Real-Estate Strategies | chatwithKC
இட்லி மாவில் கோடிகளில் சம்பாதிக்கலாமா! Shastha Foods Founder Interview Part 2 | chatwithKC
มุมมอง 35K2 หลายเดือนก่อน
இட்லி மாவில் கோடிகளில் சம்பாதிக்கலாமா! Shastha Foods Founder Interview Part 2 | chatwithKC
உலக அரங்கில் இந்திய உணவுகள் | Big Billion Dosa - Shastha Foods Founder Interview
มุมมอง 51K2 หลายเดือนก่อน
உலக அரங்கில் இந்திய உணவுகள் | Big Billion Dosa - Shastha Foods Founder Interview
Stock Market-ல் எவ்வளவு முதலீடு செய்யலாம்? Stock Market Analysis @InvestmentInsightsTamil
มุมมอง 27K2 หลายเดือนก่อน
Stock Market-ல் எவ்வளவு முதலீடு செய்யலாம்? Stock Market Analysis @InvestmentInsightsTamil
பங்குச்சந்தை சரியான முதலீடா? | Investment Ideas in Tamil @InvestmentInsightsTamil
มุมมอง 45K3 หลายเดือนก่อน
பங்குச்சந்தை சரியான முதலீடா? | Investment Ideas in Tamil @InvestmentInsightsTamil
அனைவருக்கும் இந்த விழிப்புணர்வு தேவை! | How to Identify Mental Illness in Tamil | chatwithKC
มุมมอง 9423 หลายเดือนก่อน
அனைவருக்கும் இந்த விழிப்புணர்வு தேவை! | How to Identify Mental Illness in Tamil | chatwithKC
கிராமப்புற மக்களிடம் இதை அதிகமாகப் பார்க்கிறேன்! | Principles for Successful Entrepreneurs
มุมมอง 1.4K3 หลายเดือนก่อน
கிராமப்புற மக்களிடம் இதை அதிகமாகப் பார்க்கிறேன்! | Principles for Successful Entrepreneurs
Future Job Opportunities with AI and Entrepreneurship in Tamil | chatwithKC
มุมมอง 1K3 หลายเดือนก่อน
Future Job Opportunities with AI and Entrepreneurship in Tamil | chatwithKC
சென்னையின் நதியே மாறிவிடும்! Tamil Nadu Weatherman Exclusive Interview | chatwithKC
มุมมอง 12K3 หลายเดือนก่อน
சென்னையின் நதியே மாறிவிடும்! Tamil Nadu Weatherman Exclusive Interview | chatwithKC
UPSC தேர்வு எழுதப்போறீங்களா?இதில் கவனமாக இருங்கள்! | chatwithKC #upscexam
มุมมอง 954 หลายเดือนก่อน
UPSC தேர்வு எழுதப்போறீங்களா?இதில் கவனமாக இருங்கள்! | chatwithKC #upscexam
Chennai Flood and Weather Prediction | Tamil Nadu Weatherman Exclusive Interview | chatwithKC
มุมมอง 13K4 หลายเดือนก่อน
Chennai Flood and Weather Prediction | Tamil Nadu Weatherman Exclusive Interview | chatwithKC
Things you need to know about the UPSC Exam | chatwithKC
มุมมอง 914 หลายเดือนก่อน
Things you need to know about the UPSC Exam | chatwithKC
Do's and Don'ts during UPSC Preparation | கல்லூரிக்கு இடையில் UPSC Preparation | chatwithkc
มุมมอง 8134 หลายเดือนก่อน
Do's and Don'ts during UPSC Preparation | கல்லூரிக்கு இடையில் UPSC Preparation | chatwithkc
Now You Can Work in US Without H1B Visa! O-1 Visa In Tamil | chatwithKC
มุมมอง 3464 หลายเดือนก่อน
Now You Can Work in US Without H1B Visa! O-1 Visa In Tamil | chatwithKC
Do we need Coaching Centres for IAS, IPS Preparation? Previous Year Questions மட்டும் போதாதா
มุมมอง 1.7K4 หลายเดือนก่อน
Do we need Coaching Centres for IAS, IPS Preparation? Previous Year Questions மட்டும் போதாதா
Market Building-க்கு இப்படி விளம்பரம் செய்தோம் | Ad with Anirudh | Chatwithkc
มุมมอง 2.7K4 หลายเดือนก่อน
Market Building-க்கு இப்படி விளம்பரம் செய்தோம் | Ad with Anirudh | Chatwithkc
Mental Illness to Service || சிங்கப்பெண்ணின் மனநோய் முதல் சேவை வரை || chatwithkc
มุมมอง 4174 หลายเดือนก่อน
Mental Illness to Service || சிங்கப்பெண்ணின் மனநோய் முதல் சேவை வரை || chatwithkc
VS Mani & Co || பணம் வேண்டாம்னு யாராவது சொல்லுவாங்களா? || ChatwithKC
มุมมอง 5605 หลายเดือนก่อน
VS Mani & Co || பணம் வேண்டாம்னு யாராவது சொல்லுவாங்களா? || ChatwithKC
How to brand and market a consumer business? | Secrets Revealed | VS Mani & Co
มุมมอง 4985 หลายเดือนก่อน
How to brand and market a consumer business? | Secrets Revealed | VS Mani & Co
VS Mani & Co நிறுவனர் இசையமைப்பாளர் அனிருதா? | Interview with GD Prasad | Part 1 | Chatwithkc
มุมมอง 1.2K5 หลายเดือนก่อน
VS Mani & Co நிறுவனர் இசையமைப்பாளர் அனிருதா? | Interview with GD Prasad | Part 1 | Chatwithkc
VS Mani & Co நிறுவனருடன் ஒரு உரையாடல் | Teaser
มุมมอง 1625 หลายเดือนก่อน
VS Mani & Co நிறுவனருடன் ஒரு உரையாடல் | Teaser

ความคิดเห็น

  • @venkatasubramanianramaswam6013
    @venkatasubramanianramaswam6013 วันที่ผ่านมา

    நல்லவை நடக்கட்டும். வாழ்க பாரதம். வாழ்க வளமுடன். ❤

  • @punusamymarappan595
    @punusamymarappan595 2 วันที่ผ่านมา

    கேள்வி கேட்பவரே, சில வேளைகளில் ஐயா அவர்கள் அவர் சொல்லவரும் முக்கிய கருத்தை முடிப்பதற்குள் கேள்வி கேட்டுவிடுகிறீர்கள்!😮 பொதுவாக ஒரு நல்ல நேர்காணல்.🎉

    • @chatwithKC
      @chatwithKC 2 วันที่ผ่านมา

      தங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி. மேம்படுத்திக் கொள்கிறேன். நன்றி

  • @calmaura6670
    @calmaura6670 2 วันที่ผ่านมา

    Full video link pls..

    • @chatwithKC
      @chatwithKC วันที่ผ่านมา

      th-cam.com/video/Vx-haXT-l4A/w-d-xo.html

  • @arunnayak2561
    @arunnayak2561 2 วันที่ผ่านมา

    King of KPR sir God of God

  • @arunprabhakarp326
    @arunprabhakarp326 2 วันที่ผ่านมา

    யாழ்ப்பாணத்திற்கே சென்று வந்த மகிழ்ச்சி. 🎉

    • @chatwithKC
      @chatwithKC 2 วันที่ผ่านมา

      நன்றி அருண் பிரபாகர்.

  • @dreams3695
    @dreams3695 3 วันที่ผ่านมา

    Very nice interview the Vj is asking good question and the question makers don a good job

    • @chatwithKC
      @chatwithKC 2 วันที่ผ่านมา

      Thanks @dreams3695 - Glad you think so.

  • @maheshpandian4393
    @maheshpandian4393 3 วันที่ผ่านมา

    Ayya naan MBA,MSW padicjuirukkaen annamalai University la எனக்கு job கிடைக்குமா ayya

  • @lordbuddha769
    @lordbuddha769 4 วันที่ผ่านมา

    செருப்பால அடிப்பேன் நாயே... என்ன சொல்ல வர்ற நீ... தமிழ் வெறும் language ன்னா சொல்ற....

  • @srikarbharade5023
    @srikarbharade5023 4 วันที่ผ่านมา

    Can you share some Wiki link or other blog where I can find more information about this temple

    • @chatwithKC
      @chatwithKC 4 วันที่ผ่านมา

      tntemplesproject.in/2021/12/22/kottai-bhairavar-tirumayam-pudukkottai/ - I hope you find this helpful.

  • @anbuselvan3931
    @anbuselvan3931 4 วันที่ผ่านมา

    மிகவும் அழகான விளக்கம் அளித்துள்ளீர் ஐயா

  • @aravinth476
    @aravinth476 4 วันที่ผ่านมา

    Eppadi sir work podu upsc preparation parathu sir

    • @Payani
      @Payani 3 วันที่ผ่านมา

      Extra hours thevai nga. Mukkiyamaa, kaalaila. Weekends, leave... Best wishes.

  • @saravanakumar-qg8ed
    @saravanakumar-qg8ed 4 วันที่ผ่านมา

    Ivar youtube name mention pannunga

    • @chatwithKC
      @chatwithKC 4 วันที่ผ่านมา

      www.youtube.com/@payani

    • @saravanakumar-qg8ed
      @saravanakumar-qg8ed 3 วันที่ผ่านมา

      @@chatwithKC thank you brother

  • @rohitamar4320
    @rohitamar4320 5 วันที่ผ่านมา

    Excellent Sir 🎉

  • @Ve.for.victory.
    @Ve.for.victory. 6 วันที่ผ่านมา

    Subscribed 👌

  • @Ve.for.victory.
    @Ve.for.victory. 6 วันที่ผ่านมา

    Thanks for mentioning his id 🙏 Thanks for ur video

  • @Ve.for.victory.
    @Ve.for.victory. 6 วันที่ผ่านมา

    1.00 best 👌

  • @VishwaM-sc1dh
    @VishwaM-sc1dh 6 วันที่ผ่านมา

    Very nice and an informative video. Congrats to both of you. 🙏👏🌹❤💐👍

    • @chatwithKC
      @chatwithKC 4 วันที่ผ่านมา

      Thanks Vishwa. Glad you liked it.

  • @johnbrittosiluvairaj9342
    @johnbrittosiluvairaj9342 6 วันที่ผ่านมา

    அருமை சார்... உங்களுடைய உற்சாகமூட்டும் இந்த தெளிவான பேட்டி எளியவர்களுக்கு சுடர் விடும் விளக்காகட்டும். வாழ்த்துக்கள் சார்.

  • @alameluramanathan6170
    @alameluramanathan6170 6 วันที่ผ่านมา

    Excellent. Waiting for the second part.

    • @chatwithKC
      @chatwithKC 4 วันที่ผ่านมา

      Thank you @alameluramanathan6170

  • @ArulkumaranA-bm2nm
    @ArulkumaranA-bm2nm 7 วันที่ผ่านมา

    மற்றற் மகிழ்ச்சி

  • @d.saiamuthadevi8724
    @d.saiamuthadevi8724 7 วันที่ผ่านมา

    You are mentor for all of us..Dharan = clarity hardwork and vision

    • @maheswaranperumal446
      @maheswaranperumal446 4 วันที่ผ่านมา

      அய்யா தங்களின் பனி மகத்தானது. நன்றி Roll Model for all

  • @annaadurai
    @annaadurai 7 วันที่ผ่านมา

    மாணவர்களுக்கு மட்டுமின்றி எதையாவது கற்றுக்கொள்ள விரும்பும் யாருக்கும் பயன்தரும் அனுபவம் சார்ந்த சிறப்பான விளக்கங்கள். வாழ்த்துகள்!

  • @arumugam7610
    @arumugam7610 8 วันที่ผ่านมา

    Unga appalaththukku ennoda APPLAUS😂

  • @udhaykl
    @udhaykl 8 วันที่ผ่านมา

    Karthik, please dont ruin the interview. Jumoing around topics and there is no logical continuity.

  • @surag7947
    @surag7947 8 วันที่ผ่านมา

    Nice👍

  • @ganesansarojinimaadithottam
    @ganesansarojinimaadithottam 8 วันที่ผ่านมา

    Super 🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @chatwithKC
      @chatwithKC 8 วันที่ผ่านมา

      Thanks! Glad you liked it.

  • @jaysonantony1621
    @jaysonantony1621 9 วันที่ผ่านมา

    S, super ha partthukkuranga yen friend ammava sertthanga 4 th stage la nalla treatment kodutthanga, god bless you all persons

  • @ishukrish
    @ishukrish 9 วันที่ผ่านมา

    Whats the meaning of units?? Explain please

  • @KannanKannan-jw6bm
    @KannanKannan-jw6bm 9 วันที่ผ่านมา

    Very useful information

    • @chatwithKC
      @chatwithKC 8 วันที่ผ่านมา

      Thanks @KannanKannan-jw6bm - Glad you think so

  • @mahavishnug3149
    @mahavishnug3149 10 วันที่ผ่านมา

    Note : From starting till 2020- 10yrs no donotion in KPR college Na KPR college la scholarship la juz 38k la ye padipa mudichen 2024..ipo software developer ah iruken.. Thanks to KPR🔥

  • @lovelife8310
    @lovelife8310 11 วันที่ผ่านมา

    Multilanguage text prediction is already available in Samsung phones. It needs to be enabled in Samsung Keyboard settings. If we type enna, it will suggest என்ன. It should be available in Google Keyboard as well.

    • @chatwithKC
      @chatwithKC 11 วันที่ผ่านมา

      Thanks @lovelife8310 - While it may be ok for Non-Tamil users to use this kind of approach, why should someone who knows to read and write Tamil use this? Why can't we make it easier to type Tamil in Tamil? This is the problem we are trying to solve.

    • @lovelife8310
      @lovelife8310 10 วันที่ผ่านมา

      @chatwithKC Ok

  • @NewsJaffna24
    @NewsJaffna24 12 วันที่ผ่านมา

    Kilinochchi visite pannu bro

    • @chatwithKC
      @chatwithKC 12 วันที่ผ่านมา

      Thanks @NewsJaffna24 - Did not have the time. I do want to visit.

  • @cooljazz20
    @cooljazz20 12 วันที่ผ่านมา

    You are very much welcome and very happy with your interaction with the locals and the way you have presented this vlog. Also would be happy if you can refer to it with original tamizh name Yarzhpaanam. Thank You. ❤❤❤

    • @chatwithKC
      @chatwithKC 12 วันที่ผ่านมา

      Thanks @cooljazz20 - Thanks for your generous comments. Will refer with the original Tamil name and update. Thank you

  • @rajamvenkataramanan3065
    @rajamvenkataramanan3065 13 วันที่ผ่านมา

    Hats Off!

    • @chatwithKC
      @chatwithKC 12 วันที่ผ่านมา

      Thanks @rajamvenkataramanan3065 - Glad you like the video

  • @ScientistMM
    @ScientistMM 13 วันที่ผ่านมา

    Burnt down ah, திட்டம் இட்டு எரியூட்டப்பட்டது

    • @srk1620
      @srk1620 12 วันที่ผ่านมา

      அமைச்சர்கள் காமினி திசநாயக்க.... சிறில் மத்தியூவின் வழிகாட்டலில் சிங்களக்காவலர்களால் எரியூட்டப்பட்டது...ததமிழ்க்காவலர்கள் விரட்டப்பட்டனர்.... அதில் உயிர் தப்பிய தமிழ் அதிகாரி ஞானப்பிரகாசம்

    • @greenfocus7552
      @greenfocus7552 12 วันที่ผ่านมา

      ஏன் அப்படி செய்ய வேண்டும்? பொறாமையா? பெருமைப் படத்தக்க விசயம் யாழ்ப்பாணத்திற்கு இருந்து விடக்கூடாது என்ற எண்ணமா?

    • @srk1620
      @srk1620 12 วันที่ผ่านมา

      @greenfocus7552 ஆசியாவிலேயே மிகப்பெரிய நூலகமும்....பல அரிய ஓலைச்சுவடிகளையும் கொண்ட தமிழர்களின் அறிவுப்பெட்டகமாக இருந்தது.....எரித்த செய்தியறிந்து தாவீது அடிகள் மரணமடைந்தார். ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81

  • @vallipunammedia3920
    @vallipunammedia3920 13 วันที่ผ่านมา

    எங்கள் நூல்நிலையத்தில் காலணியுடன் உள்நுழைந்தீர்களா? அப்படியெனில் அது தப்பு.

    • @chatwithKC
      @chatwithKC 13 วันที่ผ่านมา

      கருத்துக்களுக்கும் பதிவிற்கும் நன்றி @vallipunammedia3920 காலணியுடன் நுழையவில்லை. காலணியை வெளியே வைத்துவிட்டு, காலுறை(Socks) அணிந்து உள்ளே சென்றேன்.

    • @vallipunammedia3920
      @vallipunammedia3920 13 วันที่ผ่านมา

      @chatwithKC sorry for my mistake Thanks

    • @chatwithKC
      @chatwithKC 13 วันที่ผ่านมา

      No worries. Thank you for watching.

  • @anthonyjennings7275
    @anthonyjennings7275 13 วันที่ผ่านมา

    I loved the greeting in the station, more than the vlog. The greeting was the highlight of the vlog.

    • @chatwithKC
      @chatwithKC 13 วันที่ผ่านมา

      Thanks @anthonyjennings7275 I loved the greeting as well. Especially the way it was written. Very Powerful.

  • @satheeshsatheesh218
    @satheeshsatheesh218 14 วันที่ผ่านมา

    இன்னும் திறமையான நெறியாளர் இருந்திருந்தால் நேர்காணல் சிறப்பாக இருந்திருக்கும். அரிய தகவல்கள் மற்றும் அனுபவங்கள் கிடைத்திருக்கும்.

    • @chatwithKC
      @chatwithKC 13 วันที่ผ่านมา

      இன்னும் திறமையாக நேர்காணல் செய்ய முயற்சி முயற்சி செய்கிறேன். நன்றி சதீஷ் @satheeshsatheesh218

  • @007DavidPaul
    @007DavidPaul 15 วันที่ผ่านมา

    Learned to pay tax to my India Thank you for this vedio sir❤

    • @chatwithKC
      @chatwithKC 13 วันที่ผ่านมา

      Thanks @007DavidPaul - Glad you liked it.

  • @sayeesan7564
    @sayeesan7564 15 วันที่ผ่านมา

    Hats off sir, I’m also 65. After working for 38 years very difficult to sit at home. I like to start a small business. I like the way you spoke. Really great 🙏

  • @pbalamurugan444
    @pbalamurugan444 15 วันที่ผ่านมา

    Super sir

  • @ramananm1293
    @ramananm1293 18 วันที่ผ่านมา

    I am a former IDBI GM and proud share holder of shares of K P R Mills. My son Dr Vikram PhD from IIT wears KPR ready made pant and likes it very much

    • @chatwithKC
      @chatwithKC 16 วันที่ผ่านมา

      This is great to know @ramananm1293 Sir. Thanks for sharing your experiences with our community.

  • @pbalamurugan444
    @pbalamurugan444 18 วันที่ผ่านมา

    Super

    • @chatwithKC
      @chatwithKC 18 วันที่ผ่านมา

      Thank you @pbalamurugan444

  • @MaheswaranPM
    @MaheswaranPM 18 วันที่ผ่านมา

    Good Questions and Great Answers.

    • @chatwithKC
      @chatwithKC 18 วันที่ผ่านมา

      Thank you @MaheswaranPM

  • @User-b1o8v
    @User-b1o8v 20 วันที่ผ่านมา

    Thank you for sharing your experience with my community. I hope to meet you in bayarea or in FETNA event soon

    • @chatwithKC
      @chatwithKC 19 วันที่ผ่านมา

      Thank you for your kind note.

  • @rajupalanisamyrajupalanisa2803
    @rajupalanisamyrajupalanisa2803 21 วันที่ผ่านมา

  • @ArulkumaranA-bm2nm
    @ArulkumaranA-bm2nm 21 วันที่ผ่านมา

    I am hearing. I am learning.

    • @chatwithKC
      @chatwithKC 19 วันที่ผ่านมา

      Thank you