- 642
- 1 544 791
Press Tamil
United Kingdom
เข้าร่วมเมื่อ 12 พ.ค. 2019
பொங்கல் தினத்தில் டக்ளஸ் தேவானந்தா வெளியிட்ட முக்கிய அரசியல் தீர்மானம்
#epdppongal #pongal #srilankanews #news #tamildiaspora #tamil #breakingnewslive #tamilnews #latestnews #latestupdates #todaynews #todaysnews #today_news_headlines #today_news #todaytrending #todaycurrentaffairs #tamilnewslive #tamilstatus #latestnewstoday #jaffnanews #jaffnatamilnewstoday #news7tamil #newsheadlines #newsupdate #douglasdevananda #douglas
มุมมอง: 16
วีดีโอ
ஈழத் தமிழினம் இங்கிருந்து எங்கே செல்லப் போகின்றது?
มุมมอง 2536 ชั่วโมงที่ผ่านมา
#ingaranesan #srilankanews #news #tamildiaspora #tamil #breakingnewslive #tamilnews #latestnews #latestupdates #todaynews #todaysnews #today_news_headlines #today_news #todaytrending #todaycurrentaffairs #tamilnewslive #tamilstatus #latestnewstoday #jaffnanews #jaffnatamilnewstoday #news7tamil #newsheadlines #newsupdate
தமிழகத்தில் தங்கயிருக்கும் மக்கள் பிரதிநிதிகளுக்கு டக்ளஸ் அனுப்பிய அவசர செய்தி
มุมมอง 4232 ชั่วโมงที่ผ่านมา
#srilankanews #news #tamildiaspora #tamil #breakingnewslive #tamilnews #latestnews #latestupdates #todaynews #todaysnews #today_news_headlines #today_news #todaytrending #todaycurrentaffairs #tamilnewslive #tamilstatus #latestnewstoday #jaffnanews #jaffnatamilnewstoday #news7tamil #newsheadlines #newsupdate #douglas #douglasdevananda
தேவாலயத்தில் வெடிகுண்டு நாடகத்தின் பின்னணி?| நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அநுர அரசின் புதிய திட்டம்
มุมมอง 1532 ชั่วโมงที่ผ่านมา
#srilankanews #news #tamildiaspora #tamil #breakingnewslive #tamilnews #latestnews #latestupdates #todaynews #todaysnews #today_news_headlines #today_news #todaytrending #todaycurrentaffairs #tamilnewslive #tamilstatus #latestnewstoday #jaffnanews #jaffnatamilnewstoday #news7tamil #newsheadlines #newsupdate
என்னை தூக்கிலுடுங்கள் - ஞானசாரதேரர் | சிறைக் கைதிகள் இந்துக்களாயின் ஓர் அரிய வாய்ப்பு
มุมมอง 2142 ชั่วโมงที่ผ่านมา
#srilankanews #news #tamildiaspora #tamil #breakingnewslive #tamilnews #latestnews #latestupdates #todaynews #todaysnews #today_news_headlines #today_news #todaytrending #todaycurrentaffairs #tamilnewslive #tamilstatus #latestnewstoday #jaffnanews #jaffnatamilnewstoday #news7tamil #newsheadlines #newsupdate
அரசியல் மாபியாக்களின் கூடாரமாக தமிழரசு| வடக்கில் நெல் கொள்வனவிற்கு கடன் வசதி| போலி வாகனங்கள் விற்பனை
มุมมอง 1634 ชั่วโมงที่ผ่านมา
#srilankanews #news #tamildiaspora #tamil #breakingnewslive #tamilnews #latestnews #latestupdates #todaynews #todaysnews #today_news_headlines #today_news #todaytrending #todaycurrentaffairs #tamilnewslive #tamilstatus #latestnewstoday #jaffnanews #jaffnatamilnewstoday #news7tamil #newsheadlines #newsupdateslive
இலங்கை அரசியல் அரங்கில் இன்னொரு அதிர்வு | றோஹின்ய அகதிகள் விவகாரம்
มุมมอง 5384 ชั่วโมงที่ผ่านมา
#srilankanews #news #tamildiaspora #tamil #breakingnewslive #tamilnews #latestnews #latestupdates #todaynews #todaysnews #today_news_headlines #today_news #todaytrending #todaycurrentaffairs #tamilnewslive #tamilstatus #latestnewstoday #jaffnanews #jaffnatamilnewstoday #news7tamil #newsheadlines #newsupdate
டயானா கமகேக்கு குற்றப்பத்திரிகை | வைரஸ் பற்றிய பிந்திய தகவல்கள் | சிக்கிய போலி வியாபார சின்னங்கள்
มุมมอง 1837 ชั่วโมงที่ผ่านมา
#srilankanews #news #tamildiaspora #tamil #breakingnewslive #tamilnews #latestnews #latestupdates #todaynews #todaysnews #today_news_headlines #today_news #todaytrending #todaycurrentaffairs #tamilnewslive #tamilstatus #latestnewstoday #jaffnanews #jaffnatamilnewstoday #news7tamil #newsheadlines #newsupdate
NPP ஒருங்கிணைப்பாளருக்கு வரலாற்றை கற்றுக்கொடுங்கள் | நாடாளுமன்றை அதிரவைத்த ஸ்ரீதரன் MP
มุมมอง 1309 ชั่วโมงที่ผ่านมา
#sritharan #nppsrilanka #nppnewstv #srilankanews #news #tamildiaspora #tamil #breakingnewslive #tamilnews #latestnews #latestupdates #todaynews #todaysnews #today_news_headlines #today_news #todaytrending #todaycurrentaffairs #tamilnewslive #tamilstatus #latestnewstoday #jaffnanews #jaffnatamilnewstoday #news7tamil #newsheadlines #newsupdate
அநுர ஆட்சியிலும் இந்திய ரோலர்கள் அட்டகாசம் | ஒரே இரவில் பல இலட்சம் பெறுமதியான வலைகள் நாசம்
มุมมอง 1389 ชั่วโมงที่ผ่านมา
#indianfishermen #indiantrawler #srilankanews #news #tamildiaspora #tamil #breakingnewslive #tamilnews #latestnews #latestupdates #todaynews #todaysnews #today_news_headlines #today_news #todaytrending #todaycurrentaffairs #tamilnewslive #tamilstatus #latestnewstoday #jaffnanews #jaffnatamilnewstoday #news7tamil #newsheadlines #newsupdate
வயிற்றோடு விளையாடினால் மக்கள் வீதிக்கு வருவார்கள் | அநுர அரசாங்கத்திற்கு றிஷாட் எம்.பி. எச்சரிக்கை
มุมมอง 1169 ชั่วโมงที่ผ่านมา
#srilankanews #news #tamildiaspora #tamil #breakingnewslive #tamilnews #latestnews #latestupdates #todaynews #todaysnews #today_news_headlines #today_news #todaytrending #todaycurrentaffairs #tamilnewslive #tamilstatus #latestnewstoday #jaffnanews #jaffnatamilnewstoday #news7tamil #newsheadlines #newsupdate
பிரித்தானியாவின் சாதாரண மக்களை பிரமிக்க வைத்த இளவரசி டயானா | அற்புதன் எழுதிய டயானாவின் வரலாறு - 30
มุมมอง 30612 ชั่วโมงที่ผ่านมา
#diana #dianabiography #princess #princecharles #love #queencameela #thinamurasu #athputhan #backingham
வவுனியாவில் சிக்கிய கிராமசேவகர்| ஞானசாரருக்கு மீண்டும் சிறை| இழுத்து மூடப்பட்ட சவேந்திரவின் அலுவலகம்
มุมมอง 16512 ชั่วโมงที่ผ่านมา
#srilankanews #news #tamildiaspora #tamil #breakingnewslive #tamilnews #latestnews #latestupdates #todaynews #todaysnews #today_news_headlines #today_news #todaytrending #todaycurrentaffairs #tamilnewslive #tamilstatus #latestnewstoday #jaffnanews #jaffnatamilnewstoday #news7tamil #newsheadlines #newsupdate
ஏமாற்றப்பட்ட தமிழ் கடற்றொழிலாளர்கள் போராட்டம் | பரீட்சைகள் தொடர்பாக பிரதமரின் அறிவிப்பு
มุมมอง 17412 ชั่วโมงที่ผ่านมา
ஏமாற்றப்பட்ட தமிழ் கடற்றொழிலாளர்கள் போராட்டம் | பரீட்சைகள் தொடர்பாக பிரதமரின் அறிவிப்பு
நல்லூர் ஆலயத்தினுள் மறைந்திருந்த பிரபாகரன் | புலிகளுடன் முரண்பட்ட மக்கள் | அற்புதனின் தொடர் - 118
มุมมอง 6K12 ชั่วโมงที่ผ่านมา
நல்லூர் ஆலயத்தினுள் மறைந்திருந்த பிரபாகரன் | புலிகளுடன் முரண்பட்ட மக்கள் | அற்புதனின் தொடர் - 118
வேதனையை வெளிப்படுத்திய ஆளுநர் வேதநாயகன் | ஈஸ்தர் தாக்குதல் தொடர்பில் புதிய ஆவணங்கள்
มุมมอง 21612 ชั่วโมงที่ผ่านมา
வேதனையை வெளிப்படுத்திய ஆளுநர் வேதநாயகன் | ஈஸ்தர் தாக்குதல் தொடர்பில் புதிய ஆவணங்கள்
பெரிய நீலாவனையில் பொலிஸ் நிலையத்தினுள் நடந்த அசிங்கம் | அப்பாவிப் பெண்ணுக்கு நடந்த கோரம்
มุมมอง 30712 ชั่วโมงที่ผ่านมา
பெரிய நீலாவனையில் பொலிஸ் நிலையத்தினுள் நடந்த அசிங்கம் | அப்பாவிப் பெண்ணுக்கு நடந்த கோரம்
புலமை பரிசில் முடிவுகள் பற்றி பிந்திய தகவல் | மீண்டும் களத்திற்கு வர முனையும் துறவிகளின் கோஷம்
มุมมอง 17614 ชั่วโมงที่ผ่านมา
புலமை பரிசில் முடிவுகள் பற்றி பிந்திய தகவல் | மீண்டும் களத்திற்கு வர முனையும் துறவிகளின் கோஷம்
பெண்கள் make up போடவும் தடை விதிப்பீர்களா? | கிண்டலடித்த ராதா | சந்திரசேகரனின் செம பதில்
มุมมอง 18114 ชั่วโมงที่ผ่านมา
பெண்கள் make up போடவும் தடை விதிப்பீர்களா? | கிண்டலடித்த ராதா | சந்திரசேகரனின் செம பதில்
சுகாதார பாதிப்புக்களுக்கு நஸ்டஈடு | வடக்கு கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பயங்கரம்
มุมมอง 6114 ชั่วโมงที่ผ่านมา
சுகாதார பாதிப்புக்களுக்கு நஸ்டஈடு | வடக்கு கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பயங்கரம்
வைத்தியர் அர்ச்சுனா சற்று முன்னர் கோபப்பட காரணம் யார் | ஊருக்குள் இன்னும் உலாவும் மோசடிக்காரர்
มุมมอง 31516 ชั่วโมงที่ผ่านมา
வைத்தியர் அர்ச்சுனா சற்று முன்னர் கோபப்பட காரணம் யார் | ஊருக்குள் இன்னும் உலாவும் மோசடிக்காரர்
ஏலத்திற்கு வருகிறது அதிசொகுசு வாகனங்கள் | விமல் வீரவசன்ச நம்பத்தகுந்தவரல்ல | ஸ்ராலின் விடுதலை
มุมมอง 15716 ชั่วโมงที่ผ่านมา
ஏலத்திற்கு வருகிறது அதிசொகுசு வாகனங்கள் | விமல் வீரவசன்ச நம்பத்தகுந்தவரல்ல | ஸ்ராலின் விடுதலை
ஓமானில் இறந்த இலங்கைப் பெண் | நடந்தது என்ன? | சந்தேக நபர்கள் கைது | Exclusive Report
มุมมอง 14716 ชั่วโมงที่ผ่านมา
ஓமானில் இறந்த இலங்கைப் பெண் | நடந்தது என்ன? | சந்தேக நபர்கள் கைது | Exclusive Report
சற்றுமுன்னர் சுண்ணக்கல் பாரவூர்தி தொடர்பில் நீதிமன்றம் முக்கிய தீர்மானம்
มุมมอง 3.1K16 ชั่วโมงที่ผ่านมา
சற்றுமுன்னர் சுண்ணக்கல் பாரவூர்தி தொடர்பில் நீதிமன்றம் முக்கிய தீர்மானம்
புதிய வாகனங்களுக்கு அனுமதி | 300 வீதம் இறக்குமதி வரி | உள்ளுர் வாகன உற்பத்தியை வலுப்படுத்த திட்டம்
มุมมอง 56616 ชั่วโมงที่ผ่านมา
புதிய வாகனங்களுக்கு அனுமதி | 300 வீதம் இறக்குமதி வரி | உள்ளுர் வாகன உற்பத்தியை வலுப்படுத்த திட்டம்
இலங்கையின் அழகுக் கலை நிபுணர்களுக்கு திறமைகளை வெளிப்படுத்த ஒரு களம் | சர்வதேச அங்கீகாரம்
มุมมอง 9516 ชั่วโมงที่ผ่านมา
இலங்கையின் அழகுக் கலை நிபுணர்களுக்கு திறமைகளை வெளிப்படுத்த ஒரு களம் | சர்வதேச அங்கீகாரம்
தேதிய பாதுகாப்பில் அதிரடி மாற்றம்| இறைச்சி கடையில் பெறப்பட்ட கலாநிதி பட்டம்?| அரசின் நூறு நாள் சாதனை
มุมมอง 15516 ชั่วโมงที่ผ่านมา
தேதிய பாதுகாப்பில் அதிரடி மாற்றம்| இறைச்சி கடையில் பெறப்பட்ட கலாநிதி பட்டம்?| அரசின் நூறு நாள் சாதனை
உல்லாசமாக இருந்தவர்களுக்கு நேர்ந்த கதி | யானைகளை கட்டுப்படுத்த GPS தொழில்நுட்பம்
มุมมอง 5119 ชั่วโมงที่ผ่านมา
உல்லாசமாக இருந்தவர்களுக்கு நேர்ந்த கதி | யானைகளை கட்டுப்படுத்த GPS தொழில்நுட்பம்
வடக்கு கிழக்கிற்கு மேலும் தமிழ் பொலிஸ் அதிகாரிகள் | யாழ் மக்களுக்கு பொலிஸாரின் மகிழ்ச்சியான செய்தி
มุมมอง 5919 ชั่วโมงที่ผ่านมา
வடக்கு கிழக்கிற்கு மேலும் தமிழ் பொலிஸ் அதிகாரிகள் | யாழ் மக்களுக்கு பொலிஸாரின் மகிழ்ச்சியான செய்தி
மஹிந்தரை சீண்டிய சிவி. | குருணாகலையில் சிக்கிய போலி வைத்தியர்| அநுரவிடம் சுயாட்சி கேட்கும் சுரேஸ்
มุมมอง 20919 ชั่วโมงที่ผ่านมา
மஹிந்தரை சீண்டிய சிவி. | குருணாகலையில் சிக்கிய போலி வைத்தியர்| அநுரவிடம் சுயாட்சி கேட்கும் சுரேஸ்
Good speech. 👍
Arivalikal oliththinthu viram pesinaal ethu nilamai
true
Year 2016 both fishermen put a proposals to both Govt.but it is not implemented.
Need more old video
இந்த லட்சணத்தில் சென்னையில் இருக்கும் மருத்துவமனைக்கு ராஜீவ் கூத்தி மருத்துவமனை என்று பெயரிட்டிருக்கிறார்கள் தமிழ்நாட்டு டம்ளர்கள்
Most of them have no discipline
Our unity is importance & diplomatic
MP : Mr.Sritharan அவர்களிடம் சில விடயங்கள்:- வடமாகாண முஸ்லிம் இனத்தை இரண்டு மணிநேரத்தில் உயிரைத் தவிர எல்லா உடமைகளையும் கொள்ளையிட்டு, 30.10.1990ம் வருடம் ஒட்டுமொத்த முஸ்லிம்களையும் இனச்சுத்திகரிப்பு செய்ததையிட்டு என்ன கூறப் போகின்றீர்கள் ஐயா??? 2002 ம் வருடம் சமாதான ஒப்பந்த காலத்தில் பிரபாகரனால் நடத்தப் பட்ட பத்திரிகையாளர் மகாநாட்டில் தாம் முஸ்லிம்களை வெளியேற்றியது ஒரு துன்பியள் சம்பவம் என்று மன்னிப்பும் கோரினார், ஆனால் முஸ்லிம்களிடம் கொள்ளையிடப் பட்ட சொத்துக்கள் பற்றியோ, அதனை மீள ஒப்படைப்பதனெ பற்றியோ எந்த வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை, அந்த அசம்பாவித நிகழ்வுக்கு பின்னர் இன்றுவரை பலர் முகாம்கலிலேயே வாழ்ந்தும் வருகின்றார்கள், வடமாகாண முஸ்லிம்களின் கல்வி கலாச்சாரம் பண்பாடு எல்லாமே திட்டமிட்டு அழிக்கப்பட்ட நிலையிலேயே முஸ்லிம்கள் வாழ்ந்து வருகின்றார்கள், இதற்கெல்லாம் உங்களிடம் என்ன பதில் உள்ளது ஐயா??? இப்படி பாதிப்புக்குள்ளான மக்களின் மனநிலை எப்படி இருக்கும் என்பதனை சிந்தித்தீர்களா?? தமிழுக்கான போராட்டம் எனக்கூறிக்கொண்டே தமிழராகிய முஸ்லிம்களையே அழித்து விட்டீர்களே இது தான் உங்கள் தமிழ் தேசிய போராட்டமா???? எம்மை பொறுத்தவரை சிங்களத்துடன் கைகோர்து நிற்பதே சிறந்த ஒரு தீர்வானது என்பதே எமது அடிமனதில் ஓடிக்கொண்டிருக்கும் எண்ணக்கருவாக இருக்கின்றது M.Rameez From London
மிக மோசமான ஆள் டிக்சிற் இவனால் தான் நாம் அழிக்கப் பட்டோம்
அதை எழுத தொடங்கி இப்போதைய ஓர் அரசியல்வாதியை பற்றி எழுத தொடங்கியதும் சுட்டுக் கொலை செய்யப்பட்டார் அந்த தொடரை வாசிக்கும் போது சிறுவயது எனக்கு மறக்கமுடியவில்லை😂😂😂😢😢😢
தினமுரசு நாளிதழ் EPDP யின் பத்திரிக்கை
இந்தியாகக்கூஸ்
இதனால்தான் பொறுக்கி இந்திய ஆமி சீனாவிடம் அடி வாங்கும்போது எமக்கு கொண்டாட்டம்தான்!!!
விரைவில் உலகளாவிய சர்வதேச மாற்றங்கள் ஏற்படும்... அப்போது ஈழம் உருவாக்கபடும்... சூனியக்காரி இந்திய சோனியா... இராஜபக்ச குடும்பம் நாசமா போகும்
இந்தியா இவ்வளவு அட்டூழியம் செய்திருக்கு இந்த நாடு எங்கழுக்கு உதவி செய்யும்????
இதை விடமோசமான படை அது
இந்திய படை வந்தால் தர்மம் காக்கும் என்று நம்பினார்கள். இப்போதும் இந்தியாவை நம்புகிறார்கள். மோடிஜி ஈழம்மலர உதவுவார் என நினைப்பவர்களும் உண்டு.
mm
nice
சிட்டி ஹார்டுவேரை நீதிமன்றம் ஆதரித்ததைப் போல இளங்குமரன் இப்போது முன்னிறுத்துகிறார். பணத்தில் யாரும் நீதிமன்றத்தை வாங்க முடியாது, இது என்ன ?? நீதிமன்றத்தில் ஒருவர் வெற்றி பெற்றால், அது பணம் என்று எவ்வளவு எளிதாகச் சொல்கிறீர்கள். அவர்களின் பக்கத்திலிருந்து ஏன் சிந்திக்க முடியாது? சட்டப்படி தங்கள் தொழிலை நடத்திக் கொண்டிருப்பார்கள். நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக நீங்கள் கருத்துகைள வழங்கும்போது மிஸ்டர் தனிநபர் கவனமாக இருங்கள். இது எவ்வளவு ஆபத்தானது, பணபலம் இருப்பதால் வென்றார்கள் என்று உங்களால் எப்படி சொல்ல முடியும்! மரியாதைக்குரிய எம்.பி, உன்னில் பொறாமையை நான் தெளிவாக பார்க்கிறேன் Nobody can buy courts with the money, what is this ?? If someone wins in the court how easily you guys are telling that it’s with money. Why can’t u think from their side ? They would have been running their business according to the law. Mister individual be careful when you’re projecting sentences against a court’s judgement. How silly this is, how can u even tell because they have money power! I clearly can see jealousy in you
அர்ச்சுனா வருவதற்கு முன் இவங்கள் எல்லாம் எங்கிருந்தான்கள் ….எங்கடா இருந்து வாரிங்க இப்பிடியானவங்கள்
VerysadLife.Anannthfamily.we.pray.forit.well
நீங்கள் எல்லாம் யாழ் மக்களை நல்ல மாதிரி வாழ விடமாட்டீர்கள் .
அனுராதபுரம் தமிழ்மண் 1977 ஆண்டுமுழுதமிழரையும் படுகொலைசெய்து வளித்து துடைத்தெடுத்து அந்தமண்ணைமுழுமையாகசிங்களமயமாக்கப்பட்டுபறிகொடுத்தோம்
தவறான தகவல்களை வழங்கி அநியாயமாக வடக்கில் மிக பெரிய கட்டிட பொருள் வர்த்தக நிறுவனத்தைத் மாசுபடுத்த பின்னணியில் இருந்த நபர்களை சட்டத்தின் முன் நிறுத்த கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் அவர்கள். ஒத்துழைப்பை நல்க வேண்டும்
மதிப்புமிக்க இளங்குமரன் ஐயாவே... இந்த அவமானம் உங்களுக்குத் தேவையா? உங்களின் அதிகார வரம்பை முதலில். வரையறை செய்யுங்கள். 1) வீதிகள் தரமற்றமுறையில் புனரமைக்கப்படுகின்றதா? 2) புதிய வீதிகள் அமைக்கப்படவேண்டுமா? 3) வீடமைப்பு உதவி பெற தகுதியானவர்கள் பெயர்ப்பட்டியலை கையிலெடுங்கள். 4). கட்டப்பட்ட வீடுகளுக்கு கொடுப்பனவு நிறைவு செய்யப்பட்டதா? 5) கொடுப்பனவு வழங்கப்படாமல் இடைநிறுத்தப்பட்ட வீடுகள் எத்தனை 6) பாடசாலை பக்கம் திரும்புங்கள். நேரில் சென்று குறைகளை அடையாளப்படுத்தும் கள்.. இவைஅனைத்தையும் அபிவிருத்திக் குழுக்கூட்டத்தில் பிரஸ்தாபித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகளை விழிப்படையச் செய்யுங்கள். மிகச்சிறந்த அறிஞர் குழாமை உங்கள் ஆலோசகர்களாக வைத்துக்கொள்ளுங்கள். வெற்றி உங்களுக்காகட்டும். வாழ்க வளமுடன்.
அய்யா தான் டக்லஸ் தேவானந்தாவின் மணல் கொள்ளை வீரன்.
இவர் கணி பிடிக்கி ஆசாமி. யாழ்பாண பொலிசில் இவர் பெயரில் பல முறைப்பாடுகள் உள்ளன.
பணம் சம்பாதிக இது சிறந்த வழி
எரியும் சத்திய தீயில் விழுந்து மடிய வந்த விட்டில் பூச்சி,,,ஒன்று,,,விதண்டா வாதம் பேசுகிறார்
👍
வைத்தியரை கெடுத்தது ஒரு சில புலம்பெயர் தமிழர்களும் ஒரு சில ஊடகங்களும் மீடியாக்களும்.அதநம்பி அவருக்கு ஓட்டு போட்ட மக்களும்....
உங்கள் பதிவுகள் அருமை... வைத்தியருக்கு வைத்தியம் பார்க்க விருப்பம் இல்லை...இல்லாட்டி பூதாகரமாக செயற்பட்டு இருக்கமாட்டார்.. ஊழல் என்றால் வைத்தியரா இருந்தே பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டு வந்திருக்கலாம்......
பொது வேலை செய்ய போனாலே கருமம் தான் கெட்ட பெயர் வரும் அந்த மனுசன் காசு தேவை என்றால் dispensary pottale podium podiyana kadaigal solla Wenda saniyangale
நன்றி இப்படி போனால் இருக்கிற சந்தாதாரர்களையும் இழக்க வேண்டி வரும்
தம்பி புது வரவு நீங்கள் யார்?? உங்கள் பின்னணி என்ன???
Bullshit talk
ஈழம் எடுக்காத போராட்டம் போராடி என்ன பயனை கண்டது ஒருபயனும் இல்லை கடைசி யுத்தத்தில் விவசாய மக்கள் அனியாயமாய் இறந்து போயினர்
Thank you
helo arurade mpyidan kanaku kelunga machan
உங்கள் கருத்து வரவேற்க தக்கது 👍
அருமை
நிணைக்கநிணைக்கநெஞ்சுபதருகிறது
எனக்கு பிடித்த வர்களுமள் ஒருவர் டயனா. அவரின் இழப்பு இன்று வரை கவலையளிக்கிறது
வேறு ஒருவர் செலவு செய்வது அவரது செலவாக காட்டமுடியாது
தகுதி இல்லாதவர்களுக்கு எப்படி வேலை ?
How much 😊
நீங்கள் இவ்வளவு நாளாக எங்க sir இருந்தீங்கள்?😀
பைத்தியகார வைத்தியனின் செம்புகாவிகளுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் வைத்தியன் சாவகச்சேரி வைத்தியசாலையிலிருந்து இதுவரை சுமத்தப்பட்ட ஊழல் மோசடி கொள்ளை இவைகளில் ஏதாவது ஒன்றிரண்டையாவது ஆதாரபூர்வமாக நிரூபித்து காட்டும் படி அறிக்கை விடலாமே. பைத்தியம் பிடித்த வைத்தினுக்கு செம்பு காவுவதை விடுத்து உண்மையை உண்மையாக பொது வெளியில் கொண்டுவாருங்கள்.