Raakky Audio
Raakky Audio
  • 128
  • 719 092

วีดีโอ

Gramiya Padalgal Part 2 | கிராமிய பாடல்கள் பகுதி 2 | Vijayalakshmi Navaneethakrishnan | Raakky Audio
มุมมอง 1142 ชั่วโมงที่ผ่านมา
Album : Gramiya Padalgal Part- 2 Singer : Vijayalakshmi Navaneethakrishnan Lyrics : Vijayalakshmi Navaneethakrishnan Music Publisher : Raakky Audio Label : Raakky Audio Song : Vadakarai Thenkarai Duration : 00:00 Song : Theppakulathil Duration : 05:15 Song : Potramarai Duration : 11:23 ©RaakkyAudio
அம்மாயி பாட்டுக்கள் | Ammayi Paattukal | Dr.Vijayalakshmi Navaneethakrishnan Song | RaakkyAudio
มุมมอง 5344 ชั่วโมงที่ผ่านมา
Album : Ammayi Padalgal Artist : Vijayalakshmi Navaneethakrishnan Label : Raakky Audio Music Publisher : Raakky Audio Song : Orang Karagam Duration : 00:00 Song : Orey Poovammo Duration : 04:11 Song : Orale Sayale Duration : 10:33 ℗ 2001 Raakky Audio
Malayaga Kummala (Srilankan Tour) | Vijayalakshmi Navaneethakrishnan Song | Raakky Audio
มุมมอง 5907 ชั่วโมงที่ผ่านมา
Album : Malayaga Kummala Paadalgal Singers : Vijayalakshmi Navaneethakrishnan · Navaneethakrishnan Composer : Vijayalakshmi Navaneethakrishnan Lyricist : Vijayalakshmi Navaneethakrishnan Producer : Raakky Audio Music Publisher : Raakky Audio Kuniyadicha Malai Duration : 00:00 Kandi Kandi Enkathinga Duration : 05:03 Kavathukkarappaiya Duration : 08:45 ℗ 2001 Raakky Audio
Gramiya Ayyappan Paadal | கிராமிய அய்யப்பன் பாடல்கள் | Vijayalakshmi Navaneethakrishnan
มุมมอง 2.1K9 ชั่วโมงที่ผ่านมา
Album : Gramiya Ayyappan Padalgal Singers : Vijayalakshmi Navaneethakrishnan & Navaneethakrishnan Producer : Raakky Audio Music Publisher : Raakky Audio Lyricist : Vijayalakshmi Navaneethakrishnan Composer : Vijayalakshmi Navaneethakrishnan Kochukkadutha Samiye Duration : 00:00 Kasi Valanadu Duration : 04:23 Ayyanayane Duration : 09:00 ℗ 1999 RaakkyAudio
Patti Thotti Padalgal | பட்டிதொட்டிப் பாடல்கள் | Vijayalakshmi Navaneethakrishnan | Raakky Audio
มุมมอง 29512 ชั่วโมงที่ผ่านมา
Album : Patti Thotti Padalgal Singers : Vijayalakshmi Navaneethakrishnan · Navaneethakrishnan Producer : Raakky Audio Lyricist : Vijayalakshmi Navaneethakrishnan Music Publisher : Raakky Audio Composer : Vijayalakshmi Navaneethakrishnan Song : Manthaiyile Duration : 00:00 Song : Manamarutha Duration : 03:19 Song : Annini Duration : 07:41 ℗ 2001 Raakky Audio
Saturday Perumal Special Songs | Vantharaiya Perumal |Vijayalakshmi Navaneethakrishnan |Raakky Audio
มุมมอง 16914 ชั่วโมงที่ผ่านมา
Album : Vantharaiya Perumal Singers : Vijayalakshmi Navaneethakrishnan & Navaneethakrishnan Producer : Raakky Audio Music Publisher : Raakky Audio Lyricist : Vijayalakshmi Navaneethakrishnan Composer : Vijayalakshmi Navaneethakrishnan Piranthar Vadamadurai Duration : 00:00 Krishnan Seitha Duration : 06:16 Kaliya Perumal Vaarum Duration : 09:43 ©RaakkyAudio
Thenmangu Padalgal | தெம்மாங்கு பாடல்கள் | Vijayalakshmi Navaneethakrishnan | Rakky Audio
มุมมอง 29519 ชั่วโมงที่ผ่านมา
Album : Thenmangu Padalgal Singers : Vijayalakshmi Navaneethakrishnan & Navaneethakrishnan Producer : Raakky Audio Music Publisher : Raakky Audio Lyricist : Vijayalakshmi Navaneethakrishnan Composer : Vijayalakshmi Navaneethakrishnan Song : Raasave Konjam Nillaiya Duration : 00:00 Song : Nerapanai Thannipola Duration : 04:18 Song : Naga Malai Orathula Duration : 12:01 ℗ 1999 Raakky Audio
Naatupura Paadalgal | நாட்டுப்புறப் பாடல்கள் | Vijayalakshmi Navaneethakrishnan | Raakky Audio
มุมมอง 34721 ชั่วโมงที่ผ่านมา
Album : Naatupura Paadalgal Singer : Vijayalakshmi Navaneethakrishnan Lyrics : Vijayalakshmi Navaneethakrishnan Label : Raakky Audio Music Publisher : Raakky Audio Nalla Guruvai Vananginen Duration : 00:00 Oru Nal Oru Poluthu Duration : 06:00 Rasa Magale Rosappoove Duration : 11:05 ℗ 1999 Raakky Audio
Gramiyaa Ayyappan Paadalgal | கிராமிய அய்யப்பன் பாடல் | Vijayalakshmi Navaneethakrishnan
มุมมอง 1.6Kวันที่ผ่านมา
Album : Gramiyaa Ayyappan Paadalgal Singers : Vijayalakshmi Navaneethakrishnan & Navaneethakrishnan Producer : Raakky Audio Music Publisher : Raakky Audio Lyricist : Vijayalakshmi Navaneethakrishnan Composer : Vijayalakshmi Navaneethakrishnan Om Bambai Balaga Duration : 00:00 Onnam Thiruppadi Duration : 07:30 Thithithara Theitheithei Duration : 10:44 ℗ 1999 Raakky Audio
Ammayi Paattukal | அம்மாயி பாட்டுக்கள் | Dr.Vijayalakshmi Navaneethakrishnan Song | RaakkyAudio
มุมมอง 1Kวันที่ผ่านมา
Album : Ammayi Padalgal Artist : Vijayalakshmi Navaneethakrishnan Label : Raakky Audio Music Publisher : Raakky Audio Vandikkaran Pattu Duration : 00:00 Thattu Muttuk Kottu Duration : 03:30 Thannane Mathini Duration : 08:54 ℗ 2001 Raakky Audio
Patti Thotti Padalgal | பட்டிதொட்டிப் பாடல்கள் | Vijayalakshmi Navaneethakrishnan | Raakky Audio
มุมมอง 397วันที่ผ่านมา
Album : Patti Thotti Padalgal Singers : Vijayalakshmi Navaneethakrishnan · Navaneethakrishnan Producer : Raakky Audio Lyricist : Vijayalakshmi Navaneethakrishnan Music Publisher : Raakky Audio Composer : Vijayalakshmi Navaneethakrishnan Song : O Kuluntha Duration : 00:00 Song : Oru Manjal Duration : 03:41 Song : Renangu Duration : 09:12 ℗ 2001 Raakky Audio
Vantharaiya Perumal Song | வந்தாரய்யா பெருமாள் | Vijayalakshmi Navaneethakrishnan | Raakky Audio
มุมมอง 531วันที่ผ่านมา
Singers : Vijayalakshmi Navaneethakrishnan & Navaneethakrishnan Album : Vantharaiya Perumal Producer : Raakky Audio Music Publisher : Raakky Audio Lyricist : Vijayalakshmi Navaneethakrishnan Composer : Vijayalakshmi Navaneethakrishnan Vantharaiya Perumal Duration : 00:00 Pollatha Kovimaramma Duration : 04:14 Silu Silu Silu Silu Duration : 08:25 ©RaakkyAudio
Aa Aaa Eee Eeee Song | அ ஆ இ ஈ | Vijayalakshmi Navaneethakrishnan | Raakky Audio
มุมมอง 67514 วันที่ผ่านมา
Song : Aa Aaa Eee Eeee Album : Papa Padalgal Producer : Raakky Audio Lyricist : Vijayalakshmi Navaneethakrishnan Music Publisher : Raakky Audio Composer : Vijayalakshmi Navaneethakrishnan ℗ 1995 Raakky Audio
Aaru Kombu Song | ஆரு கொம்பு | Vijayalakshmi Navaneethakrishnan | Raakky Audio
มุมมอง 62514 วันที่ผ่านมา
Song : Aaru Kombu Album : Papa Padalgal Producer : Raakky Audio Lyricist : Vijayalakshmi Navaneethakrishnan Music Publisher : Raakky Audio Composer : Vijayalakshmi Navaneethakrishnan ℗ 1995 Raakky Audio
Chittan Chittan Song | சிட்டான் சிட்டான் | Vijayalakshmi Navaneethakrishnan | Raakky Audio
มุมมอง 62314 วันที่ผ่านมา
Chittan Chittan Song | சிட்டான் சிட்டான் | Vijayalakshmi Navaneethakrishnan | Raakky Audio
Kombare Kombare Song | கொம்பாரே கொம்பாரே | Vijayalakshmi Navaneethakrishnan | Raakky Audio
มุมมอง 53414 วันที่ผ่านมา
Kombare Kombare Song | கொம்பாரே கொம்பாரே | Vijayalakshmi Navaneethakrishnan | Raakky Audio
Kulam Kulam Children's Folk Song | குளம் குளம் | Vijayalakshmi Navaneethakrishnan
มุมมอง 31514 วันที่ผ่านมา
Kulam Kulam Children's Folk Song | குளம் குளம் | Vijayalakshmi Navaneethakrishnan
kuththadi kuththadi Children's Folk Song | குத்தடி குத்தடி | Vijayalakshmi Navaneethakrishnan
มุมมอง 21714 วันที่ผ่านมา
kuththadi kuththadi Children's Folk Song | குத்தடி குத்தடி | Vijayalakshmi Navaneethakrishnan
Maakkozhukkattai Song | மாக்கொழுக்கட்டை | Vijayalakshmi Navaneethakrishnan | Raakky Audio
มุมมอง 15321 วันที่ผ่านมา
Maakkozhukkattai Song | மாக்கொழுக்கட்டை | Vijayalakshmi Navaneethakrishnan | Raakky Audio
Mamo Mama Song | மாமோ மாமா | Vijayalakshmi Navaneethakrishnan | Raakky Audio
มุมมอง 35421 วันที่ผ่านมา
Mamo Mama Song | மாமோ மாமா | Vijayalakshmi Navaneethakrishnan | Raakky Audio
Megangal Kuvinthathaal Song | மேகங்கள் குவிந்ததால் | Vijayalakshmi Navaneethakrishnan | Raakky Audio
มุมมอง 30821 วันที่ผ่านมา
Megangal Kuvinthathaal Song | மேகங்கள் குவிந்ததால் | Vijayalakshmi Navaneethakrishnan | Raakky Audio
Murungai Marathule Song | முருங்கை மரத்துலே | Vijayalakshmi Navaneethakrishnan | Raakky Audio
มุมมอง 36721 วันที่ผ่านมา
Murungai Marathule Song | முருங்கை மரத்துலே | Vijayalakshmi Navaneethakrishnan | Raakky Audio
Nell Thuvaikiradhu Song | நெல் துவைக்கிறது | Vijayalakshmi Navaneethakrishnan | Raakky Audio
มุมมอง 26321 วันที่ผ่านมา
Nell Thuvaikiradhu Song | நெல் துவைக்கிறது | Vijayalakshmi Navaneethakrishnan | Raakky Audio
Om Pambai Balaka Ayyappan Song | ஓம் பம்பை பாலகா | Vijayalakshmi Navaneethakrishnan | Raakky Audio
มุมมอง 22K21 วันที่ผ่านมา
Om Pambai Balaka Ayyappan Song | ஓம் பம்பை பாலகா | Vijayalakshmi Navaneethakrishnan | Raakky Audio
Oranai Ela Yelo Song | ஓரானை ஏல ஏலோ | Vijayalakshmi Navaneethakrishnan | Raakky Audio
มุมมอง 47621 วันที่ผ่านมา
Oranai Ela Yelo Song | ஓரானை ஏல ஏலோ | Vijayalakshmi Navaneethakrishnan | Raakky Audio
Ori Ulagelam Song | Children's Folk Song | Vijayalakshmi Navaneethakrishnan | Raakky Audio
มุมมอง 63828 วันที่ผ่านมา
Ori Ulagelam Song | Children's Folk Song | Vijayalakshmi Navaneethakrishnan | Raakky Audio
Oruppathi Iruppathi Song | Children's Folk Song | Vijayalakshmi Navaneethakrishnan | Raakky Audio
มุมมอง 18628 วันที่ผ่านมา
Oruppathi Iruppathi Song | Children's Folk Song | Vijayalakshmi Navaneethakrishnan | Raakky Audio
Panaimarame Panaimarame Song | பனைமரமே பனைமரமே | Vijayalakshmi Navaneethakrishnan | Raakky Audio
มุมมอง 210หลายเดือนก่อน
Panaimarame Panaimarame Song | பனைமரமே பனைமரமே | Vijayalakshmi Navaneethakrishnan | Raakky Audio
Pisi Pisi Vanam Song | பிசி பிசி வானம் | Vijayalakshmi Navaneethakrishnan | Raakky Audio
มุมมอง 234หลายเดือนก่อน
Pisi Pisi Vanam Song | பிசி பிசி வானம் | Vijayalakshmi Navaneethakrishnan | Raakky Audio

ความคิดเห็น

  • @ravichandranravichandran629
    @ravichandranravichandran629 วันที่ผ่านมา

    🎉

  • @KarthikeyanKarthi-ij7qn
    @KarthikeyanKarthi-ij7qn 2 วันที่ผ่านมา

    தன்னன்னா நாதினம் தன்னன்னா நாதினம் தன்னன்னா நாதினம் தன்னானே தன்னன்னா நாதினம் தன்னானே தன்னன்னா நாதினம் தன்னன்னா நாதினம் தன்னன்னா நாதினம் தன்னானே தன்னன்னா நாதினம் தன்னானே செந்தில் வடிவேலவரே சிந்து கவி பாட பல சங்கதிகள் போட முன்பு செய்த வினை ஓட இங்கு தஞ்சமுகம் தங்க வெள்ளி குஞ்சரங்கள் பாட ஒன்னாம் படி எடுத்து ஒசந்த பூவா ஓர ஓரமா பத்திரகாளியாம் கருப்ப சாமியாம் பெத்தவர் தேவியாம் வல்லவர் சாமியாம் முன்னோரையான பேச்சி ஆத்தாளா மாரியம்மாள சித்திர கோபுரம் கட்டவே ஆலாம்பண்ணைக்கு அழகு பூப்பூத்து ஆத்தா வாராளாம் பூஞ்சோலைக்கு ரெண்டாம் படி எடுத்து இரத்தினகிளியாம் ஓர ஓரமா பத்திரகாளியாம் கருப்ப சாமியாம் பெத்தவர் தேவியாம் வல்லவர் சாமியாம் முன்னோரையான பேச்சி ஆத்தாளா மாரியம்மாள சித்திர கோபுரம் கட்டவே ஆலாம்பண்ணைக்கு அழகு பூப்பூத்து ஆத்தா வாராளாம் பூஞ்சோலைக்கு மூணாம் படி எடுத்து முத்து பல்லாக்காம் ஓர ஓரமா பத்திரகாளியாம் கருப்ப சாமியாம் பெத்தவர் தேவியாம் வல்லவர் சாமியாம் முன்னோரையான பேச்சி ஆத்தாளா மாரியம்மாள சித்திர கோபுரம் கட்டவே ஆலாம்பண்ணைக்கு அழகு பூப்பூத்து ஆத்தா வாராளாம் பூஞ்சோலைக்கு நாலாம் படி எடுத்து நாகரத்தின ஓர ஓரமா பத்திரகாளியாம் கருப்ப சாமியாம் பெத்தவர் தேவியாம் வல்லவர் சாமியாம் முன்னோரையான பேச்சி ஆத்தாளா மாரியம்மாள சித்திர கோபுரம் கட்டவே ஆலாம்பண்ணைக்கு அழகு பூப்பூத்து ஆத்தா வாராளாம் பூஞ்சோலைக்கு அஞ்சாம் படி எடுத்து அஞ்சுவர்ணக்கிளி ஓர ஓரமா பத்திரகாளியாம் கருப்ப சாமியாம் பெத்தவர் தேவியாம் வல்லவர் சாமியாம் முன்னோரையான பேச்சி ஆத்தாளா மாரியம்மாள சித்திர கோபுரம் கட்டவே ஆலாம்பண்ணைக்கு அழகு பூப்பூத்து ஆத்தா வாராளாம் பூஞ்சோலைக்கு ஆறாம் படி எடுத்து அரும்பு மோதிரம் ஓர ஓரமா பத்திரகாளியாம் கருப்ப சாமியாம் பெத்தவர் தேவியாம் வல்லவர் சாமியாம் முன்னோரையான பேச்சி ஆத்தாளா மாரியம்மாள சித்திர கோபுரம் கட்டவே ஆலாம்பண்ணைக்கு அழகு பூப்பூத்து ஆத்தா வாராளாம் பூஞ்சோலைக்கு ஏழாம் படி எடுத்து எசக்க பூவா ஓர ஓரமா பத்திரகாளியாம் கருப்ப சாமியாம் பெத்தவர் தேவியாம் வல்லவர் சாமியாம் முன்னோரையான பேச்சி ஆத்தாளா மாரியம்மாள சித்திர கோபுரம் கட்டவே ஆலாம்பண்ணைக்கு அழகு பூப்பூத்து ஆத்தா வாராளாம் பூஞ்சோலைக்கு எட்டாம் படி எடுத்து பட்டு சீலையாம் ஓர ஓரமா பத்திரகாளியாம் கருப்ப சாமியாம் பெத்தவர் தேவியாம் வல்லவர் சாமியாம் முன்னோரையான பேச்சி ஆத்தாளா மாரியம்மாள சித்திர கோபுரம் கட்டவே ஆலாம்பண்ணைக்கு அழகு பூப்பூத்து ஆத்தா வாராளாம் பூஞ்சோலைக்கு

  • @LingamPandian
    @LingamPandian 2 วันที่ผ่านมา

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🔱🔱🔱🌾🌾🌾🤲🤲🤲🌺🌺🌺👌👌👌👌🌹👌💪💪💪💪💪🇮🇳🇮🇳🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾💐💐💐

  • @PirashanthyNanthakumar
    @PirashanthyNanthakumar 3 วันที่ผ่านมา

    Congrantions amma appa. 👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌👌👌🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @T.அன்பு
    @T.அன்பு 5 วันที่ผ่านมา

    🙏🙏🙏

  • @ponmozhivadivel5354
    @ponmozhivadivel5354 5 วันที่ผ่านมา

    🎉🎉🎉❤❤❤

  • @ponmozhivadivel5354
    @ponmozhivadivel5354 5 วันที่ผ่านมา

    🎉🎉🎉🎉🎉

  • @JeyaKarthivarshan
    @JeyaKarthivarshan 6 วันที่ผ่านมา

    🎉🙏🙏❤

  • @MrSaraDurai
    @MrSaraDurai 7 วันที่ผ่านมา

    i was studying 5th standard and these songs were our entertainment with family

  • @yamangaming1294
    @yamangaming1294 8 วันที่ผ่านมา

    Om Swami saranam Iyappa

  • @thamizhmadhu
    @thamizhmadhu 11 วันที่ผ่านมา

    பொங்கல் அன்று பொதிகை தொலைக்காட்சியில் நாள்‌ முழுக்க கிரமத்தில் செட் போட்டு இந்த பாடல்களை குழுவோடு நடத்தி இருப்பார்கள். அந்த நாளெல்லாம் என்று வருமோ மீண்டும். இன்று அப்படி நிகழ்ச்சி நடத்த ஆள்களும் இல்லை. தொகாவும் இல்லை

  • @rdsathiah5399
    @rdsathiah5399 12 วันที่ผ่านมา

    உங்க பாட்டை வச்சு இன்று எத்தனை பேரோ வாழ்ந்துகிட்டு இருக்காங்கே...90 கால கட்டத்துல சினிமா பாட்டை விட உங்க பாட்டுக்குதான் அடிமை..

  • @SakthivelKsakthivel-p8b
    @SakthivelKsakthivel-p8b 12 วันที่ผ่านมา

    நான் 15 வயதில் இந்த பாடலை கேட்டேன் இப்போது எனக்கு 56 வயது ஆகிறது அன்று கேட்டது போல இனிதாய் இருக்கிறது நன்றி நன்றி....

  • @futurefaith2906
    @futurefaith2906 12 วันที่ผ่านมา

    Ivanga pattu lam papaya tapercard time LA kepan rombavarusam achu

  • @Yahini.S
    @Yahini.S 12 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤❤❤❤😊😊😊😊😊🎉🎉🎉🎉supar

  • @MukandHari-bp5du
    @MukandHari-bp5du 13 วันที่ผ่านมา

    School annual dance adinanga romba thanks eda store paninaduku

  • @விழுப்புரம்மருதம்
    @விழுப்புரம்மருதம் 14 วันที่ผ่านมา

    இவர்களின் தொடர்பு எண் வேண்டும்

  • @KaruppaSamy-w4c
    @KaruppaSamy-w4c 16 วันที่ผ่านมา

    நண்பரே நானும் இந்த பாடலை ஒரு 15 வருஷமா தேடியிருப்பேன் இன்று தான் கண்டு பிடித்தேன் இந்த பாடலை நான் பார்த்தவுடன் நான் அடைந்த சந்தோஷத்துக்கு அளவே இல்லை இந்த பாடலை பதிவிட்ட உங்களுக்கு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி இப்படி சொல்லிக்கொண்டே இருக்கலாம் கருப்பசாமி மதுரை மாவட்டம்

  • @தமிழ்வாழ்க-ய7ழ
    @தமிழ்வாழ்க-ய7ழ 17 วันที่ผ่านมา

    ❤❤❤

  • @yuvarajyuvaraj.g675
    @yuvarajyuvaraj.g675 17 วันที่ผ่านมา

    ❤❤

  • @rajalakshmiradhakrishnan5343
    @rajalakshmiradhakrishnan5343 18 วันที่ผ่านมา

    கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட தம்பதிகள்

  • @muruganjanani6506
    @muruganjanani6506 19 วันที่ผ่านมา

    மீண்டும் நீங்கள் களத்தில் இறங்குவதற்கு என்னுடைய வாழ்த்துக்கள் வாழ்த்த வயதில்லை அம்மா அப்பா நீங்கள் பாடும் பாடல் எல்லாம் அனைத்தும் நன்றாக இருக்கும்

  • @nakumuku6025
    @nakumuku6025 19 วันที่ผ่านมา

    எனது சிறு வயதில் கோயில் திருவிழாக்களில் இந்தப் பாடல்கள் ஒளி பெருக்கு பொழுது நான் நடனமாடுவேன் மிக அற்புதமாக இருக்கும் ❤

  • @D.kannanD.kannan-c5s
    @D.kannanD.kannan-c5s 19 วันที่ผ่านมา

    🙏🙏👌

  • @D.kannanD.kannan-c5s
    @D.kannanD.kannan-c5s 19 วันที่ผ่านมา

    🙏🙏👌

  • @jaijai8015
    @jaijai8015 20 วันที่ผ่านมา

    🙏🙏🙏❤️❤️❤️🙏🙏🙏

  • @kuralarasan6222
    @kuralarasan6222 21 วันที่ผ่านมา

    Without this song there are no annual cultural programmes 😅 90sKids Memorizes 😊😊

  • @anandhi-8574
    @anandhi-8574 21 วันที่ผ่านมา

    90 s kids song

  • @viswakethusn782
    @viswakethusn782 21 วันที่ผ่านมา

    இந்தியசுதந்திரபொன்விழாஆண்டின்நிகழ்ச்சிஏற்காட்டில்பார்தபின்இவர்களினதொலைபேசிஎண்அல்லதுவிலாசம்கண்டவர்கள்அன்புகூற்ந்துதேறிவிக்கவேண்டுகிறேன்நன்றி

  • @arunprasathnathan
    @arunprasathnathan 22 วันที่ผ่านมา

    பள்ளி பருவத்தில் எங்கள் ஊர் கோவில் கும்பாபிஷேகத்தில் அம்மாவை நேரில் பார்த்தேன்.... அப்போது கேட்ட பாடல்கள் ... பாடல்கள் அனைத்தும் என்று கேட்டாலும் மனதிற்கு இதமாக இருக்கும்😊😊😊😊😊😊

  • @TN-61_90skid
    @TN-61_90skid 23 วันที่ผ่านมา

    சுவாமியே சரணம் ஐயப்பா 👌🙏🙏🙏

  • @தமிழ்வாழ்க-ய7ழ
    @தமிழ்வாழ்க-ய7ழ 27 วันที่ผ่านมา

    வாராரையா சுப்பையா வழிவிடம்மா மீனாட்சி 😊

  • @arumugasamyarumugasamy2501
    @arumugasamyarumugasamy2501 หลายเดือนก่อน

    வடிவேல்கரை கருப்பசாமி இவர்களுக்கு தீர்க்க ஆயுளும் தேக ஆரோக்கியத்தையும் மங்காத புகழையும் அருள வேண்டுகிறேன் சொ.ஆறுமுக சாமி உத்தமபாளையம்

  • @TheenaThayalan-gr1fq
    @TheenaThayalan-gr1fq หลายเดือนก่อน

    supersong.thankiyou

  • @eswaranpechimuthu5318
    @eswaranpechimuthu5318 หลายเดือนก่อน

    செம ❤

  • @தமிழ்வாழ்க-ய7ழ
    @தமிழ்வாழ்க-ய7ழ หลายเดือนก่อน

    கோபிச்சு நடந்திட்டாலும் கொண்டையில பூமணக்கும்.......❤ ஐயாவின் இதமான அறிமுகமும் அம்மாவின் இதயம்கவரும் குரலும்.....👌👌💐💐💐

  • @mariyappanmari218
    @mariyappanmari218 หลายเดือนก่อน

    6 th song yaruku pudikum but TH-cam la kuda illa type panni try pannunga . Nandri most my fav this

  • @mariyappanmari218
    @mariyappanmari218 หลายเดือนก่อน

    😢tnk u

  • @mariyappanmari218
    @mariyappanmari218 หลายเดือนก่อน

    6th song list la Ila Google confused . Tnks this channel

  • @raviashok-v3z
    @raviashok-v3z หลายเดือนก่อน

    ❤❤❤❤

  • @MariappanMariappan-ru9om
    @MariappanMariappan-ru9om หลายเดือนก่อน

    🎉🎉🎉🎉

  • @Avinarjun_mandapathiram
    @Avinarjun_mandapathiram หลายเดือนก่อน

    One of my fav song ❤❤❤❤❤

  • @kaleeswari43
    @kaleeswari43 หลายเดือนก่อน

    🙏🙏👌

  • @raviashok-v3z
    @raviashok-v3z หลายเดือนก่อน

    அருமையான பதிவு

  • @arulind5445
    @arulind5445 หลายเดือนก่อน

    பாடல் அருமையோ அருமை எனது வாழ்த்துக்கள்🎉

  • @MiMi-j8f2g
    @MiMi-j8f2g หลายเดือนก่อน

    😊

  • @MiMi-j8f2g
    @MiMi-j8f2g หลายเดือนก่อน

    😊

  • @SadhanaMurugan-u7v
    @SadhanaMurugan-u7v หลายเดือนก่อน

    நமது பாரம்பரியத்தை பாதுகாக்கும் இவர்களுக்கு என் பணிவான வணக்கம்🎉🎉

  • @ManokaranMano-j2u
    @ManokaranMano-j2u หลายเดือนก่อน

    Manokaran

  • @angurajaa5684
    @angurajaa5684 หลายเดือนก่อน

    🎉