- 33
- 18 241
Nanmai Sei
เข้าร่วมเมื่อ 17 พ.ย. 2021
Chromepet, Tamil Nadu, Chennai, INDIA. குரோம்பேட்டை, சென்னை, இந்தியா. Vlog - @nanmaisei1524
Chromepet, Tamil Nadu, Chennai, INDIA. குரோம்பேட்டை, தமிழ் நாடு, சென்னை, இந்தியா. Vlog - @nanmaisei1524
குரோம்பேட்டை
Chromepet
இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள சென்னை மாநகரத்தின் தெற்குப்பகுதியில் அமைந்துள்ள ஒரு புறநகர்ப்பகுதியாகும். தேசிய நெடுஞ்சாலை எண் 45-இல் பல்லாவரத்திற்கும், தாம்பரத்திற்கும் இடையில் இக்குடியிருப்பு பகுதி அமைந்துள்ளது. இங்கிருந்து சென்னை பன்னாட்டு வானூர்தி நிலையம் 4 கி.மீ. தொலைவில் உள்ளது. சென்னை மத்திய தொடருந்து நிலையம் 22 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. புகழ்பெற்ற சென்னை தொழில்நுட்ப நிறுவனம் எனும் பொறியியல் கல்லூரி இங்குதான் அமைந்துள்ளது. இந்திய முன்னாள் குடியரசுத் தலைவர் திரு. ஆ. ப. ஜெ. அப்துல் கலாம், தமிழ் எழுத்தாளர் சுஜாதா ஆகியோர் இக்கல்லூரியில்தான் படித்தனர் என்பது இந்நிறுவனத்தின் சிறப்பாகும். சென்னை புறநகர் இரயில்வே வலையமைப்பில் இடம்பெற்றுள்ள குரோம்பேட்டை இரயில் நிலையம் இந்த பகுதிக்கான தொடருந்து போக்குவரத்து சேவையை அளிக்கிறது. ஓர் அமைதியான குடியிருப்புப் பகுதியான குரோம்பேட்டை.
குரோம்பேட்டை என்பது ஒரு தமிழ் பெயர் அல்ல. முன்னதாக இந்த நகரம் குரோம் தோல் தொழிற்சாலையின் இல்லமாக இருந்தது [1]. எனவே - குரோம் என்பது தொழிற்சாலையையும் பேட்டை என்பது புற நகரையும் குறிப்பதால் குரோம்பேட்டை என்ற பெயர் வந்தது. தொழிற்சாலை முற்றிலுமாக இடிக்கப்பட்டு அதன் இடத்தில் பாலாஜி மருத்துவமனைகள் கட்டப்பட்டுள்ளன. ஆனால் குரோம்பேட்டை காவல் நிலையத்திற்கு அடுத்துள்ள சாலையின் வழியாக நடக்கும்போது தோல் தொழிற்சாலையின் தடயங்களை அதன் பெயர் பலகையுடன் ஒருவர் இன்னும் காணமுடியும். பொ.ஊ. 1 முதல் 2-ஆம் நூற்றாண்டு வரை ஆரம்பகால சோழர்களுடன் கூட்டணி வைத்திருந்த தொண்டைமான்கள் ஆட்சி செய்த தொண்டைமண்டலத்தின் ஒரு பகுதியாக குரோம்பேட்டை பகுதி இருந்தது. பின்னர் அந்த பகுதி சாதவாகணர்களின் தலைவர்களுக்கு வழங்கப்பட்டது. பல்லவர்களின் ஆட்சிக்காலத்தில் பொ.ஊ. 3 முதல் 7-ஆம் நூற்றாண்டு வரை சென்னை, செங்கல்பட்டு மற்றும் சுற்றியுள்ள பகுதி தொண்டை நாட்டுக்கு சொந்தமானதாக இருந்தன. வரலாற்று காலம் சரியாக பல்லவ மன்னர்களிடமிருந்து தொடங்குகிறது. பல்லாவரத்திற்கு அருகில் பொ.ஊ. 600-630 [2] காலத்தில் மகேந்திரவர்மனால் குடையப்பட்ட பல்லவபுரம் குகைக்கோவில்களில் இருக்கும் கல்வெட்டுகள் இதற்குச் சான்றாக உள்ளன. மகேந்திரவர்மனுக்குப் பின் வந்த நரசிம்மவர்மன் சாளுக்கிய வம்சத்தைச் சேர்ந்த புலிகேசிக்கு எதிராகப் போரிட்டு, குரோம்பேட்டையிலிருந்து 11 கி.மீ. (6.8 மைல்) தென்மேற்கே உள்ள மணிமங்கலத்தில் அவரைத் தோற்கடித்தார்.

มุมมอง: 115
วีดีโอ
Saidapet River, Little Mount, T.N, Chennai, INDIA - சைதாப்பேட்டை ஆறு, சின்னமலை - @nanmaisei1524
มุมมอง 435วันที่ผ่านมา
Saidapet River, Little Mount, Tamil Nadu. Chennai, INDIA - சைதாப்பேட்டை ஆறு, சின்னமலை - தமிழ் நாடு இந்தியா - @nanmaisei1524
Adyar River, Adyar - அடையாறு ஆறு, அடையாறு -Chennai -India- Useful Information- @nanmaisei1524
มุมมอง 73314 วันที่ผ่านมา
Adyar River, Adyar - அடையாறு ஆறு, அடையாறு -Chennai,Tamil Nadu, India- Useful Information- @nanmaisei1524 அடையார், இந்தியாவின், தமிழ்நாட்டின், சென்னையின் புறநகர்ப் பகுதிகளுள் ஒன்றாகும். இது தென்சென்னை பகுதியில் (முன்பு மதராசு) அமைந்துள்ள ஒரு பெரிய நகரம் ஆகும். இது அடையாற்றின் தென் கரையில் அமைந்துள்ளது. இதன் மேற்கில் தரமணி, தெற்கே திருவான்மியூர், கிழக்கு பகுதியில் பெசண்ட் நகரும், வடமேற்கில் கோட்...
Kalaignar Centenary BusTerminal- Kilambakkam. Part - 2 - Chennai Tamil Nadu INDIA- @nanmaisei1524
มุมมอง 33228 วันที่ผ่านมา
Asia's Biggest Bus Terminal - Kilambakkam - Part - 2. Tamil Nadu, Chennai, INDIA. Kalaignar Centenary BusTerminal - Kilambakkam. Chief Minister M.K. Stalin ( Tamil Nadu ) inaugurated the Kalaignar Centenary Bus Terminus (KCBT) on December 30, 2023.
Kalaignar Centenary BusTerminal- Kilambakkam BusTerminal-Chennai Tamil Nadu INDIA- @nanmaisei1524
มุมมอง 465หลายเดือนก่อน
ASIA'S BIGGEST BUS TERMINAL, ( Kilambakkam Bus Terminal ) KALAIGNAR Centenary Bus Terminal. Tamil Nadu, Chennai, INDIA. Chief Minister M.K. Stalin ( Tamil Nadu ) inaugurated the Kalaignar Centenary Bus Terminus (KCBT) on December 30, 2023. கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் - கிளாம்பாக்கம் (Kalaignar Centenary Bus Terminal- Kilambakkam) என்பது இந்தியாவின், சென்னையில் உள்ள ஜி. எஸ். டி சாலை அருகி...
Grill Nights,Fast Food,Restaurant, Pattabiram Chennai-600 072.Cell- 6374767508 - @nanmaisei1524
มุมมอง 79หลายเดือนก่อน
Grill Nights,Fast Food,Restaurant, Pattabiram Chennai-600 072.Cell- 6374767508 - @nanmaisei1524 Chicken biryani - Fried rice - Chicken rice - Chicken noodles -
A M K Mobile Sales & Service -251/ 32, RC Complex, Nehru Bazaar, Avadi,Chennai-54 @nanmaisei1524
มุมมอง 2932 หลายเดือนก่อน
THE BEST MOBILE SERVICE CENTRE IN AVADI. A M K Mobile Sales & Service - 251/ 32, RC Complex , Nehru Bazaar, Avadi, Chennai - 600054 - ஏ எம் கே மொபைல் சேல்ஸ் & சர்வீஸ் சென்டர், R.C. காம்ளக்ஸ் , ஆவடி, சென்னை 600054, Phone- 044- 43842064 Cell No - 91- 8124336979 - @nanmaisei1524
Nehru Bazaar Avadi -Chennai, 600072,Tamil Nadu, INDIA - நேரு பஜார் ஆவடி - @nanmaisei1524
มุมมอง 1632 หลายเดือนก่อน
Nehru Bazaar Avadi - Chennai, 600072, Tamil Nadu, INDIA - Near Avadi Railway station - நேரு பஜார் ஆவடி. @nanmaisei1524
BOYA BY- M1DM CONDENSER MICROPHONE - Gadgets, நன்மை செய் - Nanmai Sei Chennai - ,@nanmaisei1524
มุมมอง 232 หลายเดือนก่อน
BOYA BY- M1DM CONDENSER MICROPHONE - Gadgets - @nanmaisei1524 Omni-directional condenser microphone excellent for interviews dual-lavalier microphone. Avilable in AMAZON.
HAP DAILY,Sri Sai Milk Center-S.V Complex,B.O.D.Road-PATTABIRAM CHENNAI, 600072, @nanmaisei1524
มุมมอง 5902 หลายเดือนก่อน
HAP DAILY - HUTSUN, AROKYA, ARUN ICE CREAMS - 91- 9677012463. Wholesale and Retail Center. Arokya Milk, Hatsun Curd , Lassi Butter Milk , Ghee. Arun IceCream. Sri Sai Milk Center - S.V Complex - B.O.D.Road - Pattabiram -Chennai - 600072. @Nanmai Sei
LED Rechargeable, Portable Study Lamp - AKARI - 1705 - @nanmaisei1524
มุมมอง 1012 หลายเดือนก่อน
LED Rechargeable, Portable Study Lamp - AKARI - Model No - 1705 - நன்மை செய் - Chennai , India - @nanmaisei1524 Near Electronic Shop, And India Mart, Flipkart,
GRAVY, FAST MOBILE CHARGER, 40w, 6A, SUPER VOOC DASH CHARGER, Model No -G- 1008 - @nanmaisei1524
มุมมอง 542 หลายเดือนก่อน
GRAVY ORIGINAL FAST MOBILE CHARGER 40w, 6A, SUPER VOOC DASH CHARGER, Model No -G- 1008 - கிரேவி 40W, 6A, Battery Protection, Fire 🔥 Proof Material - The High Quality @nanmaisei1524 Available in Near Electronic Shop, And India Mart. ...…AMK. Mobile Service Center Avadi. Chennai - 600 054.Cell No - 8124336979.
பட்டாபிராம்-சென்னை-PATTABIRAM -CHENNAI-The flyover was inaugurated on 25-09-2024, @nanmaisei1524
มุมมอง 3282 หลายเดือนก่อน
பட்டாபிராம் - சென்னை - PATTABIRAM - CHENNAI - 600072, TAMIL NADU , INDIA - On 25-09-2024 C.T.H. Road flyover was inaugurated.25, 09, 2024 அன்று பட்டாபிராம் சி. டி. எச் ரோடு மேம்பாலம் திறந்துவைக்கப்பட்டது . @nanmaisei1524
Chennai Central Railway station - சென்னை சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன் - India - @nanmaisei1524
มุมมอง 4334 หลายเดือนก่อน
Chennai Central Railway station - சென்னை சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன் - India - @nanmaisei1524
சென்னை கோவளம் கடற்கரை - Chennai Kovalam Beach - (Part- 1) @Nanmai Sei
มุมมอง 724 หลายเดือนก่อน
சென்னை கோவளம் கடற்கரை - Chennai Kovalam Beach - (Part- 1) @Nanmai Sei
Edward Elliot's Beach -Besant Nagar Beach- Chennai-India எலியட்ஸ் கடற்கரை-சென்னை. @nanmaisei1524
มุมมอง 324 หลายเดือนก่อน
Edward Elliot's Beach -Besant Nagar Beach- Chennai-India எலியட்ஸ் கடற்கரை-சென்னை. @nanmaisei1524
World Second Longest Beach,Chennai Marina Beach-உலகின் மிகப்பெரிய நீளமான கடற்கரை. @nanmaisei1524
มุมมอง 264 หลายเดือนก่อน
World Second Longest Beach,Chennai Marina Beach-உலகின் மிகப்பெரிய நீளமான கடற்கரை. @nanmaisei1524
TNHB Main Road - 60 Feet Road - Avadi Chennai - ஆவடி - Vlog - @nanmaisei1524
มุมมอง 764 หลายเดือนก่อน
TNHB Main Road - 60 Feet Road - Avadi Chennai - ஆவடி - Vlog - @nanmaisei1524
New Military Road, Avadi, CHENNAI. Vlog - @nanmaisei1524
มุมมอง 754 หลายเดือนก่อน
New Military Road, Avadi, CHENNAI. Vlog - @nanmaisei1524
Tambaram Sanatorium - Chennai- தாம்பரம் சானடோரியம் - சென்னை. @nanmaisei1524
มุมมอง 2244 หลายเดือนก่อน
Tambaram Sanatorium - Chennai- தாம்பரம் சானடோரியம் - சென்னை. @nanmaisei1524
Cake Waves -The Best High Quality Cake Shop In Pattabiram-Chennai-72- +91-6380041337, @nanmaisei1524
มุมมอง 1254 หลายเดือนก่อน
Cake Waves -The Best High Quality Cake Shop In Pattabiram-Chennai-72- 91-6380041337, @nanmaisei1524
Annamani Fancy Store-Anakaputhur Chennai - 600 070-Tamil Nadu- India அன்னமணி பேன்ஸி@nanmaisei1524
มุมมอง 705 หลายเดือนก่อน
Annamani Fancy Store-Anakaputhur Chennai - 600 070-Tamil Nadu- India அன்னமணி பேன்ஸி@nanmaisei1524
Johnson Steel Industries -Pattabiram - Chennai 600072- ஜான்சன் ஸ்டீல் இண்டஸ்ட்ரீஸ் - Nanmai Sei
มุมมอง 866 หลายเดือนก่อน
Johnson Steel Industries -Pattabiram - Chennai 600072- ஜான்சன் ஸ்டீல் இண்டஸ்ட்ரீஸ் - Nanmai Sei
Pattabiram North Bazaar - Chennai,600072. INDIA.பட்டாபிராம் வடக்கு பஜார். சென்னை @nanmaisei1524
มุมมอง 866 หลายเดือนก่อน
Pattabiram North Bazaar - Chennai,600072. INDIA.பட்டாபிராம் வடக்கு பஜார். சென்னை @nanmaisei1524
Pattabiram Super Shopping - The Best High Quality, Home Appliances & Fancy Shop - @nanmaisei1524
มุมมอง 1447 หลายเดือนก่อน
Pattabiram Super Shopping - The Best High Quality, Home Appliances & Fancy Shop - @nanmaisei1524
SaiRam HotChips-High quality Chips&Snacksசாய்ராம் ஆட் சிப்ஸ்-பட்டாபிராம்-சென்னை-72-@nanmaisei1524
มุมมอง 8K9 หลายเดือนก่อน
SaiRam HotChips-High quality Chips&Snacksசாய்ராம் ஆட் சிப்ஸ்-பட்டாபிராம்-சென்னை-72-@nanmaisei1524
தண்டுரை- பட்டாபிராம். சென்னை -600072.Thandurai-Pattabiram. Chennai-600072.- Travel
มุมมอง 2152 ปีที่แล้ว
தண்டுரை- பட்டாபிராம். சென்னை -600072.Thandurai-Pattabiram. Chennai-600072.- Travel
Chennai Outer Ringroad - Pattabiram To Tambaram.Part - 2- @Nanmai Sei.202 Busruote.Avadi To Tambaram
มุมมอง 1962 ปีที่แล้ว
Chennai Outer Ringroad - Pattabiram To Tambaram.Part - 2- @Nanmai Sei.202 Busruote.Avadi To Tambaram
Chennai Outer Ring Road - Pattabiram To Vandalur
มุมมอง 4.3K2 ปีที่แล้ว
Chennai Outer Ring Road - Pattabiram To Vandalur