Vidivelli
Vidivelli
  • 46
  • 7 252 695
சீமான் மீது விஜயலட்சுமி சொன்ன புகார்கள் எல்லாமே உண்மை | ஆதாரங்களை அடுக்கும் சுந்தரவல்லி
Social activist Dr. Sundaravalli slams Seeman in this Exclusive Candid Talk with Vidivelli TV.
Kindly SUBSCRIBE and stay with us.
இந்த காணொளியில் முனைவர். சுந்தரவல்லி தெரிவித்துள்ள கருத்துகள் அவரது சொந்த கருத்துகள் ஆகும். இவை விடிவெள்ளியின் கருத்துகள் அல்லது நிலைப்பாடு என எடுத்துக்கொள்ளப்படக் கூடாது.
► Follow us on Instagram: vidivellitv
► Like us on Facebook: vidivellitv
► Follow us on Twitter: x.com/vidivellitv
© All rights reserved. Any unauthorized copying, reproduction, hiring, lending, public performance and broadcasting of this video is strictly prohibited and is a violation of applicable laws.
มุมมอง: 160

วีดีโอ

சீமான் எதிர்ப்பது தி.மு.க.வை அல்ல.. சீமான் பார்ப்பனீயத்தின் பகடைக் காய் | பழ கருப்பையா பாய்ச்சல்
มุมมอง 12K14 วันที่ผ่านมา
Veteran politician Mr. Pazha Karuppiah slams NTK's Mr. Seeman and his stand on Periyar and Dravidian opposition in this Exclusive Candid Talk with Vidivelli TV. Kindly SUBSCRIBE and stay with us. இந்த காணொளியில் திரு. பழ கருப்பையா தெரிவித்துள்ள கருத்துகள் அவரது சொந்த கருத்துகள் ஆகும். இவை விடிவெள்ளியின் கருத்துகள் அல்லது நிலைப்பாடு என எடுத்துக்கொள்ளப்படக் கூடாது. ► Follow us on Instagram: insta...
எம்ஜியார் ஒரு சித்தர் | ரகசியங்களைப் பகிர்ந்த ஜாகுவார் தங்கம் | Stunt Master 'Jaguar' Thangam on MGR
มุมมอง 655หลายเดือนก่อน
Film Director & Stunt choreographer Dr. Jaguar Thangam shares his memories with MGR in this Exclusive Candid Talk with Vidivelli TV. Kindly SUBSCRIBE and stay with us. இந்த காணொளியில் திரு. ஜாகுவார் தங்கம் தெரிவித்துள்ள கருத்துகள் அவரது சொந்த கருத்துகள் ஆகும். இவை விடிவெள்ளியின் கருத்துகள் அல்லது நிலைப்பாடு என எடுத்துக்கொள்ளப்படக் கூடாது. ► Follow us on Instagram: vidivellitv ► Li...
சீமானை ஊரே துப்புது.. அரசிலுக்கு லாயக்கற்றவர்.. விளாசும் சுந்தரவல்லி
มุมมอง 679หลายเดือนก่อน
Social activist Dr. Sundaravalli slams Seeman in this Exclusive Candid Talk with Vidivelli TV. Kindly SUBSCRIBE and stay with us. இந்த காணொளியில் முனைவர். சுந்தரவல்லி தெரிவித்துள்ள கருத்துகள் அவரது சொந்த கருத்துகள் ஆகும். இவை விடிவெள்ளியின் கருத்துகள் அல்லது நிலைப்பாடு என எடுத்துக்கொள்ளப்படக் கூடாது. ► Follow us on Instagram: vidivellitv ► Like us on Facebook: vidivel...
திருமா அளப்புகிறார்.. சீமான் தேய்கிறார்.. பட்டையை கிளப்பிய பழ. கருப்பையா | Pazha Karuppiah
มุมมอง 59Kหลายเดือนก่อน
Veteran politician Mr. Pazha Karuppiah slams VCK's Mr. Thol Thirumavalavan & NTK's Mr. Seeman in this Exclusive Candid Talk with Vidivelli TV. Kindly SUBSCRIBE and stay with us. இந்த காணொளியில் திரு. பழ கருப்பையா தெரிவித்துள்ள கருத்துகள் அவரது சொந்த கருத்துகள் ஆகும். இவை விடிவெள்ளியின் கருத்துகள் அல்லது நிலைப்பாடு என எடுத்துக்கொள்ளப்படக் கூடாது. ► Follow us on Instagram: vidivelli...
தி.மு.க. ஆட்சிக்கு எதிராக வழக்குத் தொடுக்க தயாராகும் விஜய் | கே.எஸ். ராதாகிருஷ்ணன் பரபரப்பு தகவல்
มุมมอง 364หลายเดือนก่อน
Senior statesman Mr K.S. Radhakrishnan reveals details of actor-turned-politician Vijay's anti-corruption strategy in this Exclusive Candid Talk with Vidivelli TV. Kindly SUBSCRIBE and stay with us. இந்த காணொளியில் திரு. கே.எஸ். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ள கருத்துகள் அவரது சொந்த கருத்துகள் ஆகும். இவை விடிவெள்ளியின் கருத்துகள் அல்லது நிலைப்பாடு என எடுத்துக்கொள்ளப்படக் கூடாது. ► Follow us on Inst...
ஸ்டாலின், எடப்பாடி, அன்புமணி, அண்ணாமலை என சகலருக்கும் 'கள்' நல்லசாமி சரமாரி கேள்வி
มุมมอง 392หลายเดือนก่อน
Tamil Nadu Toddy movement Coordinator Mr. C Nallasamy slams Politicians on their stance towards toddy issue in this Exclusive Candid Talk with Vidivelli TV. Kindly SUBSCRIBE and stay with us. இந்த காணொளியில் திரு. செ. நல்லசாமி தெரிவித்துள்ள கருத்துகள் அவரது சொந்த கருத்துகள் ஆகும். இவை விடிவெள்ளியின் கருத்துகள் அல்லது நிலைப்பாடு என எடுத்துக்கொள்ளப்படக் கூடாது. ► Follow us on Instagram: instagram...
2026-இல் போட்டி விஜய் VS உதய் தான் | காரணங்களை அடுக்கும் ராசி அழகப்பன் | Vijay Vs DMK
มุมมอง 4.3Kหลายเดือนก่อน
2026-இல் போட்டி விஜய் VS உதய் தான் | காரணங்களை அடுக்கும் ராசி அழகப்பன் | Vijay Vs DMK
பிரபாகரனையும் புலிகளையும் அசிங்கப்படுத்துகிறார் சீமான் | கொந்தளித்த கு. ராமகிருஷ்ணன்
มุมมอง 7Kหลายเดือนก่อน
பிரபாகரனையும் புலிகளையும் அசிங்கப்படுத்துகிறார் சீமான் | கொந்தளித்த கு. ராமகிருஷ்ணன்
மாவீரர் தினத்தில் மகத்தான செய்தி | பிப்ரவரிக்குள் வருகிறார் பிரபாகரன் | கே.எஸ். ராதாகிருஷ்ணன் உறுதி
มุมมอง 49Kหลายเดือนก่อน
மாவீரர் தினத்தில் மகத்தான செய்தி | பிப்ரவரிக்குள் வருகிறார் பிரபாகரன் | கே.எஸ். ராதாகிருஷ்ணன் உறுதி
சீமான் கட்சிக்கு நிகழ் காலமும் இல்லை.. எதிர்காலமும் இல்லை | டாக்டர் காந்தராஜ் அதிரடி | Dr Kantharaj
มุมมอง 4.4Kหลายเดือนก่อน
சீமான் கட்சிக்கு நிகழ் காலமும் இல்லை.. எதிர்காலமும் இல்லை | டாக்டர் காந்தராஜ் அதிரடி | Dr Kantharaj
விஜயால் சீமானுக்கு ஏற்படப்போகும் நெருக்கடி | ராசி அழகப்பன் அதிரடி | Rasi Azhagappan on Vijay & TVK
มุมมอง 458หลายเดือนก่อน
விஜயால் சீமானுக்கு ஏற்படப்போகும் நெருக்கடி | ராசி அழகப்பன் அதிரடி | Rasi Azhagappan on Vijay & TVK
தமிழின் முதல் பகைவன் நீ | சீமானை வெளுத்த பழ கருப்பையா | Pazha Karuppiah slams Seeman and his party
มุมมอง 265Kหลายเดือนก่อน
தமிழின் முதல் பகைவன் நீ | சீமானை வெளுத்த பழ கருப்பையா | Pazha Karuppiah slams Seeman and his party
நீலக் கல்லை யார் அணியலாம்? | Who can wear a Sapphire? | Neelakkal | Astrology | Gem stone | Rasi
มุมมอง 29หลายเดือนก่อน
நீலக் கல்லை யார் அணியலாம்? | Who can wear a Sapphire? | Neelakkal | Astrology | Gem stone | Rasi
கோமேதகம் யார் அணியலாம்? | Who can wear a Topaz? | Komethagam | Astrology
มุมมอง 26หลายเดือนก่อน
கோமேதகம் யார் அணியலாம்? | Who can wear a Topaz? | Komethagam | Astrology
முத்தை யார் அணியலாம்? | Who can wear a Pearl? | Muthu | Astrology | Gem stone | Rasi
มุมมอง 18หลายเดือนก่อน
முத்தை யார் அணியலாம்? | Who can wear a Pearl? | Muthu | Astrology | Gem stone | Rasi
பவழத்தை யார் அணியலாம்? | Who can wear a Coral Stone? | Pavazham | Pavalam | Astrology | Gem stone
มุมมอง 48หลายเดือนก่อน
பவழத்தை யார் அணியலாம்? | Who can wear a Coral Stone? | Pavazham | Pavalam | Astrology | Gem stone
வைரக் கல்லை யார் அணியலாம்? | Who can wear a Diamond? | Vairam | Astrology | Gem stone | Rasi
มุมมอง 57หลายเดือนก่อน
வைரக் கல்லை யார் அணியலாம்? | Who can wear a Diamond? | Vairam | Astrology | Gem stone | Rasi
வைடூரியத்தை யார் அணியலாம்? | Who can wear a Cat's Eye? | Vaidooryam | Astrology
มุมมอง 29หลายเดือนก่อน
வைடூரியத்தை யார் அணியலாம்? | Who can wear a Cat's Eye? | Vaidooryam | Astrology
மரகதத்தை யார் அணியலாம்? | Who can wear an Emerald? | Maragatham | Astrology | Gem stone
มุมมอง 81หลายเดือนก่อน
மரகதத்தை யார் அணியலாம்? | Who can wear an Emerald? | Maragatham | Astrology | Gem stone
மாணிக்கக் கல்லை யார் அணியலாம்? | Who can wear a Ruby? | Manikkam | Astrology | Gem stone
มุมมอง 40หลายเดือนก่อน
மாணிக்கக் கல்லை யார் அணியலாம்? | Who can wear a Ruby? | Manikkam | Astrology | Gem stone
கனக புஷ்பராகத்தை யார் அணியலாம்? | Who can wear a Yellow Sapphire? | Kanaga Pushparagam | Astrology
มุมมอง 234หลายเดือนก่อน
கனக புஷ்பராகத்தை யார் அணியலாம்? | Who can wear a Yellow Sapphire? | Kanaga Pushparagam | Astrology
இளைஞர்களுக்காக விஜய் இதை செய்ய வேண்டும் | தியாகி அஞ்சலையம்மாளின் பேத்தி கோரிக்கை | Vijay | TVK
มุมมอง 1.5Kหลายเดือนก่อน
இளைஞர்களுக்காக விஜய் இதை செய்ய வேண்டும் | தியாகி அஞ்சலையம்மாளின் பேத்தி கோரிக்கை | Vijay | TVK
தமிழர் கடவுளின் ஆறுபடை வீடு | சுகி சிவம் அசத்தல் உரை | Suki Sivam
มุมมอง 57K5 ปีที่แล้ว
தமிழர் கடவுளின் ஆறுபடை வீடு | சுகி சிவம் அசத்தல் உரை | Suki Sivam
ஆதித் தமிழ் தெய்வம் முருகன் | சுகி சிவம் அற்புத உரை | Suki Sivam
มุมมอง 58K5 ปีที่แล้ว
ஆதித் தமிழ் தெய்வம் முருகன் | சுகி சிவம் அற்புத உரை | Suki Sivam
பிரபாகரன் எப்படிப்பட்டவர் தெரியுமா? | மனம் திறக்கிறார் நெடுமாறன் | Exclusive | Prabhakaran
มุมมอง 167K6 ปีที่แล้ว
பிரபாகரன் எப்படிப்பட்டவர் தெரியுமா? | மனம் திறக்கிறார் நெடுமாறன் | Exclusive | Prabhakaran
வீரப்பனின் நேர்மை | நெடுமாறன் சுட்டிக்காட்டும் சாட்சியங்கள் | Exclusive | Veerappan
มุมมอง 966K6 ปีที่แล้ว
வீரப்பனின் நேர்மை | நெடுமாறன் சுட்டிக்காட்டும் சாட்சியங்கள் | Exclusive | Veerappan
வீரப்பன் காட்டில் அதிரடிப்படை அத்துமீறல் | நெடுமாறன் விவரிக்கும் கண்ணீர் கதைகள் | Exclusive
มุมมอง 8K6 ปีที่แล้ว
வீரப்பன் காட்டில் அதிரடிப்படை அத்துமீறல் | நெடுமாறன் விவரிக்கும் கண்ணீர் கதைகள் | Exclusive
'பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்' | ஆதாரங்களை அடுக்கும் நெடுமாறன் | Exclusive | Prabhakaran is Alive
มุมมอง 699K6 ปีที่แล้ว
'பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்' | ஆதாரங்களை அடுக்கும் நெடுமாறன் | Exclusive | Prabhakaran is Alive
பிரபாகரனின் காதல் கதை | நெடுமாறன் சொல்லும் சுவாரஸ்ய பின்னணி | Exclusive | Velupillai Prabhakaran
มุมมอง 84K6 ปีที่แล้ว
பிரபாகரனின் காதல் கதை | நெடுமாறன் சொல்லும் சுவாரஸ்ய பின்னணி | Exclusive | Velupillai Prabhakaran

ความคิดเห็น

  • @mohanvenkadasalam5991
    @mohanvenkadasalam5991 5 วันที่ผ่านมา

    🎉supar,,aiya

  • @robinthivyanathan6119
    @robinthivyanathan6119 7 วันที่ผ่านมา

    😊😅😮😢🎉😂😂❤❤

  • @alpertsanthanapichai2863
    @alpertsanthanapichai2863 8 วันที่ผ่านมา

    அவர் ஸ்டேட் பஸ் நீ சென்ட்ரல் பஸ் நீ

  • @Atlasgadhis
    @Atlasgadhis 8 วันที่ผ่านมา

    நான் கட்டுக்கதை சொல்பவன் அல்ல தம்பி. நான் பிட்டு படம் பாத்துட்டு மட்டமா நடப்பவன் தம்பி 😭😭. ஆம

  • @GRC-iw3vn
    @GRC-iw3vn 8 วันที่ผ่านมา

    இத்த ஆளு குண்டியையும் கழுவிக்குவான் அதேகையில் சோத்தையும் திண்ணுக்குவான். யேக்கியனாட்டம் பேசும் இந்த ஆளு செஞ்ச சேட்டையை தெரிஞ்சவங்க சொல்லுங்க.

  • @sundaramspeaks
    @sundaramspeaks 8 วันที่ผ่านมา

    Time has changed. Came here to see if you have understood time has changed. Vain. Good luck 😊

  • @satheeskaran1615
    @satheeskaran1615 9 วันที่ผ่านมา

    இவ்வளவு பேசும் அண்ணன் மக்கள் பிரச்சனைக்காக ஒரு போராட்டத்தை முன் எடுக்கலாமே

  • @govindarajansampath4193
    @govindarajansampath4193 9 วันที่ผ่านมา

    THIRU KARUIPAYA AVARGALE MR MARIDOSS SOLLUM PROOPGALAI PADIKKAVUM

  • @VinayagamoorthiSubaramanian
    @VinayagamoorthiSubaramanian 10 วันที่ผ่านมา

    அருமை ஐயா மூக்கு நோண்டி சைமனை நல்ல பேசியுள்ளீர்கள் லூசுபையன் முட்டாள் அறிவுக்கெட்டவன் நல்ல தாக்கியது அருமை

  • @rosenberk2910
    @rosenberk2910 10 วันที่ผ่านมา

    Criticism and self criticism is essential. This is good

  • @kalaiselvid2206
    @kalaiselvid2206 10 วันที่ผ่านมา

    சீமான் படிக்காத நாய் அவனுக்கு எப்படி மனோன்மணியம் சுந்தரம்பிள்ளை எழுதியது தெரியும்

  • @kkabilan7226
    @kkabilan7226 10 วันที่ผ่านมา

    உங்கள் செருப்பு

  • @kkabilan7226
    @kkabilan7226 10 วันที่ผ่านมา

    அய்யாசீமான் இவன் மலையாளம்

  • @rosemani6973
    @rosemani6973 11 วันที่ผ่านมา

    சீமான் சங்கியிடம் பெட்டி வாங்கி விட்டார்

  • @SekarSadhasivam-c5k
    @SekarSadhasivam-c5k 11 วันที่ผ่านมา

    பழ கருப்பையா அவர்களே ஏன் நீங்கள் திமுகவில் இணைந்திருங்கள்

  • @seenivasanp6975
    @seenivasanp6975 11 วันที่ผ่านมา

    Nee poi Fruit Sales pannu.

  • @sivasekarankandasamy
    @sivasekarankandasamy 11 วันที่ผ่านมา

    ஓ இவங்கள பல கட்சி பழ கருப்பையா தலை நாளை எந்த கட்சி?

  • @djdjp6279
    @djdjp6279 11 วันที่ผ่านมา

    Seeman not tamilan pzl karupaiya sir

  • @dr.abdulkhader9490
    @dr.abdulkhader9490 11 วันที่ผ่านมา

    கொள்கை பற்றி பேசும் கருப்பையா.. சினிமா ..கமலுடன் ஓடி ஒட்டி பின் வாடி வதங்கிப் போனவர். சமுகத்தில் தான் பேசப்பட வேண்டும் என்பதற்காக.. எதாவது பேசுவார்.

  • @reenajoshphine
    @reenajoshphine 11 วันที่ผ่านมา

    ❤🎉🎉 Ayya vanakam 🙏💝

  • @s.thirumoorthy1795
    @s.thirumoorthy1795 11 วันที่ผ่านมา

    அருமை சார்

  • @s.thirumoorthy1795
    @s.thirumoorthy1795 11 วันที่ผ่านมา

    தமிழ் நாட்டில் அறிவில்லாத அரசியல் தலைவன் சீமான்

  • @jacobsambreeze8698
    @jacobsambreeze8698 11 วันที่ผ่านมา

    ஐயா பிஜேபி தமிழ் நாட்டில் காலூன்ற அவ்வப்போது பிரச்சனையை கிளப்பி வருகிறது

  • @jacobsambreeze8698
    @jacobsambreeze8698 11 วันที่ผ่านมา

    சீமானுக்கு படிப்பறிவு இல்லை பணம் கொடுத்த பக்கம் பேசுவார்

  • @elamathikarunakaran8079
    @elamathikarunakaran8079 12 วันที่ผ่านมา

    Dmk ஒன்ரு இல்லாவிட்டால் உத்திர பிரதேசமாய் இருகும் தமிழகம் நீ Dmk க்கிள் இருந்தபோது ஜெயாவை தரம்திழ்பேசி Dmk விட்டு வெளியேறி ஜெ யா காலி வீழ்தாய் பிரகு ஜெயா விரடுட்ட மீன்டும் Dmk வில் இடம் இல்லை உடனே .ஸ்டாலிமேல் அவதூருபேச்சி. ராஜினாமா செய்திடு ஓடுனா.திராவிதத்தை தாழ்த்திபோசுவதில். நீயும் ஒருவர்தான் .Dmk வரலாறு இப்போ உள்ள இளைய தலைமுறைக்கு தலைமுறை புறிய வாய்பு மிக குறைவு ....😢😢😢😢😢😢😢😢😢😢

  • @solomonsuresh9183
    @solomonsuresh9183 12 วันที่ผ่านมา

    Mathiyilum ipadithan irukirathu

  • @dvaradan8938
    @dvaradan8938 12 วันที่ผ่านมา

    Dai. Chetty. Chottayon. Badoo. Poondayappa. DMJ. Aaccha. His. Son. Pacca. Fraud. Hindus. Against. Kaikoollee

  • @jayaramakrishnand4232
    @jayaramakrishnand4232 12 วันที่ผ่านมา

    கண்டிப்பாக களத்தில் இறங்கி காமராஜர் ஆட்சியை கொண்டு வர முடியும் தாங்கள் மனது வைத்தால் 👍❤🙏

  • @d.nelsonjayakumar1271
    @d.nelsonjayakumar1271 12 วันที่ผ่านมา

    எல்லா விவரமாக பேசிவிட்டு சங்கிகளின் விழாவில் போய் உறவாடுவது...என்ன நியாயம்?

  • @ChandrasekaranNarayanan-x1u
    @ChandrasekaranNarayanan-x1u 12 วันที่ผ่านมา

    இதே கருத்தை துக்ளக் மேடையில் பேசியிருந்தால் இவர் சீமானை யாரோடு கையாள் என்று சந்தேகபடுகிறேன் என்று சொல்வதில் உண்மைஇருக்கும்.

  • @sivarama9874
    @sivarama9874 12 วันที่ผ่านมา

    ஐயா மிக்க நன்றி. தொடர்ந்து குரல் கொடுங்க

  • @MsivakaminathanSivam
    @MsivakaminathanSivam 12 วันที่ผ่านมา

    வள்ளுவம் வழியில் மாடல் கூட்டணி புள்ளி விழுந்த து. பெரியார் ஏலம் தொடரும். விலை போக போவது யார்.

  • @rajendranrajendran5915
    @rajendranrajendran5915 12 วันที่ผ่านมา

    இவர் போகாத பழ கட்சியும் இல்லை வாய்வைத்த இடம் அனைத்திலையும் வாங்கிய செறுப்படி தேவைதான் ராமசாமி நாயக்கர் பேசியதையே பிரட்டுகிரான் இவர் வாய்வழியே உண்மை வருதுபாருங்கள்

  • @muruganc1331
    @muruganc1331 12 วันที่ผ่านมา

    டேய்பழம்தின்னுகொட்டயபோட்டபழகருப்பாநீயும்நாஞ்சில்சர்பத்மாதிரிஆயிட்டாயடாமடயா😂😂😂

  • @JeanSritharan
    @JeanSritharan 12 วันที่ผ่านมา

    புழல் கருப்பையா ஒரு எச்சக்கலை. அரசியல்அனாதை

  • @deepanjoe5536
    @deepanjoe5536 12 วันที่ผ่านมา

    வந்தேறிகளை எல்லாம் அறிவனை இல்லாமல் அவர்களுக்கு அடிமை சாசனம் எழுதிக் கொடுத்த கிழட்டு கூட்டங்கள் இன்றைய தலைமுறை இடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.

  • @deepanjoe5536
    @deepanjoe5536 12 วันที่ผ่านมา

    நீங்கள் சொல்லும் பிறமொழிகள் அத்தனையும் எங்களுக்கும் தமிழுக்கும் சம்பந்தமில்லை என்று அவன் அவன் மாநிலத்தில் கூறுகிறார். ஆனால் இங்கிருக்கும் வந்தேறிகள் மட்டும் நாங்கள் எல்லாம் திராவிடர்கள் என்று அதிகாரம் நிலம் பணம் அத்தனையும் குவிப்பதற்கும் தமிழனை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றுவதற்கும் பயன்படுத்திக் கொள்கிறார்கள். அதற்கு மானங்கெட்ட கிழட்டு கூட்டங்கள் வந்து பின்பக்கத்தை கழுவி கொடுக்கிறது.

  • @pandielangovan7991
    @pandielangovan7991 12 วันที่ผ่านมา

    Nee oru nai

  • @Revived12
    @Revived12 12 วันที่ผ่านมา

    ஐயா அவர்கள் போராட்டத்தை எல்லாம் எதிர்கொண்டு கடந்து நிற்கிறார் என்பதை அறிந்து கொள்ளுங்கள். அவரது வயது முதிர்வே சான்று

  • @kandasamyrani8317
    @kandasamyrani8317 12 วันที่ผ่านมา

    நீ வேணும் என்றால் போராடி வெற்றி

  • @tsradhakrishnan5391
    @tsradhakrishnan5391 12 วันที่ผ่านมา

    Super explanation

  • @umarfarook8087
    @umarfarook8087 12 วันที่ผ่านมา

    2:12

  • @Enannan123
    @Enannan123 12 วันที่ผ่านมา

    பழய கருப்பையா வுக்கு... சீமான் மீது ஏன் வன்மம்... சீமான் என சொன்னாலே கருப்பையாவுக்கு பிரசர் 300 க்கு மேல் ஏறிவிடுகிறது...

  • @KalaiChelvam-h5e
    @KalaiChelvam-h5e 12 วันที่ผ่านมา

    ஐயா சீமானைப்பற்றிபேசிகருத்தைச்சொல்லுங்கள்.முதல்வர்மீதுஉங்களுக்குள்ளகோபத்தைஇங்கேபகிரவேண்டிய இடம்இதுஇல்லை.

  • @elangovane8534
    @elangovane8534 13 วันที่ผ่านมา

    சீமானின் ஆரம்பகால பேச்ச நினைவு கூர்ந்தாலே போதும் அவரின் தமிழகத்துக்கு தனி வேலி தனிநாடு தனிபணம் சரியாக வருமா முருகனுக்கு அர்த்தம் மலைவிட்டு மலை ஏறி உடல் முருக்காகியதால் முருகர் அட தமிழ் தெரியாத பாவி முருகு என்றால் அழகு என பொருள் பிறகு ஐ டி வேலை பார்ப்பவர்களை பற்றி பேசியுள்ளார் அந்த லேப்டாப்ல என்ன செய்யறாங்க இவரால ஒரே ஒரு நாள் அந்த வேலய செய்ய தெரியுமா முடியுமா ஆரம்பகாலத்தில் ரசிக்க முடிந்தது போக போக அவரின் திறமையின்மையை அவர் பேச்சாலும் செயலாலும் காண்பித்து விட்டார்

  • @ayyathuraisrinivasan8452
    @ayyathuraisrinivasan8452 13 วันที่ผ่านมา

    சீமானுக்கு செருப்படி பதில். சீமான் பெரியாரைப் பற்றி கூறிய தங்கள் பதிலடிக்கு வாழ்த்துக்கள்.

  • @aruldanny
    @aruldanny 13 วันที่ผ่านมา

    SEEMAN .ORU .SANGI. BJP. RSS.Seemank. Panam. Enga. irunthu. varukirathu. Kodi. kanaikal. Panam .house. Car.Bangla.ethanai Kim. arasiyalil .entha .urupinar. kidayathu.😮😢😂TAMIL NADUL. MAKKAL. Muttal endru ninaikkiren Seeman😮😢😅😅

  • @kaleelbasha7022
    @kaleelbasha7022 13 วันที่ผ่านมา

    Suman Oru poramoku

  • @virjeeva
    @virjeeva 13 วันที่ผ่านมา

    ஐயா தவறாக பேசுகிறார். திராவிடம் என்ற சொன்னார்கள் மனோன்மணியம் சுந்தரனார், தேவநேயப் பாவாணர். அவர்கள் காலத்தில் அந்த ஒரு வார்த்தையை வைத்து மண்ணின் மைந்தர்கள் உரிமைகள் பறிக்கப்பட்டு தமிழ்நாட்டை வந்தேறிகள் ஆட்சி செய்வார்கள் என்று அவர்களுக்கு தெரியுமா ? நீங்களே ஒத்துக் கொண்டீர்கள் அதிமுக திமுக ஊழல் கட்சி என்று. இன்றைய சூழலில் திராவிடம் என்ற பிராண்டு பெயரை அழிப்பதை தவிர தமிழர்கள் உரிமையை மீட்டெடுக்க வழியில்லை.

  • @ksb4852
    @ksb4852 13 วันที่ผ่านมา

    நல்லா பேசறீங்க... ஆனால் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல முட்டாள் பேசுகிறாய்..... அந்த குடும்பம் தான் ஊழல் செய்கிறது என்று அங்த வீட்டில் தண்ணீர் குடிகாம போக மாட்டீங்களா... அறிவுள்ளவர் வயதானவர் என்று திட்ட கூடாது என்று நினைத்தால் முட்டாள் தனமாக பேசுகிறாய் நடு நடுவே.... பதவியில் இருந்து திருடாத கட்சி ஒன்று சொல்லூ.... இதற்கு முந்தைய அதிமுக ஆட்சி உத்தமர்களா... அவர்கள் கூட்டணியில் இருந்த பாமகவே ஊழல் புகாரை ஆளுநரிடம் கொடுத்தது. இன்று வரை கூட்டணி வேண்டும் என்பதற்காக ஆளுநர் அனுமதி வழங்கவில்லை.... தேர்தலில் நிற்கும் எந்த கட்சியும் யோக்கியர்கள் அல்ல...அப்படி நம்புகிறவன் முட்டாள்... உன் வரலாற்றில் ஒரு யோக்கியமான கட்சியை காட்டு... காமராஜர் காலத்தில் அண்ணாவை காஞ்சிபுரத்தில் தோற்கடிப்பதற்காக காங்கிரஸார் 5 ரூ கொடுத்த வரலாறும் உண்டு.... திமுக அதி்முக என்று மாறி மாறி சேர்ந்து இது மாதிரி அந்த குடும்பத்தை வயதான காலத்தில் தரகுறைவாக பேசுவது அழகல்ல.... வெறுப்பையும் வன்மத்தையும் கக்க கூடாது... அந்த குடும்பத்தை போல் இந்திய அரசியல் வரலாற்றில் இரவு பகலாக மக்களுக்காக பாடுபட்ட ஒரு குடும்பம் உன்னால் காட்ட முடியுமா... வேண்டும் என்றால் கட்சிகாரர்களை திட்டு. ஆனால் இனி அந்த குடும்பத்தை கேவலமாக திட்டுவதை தவிர்க்கவும் வயதான காலத்தில்.... நேற்று வந்து பதவியில் இல்லாமல் சீமானும் அண்ணாமலை கோடி கணக்கில் கொள்ளையடித்து கொண்டு இருக்கிறார்கள்.. இன்று இது தான் அரசியல் நிலை... ஊழலை யாராலும் ஒழிக்க முடியாது.... தடுக்க முடியாது... அழிக்க முடியாது... இதை ஒரளவு கட்டுபடுத்தலாம்... ஊழலை ஒழிப்பேன் என்று சொல்லுபவனும் முட்டாள்.... அதை அப்படி நம்புகிறவனும் முட்டாள்.... நீதிமன்றத்தில் எல்லோருக்கும் சரியான நீதி கிடைக்கிறா.... இல்லை நீதிபதிகள் தான் சரியான தீர்ப்பு கொடுக்கிறார்களா... உங்களை மாதிரி ஆட்கள் சட்டி காட்டுங்கள்.. தட்டி கேளுங்கள்... ஒரளவு கட்டுபடுத்த முடியும்... மத இன ஜாதிய கட்சிகளுக்கு எதிராக போராடுங்கள்.. இருக்கின்ற பெரிய கட்சிகளே போதும் மத்தியிலும் மாநிலத்திலும்.... சிறிய கட்சிகளையும் புதிய கட்சிகளையும் தரகுறைவாக கேவலமாக கலவரத்தை உண்டு பண்ணும் நோக்கத்தில் பேசும் தலைவர்களை புறகணிப்போம்.. புறந்தள்ளுவோம்....