Melchizedek Ministry
Melchizedek Ministry
  • 39
  • 436 762

วีดีโอ

Christian songs | தேவனே உம்மை நம்பினோர் | Pas Joel Songs | TPM Songs | Tamil Christian songs #cpm
มุมมอง 3.8Kปีที่แล้ว
TPM Message TPM Songs Melchizedek Ministry Christian Messages
கேட்டீர்களா? கேட்டீர்களா? தேவ ஜனமே கேட்டீர்களா? Tamil Christian songs | Pas Joel Songs | TPM Songs
มุมมอง 3.2Kปีที่แล้ว
கேட்டீர்களா? கேட்டீர்களா? தேவ ஜனமே கேட்டீர்களா? Tamil Christian songs | Pas Joel Songs | TPM Songs
TPM Church வளர்ந்ததுக்கு காரணம் என்னன்னு தெரியுமா? Pastor Benz | The Pentecostal Mission
มุมมอง 103Kปีที่แล้ว
TPM Church வளர்ந்ததுக்கு காரணம் என்னன்னு தெரியுமா? Pastor Benz | The Pentecostal Mission
நான் உங்களைத் திக்கற்றவர்களாக விடேன் | Christian Massage | Pas Joel Dass Massage
มุมมอง 376ปีที่แล้ว
நான் உங்களைத் திக்கற்றவர்களாக விடேன் | Christian Massage | Pas Joel Dass Massage
வாதை உன் கூடாரத்தை அணுகாது | Pas Joel Dass Massage | Christian Massage
มุมมอง 857ปีที่แล้ว
வாதை உன் கூடாரத்தை அணுகாது | Pas Joel Dass Massage | Christian Massage
நாம் துதிப்பதால் வரும் நன்மைகள் | Benefits of Praising | TPM Massages | Pas Joel Dass Massage
มุมมอง 4.1Kปีที่แล้ว
நாம் துதிப்பதால் வரும் நன்மைகள் | Benefits of Praising | TPM Massages | Pas Joel Dass Massage
இந்துதேசம் என்று பைபிளில் இருப்பது சரியானத தவறானத? விளக்கம் அளிக்கும் Bro வெங்கடேசன் #bible #hindu
มุมมอง 950ปีที่แล้ว
இந்துதேசம் என்று பைபிளில் இருப்பது சரியானத தவறானத? விளக்கம் அளிக்கும் Bro வெங்கடேசன் #bible #hindu
TPM Song | கிறிஸ்தேசு உயிர்த்தெழுந்தார் | Pas Joel Dass song | Christian Songs| Melchizedek Ministry
มุมมอง 8K2 ปีที่แล้ว
TPM Song | கிறிஸ்தேசு உயிர்த்தெழுந்தார் | Pas Joel Dass song | Christian Songs| Melchizedek Ministry
TPM Song | Oru Varththai Sollum | Psa Joel Dass | The Pentecostal Mission | TPM|Melchizedek Ministry
มุมมอง 18K2 ปีที่แล้ว
TPM Song | Oru Varththai Sollum | Psa Joel Dass | The Pentecostal Mission | TPM|Melchizedek Ministry
TPM Messages | Scientists who speak about the Bible | Pas Joel Dass | The Pentecostal Mission |MM
มุมมอง 3.3K2 ปีที่แล้ว
TPM Messages | Scientists who speak about the Bible | Pas Joel Dass | The Pentecostal Mission |MM
TPM Messages | Great Feast | Pas Joel Dass | The Pentecostal Mission | TPM CPM
มุมมอง 1.4K2 ปีที่แล้ว
TPM Messages | Great Feast | Pas Joel Dass | The Pentecostal Mission | TPM CPM
TPM Songs | Ayiram Nalai parkkilum | Pas Joel Dass Song | Christian songs | Melchizedek Ministry
มุมมอง 28K2 ปีที่แล้ว
TPM Songs | Ayiram Nalai parkkilum | Pas Joel Dass Song | Christian songs | Melchizedek Ministry
TPM Songs | Pas Joel Dass Song | Anna | Christian songs | 1 bright as the sun | Melchizedek Ministry
มุมมอง 2.4K2 ปีที่แล้ว
TPM Songs | Pas Joel Dass Song | Anna | Christian songs | 1 bright as the sun | Melchizedek Ministry
TPM Songs | இரத்தத்தை சிந்தினாரே உந்தனையே | Pas Joel Dass | Christian songs | Pas Joel Dass Songs
มุมมอง 15K2 ปีที่แล้ว
TPM Songs | இரத்தத்தை சிந்தினாரே உந்தனையே | Pas Joel Dass | Christian songs | Pas Joel Dass Songs
TPM Songs| Pas Joel Dass Songs| Nadi nammai vanthap patankal maraththil nattiyarai yuṇṭa patanka...
มุมมอง 16K2 ปีที่แล้ว
TPM Songs| Pas Joel Dass Songs| Nadi nammai vanthap patankal maraththil nattiyarai yuṇṭa patanka...
Christian songs | I have decided to follow Jesus | இயேசுவின் பின்னே போக துணிந்தேன் பாடல் | TPM CPM
มุมมอง 23K2 ปีที่แล้ว
Christian songs | I have decided to follow Jesus | இயேசுவின் பின்னே போக துணிந்தேன் பாடல் | TPM CPM
TPM SONGS | Ethukkum uthava ekalittha elai yan| Pas Joel Dass | Christian songs | TPM Songs #tpm
มุมมอง 9K2 ปีที่แล้ว
TPM SONGS | Ethukkum uthava ekalittha elai yan| Pas Joel Dass | Christian songs | TPM Songs #tpm
TPM SONGS | Paraloga Yaathiraiyal | பரலோக யாத்திரையில் | Pas Joel Dass Songs #christiansongs #tpm
มุมมอง 12K2 ปีที่แล้ว
TPM SONGS | Paraloga Yaathiraiyal | பரலோக யாத்திரையில் | Pas Joel Dass Songs #christiansongs #tpm
TPM Message| How can I abandon you | நான் உன்னை எப்படி கைவிடுவேன் | Pas Joel Dass| Christian Message
มุมมอง 4.8K2 ปีที่แล้ว
TPM Message| How can I abandon you | நான் உன்னை எப்படி கைவிடுவேன் | Pas Joel Dass| Christian Message
TPM Songs| Yesuve en Nesare/ Pas Joel Dass| இயேசுவே என் நேசரே... Melchizedek Ministry
มุมมอง 23K2 ปีที่แล้ว
TPM Songs| Yesuve en Nesare/ Pas Joel Dass| இயேசுவே என் நேசரே... Melchizedek Ministry
TPM SONGS | Oru Janamakilum Song | Pas Joel Dass Songs Christian song | TPM|CPM
มุมมอง 73K2 ปีที่แล้ว
TPM SONGS | Oru Janamakilum Song | Pas Joel Dass Songs Christian song | TPM|CPM
TPM Message | wisdom | Pas Joel Dass Message | Tamil Christian message
มุมมอง 2.7K2 ปีที่แล้ว
TPM Message | wisdom | Pas Joel Dass Message | Tamil Christian message
TPM SONG | அப்சலோமோ அப்சலோமோ என்று தாவீது புலம்பி அழுதான்.... | Pas Joel Dass Songs | Christian song
มุมมอง 13K2 ปีที่แล้ว
TPM SONG | அப்சலோமோ அப்சலோமோ என்று தாவீது புலம்பி அழுதான்.... | Pas Joel Dass Songs | Christian song
TPM SONGS | என் மீட்பர் உயிரோடு இருக்கையில் கண்ணீர் துடைப்பார்... பாடல் | Pas Joel Dass message
มุมมอง 33K2 ปีที่แล้ว
TPM SONGS | என் மீட்பர் உயிரோடு இருக்கையில் கண்ணீர் துடைப்பார்... பாடல் | Pas Joel Dass message
TPM Testimony | தன்னை ( அவரை ) விசுவாசிக்கிறவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடைவான் | Pas Joel
มุมมอง 7K2 ปีที่แล้ว
TPM Testimony | தன்னை ( அவரை ) விசுவாசிக்கிறவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடைவான் | Pas Joel
TPM Messages | காதல் தோல்வியால் சாக போன பெண்னை சாக வேண்டாம் சொன்ன தேவ வார்த்தை | Pas Joel Dass | TPM
มุมมอง 6K3 ปีที่แล้ว
TPM Messages | காதல் தோல்வியால் சாக போன பெண்னை சாக வேண்டாம் சொன்ன தேவ வார்த்தை | Pas Joel Dass | TPM
TPM Messages | அனைவரும் பிறப்பில் சமமானவர்கள் இறப்பில் சமமானவர்கள் இல்லை | Pas Samson Messages
มุมมอง 9883 ปีที่แล้ว
TPM Messages | அனைவரும் பிறப்பில் சமமானவர்கள் இறப்பில் சமமானவர்கள் இல்லை | Pas Samson Messages
TPM Songs| ஸ்தோத்தரிப்பேன் ஸ்தோத்தரிப்பேன் இயேசு தேவனே.... பாடல் | Pas Joel Dass
มุมมอง 9K3 ปีที่แล้ว
TPM Songs| ஸ்தோத்தரிப்பேன் ஸ்தோத்தரிப்பேன் இயேசு தேவனே.... பாடல் | Pas Joel Dass
TPM Messages | உன்னதமான ஆசீர்வாதங்கள் | Pas Durai message | Melchizedek ministry | The Pentecost
มุมมอง 1.1K3 ปีที่แล้ว
TPM Messages | உன்னதமான ஆசீர்வாதங்கள் | Pas Durai message | Melchizedek ministry | The Pentecost

ความคิดเห็น

  • @eanoknanban6151
    @eanoknanban6151 18 ชั่วโมงที่ผ่านมา

    Tpm good Glory to God.......... தேவனுக்கே மகிமை

  • @francinamary4067
    @francinamary4067 19 ชั่วโมงที่ผ่านมา

    Amazing Praise Jesus❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @இந்தியன்-ச2ய
    @இந்தியன்-ச2ய 3 วันที่ผ่านมา

    ஆமென்

  • @இந்தியன்-ச2ய
    @இந்தியன்-ச2ய 3 วันที่ผ่านมา

    TPM Church மிகவும் சரியான முறையில் ஒழுங்காக இருப்பார்கள.

  • @Rany-u2j
    @Rany-u2j 4 วันที่ผ่านมา

    Praise the Lord 🎚❣🎚 God bless you pastor's 🎚❣🎚

  • @indirasharma898
    @indirasharma898 4 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @vellaithaivellaithai5942
    @vellaithaivellaithai5942 6 วันที่ผ่านมา

    AmenThankyoujesus Praise the Lord 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @nalininadesan
    @nalininadesan 6 วันที่ผ่านมา

    Hallelujah

  • @KarunakaranPaulEvangelist
    @KarunakaranPaulEvangelist 8 วันที่ผ่านมา

    Best massage Eva Paul karunakaran CPM church Trincomalee srilanka

  • @francinamary4067
    @francinamary4067 8 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤❤❤

  • @estherrajathi5629
    @estherrajathi5629 8 วันที่ผ่านมา

    எந்த சர்ச்சிலும் இல்லாத ஒரு விசேஷம் டிபிஎம் விசுவாச வீட்டில் கிடைக்கும் ❤❤❤

  • @estherrajathi5629
    @estherrajathi5629 8 วันที่ผ่านมา

    ஸ்தோத்திரம் செய்து அநேக காரியங்களில் ஜெயித்தேன் இரும்புலியூர் விசுவாச வீட்டை கர்த்தர் ஆசீர்வதித்தினால் அதின் எல்லை பெரிது அநேகர் தேவனுக்கு கொடுத்த இடங்கள் உள்ளே போகவே வாகனத்தில் தான் போகனும் நடக்காது என்று சொன்ன காரியங்களை கூட ஸ்தோத்திரத்தினால் ஜெயம் பெற்றேன் அதிகாலை நாலு மணி ஸ்தோத்திரம் பலி விசேஷமானது❤❤❤❤

  • @estherrajathi5629
    @estherrajathi5629 8 วันที่ผ่านมา

    TPM believer naan very happy 😅

  • @n.vigneshwarn.vigneshwar6996
    @n.vigneshwarn.vigneshwar6996 9 วันที่ผ่านมา

    India Best church Tpm ❤❤❤

  • @vibinjoy4918
    @vibinjoy4918 9 วันที่ผ่านมา

    Nan tpm beliver amen😊

  • @arula807
    @arula807 9 วันที่ผ่านมา

    Many people says I am TPM believer are you not Jesu believer? very sad thing boasting denomination

  • @arula807
    @arula807 9 วันที่ผ่านมา

    ஒரு பெரிய கட்டிட சபை புகழ்பெற்ற சபை அதிக கூட்டம் உள்ள சபைக்கு போகிறவர்கள் பரலோகத்திற்கு போக முடியாது கர்த்தருடைய சித்தம் செய்து அவருடைய வசனத்தின்படி வாழ்கிறவனே பரலோகத்திற்கு போக முடியும். நான் போகிற சபை 100 ஏக்கர் இந்த பெருமை கூடாது ஆதி அப்போஸ்தலர்களின் சபைகள் 100 ஏக்கர் இல்லை பிரமான்ட கட்டிடம் இல்லை அதில் அவர்கள் கவனம் செலுத்தவும் இல்லை பெருமைப்பட்டுக்கொள்ளவும் இல்லை

    • @Joyash-vm3ct
      @Joyash-vm3ct 9 วันที่ผ่านมา

      Perumaii illa Jesus Aasivathitha thu tpm la epadi kekala Jesus kudutha thu

    • @estherrajathi5629
      @estherrajathi5629 8 วันที่ผ่านมา

      யாபேசின் எல்லையை பெரிதாக்கின தேவன் லட்சம் ஜனங்களுக்கு மேலாக தேவனை ஆராதிக்க தேவன் தந்த இடம் 100 ஏக்கர் அந்த இடம் பற்றி உங்களுக்கு தெரியுமா போய் பாருங்கள்

  • @francinamary4067
    @francinamary4067 9 วันที่ผ่านมา

    Hallelujah hallelujah🙏🙏🙏❤❤❤❤❤❤❤❤❤❤

  • @arula807
    @arula807 9 วันที่ผ่านมา

    RC CSi Church name - ல பெருமைப்படுகிறது போல TPMசபை பெருமை இருக்ககூடாது அது அபத்தம்' நல்ல அனுபவம் இருந்தால் அதை தாழ்மையோடு பகிர வேண்டும் உலகத்திலேயே பெரிய சபை பெரிய இடம் என்று மார்தட்டிக்கொள்ளும் விசுவாசிகள் சத்தியம் அறியாதவர்கள் - மாம்சத்திற்குரியவர்கள் உன் வாய் அல்ல புறத்தியானுடைய வாயே புகழவேண்டும்

  • @rajarathnamthilagarani8876
    @rajarathnamthilagarani8876 10 วันที่ผ่านมา

    Tpm சபை கன்வென்சனுக்கு தான் நான் இந்தியா வந்துள்ளேன். நான் இலங்கை.

  • @rajarathnamthilagarani8876
    @rajarathnamthilagarani8876 10 วันที่ผ่านมา

    உண்மை தான் நான் இலங்கை.இந்தியாவில் Tpm இலங்கையில் CPM பெரிய சபை cpm 100ஏக்கர் வருட புதிய வருடத்துக்கு Cpm தான் போவேன்.

  • @premaramesh2593
    @premaramesh2593 10 วันที่ผ่านมา

    Glory to GOD

  • @francinamary4067
    @francinamary4067 11 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @KamlaDhamam-dp2gp
    @KamlaDhamam-dp2gp 11 วันที่ผ่านมา

    Glory to God 🙏

  • @ChethansChethans-hd7SF
    @ChethansChethans-hd7SF 12 วันที่ผ่านมา

    Praise the lord omen

  • @simplysaypaul
    @simplysaypaul 12 วันที่ผ่านมา

    இந்த "Tpm சபையின் Design' எப்படியென்றால்.. அவர்கள் 'கிணற்று தவளைகள்' போல இருப்பதால், மற்ற சபைகளை குறித்த ஓர் "தாழ்வான & ஏளனமான எண்ணங்கள் அவர்களுக்குள் விதைக்கப்பட்டுள்ளது. மேலும், மற்ற சபை விசுவாசிகளை, எங்கள் சபைக்கு வாருங்கள் எனத் துணிகரமாய் அழைப்பது 'TPM' சபை விசுவாசிகளே..! காரணம் "நாங்கள்மட்டும்தான் அவர்கள்.." என்ற பெருமை விதைக்கப்பட்ட & வெள்ளையடிக்கப்பட்ட சபை இது. 'பெருமையுள்ளவனை தேவன் எதிர்க்கிறார் மக்களே..'

  • @francinamary4067
    @francinamary4067 12 วันที่ผ่านมา

    🙏🙏🙏❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @JeyaSuda
    @JeyaSuda 13 วันที่ผ่านมา

    Amen. Hallelujah❤❤❤

  • @solomonraj3547
    @solomonraj3547 13 วันที่ผ่านมา

    He listens to Pastor Durais message of my TPM

  • @MrJcantony
    @MrJcantony 14 วันที่ผ่านมา

    ஆமென் praise the lord

  • @gurubala887
    @gurubala887 14 วันที่ผ่านมา

    TPM.... சபை... வண்ண ஒழி விளக்குகள் இல்லை... புகை போடுவதில்லை... பெரிய எலக்ட்ரானிக்ஸ் இசைகருவிகள் பயன் டுத்தபடுவதில்லை... புறம்பான அலங்கரிப்பு க்கு வேலயே இல்லை... ஆனால்.....தெய்வத்தின் மகிமையால் சபையை நிரப்புவதை உணரலாம்....இதற்க்கு ....தெய்வத்துவம் நிறைந்த நடத்திப்பு காரர்களும்...அங்கு இருக்கும் அக்காமார்களும்... அவர்களின் அர்பணிப்புக்கு நிகர் வேறு... எந்த சபையிலும் காணமுடியாது....

    • @simplysaypaul
      @simplysaypaul 12 วันที่ผ่านมา

      யார் சொன்னது?? நீங்கள் 'கிணற்று தவளைகள்' போல இருந்தால் அப்படிதான் தோன்றும். மற்ற சபை விசுவாசிகளை, எங்கள் சபைக்கு வாருங்கள் எனத் துணிகரமாய் அழைப்பது 'TPM' சபை விசுவாசிகளே..! காரணம் "நாங்கள்மட்டும்தான் அவர்கள்.." என்ற பெருமை விதைக்கப்பட்ட & வெள்ளையடிக்கப்பட்ட சபை இது. 'பெருமையுள்ளவனை தேவன் எதிர்க்கிறார் மக்களே..'

  • @Arulphilip-g6e
    @Arulphilip-g6e 14 วันที่ผ่านมา

    அது என்னமோ tpm சபை வசதியாதான் இருக்கு அங்க போறவங்கதான் பிச்ச காரங்களா இருக்காங்க

    • @estherrajathi5629
      @estherrajathi5629 8 วันที่ผ่านมา

      பிச்சை எடுத்து கொண்டு இருந்ததை நீங்கள் பார்த்தீர்களா ஆசீர்வாதத்தை பெற்று கொள்ளும் வழி தெரியவில்லை கர்த்தருக்கு உண்மையாக இருந்தால் ஒரு நாளும் நாம் வெட்கப்பட்டு போனதில்லை உண்ணவும் உடுக்கவும் போதுமானதாக இருந்தால் போது ஐஸ்வர்யனாக இருக்கவேண்டியது இல்லை

  • @selvama4234
    @selvama4234 15 วันที่ผ่านมา

    Praise the lord🙏🙏🙏

  • @TharunPramila-e2q
    @TharunPramila-e2q 15 วันที่ผ่านมา

    உண்மைதான் ஐயா நானும் டி பி எம் சபை க்கு தான் போறோம் அவங்க ஜெபமும் ஸ்தோத்திரமும் ஒழுங்கும் என்னை மிகவும் பிரமிக்க வைத்தது நானும் நிறைய அதிசயங்கள் பெற்றோன் கர்த்தர்க்கு ஸ்தோத்திரம் 🙏✝️

  • @DuraisamyBhascaran-pi7tw
    @DuraisamyBhascaran-pi7tw 15 วันที่ผ่านมา

    அநேகருடைய காணிக்கை பணத்தில சொத்துகளை வாங்கிவிட்டு கடவுள் கொடுத்தார்ன்னு பொய்யா சொல்லுறது

  • @DuraisamyBhascaran-pi7tw
    @DuraisamyBhascaran-pi7tw 15 วันที่ผ่านมา

    TPM என்பதே ஒரு வியாபாரஸ்தலமே தவிர தெய்வத்துக்கும் இதற்கும் சம்பந்தமே இல்லை

  • @RikashAishwarya
    @RikashAishwarya 15 วันที่ผ่านมา

    இங்கு கமெண்ட் பண்ண அநேக பேருக்கு சபை னா என்னன்னே தெரியவில்லை என்பதுதான் வருத்தமாக உள்ளது. காரணம் உங்களுக்கு போதிக்கிற மனிதர்களுக்கே சபை னா என்னன்னு தெரியல அப்றோ எப்படி உங்களுக்கு தெரியும்?

    • @estherrajathi5629
      @estherrajathi5629 8 วันที่ผ่านมา

      உங்களுக்கு தெரியுமா சபை என்றால் என்ன என்று சொல்லுங்களே

    • @RikashAishwarya
      @RikashAishwarya 8 วันที่ผ่านมา

      @@estherrajathi5629 தெரியும். வசனம் சொல்லுது சபை என்றால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சரீரம். அந்த சரீரமும் நாம்தான். இப்போ நீங்க சொல்லுங்க சபை என்றால் என்ன?

    • @estherrajathi5629
      @estherrajathi5629 8 วันที่ผ่านมา

      @@RikashAishwarya சரியாக சொன்னீர்கள் பழைய ஏற்பாட்டு காலத்தில் யாதெனில் வாசம் பண்ணினார் பின்பு ஒரு ஆசரிப்புக் கூடாரம் கட்டச்சொன்னார் இப்போது அவர் தங்கும் ஆலயம் நாமே இதோ மனுஷரில் மத்தியில் வாசம் பண்ணுகிறார் அவர் தங்கும் வாசஸ்தலமாகிய நம்முடைய இருதயத்தை பரிசுத்தமாக வைத்து கொள்ள வேண்டும்

    • @estherrajathi5629
      @estherrajathi5629 8 วันที่ผ่านมา

      @@RikashAishwarya போதிக்கின்ற மனுஷன் எப்படி சபையாக நினைப்போம் பரிசுத்த ஆவியானவர் ஞானத்தை எங்களுக்கு கொடுத்துள்ளார் நடத்திப்புக்காரர்க்கு கீழ் படியவேண்டும் ஆனால் வேதத்தின் அடிப்படையில் கீழ் படியவேண்டும்

    • @estherrajathi5629
      @estherrajathi5629 8 วันที่ผ่านมา

      @@RikashAishwarya டிபிஎம் சபைக்கு போய் பாருங்கள் அங்கு உள்ள உபதேசங்களை கேளுங்கள் நானும் வேறு சபைக்கு போய் தான் இந்த சபைக்கு வந்தேன் அப்போது எல்லாம் எங்கே கூட்டங்கள் நடந்தாலும் ஓடி விடுவேன் இப்போது நான் திருப்தியாக உணர்கிறேன் என் ஆத்துமாவுக்கு ஏற்ற போஜனம் கிடைக்கிறது ஆகவே நான் ஓடித்திரிவதில்லை எங்கே தப்பு நடந்தாலும் தைரியமாக கேளுங்கள்

  • @RikashAishwarya
    @RikashAishwarya 15 วันที่ผ่านมา

    ஆலயம் சபை னா என்னனு தெரியுமா? அது தெரியாமல் இந்த மாதிரி கள்ள போதகர்கள் என்ன சொன்னாலும் நம்பி விடுவீர்களா?

  • @Jesuscall100
    @Jesuscall100 16 วันที่ผ่านมา

    Irumpilyoor church blessed church... Blessed youth meeting.... ❤❤❤❤😊😊😊

  • @Jesuscall100
    @Jesuscall100 16 วันที่ผ่านมา

    NA cpm... Nanga all church must wake-up praising at 4am....❤

  • @ranjithselvakumar8066
    @ranjithselvakumar8066 16 วันที่ผ่านมา

    Pastor perfect speech.....

  • @sureshkumarrajkumar5735
    @sureshkumarrajkumar5735 16 วันที่ผ่านมา

    young generations are destroyed by TPM. Because of the behind of the stage and group activity and exchange the telephone. spirit of serpant among them. Not glorifying the LORD. ONLY PASTORS ARE HERO WORSHIPS ALWAYS.

  • @PraiseTheLord-i2m
    @PraiseTheLord-i2m 16 วันที่ผ่านมา

    I have decided to follow Jesus

  • @PraiseTheLord-i2m
    @PraiseTheLord-i2m 16 วันที่ผ่านมา

    Amen 📖

  • @JerusalemTamilMedia
    @JerusalemTamilMedia 16 วันที่ผ่านมา

    Tpm Pator Durai அவர்களின் தேவசெய்தி எனக்கு பிரயோஜமாகவும் வேதத்தில் உள்ள ஆன்மீகத்திற்குரிய மறைபொருள்களையும் கற்றுக்கொள்ள உதவுகிறது.... அனைவரும் அவரது செய்தியை கேட்க வேண்டும்

  • @rajibylkamal8712
    @rajibylkamal8712 17 วันที่ผ่านมา

    Amen Thank u jesus

  • @aruldoss8017
    @aruldoss8017 17 วันที่ผ่านมา

    Bro. Pas. Luke, Durai, m.t.thomas. tpm message I like very much.

  • @KINGSLIN-wz7qc
    @KINGSLIN-wz7qc 17 วันที่ผ่านมา

    Praise the lord 🙏

  • @JencyAji
    @JencyAji 17 วันที่ผ่านมา

    நான் Tpm chruch தான். 🙏

  • @UshaRani-co2mu
    @UshaRani-co2mu 17 วันที่ผ่านมา

    இயேசுவே உம் நாமம் வாழ்க❤❤❤❤❤