- 22
- 8 801
Sivakumar Subramaniam
เข้าร่วมเมื่อ 18 ม.ค. 2012
Dr Siva book release 3
வடக்கின் வரலாற்றில் பெயர் பெற்ற இரணைமடுக் குளத்தின் நீர்மட்டம் 37 அடியைத் தாண்டியுள்ளது. தொடர்ந்து மழை பெய்தால் முழு கிளிநொச்சி மாவட்டமே இரணைமடுக் குளமாக மாறி விடும் அபாய நிலை.
தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் வேலுப்பி்ளை பிரபாகரனால் இரணைமடுக் குளத்தின் மேலதிக நீரை யாழ்ப்பாணத்துக்கு திருப்பும் திட்டம் குறித்து ஆராயப்பட்டு அதன் பொறுப்பு தமிழ்ச் செல்வனிடம் கையளிக்கப்பட்டிருந்தது.
இந்த விடயம் தொடர்பில் ஆராய்வதற்காக யுத்த நிறுத்த சமாதான காலத்தில் கிளிநொச்சியில் அமைந்திருந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் செயலகத்தில் ஒரு கூட்டம் நடைபெற்றது. இதன்போது தமிழ்ச் செல்வன் தனது தலைவரான பிரபாகரனின் திட்டம் தொடர்பில் பிரஸ்தாபித்திருந்தார்.
இரணைமடுக் குளத்திலிருந்து யாழ்ப்பாணத்துக்கு நீரை அனுப்புவது தொடர்பில் ஆராயப்பட்டது. அதற்கான நடவடிக்கைகளை வெளிநாட்டு வங்கி ஒன்றின் உதவியுடன் முன்னெடுத்தல், ஸ்ரீலங்கா அரசின் அனுசரணையைப் பெற்றுக் கொள்ளல் தொடர்பில் தமிழ்ச் செல்வன் சில விடயங்களை முன்வைத்தார்.
குறித்த கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய அரசியல்வாதிகளில் சிலரும் கலந்து கொண்டனர். அவர்கள் உட்பட அனைவரும் இந்தத் திட்டத்தை ஒருமனதாக வரவேற்று தேவையான நடவடிக்கைகளை உடன் முன்னெடுப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
இந்தக் கூட்டம் நடைபெற்று ஓரிரு மாதங்களின் பின்னர் நான் ஒரு தடவை வடமாகாணத்துக்குச் சென்றிருந்தேன். அங்கு விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளாரகவிருந்த தமிழ்ச் செல்வனை நான் சந்தித்த போது இரணைமடுக்குளத்தின் மேலதிக நீரை யாழ் மக்களுக்கு வழங்கும் தீர்மானம் நல்ல விடயம் என அவரிடம் கூறினேன். ஆனால், அதனை உங்கள் காலத்தில் செய்ய வேண்டும். இன்றேல் அது நடைபெறாது என்று அவரிடம் கூறினேன். உடனே அவர் எனது கையை இறுக்கிப் பிடித்தவராக அதிர்ச்சியுடன் என்னைப் பார்த்தார். நான் ஒரு ஏக்கமான முகபாவத்துடன் அவரது முகத்தை நோக்கினேன். ‘அண்ணா உன்னைப் புரிந்து கொள்கிறேன்’ என்று மிகுந்த பாசத்துடன் அவர் என்னை நோக்கிக் கூறினார்.
இவையெல்லாம் நடந்து முடிந்து முள்ளிவாய்க்கால் பேரவலத்துடன் தமிழ் மக்களின் போராட்டம் மௌனிக்கப்பட்டது. அதன் பின்னர் இரணைமடுக்குளம் நீரை யாழ்ப்பாணத்துக்கு அனுப்புவது தொடர்பில் வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் ஐயா உட்பட பலர் முயற்சிகளை மேற்கொண்டனர். ஆனால், வடக்கைச் சேர்ந்த ஓரிரு தமிழ் அரசியல்வாதிகளினால் அந்தத் திட்டத்துக்கு முட்டுக்கட்டை ஏற்படுத்தப்பட்டு இந்த விடயம் இன்றுவரை கிடப்பில் போடப்பட்டுள்ளது.
தமிழ்ச் செல்வன் தலைமையில் அன்று நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு இந்தத் திட்டத்துக்கு ஆதரவளித்த அதே அரசியல்வாதிகளில் சிலரே புலிகள் அழிக்கப்பட்ட பின்னர் இந்தத் திட்டத்தை எதிர்த்தார்கள் என்பதே இங்கு முக்கிய விடயம்.
கிளிநொச்சி மக்களுக்குத் தேவையான நீரைத் தவிர மேலதிக நீரை இவ்வாறான சந்தர்ப்பத்திலேனும் யாழ்ப்பாணத்துக்கு அனுப்பும் திட்டம் இன்று நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தால் கிளிநொச்சி மாவட்டம் இந்தளவு தண்ணீரில் மிதந்திருக்கவும் மாட்டாது. மக்கள் கண்ணீருடன் கவலைப்படும் நிலைமையும் தோன்றியிருக்காது!.
- ஏ.எச்.சித்தீக் காரியப்பர்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் வலிகாமம் மேற்கு, வடமராட்சி, தீவகம், தென்மராட்சி, யாழ்ப்பாண நகர் போன்ற இடங்களில் நீர்ப்பிரச்சனை உண்டு. இங்கே நல்ல தண்ணீரைப் பெறுவதற்காகத் தலைமுறை தலைமுறையாக மக்கள் பெரும் சிரமப்பட்டு வருகிறார்கள். இதற்குத் தீர்வுகாணும் நோக்கில் இரணைமடு நீர்த்தேக்கத்தில் இருந்து யாழ்ப்பாணத்துக்கான குடிநீரை மட்டும் பெறும் திட்டம் உருவாக்கப்பட்டது. திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதிக்கடன் திட்டத்தின்கீழ் இரண்டு ஆயிரத்து முன்னூறு கோடி இலங்கை ரூபாய்கள் ஒதுக்கப்பட்டன. இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்த விவசாயிகளின் ஒப்புதலும் வேண்டும். ஆனால் விவசாயிகள் இதற்கு மறுப்புத் தெரிவிக்கும் விதமாக அரசியல் மயப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். இந்த நிலையில் இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் காலப்பகுதி முடிவடைகிறது என்று ஆசிய அபிவிருத்தி வங்கி அறிவித்துத் திட்டத்திலிருந்து பின்வாங்கப் போவதாக எச்சரித்துள்ளது. இந்தத் திட்டத்தின் நோக்கம் - இப்போதுள்ள நீர்த்தேக்கத்தை மேலும் விரிவுபடுத்தி, அணைக்கட்டை மேலும் உயர்த்தி அதிகளவு நீரைத் தேக்குவதாகும். அப்படித் தேக்கப்படும் கூடுதலான நீரில் இருந்து 12 சதவீதம் நீரை மட்டுமே யாழ்ப்பாணத்தின் குடிநீர்த் தேவைக்காகப் பயன்படுத்துவதாகும். விவசாயிகளின் எதிர்ப்புக்குக் காரணம் - விவசாயத்துக்கான பாசனத்துக்கு நீர் போதாமையாகிவிடும் என்ற அச்சம்.
நீர் மேலாண்மை அடிப்படையில் குடிநீரும் விவசாயத்துக்கான பாசன நீரும் உரியமுறையில் பகிரப்பட வேண்டும். இதுவே தேசிய நீர்ப்பங்கீட்டுக் கொள்கையாகும். அத்துடன் நீர்த்தேக்கத்தைப் புனரமைத்து விரிவாக்கம் செய்து, அதிகளவு நீரைத் தேக்கிய பின்னரே குடிநீர் பெறப்படும். இதில் விவசாயிகளின் நலன் 100 சதவீதம் பாதுகாக்கப்படும்.
ஆனால் இதை ஊடகங்களும் அரசியல்வாதிகளும் தத்தம் நலன்சார்ந்து பெரும் விவகாரமாக்கி விட்டனர்.
கிளிநொச்சி மாவட்டத்தின் பாசன நீர், கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணத்திற்கான குடிநீர்ப் பிரச்சனைகள் நீக்க இத்திட்டம் நிறைவேறுவது அவசியம். இத்திட்டம் விவசாயி களின் ஒப்புதலுடன் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு நிறைவேற்றப்படுவது வடமாகாண அரசின் கையில் உள்ளது. மக்களின் வாழ்வாதாரமான இந்தப் பிரச்சனைக்கு தீர்வுகாண வடமாகாண தமிழ் மக்கள் ஒன்றுபட்டுச் சிந்திக்க வேண்டும். மாகாண அரசு இப்பிரச்சனைக்குத் தீர்வு காணாவிடில் இலங்கை அரசு இரணைமடுவை கையகப்படுத்தி தேசிய நீர் மேலாண்மை கொள்கையின் அடிப்படையில் தீர்வுகாணும் சாத்தியம் உள்ளது. மாகாண அரசுகள் மேலும் பலவீனமடைந்து அதிகாரம் மைய அரசிடம் குவியவே இது வழிவகுக்கும்.

มุมมอง: 122
วีดีโอ
Why we cannot store water in Jaffna
มุมมอง 2.6K21 วันที่ผ่านมา
தற்போதைய நீர் நெருக்கடி மற்றும் அதன் காரணங்கள் 1. மேற்பரப்பு நீரைப்போல, நிலத்தடி நீரைப்பயன்படுத்தவும் கவனமான மதிப்பீடு மற்றும் கட்டுப்பாடுகள் தேவை. 2. நகர்ப்புற, தொழிற்சாலை, சுற்றுலா மற்றும் பிற அபிவிருத்திகள் இந்த மூலத்தை அதிகப்படியாகப் பயன்படுத்துகின்றன. 3.தற்போது, குழாய் கிணறுகளை துவாரம் செய்வதை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எதுவும் இல்லை, மற்றும் அவற்றின் தாக்கத்தை கண்காணித்து மதிப்பீட...
Water for North National Policy
มุมมอง 16121 วันที่ผ่านมา
யாழ்ப்பாண குடாநாட்டிற்கு நீண்ட காலம் பாதுகாப்பான நீர் வழங்குவதற்கான நிலையான விருப்பங்கள் பல ஆண்டுகளாக, யாழ்ப்பாணகுடாநாட்டிற்கு தூய தண்ணீர், சுத்தமான மற்றும் பாதுகாப்பான குடிநீரில் சுயமரியாதையுடன் இருக்க பல தோல்வியடைந்த முன்மொழிவுகள் செய்யப்பட்டுள்ளன. இவை: 1. யாழ்ப்பாணத்துக்கு ஆறு, 2. மாற்றியமைக்கப்பட்ட யாழ்ப்பாணத்துக்கு ஆறு, 3. களப்புத் திட்டம் மற்றும் 4. யாழ்ப்பாணக் கால்வாய் கருத்து (ஆஸ்திரேலி...
1 NP Water Resources
มุมมอง 2924 หลายเดือนก่อน
Growth of a Nation Depends on Effective Economic and Equitable use of Water
Whether system change only needed in health sector in Sri Lanka
มุมมอง 1995 หลายเดือนก่อน
சுகாதாரத் துறை சீர்திருத்தங்கள் மற்றும் அமைப்பு மாற்றம். அது சுகாதாரத் துறையுடன் மட்டும் அல்லாது கல்வியியல்த்துறை, மாகாண, மத்திய அரசு மற்றும் தனியார் துறை போன்ற அனைத்து துறைகளிலும் கூட தேவையானது Health Sector Reforms and System Change. Whether it is confined to Health Sector or even needed in all other sectors like Academia, Education, Provincial Council, Public Service and even Private institu...
Full Implementation of 13th Amendment - Pitfall and Remedie Dr(Eng)S S Sivakumar
มุมมอง 2119 หลายเดือนก่อน
Full Implementation of 13th Amendment - Pitfall and Remedie Dr(Eng)S S Sivakumar
Huma rights For thought political parties
มุมมอง 56ปีที่แล้ว
Need for Unity, Policy, Strategy among political parties in North East Sri Lanka about the development of the region
Power Shearing to five regions in Sri Lanka
มุมมอง 219ปีที่แล้ว
Nine Province to be changed as Five Regions as Power shearing units Water Problem and Devaluation of Power - Prof Rohan Samarajeeva, Ven Missaka Kamalasri and Me as Resource Persons with Sinhala - Tamil interpretation Part 2 - Interpretation of my speech by Prof Rohan Samarajeeva
Water and Devolution of power 1
มุมมอง 207ปีที่แล้ว
Water Problem and Devaluation of Power - Prof Rohan Samarajeeva, Ven Missaka Kamalasri and Me as Resource Persons with Sinhala - Tamil interpretation Part 1 - Interpretation of my speech
Gate operation of Thondamanaru Barrage தொண்டைமனாறு அணைக்கட்டின்
มุมมอง 422 ปีที่แล้ว
Gate operation of Thondamanaru Barrage By weekly the tidal hight lowering will occur. During that time the water level in the lagoon will be higher than sea water level. That time if we open the gates of the barrage large enough water will go to sea. And then we have to watch carefully and close the gates just before the water level reaches the same water level as sea water level. This gate ope...
Water Policy for Northern Sri Lanka by Dr(Eng) S.S.Sivakumar
มุมมอง 1.1K4 ปีที่แล้ว
Water Policy for Northern Sri Lanka by Dr(Eng) S.S.Sivakumar
Safe Drinking water to Northern Sri Lanka
มุมมอง 7124 ปีที่แล้ว
Safe Drinking water to Northern Sri Lanka
No water management at all in Iranamadu irrigation Scheme. After spending Rs 2000million again our
มุมมอง 1185 ปีที่แล้ว
No water management at all in Iranamadu irrigation Scheme. After spending Rs 2000million again our
நிறைய இடங்களில் நீர்த் தேக்கங்கள் உண்டாக்கலாம். நாவற்குழி, வல்லைவேளி, சாவகச்சேரி பருத்தித்துறை வீதி வெளி இன்னும் எவ்வளவோ இருக்கிறது. இவைகளை devalop பண்ணாமல், உடனடியாக நல்லதண்ணீர் எடுக்க முடியாது. ஒரு 10 வருக்ஷத்துக்கு நிலத்தை உப்பில்லா மாத்தனும். அது எப்படி சிங்கள areas இல் மேட்டு நிலத்தில மிகப்பெரிய குழங்கள் உண்டாக்கிறார்கள். உதாரனம் Mahathivulvava. அனுராதபுரம் திருக்கோணமலை பாதை. நினைத்தால் செய்யலாம். ஆனால் தமிழ் engineers ஆல் இப்போது முடியாது. Engineer ஆறுமுகம் தனது பெயரில் ஒரு குளத்தைக் நிறுவினார் இதுதான் ஆறுமுகத்தான் குழம். இந்தத் துணிவு இப்போது engineers க்கு இல்லை. பயந்தவர்கள்.
வாழ்த்துக்கள்🎉
இன்றய காலகட்டத்தில் ஜெனீவாவில் இலங்கை அர்சுமீது போர்குற்றம்சாட்டி சர்வதேசதுணையுடன் வென்றுகொண்டிருக்கும் சுமந்திரன், தமிழ்ர்க்கான பலத்தை கைகொண்டு பலத்துடன் சிங்களத்துடன் அர்சியல் தீர்விற்கான முயற்சிகளை, சர்வதேச துணையுடன் தமிழரசுக்கட்சி முன்னெடுக்கின்றது.
தமிழ் தேசிய அர்சியலில், தமிழரசுக்கட்சியில் மட்டும்தான் ஜனநாயகம் உள்ளது. இப்போ தமிழரசுக்கட்சியில் நடப்பது ஜனநாயகத்தில் சகஜம். மற்றய குறுணி தமிழ் தேசிய கட்சிகள் எல்லாம் சர்வாட்திகாரிகளால் நடாத்தபடுவது. அவை சர்வாதிகார கொள்கைகளால் நடாத்தபடுவது.
இப்ப உள்ள மருத்துவர்கள் என்றல் ரெலசுகோப் இல்லாவிட்டாலும் சிற்றந்து வேணுமாம்!
Well said ❤ system exists should be implemented & employee must obey the rules
வணக்கம். சிறப்பான, தேவையான, அத்தியாவசியமான ஒரு உரை. மனச்சாட்சி உள்ளவர்களுக்கு உங்களது உரை ஒரு அருமருந்து. ஏனையோருக்குப் 'புறக் குடத்தில் வார்த்த தண்ணீர்'. எமது தேசியம் தென்னிலங்கை மக்களை ஒரு பெரும்பான்மைச் 'சாதி' என்று சிந்தித்தே செயற்படுகிறது. நீங்கள் சுட்டிக் காட்டும் சந்தர்ப்பங்களை நாம் சரியான, நியாயமான முறையில் பயன்படுத்தத் தவறியதே உண்மை. "சிங்களவனை நம்பேலாது" என்று வாதம் செய்பவர்கள் "தமிழனைத் தமிழன் நம்புகிறானா?" என்று சற்றுச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். நாம், தாகத்திற்குக் கூடத் தண்ணீர் 'சாதி' பார்த்துக் கொடுப்பது தான் தேசியம் என்று கருதிச் செயற்படும் வரை எம்மால் முன்னேற முடியாது. தமிழ்த் தேசியம் உங்கள் உரையைச் சந்தேகக் கண் கொண்டே பார்க்கும். உங்கள் உரைக்கு மீண்டும் நன்றி. உங்கள் முயற்சிகள் வெற்றி பெற எனது நல்லாசிகள்.❤
இல்லை, அம்மணமாக நின்றோம் அன்று.
Sri lanka has a lot of engineering material for technological innovation which can bring economic growth, advancement and high survival for all ethnic groups. Go forward with your ideas. You speak Tamil very well.
Political Solution is primary goal, Try and pursue development in parallel.
You are absolutely correct. But your spirit and valuable explanations may not be heard in the minds of the public. It has been a t 22:49 ypical habit. Although average northerners are very intelligent/clever but politically, they did not qualify to grasp what is essential & fundamentally required political knowledge to achieve the goal. Time & time again Tamil political components were playing selfishly ignoring the imperatives. Leadership should originate from the bottom to Top but not other-way around. This mistake has been the continuous tragedies in Northerners' political life. You have been in the North for more than 50plus years, and it is very easy to recognise their failures and inability to understand a development concept.
Need on the ground practical experience, yes EXPERIENCE to diagnose MOOST of the issues.
ஐநா மனித உரிமைகள் ஆணையம், வரலாற்று ஆவணங்கள், அரசியல்வாதிகள் / அரசியல் கட்சிகளிடையே ஒற்றுமை, அடிமட்டத்தில் அரசியல் நிர்வாகம், பிராந்திய வளர்ச்சி சிந்தனை UN Human Rights Commission, Historical documentation, Unity among Politicians / Political Parties, Political governance in grassroot level, Regional Development thought.
ஜயா சிவகுமார் உங்கள் தண்ணீர் அரசியல் யார் நிகழ்ச்சி நிரலில் நடைபெறுகிறது. உங்கள் நாடகத்தில் ஜயா சத்தியமூர்த்தி அரசியல் வியாபாரி சந்திரகுமார் ஆகியோர் சிறந்த நடிகர்கள். இரணைமடு-யாழ்ப்பாணம் குழாய் வழி நீர்வழங்கல் திட்டத்தை கட்டாயம் நடைமுறைப்படுத்தியே தீர வேண்டும் என்றும் அதற்கான தீவிர கருத்துருவாக்கத்தில் ஈடுபட்டுவரும் யாழ்ப்பாணம் வடமராட்சியைச் சேர்ந்த கலாநிதி சிவகுமார் (கிளிநொச்சி பொறியியல் பீடம்) யாழ்ப்பாணத்திற்கான நிரந்தர நீர்த்தேக்கம் ஒன்றை யாழ்ப்பாணத்திலோ அல்லது கிளிநொச்சி யாழ்ப்பாண எல்லையிலோ உருவாக்க முடியாதென்றும், யாழ்ப்பாணத்தில் இராணுவம் மற்றும் மருத்துவமனைக்கான நீர்த்தேவை அதிகமாக இருக்கலாம் ஆனால் அது குறித்து கவனம் செலுத்துவது தனது வேலைக்கு அப்பாற்பட்டதென்றும் சுயாதீன ஊடகவியலாளர் ஒருவருக்கு கருத்துத் தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளின் நிருவாகக் காலப்பகுதிகளில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியுடன் இரணைமடுக்குளம் புனரமைக்கப்படுவதற்கான திட்டம் முன்மொழிப்பட்ட போது, யாழ் மாவட்டத்திற்கான நிரந்தர நீர்த்தேக்கத்தை உருவாக்கும் திட்டமும் (ஆறுமுகம் திட்டம்) அக்கறையுடன் கருத்திற்கொள்ளப்பட்டு அதை நடைமுறைப்படுத்துவது என்ற தீர்மானமும் எடுக்கப்பட்டிருந்து. கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி போன்ற தொலைவுக் குடியிருப்புகளின் நீண்டகாலக் குடிநீர்ச்சிக்கலைத் தீர்ப்பதற்கு குடமுருட்டி ஆற்றை மறித்து நீர்த்தேக்கத்தினை உருவாக்குவதற்கான சாத்தியப்பாடுகளைக் கண்டறிவதோடு மட்டுமன்றி தொண்டமனாறு ஏரியை நன்னீர் ஏரியாக மாற்றி யாழ்மாவட்டத்திற்கான நிலத்தடி நீரை அதிகரிப்பது போன்றதான நீண்டகால திட்டங்களும் விடுதலைப்புலிகளின் நிருவாக காலத்தில் ஏற்புச் செய்யப்பட்டது. தவிர யாழ்மாவட்டத்திற்கான குடிநீர் இரணைமடு போன்ற தொலைவுப் பிரதேசங்களில் இருந்து கொண்டு செல்லப்படுவதால் எதிர்காலத்தில் ஏற்படக் கூடிய இடர்கள் குறித்தும் விடுதலைப் புலிகளால் அக்கறை செலுத்தப்பட்டது. அது போக தொலைவில் இருந்து குடிநீர் கொண்டு செல்லப்படுவதால் எதிர்காலத்தில் யாழ்மாவட்டத்தின் தற்சார்புநிலை கேள்விக் குறியாககும். அது தவிர சுண்டிக்குளத்தில் யாழ்மாவட்டத்திற்கான நீர்நிலையை உருவாக்குவதற்கான முனைப்பில் ஈடுபட்டால் யாழ் பல்கலைக்கழக சூழலியல் செயற்பாட்டாளர்கள் கடும் எதிர்ப்பை வெளியிடலாம் என்று எச்சரிக்கைத் தொனியில் கலாநிதி சிவகுமார் கருத்துத் தெரிவித்தாகவும் சொல்லப்படுகிறது. யாழ்மாவட்டத்திற்கான நீர்த்தேவைகள் குறித்து எவர் ஆய்வு செய்தாலும் அதற்குள் பேராசிரியர் சிவகுமாரின் தலையீடு அல்லது பேராசிரியர் சிவகுமாருக்கு தெரியாமல் ஆய்வு செய்ய முடியாது என்ற நிலையே காணப்படுவதாக துறைசார் மாணவர்கள் சிலர் கருத்துத் தெரிவித்துள்ளனர். கலாநிதி சிவகுமார், சில அரசியல் தலைவர்கள் மற்றும் சில கலாநிதி சிவகுமார் சார்பு அதிகாரிகள் மிகத்தீவிரமாக இரணைமடு-யாழ்ப்பாணம் நீர்வழங்கல் திட்டத்தை ஆதரிப்பதற்காக எண்பிக்க முனையும் அல்லது பரப்புரை செய்யும் கருத்தானது “இரண்டாயிரம் கோடியில் செய்யப்படும் திட்டம் இதை செய்யாவிட்டால் காசு திரும்பிவிடும்” என்பது மட்டுமேயாகும். இந்த மிரட்டும் கருத்துருவாக்கமானது ஆசிய அபிவிருத்தி வங்கியால் திட்டமிடப்பட்டு உருவாக்கபட்டது. (ஆசிய அபிவிருத்தி வங்கியின் அரசியல் குறித்து கீழே விரிவாக விளக்கப்பட்டுள்ளது) எனவே, யாழ்மாவட்டத்திற்கான நீர்நிலையை உருவாக்குவதற்கான பொருத்தப்பாடுகள் குறித்து தொழினுட்ப மற்றும் துறைசார் வல்லமையுள்ள சுயாதீன அணி ஒன்று மீள் ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்தை காலம் ஏற்படுத்தியிருக்கிறது. தமிழினம் தனக்கான தற்சார்பு இருப்பை உறுதிப்படுத்த வேண்டுமாயின் தமக்கான அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்வதற்கான நிரந்தர கட்டுமானங்களை உருவாக்க வேண்டுமே தவிர பன்னாட்டு நிதிநிறுவனங்களின் தாளத்திற்கு ஆடக் கூடாது. தமிழர் தாயகப் பகுதியானது இயற்கையோடியைந்து தற்சார்பு வாழ்வு வாழ வல்ல பகுதியாகும். இங்கு தண்ணீர் விற்பனைப் பொருளாக மாற்றப்படுவதன் பின்னணியில் மாபெரும் வணிகமும் அரசியல் பொறியும் இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். முரசு புத்திரன் ------------------------
Build more lakes and ponds and recharge the ground water.The north gets enough rain water .Make a plan to capture it.You are the only one I hear talk about this matter.Keep it up.Thank you
திறமையான உங்கள் ஆய்வுகளை நடைமுறை படுத்த அனைவரும் ஒருங்கிணைந்து வேலை செய்ய வேண்டும்
Respect to you sir.only person talking about the major problem facing the people of the north.
சிறப்பு
Dear Sir, I am very much interested in learning water resources management . I have gained " water is not only a social value which has an economic value . Could you speak about virtual water in terms of importing agricultural products .
தந்தை செல்வநாயகம் உங்க அப்பாவா?
Anna, நாங்கள் செய்த பாவம் திருப்பி எங்களுக்கு வரும், 1948, முதலாவது Parliament கூட்டபட்டது,( சுகந்திரத்தின் பின் ) , அதில் வடக்கு + கிழக்கு தமிழர் கையில், மத்தி இந்திய தமிழர் கையில் (6, M.P), மிகுதி தான் சிங்களவன்கையில், , D,S, ,Senaneyaka,. G.G. யுடன், கூட்டு சேர்ந்து, வட க்கில் ( K,K,S , Cement + Paranthan Chemical) தமிழர் கட்டிக் கொடுப்பது , ஆனால் இந்திய தமிழரை திருப்பி நாட்டுக்கு (6.00.000) பேரை, திருப்பி அனுப்புதல் , ( G.G.) கையொப்பம் போட்டார், இருந்த தமிழர் திருப்பி அனுப்படஃடனர், , அவர்கள் இன்று இருந்தால், தமிழர் ( இந்திய+ ஈழம்,தமிழர், ) 44,00,000, தமிழர்கள் இன்று இருப்பார்கள், (2019) , யாழ் பண தமிழர் செய்தது, அவர்களை திருப்பி அவர்களை தாக்கியது, ( Anna, நீங்கள், யாழ்பாணத்தில் paralysiert roadல் உங்களிடம் Termin எடுத்த பின், தான் நீங்கள் Jaffna Hospital பார்பிங்கள், அது உங்கள தொழில், ) அரசியல் வாதிகள் தங்களது சுயநலத்துக்கு வேலை செய்வார்கள், ( German Government -1960, தமிழர்களை 🇩🇪 அழைத்தது, ஆனால் சினிமா, யாழ்பாண தமிழரை வெளியில், விட மறுத்துவிட்டார், ஆனால் இந்திய தமிழரை தமிழ்நாட்டுக்கு அனுப்பியது, ( German Bundes 🏠 Huseல் + Srilanka Parliament ல் / இது பற்றி செய்தி உண்டு) தமிழர் 🇩🇪 க்கு போய் இருந்தால் 40,00,000, தமிழர்களாக இருப்பார்கள், / விதி/, இப்பொழுது Türky மக்கள் (39,00,000) மக்கள் தொகை, 900, பள்ளி வாசல்கள், ( விளையாட்டு / மற்றும் பல) , உண்டு, Doc. do you know, how many times ( Tamil & Sinhala) fighted, ? 18, times, and -( An Ur Ada Pura= En Ur And Pura- this is a Ellam/ Ur-3, Word( we are Ellam Tamil/ Sumerin Tamil) , ( Ellam / Sumerian Cuneiform = Jaffna Tamil), One day world 🌍 come know , Tamils were ancient -Ellam/ Sumerian. Cilivization, Next- our old Cilivization was Mayan, Mayan left Srilanka and gone to east ( South America long ago, due to Rama & Hamuman, destroyed our Tamils 🏠 houses, .
Ill take my time to read and understand this bit!
Please write this in English, if you feel comfortable with. You seem to have some important info, but unable to decipher.
Growth of a Nation Depends on Effective Economic and Equitable use of Water "