- 299
- 1 277 595
Possible Dani
India
เข้าร่วมเมื่อ 12 ก.พ. 2020
Objective of channel to provide maximum of happiness , relaxation , peaceful , jolly vibes, travel experience, trendy news, detailed information in & around with us.
Moto of channel to entertain the ppl in each videos presenting here . Ppl will get all kind of videos in this one page main focus given to make everyone happy, enjoy and peaceful by watching our channel.

😱இந்த கோயிலின் மரங்களை பாம்பு பாதுகாக்குதா இது உண்மையா| @possibledani
நெருஞ்சிக்குடி உதய மார்த்தாண்ட ஈஸ்வரர் கோவிலில் உழவாரப்பணியை மேற்கொண்ட வீரசோழன் அணுக்கன் படை
சோழ, பாண்டிய மன்னர்களால் பராமரிக்கப்பட்ட நெருஞ்சிக்குடி உதய மார்த்தாண்ட ஈஸ்வரர் கோவிலில் உழவாரப்பணியை மேற்கொண்ட வீரசோழன் அணுக்கன் படை குழுவினர் - புதுக்கோட்டை மாவட்டத்தில் பாழடைந்த கோவிலை மீட்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி வட்டம் நெருஞ்சிக்குடியில் உதய மார்த்தாண்ட ஈஸ்வரர் கோவில் உள்ளது. சோழ, பாண்டிய மன்னர்களால் பராமரிக்கப்பட்ட இக்கோவிலில் அவ்வப்போது வழிபாடு நடைபெற்று வந்தாலும், முழுமையான பராமரிப்பின்றி கோவிலின் கருவறை கோபுரம், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் விழுதுகளுடன் கூடிய ஆலமரம் உள்ளிட்ட மரங்கள் வளர்ந்திருந்ததோடு, கோவிலின் சுற்றுச்சுவர் உள்ளிட்டவை முழுமையாக புதர் மண்டிக்காணப்பட்டது.
இந்நிலையில் திருச்சி பார்த்தி, முருகன், எடிசன் உள்ளிட்டோர் இக்கோவிலின் நிலை குறித்து கங்கை கொண்ட சோழபுரம் மேம்பாட்டுக்குழுமத்தின் தலைவரும் , வீர சோழன் அணுக்கன் படையின் அமைப்பாளருமான பொறியாளர் கோமகன் தலைமையிலான குழுவினருக்கு தகவல் பகிரப்பட்டது. இதனைத்தொடர்ந்து குழுவின் ஆலோசகர்கள் சசிதரன், மாணிக் ராஜேந்திரன் , ரமேஷ் முத்தையன், வேல்முருகன் , சேவாஸ் பாண்டியன், பிரவீன் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த முப்பதுக்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் சித்திரை 1 ஆம் நாள் தமிழ் வருடபிறப்பு தொடங்கி இரண்டு நாட்கள் உழவாரப்பணியை மேற்கொண்டனர். இதில் உள்ளூர் இளைஞர்களும், ஊர் பிரமுகர்களும் அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்தனர்.
இக்கோவிலின் வரலாற்றுப் பின்னணியை புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழக தலைவர் கரு.ராஜேந்திரன் கூறியதாவது : ‘’நான்கு தலைமுறை சோழ மன்னர்களின் கல்வெட்டு கொண்ட கோவில் இக்கோவிலில் முதலாம் ஆதித்தன் , ராஜேந்திரன் , இரண்டாம் ராஜராஜன் , குலோத்துங்கன் உள்ளிட்ட நான்கு முக்கிய சோழ மன்னர்களின் கல்வெட்டுகள் இருப்பது சிறப்பாகும். மேலும் பாண்டிய மன்னரான சுந்தரபண்டியனின் கல்வெட்டும் தனிக்கல்லில் காணப்படுகிறது. இத்துடன் இக்கோவிலின் புறப்பரப்பில் சுண்ணாம்பு பூச்சு இருந்து சிதைந்துள்ளதோடு சிதைந்த ஓவியங்களும் காணமுடிகிறது, இதன் மூலம் இக்கோவில் பிற்காலத்திலும் பயன்பாட்டில் இருந்துள்ளதை அறியமுடிகிறது, எனினும் கல்வெட்டு ஆதாரங்கள் கிடைக்கவில்லை என்கிறார்.
உழவாரப்பணி குறித்து புதுக்கோட்டை தொன்மை பாதுகாப்பு மன்ற ஒருங்கிணைப்பாளர் ஆ.மணிகண்டன் கூறியதாவது, இக்கோவிலில் பத்தாம் நூற்றாண்டை சேர்ந்த பைரவர் , சிவனாரின் நேர்த்தியான வடிவங்களை புறசுவரிலும், முருகன் வள்ளி தெய்வானை குடும்ப சகிதமாய் பிற்கால சோழர் கலைபாணியிலான சிற்பங்களும், பிள்ளையார், அம்பாள் , மூலவர், நந்தி ஆகிய சிற்பங்கள் வழிபாட்டிலும் உள்ளது.
தாவரங்களால் மிக அதிகமாக சிதைந்த நிலையில் இருந்த இக்கோவிலை, கோவிலின் கட்டுமானத்திற்கு எந்த சிதைவும் ஏற்படாமல், உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் உழவாரப்பணியை மேற்கொண்டுள்ளதோடு கட்டுமானத்தை சிதைத்து வந்த மரங்களை வெட்டி நீக்கியுள்ளனர். மேலும் இது வளராமல் இருக்கும் வகையில் களைக்கொல்லி உள்ளிட்ட வேதிப்பொருட்களை தெளித்துள்ளனர், இதனால் கட்டுமானங்கள் மேலும் சிதைபடாமல் காக்கப்பட்டுள்ளது மகிழ்வை தருகிறது மேலும் இதனை உள்ளூர் மக்கள் முறையாக பராமரிக்க முன் வருவதே நிரந்தர தீர்வாகவும் இந்த வரலாற்று சின்னத்தை இன்னும் பல நூறாண்டுகள் காக்கவல்ல முன்னெடுப்பாகவும் இருக்கும் என்றார்.
முன்னதாக உழவாரப்பணி நடைபெறும் தகவல் அறிந்து வீர சோழன் அணுக்கன் படை தன்னார்வக்குழுவினரை நேரில் சென்று புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழகத்தின் தலைவர் கரு.ராஜேந்திரன் தலைமையில், கஸ்தூரி ரெங்கன் ,மா.மு. கண்ணன் ஆகியோர் வாழ்த்து தெரிவிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.’’
மிஸ் பண்ணிடாதீங்க
Periyavenmani - kovil -
கரோனாவிலிருந்து மக்கள் குணமடைய வேண்டி நாச்சாரம்மன் கோவிலில் மனுவை வைத்து வழிபாடு
Sai Baba - THAMIMUN ANSARI
எல்லா மதங்களும் அன்பையும், அறத்தையும்... சாய் பாபா கோயிலில் தமிமுன் அன்சாரி..!
At the Madurai Meenakshi Amman Temple Latu offerings for devotees
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பக்தர்களுக்கு லட்டு பிரசாதம்!
கோவில்களின் அறங்காவலர்கள் குறித்த விபரங்களை பொது அறிவிப்பாக வெளியிடக் கோரி வழக்கு! - பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவு!
கோவில் கடைகளை காலி செய்வதற்கான கால அவகாசம் ஜனவரி -31 வரை நீடிப்பு

มุมมอง: 1 473
วีดีโอ
😱🤔🙏🙇♂️காவேரி கரையில் நான் மீட்டு எடுத்தவை 🙏|@possibledani
มุมมอง 7K9 ชั่วโมงที่ผ่านมา
😱🤔🙏🙇♂️காவேரி கரையில் நான் மீட்டு எடுத்தவை 🙏|@possibledani
😱😳அட பாவிங்கலா இந்த இடத்தை இப்படி மாத்தீட்டாங்க எதிர்பார்க்கவே இல்ல|@possibledani
มุมมอง 2.9K12 ชั่วโมงที่ผ่านมา
😱😳அட பாவிங்கலா இந்த இடத்தை இப்படி மாத்தீட்டாங்க எதிர்பார்க்கவே இல்ல|@possibledani
😱🙏🙏சிவன் கூத்தாடிய ஊர் இதுதான் சிவனடியார்களே 🙇♂️| @possibledani
มุมมอง 1.8K14 ชั่วโมงที่ผ่านมา
Koothappar is a neighbourhood of the city of Tiruchirappalli in Tamil Nadu, India. It is situated in the heart of the city.
🙏😱😧தஞ்சை பெரிய கோவில் அருகில் அழியும் நிலையில்...|@possibledani
มุมมอง 6K21 ชั่วโมงที่ผ่านมา
🙏😱😧தஞ்சை பெரிய கோவில் அருகில் அழியும் நிலையில்...|@possibledani
😱யாரும் கண்டிராத இராணி மங்கம்மாள் கட்டியா கடைசி பாளம்| @possibledani
มุมมอง 1.2Kวันที่ผ่านมา
😱யாரும் கண்டிராத இராணி மங்கம்மாள் கட்டியா கடைசி பாளம்| @possibledani
😱🤔🙏📿நெய்யால் ஆன 12 அடி சிவ லிங்கமா 😲 வடக்கு நாதன் கோவில் கேரளா| @possibledani
มุมมอง 2.3K14 วันที่ผ่านมา
The Vadakkunnathan Temple in Thrissur, Kerala, India, is one of the oldest temples in the state and has a rich history: Origin The temple's origins are shrouded in legend, but some say it was built in the 8th or 9th century CE. Others say it was established by Lord Parasurama, an incarnation of Vishnu, at least 4,000 years ago. Architecture The temple is a nine-acre complex built of wood and st...
😨😱🙏மதம் மாற்றபடும் வரலாற்று மிச்சங்கள்| @possibledani|Destroyed
มุมมอง 76914 วันที่ผ่านมา
😨😱🙏மதம் மாற்றபடும் வரலாற்று மிச்சங்கள்| @possibledani|Destroyed
😲🙏📿கேட்ட வரம் தரும் புற்று அம்மன்|Amman| ( சோழமாதேவி| @possibledani
มุมมอง 2.7K14 วันที่ผ่านมา
😲🙏📿கேட்ட வரம் தரும் புற்று அம்மன்|Amman| ( சோழமாதேவி| @possibledani
😱5000-Year-Old Chera King Temple Discovered Under Mud in Kerala | @possibledani
มุมมอง 3.2K14 วันที่ผ่านมา
😱5000-Year-Old Chera King Temple Discovered Under Mud in Kerala | @possibledani
🐍🙄நாகம் பாதுகாக்கும் சிவன் ஆலயம் (பவள தேர் மூழ்கிய குளம்|flying snakes| @possibledani
มุมมอง 6K21 วันที่ผ่านมา
🐍🙄நாகம் பாதுகாக்கும் சிவன் ஆலயம் (பவள தேர் மூழ்கிய குளம்|flying snakes| @possibledani
😱இடுகாட்டில் இருக்கும் சிவன் அதிர்ச்சி வீடியோ🔥|@possibledani
มุมมอง 12K21 วันที่ผ่านมา
😱இடுகாட்டில் இருக்கும் சிவன் அதிர்ச்சி வீடியோ🔥|@possibledani
😱🎃😳uncovering the Ura Bronze Age Burial Site in Tamil Nadu Ancient Mysteries|தமிழ்|@possibledani
มุมมอง 3.9K28 วันที่ผ่านมา
😱🎃😳uncovering the Ura Bronze Age Burial Site in Tamil Nadu Ancient Mysteries|தமிழ்|@possibledani
😱Mystical Encounter: Sacred Aghori Snakes Deliver Divine Dress!"தமிழ்|@possibledani
มุมมอง 12Kหลายเดือนก่อน
😱Mystical Encounter: Sacred Aghori Snakes Deliver Divine Dress!"தமிழ்|@possibledani
😱😭😡கழிவறையா பயன் படும் அண்ணசத்திரம்|800+ years old |@possibledani @anbuthaneellam5527
มุมมอง 45Kหลายเดือนก่อน
😱😭😡கழிவறையா பயன் படும் அண்ணசத்திரம்|800 years old |@possibledani @anbuthaneellam5527
😱Are the Cholas Still Alive in Spirit? Chola Empire Lives War temples Heritage|தமிழ|@possibledani
มุมมอง 741หลายเดือนก่อน
😱Are the Cholas Still Alive in Spirit? Chola Empire Lives War temples Heritage|தமிழ|@possibledani
😱📿😲🙏ஐயோ முருகன் பக்தர்களே இல்லையா|Sad murgan temple|@possibledani
มุมมอง 2.5Kหลายเดือนก่อน
😱📿😲🙏ஐயோ முருகன் பக்தர்களே இல்லையா|Sad murgan temple|@possibledani
🙏🕷🦗🌧⛈️🌤பத்து தலைமுறை பாக்காத திருப்பணி|@possibledani @anbuthaneellam5527
มุมมอง 7Kหลายเดือนก่อน
🙏🕷🦗🌧⛈️🌤பத்து தலைமுறை பாக்காத திருப்பணி|@possibledani @anbuthaneellam5527
😱 மறைந்து கிடந்த திருமண வரலாறு: செழிப்பான நாகரிகத்தின் சாட்சியாக கல் கோயில்|@possibledani .
มุมมอง 1Kหลายเดือนก่อน
😱 மறைந்து கிடந்த திருமண வரலாறு: செழிப்பான நாகரிகத்தின் சாட்சியாக கல் கோயில்|@possibledani .
😱Shiva Lingam found in cultivated land black colour sad to see@possibledani
มุมมอง 564หลายเดือนก่อน
😱Shiva Lingam found in cultivated land black colour sad to see@possibledani
😱1200-Year-Old Kudumiyan Malai: Unveiling the Silent Hill's Mysterious Musical Sculpturer
มุมมอง 7162 หลายเดือนก่อน
😱1200-Year-Old Kudumiyan Malai: Unveiling the Silent Hill's Mysterious Musical Sculpturer
😱Mystery of the 1000-Year-Haunted Temples of Sundar Pandyan & Cholan Kings|தமிழ்|@possibledani
มุมมอง 6K2 หลายเดือนก่อน
😱Mystery of the 1000-Year-Haunted Temples of Sundar Pandyan & Cholan Kings|தமிழ்|@possibledani
😱இந்த கோயிலை கட்ட முயற்சி செய்தால் மரணம் நிச்சயமா 😱|@possibledani
มุมมอง 6002 หลายเดือนก่อน
😱இந்த கோயிலை கட்ட முயற்சி செய்தால் மரணம் நிச்சயமா 😱|@possibledani
😱🐟🐟மீன்கள் சூழ்ந்த குளத்தில் மகா சிவலிங்கம்...|தமிழ்|@possibledani
มุมมอง 4112 หลายเดือนก่อน
😱🐟🐟மீன்கள் சூழ்ந்த குளத்தில் மகா சிவலிங்கம்...|தமிழ்|@possibledani
😲😱தஞ்சை அருகில் குடவரை கோவிலா...|@possibledani
มุมมอง 2K2 หลายเดือนก่อน
😲😱தஞ்சை அருகில் குடவரை கோவிலா...|@possibledani
😱புதுக்கோட்டை புளியூர் கோவில் தற்போதைய நிலை...Great pandiyan king|@possibledani
มุมมอง 7622 หลายเดือนก่อน
😱புதுக்கோட்டை புளியூர் கோவில் தற்போதைய நிலை...Great pandiyan king|@possibledani
😱ராஜராஜ சோழன் தவம் செய்யத இடம் ( A Place of Open Eyes|தமிழ்|@possibledani
มุมมอง 11K2 หลายเดือนก่อน
😱ராஜராஜ சோழன் தவம் செய்யத இடம் ( A Place of Open Eyes|தமிழ்|@possibledani
😱கொஞ்சம் கொஞ்சமாக அழியும்( 6 face muruga) சுள்ளங்குடி முருகன் ஆலயம்|@possibledani
มุมมอง 2.3K2 หลายเดือนก่อน
😱கொஞ்சம் கொஞ்சமாக அழியும்( 6 face muruga) சுள்ளங்குடி முருகன் ஆலயம்|@possibledani
Luxury Ashram for Senior Citizens | Free of Cost Living for the Elderly|@possibledani
มุมมอง 5202 หลายเดือนก่อน
Luxury Ashram for Senior Citizens | Free of Cost Living for the Elderly|@possibledani
😱Uncovering the Hidden Hilltop Church|@possibledani
มุมมอง 4702 หลายเดือนก่อน
😱Uncovering the Hidden Hilltop Church|@possibledani
அற்புதமான பதிவு.. வாழ்த்துக்கள் 💐
OMG wow
மியூசிக் சூப்பர்🎉🎉🎉🎉🎉
இனிய கார்த்திகை தீபத்திருநாள் நல்வாழ்த்துக்கள் டேனி ப்ரோ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
சிவ சிவா என் முன்னோர்கள் பாட்டனாரும் கட்டி வழிபட்ட தேவஸ்தானங்கள் பார்க்கும்போது கண்களில் இருந்து ரத்தக்கண்ணீர் வந்துவிட்டது இந்த பழங்கால்தான் வெறும் கோயிலாக பார்க்கவில்லை என்று பொக்கிஷங்கள் நம் முன்னோர்கள் நம்மிடம் சென்று அடையாளம் இது வந்துள்ளதுடைய அரசாங்கமோ மறுபடியும் புலரமைத்து வழிபாட்டு முறைகள் கொண்டு வர வேண்டும் என்று நான் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றேன் 😭😭😭😭😭😭
Superbbbb bro
Super brother ❤
bro நாகர்கோவில் Udaygiri kita yanka irruku bro intha place cornt location சொல்லுங்க bro..
👌👌👌👌👌👌
Nandhi emperuman arumai arumai 🎉Shivanidam eam wenduthalai kondusellumaiya ❤
Take care dani bro❤💪🏻
Interesting❤✔️
Thanku bro 🙏
👌👌👌👍👍👍
உங்கள் தல யாத்திரை மிகவும் சிறப்பு வாய்ந்தது உங்கள் பணி தொடர வேண்டும் என்று நான் கடவுளை வேண்டுகிறேன் நன்றி நண்பரே
❤❤❤
நல்ல தகவல்கள் நீங்கள் பதிவிடுகிரீர்கள். ஆனால் ஒரு சின்ன விண்ணப்பம். "பாதீங்கனா" & "Guys" என்கிற சொல்லாடலை கொஞ்சம் குறைத்து வர்ணனை செய்தால் நன்றாக இருக்கும். மேலும் உங்களது தனிப்பட்ட கடினங்கள் சொல்வதை தவிர்க்கவும். எங்களுக்கு உங்கள் கடின முயற்சிகள் நன்கு புரிகிறது.
சண்டிகேஸ்வர் dani antha samy name
❤❤❤❤❤❤
Superb dani bro 👌god bless you 👍❤ Mysore
❤❤❤❤❤
கவனம் தேவை சகோ... வரலாற்று தேடலுக்கு வாழ்த்துக்கள் 💐
Nadri anna
Bro video edit panna theriyatha mathri poddurikinka kopamaa varuthu br9
Mr Danny is announcing has I don't know swimming and it's a sign of weakness because Explorer's must Learn Lots of skills in different aspects always.
Just for big Fun and so adjust for the inconvenience.
V WittySternRaj already won upon the country America itself by having created the Number one nickname of our world which is called ROCK PILLARS GLORY Global star only.
I myself did Research about Ancient Tamilans Temples for about Ten years then got a Midnight SPARK to assemble it.
Blue Colour ShivaLingams means Super GLORY Super GLORY super GLORY but Black Colour ShivaLingams means Worse SHAME worse SHAME worse SHAME only and so Trillionaire of Hindu Religion People's all around our world had been guided so wrongly for many centuries but here I alone was able to detect it somehow.
Trillionaire of Hindu Religion People's all over our world are simply worshipping the Black Colour ShivaLingams which just means Hell Tortures but Blue Colour ShivaLingams means Heaven delights forever and it's a 2000 years old hidden Ancient cellar secret which I detected already itself and I try so hard even to guide the Archaeological survey of India itself now.
OK thanks Mr Danny for your swift Reaction.
The Blue Colour ShivaLingams plus Brilliant white stars plus Number 21 gives Absolute DIVINE VIBES for each and every Hindu Religion People's all around our world but Foolishly we had believed that Black Colour ShivaLingams which just meant EVILS DEN only and so Rectify it quickly.
I myself detected it in a Fluke way.
Truth alone Triumphs is 25 Percent correct but MERCY DISCIPLINE WISDOM alone Triumphs is 100 percent Absolute correct and so the Tamil Nadu state Government is also not so wise still now but why is my question to Mr Danny now.
OK thanks Mr Danny the Famous Track TH-camr.
Any states of our country India and every countries of our world doesn't know how to Abolish the Number one EVIL FORCE of our world which is called BLACK COLOUR TATTOOS but why and they all are advertising on Global Stage has I am doing this and that Revolutions and so Funny.
The wrong Black Colour coatings upon every Ancient Statues and Sculptures of any Temples of our Globe just means DUMMY PIECES and so try to utilize different COLOURS very soon because Black Colour anywhere belongs to OUTWARD ZONES alone but the First Prize Colour is Simply GOLD SHADE COLOUR forever because it's the 100 Percent Original Colour of ROYALTY of any Ancient kings.
I doesn't Like to hide Historical Facts.
There can be different varieties of Divine God's blessings all over our world then too all will REACT SWIFTLY to high breed Virgins forever because there is certain Mystery Perfect Combination Numbers between them which is not been able to be detected even by me itself.
The GOLD COLOUR VERSION of Top Priority List Award must be given to both Mr Danny and Mr Sethu surely because they are devoting there FULL ZOOMS towards Ancient TAMILANS Intel and wow classic.
That's a bitter Truth because there are not so many people's to Perform such exceptional things still now.
இந்த பகுதிகளில் சுழல் இருக்கும் கவனமாக இருக்கவேண்டும்..
குளத்தில் கடலில் கிடக்கும் சிலைகளை எடுத்து வராதீர்கள் ஒரு இடத்தில் அந்த சிலையை வைத்து வழிபாடு செய்து அந்த தெய்வம் மிகவும் ஆக்ரோஷமாக இருக்குமானால் அதை கடலில் ஆற்றில் குளத்தில் போட்டு விடுவார்கள் எனவே அதை திரும்ப எடுத்து வருவது ஏற்புடையது அல்ல 😢பிண்ணமான சிலைகளையும் தண்ணீரில் போட்டு விடுவார்கள்
Om namah sivaya 👌
Nee dani ella dhandayudapani...
Thanks for the your input. All the best for further comments.
Please clean up the place
அடேய்களா... அந்தக் காலத்துல ஊனமடைந்த சிலைகளை கோவில்களில் வைத்து வழிபட உகந்ததில்லை என்பதால் கடல் ஆறு போன்ற நீர் நிலைகளில் போட்டு விடுவார்கள். அதை ஏன் வெளில தூக்கிட்டு வருறீங்க?
Super dani bro good job great man hats off you 🙏🙏❤ Mysore
அருமை.. அருமை 🙏🙏🙏
👏👏👏👍🙏
Superb
❤❤❤❤❤❤❤👌👌👌👌👌👌
❤❤❤❤❤❤
👌👌👌👌👌👌👍👍
Nam Mannil pala marmangal marainthulathu.Athil pala idagalum ulana
👍🙏🙏🙏🙏🙏
Neenga mattum thaniya poringa Daniel bro .safety kooda frnds kootitu ponga bro
உண்மையில்.நேரடியாகப்.பார்க்கமுடியாததை.எல்லாம்உங்கள்மூலம்.பார்க்கமுடிகிறது.வாழ்த்துக்கள்Bro.❤❤❤🎉🎉🎉
Evloperiya kovil vegukalamaga paramarikkamal evlo edintha nilayil parkka rathakanneerthan varugirathu. Neengal oru oru edathayum katti sollumbothu nam mannargal makkal vaza vazvatharathai pannivaithuvittu poierunthu nam thuppukettavargal gavanippu ellamal aziyavittuvittu erukkom. Thayavuseithu ethai arasukku eduthuraithu sariseithu makkal vanangathakka kovilai kodukkachollungal. Neengal Vazga Valarga ungalukku en anamaskaram neenda Ayul Arokkiyathudan sagala Swbakyathudanum Vazvangu Vazgavena Vendikolgiren 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Vazgavalamudan🙌🙌🙌🙌🙌🙌🙌🙌