- 22
- 9 046
Tamil Muslim
India
เข้าร่วมเมื่อ 31 ธ.ค. 2023
The purpose of this channel is to explain and understand the practices and beliefs of Islam through a scientific perspective. Also, by integrating the Quran and Hadith with science, this channel will help to understand the right interpretations and thereby solve some of the confusions prevailing among Muslims, Insha Allah.
இந்த சேனலின் நோக்கம் இஸ்லாத்தின் நடைமுறைகளை மற்றும் நம்பிக்கைகளை அறிவியல் கண்ணோட்டத்தின் மூலம் விளக்கி புரிந்துகொள்வதாகும். மேலும், குர்ஆன் மற்றும் ஹதீஸை அறிவியலுடன் ஒருங்கிணைத்து, சரியான விளக்கங்களை புரிந்து கொள்ளவும், அதன் மூலம் முஸ்லிம்களிடையே நிலவும் சில குழப்பங்களை தீர்க்கவும் இந்த சேனல் உதவும், இன்ஷா அல்லாஹ்.
இந்த சேனலின் நோக்கம் இஸ்லாத்தின் நடைமுறைகளை மற்றும் நம்பிக்கைகளை அறிவியல் கண்ணோட்டத்தின் மூலம் விளக்கி புரிந்துகொள்வதாகும். மேலும், குர்ஆன் மற்றும் ஹதீஸை அறிவியலுடன் ஒருங்கிணைத்து, சரியான விளக்கங்களை புரிந்து கொள்ளவும், அதன் மூலம் முஸ்லிம்களிடையே நிலவும் சில குழப்பங்களை தீர்க்கவும் இந்த சேனல் உதவும், இன்ஷா அல்லாஹ்.
அறிவியல் கண்ணோட்டத்தில் மிஹ்ராஜ் (பாகம் 2)@tamilnadumuslim
பாகம் 1 th-cam.com/video/c0rLRffv8xY/w-d-xo.htmlsi=-BGIr1SFJkCF0tjU
இறைத்தூதர் முகம்மது நபி (ஸல்) அவர்கள் மண்ணுலகில் இருந்து விண்ணுலகம் சென்று வந்த பயணம் மிஹ்ராஜ் என்பதாகும்.
அந்த பயண சம்பவம் குறித்த திருக்குர்ஆன் வசனங்களையும் ஹதீஸ் ஆதாரங்களையும் அடிப்படையாக வைத்து தொகுக்கப்பட்டதே இந்த காணொளி பதிவாகும். மனித அறிவுக்கு எட்டாத அல்லது ஏற்றுக்கொள்ள முடியாத நிகழ்வுகளை அறிவியல் ஆதாரங்கள் மூலம் உண்மைப்படுத்துவதே இந்தக் காணொளியின் நோக்கமாகும்.
இக்காணொளியில் மிஃராஜ் பயணத்தை அறிவியல் கண்ணோட்டத்தின் அடிப்படையில் ஆராயப்பட்டுள்ளது. சிறப்பு சார்பியல் கொள்கை மூலம் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
#இஸ்லாமிய அறிவியல் #குர்ஆன் #மிஹ்ராஜ் #இஸ்லாமியவரலாறு #இஸ்லாமியதகவல்கள் #இஸ்லாம்தமிழ்
இறைத்தூதர் முகம்மது நபி (ஸல்) அவர்கள் மண்ணுலகில் இருந்து விண்ணுலகம் சென்று வந்த பயணம் மிஹ்ராஜ் என்பதாகும்.
அந்த பயண சம்பவம் குறித்த திருக்குர்ஆன் வசனங்களையும் ஹதீஸ் ஆதாரங்களையும் அடிப்படையாக வைத்து தொகுக்கப்பட்டதே இந்த காணொளி பதிவாகும். மனித அறிவுக்கு எட்டாத அல்லது ஏற்றுக்கொள்ள முடியாத நிகழ்வுகளை அறிவியல் ஆதாரங்கள் மூலம் உண்மைப்படுத்துவதே இந்தக் காணொளியின் நோக்கமாகும்.
இக்காணொளியில் மிஃராஜ் பயணத்தை அறிவியல் கண்ணோட்டத்தின் அடிப்படையில் ஆராயப்பட்டுள்ளது. சிறப்பு சார்பியல் கொள்கை மூலம் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
#இஸ்லாமிய அறிவியல் #குர்ஆன் #மிஹ்ராஜ் #இஸ்லாமியவரலாறு #இஸ்லாமியதகவல்கள் #இஸ்லாம்தமிழ்
มุมมอง: 2 446
วีดีโอ
அறிவியல் கண்ணோட்டத்தில் மிஹ்ராஜ் (பாகம் 1)@tamilnadumuslim
มุมมอง 2Kหลายเดือนก่อน
#குர்ஆன் #மிஹ்ராஜ் இறைத்தூதர் முகம்மது நபி (ஸல்) அவர்கள் மண்ணுலகில் இருந்து விண்ணுலகம் சென்று வந்த பயணம் மிஹ்ராஜ் என்பதாகும். அந்த பயண சம்பவம் குறித்த திருக்குர்ஆன் வசனங்களையும் ஹதீஸ் ஆதாரங்களையும் அடிப்படையாக வைத்து தொகுக்கப்பட்டதே இந்த காணொளி பதிவாகும். மனித அறிவுக்கு எட்டாத அல்லது ஏற்றுக்கொள்ள முடியாத நிகழ்வுகளை அறிவியல் ஆதாரங்கள் மூலம் உண்மைப்படுத்துவதே இந்தக் காணொளியின் நோக்கமாகும். இந்த க...
முதலாம் பிறை குழப்பத்திற்கு #ஹதீஸ் மற்றும் வான் அறிவியல் மூலம் ஒருங்கிணைத்த தீர்வு
มุมมอง 506 หลายเดือนก่อน
சந்திரனின் முதலாம் பிறை பார்த்தலில் சூழ்ந்துள்ள குழப்பத்தை, ஷஹி #ஹதீஸ்களுடன் வான் அறிவியலையும் ஒருங்கிணைத்து, அதன் மூலம் விளக்கம் பெற்று, தெளிவு அடைந்து, தீர்வு காணும் நோக்கில் இக்காணொளி வெளியிடப்பட்டுள்ளது. ஹதீஸ்களின் கருத்துகளை வான் அறிவியல் உறுதி செய்கிறது என்பதை காண முடியும். முதலாம் பிறை அறிவிப்பில் உள்ள குழப்பம் ஏற்படுவதற்கான காரணம், மற்றும் அதற்கான தீர்வு என்ன என்பதையும் இன்ஷாஅல்லாஹ் இக்...
முதலாம் பிறை பார்த்தலும் அதன் பின்னணியில் உள்ள வான் அறிவியலும் @tamilnadumuslim
มุมมอง 4359 หลายเดือนก่อน
முதலாம் பிறை பார்த்தலும் அதன் பின்னணியில் உள்ள வான் அறிவியலும் @tamilnadumuslim
Sighting of first crescent of Moon and the astronomy behind it @tamilnadumuslim
มุมมอง 559 หลายเดือนก่อน
Sighting of first crescent of Moon and the astronomy behind it @tamilnadumuslim
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வியாபார குழுக்களின் நிலையை துல்லியமாக கூறியதை நீங்கள் குறிப்பிடவில்லை.
காரணம். 5.30 முதல் 8.40 வரை மீண்டும் பார்க்கவும்.
மிஃராஜில் நடந்தவைகள் அனைத்தும் அறிவியலுக்கு மாற்றமானது ....
அதை நம்பாதவர்களுக்குத் தான் இந்த காணொளி பதிவு.
جزاكم الله خيرا
Alhamdulillah
جزاكم الله خيرا
Watch th-cam.com/video/L4T6pbYddLw/w-d-xo.htmlsi=AXl1GlaJqPOETznV
جزاك الله خيرا
May Allah bless us all
Angel Gibreel is very huge we don't know what's his size comparison and his speed and power Allah knows best
Don't take it seriously. They are just images available on the internet
❤ Masha Allah
Alhamdulillah
Very well explanations
Alhamdulillah
மிஹ்ராஜ் பயணம் என்பது குர்ஆனில் இல்லாத ஒரு கட்டுக்கதை.
ரஸூலுல்லாஹ் (ஸல்) அவர்கள் எப்படி வேதனை அடைந்திருப்பார்கள் என்று உணர செய்தமைக்கு நன்றி.
17:1. (அல்லாஹ்) மிகப் பரிசுத்தமானவன்; அவன் தன் அடியாரை பைத்துல் ஹராமிலிருந்து (கஃபத்துல்லாஹ்விலிருந்து தொலைவிலிருக்கும் பைத்துல் முகத்தஸிலுள்ள) மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு ஓரிரவில் அழைத்துச் சென்றான்; (மஸ்ஜிதுல் அக்ஸாவின்) சுற்றெல்லைகளை நாம் அபிவிருத்தி செய்திருக்கின்றோம்; நம்முடைய அத்தாட்சிகளை அவருக்குக் காண்பிப்பதற்காக (அவ்வாறு அழைத்துச் சென்றோம்); நிச்சயமாக அவன் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும்; பார்ப்போனாகவும் இருக்கின்றான்.
மார்க்கம் தெரியாம உளராதடா .... ******..
வாழ்த்துகள் சகோதரரே. Einstein special relativity theory ஐ தமிழில் புரிய வைத்ததற்கு நன்றி. குர்ஆனில் விஞ்ஞான விசயங்கள் நிறைய உள்ளன, அப்படிபட்ட விசயங்களை தமிழில் தொகுத்து வழங்கினால் சிறப்பாக இருக்கும் என நினைக்கிறேன்.
இன்ஷாஅல்லாஹ், முயற்சி செய்கிறேன்.
@@tamilnadumuslim❤
God is not there my friend no hindu no crisistean no Muslim be as human being this all criatad with since this is you telling the god
I understand your atheism and respect your stand. Even, prophet Ibrahim, who was forefather of Moses; prophet of Jews, Jesus; prophet for Christianity and Muhammad (pbuh); prophet for Islam was atheist like you in his early age. Let us pray Almighty to unlock your inner self so that you can perceive His existence.
சகோதரரே இறைவனை புரிந்து கொள்ள எத்தியஸ்டாக இருப்பது சிறப்பு, காரணம் இஸ்ஸலாமிய இறைநம்பிக்கையின் தொடக்கமே There is no God except Allah, இதைதான் அரபுமொழியில் லாயிலாஹ் இல்லல்லாஹ் என்கிறோம். சுருக்கமாக சொன்னால் கடவுள் இல்லை, ஆனால் படைபாளன் ஒருவனை தவிர, இதுவே இஸ்லாமிய கோட்பாடு.
அப்படி என்றால் உலகிலுள்ள ஒரு பகுதியி்ல் ஒரு மாதம் என்பது 29 நாட்களாகவும் மறு பகுதியிலுள்ளவர்களுக்கு 30 நாட்களாகவும் இருக்குமா ??? அப்படி இருக்க வாய்ப்பு உள்ளதா ??? இந்த பிறை குழப்பம் நீங்குவதற்காக அறிவியல்பூர்வமாக விளக்கினால் இன்னும் நன்றாக இருக்கும் மேலும் உங்களுடைய ஆய்வுக்கும் முயற்சிக்கும் அல்லாஹ் உங்களுக்கு அருள்புரியட்டும்
அல்ஹம்துலில்லாஹ்! சந்திரன் பூமியை முழுதாய் சுற்றி வருவதற்கு 29 நாட்களுக்கு அதிகமாக, 30 நாட்களுக்கு குறைவாக, அதாவது, 29.13 முதல் 29.93 நாட்கள் ஆவதால், பூமியில் ஒரு பகுதி 29 நாளாகவும் மறு பகுதி 30 நாளாகவும் சந்திர மாதம் இருக்கும். இன்ஷாஅல்லாஹ், பிறை சம்பந்தமான அடுத்து ஒரு காணொளி வெளியிடுகிறேன். அல்லாஹுத்தஆலா நம் அனைவருக்கும் அருள் புரிவானாக.
Explain where is alaksa? Who saying to whom. Explain 17:1 th-cam.com/video/y7B-jTr7d24/w-d-xo.htmlsi=tNhYkopqMCYc2thh
Quran verse 17:1, is revelation from Allah to mankind through Prophet Muhammad (pbuh) about his Mihraj journey. Al Aqsa masjid is situated in Jerusalem.
@@tamilnadumuslim th-cam.com/video/UEp3aLwaNpg/w-d-xo.htmlsi=X0ZXIZ3tf3FmsRrC
Associating partners with Almighty is against the teaching of Jesus (pbuh).
இஸ்லாம் அறிவுப்பூர்வமான மார்க்கம் உண்மைதானே நடைமுறையில் 1% . . . 98% இதில் எதை ஏற்றுக் கொள்வோம் , , , ஒவ்வொரு ரமதானிலும் பிறை பார்த்தவர் அதிகமாக 4 பேர் அதாவது 1% யும் விட குறைவு . , , பிறை பார்க்காதவர்கள் 99% யும்விட அதிகம் எதை ஏற்றுக் கொள்வோம் . , ,
பிறை பார்த்த செய்தி கேள்வியுற்ற ரசூலுல்லாஹ் (ஸல்) அதன் படி அமல்படுத்திய நிகழ்வுகள் உள்ள ஹதீஸ்கள் பல உள்ளன. கீழ்க்கண்ட காணொளி முழுமையாக பார்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன். th-cam.com/video/l8apd4xGZU0/w-d-xo.htmlsi=_xwwcrNF4s5ym5po
Antha nattu makkalum,athatka mmetkil ulla nattu makkalum ettukkuk kolla wendum.
Assalamu Alaikum sister, ஹதீஸ்களையும் வான் அறிவியலையும் ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்ட கீழ் கண்ட வீடியோவை முழுமையாக பார்க்கவும். காரணம் அறிந்து கொள்ளலாம். th-cam.com/video/l8apd4xGZU0/w-d-xo.htmlsi=Vx2jEmjK-6VH8Wfu
ரமலான் பிறை யை பார்க்காமல் நோன்பு நோற்காத்தீர்கள் என்று ஹதீஸ் இல்லை இல்லவே இல்லை
சகோதரரே, ஹதீஸ்கள் பல உள்ளன. காணொளியில் மீண்டும் 5:15 முதல் 6.40 வரை பார்க்கவும். th-cam.com/video/_hw1orgHFTg/w-d-xo.htmlsi=9yZ_LSWxYo5RqVn7
அதைக் கண்டு நோன்பு வையுங்கள் அதைக் கண்டு நோன்பு விடுங்கள் என்று தான் உள்ளது தவிர "ரமலான்"என்றோ "பிறை" என்றோ இல்லை இல்லவேயில்லை
சகோதரரே, தங்களின் புரிதலை பகிர்ந்தமைக்கு நன்றி. தங்களின் சிந்தைக்காகவும், இந்த சம்பாஷனையை கவனிப்போரின் தெளிவிற்காகவும், sunnah.com/bukhari:1909 حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، حَدَّثَنَا مَالِكٌ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " الشَّهْرُ تِسْعٌ وَعِشْرُونَ لَيْلَةً، فَلاَ تَصُومُوا حَتَّى تَرَوْهُ، فَإِنْ غُمَّ عَلَيْكُمْ فَأَكْمِلُوا الْعِدَّةَ ثَلاَثِينَ ". Narrated `Abdullah bin `Umar: Allah's Messenger (ﷺ) said, "The month (can be) 29 nights (i.e. days), and do not fast till you see the moon, and if the sky is overcast, then complete Sha'ban as thirty days." Sahih al-Bukhari 1907 sunnah.com/bukhari:1907 حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ زِيَادٍ، قَالَ سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ يَقُولُ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم أَوْ قَالَ قَالَ أَبُو الْقَاسِمِ صلى الله عليه وسلم " صُومُوا لِرُؤْيَتِهِ، وَأَفْطِرُوا لِرُؤْيَتِهِ، فَإِنْ غُبِّيَ عَلَيْكُمْ فَأَكْمِلُوا عِدَّةَ شَعْبَانَ ثَلاَثِينَ ". Narrated Abu Huraira: The Prophet (ﷺ) or Abul-Qasim said, "Start fasting on seeing the crescent (of Ramadan), and give up fasting on seeing the crescent (of Shawwal), and if the sky is overcast (and you cannot see it), complete thirty days of Sha'ban." Sahih al-Bukhari 1909 sunnah.com/bukhari:1909
நிலவு கடவுள் அல்லாஹ்
அல்லாஹ்வின் படைப்பினங்களில் ஒன்று நிலவு. அத்தாட்சியும் கூட.
Good and Clear Explanation..
Alhamdulillah Thank you so much 🙂
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்ம. *"ஃபயின் கும்ம அலைக்கும்"* *"ஃபயின் உஃக்மிய அலைக்கும்"* *"அது உங்களுக்கு மறைக்கப்படும் போது"* *"உங்கள் மீது அது மங்கும் போது"* மேற்கண்ட வார்த்தையை இப்பொழுதாவது புரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன். *"அதை கண்டு நோன்பு பிடியுங்கள், அதை கண்டு நோன்பை விடுங்கள்"* என்ற முழுமையான ஹதீஸை புரிந்து கொள்ள வேண்டுமானால், ஒவ்வொரு நாளும் பிறைகளை பார்த்து வந்தால் தான் புரியும் என்பதை உணர்ந்திருப்பீர்கள். அல்ஹம்துலில்லாஹ்! ஹதீஸ் மூலத்தில் இப்படி தான் உள்ளது "அதை" என்று
அஸ்ஸலாமு அலைக்கும், தங்கள் கருத்தை முழுமையாகவும், என்ன சொல்ல வருகிறீர்கள் என்பதை தெளிவாகவும் கூறினால் பதில் சொல்ல உதவியாக இருக்கும்.