- 91
- 335 423
Advocate Raviprakash
เข้าร่วมเมื่อ 9 พ.ย. 2011
For consultation and legal proceedings
Contact 👉 753-881-0140 WhatsApp call only 👍
Contact 👉 753-881-0140 WhatsApp call only 👍
Housing loan கட்ட முடியலையா இதை தெரிஞ்சுக்கோங்க முதல்ல #housingloan #loanissue #advocateraviprakash
Housing loan கட்ட முடியலையா இதை தெரிஞ்சுக்கோங்க முதல்ல #housingloan #loanissue #advocateraviprakash
มุมมอง: 348
วีดีโอ
credit card bill கட்ட முடியலையா கவலை வேண்டாம் இதை பாருங்க | credicard explained tamil #creditcard
มุมมอง 3425 หลายเดือนก่อน
credit card bill கட்ட முடியலையா கவலை வேண்டாம் இதை பாருங்க | credicard explained tamil #creditcard
Mutual divorce | இதை தெரிஞ்சுக்காம divorce file பண்ணாதீங்க#divorcetamil #mutualdivorce
มุมมอง 15K5 หลายเดือนก่อน
Mutual divorce | இதை தெரிஞ்சுக்காம divorce file பண்ணாதீங்க#divorcetamil #mutualdivorce
Tanu girl's attricities-1 | cutebaby girl | baby video |babyfunny videos
มุมมอง 229ปีที่แล้ว
Tanu girl's attricities-1 | cutebaby girl | baby video |babyfunny videos
Simple Way to grow Jackfruit from seed in 14days | Tamil
มุมมอง 8K2 ปีที่แล้ว
Simple Way to grow Jackfruit from seed in 14days | Tamil
இலங்கை தமிழர்களை சேர்க்காதது ஏன்? | Citizenship Amendment Bill 2019 | Tamil Explained
มุมมอง 1504 ปีที่แล้ว
இலங்கை தமிழர்களை சேர்க்காதது ஏன்? | Citizenship Amendment Bill 2019 | Tamil Explained
No Muslims and Tamils Citizenship Amendment Bill 2019| What is CAB and NRC | Tamil explained
มุมมอง 2644 ปีที่แล้ว
No Muslims and Tamils Citizenship Amendment Bill 2019| What is CAB and NRC | Tamil explained
Top 10 Ancient cruel punishment for Rapist | Tamil
มุมมอง 6K4 ปีที่แล้ว
Top 10 Ancient cruel punishment for Rapist | Tamil
தண்டனை இல்லா கொலை!!! | சுவாரசிய சட்டம் -1 |
มุมมอง 32K5 ปีที่แล้ว
தண்டனை இல்லா கொலை!!! | சுவாரசிய சட்டம் -1 |
யார் இந்த முகிலன் ? Where is mugilan? Pray for mugila!
มุมมอง 1585 ปีที่แล้ว
யார் இந்த முகிலன் ? Where is mugilan? Pray for mugila!
அத்திரி மலை பயணம் | Athiri malai kadananathi dam | AthiriMaharishi hills Tirunelveli | Tamil vlog |
มุมมอง 15K5 ปีที่แล้ว
அத்திரி மலை பயணம் | Athiri malai kadananathi dam | AthiriMaharishi hills Tirunelveli | Tamil vlog |
Tirunelveli famous shiridi sai baba temple | VLOG PART-2 | COMPLETE TOUR |HISTORY OF TEMPLE
มุมมอง 8195 ปีที่แล้ว
Tirunelveli famous shiridi sai baba temple | VLOG PART-2 | COMPLETE TOUR |HISTORY OF TEMPLE
Tirunelveli famous shiridi sai baba temple | complete tour | vlog-1| part-1| Dont miss t end part
มุมมอง 2.6K5 ปีที่แล้ว
Tirunelveli famous shiridi sai baba temple | complete tour | vlog-1| part-1| Dont miss t end part
வரலாற்றை மாற்றவிருக்கும் கீழடி | keeladi excavation | explained |
มุมมอง 5365 ปีที่แล้ว
வரலாற்றை மாற்றவிருக்கும் கீழடி | keeladi excavation | explained |
sir Me also want number sir
@@jhbshbs4009 753-881-0140 whatsApp call only....
Marriage register pannama divorce panna mudiuma mrg agi 1 yr aguthu but innum register pannala
Sir na divorce kudukuranu sluran ana avaga divorce kudaka maitraga ava ennya romba kala painneruvanu slurga
Ungha no kodungha sir ungha kitta pesanum
@@vanitha7839 753-881-0140 whatsApp call only...
Bro idhu epdilaam misuse aavudhunu oru awareness vdo podunga please 😢
Sir my husband maintenance case la naa jail poren sonnaru marupadiyum bail la veliya vandha naa maintenance keka mudiyuma illa enna step edukanum sir
அவன் இசைஞானி இல்லை எச்சையோனி
சார் வக்கில் நோட்டிஸ் வந்து 20 நாள் ஆகிறது.. எனக்கு பதில் நோட்டிஸ் அனுப்ப, வக்கில் நியமிக்க என்னிடம் வசதி இல்லை.. எனக்கு என்ன நடக்கும் சார்..
ஹாய் எனக்கு திருமணமாகி 19 வருடங்கள் ஆகிறது எவ்ளோ பிரச்சனை அடிச்சாங்க அசிங்கப்படுத்தினாங்க எனக்கு யாரும் இல்லனு சொன்னாங்க எல்லாத்தையும் பொறுத்துகிட்டேன் என்னோட புருஷன் ஒரு ஆட்டோ டிரைவர் ஆட்டோவில் வரும் பெண்களிடம் பழக்கம் மூன்று முறை மன்னித்தேன் இப்போது இன்னொருதி என்னால் ஏத்துக்க முடியல டிவோர்ஸ் வாங்கிக்கணுன்னு தோணுது எனக்கு ஜீவனாம்சம் கிடைக்குமா ப்ளீஸ் சொல்லுங்க எனக்கு பெற்றோர்கள் இல்லை எவ்ளோ செலவு ஆகும் பணம் pls ரிப்ளை பண்ணுங்க 🙏🙏🙏
Sir jeavanamisam tharala payen attack ,2n marriage en husband antha ponu en payen prajan ku vetu velayam cloth wash husband 3sisters 2019 attack vetu vela yam en husband 3sisters eprajan ksatam mani bharathi, selvam balaji court staff so onnuam pana mudiyala court la case varadhu illa dinal en jewel mutuam return illegala oru ponu coimbatore la touch 😊
சார் Persnol Loan Case other State போட்டு இருக்கிறார்க நான் எப்படி இதை Move பண்றாது மற்றும் இதற்கு நான் Advicade பிற மாநிலத்தவரை அனுக வேண்டுமா
Sir இந்து அறநிலையத்துறை ல marriage பதிவு pannuna செல்லுபடி ஆகும்
Enak marriage. Panni 18 years Achu En kanavar Anna மனைவியோட Connectionla Erkar Divorce venum Eppo Case முடியும் Sir மயிலாடுதுறை நான்
Enak marriage. Panni 18 years Achu En kanavar Anna மனைவியோட Connectionla Erkar Divorce venum Eppo Case முடியும் Sir மயிலாடுதுறை நான்
Excellent suggestions
Sir husband amma name la irutha
வணக்கம் சார் ஒங்க கிட்ட பேசரத்துக்கு நீங்கலும் காசு வாங்குவிங்கலா சார் 😢😢😢😢😢😢😢
Ean life 😢😢😢😢
2nd word puriyala
இக்கட்டான சூழலில் சூழ்ச்சியில் எனது திருமணம் நடந்தது. இது தான் தலை எழுத்து என்று எண்ணி வாழ்ந்து விட்டேன். . இப்போது ஆறு ஆண்டுகள் பிரிந்துள்ள எனக்கு விவாகரத்து செய்ய வேண்டும் என்று தோன்றுகிறது. என்ன செய்வது Sir ?
Contact me 👍
@AdvocateRaviprakash வணக்கம் sir
எனக்கு வயது 39 திருமணம் ஆகி 7வருசம் ஆகிறது.. இன்னும் குழந்தை இல்லை எனக்குத்தான் பிரச்சினை குழந்தை பிறப்பது கஸ்டம் என்று டாக்டர் சொல்லிட்டாங்க.. நான் மிகவும் ஏழ்மையான குடும்பம்.. அம்மா மட்டுமே உள்ளார் அவருக்கும் வயசாயிடுச்சு..எங்க அம்மாவுக்கு சொந்த வீடு இல்லை.. இந்த சூழ்நிலையில் எனக்கு குழந்தை இல்லை என்று மாமியார் மலடி என்று சொல்லி திட்டி கொண்டே இருக்கிறார்..என் பிறந்த வீட்டு சூழ்நிலையை சொல்லி மிகவும் அவமானப்படுத்துகிறார்கள் கணவரும் மாமியாரும்.. எனக்கு அடிக்கடி உடல்நிலை பாதிக்கப்படுகிறது... .இரத்த சோகையும் வந்து விட்டது.மன நிம்மதி இல்லாமல் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன்..என் கணவரிடம் எனக்கு விவாகரத்து கொடுத்து விடுங்கள் நீங்க வேற கல்யாணம் பண்ணிக்கங்க என்று சொன்னேன்.. விவாகரத்து தருவேன் ஆனால் நஸ்ட ஈடு குடுக்க மாட்டேன் என்று சொல்கிறார்.. வேலைக்கு சென்று வாழும் அளவிற்கு உடல்நிலை இல்லை..என் கணவரிடம் நஸ்டஈடு கிடைக்குமா தயவு செய்து எனக்கு பதில் கூறவும்.. அதற்கு நான் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள்🙏
Hi sir i want some details
Ungala epd contact pandrathu
Divorce apply pani evo days aakum divorce kedaika
Sir first wife irukkum pothu husband second marriage panni poidan. Antha ponnu 2 pon kulanthaigala vachu kittu kasda padura. Ippo antha ponnu mutual divorce apply panna mudiuma. Avan second marriage pannidu poi 3 years aachu. Advocate selavu panni case paakura nilamaiyila antha ponnu illa. Antha ponnu marriage resignation pannala. Appo enna pannuna divorce kidaikum konjam help pannuga sir. Oru vali kattunga sir please 🙏🏻
Sir husband first wife irukkum pothu avan second marriage pannitu poidan first wife 2 girl baby irukkanga.. ippo antha ponnu mutual divorce apply pannalama. Ippo antha ponnu baby vachu kittu romba kasda padura pls konjam reply pannunga sir
Sir 2016 marriage... he Dob 1982 , she Dob 1997 age difference 15years... Antha ponnu kitta விருப்பம் கேட்காமல் Parents வலுக்கட்டாயமாக marriage panni vachittanga.. after 1yr avnaga husband kitta parents kitta antha ponnu sanda pottu veetta vittutu padikkanum hostel poita sir... Antha ponnuku viruppam kidaiyathu... Ippo 8 years kandanthu poiduchi ippavum viruppam illa sir... Ana he not giving divorce.. but she want .. ippo enna seiyyarathu sir... Antha ponnu avanva kooda 8 yrs cantact illa sir.. parents contact um illa sir...ithu than situations eppadi sir divorce apply panna kidaikuma sir...
சார் கல்யாணம் ஆகி இரண்டு மாதத்தில் பிரிந்து விட்டார்கள் குழந்தை எதுவும் இல்லை ஜீவனாம்சம் கொடுக்க வேண்டுமா
@@gowthamprabakar4136 no
I apply for mutual divorce U help for me
@@dhanalakshmilaru1490 yes. Contact me.👍
ஜீவனாம்ச வழக்கு முடிந்து தீர்ப்பு வந்திருச்சு, இன்னும் பணம் கட்டல, இதற்கிடையில் மகள் திருமணத்திற்கு பணம் கேட்டாலும் தரல, திருமண செலவிற்கு பணம் தரும்படி காவல் நிலையத்தில் புகார் கொடுக்கலாமா?? ப்ளீஸ் சார் பதில் சொல்லுங்கள்😢😢
Super
Sir. Enaku ennota husband ah suththama pitikathy..na enga family santhosathukaga marriage pannikitta apo kooda ithutha ennota life nu mulusha ethukitte..santhosama tha irunthe.oru ponnum peranthutanga. Aana avanga apti illa ponnungana avangaluku adimaiyatha irukanunu enna rempa adimaiya iruka solranga..enga appa ennota marriage ku 3yrs ku apm eranthutaru ipo varaikum adimaiyatha iruko sir. Ennala avanga kitta pesavum mudiyala. Divorce vangalanu thonuthu ennala divorce panna mudiyuma sir...
Sir. na avanga kooda irunthathula. na ennota life ah veruthute sir. ennota ponnukaga tha sir na iruke... Enna kasta paduthu naalum paravala ennota family ah kooda kasta paduthuranga...
சரி சார், இப்ப போலிஸ் டிக்கெட்டு(பஸ்ல) வாஙகளன மக்களாகிய நாங்கள் என்ன செய்யனும் யார்கிட்ட முறையிடனும்...
❤❤❤
எனக்கு தெரிந்த ஒருத்தர் மனைவி, தன் அண்ணங்களை வைத்து அடித்தும், கணவன் மருத்துவமனைில் உயிருடன் இருக்கான செத்தானா பார்க்கல, call, whatsapp block பண்ணிட்டா, இருந்தும் கணவன் வாழ வா என்று அழைத்தும், வரல, பொறுக்கி பசங்கள வேற அடிக்க கூடுவரா, பிறந்த குழந்தையும் காட்ட மாற்றா, 2 வருடம் ஆச்சு... அவளுக்கு அவ 3 அண்ணங்க தான் முக்கியமா... தனி வீடு வேணும்னா, மிரட்டி கேட்பது தான் வழியா...அவன் ரொம்ப மன உழைச்சலில் இருக்கான்....😢
Bro na 2014 la education loan IOB bank la 2.45L vangi irunthen. Loan repayment after corona 2022 la tha start pannunen. Now after paying 1.5L as emi the balance loan amount is 3.8L nu solluranga 🥺. Can I do OTS by paying extra 1.1L alone . So however ennoda actual principle amount cover agum. Is that possible bro ?
Anna guide me,
I want to leave him without hurt,
I got married 2013
How much fees anna
Anna i want to talk to you pls give your number
Anna ennakku marriage 3year akirathu eppathan 4vathu marriage day vanthu piriji erukkom marriage ana nal muthal problem than frist daughter pirantha pinthan problem romba vearamisidaru eppom ennakku mansula avaluvm eilam pathisidu evarukkum ennakkum set agathunu but valukadayama eradavathu baby vanthudu but eppom daivarce kidaikkuma wife mela daughter en ethume love eila avaroda appatha. Marriage ana muthal engalukku seyivaru naan avarukku second wife sir two daughter daivarce kidaikkuma sir
Contact me 👍 check bio fr contact details
Mutual divorce applied living separately more than 17 months court given one hearing dt in jan 25. With 6 months cooling period. If opponent not attend on that day means what will happen
U can waive ur cooling period nd get fivirce immediately 👍
Koothi kolupeduthu pottachi divorce apply pannuna....enna mayithukku maintenance kudukkanum
நன்றி சூப்பர் 🙏🥰🥳 எனக்கும் தேவைப்படுது. தமிழ் நாட்டில் பெண்கள் குடும்பதுக்காக பிள்ளைகளுக்காக கப்பிளைண்ட் பண்ணாம பொறுத்துட்டு போறாங்க. சார் உங்க நம்பர் கிடைக்குமா 🙏
Sir, kanavanukku niranthara velai illai thinakkuli avaridam entha soththum illai ,sonthamaga veedum illay ,avarukku thirumanam agi 5 vayathil oru kuzhanthai irukinrathu ,manaivi jeevanamsam kettal avaral ,eppadi koduka mudium , plz konjam sollunga sir
Sir enakku marriage agi 2 year aguthu en husband innoruthar wife kooda contact la irunthu kittu enakku ipo divorce notice anupi irukkaru.nanave poidanumnu solli ena ella vitha thollaiyum panninanga nan poga mattanu therinchi nanga sanda podum pothelam record panni vachi kitu court la atha evidence ah koduka vachi irukkanu soluraru sir.enaku avara vitutu innoru life kula poga enakku virupam illa sir ena seirathunu therila sir
Naan oru annana unaku onnu soldren pa, innoruthiya thaedi kaevalama ponavanga kooda vaazhanum nu ni ninaikaradhu sariya nu nalla yosi ma, apram avangalukku ulla thodarbha nirubhichi avangaluku thandananvaangi kudunga,
@@thangaduraithangarathinam5679 engitta entha proof mm illa na iruntha records mm en mbl ah delete panni udachitaru enakunu oru baby irunthu iruntha koodum avar kitta sanda koodum potu iruka mattana nan pattuku en kuzhanthaikaga vazhnthu irupen innoru life ah amachikavum nan virumbala na ana en husband kooda santhoshama vazhanumnu asa irukku avaru thirunthi vanthura matranu kadavula vendikite irukkena
@@thangaduraithangarathinam5679 enakku puriyuthu na ena Ella vithathilum avaru kashta paduthi irukkaruna en mind solluthu intha life vendam nu ana en manasala kadanthu vara mudiyalana
Sir... arrange marriage aaki 2 year aatchu.,2 years ya that girl sexual torture for me ...many problems my life One son bron ...8 month Yeanakku vaalavea pidikkala sedhu poitananum pola erukku ...na divorce apply pannalama
How to connect
Unga contact number sir
Sir, yennoda paiyanukku marriage agi 6 months aguthu. But marriage munnadi avaluku love break up agi irukku. Atha yen paiyyanidam marriageku munnadi solli irukkiral yen marumagal. Athanala marriage lifekulla varathuku time aagum. Yenna naan konjam konjama mathikurennu sollirukka. But ippa varaikkum marriage life la pogala. Ketta avaru vibe um yennoda vibe um set agala nu solli ippo yen paiyana chinna chinna vishayankalukku kurai solra. Ippavum time aagumnu solra. Yengalukku enna panrathunu theriyala. Suggestion sollunga sir
நான் ஒரு வழக்கறிஞர், நான் இதே பிரச்சனையை பல பேர் இடத்தில் பார்த்து வருகிறேன், இது இப்பொழுது தமிழ்நாட்டில் ஒரு ட்ரெண்டாகி வருகிறது, கல்யாணத்திற்கு முன்பு காதலித்து இருப்பார்கள் வேறு ஒருவரை கல்யாணமும் செய்து கொள்வார்கள் பின்பு அவரிடம் ஒன்று சேர்ந்து வாழாமல் எனக்கு பழைய நினைப்பாகவே இருக்கிறது என்று தள்ளியே வாழ்வார்கள் அதே சமயத்தில் அந்தப் மாப்பிள்ளை பற்றி அந்தப் பெண் அவள் வீட்டில் தவறாக கூறி அவர் மேல் வெறுப்பு வரச் செய்து அந்த மாப்பிள்ளை இடமிருந்து அந்தப் பெண் பெற்றோர் சம்மதத்துடன் அந்தப் பெண் வீட்டை விட்டு வெளியேறு வால் அதனால் அந்த மாப்பிள்ளை வாழ்க்கை தான் கெடும் இதற்கு வேறு தீர்வு இல்லை அவள் பழைய காதலனுடன் தான் வாழ விருப்பப்படுவார்கள், இது தங்கள் மகனின் தலையெழுத்து ஆகிவிட்டது அதனால் தாங்கள் தன் மகனை அடுத்த கட்டத்திற்கு போக சொல்லுங்கள்
Sir en tambi Kum ithe prachana than kathalan kutayum pesikitu en tambi ya vitum pogamatuthu keta suicide panikitu miratuthu sir one yr baby iruku police kita sona pesi en tambikudaye anupuranga bt antha ponu thirunthamatuthu keta suicide drama panuthu sir😢 ethum vali iruka sir
Nurse ponu love mereg panikitanga nit ivanuku thukamathra kuduthu thunga vachutu lover Vara soluthu nit Fula thukam valanu soli velilaye nikuthu keta suicide drama periya thalavaliya iruku sir
Sir engaluku muraipadiya marraiage nadakala kovil la pannikittom 7 yrs aaguthu baby irukanga avanga adhigama drinks saptutey irukanganu nan vilagiten epdi muraiya vilagurathu sir
Ponga advocate kitta.....nalla brain wash panni nalla kaasa pudunguvaan....ithu sathiyam..... adjustment panni vazhkkai vazhunga sister