semmozhi ilakkiyavattam
semmozhi ilakkiyavattam
  • 583
  • 71 554
albert camus # stranger# outsider# அயலான்# அந்நியன் #
#nobel laurette # albert camus # நோபல் பரிசு பெற்ற பிரஞ்சு எழுத்தாளர் அல்பெர் கமுய் எழுதிய புதினத்தின் தமிழாக்கம் அயலான் என்ற தலைப்பில் வெளியிடப்பட்டது.
பிரஞ்ச் மொழியிலிருந்து தமிழில் சிறப்பாக மொழியாக்கம் செய்தவர் பிரஞ்சு பேராசிரியர் சு.ஆ.வெங்கட சுப்புராய நாயகர் அவர்கள்.
அவரே
நூல் அறிமுகம் செய்கிறார்.
มุมมอง: 9

วีดีโอ

# stranger # albert camus # அயலான் #
มุมมอง 77 ชั่วโมงที่ผ่านมา
#nobel laurette # albert camus # நோபல் பரிசு பெற்ற பிரஞ்சு எழுத்தாளர் அல்பெர் கமுய் எழுதிய புதினத்தின் தமிழாக்கம் அயலான் என்ற தலைப்பில் வெளியிடப்பட்டது. பிரஞ்ச் மொழியிலிருந்து தமிழில் சிறப்பாக மொழியாக்கம் செய்தவர் பிரஞ்சு பேராசிரியர் சு.ஆ.வெங்கட சுப்புராய நாயகர் அவர்கள். அவரே நூல் அறிமுகம் செய்கிறார்.
# stranger # albert camus # outsider # அயலான் #
มุมมอง 1421 ชั่วโมงที่ผ่านมา
#nobel laurette # albert camus # நோபல் பரிசு பெற்ற பிரஞ்சு எழுத்தாளர் அல்பெர் கமுய் எழுதிய புதினத்தின் தமிழாக்கம் அயலான் என்ற தலைப்பில் வெளியிடப்பட்டது. பிரஞ்ச் மொழியிலிருந்து தமிழில் சிறப்பாக மொழியாக்கம் செய்தவர் பிரஞ்சு பேராசிரியர் சு.ஆ.வெங்கட சுப்புராய நாயகர் அவர்கள். அவரே நூல் அறிமுகம் செய்கிறார்.
# albert camus # stranger # அயலான் #
มุมมอง 13วันที่ผ่านมา
#nobel laurette # albert camus # நோபல் பரிசு பெற்ற பிரஞ்சு எழுத்தாளர் அல்பெர் கமுய் எழுதிய புதினத்தின் தமிழாக்கம் அயலான் என்ற தலைப்பில் வெளியிடப்பட்டது. பிரஞ்ச் மொழியிலிருந்து தமிழில் சிறப்பாக மொழியாக்கம் செய்தவர் பிரஞ்சு பேராசிரியர் சு.ஆ.வெங்கட சுப்புராய நாயகர் அவர்கள். அவரே நூல் அறிமுகம் செய்கிறார்.
#stranger#albert camus# அயலான் #
มุมมอง 1914 วันที่ผ่านมา
#nobel laurette # albert camus # நோபல் பரிசு பெற்ற பிரஞ்சு எழுத்தாளர் அல்பெர் கமுய் எழுதிய புதினத்தின் தமிழாக்கம் அயலான் என்ற தலைப்பில் வெளியிடப்பட்டது. பிரஞ்ச் மொழியிலிருந்து தமிழில் சிறப்பாக மொழியாக்கம் செய்தவர் பிரஞ்சு பேராசிரியர் சு.ஆ.வெங்கட சுப்புராய நாயகர் அவர்கள். அவரே நூல் அறிமுகம் செய்கிறார்.
# albert camus # அல்பெர் கமுய் # அயலான் #
มุมมอง 3414 วันที่ผ่านมา
#nobel laurette # albert camus # நோபல் பரிசு பெற்ற பிரஞ்சு எழுத்தாளர் அல்பெர் கமுய் எழுதிய புதினத்தின் தமிழாக்கம் அயலான் என்ற தலைப்பில் வெளியிடப்பட்டது. பிரஞ்ச் மொழியிலிருந்து தமிழில் சிறப்பாக மொழியாக்கம் செய்தவர் பிரஞ்சு பேராசிரியர் சு.ஆ.வெங்கட சுப்புராய நாயகர் அவர்கள். அவரே நூல் அறிமுகம் செய்கிறார்.
# outsider # அயலான் # அல்பெர் கமுய் #நோபல் பரிசு #
มุมมอง 8721 วันที่ผ่านมา
#nobel laurette # albert camus # நோபல் பரிசு பெற்ற பிரஞ்சு எழுத்தாளர் அல்பெர் கமுய் எழுதிய புதினத்தின் தமிழாக்கம் அயலான் என்ற தலைப்பில் வெளியிடப்பட்டது. பிரஞ்ச் மொழியிலிருந்து தமிழில் சிறப்பாக மொழியாக்கம் செய்தவர் பிரஞ்சு பேராசிரியர் சு.ஆ.வெங்கட சுப்புராய நாயகர் அவர்கள். அவரே நூல் அறிமுகம் செய்கிறார்.
# albert camus # அயலான் # அல்பெர் கமுய் # நோபல் பரிசு #
มุมมอง 6621 วันที่ผ่านมา
#nobel laurette # albert camus # நோபல் பரிசு பெற்ற பிரஞ்சு எழுத்தாளர் அல்பெர் கமுய் எழுதிய புதினத்தின் தமிழாக்கம் அயலான் என்ற தலைப்பில் வெளியிடப்பட்டது. பிரஞ்ச் மொழியிலிருந்து தமிழில் சிறப்பாக மொழியாக்கம் செய்தவர் பிரஞ்சு பேராசிரியர் சு.ஆ.வெங்கட சுப்புராய நாயகர் அவர்கள். அவரே நூல் அறிமுகம் செய்கிறார்.
# thiruppur krishnan # வல்லிக்கண்ணன் 104!
มุมมอง 4828 วันที่ผ่านมา
# vallikannan # அமுதசுரபி இதழின் ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணன் அவர்கள் சாகித்திய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் வல்லிக்கண்ணனுடனான தன் நட்பை உணர்வுப்பூர்வமாக பகிர்ந்து கொள்கிறார் .. .. இது ஒரு இலக்கிய வட்டம் நிகழ்வு .. ..
# thiruppur krishnan # வல்லிக்கண்ணன் 104 !
มุมมอง 40หลายเดือนก่อน
# vallikannan # அமுதசுரபி இதழின் ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணன் அவர்கள் சாகித்திய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் வல்லிக்கண்ணனுடனான தன் நட்பை உணர்வுப்பூர்வமாக பகிர்ந்து கொள்கிறார் .. .. இது ஒரு இலக்கிய வட்டம் நிகழ்வு .. ..
# thiruppur krishnan # எழுத்தாளர் வல்லிக் கண்ணன் 104 !
มุมมอง 85หลายเดือนก่อน
# sahithya academy winner # #புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் .. என்ற நூலுக்காக சாகித்திய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் வல்லிக்கண்ணன் அவர்களின் 104 ஆவது பிறந்த நாள் விழாவின் தொகுப்பு .. .. இது ஒரு இலக்கிய வட்டம் மாதாந்திர நிகழ்வு .. ..
# thiruppur krishnan # வல்லிக் கண்ணன் 104 !
มุมมอง 77หลายเดือนก่อน

มุมมอง 204หลายเดือนก่อน

# vallikannan # எழுத்தாளர் வல்லிக் கண்ணன் 104 !
มุมมอง 123หลายเดือนก่อน
# sahithya academy winner # #புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் .. என்ற நூலுக்காக சாகித்திய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் வல்லிக்கண்ணன் அவர்களின் 104 ஆவது பிறந்த நாள் விழாவின் தொகுப்பு .. .. இது ஒரு இலக்கிய வட்டம் மாதாந்திர நிகழ்வு .. ..
# vallikannan # எழுத்தாளர் வல்லிக்கண்ணன் 104 #
มุมมอง 121หลายเดือนก่อน
# sahithya academy winner # #புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் .. என்ற நூலுக்காக சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் வல்லிக்கண்ணன் அவர்களின் 104 ஆவது பிறந்த நாள் விழாவின் தொகுப்பு .. .. இது ஒரு இலக்கிய வட்டம் மாதாந்திர நிகழ்வு .. ..
# vallikannan # எழுத்தாளர் வல்லிக்கண்ணன் 104 #
มุมมอง 85หลายเดือนก่อน
# vallikannan # எழுத்தாளர் வல்லிக்கண்ணன் 104 #
# revolutionary poet thamizh oli # மறக்கப்பட்ட கவிஞர் தமிழ் ஒளி !
มุมมอง 1902 หลายเดือนก่อน
# revolutionary poet thamizh oli # மறக்கப்பட்ட கவிஞர் தமிழ் ஒளி !
# kavignar thamizh oli # கவிஞர் தமிழ் ஒளி நூற்றாண்டு விழா !
มุมมอง 1172 หลายเดือนก่อน
# kavignar thamizh oli # கவிஞர் தமிழ் ஒளி நூற்றாண்டு விழா !
# 100 poet thamizh oli # கவிஞர் தமிழ் ஒளி !
มุมมอง 2122 หลายเดือนก่อน
# 100 poet thamizh oli # கவிஞர் தமிழ் ஒளி !
# thamizh oli # கவிஞர் தமிழ் ஒளி !
มุมมอง 1222 หลายเดือนก่อน
# thamizh oli # கவிஞர் தமிழ் ஒளி !
# poet thamizh oli # கவிஞர் தமிழ் ஒளி நூற்றாண்டு விழா !
มุมมอง 2852 หลายเดือนก่อน
# poet thamizh oli # கவிஞர் தமிழ் ஒளி நூற்றாண்டு விழா !
# unsung hero # நூற்றாண்டு காணும் கவிஞர் !
มุมมอง 1382 หลายเดือนก่อน
# unsung hero # நூற்றாண்டு காணும் கவிஞர் !
# forgotten poet # கவிஞர் தமிழ் ஒளி நூற்றாண்டு விழா !
มุมมอง 2212 หลายเดือนก่อน
# forgotten poet # கவிஞர் தமிழ் ஒளி நூற்றாண்டு விழா !
# paavendhar barathidasan student # மறக்கப் பட்ட கவிஞர் தமிழ் ஒளி !
มุมมอง 1832 หลายเดือนก่อน
# paavendhar barathidasan student # மறக்கப் பட்ட கவிஞர் தமிழ் ஒளி !
# paavendhar bharathidasan # நூற்றாண்டு கண்ட கவிஞர் தமிழ் ஒளி !
มุมมอง 1963 หลายเดือนก่อน
# paavendhar bharathidasan # நூற்றாண்டு கண்ட கவிஞர் தமிழ் ஒளி !
# bharathidasan# கவிஞர் தமிழ் ஒளி நூற்றாண்டு !
มุมมอง 1593 หลายเดือนก่อน
# bharathidasan# கவிஞர் தமிழ் ஒளி நூற்றாண்டு !
# thiruvalluvar # அச்சு கிச்சு !
มุมมอง 543 หลายเดือนก่อน
# thiruvalluvar # அச்சு கிச்சு !
# thirukkural # அச்சு கிச்சுவும் திருக்குறளும் !!
มุมมอง 153 หลายเดือนก่อน
# thirukkural # அச்சு கிச்சுவும் திருக்குறளும் !!
# thiruvalluvar # அச்சு கிச்சுவும் திருக்குறளும் !
มุมมอง 593 หลายเดือนก่อน
# thiruvalluvar # அச்சு கிச்சுவும் திருக்குறளும் !
# thirukkural # அச்சு கிச்சு !
มุมมอง 473 หลายเดือนก่อน
# thirukkural # அச்சு கிச்சு !

ความคิดเห็น

  • @sujathapandian7544
    @sujathapandian7544 2 วันที่ผ่านมา

    Super sir

  • @kannana4954
    @kannana4954 15 วันที่ผ่านมา

    Sorry to say you are so slow in delivering the message.

  • @moorthyr674
    @moorthyr674 หลายเดือนก่อน

    🔥🔥🔥🔥🔥🔥

  • @cdmspoopathycdmspoopathy9435
    @cdmspoopathycdmspoopathy9435 2 หลายเดือนก่อน

    வாழ்த்துகள்👍

  • @poongothaim2659
    @poongothaim2659 2 หลายเดือนก่อน

    சிறப்பு, மிகவும் அருமை.

  • @sidhanpermual7109
    @sidhanpermual7109 2 หลายเดือนก่อน

    கவிஞர் தமிழ் ஒளி புகழ் வெளிச்சம் பெற வேண்டும் என்று புகழ் மாலை அணி வித்து மகிழ்கிறது என் நெஞ்சம் p s அதியமான் தகடூர்

  • @nandagopalakrishnanr5975
    @nandagopalakrishnanr5975 3 หลายเดือนก่อน

    அருமை.பொது உடமை கவிஞர்.நடுநாடு சான்றோருடைத்து என்பதற்கு இலக்கணமாகத்(தெ.ஆ.மாவட்டம்) தற்போதைய கடலூர் மாவட்டத்தில் ஆடூரில் தோன்றிய ஆதவன்,அவரே சமூக இருளை நீக்கிய சிந்தனையாளன்.புதுவை கவியின் மாணாக்கன்.அவர் தம் புகழைப் போற்றுவோம்.போற்றிப் புகழுவோம்.

  • @shanthichockkalingam6428
    @shanthichockkalingam6428 3 หลายเดือนก่อน

    💐💐💐👌👌

  • @saravananlegacy3890
    @saravananlegacy3890 5 หลายเดือนก่อน

    💯✅❤️

  • @saravananlegacy3890
    @saravananlegacy3890 6 หลายเดือนก่อน

    💯✅❤️

  • @saravananlegacy3890
    @saravananlegacy3890 6 หลายเดือนก่อน

    💯✅❤️

  • @saravananlegacy3890
    @saravananlegacy3890 6 หลายเดือนก่อน

    💯✅❤️

  • @saravananlegacy3890
    @saravananlegacy3890 6 หลายเดือนก่อน

    💯✅❤️

  • @kaarmugilinthooral6388
    @kaarmugilinthooral6388 6 หลายเดือนก่อน

    தமிழ் இருக்கும்வரை தமிழர்கள் கொண்டாடவேண்டிய முதன்மையான உலகபெரும் தமிழ் கவி நம் இனமான கவிஞர் பாவேந்தனார் அவர்கள் ✍🏼✍🏼💪💪

  • @padaikkalappavalardurai.mo4703
    @padaikkalappavalardurai.mo4703 6 หลายเดือนก่อน

    சிறப்பு ஐயா நல் வாழ்த்துகள் ❤

  • @saravanaraja12
    @saravanaraja12 7 หลายเดือนก่อน

    தமிழரின் தனித்துவமிக்க கவிஞர் பாவேந்தர் மட்டுமே. பாரதி தமிழருக்கான கவிஞர் அல்ல. பாவேந்தர் மட்டுமே

  • @paramanandamm7683
    @paramanandamm7683 7 หลายเดือนก่อน

    செங்கப்படுத்தான் காடு செந்தமிழ் தேன் வழங்கி செம்மொழி எம்மொழி என பெருமை தாங்கும்........ வரலாறு கொடுத்த பாட்டாளி தங்கம்.

  • @SinnathambyNithiyananthan
    @SinnathambyNithiyananthan 7 หลายเดือนก่อน

    radal

  • @SinnathambyNithiyananthan
    @SinnathambyNithiyananthan 7 หลายเดือนก่อน

    unavau sandai

  • @SinnathambyNithiyananthan
    @SinnathambyNithiyananthan 7 หลายเดือนก่อน

    tax illai

  • @ponnuraj1249
    @ponnuraj1249 7 หลายเดือนก่อน

    Best wishes to all of the kaviger

  • @sumathimuthu78
    @sumathimuthu78 8 หลายเดือนก่อน

    அருமை . என்ன நிகழ்ச்சி

  • @kalyanisridharsridhar7225
    @kalyanisridharsridhar7225 8 หลายเดือนก่อน

    மிக மிக அருமையான உரை சார்! நிறையத் தகவல்கள் ! 👏👏👌👌

  • @SebaGnaa
    @SebaGnaa 8 หลายเดือนก่อน

    முனைவர்.செ. ஞானராசா __ இலங்கை , தரமான பேச்சு

  • @KaviArasu12
    @KaviArasu12 8 หลายเดือนก่อน

    ❤🎉❤❤🎉🎉

  • @poongothaim2659
    @poongothaim2659 9 หลายเดือนก่อน

    அருமை , அருமை . மிகவும் சிறப்பு.

  • @poongothaim2659
    @poongothaim2659 9 หลายเดือนก่อน

    அருமை , அருமை. மிகவும் மகிழ்ச்சி.

  • @madhuramadhura2490
    @madhuramadhura2490 11 หลายเดือนก่อน

    🎉

  • @bharatharajaa.r.1025
    @bharatharajaa.r.1025 11 หลายเดือนก่อน

    மகிழ்ச்சி!சிறப்பு! இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்! தலைநகர் தமிழ் மன்றம் வெல்க!🎉🎉🎉🎉🎉❤

  • @alagirialagiri9353
    @alagirialagiri9353 11 หลายเดือนก่อน

    Super

  • @alagirialagiri9353
    @alagirialagiri9353 11 หลายเดือนก่อน

    Super

  • @chithramani2948
    @chithramani2948 ปีที่แล้ว

    மிக அருமை ⭐💖🌹

  • @jayakumargopinathan8910
    @jayakumargopinathan8910 ปีที่แล้ว

    சிந்தைக்கு அருமையான பாடல்.செவிக்குஇனிமையான பாடல் .வரிகள் தந்த முனைவர் பெ.கி. பிரபாகரன் ஐயா அவர்களுக்கும் . பாடல் பாடிய மதுராந்தகம் சுகன்யா அம்மையார் அவர்களுக்கும் மிக்க நன்றி.இசையும்மிக அருமை.😂

  • @shanthichockkalingam6428
    @shanthichockkalingam6428 ปีที่แล้ว

    அருமையான பாடல் பொருத்தமான படங்களுடன் இனிய குரலில் வெகு அருமை சார்..👏👏👏

  • @shanthipoornam3743
    @shanthipoornam3743 ปีที่แล้ว

    Arumai அருமை அருமை 🎉

  • @hemakarthick4937
    @hemakarthick4937 ปีที่แล้ว

    Sir your speech mega arumai super sir thank you sir

  • @murugananthamkk5915
    @murugananthamkk5915 ปีที่แล้ว

    Thank you...

  • @prabhu9798
    @prabhu9798 ปีที่แล้ว

    வாழ்த்துகள் மாமா 💐💐🙏🙏

  • @pugalandipugal941
    @pugalandipugal941 ปีที่แล้ว

    அண்ணன் ஏழுமலை அவர்களின் தன்னடக்கம் குறைவான பேச்சு இவரின் சிறப்பு 🎉🎉🎉

  • @ignatiusjosephjohn3951
    @ignatiusjosephjohn3951 ปีที่แล้ว

    பேராசிரியர் ஏழுமலை அய்யா அவர்களின் பேச்சு யதார்த்தமானது

  • @ignatiusjosephjohn3951
    @ignatiusjosephjohn3951 ปีที่แล้ว

    சிறப்பான நிகழ்வு... வாழ்த்துகள் நண்பரே.

  • @MarriyanPana
    @MarriyanPana ปีที่แล้ว

    ❤ truly fine. Vallallaar such a great saint.

  • @ramalakshmisudhakar286
    @ramalakshmisudhakar286 ปีที่แล้ว

    Chumma bla bla bla bla bla only.. Talk correct or just shut and sit, don't confuse ppl or do wrong probhaganda.. Pls pls pls 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ramalakshmisudhakar286
    @ramalakshmisudhakar286 ปีที่แล้ว

    Pls compare vallalar only witth who attained maranamilla peru valvu.. Gandhi and Nehru is a egoistic, cheat and selfish idiot.. Yet India only developing country just because of those 2 nuts . We got freedom only because of nethaji and wished his next birth as tamilan as tamilnadu..

  • @poongothaim2659
    @poongothaim2659 ปีที่แล้ว

    மகிழ்ச்சி, சிறப்பு .

  • @shanthichockkalingam6428
    @shanthichockkalingam6428 ปีที่แล้ว

    அருமை... அருமை சார்..👌👌

  • @parikabilan6926
    @parikabilan6926 ปีที่แล้ว

    மகிழ்ச்சி வாழ்த்துகள் 👏

  • @TSR64
    @TSR64 ปีที่แล้ว

    இது சத்திய யுகம். உண்மை வெளி வரும் காலம். இந்த வடுக தெலுங்கு கருணாநிதி ஈழ இன அழிப்பு நடத்திய கயவன். தமிழ் இனம் ஒருபோதும் இவரை மன்னிக்காது. அங்கே இரத்த வெள்ளத்தில் மக்கள் துடித்தபோது மானாட மயிலாட போட்டு தமிழ் இனத்தை கிண்டல் செய்தவர். செம்மொழி மாநாடு நடத்தி தமிழா உன் இனத்தை காப்பாற்ற துப்பில்லதவன் என்று மறைமுகமாக சொன்னவர். சாதி ஒழிப்பு என்ற பெயரில் தமிழரின் குடி அடையாளத்தை அழித்த கும்பல். இன்று யார் தமிழர் என்று கேட்கும் அளவுக்கு தமிழ் நாட்டை சீரழித்த விஜய நகர வாரிசு அவர். இன்று வரை தமிழன் மீள முடியாமல் இருப்பதற்கு இந்த வடுக கூட்டம் காரணம். திராவிடன் ஆர்யன் கூட்டு களவாணி. கடவுள் மறுப்பு என்று பேசி தமிழன் தங்களின் தமிழ் கடவுளரின் உண்மை வரலாற்றை தெரிந்து கொள்வார்களோ என்று அச்சபட்டு அங்கு ஆர்யன் கும்பலை கொண்டு வந்த கூட்டம். இந்த நபர் இப்படிப்பட்ட திராவிடத்தை தூக்கி பிடிப்பது இவர் தமிழர் இல்லை என்பது தெரிகிறது. எங்களின் கடவுளர்களின் துணையுடன் விரைவில் தமிழ் இனம் ஆர்யா திராவிட கும்பல் இடம் இருந்து விடுதலை பெரும். கூசாமல் பொய் பேச கூடாது..

  • @tamizharasik.3932
    @tamizharasik.3932 ปีที่แล้ว

    💐💐🙏🙏

  • @vathsalasethuramansvedhiga1286
    @vathsalasethuramansvedhiga1286 ปีที่แล้ว

    அருமை