ரமணி ஆட்டு பண்ணை
ரமணி ஆட்டு பண்ணை
  • 49
  • 34 337

วีดีโอ

18.07.2024 காலை மேய்ச்சல் நேரம் செம்மையான காற்று ஆடி காத்து வீடியோ எடுக்கவே ரொம்ப கஷ்டமா இருந்துச்ச
มุมมอง 2089 ชั่วโมงที่ผ่านมา
18.07.2024 காலை மேய்ச்சல் நேரம் செம்மையான காற்று ஆடி காத்து வீடியோ எடுக்கவே ரொம்ப கஷ்டமா இருந்துச்ச
13.07.2024 மாலை நேரம் மேய்ச்சல் வீடியோ
มุมมอง 17019 ชั่วโมงที่ผ่านมา
13.07.2024 மாலை நேரம் மேய்ச்சல் வீடியோ
June 29, 2024
มุมมอง 31921 วันที่ผ่านมา
June 29, 2024
June 29, 2024
มุมมอง 1.5K21 วันที่ผ่านมา
June 29, 2024
June 29, 2024
มุมมอง 43621 วันที่ผ่านมา
June 29, 2024
காடே -கோவில், கட்டி தொரையே -கருவறை, ஆடுகளே -சாமி கால்நடைகள் இன்றி மனிதன் இல்லை,ஆடுகளை நேசிப்பவன்...
มุมมอง 9762 หลายเดือนก่อน
காடே -கோவில், கட்டி தொரையே -கருவறை, ஆடுகளே -சாமி கால்நடைகள் இன்றி மனிதன் இல்லை,ஆடுகளை நேசிப்பவன்...
வீட்டு வலப்பு தாய் ஆடுகள்,மற்றும் கெடாகள் & இளம் குட்டிகள், கடலைகொடி சாப்பிடுறானுங்க மாலை நேரம்
มุมมอง 5702 หลายเดือนก่อน
வீட்டு வலப்பு தாய் ஆடுகள்,மற்றும் கெடாகள் & இளம் குட்டிகள், கடலைகொடி சாப்பிடுறானுங்க மாலை நேரம்
மேய்ச்சல் முடுஞ்சு வீட்டுக்கு போய்ட்டு இருக்கோம் மாலை நேரம்...
มุมมอง 6092 หลายเดือนก่อน
மேய்ச்சல் முடுஞ்சு வீட்டுக்கு போய்ட்டு இருக்கோம் மாலை நேரம்...
வீட்டு வளர்ப்பு ஆடுகள் கரூர் மாவட்டம், குளித்தலை 29.04.2024
มุมมอง 5282 หลายเดือนก่อน
வீட்டு வளர்ப்பு ஆடுகள் கரூர் மாவட்டம், குளித்தலை 29.04.2024
April 14, 2024
มุมมอง 4603 หลายเดือนก่อน
April 14, 2024
இது சேல்ஸ் வீடியோ இல்லை நண்பர்களே 14.04.2024
มุมมอง 1K3 หลายเดือนก่อน
இது சேல்ஸ் வீடியோ இல்லை நண்பர்களே 14.04.2024
April 9, 2024
มุมมอง 3.1K3 หลายเดือนก่อน
April 9, 2024
வீட்டு வளர்ப்பு ஆடுகள்...
มุมมอง 2.3K4 หลายเดือนก่อน
வீட்டு வளர்ப்பு ஆடுகள்...
மேச்சேரி இன வளர்ப்பு குட்டிகள்...
มุมมอง 2.7K4 หลายเดือนก่อน
மேச்சேரி இன வளர்ப்பு குட்டிகள்...
மேச்சேரி ஆடுகள் மற்றும் குட்டிகள் அனைத்தும் விற்பனைக்கு...
มุมมอง 6K4 หลายเดือนก่อน
மேச்சேரி ஆடுகள் மற்றும் குட்டிகள் அனைத்தும் விற்பனைக்கு...
February 10, 2024
มุมมอง 6865 หลายเดือนก่อน
February 10, 2024
February 10, 2024
มุมมอง 1K5 หลายเดือนก่อน
February 10, 2024
February 10, 2024
มุมมอง 2965 หลายเดือนก่อน
February 10, 2024
மேச்சேரி இன விதை கிடா
มุมมอง 4995 หลายเดือนก่อน
மேச்சேரி இன விதை கிடா
மேச்சேரி இன தாய் ஆடுகள் மேய்ச்சல் முறை...
มุมมอง 4335 หลายเดือนก่อน
மேச்சேரி இன தாய் ஆடுகள் மேய்ச்சல் முறை...
January 25, 2024
มุมมอง 5315 หลายเดือนก่อน
January 25, 2024
January 19, 2024
มุมมอง 456 หลายเดือนก่อน
January 19, 2024
January 17, 2024
มุมมอง 2056 หลายเดือนก่อน
January 17, 2024
January 17, 2024
มุมมอง 716 หลายเดือนก่อน
January 17, 2024
January 17, 2024
มุมมอง 776 หลายเดือนก่อน
January 17, 2024
January 17, 2024
มุมมอง 996 หลายเดือนก่อน
January 17, 2024
January 17, 2024
มุมมอง 606 หลายเดือนก่อน
January 17, 2024
January 17, 2024
มุมมอง 5306 หลายเดือนก่อน
January 17, 2024
16.01.2024
มุมมอง 116 หลายเดือนก่อน
16.01.2024

ความคิดเห็น

  • @kanagarajdon8795
    @kanagarajdon8795 4 วันที่ผ่านมา

    நான் சேலத்தில் இருந்து அண்ணா 30 கெடா குட்டி வேண்டும் கிடைக்குமா உங்ககிட்ட இருந்தா இல்லையென்றால் பக்கத்துல பண்ணையில கிடைக்குமா மேய்ச்சல் முறையில் வளர்ந்து குட்டிகள் தேவை

    • @ramaniaatupannai7373
      @ramaniaatupannai7373 4 วันที่ผ่านมา

      சகோ, நாங்க இப்போ இருக்குறது பாத்தீங்கன்னா,கரூர் மாவட்டம், திருச்சி பக்கம். நம்ப ஏரியா பாத்தீங்கன்னா வீட்டுக்கு 20,30, ஆடு தான் இருக்கும்,ஒருத்தர்கிட்டையே 30 குட்டி இருக்காது, எங்க குட்டி இருக்குனு அலைஞ்சு நம்மளால வாங்க முடியாது நமக்கு குட்டி புடுச்சா மாறி, எல்லா பக்கமும் அமையாது, ரெகுலர் வியாபாரி, ய மீறி, யாரும் தரவும் மாட்டாங்க சகோ, வியாபாரிய புடுச்சா தான் குட்டிய வாங்க முடியும், சந்தை போனா தான் உங்களுக்கு புடுச்ச குட்டிய செலக்ட் பண்ணி எடுக்க முடியும் ஆடு வச்சுருக்கவங்க அப்படிலாம் தரமாட்டாங்க சகோ, இங்க வந்து அலைஞ்சு குட்டி எடுத்தா உங்களுக்கு லாபம் சுத்தமா இருக்காது குட்டி 6 ரூபா சொல்லுவாங்க 3 மாசம் குட்டி டிரான்ஸ்போர்ட் பாத்தீங்கன்னா அப் & டவுன் 1 km க்கு 40 ரூபாய் கேப்பாங்க, சேலம் போக,+போலீஸ் சேத்து 10000, ஆயிரம் ஆகும் ga, உங்களுக்கு குட்டி ரெடி ஆகுறதுக்கே 2 laksh aagidum ga, பெருசா எல்லாம் லாபம் ஒன்னும் எடுக்க முடியாது சகோ, சேலம் மேச்சேரி சந்தை போய் பாருங்க, சேலம் சந்தைல குட்டி பாருங்க இல்லைனா சேலம் மாவட்டம் ஓமலூர், உங்க மாவட்டதுக்குள்ள குட்டி வாங்கி வழங்க சகோ அது தான் உங்களுக்கு லாபம் தரும், வெளிய போய் வாங்கினிகனா கண்டிப்பா லாபம் இருக்காது இது என்னோட அனுபவத்த சொல்லுறேன் அப்புறம் உங்க விருப்பம் சகோ, தேவை னா கமெண்ட் பண்ணுங்க தெரிஞ்ச deatials சொல்லுறேன் சகோ நன்றி 🙏🙏🙏

    • @kanagarajdon8795
      @kanagarajdon8795 4 วันที่ผ่านมา

      @@ramaniaatupannai7373 மேச்சேரி இங்க இருக்கிற சந்தையில குட்டிகளுக்கு தண்ணி வைத்து விடுகிறார்கள் அதனால் தான் அங்கே குட்டி கிடைக்குமா என்று கேட்டேன் அங்க கன்னிவாடி அல்லது மணல்மேடு சந்தைக்கு தான் வரலாம்னு இருக்கேன் அங்கே வந்தால் குட்டி தெளிவா இருக்கும் அதனாலதான்

  • @senthilabhishanth
    @senthilabhishanth 4 วันที่ผ่านมา

    ஒரு ஆடு இரண்டு குட்டி போட்டு ஒரு குட்டியை பார்க்கவில்லை என்ன செய்ய வேண்டும்

    • @ramaniaatupannai7373
      @ramaniaatupannai7373 4 วันที่ผ่านมา

      என்னை பொறுத்த வரை ஒரு ஆட்டுக்கு ஒரு குட்டி தான் தலை சிறந்து விலங்கும், 2 குட்டி போட்டாலே கஷ்டம் தான், எல்லா குட்டியும் நல்ல வராதுங்க சகோ.. பாக்காத குட்டிய யாருக்காவது காசுக்கு கொடுத்துருங்க அது தான் நல்லது, இல்லாவிட்டால் அந்த குட்டி இருக்கும் வரை அதோடு நீங்கள் போராட வேண்டிருக்கும் கஷடம் உங்களுக்கு தான், அப்புறம் உங்கள் விருப்பம் சகோ.. எங்களுக்கும் 2 குட்டி போட்டாலே ரொம்ப கஷ்டமா தான் இருக்கும் பால் பத்தாது, பெருக்காது ரொம்ப கஷ்டம் 2 குட்டி போட்டாலே சகோ நன்றி 🙏🙏🙏

  • @TAMIMULANSARI-qn3en
    @TAMIMULANSARI-qn3en 7 วันที่ผ่านมา

    மிஸ்டு கால்,,, நம்பர் அனுப்புகிறேன்

  • @TAMIMULANSARI-qn3en
    @TAMIMULANSARI-qn3en 7 วันที่ผ่านมา

    Hi

  • @dineshdinesh4545
    @dineshdinesh4545 7 วันที่ผ่านมา

    Nanba neenga entha oru, Nan Thirumalaireddipatti

    • @ramaniaatupannai7373
      @ramaniaatupannai7373 7 วันที่ผ่านมา

      கரூர் மாவட்டம் குளித்தலை id ல போய் பாருங்க டீடெயில்ஸ் இருக்கும் 🙏

  • @TAMIMULANSARI-qn3en
    @TAMIMULANSARI-qn3en 7 วันที่ผ่านมา

    சின்ன குட்டி,, சிதம்பரம்)

  • @TAMIMULANSARI-qn3en
    @TAMIMULANSARI-qn3en 7 วันที่ผ่านมา

    பால்,, குட்டி,, நம்பர்,, வாட்ஸ்அப்

    • @ramaniaatupannai7373
      @ramaniaatupannai7373 7 วันที่ผ่านมา

      பால் குட்டி எல்லாம் இல்லை ga சகோ..

  • @rrathakrishnan-jv8ck
    @rrathakrishnan-jv8ck 8 วันที่ผ่านมา

    Bro eana ooru

  • @VickyVinod12
    @VickyVinod12 12 วันที่ผ่านมา

    Sale ...?

  • @antoselvaraj9987
    @antoselvaraj9987 14 วันที่ผ่านมา

    Kedai kutty eruka bro

    • @ramaniaatupannai7373
      @ramaniaatupannai7373 14 วันที่ผ่านมา

      @@antoselvaraj9987 குட்டிகள் எல்லாம் இருக்கு ப்ரோ ஆனா ரெகுலர் வியாபாரி இருகாங்க..

    • @antoselvaraj9987
      @antoselvaraj9987 14 วันที่ผ่านมา

      குட்டி இருந்தா சொல்லுங்க ப்ரோ ரெகுலரா எடுத்துக்குரோம்

    • @antoselvaraj9987
      @antoselvaraj9987 14 วันที่ผ่านมา

      Number குடுங்க ப்ரோ

    • @ramaniaatupannai7373
      @ramaniaatupannai7373 14 วันที่ผ่านมา

      சேல்ஸ் இருந்தா நம்பர் போடுவேன் ப்ரோ... ரெகுலர் வியாபாரி இருகாங்க வேற பேருக்கு கொடுக்க மாட்டோம் ப்ரோ ஆடு மட்டும் தன் சேல்ஸ் பண்ணுவோம் அப்போ குட்டி இருந்தா சேத்து கொடுப்போம் குட்டி மட்டும் நோ சேல்ஸ் ப்ரோ நன்றி 🙏🙏🙏

  • @alamelualamelu283
    @alamelualamelu283 15 วันที่ผ่านมา

    I am subscribed your channel bro ❤❤❤

    • @ramaniaatupannai7373
      @ramaniaatupannai7373 15 วันที่ผ่านมา

      தேங்க்ஸ் சிஸ்டர்

  • @Guru8498
    @Guru8498 17 วันที่ผ่านมา

    Tell me anna

  • @Guru8498
    @Guru8498 17 วันที่ผ่านมา

    Sell anna Telugu

  • @KanaharajNatarajan
    @KanaharajNatarajan 21 วันที่ผ่านมา

    👌🙏

  • @brabum1220
    @brabum1220 22 วันที่ผ่านมา

    Hs

    • @brabum1220
      @brabum1220 22 วันที่ผ่านมา

      Prabu m periyour.madurai

    • @brabum1220
      @brabum1220 22 วันที่ผ่านมา

      Army

    • @brabum1220
      @brabum1220 22 วันที่ผ่านมา

      You no

  • @user-xe8mm1cb4p
    @user-xe8mm1cb4p 23 วันที่ผ่านมา

    Phone number

  • @mogithpranav5612
    @mogithpranav5612 24 วันที่ผ่านมา

    Yantha ooru

  • @Ravimuthuswamy9564Ravimuthuswa
    @Ravimuthuswamy9564Ravimuthuswa 25 วันที่ผ่านมา

    வளர்ப்பு ஆடு வளர்ப்பு ஆடு தேவை இருந்தால் போன் பண்ணவும்

    • @ramaniaatupannai7373
      @ramaniaatupannai7373 24 วันที่ผ่านมา

      ஆடு எல்லாம் 13 ரூபாயில் விக்குது நண்பா இப்போ கூட சந்தை போய்ட்டு தான் வரோம்

  • @sudhapriya4404
    @sudhapriya4404 27 วันที่ผ่านมา

    Super

  • @poovizhiselladurai5606
    @poovizhiselladurai5606 28 วันที่ผ่านมา

    Ph number

    • @ramaniaatupannai7373
      @ramaniaatupannai7373 7 วันที่ผ่านมา

      சேல்ஸ் இருந்தா தான் நம்பர் போடுவேன் சகோ... நன்றி

  • @rameshrajiii2614
    @rameshrajiii2614 หลายเดือนก่อน

    Mobil number plz

  • @pandidurai1210
    @pandidurai1210 หลายเดือนก่อน

    U nambar send me bro

  • @arunkmarunkm1385
    @arunkmarunkm1385 หลายเดือนก่อน

    Yana bread

  • @HappyHappy7397
    @HappyHappy7397 หลายเดือนก่อน

    3 மாத குட்டி 10 வேண்டும்...கிடைக்குமா..

  • @user-wk2th7ft5k
    @user-wk2th7ft5k หลายเดือนก่อน

    அண்ணா தாய் ஆடு 50ஆடு வேண்டும் கிடைக்குமா.

    • @ramaniaatupannai7373
      @ramaniaatupannai7373 หลายเดือนก่อน

      வாங்கிக்கலாம் அண்ணா நீங்க எந்த ஊரு

    • @user-wk2th7ft5k
      @user-wk2th7ft5k หลายเดือนก่อน

      @@ramaniaatupannai7373 nanga kamuthi ramanathapuram district

    • @user-wk2th7ft5k
      @user-wk2th7ft5k หลายเดือนก่อน

      @@ramaniaatupannai7373 ஆடு தற்போது இருக்கா அண்ணன் மாப்பிள்ளை கிடாயோடு 50தாயாடு வேண்டும்

    • @ramaniaatupannai7373
      @ramaniaatupannai7373 หลายเดือนก่อน

      நாங்க கரூர் மாவட்டம் அண்ணா நீங்கள் ரொம்ப லாங் அண்ணா அப் அண்ட், டவுன் 450 km வரும் அவோலோ லாங் உங்களுக்கு செட் ஆகுமான்னு எனக்கு தெரில அண்ணா, தாய் ஆடு மட்டும் தான் தருவோம் கெடா தர மாட்டோம் நீங்க வேற பக்கம் தான் வாங்கிக்கணும் 55 ஆடு, 28 குட்டி இன்னிக்கு வரைக்கும் இருக்கு இன்னும் செனை ஆடுகள் இருக்கு உங்களுக்கு வேணும்னா வந்து பாருங்க, எங்க மாவட்டத்துல இப்போ விலை 13500,13000 ல போகுது ஒரு ஆடு விலை உங்களுக்கு விருப்பம் இருந்தா வந்து பாருங்க புடுச்சா பேசுங்க இல்லை ந வேற பக்கம் விசாருச்சு பாருங்க நாங்க வியாபாரி கிடையாது so ரெடி அமௌன்ட் கொடுத்த மட்டும் தான் ஆடு கொடுப்போம் அதையும் பாத்துகிட்டு யோசுச்சு சொல்லுங்க அண்ணா.. நன்றி 🙏🙏

  • @rajyt8656
    @rajyt8656 2 หลายเดือนก่อน

    3 or 2 மாத குட்டி கிடைக்குமா 15 குட்டி வேண்டும்

    • @RanjithRanjith-zt2st
      @RanjithRanjith-zt2st 2 หลายเดือนก่อน

      Which place

    • @ramaniaatupannai7373
      @ramaniaatupannai7373 2 หลายเดือนก่อน

      Karur ( dt) kulithalai..

    • @ramaniaatupannai7373
      @ramaniaatupannai7373 หลายเดือนก่อน

      இப்ப இல்லை நண்பா 30 பொடி குட்டிங்க தான் இருக்கு நீங்க சந்தைல போய் பாருங்க புடுச்சா மாறி எடுக்கலாம் நண்பா 🙏🙏

    • @TAMIMULANSARI-qn3en
      @TAMIMULANSARI-qn3en 7 วันที่ผ่านมา

      நம்பர்,,M வேணும்

  • @rajyt8656
    @rajyt8656 2 หลายเดือนก่อน

    3 or 2 மாத குட்டி கிடைக்குமா 15 குட்டி வேண்டும்

    • @ramaniaatupannai7373
      @ramaniaatupannai7373 2 หลายเดือนก่อน

      குட்டிகள் மட்டும் தனியா கிடைக்காது ரெகுலர் வியாபாரி இருகாங்க.. ஆடுகளோடு சேர்த்து தான் விற்பனைக்கு கொடுப்போம் வேணும்னா சொல்லுங்க பாப்போம்..

  • @KarthiKeyan-kr3qe
    @KarthiKeyan-kr3qe 2 หลายเดือนก่อน

    மேவு கடிக்கிற மாதிரி குட்டிகள் இருக்கா நண்பா

    • @ramaniaatupannai7373
      @ramaniaatupannai7373 2 หลายเดือนก่อน

      குட்டிகள் மட்டும் தனியா தரது இல்லை நண்பா ஆடுகளோடு சேத்து தான் விற்பனை நண்பா...

  • @KarthiKeyan-kr3qe
    @KarthiKeyan-kr3qe 2 หลายเดือนก่อน

    எந்த ஏரியா ப்ரோ ஜோடி என்ன விலை

    • @ramaniaatupannai7373
      @ramaniaatupannai7373 2 หลายเดือนก่อน

      கரூர் மாவட்டம்,, குளித்தலை நண்பா 25 வரும் ப்ரோ..

  • @GowthamR-xo4tc
    @GowthamR-xo4tc 2 หลายเดือนก่อน

    Phone number

  • @marimuthumarimuthu2648
    @marimuthumarimuthu2648 2 หลายเดือนก่อน

    Sales bro?,

  • @marimuthumarimuthu2648
    @marimuthumarimuthu2648 2 หลายเดือนก่อน

    Hi

  • @user-ou6kd9bz8k
    @user-ou6kd9bz8k 2 หลายเดือนก่อน

    ⚔️⚔️⚔️

  • @dineshdinesh1058
    @dineshdinesh1058 2 หลายเดือนก่อน

    Phone number anna

    • @ramaniaatupannai7373
      @ramaniaatupannai7373 2 หลายเดือนก่อน

      விற்பனை பதிவு வரும் போது போன் நம்பர் வரும் அண்ணா நன்றி 🙏🙏

  • @shahithshahul5367
    @shahithshahul5367 2 หลายเดือนก่อน

    Kidaiku etthana pallu bro

  • @marimuthug3676
    @marimuthug3676 2 หลายเดือนก่อน

    நண்பா ஆடு விற்பனைக்காக எந்த ஊரு

    • @ramaniaatupannai7373
      @ramaniaatupannai7373 2 หลายเดือนก่อน

      விற்பனைக்கு இல்லை நண்பா கரூர் மாவட்டம் குளித்தலை..

  • @anandh3634
    @anandh3634 3 หลายเดือนก่อน

    Super super ❤❤❤

  • @shahithshahul5367
    @shahithshahul5367 3 หลายเดือนก่อน

    place bro

  • @shahithshahul5367
    @shahithshahul5367 4 หลายเดือนก่อน

    Place bro

  • @Crunchtamilgaming
    @Crunchtamilgaming 4 หลายเดือนก่อน

    place

  • @Crunchtamilgaming
    @Crunchtamilgaming 4 หลายเดือนก่อน

    Rate

    • @ramaniaatupannai7373
      @ramaniaatupannai7373 4 หลายเดือนก่อน

      விலை முடுஞ்சுது நண்பா

  • @kumar-ez6xc
    @kumar-ez6xc 4 หลายเดือนก่อน

    விலை

    • @ramaniaatupannai7373
      @ramaniaatupannai7373 4 หลายเดือนก่อน

      இது மட்டும் தனியா விற்பனை க்கு இல்லை ஆடுகளோடு சேத்து கொடுக்குறது நண்பரே..

    • @ramaniaatupannai7373
      @ramaniaatupannai7373 4 หลายเดือนก่อน

      28 ஆடு 14 குட்டி இருக்கு

  • @malathiramani5789
    @malathiramani5789 4 หลายเดือนก่อน

    Hi sir adu engalukku venum

  • @YASIGOADFARM.MADURAI
    @YASIGOADFARM.MADURAI 5 หลายเดือนก่อน

    Location bro😍

    • @ramaniaatupannai7373
      @ramaniaatupannai7373 4 หลายเดือนก่อน

      Karuru mavattam kulithalai..

    • @Thambi1986
      @Thambi1986 3 หลายเดือนก่อน

      Phone number

    • @KarthiKeyan-kr3qe
      @KarthiKeyan-kr3qe 2 หลายเดือนก่อน

      என்ன விலை

    • @KarthiKeyan-kr3qe
      @KarthiKeyan-kr3qe 2 หลายเดือนก่อน

      எனக்கு ஐந்து ஆடுகள் வேண்டும்

    • @ramaniaatupannai7373
      @ramaniaatupannai7373 2 หลายเดือนก่อน

      விற்பனை பதிவு வரும் போது போன் நம்பரும் வரும்..

  • @ramaniaatupannai7373
    @ramaniaatupannai7373 5 หลายเดือนก่อน

    Inniku mathiyam than ga vilai mudunjuthu 28 thai aadugal 10 kutty 11 kku mudunjurutchu meeti ellam senai aadugal tham

  • @arumugamr.arumugam5723
    @arumugamr.arumugam5723 5 หลายเดือนก่อน

    Atu sales erugea

  • @malathiramani5789
    @malathiramani5789 5 หลายเดือนก่อน

    Suppar sir

  • @malathiramani5789
    @malathiramani5789 5 หลายเดือนก่อน

    Hi sir

  • @ramaniaatupannai7373
    @ramaniaatupannai7373 5 หลายเดือนก่อน

    Thanks❤

  • @mantuputel4959
    @mantuputel4959 5 หลายเดือนก่อน

    Very nice video