- 2 005
- 81 686
Grace Tabernacle apostolic church
Canada
เข้าร่วมเมื่อ 14 ม.ค. 2016
We lead people to the God who is the source of all blessings. Help them find the purpose of this life and with love we gather them with Jesus in whom only there is eternal peace.
Grace Tabernacle apostolic church, Toronto, Canada
எல்லா ஆசீர்வாததின் ஊற்றாகிய தேவனாகிய கர்த்தரிடத்திற்கு நாங்கள் உங்களை வழிநடத்துகின்றோம். வாழ்வின் நோக்கத்தை அறிந்தவர்களாய், முடிவில்லாத சமாதானத்தைத் தருபவராகிய இயேசு கிறிஸ்துவுவை சேரும்படியாய் வழிநடத்துகின்றோம்.
கிருபையின் கூடாரம் அப்போஸ்தல சபை, ரொரன்ரோ, கனடா

தேவ சித்தம் நிறைவேறட்டும் | LET THE WILL OF GOD BE FULFILLED | INNERMAN DEVOTIONS
யாக்கோபு 4:15 - ஆதலால்: ஆண்டவருக்குச் சித்தமானால், நாங்களும் உயிரோடிருந்தால், இன்னின்னதைச் செய்வோம் என்று சொ ல்லவேண்டும்.
தேவ கிருபையினாலே இன்னுமொரு ஆண்டை மட்டுமல்ல, அநேக காரியங்களை நம்முடைய வாழ்க்கையிலே நாம் கடந்து வந்திருக்கின்றோம். ஒரு நாள் உதயமாகி, பகலாகி, இரவாகி முடிவந்தது போல, கடந்த ஆண்டும் சீக்கிரமாய் கடந்து போய்விட்டது. மனிதகளுடைய நாட்காட்டியிலே புதிய ஆண்டு தோன்றுவதற்கு முன்னதாக, அதைக் குறித்து பல திட்டங்களை நாம் வகுத்துக் கொள்கின்றோம். சிலர், சில நாட் களுக்கு முன்னதாகவோ அல்லது கிழமைகளுக்கு முன்னதாகவும், வேறு சிலர், சில மாதங்க ளுக்கு முன்னதாகவும், இன்னும் சிலர் சில வருடங்களுக்கு முன்னதா கவும், அடுத்த திட்டத்தை குறித்து வகுத்துக் கொள்கின்றார்கள். திட் டமிட்டு வாழ்வதில் தவறு இல்லை. ஆனால், அந்தத் திட்டத்திற்குள்ளே ஆண்டவராகிய இயேசு எங்கே இருக்கின்றார் என்பதை நாம் நிதா னித்து அறிந்து கொள்ள வேண்டும். உலகம் நம்மை அறியாத நாட்க ளிலே, நம் நிலைமையை விசாரிக்க யாருமில்லாத நாட்களிலே, ஆண்ட வர் இயேசு நம்மை தேடி வந்தார். அவரிலே நிலை கொண்டு ஆரம்பி த்த வாழ்க்கை, ஆண்டுகள் கடந்து சென்றதும், நிலை தவறிப் போய்வி ட்டதற்கு காரணங்கள் என்ன? விசுவாசிகள் தங்கள் சொந்த பெலத்திலே திட்டங்களை போட்டு, அந்த திட்டங்களை நியாயப்படுத்துவதற்கு முய ற்சி செய்கின்றார்கள். ஒருவேளை சிறப்பாக நிறைவேறலாம் ஆனால் சுய திட்டங்கள் விசுவாசிகளை, ஆண்டவர் இயேசுவை விட்டு, தூரம் கொண்டு சென்று விடும். அத்திட்டத்திலே, அறிந்தோ அறியாமலோ மேன்மை பாராட்டுதல் உண்டாகி விடக்கூடிய சாத்தியங்கள் உண்டு. 'மேலும், நாங்கள் இன்றைக்கு அல்லது நாளைக்கு இன்ன பட்டணத் திற்குப் போய், அங்கே ஒருவருஷம் தங்கி, வியாபாரஞ்செய்து, சம் பாத்தியம்பண்ணு வோமென்கிறவர்களே, கேளுங்கள். நாளைக்கு நட ப்பது உங்களுக்குத் தெரியாதே. உங்கள் ஜீவன் எப்படிப்பட்டது? கொஞ் சக்காலந்தோன்றிப் பின்பு தோன்றாமற்போகிற புகையைப்போலிரு க்கிறதே. ஆதலால்: ஆண் டவருக்குச் சித்தமானால், நாங்களும் உயி ரோடிருந்தால், இன்னின்னதைச் செய்வோம் என்று சொல்லவேண்டும்.' என்ற பரிசுத்த வேதாகமம் அறிவுரை கூறுகின்றது. எனவே, நம்முடைய சுய திட்டங்களை ஆண்டவர் இயேசுவின் பாத்திலே வைத்துவிட்டு, தேவ சித்தத்தை நம் வாழ்விலே நிறைவேற்றுகின்றவர்களாக கடந்து செல்வோமாக.
ஜெபம்: வருடங்களை நன்மையானல் முடிசூட்டுகின்ற தேவனே, இந்த ஆண்டிலே, என் சுய விருப்பத்தின்படி நான் காரியங்களை திட்டமிடாமல், உம்முடைய சித்தப்படி வாழ என்னை உணர்வுள்ளவனாக்குவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - சங்கீதம் 65:11
James 4:15 - For that ye ought to say, If the Lord will, we shall live, and do this, or that. (KJV)
Based on: The Inner Man Tamil Monthly Magazine - Published by Grace Tabernacle apostolic church, Toronto Canada
Background Music: Recorded by Grace Tabernacle apostolic church
Our Website:
gtachurch.ca/daily
gtachurch.ca/im
Produced by: Grace Tabernacle apostolic church, Toronto Canada

มุมมอง: 23
วีดีโอ
வெட்கப்பட்டுப் போவதில்லை | SHALL NOT BE ASHAMED | INNERMAN DEVOTIONS
มุมมอง 372 ชั่วโมงที่ผ่านมา
ஏசாயா 49:23 - நான் கர்த்தர், எனக்குக் காத்திருக்கிறவர்கள் வெட்கப்படுவதில்லை என்பதை அப்பொழுது அறிந்துகொள்வாய்; 'பராக்கிரமன் கையிலிருந்து கொள்ளைப்பொருளைப் பறிக்கக்கூடுமோ? அல்லது நீதியாய்ச் சிறைப்பட்டுப்போனவர்களை விடுவிக்ககூடுமோ?' உங்களை சிறைப்பித்தவர்கள் எவ்வளவு பலமும் அதிகாரமுடையவ ர்களாக இருக்கலாம். மனித பெலத்தினால், அவர்களை ஒருவரும் விடுக்ககூடாது. சில சமயங்களிலே, நீங்கள் நீதியின்படி, செய்த குற்...
இறுதிவரை நம்மை நடத்துவார் | HE WILL LEAD US TILL THE END | INNERMAN DEVOTIONS
มุมมอง 534 ชั่วโมงที่ผ่านมา
ஏசாயா 46:4 - இனிமேலும் நான் ஏந்துவேன், நான் சுமப்பேன், தப்புவிப்பேன். ஒரு குடியானவன், நல்ல எதிர்காலத்தை கருதி, தான் பிறந்த ஊரை விட்டு, தூர தேசத்திலுள்ள ஊரொன்றுக்கு, தன் குடும்பத்தாரோடு, குதிரை வண்டியிலே பயணம் செய்து கொண்டிருந்தான். ஒரு இரவிலே, அவன் வண்டிலை நிறுத்தி, அங்கே தற்காலிகமான கூடாரத்தை போட்டு அங்கே தங்கியிருந்தான். நித்திரைக்கு போகும் முன்னதாக, படுக்கையிலே இருந்து, தான் கடந்து வந்த பாதை...
உத்தமர்களின் சுதந்திரம் | INHERITANCE OF UPRIGHT| INNERMAN DEVOTIONS
มุมมอง 307 ชั่วโมงที่ผ่านมา
சங்கீதம் 37:18 - உத்தமர்களின் நாட்களைக் கர் த்தர் அறிந்திருக்கிறார்; அவர்கள் சுதந்தரம் என்றென்றைக்கும் இருக்கும். ஒரு குடும்பதினர், சில தவிர்க முடியாத காரணங்களால், தங்கள் சொந்த ஊரைவிட்டு, வேறு ஊருக்கு இடம்பெயர்ந்து அங்கே வாழ்ந்து வந்தார்கள். புதிதாக வந்த ஊரிலே, அவர்களுக்கு பெரிய உத்தியோகங்கள் கிடைக்கவில்லை. அதனால், தங்கள் செய்யக் கூடிய வேலைகளை செய்து, அதனால் உண்டாகும் வருவாயிலே கையும் கணக் குமா...
எதை குறித்து மேன்மைபாராட்டுவீர்கள் | WHAT WOULD YOU BOAST ABOUT? | INNERMAN DEVOTIONS
มุมมอง 349 ชั่วโมงที่ผ่านมา
மத்தேயு 6:21 - உங்கள் பொக்கிஷம் எங்கேயிருக்கிறதோ அங்கே உங்கள் இருதயமும் இருக்கும். ஒரு ஊரிலே வாழ்ந்து வந்த இரண்டு நண்பர்கள் நீதியின் வழியிலே பிரயாசப்பட்டு கைநிறைய உழைத்து வந்தார்கள். ஒருவன் தாராளமாக தனக்கும் தன் குடும்தாருக்கும் நவீன தொழில்நுட்ப பொருட்களிலே செலவு செய்கின்றவனாக இருந்து வந்தான். அவன் தன் குடும்பத்தை தான் கவனித்து வருவதைக் குறித்து மேன்மைபாராட்டி வந்தான். மற் றவனோ, சிக்கனமான வாழ்க...
போதுமென்கின்ற மனம் | CONTENTMENT| INNERMAN DEVOTIONS
มุมมอง 4712 ชั่วโมงที่ผ่านมา
பிலிப்பியர் 4:11 - ஏனெனில் நான் எந்த நிலைமையிலிருந்தாலும் மனரம்மியமாயிருக்கக் கற்றுக்கொண்டேன். ஒரு கிராமத்திலே வசித்த வந்த விசுவாசியானவன், உழைப்பின் பிரயாசத்தினால் உண்டான பலனினாலே தன் தன் குடும்பத்தின் தேவைகளை சந்தித்து, சிக்கனமாக வாழ்ந்து வந்தான். அவனுடையசிக்கனமாக வாழ்க்கைகை குறித்து சிலர் விமர்சித்து வந்தார்கள். ஒரு நாள் அந்த விசுவாசியானவனின் நண்பனானவன், அவனை நோக்கி: நீ ஏன் இப்படியாக வாழ்ந்து...
அறியாத ஆழங்கள் |UNKNOWN DEEP| INNERMAN DEVOTIONS
มุมมอง 3814 ชั่วโมงที่ผ่านมา
சங்கீதம் 46:10 -நீங்கள் அமர்ந்திருந்து, நானே தேவனென்று அறிந்துகொள்ளுங்கள்; ஜாதிகளுக்குள்ளே உயர்ந்திருப்பேன், பூமியிலே உயர்ந்திருப்பேன். ஒரு மனிதனானவன், வேலை அலுவலாக வெளி ஊருக்கு சென்று அங்கே பல மாதங்கள் தங்கியிருந்தான். அவன் வீடு திரும்ப வேண்டிய நாட்கள் வந்த போது, தேசத்தின் ஒரு பகுதியிலே ஏற்பட்ட, கலவரங் களால், வந்த வழியானது அடைபட்டு போய்விட்டது. அதனால், அவன் தன் ஊருக்கு திரும்புவதற்கு கப் பல் வ...
வழிகாட்டியாகிய விடிவெள்ளி நட்சத்திரம் | THE MORNING STAR THAT SHOWS THE WAY | INNERMAN DEVOTIONS
มุมมอง 3616 ชั่วโมงที่ผ่านมา
வெளிப்படுத்தல் 22:16 - நான் தாவீதின் வேரும் சந்ததியும், பிரகாசமுள்ள விடிவெள்ளி நட்சத்திரமுமாயிருக்கிறேன் என்றார். சொன்னதை செய்து முடிக்கும் பிதாவாகிய தேவன் தாமே, தம் உண்மையில் பிசகாதவர். அவர் வாக்கு மாறாதவர். மனித குலம் பாவ த்திலே மாய்ந்து அழிந்து போகாதபடிக்கு, உங்களுக்கு ஒரு இரட்சகரை அனுப்புவேன் என்று வாக்குரைத்தார். காலங்கள் நிறைவேறியபோது, அவர் முன்னுரைத்தபடியே, தேவ குமாரானாகிய இயேசு இந்த பூவ...
தேவனுக்கேற்ற கிரியைகள் | WORK ACCEPTABLE FOR GOD | INNERMAN DEVOTIONS
มุมมอง 4219 ชั่วโมงที่ผ่านมา
யோவான் 6:29 - அவர் அனுப்பினவரை நீங்கள் விசுவாசிப்பதே தேவனுக்கேற்ற கிரியையாயிருக்கிறது என்றார். அக்காலத்திலே வனாந்திரத்தின் வழியாக சென்று கொண்டிருந்த ஜன ங்கள் வானத்திலிருந்து பொழிந்த மன்னாவை புசித்தார்கள். ஆண்ட வராகிய இயேசுவின் போதனையை கேட்டுக் கொண்டிருந்த ஜனங்கள் பலுகிப் பெருகின அப்பங்களை புசித்தார்கள். அந்த உணவால் அவ ர்கள் சரீரத்தில் ஏற்பட்ட பசி அடங்கியது. ஆனால் அவர்கள் ஆத்துமா வோ இளைப்பாறுதலை...
நிலையான நகரத்தை நோக்கி.... | TOWARDS CONTINUING CITY... | INNERMAN DEVOTIONS
มุมมอง 2721 ชั่วโมงที่ผ่านมา
எபிரெயர் 13:14 - நிலையான நகரம் நமக்கு இங்கே இல்லை; வரப்போகிறதையே நாடித் தேடுகிறோம். தன்நிறைவு பொருளாதாரத்தை தேசங்கள் நாடிச் செல்கின்றது. சில தேசங்கள் அதை அடைந்து கொண்டதும், தங்கள் சாதனைகளிலே பெருமிதம் அடைகின்றார்கள். நாமும் பொருளாதாரத்தை அடிப்படையாக வைத்து, அவ்வண்ணமாக தன்நிறைவை இந்தப் பூமியிலே நாடித் தேடுவோமாக இருந்தால், நம்முடைய இருதயம் பூமியோடு ஒட்டிக் கொண்டிருக்கும். ஆசீர் வாதம் என்னும் பதத்...
நம் இலக்கு இம்மைக்குரியதல்ல | OUR GOAL IS NOT FOR THIS LIFE ONLY | INNERMAN DEVOTIONS
มุมมอง 45วันที่ผ่านมา
1 கொரிந்தியர் 15:19 - இம்மைக்காகமாத்திரம் நாம் கிறிஸ்துவின்மேல் நம்பிக்கையுள்ளவர்களாயிருந்தால், எல்லா மனுஷரைப்பார்க்கிலும் பரிதபிக்கப்படத்தக்கவர்களாயிருப்போம். அநியாயங்கள் மலிந்து கொண்டிக்கும் இந்த உலகிலே நீதி நியாயமான வழியிலே வாழும்படிக்கும், இருள் சூழந்திருக்கும் ஸ்தலத்தை பிரகா சிக்கும்படிக்கும் பிதாவாகிய தேவன் தாமே நம்மை ஏற்படுத்தியிருக் கின்றார். கிறிஸ்துவுக்குள்ளே உன்னதங்களிலே சகல ஆவிக்குர...
தூதர்களை அனுப்பி போஷிப்பார் | HE WILL SEND HIS ANGELS TO PROVIDE | INNERMAN DEVOTIONS
มุมมอง 25วันที่ผ่านมา
1 இராஜாக்கள் 19:5 - அப்பொழுது ஒரு தூதன் அவனைத் தட்டியெழுப்பி: எழுந்திருந்து போஜனம்பண்ணு என்றான். எலியா என்னும் தீர்க்கதரிசி நம்மைப் போல ஒரு பாடுள்ள மனுஷாக இருந்தான். ஒரு சமயம் தன் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுவிடுமோ என்று பயந்து, அவன் வனாந்தரத்தில் ஒருநாள் பிரயாணம் போய், இளைத் துப்போய் தன் வாழ்க்கையைக் குறித்து சலித்துப் போனவனாக ஒரு சூரைச்செடியின்கீழ்ப் படுத்துக்கொண்டு நித்திரைபண்ணினான்; அப்பொ ழுது...
தீர்க்கதரிசியும் ஏழை விதவையும் | PROPHET AND POOR WINDOW| INNERMAN DEVOTIONS
มุมมอง 40วันที่ผ่านมา
சங்கீதம் 121:2 - வானத்தையும் பூமியை யும் உண்டாக்கின கர்த்தரிடத்திலிருந்து எனக்கு ஒத்தாசை வரும். தேசத்திலே மழை பெய்யாதபடியினாலே, எலியா வாழ்ந்த வந்த இடத்திலிருந்து கேரீத் ஆற்றின் தண்ணீர் வற்றிப் போயிற்று. அந்த வேளையிலே கர்த்தர் எலியாவை நோக்கி: நீ எழுந்து, சாறிபாத் ஊருக்கு போய், அங்கே தங்கியிரு, உன்னை பராமரிக்கும்படி அங்கே இருக்கின்ற ஒரு விதவைக்குக் கட்டளை யிட்டேன் என்றார். அந்த விதவை யின் பானையில...
வறட்சிக் காலங்களில் போஷிக்கின்றவர் | HE WHO PROVIDES DURING DROUGHT | INNERMAN DEVOTIONS
มุมมอง 35วันที่ผ่านมา
1 இராஜாக்கள் 17:5 - கர்த்தருடைய வார்த்தையின்படியே யோர்தானுக்கு நேராயிருக்கிற கேரீத் ஆற்றண்டையிலே தங்கியிருந்தான். தீர்க்கதரிசியாகிய எலியாவின் நாட்களிலே, வறட்சியும் பஞ்சமும் முன்னறிவிக்கப்பட்ட போது, கர்த்தர் எலியாவை கேரீத் என்னும் ஆற்றண் டையிலே இருக்கும்படியும், நீ அந்த ஆற்றின் தண்ணீரைக் குடிப்பாய் என்றும், அங்கே உன்னைப் போஷpக்க காகங்களுக்குக் கட்டளையிடுவேன் என்றும் கூறினார். காகங்கள் மனிதர்களுக...
என் தேவைகளை சந்திப்பவர் | HE WHO MEETS MY NEEDS | INNERMAN DEVOTIONS
มุมมอง 4914 วันที่ผ่านมา
பிலிப்பியர் 4:19 - என் தேவன் தம்முடைய ஐசுவரியத்தின்படி உங்கள் குறைவையெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்குவார். நாங்கள் பாடுபட்டு உழைக்கின்றோம்! இது எங்கள் கையின் பிரயாசம்! என்று தங்கள் சுயபெலத்தைக் குறித்து தேவனை அறியாத அவிசுவாசிகள், தங்கள் அறியாமையிலே தங்களைத் தாங்களே மேன்மை பாராட்டிக் கொள்கின்றார்கள் என்பதைக் குறித்து கடந்த நாளிலே பார்த்தோம். உழைப்பதும், பிரயாசப்படுவதும் அவசியம...
போஷக்கின்றவர் யார்? | WHO IS THE PROVIDER? | INNERMAN DEVOTIONS
มุมมอง 2814 วันที่ผ่านมา
போஷக்கின்றவர் யார்? | WHO IS THE PROVIDER? | INNERMAN DEVOTIONS
நீங்கள் நாடித் தேடுபவைகள் | THINGS THAT YOU SEEK AND GO AFTER | INNERMAN DEVOTIONS
มุมมอง 4814 วันที่ผ่านมา
நீங்கள் நாடித் தேடுபவைகள் | THINGS THAT YOU SEEK AND GO AFTER | INNERMAN DEVOTIONS
அதிசயங்கள் செய்யும் தேவன் | GOD WHO DOES WONDERS | INNERMAN DEVOTIONS
มุมมอง 5714 วันที่ผ่านมา
அதிசயங்கள் செய்யும் தேவன் | GOD WHO DOES WONDERS | INNERMAN DEVOTIONS
அற்புதங்களை செய்யும் தேவன் | GOD HE WHO DOES WONDERS | INNERMAN DEVOTIONS
มุมมอง 4114 วันที่ผ่านมา
அற்புதங்களை செய்யும் தேவன் | GOD HE WHO DOES WONDERS | INNERMAN DEVOTIONS
எதைக்குறித்து மேன்மைபாரட்டுவேன்? | WHAT WOULD I BOAST ABOUT IT? | INNERMAN DEVOTIONS
มุมมอง 4014 วันที่ผ่านมา
எதைக்குறித்து மேன்மைபாரட்டுவேன்? | WHAT WOULD I BOAST ABOUT IT? | INNERMAN DEVOTIONS
விசுவாசி மரித்தாலும் பிழைப்பான் | THOUGH HE WERE DEAD, YET SHAMM HE LIVE | INNERMAN DEVOTIONS
มุมมอง 4214 วันที่ผ่านมา
விசுவாசி மரித்தாலும் பிழைப்பான் | THOUGH HE WERE DEAD, YET SHAMM HE LIVE | INNERMAN DEVOTIONS
முடிவுபரியந்தம் நிலைநிற்பவைகள் | ETERNAL THINGS | INNERMAN DEVOTIONS
มุมมอง 2821 วันที่ผ่านมา
முடிவுபரியந்தம் நிலைநிற்பவைகள் | ETERNAL THINGS | INNERMAN DEVOTIONS
வாழ்விலே முக்கியமானது எது? | WHAT IS IMPORTANT IN LIFE? | INNERMAN DEVOTIONS
มุมมอง 2921 วันที่ผ่านมา
வாழ்விலே முக்கியமானது எது? | WHAT IS IMPORTANT IN LIFE? | INNERMAN DEVOTIONS
எந்தக் காலத்திலும் எந்த வேளையிலும் | ALL THE TIMES AND SEASONS | INNERMAN DEVOTIONS
มุมมอง 4921 วันที่ผ่านมา
எந்தக் காலத்திலும் எந்த வேளையிலும் | ALL THE TIMES AND SEASONS | INNERMAN DEVOTIONS
வழிகாட்டும் வார்த்தைகள் எதற்கு? | PURPOSE OF THE WORD THAT SHOWS THE WAY | INNERMAN DEVOTIONS
มุมมอง 3621 วันที่ผ่านมา
வழிகாட்டும் வார்த்தைகள் எதற்கு? | PURPOSE OF THE WORD THAT SHOWS THE WAY | INNERMAN DEVOTIONS
காரியம் எப்படிக் கைகூடும்? | HOW WOULD THINGS BE POSSIBLE? | INNERMAN DEVOTIONS
มุมมอง 3621 วันที่ผ่านมา
காரியம் எப்படிக் கைகூடும்? | HOW WOULD THINGS BE POSSIBLE? | INNERMAN DEVOTIONS
திருமணங்களை வாய்கச் செய்கின்றவர் | MAKE THE MARRIAGE POSSIBLE | INNERMAN DEVOTIONS
มุมมอง 4721 วันที่ผ่านมา
திருமணங்களை வாய்கச் செய்கின்றவர் | MAKE THE MARRIAGE POSSIBLE | INNERMAN DEVOTIONS
தேவ சித்தம் நிறைவேற இடங் கொடுங்கள் | GIVE ROOM FOR THE WILL OF GOD | INNERMAN DEVOTIONS
มุมมอง 6128 วันที่ผ่านมา
தேவ சித்தம் நிறைவேற இடங் கொடுங்கள் | GIVE ROOM FOR THE WILL OF GOD | INNERMAN DEVOTIONS
ஆலோசனை தரும் தேவன் | GOD WHO GIVES COUNSEL | INNERMAN DEVOTIONS
มุมมอง 4728 วันที่ผ่านมา
ஆலோசனை தரும் தேவன் | GOD WHO GIVES COUNSEL | INNERMAN DEVOTIONS
குடியிருப்பு | DWELLING PLACE | INNERMAN DEVOTIONS
มุมมอง 3228 วันที่ผ่านมา
குடியிருப்பு | DWELLING PLACE | INNERMAN DEVOTIONS
Amen
Amen
Amen
Amen
Amen
Amen
Amen
Amen
Amen
Amen
Amen
Amen
Amen
Amen
Amen
Amen
Amen
Amen
Amen
Amen
Amen
Amen
Amen
Amen
Amen
Amen
Amen
Amen
Amen
Amen
Amen
Amen
Amen
Amen
Amen
Amen
Amen
Amen
Amen
Amen
Amen
Amen
Amen
Amen 🙏
Amen
Amen
Amen
Amen
Amen
Amen