- 67
- 227 642
Aanmeegam with Selvamani
เข้าร่วมเมื่อ 6 มี.ค. 2021
In this channel you will get information and history about various temples, pariharasthalam, procedure of poojas at home.
Different kinds of pariharams are also explained in detail. Uniqueness and importance of every temples is also discussed.
Some of the unpopular yet very powerful and unique temple's information is also given by this channel.

தாந்திரீக சக்தி கொண்ட வரம் தரும் வராஹி அம்மன் வரம் தரும் வராஹி அம்மன் | Sri Varahi Amman
#varahi #varahiamman
มุมมอง: 127
วีดีโอ
திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரர் கோயில் ராகு கேது பரிகார ஸ்தலம் | Thirupampuram Temple
มุมมอง 534ปีที่แล้ว
#Thirupampuram #rahukethu #pariharastalam
எடுத்த காரியம் தடை ஏற்படுகிறதா ! 30/9/2023 முதல் 14/10/2023 வரை இதை செய்ய மறவாதீர்கள்
มุมมอง 117ปีที่แล้ว
எடுத்த காரியம் தடை ஏற்படுகிறதா ! 30/9/2023 முதல் 14/10/2023 வரை இதை செய்ய மறவாதீர்கள்
தை,ஆடி, மற்றும் மகாளய அமாவாசைக்கு கொடுக்க வேண்டிய தானபொருள்கள் | Amavasai dhaanam porutkal
มุมมอง 124ปีที่แล้ว
All the things we need for Ammavasai Dhaanam
Mayuranathaswami Temple| மாயூரநாதர் சுவாமி திருக்கோவில், அம்பிகை மயில் வடிவில் சிவனை வழிபட்ட ஸ்தலம்
มุมมอง 187ปีที่แล้ว
Mayuranathaswami Temple| மாயூரநாதர் சுவாமி திருக்கோவில், அம்பிகை மயில் வடிவில் சிவனை வழிபட்ட ஸ்தலம்
How to make unique Erukkam poo malai | புதிய முறையில் எருக்கம்பூ மாலை கட்டுவது எப்படி
มุมมอง 2.2Kปีที่แล้ว
New method of making erukkam poo malai
வினாயகர் சதுர்த்திக்கான முன் ஏற்பாடுகளை இவ்வாறு செய்துகொள்ளவு | Vinayaka Chathurthi preparations
มุมมอง 704ปีที่แล้ว
Here's a video on preparations for Vinayagar Chathuthi! Anmeegam with Selvamani
மங்களகரமான மாவிலை தோரணம் சுலபமாக கட்டுவது எப்படி | Easy Thoranam Tutorial
มุมมอง 640ปีที่แล้ว
Easy Thoranam/Toran/Thorana tutorial
எளிமையான முறையில் வரலக்ஷ்மி பூஜைக்கு கலசம் எடுப்பது எப்படி மற்றும் அதற்கான முன் தயார் முறைகள்
มุมมอง 16Kปีที่แล้ว
Anmeegam with Selvamani Varalakshmi Pooja Kalasam
விசேஷ நாட்களில் மாக்கோலம் போடுவது எப்படி | How to draw Maakolam
มุมมอง 861ปีที่แล้ว
How to draw maa kolam and preparation for it. Aanmeegam with Selvamani
வர மஹாலக்ஷ்மி பூஜை எவ்வாறு செய்வது பற்றிய விளக்கம் | Varamahalakshmi Festival
มุมมอง 175ปีที่แล้ว
Varamahalakshmi Easy Saree Drapping Video: th-cam.com/video/ri2qXgMIDuE/w-d-xo.html
ஆடி அமாவாசை,தை அமாவாசை,மகாளய பட்சம் அமாவாசை பற்றிய சிறப்புகள் மற்றும் தகவல்க | Amavasai Sirappu
มุมมอง 140ปีที่แล้ว
ஆடி அமாவாசை,தை அமாவாசை,மகாளய பட்சம் அமாவாசை பற்றிய சிறப்புகள் மற்றும் தகவல்க | Amavasai Sirappu
புனித புண்ணிய யாத்திரை பூமி இராமேஸ்வரம் ராமநாதர் கோயில் | Rameswaram Ramanathaswamy Temple
มุมมอง 301ปีที่แล้ว
புனித புண்ணிய யாத்திரை பூமி இராமேஸ்வரம் ராமநாதர் கோயில் | Rameswaram Ramanathaswamy Temple
திருப்பைஞ்ஞீலி கோவில் சிறப்பு மற்றும் வரலாறுஎமபயம்போக்குமதிருமண தடை நீங்கும் ஸ்தல
มุมมอง 731ปีที่แล้ว
திருப்பைஞ்ஞீலி கோவில் சிறப்பு மற்றும் வரலாறுஎமபயம்போக்குமதிருமண தடை நீங்கும் ஸ்தல
திருப்பைஞ்சீலி ஞீலிவனேஸ்வரர் கோயில் | கலஷ்த்ர தோஷம் மற்றும் திருமண தடை நீக்கும் பரிகாரஸாதலம்
มุมมอง 237ปีที่แล้ว
திருப்பைஞ்சீலி ஞீலிவனேஸ்வரர் கோயில் | கலஷ்த்ர தோஷம் மற்றும் திருமண தடை நீக்கும் பரிகாரஸாதலம்
நோய்கள் குணமாக, கண்பார்வை குறை தீர்,குழந்தை வரம்பெற, சமயபுரம் மாரியம்மன் கோவிலின் சிறப்பு
มุมมอง 375ปีที่แล้ว
நோய்கள் குணமாக, கண்பார்வை குறை தீர்,குழந்தை வரம்பெற, சமயபுரம் மாரியம்மன் கோவிலின் சிறப்பு
அருள்மிகு ஶ்ரீ சமயபுரம் மாரியம்மன் கோவில் வரலாறு திருச்சி | Samayapuram Mariamman Temple, Trichy
มุมมอง 330ปีที่แล้ว
அருள்மிகு ஶ்ரீ சமயபுரம் மாரியம்மன் கோவில் வரலாறு திருச்சி | Samayapuram Mariamman Temple, Trichy
கந்த குரு கவசம் உருவான.அருள்மிகு ஞானஸ்கந்தர் திருக்கோவில் கந்தாஸ்ரமம் சேலம் | Skandasramam - Salem
มุมมอง 4.5Kปีที่แล้ว
கந்த குரு கவசம் உருவான.அருள்மிகு ஞானஸ்கந்தர் திருக்கோவில் கந்தாஸ்ரமம் சேலம் | Skandasramam - Salem
தடைகள் நீங்க பெங்களூரு பனசங்கரி அம்மன் கோயில் தரிசனம் | Sri Banashankari Temple, Bangalore.
มุมมอง 7Kปีที่แล้ว
தடைகள் நீங்க பெங்களூரு பனசங்கரி அம்மன் கோயில் தரிசனம் | Sri Banashankari Temple, Bangalore.
சனி பெயர்ச்சிக்கான மற்றும் சனி தோஷ நிவர்த்திகான சில முக்கிய பரிகார ஸ்தலங்கள்
มุมมอง 143ปีที่แล้ว
சனி பெயர்ச்சிக்கான மற்றும் சனி தோஷ நிவர்த்திகான சில முக்கிய பரிகார ஸ்தலங்கள்
சனிபெயர்ச்சி விளக்கம் | திருநள்ளாறு வழிபாடு | சனிபெயர்ச்சி பரிகாரம்
มุมมอง 168ปีที่แล้ว
சனிபெயர்ச்சி விளக்கம் | திருநள்ளாறு வழிபாடு | சனிபெயர்ச்சி பரிகாரம்
திருநள்ளாறு தர்ப்பாரண்யேசுவரர் கோயில் | பல முக்கிய பரிகாரங்களுக்கு உரிய ஸ்தலம்
มุมมอง 122ปีที่แล้ว
திருநள்ளாறு தர்ப்பாரண்யேசுவரர் கோயில் | பல முக்கிய பரிகாரங்களுக்கு உரிய ஸ்தலம்
மஹா பிரத்யங்கரா தேவி ஆலயம் அய்யாவாடி | Pratyangara Devi Ayyavadi (kumbakonam)
มุมมอง 20K2 ปีที่แล้ว
மஹா பிரத்யங்கரா தேவி ஆலயம் அய்யாவாடி | Pratyangara Devi Ayyavadi (kumbakonam)
மார்கழி மாதத்தில் செய்ய வேண்டியதும், அதன் சிறப்பும் | What are all the things to do on Margazhi?
มุมมอง 2782 ปีที่แล้ว
மார்கழி மாதத்தில் செய்ய வேண்டியதும், அதன் சிறப்பும் | What are all the things to do on Margazhi?
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் வரலாறு | Madurai Meenakshi Amman Temple's History (Part-2)
มุมมอง 1712 ปีที่แล้ว
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் வரலாறு | Madurai Meenakshi Amman Temple's History (Part-2)
வெற்றிலை வைத்து கார்த்திகை தீபம் ஏற்றும் முறை | Karthigai Deepam
มุมมอง 3.5K2 ปีที่แล้ว
வெற்றிலை வைத்து கார்த்திகை தீபம் ஏற்றும் முறை | Karthigai Deepam
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலின் சிறப்பு | Madurai Meenakshi Sundareshwarar Temple (Part-1)
มุมมอง 1532 ปีที่แล้ว
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலின் சிறப்பு | Madurai Meenakshi Sundareshwarar Temple (Part-1)
கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் திரு கோவிலில் நடைபெற்ற கஜ பூஜை | ஆன்மீகம்- with Selvamani
มุมมอง 1252 ปีที่แล้ว
கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் திரு கோவிலில் நடைபெற்ற கஜ பூஜை | ஆன்மீகம்- with Selvamani
மயிலாடுதுறை ஐப்பசி கடைமுக தீர்த்தவாரியை முனிட்டு துலாகட்டத்தி சுவாமி தீர்த்தம் கொடுத்தல்(17/11/2022)
มุมมอง 722 ปีที่แล้ว
மயிலாடுதுறை ஐப்பசி கடைமுக தீர்த்தவாரியை முனிட்டு துலாகட்டத்தி சுவாமி தீர்த்தம் கொடுத்தல்(17/11/2022)
நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் | Namakkal Anjaneyar Temple | ஆன்மீகம் - with Selvamani
มุมมอง 2282 ปีที่แล้ว
நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் | Namakkal Anjaneyar Temple | ஆன்மீகம் - with Selvamani
Address temple please
🙏🙏🙏🙏
EXCELLENT I WISH YOU HAPPINESS SELVAMANI
🙏🙏🙏🙏🙏
ஸ்ரீமஹாப்ரதயங்காதேவியம்மன்துணை🙏🔥💐💕♥
ஓம் நமசிவாய
கிளம்பியாச்சா
Intru naan tharisanam seithen 25.1.2025 kumpavishegam ena kealvi patten
Om Sree Brahmapureeshwararae Potri Potri 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
பூஜையை முடித்து விட்டு கோவிலுக்கு சென்று தாம்பூலம் தருவதா இல்லை தாம்பூலம் தந்துவிட்டு பிறகு வீட்டிற்கு வந்த பூஜை செய்வதா தயவுசெய்து சொல்லுங்கள் மேம்
மேம் வீட்டிற்கு சுமங்கலிகளை அழைத்து தாம்பூலம் தர முடியவில்லை என்றால் கோவிலுக்கு சென்று தரலாமா
ஓம் சரவணபவ
கோவில் திறந்து இருக்கும் நேரம் குறிப்பிடவில்லையே சகோதரி
THANKSAMMA
கோவில் தொலைபேசி எண்ணை கிடைக்குமா
ஊழ்வினை யாவும் நீக்கிடும் சிவனே நாடிய பேருக்கு துணை வரும் சிவனே வஞ்சனை எண்ணத்தை மாற்றிடும் சிவனே அன்புடன் அழைத்திடத் துணை வரும் சிவனே திருராமேஸ்வரத்தில் அருளும் சிவனே திருராமேஸ்வரம் உறையும் சிவனே போற்றி போற்றி ஓம் நமசிவாய சிவாயநம ஓம்
Ubba Kovil illa adu shakambari Amman... Main Kovil ulla kuda velaku eduthutu polam... Poga kudaadu nu rules edum illa..
இத்திருத்தலம் மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள கோவில் தானே. 1947ல் செங்கோல் கொடுத்த திருவாவடுதுறை ஆதீனமும் இந்த கோவில் வளாகத்திலேயே இருக்கிறது. அருமையான அற்புதமான அமைதியான கோவில் ஐயா.
Contact no kuduthal nallairukum
ஈர ஆடை உடுத்தி போகனுமா
ஆமா
அக்கா கோவில் கும்பாபிஷேகம் எப்பொ சொல்ல வேண்டும்
Koovil velai natakudu
Today I went to temple so happy
ஓம் நமசிவாய 🌿 திருச்சிற்றம்பலம் 🌾 சிவ சிவ 🙏 🌾
One time than poirukkan😊best temple
Yyane enakku வேண்டிய பணம் கிடைக்க வையுங்க அய்யன்
Ubba kovil means
இந்த கோவில் அர்ச்சகர் வக்கீல் போல பேசுவாரு.....அங்க எல்லாமே அவங்க சொல்றபடிதான் கேட்டு நடக்கனும்....சுவாமி உயர்ந்தவர் ஆனால் இந்த கோவிலை வைத்து வியாபார நோக்கில் செயல்படுத்துகின்றனர்.... ருத்ராட்சம் அபிசேகம் நடக்கும்னு சொல்லிட்டு அந்த ஒரு ருத்ராட்சம் மணி முன்னொரு காலத்தில் பிரசாதமாக கொடுத்தார்கள்...அதன் பிறகு 50ரூபாய்க்கும் அதன் பிறகு 100ரூபாய்க்கும் இப்போ 150கும் விற்பனை செய்கிறார்கள்... ஒரு மணி 1ரூபாய்தான் வரும் ஆனால் இங்கு அர்ச்சகர் அது இதுனு விசேடம்னு சொல்லி மக்களை ஏமாற்றி விற்பனை செய்கின்றனர்.....இது முகம் சுளிக்கும் விதமாக இருந்தது....
🎉🎉🎉🎉🎉
🙏 Thank you sister🙏
Om namo narayana
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️
இக்கோவில் திருநாகேஸ்வரம் எதிரில் வரும் கோயில் உள்ளது
வணக்கம் சகோதரி நான் இந்த கோயிலுக்கு நிறைய வாட்டி போயிருக்கேன்
🙏🙏🙏🙏🙏🌹
Iam proud to say I was born in tiruvaur and brought up at Chennai later years great Kamala layaym wide shopping centere vijaya puram are the main attractions of tiruvaur iam really proud of my place❤
Excellent videoma. Very useful information for all maa
🙏🌹🔱சிவாய நம📿🌿🙏🎉
🙏
🙏🌺🌷சிவ சிவ🌷🌺🙏🙏🙏🙏💮🙏
❤
Masage Arumi
🙏🙏🙏🙏👋👋👋👋
மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி தோழி
முக்கிய குறிப்புகள் : பிரம்மபுரீஸ்வரர் ஆலயம் செல்வதற்கு முன் அதன் அருகில் இருக்கும் காசி விஸ்வநாதர் ஆலயம் செல்ல வேண்டும். அக்கோவிலில் தான் ஈசனுக்கு வியாக்ர் பாதர் என்னும் முனிவர் அபிஷேகம் செய்து வழிபட்டு பின் ஜீவ சமாதி அடைந்தார். இங்கு சென்ற பிறகு தான் பிரம்மபுரீஸ்வரர் ஆலயம் செல்ல வேண்டும். வியாழக்கிழமை அன்று சென்றால் நல்லது. மற்ற சாதாரண நாட்களிலும் செல்லலாம். ஒருவருடைய ஜென்ம நட்சத்திரம் அன்று சென்றால் இன்னும் சிறப்பு. குரு பகவானுக்கு வியாழன் அன்று சிறப்பு. அந்த குரு பகவானுக்கு அதிபதி பிரம்மா. ஆகவே வியாழக்கிழமை அன்று வழிபாடு செய்வது நல்லது. கோவிலுக்கு தங்களது ஜாதகம் எடுத்து கொண்டு செல்லவும். ஜாதகத்தை ஒரு நோட்டில் எழுதி எடுத்து கொண்டு போகவும். காகிதத்தில் எழுதியோ அல்லது பிரண்ட் அவுட் எடுத்தாலோ அதை ஒரு Envelope cover'ல் வைத்து கொடுக்கவும். பிரம்மபுரீஸ்வரர் ஆலயத்தில் வழிபாடு முறை என்று ஒன்று உள்ளது. முதலில் ஈசனை தான் வணங்க வேண்டும். பிறகு தான் பிரம்மாவை வணங்க வேண்டும். ஏனெனில் பிரம்மா அங்கு சாப விமோசனம் பெற்ற ஸ்தலம். மூன்றாவதாக பதஞ்சலி முனிவர் மண்டபம் செல்ல வேண்டும். இங்கு சில நிமிடங்கள் தியானம் செய்யலாம். நான்காவது அம்மன் சன்னதி. ஈசனை வழிபட்ட பிறகு வெளியில் வந்து பிரம்மா சன்னதி எதிரில் ஜாதகம் வாங்குவார்கள். தங்களது ஜாதகம் அவர்களிடம் கொடுத்து விட்டு அங்கேயே அர்ச்சனை செய்ய வேண்டும். ஜாதகத்தை பிரம்மா பாதத்தில் வைத்த பின்னர் நம்மிடம் தருவார்கள். பிரம்மா சன்னதியில் தங்கள் ஜாதகம் கொடுக்கும் போது அவரவர் சக்திக்கேற்ப மஞ்சள் (கொம்பு மஞ்சள் / விரலி மஞ்சள்) வாங்கி கொடுப்பது மிகவும் நல்லது. கோவில் ஐயரிடம் கேட்டு விட்டு பிறகு வாங்கிக் கொடுக்கவும். மற்றொரு சிறப்பு இந்த பிரம்மபுரீஸ்வரர் ஆலயத்திற்கு உள்ளது. பிரம்மா பிரதிஷ்டை செய்த ஜோதிர்லிங்கங்கள் சிலவற்றை இங்கு காணலாம். இந்த ஆலயம் வழிபட்ட பின்னர் விதியை மாற்றும் வரதராஜ பெருமாள் ஆலயம் உள்ளது. இது ஒருவருடைய விதியை (ஆயுள்) மாற்றும் ஆலயம். இங்கும் ஜாதகங்கள் கொடுத்து அர்ச்சனை செய்யலாம். பிரம்மபுரீஸ்வரர் ஆலயத்திற்கு பின்னால் உள்ளது. அய்யனார் கோவில் - இங்கும் ஜாதகம் கொடுத்து அர்ச்சனை பண்ணலாம். கோவில் வெளியே யானை சிலை உள்ளது. அங்கு தேங்காய் உடைப்பது நல்லது. வழிமுறைகள்: 1. காசி விஸ்வநாதர் ஆலய தரிசனம். (இங்கு இருக்கும் குளத்தில் தண்ணீர் எடுத்து தலையில் தெளித்து கொள்ளவும்) 2. தலையெழுத்தை மாற்றும் பிரம்மபுரீஸ்வரர் ஆலய தரிசனம். (இங்கு முதலில் ஈசன் வழிபாடு, பின்னர் பிரம்மா, மூன்றாவது பதஞ்சலி முனிவர் தரிசனம் , இறுதியாக அம்மன் தரிசனம் மற்றும் ஜோதிர்லிங்க தரிசனம்) 3. விதியை மாற்றும் வரதராஜப் பெருமாள் ஆலய தரிசனம். 4. அய்யனார் கோவில் 5. காசி விஸ்வநாதர் ஆலயம் செல்லும் முன்பு அங்கு இருக்கும் குளத்தில் தண்ணீர் எடுத்து தலையில் தெளித்து கொண்டு செல்ல வேண்டும், ஏனெனில் இந்த குளத்தில் உள்ள நீர் ஒருவருக்கு அனைத்து விதமான பாவங்களையும் நீக்கி விடும். இந்த கோவிலுக்கு போகும் வழி: திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சமயபுரம் அருகில் சிறுகனூர் (25 Kilometers from Trichy) என்னும் ஊர் உள்ளது. அங்கிருந்து 7 கிலோமீட்டர் தூரம் ஷேர் ஆட்டோவில் செல்ல வேண்டும். மேலும் தகவல்களுக்கு என் கைப்பேசி எண்கள் 7358234746 / 9884742019
Rompa thanks anna 🙏🙏🙏. Unga information eklarukkum rompa usefull ah irukkum.
@@MalathiS-x7u Thank you
Om Shri mookambika Amma saranam 🌷🪷🏵️💮🏵️💮🏵️🪷🌻🏵️🪷🙏🙏🙏
Super
Super
ஓம் நமச்சிவாய நம ஓம் அருள்மிகு பிரம்மநாயகி உடனுறை பிரம்மபுரீஸ்வரரே போற்றி ஓம்
Akilamamanagnkasaranum
YALI ELLADA YAAYEI
𝚂𝚞𝚙𝚎𝚛👌👏👏