Hermit Sister Preethi Theresa
Hermit Sister Preethi Theresa
  • 152
  • 174 047
எல்லாரும் ஆண்டவரோட பிள்ளைங்க தான்! அடிச்சுக்க வேணாமே🙏🏻
உருகி துடிக்கும் இதயம்...
பொங்கி வழியும் இருதய அன்பு...
Related videos:
1. "சிலை வழிபாடு" - தூய கத்தோலிக்கத்தின் தீய துஷ்பிரயோகம்!
th-cam.com/video/83VQUhQ7uxo/w-d-xo.htmlsi=wGpyPZ3j6J_wFHCf
2. தூய கத்தோலிக்க அடையாளங்கள்! துன்மார்க்கரின் அட்டூழியங்கள்! th-cam.com/video/OpbUZq6My6c/w-d-xo.htmlsi=uxz-z4idhsmS2oDR
มุมมอง: 81

วีดีโอ

திருத்தூதர் பவுல் எச்சரிக்கும் சிலை வழிபாடுகள்
มุมมอง 18721 วันที่ผ่านมา
ஆன்மீக அட்டூழியங்களை ஆசாமிகளின் அராஜகத்தை தட்டி கேட்போம்!குப்பைகளை வெளியேற்றுவோம்! Related Videos' Links: (Full video:) 1. "சிலை வழிபாடு" - தூய கத்தோலிக்கத்தின் தீய துஷ்பிரயோகம்! th-cam.com/video/83VQUhQ7uxo/w-d-xo.htmlsi=N3rOIn6xPIF1kuL- (Previous video:) 2. நாம் செய்யும் சிலை வழிபாடு யாது? எது விக்கிரகம்? th-cam.com/video/HE5a7s3tMvc/w-d-xo.html 3. தூய கத்தோலிக்க அடையாளங்கள்! துன்மார்க்கரின் ...
🕯️Hermit Sisters' Christmas Carols on Hill top⛰️🤶🎄🌟☃️🎁
มุมมอง 210หลายเดือนก่อน
Our Community's Infant Procession to my Hermitage followed by my Infant Day with Baby Jesus in Silence and Solitude
Nithyamu Sthuthinchinaa😇 Telugu Song with English translation
มุมมอง 157หลายเดือนก่อน
Telugu Song 🙋🏻‍♀️Nithyamu Sthuthinchinaa with English translation. Thanks to Rev. Fr. Paul, a convert from Islam, with an amazing testimony of His Christ encounter & transformation. He taught me this song at college & sung along with me at Mass as Communion Hymn. (Precious memory of 2019.) God bless you!🕊️🙌 🙋🏻‍♀️ Glory to God! Ave Maria!👼🙏🏻 Lyrics in Telugu & English: నిత్యము స్తుతించినా నీ ఋణమ...
🛐Down in Adoration falling...⚪ Benediction✝️
มุมมอง 942 หลายเดือนก่อน
Tantum Ergo Sacramentum Daily #Adoration & #Benediction before Morning Mass @ St Luke's Church, Anna Nagar, Chennai Tantum Ergo Sacramentum: Down in adoration falling, Lo! the sacred Host we hail; Lo! o'er ancient forms departing, newer rites of grace prevail; faith for all defects supplying, where the feeble senses fail. To the everlasting Father, and the Son who reigns on high, with the Holy ...
Exposition of The Blessed Sacrament at St. Luke's Church, Anna Nagar, Chennai
มุมมอง 1912 หลายเดือนก่อน
The Largest Blessed Sacrament in a Largest Monstrance. #eucharist #adoration #eucharisticadoration St. Luke's Church is home to one of the largest monstrances in the world that is 16 feet in height and 9 feet in diameter, housing the largest Blessed Sacrament that is 2 feet wide. This monstrance is made out of 2 tonnes of brass castings which is gold plated and studded with pure white and garne...
நாம் செய்யும் சிலை வழிபாடு யாது? எது விக்கிரகம்?
มุมมอง 1.4K3 หลายเดือนก่อน
Find your idol! The true idolatry!!! Related Videos' Links: 1. "சிலை வழிபாடு" - தூய கத்தோலிக்கத்தின் தீய துஷ்பிரயோகம்! th-cam.com/video/83VQUhQ7uxo/w-d-xo.htmlsi=N3rOIn6xPIF1kuL- 2. தூய கத்தோலிக்க அடையாளங்கள்! துன்மார்க்கரின் அட்டூழியங்கள்! th-cam.com/video/OpbUZq6My6c/w-d-xo.htmlsi=3EiYTXHM3pmQC0eq 🙋🏻‍♀️ Glory to God! 🩵 Ave Maria!🙏🏻 God bless you!🕊️🙌
"Pet-care" ❤️ God's love in everything, everywhere!🥰 Rabbits here!
มุมมอง 423 หลายเดือนก่อน
💐 Happy Feast of St. Francis of Assisi, Patron Saint of Nature & Animals🎊🎊 👼St. Francis of Assisi, The Second Christ to spread Peace, Love & Oneness😘😘 ❤️Christ's Favorite Beloved 🕊️😍 💁🏻‍♀️ Patron saint of Environment, Animals, Birds, Ecologists & Merchants who pursued ⚖️Justice, 🕊️Peace & 🫶Integrity of Creation🌈🥰 #pets # rabbits Blessed memory as of May 18, 2024, 8:16AM
Purpose of our channel: Catholic Faith-Formation only! No religious disputes here!
มุมมอง 3043 หลายเดือนก่อน
Purpose of our channel: Catholic Faith-Formation only! No religious disputes here!
திருஅவை கூறும் 'சிலை வழிபாடு' யாது? 'Idol Worship' as per CCC? Statues in The Bible & Catholicism
มุมมอง 1.9K4 หลายเดือนก่อน
திருஅவை கூறும் 'சிலை வழிபாடு' யாது? 'Idol Worship' as per CCC? Statues in The Bible & Catholicism
🤷🏻‍♀️RC ⁉️ " We are Catholics"!!!✅ Itz Catholicism!!!
มุมมอง 3234 หลายเดือนก่อน
🤷🏻‍♀️RC ⁉️ " We are Catholics"!!!✅ Itz Catholicism!!!
ஏன் ஒரு குருவானவரிடம் பாவ அறிக்கை செய்ய வேண்டும்?
มุมมอง 1K4 หลายเดือนก่อน
ஏன் ஒரு குருவானவரிடம் பாவ அறிக்கை செய்ய வேண்டும்?
ஆபாச பாதிரியார்களின் அருவருக்கும் செயல்கள்
มุมมอง 2.2K4 หลายเดือนก่อน
ஆபாச பாதிரியார்களின் அருவருக்கும் செயல்கள்
தூய கத்தோலிக்க அடையாளங்கள்! துன்மார்க்கரின் அட்டூழியங்கள்!
มุมมอง 2.5K5 หลายเดือนก่อน
தூய கத்தோலிக்க அடையாளங்கள்! துன்மார்க்கரின் அட்டூழியங்கள்!
"சிலை வழிபாடு" - தூய கத்தோலிக்கத்தின் தீய துஷ்பிரயோகம்!
มุมมอง 4.1K5 หลายเดือนก่อน
"சிலை வழிபாடு" - தூய கத்தோலிக்கத்தின் தீய துஷ்பிரயோகம்!
4th Year of Spiritual Motherhood Begins❤️3rd Consecration Day👼🏻
มุมมอง 1.2K6 หลายเดือนก่อน
4th Year of Spiritual Motherhood Begins❤️3rd Consecration Day👼🏻
பிரசவித்த செவிலித் தாய்களுடன் 👩🏻‍⚕️பிறந்த வீட்டிலேயே பிறந்தநாள்
มุมมอง 8686 หลายเดือนก่อน
பிரசவித்த செவிலித் தாய்களுடன் 👩🏻‍⚕️பிறந்த வீட்டிலேயே பிறந்தநாள்
Ex-Catholic Nun Vs. Catholic Nun🕊️ Religiosity Vs. Spirituality
มุมมอง 43K7 หลายเดือนก่อน
Ex-Catholic Nun Vs. Catholic Nun🕊️ Religiosity Vs. Spirituality
Nithya Sahaya Mathe💙Kannada Song
มุมมอง 9957 หลายเดือนก่อน
Nithya Sahaya Mathe💙Kannada Song
Nature's Way of Communication😍How Birds/Pets Respond & Interract🕊️ God's Love Poured in Abundance👼🏻
มุมมอง 1467 หลายเดือนก่อน
Nature's Way of Communication😍How Birds/Pets Respond & Interract🕊️ God's Love Poured in Abundance👼🏻
St. Antony of Paduva Song from W2W TV MSFS
มุมมอง 6887 หลายเดือนก่อน
St. Antony of Paduva Song from W2W TV MSFS
Solemn Alleluia Version🕊️ Feast of Visitation
มุมมอง 937 หลายเดือนก่อน
Solemn Alleluia Version🕊️ Feast of Visitation
இயேசுவின் தாயும் எங்களின் தாயும் நீரே தானம்மா💙Yesuvin Thaayum Engalin Thaayum Neere song in Tamil
มุมมอง 5338 หลายเดือนก่อน
இயேசுவின் தாயும் எங்களின் தாயும் நீரே தானம்மா💙Yesuvin Thaayum Engalin Thaayum Neere song in Tamil
📖✍🏻Legendary Quotes on Dance💃🏻Oh how I love to dance!🥰🕺🏻👯‍♀️
มุมมอง 5558 หลายเดือนก่อน
📖✍🏻Legendary Quotes on Dance💃🏻Oh how I love to dance!🥰🕺🏻👯‍♀️
👨‍👩‍👧‍👦குடும்ப ஆசீர்வாத விடுதலை செபம்🛐 Family Blessing🙌 & 🙅🏻‍♀️Deliverance Prayer🕊️🙏
มุมมอง 2439 หลายเดือนก่อน
👨‍👩‍👧‍👦குடும்ப ஆசீர்வாத விடுதலை செபம்🛐 Family Blessing🙌 & 🙅🏻‍♀️Deliverance Prayer🕊️🙏
💙Amme Ente Amme🥰 Malayalam Song🕊️🙌
มุมมอง 2339 หลายเดือนก่อน
💙Amme Ente Amme🥰 Malayalam Song🕊️🙌
👼🏻Ethra Nal Yeshu Nadha💘St. Alphonsa Movie Song to The Eucharistic Lord🕊️🙏
มุมมอง 18310 หลายเดือนก่อน
👼🏻Ethra Nal Yeshu Nadha💘St. Alphonsa Movie Song to The Eucharistic Lord🕊️🙏
☦️கொடூர சிலுவைச் சாவு எத்தகையது?😱The Excruciating Pain of Crucifixion🪵🔨✝️
มุมมอง 38110 หลายเดือนก่อน
☦️கொடூர சிலுவைச் சாவு எத்தகையது?😱The Excruciating Pain of Crucifixion🪵🔨✝️
🩵Amma Amma Amma Neeye👩‍👧Amma I Love You🥰Mummy I Love You🕊️🤗
มุมมอง 14510 หลายเดือนก่อน
🩵Amma Amma Amma Neeye👩‍👧Amma I Love You🥰Mummy I Love You🕊️🤗
💜🫴உள்ளம் உடலும் உமக்கே சொந்தம்❤️‍🔥Ullam Udalum Umakke Sondham💘🛐🙏With Lyrics & Translation🕊️🙌
มุมมอง 15710 หลายเดือนก่อน
💜🫴உள்ளம் உடலும் உமக்கே சொந்தம்❤️‍🔥Ullam Udalum Umakke Sondham💘🛐🙏With Lyrics & Translation🕊️🙌

ความคิดเห็น

  • @sheelacharles4702
    @sheelacharles4702 วันที่ผ่านมา

    அம்மா மரிய ❤🎉 thank you🙏

  • @sheelacharles4702
    @sheelacharles4702 2 วันที่ผ่านมา

    Thank you Ave maria Amma, thanks for being with me💙💙💙

  • @sheelacharles4702
    @sheelacharles4702 2 วันที่ผ่านมา

    Thank you Amma Ave Maria for being with me, 💙💙💙

  • @michaeledison5043
    @michaeledison5043 2 วันที่ผ่านมา

    நாம் எல்லோரும் ஆண்டவருடைய குழந்தைகள் தகப்பனாகதான் ஆண்டவர் நம்மை பார்க்கிறார் என்றெல்லாம் நீங்கள் சொல்வது மன நிறைவை கொடுக்கவில்லை. மாறாக எதோ ஒன்றை மக்கள்மீது சுமத்தியது போல் இருக்கிறது. கடவுளின் குழந்தை அவரின் அருள் மட்டும்தான் கடவுளின் அருளையன்றி கடவுளின் குழந்தையென்று யாரும் கிடையாது என்றுதான் விவிலியம் கூறுவதுபோல் தோன்றுகிறது. அருள் என்னும் அவரோடு அவராக அவருக்குள் அருளும் நானும் ஒன்றே என்னும் நிலையை நாம் அடையும் போது ஒருவேளை தகப்பன் குழந்தை என்று அழைக்கப்படுவது நடக்கலாம். அருள் கடவுளை அப்பா என்றழைப்பதற்கும், பாவத்திற்குள் இருக்கும் நாம் கடவுளை தந்தை என்றழைப்பதற்கும் வாழ்விற்கும் சாவிற்கும் உள்ள இடைவெளி இருப்பது போலத்தான் தோன்றுகிறது.

  • @sheelacharles4702
    @sheelacharles4702 3 วันที่ผ่านมา

    அம்மா மரிய வாழ்க❤🎉

  • @suthakarfrancis9642
    @suthakarfrancis9642 4 วันที่ผ่านมา

    அன்பு தணிந்து போகும் அருமையான தகவல் நன்றி. அன்பு தங்ககையே அனைத்து வானதுதார்களை பற்றிய செய்திகள் தாருங்கள்

    • @SrPreethiThresina
      @SrPreethiThresina 2 วันที่ผ่านมา

      🙋🏻‍♀️ஆண்டவர் போற்றி நன்றிகள் அண்ணா!🕊️🙌. வானதூதர்கள் பற்றி வரும் நாட்களில் பதிவிடுகிறேன்.

  • @THALAPATHYLEO-uu9os
    @THALAPATHYLEO-uu9os 4 วันที่ผ่านมา

    இயேசு கிறிஸ்து மட்டுமே கடவுள்.

    • @SrPreethiThresina
      @SrPreethiThresina 2 วันที่ผ่านมา

      @@THALAPATHYLEO-uu9os ஆமென். இதுவே கத்தோலிக்க போதனை! th-cam.com/users/shortsImVxe794Fg4?si=zb8DWkXWTGBu2vBl

  • @sheelacharles4702
    @sheelacharles4702 5 วันที่ผ่านมา

    Thank you அம்மா ஆவே மரிய for being with me🎉❤

  • @sheelacharles4702
    @sheelacharles4702 7 วันที่ผ่านมา

    Thank you for being with me Amma, Ave Marie, 🎉❤

  • @Nnn-ql5or
    @Nnn-ql5or 7 วันที่ผ่านมา

    சரியாக சொன்னீர்கள் கடவுள் வழிபாடு திருப்பலி மட்டுமே.

  • @sheelacharles4702
    @sheelacharles4702 8 วันที่ผ่านมา

    மரியே வாழ்க 🙏

  • @sheelacharles4702
    @sheelacharles4702 8 วันที่ผ่านมา

    அம்மா,, மரிய vazha🎉❤

  • @sheelacharles4702
    @sheelacharles4702 10 วันที่ผ่านมา

    Ave Maria Vazgha🎉❤

  • @sheelacharles4702
    @sheelacharles4702 11 วันที่ผ่านมา

    Amma Maria Thank you❤🙏

  • @sheelacharles4702
    @sheelacharles4702 12 วันที่ผ่านมา

    Ave Mariah அம்மா, Thank you for being with me, guide me, help my son Henry to walk in your path❤🎉

  • @Sharon-cx7ll
    @Sharon-cx7ll 13 วันที่ผ่านมา

    இவன் தச்சன் அல்லவா? மரியாளுடைய குமாரன் அல்லவா? யாக்கோபு யோசே யூதா சீமோன் என்பவர்களுக்குச் சகோதரன் அல்லவா? இவன் சகோதரிகளும் இங்கே நம்மிடத்தில் இருக்கிறார்கள் அல்லாவா? என்று சொல்லி,அவரைக் குறித்து இடறலடைந்தார்கள். மாற்கு 6:3

    • @SrPreethiThresina
      @SrPreethiThresina 13 วันที่ผ่านมา

      @@Sharon-cx7ll இயேசுவைக் கருத்தரித்த மரியன்னையின் அக்கருவரை அடைக்கப்பட்டது. புனிதமிக்க அவரது உடலாகிய ஆலயத்தின் தூய்மையும் பாதுகாக்கப்பட்டது.👇 எசேக்கியல் 44:2 - ஆண்டவர் என்னிடம் கூறியது; இந்த வாயில் மூடியே இருக்க வேண்டும். அது திறக்கப்படக்கூடாது. யாரும் இதன் வழியாய் நுழையக் கூடாது. ஏனெனில் இஸ்ரயேலின் தலைவராகிய ஆண்டவர் இதன்வழி நுழைந்தார்; இது மூடியே இருக்க வேண்டும். th-cam.com/video/n6DF_wjnbwU/w-d-xo.htmlsi=u8vInIOpep4Y6uiU யோவான் 19:27 - பின்னர் தம் சீடரிடம், "இவரே உம் தாய்" என்றார். அந்நேரமுதல் அச்சீடர் அவரைத் தம் வீட்டில் ஏற்று ஆதரவு அளித்து வந்தார். th-cam.com/video/NCTxj_TN4Y8/w-d-xo.htmlsi=ufT2ELoCLjKmAN6X

    • @Sharon-cx7ll
      @Sharon-cx7ll 11 วันที่ผ่านมา

      @SrPreethiThresina இது அதிபதிக்கே உரியது, அதிபதி கர்த்தருடைய சந்நிதியில் போஜனம்பண்ணும்படி இதில் உட்காருவான், அவன் வாசல் மண்டபத்தின் வழியாய்ப் பிரவேசித்து, மறுபடியும் அதின்வழியாய்ப் புறப்படுவான் என்றார். எசேக்கியேல் 44:3

    • @SrPreethiThresina
      @SrPreethiThresina 11 วันที่ผ่านมา

      @@Sharon-cx7ll "அதிபதிக்கே". அதிபதிக்கு மட்டுமே!

    • @Sharon-cx7ll
      @Sharon-cx7ll 11 วันที่ผ่านมา

      @@SrPreethiThresina அதிபதி என்று இங்கு குறிப்பிடுவது இயேசுவை அல்ல அந்தி கிறிஸ்துவை . உட்காருவான் , புறப்படுவான் என்று குறிப்பிடுவது இயேசுவை அல்ல. இயேசுவை அவர் என்று தான் வேதம் சொல்லும்.

    • @Sharon-cx7ll
      @Sharon-cx7ll 11 วันที่ผ่านมา

      @@SrPreethiThresina நான் ஒரு இந்து குடும்பத்தைச் சேர்ந்த பெண் என்னை தவறாக நினைக்கவேண்டாம் இவைகள் எனக்கு ஏற்பட்ட சந்தேகங்கள் உங்களிடத்தில் சரியான பதில் கிடைக்கவில்லை. இருப்பினும் நன்றி

  • @Sharon-cx7ll
    @Sharon-cx7ll 13 วันที่ผ่านมา

    இவன் தச்சனுடைய குமாரன் அல்லவா? இவன் தாய் மரியாள் என்பவள் அல்லவா? யாக்கோபு யோசே சீமோன் யூதா என்பவர்கள் இவனுக்குச் சகோதரர் அல்லவா? மத்தேயு 13:55

    • @SrPreethiThresina
      @SrPreethiThresina 13 วันที่ผ่านมา

      @@Sharon-cx7ll th-cam.com/video/NCTxj_TN4Y8/w-d-xo.htmlsi=ufT2ELoCLjKmAN6X யோவான் 19:27 - பின்னர் தம் சீடரிடம், "இவரே உம் தாய்" என்றார். அந்நேரமுதல் அச்சீடர் அவரைத் தம் வீட்டில் ஏற்று ஆதரவு அளித்து வந்தார்.

    • @Sharon-cx7ll
      @Sharon-cx7ll 11 วันที่ผ่านมา

      @SrPreethiThresina 4. விண்ணரசின் அமைப்பு சொந்த ஊரில் இயேசு புறக்கணிக்கப்படுதல் (மாற் 6:1-6; லூக் 4:16-30) 53இவ்வுவமைகளை இயேசு சொல்லி முடித்த பின்பு அவ்விடத்தை விட்டுச் சென்றார். 54தமது சொந்த ஊருக்கு வந்து அங்குள்ள தொழுகைக் கூடத்தில் அவர்களுக்குக் கற்பித்தார். அதைக் கேட்டவர்கள் வியப்பில் ஆழ்ந்தார்கள். அவர்கள், “எங்கிருந்து இந்த ஞானம் இவருக்கு வந்தது? எப்படி இந்த வல்ல செயல்களைச் செய்கிறார்? 55இவர் தச்சருடைய மகன் அல்லவா? இவருடைய தாய் மரியா என்பவர்தானே? யாக்கோபு, யோசேப்பு, சீமோன், யூதா ஆகியோர் இவருடைய சகோதரர் அல்லவா? 56இவர் சகோதரிகள் எல்லாரும் நம்மோடு இருக்கிறார்கள் அல்லவா? பின் இவருக்கு இவையெல்லாம் எங்கிருந்து வந்தன?” என்றார்கள்.

    • @Sharon-cx7ll
      @Sharon-cx7ll 11 วันที่ผ่านมา

      Then why Holy Spirit mentioned jesus siblings names

    • @SrPreethiThresina
      @SrPreethiThresina 11 วันที่ผ่านมา

      @Sharon-cx7ll They are not mentioned as siblings anywhere by anybody. "Do not quench The Spirit." - 1 Thessalonians 5:19

    • @Sharon-cx7ll
      @Sharon-cx7ll 11 วันที่ผ่านมา

      @@SrPreethiThresina don't hide truth and i am not ready to argue with you sis and thank you

  • @sheelacharles4702
    @sheelacharles4702 14 วันที่ผ่านมา

    அம்மா மரியா ஆவே மரியே வாழ்க❤🎉

  • @sheelacharles4702
    @sheelacharles4702 15 วันที่ผ่านมา

    அம்மா மரியே Vazhga🎉❤ Thank you🙏 for being with me, guide me in every step mom❤

  • @sheelacharles4702
    @sheelacharles4702 15 วันที่ผ่านมา

    Thank you for being with me Amma Ave Maria💙🙏

  • @Mahes-rj5er
    @Mahes-rj5er 16 วันที่ผ่านมา

    ❤Amen

  • @sheelacharles4702
    @sheelacharles4702 17 วันที่ผ่านมา

    அம்மா Ave Maria, Mother of God, Thank you🙏❤ For your presence in my home❤🙏🙌

  • @sheelacharles4702
    @sheelacharles4702 18 วันที่ผ่านมา

    Amma Mariah Vazhga🎉❤, be with me ma❤

  • @sheelacharles4702
    @sheelacharles4702 19 วันที่ผ่านมา

    அம்மா மரியா thank you❤🙏

  • @sheelacharles4702
    @sheelacharles4702 20 วันที่ผ่านมา

    Ave Maria Amma🙏🙏🙏

  • @THALAPATHYLEO-uu9os
    @THALAPATHYLEO-uu9os 21 วันที่ผ่านมา

    இயேசு கிறிஸ்து மட்டுமே கடவுள்

  • @LuthfiyaHussain-pd3zp
    @LuthfiyaHussain-pd3zp 24 วันที่ผ่านมา

    Sister Silai valipattai vittu vilagungal Eesa (alai) oru iraithoothuvar Muhammad Nabi (saw) irudhi thoothar Islam than nam margam Sister... please quran odhi parunga athuthan irudhi Irai vedham endru puriyum

    • @arularockiasamy3143
      @arularockiasamy3143 22 วันที่ผ่านมา

      எத்தனையோ மனைவிகளை நீங்கள் வைத்துக் கொள்வீர்கள். பிற மனிதர்களை கொலை செய்ய கூட தயங்க மாட்டீர்கள். எங்கள் இயேசு மாதிரி நீங்கள் சொல்வீர்கள், ஒரு கன்னத்தில் அறைந்தாள் மரு கன்னத்தை காட்டு என்று. இஸ்லாம் ஒரு தீவிரவாத மதம்.

    • @arularockiasamy3143
      @arularockiasamy3143 22 วันที่ผ่านมา

      Bulshit

    • @arularockiasamy3143
      @arularockiasamy3143 22 วันที่ผ่านมา

      Theeviravatha madham

    • @SrPreethiThresina
      @SrPreethiThresina 17 วันที่ผ่านมา

      @@LuthfiyaHussain-pd3zp Dear child of God, Everybody is a beloved child of The One True God. God alone is Truth; not any religion. Madham evaraiyum kaapaatra povadhillai. Irai anbum, neriyum mattume namakkum pirarkum nalam payakkum. Endha madhathaiyum potriyo thootriyo pesuvadhu muraiyalla; adhu aanmeegamumalla. Yesu oruvare em Aandavar! Avare en Dhevan! Anbe Kadavul! Anbin uruvam em Irai Yesuve! Idhuve em visuvaasam! Em vaazhvum vazhiyum nambikaiyum Avare! 😍Let's spread love; not religion! God bless you!🕊️🙌

  • @jesig9438
    @jesig9438 26 วันที่ผ่านมา

    Good Sister

  • @stephipriscilla2769
    @stephipriscilla2769 26 วันที่ผ่านมา

    Aamen

  • @suthakarfrancis9642
    @suthakarfrancis9642 26 วันที่ผ่านมา

    அருமையான செய்தி. வாழ்த்துக்கள் தொடரட்டும் பணி சிறக்கட்டும் அன்பு தங்கயே

  • @devyganeshar7159
    @devyganeshar7159 หลายเดือนก่อน

    Nice voice, thankyou jésus

  • @devyganeshar7159
    @devyganeshar7159 หลายเดือนก่อน

    God is great, thankyou yessappa

  • @albertraj9204
    @albertraj9204 หลายเดือนก่อน

    Merry Christmas Sr.Preethi🎁🎄

    • @SrPreethiThresina
      @SrPreethiThresina หลายเดือนก่อน

      Tq! 🎉Wish u a Merry Christmas & a Prosperous New Year 2025🎊🎊 God bless u & ur family🕊️🙌

  • @vasanthakumarvasanthakumar5924
    @vasanthakumarvasanthakumar5924 หลายเดือนก่อน

    Organ nots podungo

    • @SrPreethiThresina
      @SrPreethiThresina 17 วันที่ผ่านมา

      Sorry, I have no idea about that. th-cam.com/video/cBD4aina914/w-d-xo.htmlsi=vzttT6DZ8SwQ_DHY 👆This is the original song link. Kindly try there. Tq! God bless you! 🕊️🙌

  • @josephjoseph626
    @josephjoseph626 หลายเดือนก่อน

    இயேசுவுக்கே புகழ், மரியே வாழ்க, அல்லேலூயா.

  • @NITHI-f2t
    @NITHI-f2t หลายเดือนก่อน

    ❤ super sister

  • @rabekahbalu6404
    @rabekahbalu6404 หลายเดือนก่อน

    Praise the lord, Ave Maria 🙏🏼

  • @rosybastin2553
    @rosybastin2553 หลายเดือนก่อน

    அருமை அருமை அருமை அருமை வாழ்த்துக்கள் மா

  • @suthakarfrancis9642
    @suthakarfrancis9642 หลายเดือนก่อน

    அருமை. வாழ்த்துக்கள்.

  • @suthakarfrancis9642
    @suthakarfrancis9642 หลายเดือนก่อน

    அன்பு தங்கை யே எந்த ஊர் ஆலயம்

    • @SrPreethiThresina
      @SrPreethiThresina หลายเดือนก่อน

      @@suthakarfrancis9642 புனித லூக்கா ஆலயம், அண்ணா நகர், சென்னை. நன்றி அண்ணா! இறையாசீர்!🕊️🙌

  • @VijiWilson-sq4ql
    @VijiWilson-sq4ql หลายเดือนก่อน

    மரியே வாழ்க

  • @josephjoseph626
    @josephjoseph626 หลายเดือนก่อน

    இயேசுவுக்கே புகழ், மரியே வாழ்க. அல்லேலூயா.

  • @danielakash5652
    @danielakash5652 2 หลายเดือนก่อน

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @cru756
    @cru756 2 หลายเดือนก่อน

    Catholic Christian From Sri Lanka ❤

  • @cru756
    @cru756 2 หลายเดือนก่อน

    நீங்க nun a sister??

    • @SrPreethiThresina
      @SrPreethiThresina 2 หลายเดือนก่อน

      Yes! God bless you! Prayers!🕊️🙌

    • @cru756
      @cru756 2 หลายเดือนก่อน

      @PreethiThresina sister இந்த protestant க்கு நம் மக்கள் போவதற்கு காரணமே நாம் தான் நாம் கத்தோலிக்க திருச்சபை தொடர்பான பூரண அறிவை நாம் கொடுக்கத் தவறியதே protestants எப்படியும் ஒரு 50 கேள்விகளுக்குள் தான் கேட்பார்கள் நம்ம அவர்களை மதம் மாற்றுவதற்கு அது சாதாரண கத்தோலிக்க கிறிஸ்தவர்களுக்கு தெரியாத விடயமாகவே இருக்கும் ஆனால் பாதிரியார்களுக்கு அருட்சோதி நன்கு பதில் தெரிந்த கேள்விகளாகவே இருக்கும் ஆகவே நாம் நமது சாதாரண கத்தோலிக்க கிறிஸ்தவ மக்களுக்கு இவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு எவ்வாறு பதில் சொல்ல வேண்டும் என்பதை ஒரு விளக்கமாகவும் அல்லது திருச்சபை விழாக்களில் போடப்படும் நாடகங்களின் மூலமாகவோ விளக்கப் படுத்தலாம் நம்மவர்களுக்கு இருக்கும் ஆன்மீகம் தொடர்பான தேடலை இவர்கள் பயன்படுத்துவதை தடுப்பதற்கு இதுவே வழியாகும் அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு நம் மக்களுக்கு பதில் சொல்லத் தெரிந்தாலே போதும் நாம் கத்தோலிக்க திருச்சபையின் வரலாற்றின் பெருமையையும் இதன் வழியாக தெரியப்படுத்தலாம்

  • @pushparani6245
    @pushparani6245 2 หลายเดือนก่อน

    எல்லாப் புகழும் இறைவனுக்கே சகோதரி ப்ரீத்தி தெரேசா அவர்களுக்கு நன்றி இறைவன் தாமே உங்களையும் உங்கள் குடும்பத்தையும் நிறைவாக ஆசீர்வதிப்பாராக. இந்த இயேசு மரி அர்ப்பணமானது நான் மூன்றாவது முறையாக என்னையே நான் அன்னை மரியாளின் வழியாக இயேசுவுக்கு அர்ப்பணிக்கின்றேன். இதன் மூலமாக நானும் என் குடும்பமும் மீட்கப்பட்டு இருக்கின்றோம். அன்னை மரியாளின் வழியாக இயேசுவுக்கு நன்றி இயேசுவுக்கே புகழ் மரியே வாழ்க இந்த ஒரு அருமையான வாய்ப்பினை வழங்கிய சகோதரி பிரீத்தி அவர்களுக்கு எங்கள் குடும்பத்தின் சார்பாக நன்றி ஆவே மரியா மரியே வாழ்க❤❤❤

    • @SrPreethiThresina
      @SrPreethiThresina 2 หลายเดือนก่อน

      @@pushparani6245 மிக்க மகிழ்ச்சி, அக்கா! தாய்மரியின் வழியாக இவ்வர்ப்பணத்திற்காக உங்களைத் தேர்ந்தெடுத்த இறைவனுக்கே எல்லா துதியும் கனமும் மாட்சியும் உரித்தாகுக! 💐வாழ்த்துக்களும் செபங்களும்! நன்றி😍! இறையாசீர்!🕊️🙌

  • @sheelacharles4702
    @sheelacharles4702 2 หลายเดือนก่อน

    Thank you Ave Maria Amma, be with me always, I know you are with me❤

  • @pushparani6245
    @pushparani6245 2 หลายเดือนก่อน

    அம்மா எங்கள் தஞ்சம் நீரல்லவோ எங்கள் ஆதரவும் நீரல்லவோ அம்மா மரியே வாழ்க❤