Prabhu Venkatesh
Prabhu Venkatesh
  • 8
  • 71 371

วีดีโอ

At minipriya theatre madurai
มุมมอง 1.6K4 หลายเดือนก่อน
At minipriya theatre madurai
22/03/24 chennai Albert theatre
มุมมอง 5474 หลายเดือนก่อน
22/03/24 chennai Albert theatre
chennai Albert theatre 22/03/2024
มุมมอง 2024 หลายเดือนก่อน
chennai Albert theatre 22/03/2024
வசந்த மாளிகை (Re,Re,Re,Re,Re-release) கொண்டாட்டம், மதுரை அண்ணாமலை தியேட்டர் ❤‍🔥❤‍🔥
มุมมอง 7Kปีที่แล้ว
வசந்த மாளிகை (Re,Re,Re,Re,Re-release) கொண்டாட்டம், மதுரை அண்ணாமலை தியேட்டர் ❤‍🔥❤‍🔥
Madurai central theatre sunday evening show
มุมมอง 16K3 ปีที่แล้ว
Madurai central theatre sunday evening show
Madurai central Pava manipu 10/11/2019 Evening show Sivaji fans celebration
มุมมอง 15K3 ปีที่แล้ว
Madurai central Pava manipu 10/11/2019 Evening show Sivaji fans celebration
Madurai central theatre 17/01/2021 Evening show sivaji fans celebration
มุมมอง 19K3 ปีที่แล้ว
Madurai central theatre 17/01/2021 Evening show sivaji fans celebration

ความคิดเห็น

  • @pandialwar6250
    @pandialwar6250 6 วันที่ผ่านมา

    அழகுஅருமை

  • @alranga53
    @alranga53 16 วันที่ผ่านมา

    எல்லாம் ரொம்ப பெருசா இருக்குதுங்களே.....நானும் ஒரு பெருசுதான்....50 வருஷத்துக்கு முன்னாடி எங்கள் செய்யார் சௌந்தரி டாக்கீஸில் பார்த்தது.... ஹலைட் சந்திரபாபு 3 ரோல்

  • @SelvaRaj-ih5nx
    @SelvaRaj-ih5nx 21 วันที่ผ่านมา

    Super action only ours NADIKAR THILAKAM SHIVAJI FOREVER

  • @DGRhemi
    @DGRhemi 21 วันที่ผ่านมา

    நடிகர் திலகம் என்றாலே உற்சாகம் & உற்சவம்!

  • @user-ss6ep5xm9q
    @user-ss6ep5xm9q 22 วันที่ผ่านมา

    வெறும் Title காட்சியின் BGM ஐ மட்டும் இசைத்தட்டு வடிவத்தில் வெளியிட்டு ஒரு Record collectiion செய்தது ராஜா படம்தான்.

  • @jeyalakshmi2856
    @jeyalakshmi2856 23 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @natraj140
      @natraj140 14 วันที่ผ่านมา

      ❤❤❤சிவாஜிசிவாஜிதான்ஃஎன்றும்நடிகர்அரசன்ஃநன்றி

  • @v.haribabu9308
    @v.haribabu9308 23 วันที่ผ่านมา

    கலை மாமேதை திசை நோக்கிய வணக்கம் 🙏🙏🙏

  • @subramanian4321
    @subramanian4321 23 วันที่ผ่านมา

    🎉🎉🎉

  • @kgunasekaran4150
    @kgunasekaran4150 24 วันที่ผ่านมา

    நடிகர் திலகம் சிவாஜிகணேசன் அவர்கள் நமக்கு கிடைத்த பொக்கிஷம்👌👌👌

  • @mohamedsultankabeer5212
    @mohamedsultankabeer5212 24 วันที่ผ่านมา

    அந்த காலத்து சூப்பர் ஜேம்ஸ் பான்ட் திரைப்படம்

    • @amaithirajan6704
      @amaithirajan6704 21 วันที่ผ่านมา

      Nam tham ilnan kanta ❤🎉pasay thamilar..

  • @ramachandranchandrasekar4529
    @ramachandranchandrasekar4529 24 วันที่ผ่านมา

    One and only stylish actor our god sivaji

  • @VAITHIYARAM
    @VAITHIYARAM 24 วันที่ผ่านมา

    அருமை அருமை நண்பா

  • @manikumaresh3243
    @manikumaresh3243 24 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤❤❤

  • @ganesansp4938
    @ganesansp4938 25 วันที่ผ่านมา

    👏👏👏

  • @asiriyathevanam2572
    @asiriyathevanam2572 25 วันที่ผ่านมา

    இந்தி திரைப்படம் ஜானி மேரா நாம் படத்தின் மறுஆக்கம் தான். நடிகர் திலகத்தின் ராஜா திரைப்படம். ஸ்டைலில் தேவ் ஆனந்த் உண்மையாகவே நம் நடிகர் திலகம் அவர்களிடம் தோற்றுவிட்டார்

    • @ravichandran6018
      @ravichandran6018 25 วันที่ผ่านมา

      Sivaji no1 stylish hero in indian cinema. no one can be equal to him. many actors imitate him.

    • @ravindranb6541
      @ravindranb6541 25 วันที่ผ่านมา

      Sariyaaga sonneergal Madurai Pola rasigar engun illai😂

    • @mdb81755
      @mdb81755 23 วันที่ผ่านมา

      Stylish....?!​@@ravichandran6018

  • @JamalMohamedJamalMohamed-vo1kg
    @JamalMohamedJamalMohamed-vo1kg 25 วันที่ผ่านมา

    Nadigar Thilagam Sivaji Ganesan only one lion of Indian cinema no one beat his glory and acting he is legend

  • @adinarayanans9229
    @adinarayanans9229 25 วันที่ผ่านมา

    1972 reals movie,hindi movie Devanand sir hemaji action

    • @ravichandran6018
      @ravichandran6018 25 วันที่ผ่านมา

      Raja fast action movie, 1000 times better than Johnny mera naam. sivaji ocean.

    • @ravindranb6541
      @ravindranb6541 25 วันที่ผ่านมา

      Style king NT only

  • @Kaatchiyumkaanamum27
    @Kaatchiyumkaanamum27 25 วันที่ผ่านมา

    இந்தியன் 2 படத்தை இது போன்று கூச்சல் இல்லாமல் அமைதியாக எல்லா திரையரங்கிலும் பார்க்கமுடியும்😅😅😅😅😅😅

  • @sundarramesh8949
    @sundarramesh8949 25 วันที่ผ่านมา

    Superb ❤

  • @rachugloria3267
    @rachugloria3267 25 วันที่ผ่านมา

    Greatest Actor.

  • @paramathangasamy4641
    @paramathangasamy4641 25 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤ super

  • @thirupathipandian2537
    @thirupathipandian2537 25 วันที่ผ่านมา

    Super Alagu

  • @KamalBasha-re4rz
    @KamalBasha-re4rz 26 วันที่ผ่านมา

    ஐயோ ஐயோ முடியலையா டா சாமி இநத COSOOTOIALLAI

    • @naga7516
      @naga7516 23 วันที่ผ่านมา

      முடியலைனா போ.. இந்த தளத்துக்கு ஏன் வந்தாய்?

    • @prabhuvenkatesh1552
      @prabhuvenkatesh1552 23 วันที่ผ่านมา

      52 வருஷம் ஆயினும் ஆர்ப்பாட்டம் குறையவில்லை என்ற வைத்தெரிச்சல்

    • @jeyalakshmi2856
      @jeyalakshmi2856 23 วันที่ผ่านมา

      நல்ல பாடல் இதை ஏன் இப்படி சொல்ல வேண்டும். வயிற்றெரிச்சல் அவ்வளவு தான்

    • @natraj140
      @natraj140 14 วันที่ผ่านมา

      ​@@jeyalakshmi2856உண்மை❤சிவாஜிஎன்றால்வயிறுஎரியும்ஃஇன்னும்சிவாஜிஇப்படிஇருக்கிறார்களேஎன்றுஃஎன்றும்நடிப்புஅரசன்

  • @asivaprakasam2699
    @asivaprakasam2699 26 วันที่ผ่านมา

    இதய வேந்தன் நடிகர்திலகம், டான்ஸ் மூவ்மென்ட்ஸ் , துள்ளல் டான்ஸ், ஸ்டெப்ஸ், எல்லாம் அருமை. அவர் பக்கத்தில் நின்றாலே கதாநாயகிகளுக்கு மவுஸ் ஏறிவிடும்..அதுவும் ஜெயலலிதா அம்மா சிவாஜியுடன் நடித்த அத்தனை படங்களும் அருமை, சூப்பர் !

    • @raokk2077
      @raokk2077 24 วันที่ผ่านมา

      நடிகர் திலகம் சிவாஜி & மக்கள் திலகம் ‌எம்ஜிர் காலங்கள் எல்லாம் ‌பொற்காலம்பாடல்&கதை இவை ஆனாத்தும்‌சூப்பர்

  • @DELON679
    @DELON679 27 วันที่ผ่านมา

    மதுரை காரர்கள் கொடுத்து வைத்த அதிஷ்டசாலிகள்,,, உங்களுடன் பாடல் தியேட்டரில் பார்த்த திருப்தி மனதில்,,, ரொம்ப ரொம்ப சந்தோஷ மகிழ்ச்சி....

  • @kumarp.d.3136
    @kumarp.d.3136 29 วันที่ผ่านมา

    Super.

  • @janakiramanjanaki1965-tj4lq
    @janakiramanjanaki1965-tj4lq 29 วันที่ผ่านมา

    Super super super super

  • @JamalMohamedJamalMohamed-vo1kg
    @JamalMohamedJamalMohamed-vo1kg หลายเดือนก่อน

    Nadigar Thilagam Sivaji Ganesan only one lion of Indian cinema no one beat his glory and acting he is legend his death great loss Indian cinema

  • @vanithapulidevan5367
    @vanithapulidevan5367 หลายเดือนก่อน

    Valga sivaji rasigarkal, valarga sivaji pugal

  • @JamalMohamedJamalMohamed-vo1kg
    @JamalMohamedJamalMohamed-vo1kg หลายเดือนก่อน

    Nadigar Thilagam Sivaji Ganesan only one lion of Indian cinema no one beat his glory and acting he is legend he is dicnesary for other actors

  • @vanithapulidevan5367
    @vanithapulidevan5367 หลายเดือนก่อน

    Nadigar Thilagamthan super Star

  • @sivavelayutham7278
    @sivavelayutham7278 2 หลายเดือนก่อน

    Aaha yenna anantham! Nadigarthilagam Avargalin pugazh VONGUKA!

  • @sivavelayutham7278
    @sivavelayutham7278 2 หลายเดือนก่อน

    Inge YELLORUM KONDADUVOMnu paduvar. 1965 il TMS Amarar MGR ukkaga kaviyarasarin Yean yenra kelvi ketkamal vvazhkkaiyillao yenru muzhanguvar!

  • @sivavelayutham7278
    @sivavelayutham7278 2 หลายเดือนก่อน

    Nadigarthilagam Puratchinadigar Iranduperukkum Amarar TMS than padauvar.

  • @sivavelayutham7278
    @sivavelayutham7278 2 หลายเดือนก่อน

    Ange Maduraiyil Thambi Nadigarthilagam avargalin rasigargalukkum Amarar puratchi Nadigar annan rasigargalukkum Yegappotti. Kann kollakkaatchi. Padaththaippakkavida maattanga! Varthaiyil solli mudiyathu. PAARTHTHAL PASI THEERUM!

  • @sivavelayutham7278
    @sivavelayutham7278 2 หลายเดือนก่อน

    Aahaa Arputham Islamiya makkalai Gouravappaduththum padam "BAAVAMANNIPPU"

  • @RadhaKrishnan-bx5wh
    @RadhaKrishnan-bx5wh 2 หลายเดือนก่อน

    உலகில் ஒருவன் இதய தெய்வம் சிவாஜி கணேசன் சிவாஜி.க.ராதா கிருக்ஷ்ணன்

  • @GandhiM-er3pw
    @GandhiM-er3pw 3 หลายเดือนก่อน

    எங்கள் சூப்பர் சிவாஜி கணேசன் ❤😊

  • @vijaykumarponnusamy6892
    @vijaykumarponnusamy6892 3 หลายเดือนก่อน

    டெபாஸிட் போன கதை மறந்துட்டாங்க

    • @Parthasarathi-fx8pq
      @Parthasarathi-fx8pq 29 วันที่ผ่านมา

      Un nadikanai pola makkalidam nadikka villai

  • @vijaykumarponnusamy6892
    @vijaykumarponnusamy6892 3 หลายเดือนก่อน

    திருவையாறுதொகுதியில்பாவம்

    • @Parthasarathi-fx8pq
      @Parthasarathi-fx8pq 29 วันที่ผ่านมา

      Reply un nadikanai pola makkalidam nadikkada manithan

    • @prabhuvenkatesh1552
      @prabhuvenkatesh1552 8 วันที่ผ่านมา

      நல்லவனா என்னைக்கு டா தமிழ்நாட்டுல தேர்ந்தெடுத்து இருக்காங்க உன்னை மாதிரி மொள்ளமாரி பயலே அயோக்கிய பயலும் தாண்டா நாட்டை ஆண்டு கொண்டிருந்த

    • @prabhuvenkatesh1552
      @prabhuvenkatesh1552 8 วันที่ผ่านมา

      நாட்டு ஆண்டு கிட்டு இருக்காங்க

  • @gopibala6963
    @gopibala6963 3 หลายเดือนก่อน

    மகாகலைஞர்என்றுசொன்னால்நடிகர்திலகம்எல்லோரும்கொண்.பாடல்அருமையானவை.வாழ்கதலைவர்புகழ்வானம்உள்ளவரைநடிகர்திலகம்புகழ்நிலைத்துஇருக்கும்இதுஉண்மை

  • @ramachandranchandrasekar4529
    @ramachandranchandrasekar4529 3 หลายเดือนก่อน

    உலகமே அழிந்தாலும் சிவாஜி புகழ் அழியாது

  • @ravichandran6018
    @ravichandran6018 4 หลายเดือนก่อน

    Sivaji ayya treasure of indian cinema.

  • @venkateshr8283
    @venkateshr8283 4 หลายเดือนก่อน

    லவ்லி மிக்க மகிழ்ச்சி ❤️❤️❤️

  • @radhakrishnan7075
    @radhakrishnan7075 4 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤

  • @arunagirina4974
    @arunagirina4974 4 หลายเดือนก่อน

    வளர்கநம் நடிகர் திலகத்தின் புகழ்

  • @HariKumar-hp7ui
    @HariKumar-hp7ui 4 หลายเดือนก่อน

    Amarkalam kurhoohulam Avesam NT pukazh entrentrum vazhka.

  • @arunagirina4974
    @arunagirina4974 4 หลายเดือนก่อน

    அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @velappanpv1137
    @velappanpv1137 5 หลายเดือนก่อน

    Great

  • @rachugloria3267
    @rachugloria3267 11 หลายเดือนก่อน

    Sivaji the greatest