VOICE OF VELAN
VOICE OF VELAN
  • 201
  • 100 793

วีดีโอ

வலைதளம் தரும் பொது அறிவு | பொருநை விழா 2025
มุมมอง 18312 ชั่วโมงที่ผ่านมา
கவியரங்க கவிதை
ஆட்சியில் பங்கு அப்போவே.... வா?
มุมมอง 167วันที่ผ่านมา
சேரன் தந்த பரிசில்
பூவரசு உதிர்த்த சமுத்திரக்கனி |அழகான அளவளாவல் ஆனந்தகேசவனுடன்
มุมมอง 234วันที่ผ่านมา
அழகான அளவளாவல் ஆனந்தகேசவனுடன்
தமிழா.... உன் திசையறிவாய்...! |எது திராவிடம்?
มุมมอง 9121 วันที่ผ่านมา
பொங்கல் சிறப்பு கவியரங்கம்
சிறார் கதையுடன் சிறப்பு பொங்கல்
มุมมอง 27821 วันที่ผ่านมา
பொங்கலோ பொங்கல்
செந்தூர் பயணம்... நடை பயண அனுபவம்
มุมมอง 379หลายเดือนก่อน
செந்தூர் பயணம்... நடை பயண அனுபவம்
திராவிட தமிழர் திருவிழா | திராவிட சித்தாந்தி | பொருநை கவி
มุมมอง 23หลายเดือนก่อน
உலக சாதனை நிகழ்வு
பாப்பாவுக்காக மட்டுமா பாடினான் பாரதி.....?!
มุมมอง 70หลายเดือนก่อน
பாப்பா பாட்டு
ஐயப்ப மாலை அணிபவர்களை சாமி என அழைப்பது ஏன்?
มุมมอง 1412 หลายเดือนก่อน
ஐயப்ப மாலை அணிபவர்களை சாமி என அழைப்பது ஏன்?
கிராமத்தார் படைப்பிலக்கியம் | புனைப் பெயர்களும் புலப்படா வன்மமும்
มุมมอง 4182 หลายเดือนก่อน
கிராமத்தார் படைப்பிலக்கியம் | புனைப் பெயர்களும் புலப்படா வன்மமும்
அவள் கண்களில் களவாடிய வார்த்தைகள் | மணி அமரன்
มุมมอง 2352 หลายเดือนก่อน
அவள் கண்களில் களவாடிய வார்த்தைகள் | மணி அமரன்
குப்பம்மா கூட்டி வந்த இயேசு சாமி | மகத்துவம் கண்ட மல்லிகா
มุมมอง 3022 หลายเดือนก่อน
குப்பம்மா கூட்டி வந்த இயேசு சாமி | மகத்துவம் கண்ட மல்லிகா
வாலாட்டும் குருவி | வாங்க பார்க்கலாம்
มุมมอง 5352 หลายเดือนก่อน
வாலாட்டும் குருவி | வாங்க பார்க்கலாம்
வசமாகச் சிக்கிய வடை திருடிய காகம் | பொதிகையில் புதையல் | அள்ளலாம் வாங்க
มุมมอง 8372 หลายเดือนก่อน
வசமாகச் சிக்கிய வடை திருடிய காகம் | பொதிகையில் புதையல் | அள்ளலாம் வாங்க
பூப்புனிதம் எது? | கனகா பூத்திருக்கா | பெரியாத்தாளின் சொல்லாடல்
มุมมอง 3452 หลายเดือนก่อน
பூப்புனிதம் எது? | கனகா பூத்திருக்கா | பெரியாத்தாளின் சொல்லாடல்
சிநேக மொழியில் சிலிர்த்த நாய்க் குட்டி
มุมมอง 2143 หลายเดือนก่อน
சிநேக மொழியில் சிலிர்த்த நாய்க் குட்டி
ரஜினிக்கு ரவி அடிச்ச விசில் | நமக்கு வரலையே |
มุมมอง 863 หลายเดือนก่อน
ரஜினிக்கு ரவி அடிச்ச விசில் | நமக்கு வரலையே |
பலகாரம் | அர்த்தம் தெரியுமா?
มุมมอง 973 หลายเดือนก่อน
பலகாரம் | அர்த்தம் தெரியுமா?
பண்டிகையும் பலகாரமும் | அக்ரி சேக் மாமாவுடன் தீபஒளித் திருநாள் குறித்த அளவளாவல்
มุมมอง 1033 หลายเดือนก่อน
பண்டிகையும் பலகாரமும் | அக்ரி சேக் மாமாவுடன் தீபஒளித் திருநாள் குறித்த அளவளாவல்
தெரு நாயும் தீக்குச்சியும் | நுட்பம் அறிவோம்
มุมมอง 6423 หลายเดือนก่อน
தெரு நாயும் தீக்குச்சியும் | நுட்பம் அறிவோம்
தீபாவளிக் கொண்டாட்டம் | நாமும் தெரிந்து கொள்வோமே | Kavithai link in description
มุมมอง 613 หลายเดือนก่อน
தீபாவளிக் கொண்டாட்டம் | நாமும் தெரிந்து கொள்வோமே | Kavithai link in description
பத்தினி ஆண்களுடன் பாப்பாக்குடி தென்னந்தோப்பில்
มุมมอง 4493 หลายเดือนก่อน
பத்தினி ஆண்களுடன் பாப்பாக்குடி தென்னந்தோப்பில்
அன்பினால் சிறைபட்டேன் | கலர்க் கோழி
มุมมอง 363 หลายเดือนก่อน
அன்பினால் சிறைபட்டேன் | கலர்க் கோழி
காம்பினை வியந்து எழுதிய கவி | சொல்வது யாதெனின் | நூல் விமர்சனம்
มุมมอง 1083 หลายเดือนก่อน
காம்பினை வியந்து எழுதிய கவி | சொல்வது யாதெனின் | நூல் விமர்சனம்
பருத்து தூண் ஆகும் முருங்கை | மகத்துவம் பேசும் S.S. கார்டன் மாமா
มุมมอง 1273 หลายเดือนก่อน
பருத்து தூண் ஆகும் முருங்கை | மகத்துவம் பேசும் S.S. கார்டன் மாமா
வேளாண் சுற்றுலா | அறிவோம் | அக்ரி சேக் அவர்களுடன் ஓர் அளவளாவல்
มุมมอง 2653 หลายเดือนก่อน
வேளாண் சுற்றுலா | அறிவோம் | அக்ரி சேக் அவர்களுடன் ஓர் அளவளாவல்
A-Rack | தினமும் ஒரு கீரை இல்லத்தில் முளைத்தால் | S.S. கார்டன் அக்ரி சேக் அவர்களின் பயிற்சி காணொளி
มุมมอง 6K3 หลายเดือนก่อน
A-Rack | தினமும் ஒரு கீரை இல்லத்தில் முளைத்தால் | S.S. கார்டன் அக்ரி சேக் அவர்களின் பயிற்சி காணொளி
மழையை விலைக்கு வாங்கியவர்| பூலான் குடியிருப்பில் அனந்த கேசவனுடன் ஓர் அளவளாவல்
มุมมอง 5573 หลายเดือนก่อน
மழையை விலைக்கு வாங்கியவர்| பூலான் குடியிருப்பில் அனந்த கேசவனுடன் ஓர் அளவளாவல்
அற்ற குளத்தின் அறுநீர் பறவைகள் | அனந்தகேசவனுடன் ஓர் அளவளாவல்
มุมมอง 3573 หลายเดือนก่อน
அற்ற குளத்தின் அறுநீர் பறவைகள் | அனந்தகேசவனுடன் ஓர் அளவளாவல்

ความคิดเห็น

  • @isaignanigoldilaiyaraaja3239
    @isaignanigoldilaiyaraaja3239 5 วันที่ผ่านมา

    ஆஹா... அருமை! 👏🏻👏🏻👏🏻🎉🎉🎉👌🏻 த‌ங்களை அண்ணா என அழைப்பதில் எனக்கு பெருமை!!

  • @ananthakesavankalamani8726
    @ananthakesavankalamani8726 5 วันที่ผ่านมา

    தொலைதூர நிலத்தில் பனியவிழும் காலைப்பொழுதின் மனுஷியை தானிய வாசனையுடன் எழுதிய நூலொன்று எனக்குத் தெரியும்......பொருநையில் கைப்பற்றிட எண்ணம்.....கண்காட்சியை காட்சிப்படுத்தும் வேலன் அவர்களுக்கு அன்பும் நன்றியும்.....

  • @ananthakesavankalamani8726
    @ananthakesavankalamani8726 11 วันที่ผ่านมา

    பொருளுக்கு அலைந்திடும் பொருளற்ற வாழ்க்கையில்.....பனையோலைப் பொருள் நிமித்தம் இங்கு கூடியிருக்கும் உங்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்....

    • @velan76
      @velan76 11 วันที่ผ่านมา

      பனையோலை பொருள் நிமித்தம் கூடியவர்கள்.... இது தான் ஆனந்தகேசவனின் ஆற்றல் 👌👌👌

  • @arunachalamnatrajan3682
    @arunachalamnatrajan3682 25 วันที่ผ่านมา

    Nice sir welldone

    • @velan76
      @velan76 24 วันที่ผ่านมา

      நன்றி ஐயா 🙏💐

  • @ArunaperiAwc
    @ArunaperiAwc หลายเดือนก่อน

    வசியம் சிரிப்பு என்று சொன்னாரே அது ரொம்ப கரெக்ட்

  • @ArunaperiAwc
    @ArunaperiAwc หลายเดือนก่อน

    Kavingnar avarkalukku vallthukkal

  • @ArunaperiAwc
    @ArunaperiAwc หลายเดือนก่อน

    தினமும் ஒரு கீரை சேர்த்து கொள்ள கீரை மகத்துவம் எடுத்து சொன்ன கவிஞருக்கு நன்றி

  • @n.dineshrajan5516
    @n.dineshrajan5516 หลายเดือนก่อน

    Super! 😍😍

  • @n.dineshrajan5516
    @n.dineshrajan5516 หลายเดือนก่อน

    😄😄😍🤩

  • @n.dineshrajan5516
    @n.dineshrajan5516 หลายเดือนก่อน

    🙌🙌🙏🙏

  • @ArunaperiAwc
    @ArunaperiAwc หลายเดือนก่อน

    Wow super

    • @velan76
      @velan76 หลายเดือนก่อน

      Tnq

  • @ananthakesavankalamani8726
    @ananthakesavankalamani8726 หลายเดือนก่อน

    அதிகாலையிலும் உம்மைத் தேடுகிறேன்.......ஏசாயா...

    • @velan76
      @velan76 หลายเดือนก่อน

      அனுதினமும் தேடும் என்னை போன்றோர் தானே அதிகம் aasirvathikkapaduvar

  • @Balakrishnan-c2g
    @Balakrishnan-c2g หลายเดือนก่อน

    Nice

  • @ArunaperiAwc
    @ArunaperiAwc หลายเดือนก่อน

    உங்களுடைய ஆராய்ச்சி தான் என்ன புனைப்பெயர் மட்டுமா.....

    • @velan76
      @velan76 หลายเดือนก่อน

      அதையும் தாண்டியதாய் அமையட்டுமே....

  • @ArunaperiAwc
    @ArunaperiAwc หลายเดือนก่อน

    ஆழ்வாரின் சிறப்பே சிறப்பு

  • @Athipanvelmurugan-e2x
    @Athipanvelmurugan-e2x 2 หลายเดือนก่อน

    good

  • @ArunaperiAwc
    @ArunaperiAwc 2 หลายเดือนก่อน

    Superb

  • @ArunaperiAwc
    @ArunaperiAwc 2 หลายเดือนก่อน

    Superb

  • @ananthakesavankalamani8726
    @ananthakesavankalamani8726 2 หลายเดือนก่อน

    விட்டு விடுதலையாகி நிற்பாய் இந்தச் சிட்டுக்குருவியைப் போல......விடுதலையை விட உயர்வானது வேறென்ன......

  • @ArunaperiAwc
    @ArunaperiAwc 2 หลายเดือนก่อน

    Superb

  • @ArunaperiAwc
    @ArunaperiAwc 2 หลายเดือนก่อน

    மியூசிக் சூப்பர்

  • @ArunaperiAwc
    @ArunaperiAwc 2 หลายเดือนก่อน

    Super

    • @velan76
      @velan76 2 หลายเดือนก่อน

      Tnq

  • @radhikavenkatesh4138
    @radhikavenkatesh4138 2 หลายเดือนก่อน

    அருமை

  • @ArunaperiAwc
    @ArunaperiAwc 2 หลายเดือนก่อน

    Super

    • @velan76
      @velan76 2 หลายเดือนก่อน

      Tnq

  • @ArunaperiAwc
    @ArunaperiAwc 2 หลายเดือนก่อน

    இந்த வீடியோ எங்க எடுத்தீங்க சூப்பரா இருக்கு

    • @velan76
      @velan76 2 หลายเดือนก่อน

      அதிச்சநல்லூர்

  • @ArunaperiAwc
    @ArunaperiAwc 2 หลายเดือนก่อน

    Super good

  • @ArunaperiAwc
    @ArunaperiAwc 2 หลายเดือนก่อน

    Super manvalam kaappom

  • @isaignanigoldilaiyaraaja3239
    @isaignanigoldilaiyaraaja3239 2 หลายเดือนก่อน

    அருமை அண்ணா!

  • @thirumalaikumarm1720
    @thirumalaikumarm1720 2 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏

  • @ananthakesavankalamani8726
    @ananthakesavankalamani8726 2 หลายเดือนก่อน

    ரொம்ப சின்ன வயசில்.... வானத்துத் தூரம் அளப்பதற்கு ஏழுவண்டி நூலை குருவி காலில் கட்டி பறக்கவிட்ட கதையை அருந்ததியர் தெரு தெக்குவாய்க்கால் திண்டில் மாரி சொல்ல கேட்டது.....எந்தக் குருவி பாத்தாலும் மாரிதான் சிறகடித்துப் பறக்கிறான்....

  • @shunmugasundaram8758
    @shunmugasundaram8758 2 หลายเดือนก่อน

    Rocket subramani.... 🤣🤣🤣

  • @thirumalaikumarm1720
    @thirumalaikumarm1720 2 หลายเดือนก่อน

    👌👏👏👏👏👏

  • @ananthakesavankalamani8726
    @ananthakesavankalamani8726 2 หลายเดือนก่อน

    அன்றிலிருந்து......என்றுனைப் பார்த்தேனோ அன்றிலிருந்துதான்.....வானத்தை தொலைக்க ஆரம்பித்திருக்கிறேன்.........பனியாய் நிறைந்திருக்கிறாய் அகம் முழுமையும்....

    • @velan76
      @velan76 2 หลายเดือนก่อน

      அன்றில் இருந்து இன்றில் வரை வானம் எட்டாத தொலைவெனினும் கிட்டாத வெறுமை நாம் கொள்வதில்லை தானே?

  • @kannagijeganathan
    @kannagijeganathan 2 หลายเดือนก่อน

    Kesavansir and Velan sirநட்பும் அருமை.

    • @velan76
      @velan76 2 หลายเดือนก่อน

      மிக்க மகிழ்ச்சி அம்மா🙏

  • @arunachalamnatrajan3682
    @arunachalamnatrajan3682 2 หลายเดือนก่อน

    Nice velan and Kesavan brothers

    • @velan76
      @velan76 2 หลายเดือนก่อน

      நன்றியும் பேரன்பும் ஐயா🙏

  • @ananthakesavankalamani8726
    @ananthakesavankalamani8726 2 หลายเดือนก่อน

    உங்கக்கிட்டேயே வாலாட்டிட்டுப் போயிட்டே.....பெரிய ரவுடி குருவியா இருக்கும்போல.....

    • @velan76
      @velan76 2 หลายเดือนก่อน

      நமக்கு தான் ஒட்ட நறுக்கீட்டாங்க தோழர்... அதுவாது இருக்கிறத ஆட்டிட்டு போகட்டுமே...😜

  • @ananthakesavankalamani8726
    @ananthakesavankalamani8726 2 หลายเดือนก่อน

    எதைச் சொன்னாலும் செய்யும்போல.....ஹும்.....உமக்கென்ன .... இன்னும் கொஞ்ச நாள்ல இதுக்கு ஒரு ஜோடிய சேர்த்து எல்லா கிளுகிளுப்பையும் நேர்லயே பாத்திருவீரு......

    • @velan76
      @velan76 2 หลายเดือนก่อน

      #Kutty க்கு நல்ல கோழியை மணம் முடித்து பேரன் பேத்தி பார்க்க ஆசை தான்! போண்டா கோழி வேண்டா வெறுப்பால்லா இருக்கு....😜

  • @கவிஞர்தி.இராஜபிரபா
    @கவிஞர்தி.இராஜபிரபா 3 หลายเดือนก่อน

    நிறைய தகவல்கள் மனசு நிறைய வைக்கும் சம்பவங்கள்... அருமை சகோதரர்களே

    • @velan76
      @velan76 3 หลายเดือนก่อน

      பேரன்பிற்கு நன்றி சகோதரி

  • @velan76
    @velan76 3 หลายเดือนก่อน

    th-cam.com/video/RVq2InrJ85w/w-d-xo.htmlsi=68dzlHe7lqi5BwPD

  • @ananthakesavankalamani8726
    @ananthakesavankalamani8726 3 หลายเดือนก่อน

    எப்படியெப்படியோ செல்லும் இந்த வாழ்க்கையில்.......எங்காவது நின்று திரும்பிப் பார்க்கையில் இந்த காணொலி கூட ஏதாவதொரு நினைவை ஏக்கத்துடன் கிளர்த்தலாம் இல்லையா....பாருங்கள் இடது ஓரத்தில் திரு.கோதைமாறன் அவர்கள் வாழ்க்கையில் எந்தப் புகாரும் தனக்கில்லை என்ற தொனியில் அமர்ந்திருப்பதை.....சக மனிதர்களை விட விலையுயர்ந்த ஆடம்பரமான விஷயம் எதுவும் இருக்கிறதா என்ன இந்த உலகில்......

    • @velan76
      @velan76 3 หลายเดือนก่อน

      புகாரையும் புகழ் போல் சுமக்க வேண்டியது தானே தோழர்...😜

  • @velan76
    @velan76 3 หลายเดือนก่อน

    th-cam.com/video/sgk0CJUyKuE/w-d-xo.htmlsi=gLKrUhBrwad10piR

  • @agrisheik1576
    @agrisheik1576 3 หลายเดือนก่อน

    சந்திப்பில் மனமகிழ்ந்தேன் மாமா. பலகாரத்தை ரசித்து உண்டோம்.

    • @velan76
      @velan76 3 หลายเดือนก่อน

      பேரன்பும் மகிழ்வும் மாமா

  • @AnanthaSekaran
    @AnanthaSekaran 3 หลายเดือนก่อน

    நல்ல உவமை அண்ணா...

    • @ananthakesavankalamani8726
      @ananthakesavankalamani8726 3 หลายเดือนก่อน

      உண்மையில் இது நல்ல உவமை....ஏனெனில் சேலையணியா நிர்வாண இரவையும் உள்ளுறு உவமையாய் கொண்டுள்ளது இல்லையா.....தீபங்கள் இருந்தாலும் இல்லையென்றாலும் இரவுகள் அழகானவை...... மட்டுமா வசீகரமானவை.....இரவின் நிலத்தில் பிறந்தவன் என்பதும் பெருமைக்குரிய விஷயம்தானோ.....

    • @AnanthaSekaran
      @AnanthaSekaran 3 หลายเดือนก่อน

      @ananthakesavankalamani8726 இரவை திகட்ட திகட்ட உறிஞ்சியவனால் மட்டுமே இந்த கோணங்களில் சிந்திக்க இயலும்.. 👌👌👌

    • @velan76
      @velan76 3 หลายเดือนก่อน

      மகிழ்ச்சி சகோ🙏

    • @velan76
      @velan76 3 หลายเดือนก่อน

      கேசவறு... நீரு... வேற லெவலுய்யா😊😊😊👍

    • @velan76
      @velan76 3 หลายเดือนก่อน

      நிச்சயமாக தோழரே.. அதில் துளி ரசனை நீவிர் தெளித்து இந்த மனதில் விழுந்ததாக இருக்கட்டுமே...

  • @ananthakesavankalamani8726
    @ananthakesavankalamani8726 3 หลายเดือนก่อน

    உலகம் தோன்றிய போது மதங்களே இல்லையென்று ஊதாச்சட்டையணிந்து கருப்புச்சட்டை மனதோடு பேசிய ஷேக் சாருக்கு மனதார்ந்த நன்றிகள்....

    • @velan76
      @velan76 3 หลายเดือนก่อน

      உலகம் தோன்றிய போது மதங்கள் இல்லை என ஊதாச் சட்டை சொல்லலாம்... கடவுளே இல்லை எனச் சொல்லத் தான் கருப்புச் சட்டை வேண்டும் தோழரே...

    • @ananthakesavankalamani8726
      @ananthakesavankalamani8726 3 หลายเดือนก่อน

      ஆம் ....மதங்களும் கடவுளும் வழிபடவும் புனிதமென்றும் எதுவுமில்லை என்பதே கருப்புச்சட்டையின் மனது.... ​@@velan76

  • @arunachalamnatrajan3682
    @arunachalamnatrajan3682 3 หลายเดือนก่อน

    Nice brothers. Wonderful.

    • @velan76
      @velan76 3 หลายเดือนก่อน

      Tnq sir

  • @sidinterior9661
    @sidinterior9661 3 หลายเดือนก่อน

    உங்கள் திறமைக்கு பாராட்டுக்கள். நான் கோவையில் ஹைட்ரோபானிக். ஆர்கானிக்விவசாயம்மாடிதோட்டம்செய்கிரேன்.

    • @velan76
      @velan76 3 หลายเดือนก่อน

      வாழ்த்துகள்💐💐💐

  • @sidinterior9661
    @sidinterior9661 3 หลายเดือนก่อน

    சூப்பர். இதுஆர்கானிக்கா. அல்லது ஹைட்ரோபானிக் விவசாயம். மாமா. மாப்பிள்ளைபேச்சுநல்லாஇருக்குவிவசாயவிமரம்வேண்டும்.

    • @velan76
      @velan76 3 หลายเดือนก่อน

      முற்றிலும் ஆர்கானிக் தான். ஹைட்ரோபோனிக்ஸ் அல்ல...

    • @velan76
      @velan76 3 หลายเดือนก่อน

      facebook.com/sheik.mohideen.140?mibextid=ZbWKwL 👆இந்த பக்கத்தில் விவசாயம் தொடர்பான பல காணொளிகள் உள்ளன... தங்களின் மேலான பார்வைக்கு...

  • @arunachalamnatrajan3682
    @arunachalamnatrajan3682 3 หลายเดือนก่อน

    Nice velan sie. Nice kesavan sir. . Keep itup.nawesome. theru nayum theekuchiyum. Now a days in roads we can see only Dogs and buffaloes.

    • @velan76
      @velan76 3 หลายเดือนก่อน

      Yes sir... have a lighter with you sir...

  • @velan76
    @velan76 3 หลายเดือนก่อน

    th-cam.com/video/9PuEnMxGMz4/w-d-xo.html

  • @indirabalasundaram2145
    @indirabalasundaram2145 3 หลายเดือนก่อน

    Anna A rack setup pottu tharamuduma.

    • @velan76
      @velan76 3 หลายเดือนก่อน

      நீங்களே உருவாக்கி கொள்ளலாம். எளிய அமைப்பு தான்

    • @velan76
      @velan76 3 หลายเดือนก่อน

      Otherwise contact Mr. Sheik mohaideen in the number which is displayed