Daniel Ministries
Daniel Ministries
  • 832
  • 1 723 121

วีดีโอ

கிறிஸ்துமஸ் பாடல்கள்
มุมมอง 805วันที่ผ่านมา
J.John Daniel, DANIEL MINISTRIES கிறிஸ்துமஸ் பாடல்கள் Ph: 9865431325
சவுல் அரசர் - கதாகாலட்சேபம்
มุมมอง 13814 วันที่ผ่านมา
Katha Kalachebam Message: J.John Daniel Thanks to Salvation T.V.
Christmas Song
มุมมอง 57121 วันที่ผ่านมา
John Daniel Ph: 9865431325
முதியோருக்கான செய்தி
มุมมอง 28628 วันที่ผ่านมา
Message: J.John Daniel and Group Ph.9865431325
வெற்றி வாழ்வு வாழ்ந்தவர் யார்?
มุมมอง 322หลายเดือนก่อน
வெற்றி வாழ்வு வாழ்ந்தவர் யார்?
நான் ஏன் நல்லவனாக வாழ வேண்டும்?
มุมมอง 152หลายเดือนก่อน
நான் ஏன் நல்லவனாக வாழ வேண்டும்?
கடவுளின் காணிக்கையில் விளையாடாதீர்
มุมมอง 272หลายเดือนก่อน
கடவுளின் காணிக்கையில் விளையாடாதீர்
NOT IN WORDS; BUT IN DEEDS
มุมมอง 149หลายเดือนก่อน
NOT IN WORDS; BUT IN DEEDS
ஜெபம்..?!
มุมมอง 164หลายเดือนก่อน
ஜெபம்..?!
One mark of a True Christian believer
มุมมอง 346หลายเดือนก่อน
One mark of a True Christian believer
மானிட வாழ்வின் ஐந்து நிலைகள்
มุมมอง 5882 หลายเดือนก่อน
மானிட வாழ்வின் ஐந்து நிலைகள்
இயேசுவின் இரண்டாம் வருகை
มุมมอง 7462 หลายเดือนก่อน
இயேசுவின் இரண்டாம் வருகை
தாவீதும் கோலியாத்தும்
มุมมอง 1.3K3 หลายเดือนก่อน
தாவீதும் கோலியாத்தும்
அன்பு செய்வதால் நாம் பெறும் நன்மைகள் | ஜாண் டேனியல்
มุมมอง 5343 หลายเดือนก่อน
அன்பு செய்வதால் நாம் பெறும் நன்மைகள் | ஜாண் டேனியல்
இன்றைக்கு இந்த வீட்டுக்கு இரட்சிப்பு வந்தது! (லூக்கா 19:9)
มุมมอง 1.2K4 หลายเดือนก่อน
இன்றைக்கு இந்த வீட்டுக்கு இரட்சிப்பு வந்தது! (லூக்கா 19:9)
இயேசுவின் இரண்டாம் வருகையை சந்திக்கும் தைரியம் எப்போது வரும்?
มุมมอง 5244 หลายเดือนก่อน
இயேசுவின் இரண்டாம் வருகையை சந்திக்கும் தைரியம் எப்போது வரும்?
என்னுடைய பக்தி தூய்மையானதுதானா என எப்படி அறிவது ?
มุมมอง 1.6K4 หลายเดือนก่อน
என்னுடைய பக்தி தூய்மையானதுதானா என எப்படி அறிவது ?
உங்கள் ஜெபம் கேட்கப்படவேண்டுமா?
มุมมอง 3824 หลายเดือนก่อน
உங்கள் ஜெபம் கேட்கப்படவேண்டுமா?
கடவுளின் பிள்ளைகளின் ஓர் அடையாளம்
มุมมอง 3844 หลายเดือนก่อน
கடவுளின் பிள்ளைகளின் ஓர் அடையாளம்
நான் ஆண்டவரிடம் அன்புள்ளவனா?
มุมมอง 3204 หลายเดือนก่อน
நான் ஆண்டவரிடம் அன்புள்ளவனா?
எனது காணிக்கை கடவுளால் ஏற்கப்படுவது எப்போது ?
มุมมอง 3034 หลายเดือนก่อน
எனது காணிக்கை கடவுளால் ஏற்கப்படுவது எப்போது ?
இயேசுவின் இரண்டாம் வருகைக் குறித்த நான்கு கேள்விகள்
มุมมอง 2595 หลายเดือนก่อน
இயேசுவின் இரண்டாம் வருகைக் குறித்த நான்கு கேள்விகள்
கவலைப்படாதிருங்கள்
มุมมอง 2965 หลายเดือนก่อน
கவலைப்படாதிருங்கள்
ஊழியர்களுக்கான தகுதிகள்
มุมมอง 3155 หลายเดือนก่อน
ஊழியர்களுக்கான தகுதிகள்
'மன்னா' கற்றுத்தரும் சத்தியங்கள்
มุมมอง 4946 หลายเดือนก่อน
'மன்னா' கற்றுத்தரும் சத்தியங்கள்
யோபு சரித்திரம் (புதிய பதிவு)
มุมมอง 7586 หลายเดือนก่อน
யோபு சரித்திரம் (புதிய பதிவு)
கிறிஸ்துவின் நறுமணம்
มุมมอง 7077 หลายเดือนก่อน
கிறிஸ்துவின் நறுமணம்
இயேசு கிறிஸ்து அருளும் நிலையான வாழ்வு
มุมมอง 4437 หลายเดือนก่อน
இயேசு கிறிஸ்து அருளும் நிலையான வாழ்வு
நோவா - இன்னிசை நற்செய்தி
มุมมอง 9068 หลายเดือนก่อน
நோவா - இன்னிசை நற்செய்தி

ความคิดเห็น

  • @pumamaheswari4396
    @pumamaheswari4396 วันที่ผ่านมา

    Amen

  • @menonbala
    @menonbala วันที่ผ่านมา

    Super Message.

  • @yutikaachettiar6422
    @yutikaachettiar6422 2 วันที่ผ่านมา

    Excellent Praise God

  • @johnjeeva6590
    @johnjeeva6590 2 วันที่ผ่านมา

    ❤❤❤

  • @pumamaheswari4396
    @pumamaheswari4396 8 วันที่ผ่านมา

    Amen

  • @pumamaheswari4396
    @pumamaheswari4396 9 วันที่ผ่านมา

    Amen

  • @suniltitus1485
    @suniltitus1485 10 วันที่ผ่านมา

    Amen 🙏

  • @Kamal-qc9ku
    @Kamal-qc9ku 12 วันที่ผ่านมา

    பொய் சொல்லாதே ஓ ஓ பொய் சொல்லாதே

  • @veryniceramesh4194
    @veryniceramesh4194 13 วันที่ผ่านมา

    Thank you praise god iyya

  • @Raju19652
    @Raju19652 13 วันที่ผ่านมา

    Praise the Lord God Jesus! Amen.

  • @pumamaheswari4396
    @pumamaheswari4396 14 วันที่ผ่านมา

    Amen

  • @pumamaheswari4396
    @pumamaheswari4396 14 วันที่ผ่านมา

    Amen

  • @doronsamueldeborahsherlin217
    @doronsamueldeborahsherlin217 14 วันที่ผ่านมา

    அருமையான பாடல்

  • @umarsheriffanes1886
    @umarsheriffanes1886 14 วันที่ผ่านมา

    பவுல் ராஜாவின் கட்டுக்கதைகளும் உருட்டல் பொய்களுமே புதிய ஏற்பாடே அன்றி வேறில்லை . புதிய ஏற்பாடு இயேசு கண்ணால் கண்ட சாட்சிகள் அல்ல

  • @jenithaj-mk2mo
    @jenithaj-mk2mo 14 วันที่ผ่านมา

    Aamen

  • @pumamaheswari4396
    @pumamaheswari4396 15 วันที่ผ่านมา

    Amen

  • @hemaraj8671
    @hemaraj8671 15 วันที่ผ่านมา

    இறை தூதர் அவர்.

  • @Bakkar-f7e
    @Bakkar-f7e 16 วันที่ผ่านมา

    Avarutaye bitha yaru avarthan allah

  • @anwarfayis7751
    @anwarfayis7751 16 วันที่ผ่านมา

    யொவான் அதினகார்ம் 16 வசனம் 12-14 முஹம்மது ஸல் coming zoom (jesus ) isa alaisalam 🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @SUNTHARI273
    @SUNTHARI273 16 วันที่ผ่านมา

    அடேய் ஏன்டா ஊழியம் என்ற பெயரில் அட்டூழியம் பண்றீங்க! நானும் தான் தமிழக அராஜக போலீஸ் மூலம் ரத்தம் சிந்தி இருக்கிறேன்,😂😄 இந்த விதத்தில் பார்த்தால் நானும் கடவுள் தான்! எனவே என்னையும் கடவுளாக ஏற்றுக் கொள்வீரா பாதர்?? 😄🇮🇳❤️

  • @mohamedrabi8342
    @mohamedrabi8342 17 วันที่ผ่านมา

    Rubbish

  • @pumamaheswari4396
    @pumamaheswari4396 17 วันที่ผ่านมา

    Amen

  • @suniltitus1485
    @suniltitus1485 17 วันที่ผ่านมา

    Amen 🙏

  • @antonyk.b4321
    @antonyk.b4321 17 วันที่ผ่านมา

    Amen 🙏

  • @suniltitus1485
    @suniltitus1485 18 วันที่ผ่านมา

    Amen 🙏

  • @R.Malini-pr7zr
    @R.Malini-pr7zr 18 วันที่ผ่านมา

    Amen

  • @suniltitus1485
    @suniltitus1485 18 วันที่ผ่านมา

    Amen 🙏

  • @suniltitus1485
    @suniltitus1485 18 วันที่ผ่านมา

    Amen 🙏

  • @rasalamv3639
    @rasalamv3639 19 วันที่ผ่านมา

    Very nice! Congratulations!

  • @MuruganMurugan-dh7ll
    @MuruganMurugan-dh7ll 20 วันที่ผ่านมา

    நீங்க சொல்வது சரி ஆனால் இயேசுவின் பிதா யார் தயை கூர்ந்து கூறவும் அவர் எப்படிப்பட்ட அடையாளம் உள்ள தெய்வம்

    • @danielministries1816
      @danielministries1816 20 วันที่ผ่านมา

      th-cam.com/video/ay8I_Ua8rd4/w-d-xo.htmlsi=mF4rkeiePl-l7GRI

  • @tennisonpeter927
    @tennisonpeter927 20 วันที่ผ่านมา

    Contains with latest version of the Tamil version. Very much contextual. The lyrics and composition is excellent. Congratulations 🎊

  • @mahmoudgas1393
    @mahmoudgas1393 20 วันที่ผ่านมา

    Isaiah 9-6. குமாரன் இவர்தான். கர்த்தா vum இவர்தான். நித்ய பிதா vum இவர்தான்

  • @suniltitus1485
    @suniltitus1485 20 วันที่ผ่านมา

    Amen 🙏

  • @alphonesraj1433
    @alphonesraj1433 20 วันที่ผ่านมา

    கர்த்தருக்கு தோத்திரம்

  • @jeyasekar7989
    @jeyasekar7989 20 วันที่ผ่านมา

    Wonderful Meaningful ❤ song

  • @arumugamrs
    @arumugamrs 20 วันที่ผ่านมา

    முடியாது

  • @RajulaBai-e9g
    @RajulaBai-e9g 20 วันที่ผ่านมา

    Sinthika vikkum padal❤

  • @s.nelsonrubhus1023
    @s.nelsonrubhus1023 20 วันที่ผ่านมา

    Super..🎉🎉🎉.. Amen... 🙏

  • @saravananrajaiah7853
    @saravananrajaiah7853 20 วันที่ผ่านมา

    Hallelujah

  • @YasarArafath-z9z
    @YasarArafath-z9z 20 วันที่ผ่านมา

    பிதா யார் என்று சொல்ல வேண்டும்.. ❤

    • @graceofgod7766
      @graceofgod7766 12 วันที่ผ่านมา

      சர்வ வல்லமை கொண்ட இறைவன் தான் பிதா.அவர் மாம்ச சரீரமாக பூமியில் வெளிப்பட்ட போது பெற்ற பெயர் தான் இயேசு கிறிஸ்து... அவர் பூமியில் மனிதர்களுக்கு பாவ மன்னிப்பை உருவாக்க ரத்தம் சிந்தி மரணத்தை ஏற்றுக் கொண்டு பின்னர் உயிருடன் எழுந்து பின்னர் பரலோகத்தில் பிரவேசித்து தன்னை மனிதர்களிடமிருந்து பிரிக்காமல் இன்றும் மனிதர்களோடு உலாவி கொண்டிருக்கும் அதே பிதாவின் பெயர் பரிசுத்த ஆவியானவர் அல்லது தூய ஆவியானவர்... அவ்வளவு தான்...ஆக மொத்தத்தில் மூவரும் ஒரே கடவுள் தான்.அவர் வெளிப்பட்ட இடத்தின் தன்மைகள் தான் வெவ்வேறானவை...

  • @Anal.D.Sharon
    @Anal.D.Sharon 21 วันที่ผ่านมา

    Super

  • @Healingjaiprasath
    @Healingjaiprasath 21 วันที่ผ่านมา

    congratulations pastor. God bless you

  • @stubartsaraths3782
    @stubartsaraths3782 21 วันที่ผ่านมา

    ❣️❣️

  • @suniltitus1485
    @suniltitus1485 21 วันที่ผ่านมา

    Amen 🙏

  • @liakhatali3917
    @liakhatali3917 21 วันที่ผ่านมา

    அய்யா தாங்கள் சொல்வது உண்மை இயேசு கடவுளல்ல இயேசுவே சொல்வதாக பிதா சொன்னதாக நான் படைத்த ஜீவனை என் அனுமதியின்றி கொல்லமுடியாது முற்றிலும் உண்மைதான் இந்த வசனத்தின் மூலமாக கிறிஸ்தவ சகோதர சகோதரிகள் புரிந்துகொள்ளமுடியவில்லையா இயேசு கடவுளல்லவென்று இயேசு கடவுள் என்றால் அவரை படைத்த பிதா யார்? சொல்லுங்களேன் பிதா தான் உண்மையான கடவுள் என்று உணரமுடியவில்லையா அடுத்து இயேசு சொன்னதாக ஒரு வசனத்தை யோவான் பைபிளில் பதிவு செய்துளாளாரே இதை படிக்கமாட்டீர்களா? அதாவது அந்த வசனம்: நானே உண்மையும் நேர்வழியுமாவேன் என் வழியாயின்றி தந்தையை( தேவனை )( பிதாவை) அடையமுடியாது இந்த வசனத்தை கவனித்தால் இயேசு கடவுளல்ல இயேசு (தேவனால்) பிதாவால் உலகத்துக்கு அனுப்பப்பட்டதூதுவரே இயேசு கடவுளாக இருந்தால் பிதா என்ற வார்த்தையை ஏன் சொல்லவேண்டும் மேற்கண்ட 2 வசனங்களை திரும்பத்திரும்ப படித்தால் உண்மையான கடவுள் பிதாவே( தேவனே) இயேசு அல்ல மக்களுக்கு நன்மையை ஏவி தீமையை தடுக்க வந்த தூதுவர் தான் இயேசு

    • @danielministries1816
      @danielministries1816 21 วันที่ผ่านมา

      தயவு செய்து கடவுளை உங்கள் அறிவால் அளக்க முற்படாதீர் - Jesus is God

    • @liakhatali3917
      @liakhatali3917 21 วันที่ผ่านมา

      @danielministries1816 சகோதரரே பைபிளை முழுமையாக படித்து உணர்ந்துள்ளீர்களா பைபிளில் இயேசு சொன்ன வசனத்தை யோவான் பதிவு செய்துள்ளாரே நானே உண்மையும் நேர்வழியுமாவேன் என்வழியாயின்றி தந்தையை( தேவனை ) அடையமுடியாது இந்த வசனம் பைபிளில் உள்ளதா இல்லையா தங்களிடம் பைபிள் இருந்தால் யோவான் அவர்களின் பதிவுகளை படிங்க மனசாட்சி இருந்தால் உண்மையை உரக்க சொல்லுங்க இயேசு கடவுள் என்றால் தந்தை என்று யாரை குறிப்பிட்டார் ஏன் குறிப்பிட்டார் சிந்திக்கமாட்டீரா முழு பைபிளிலும் இயேசு தன்னை கடவுள் என்று சொல்லியதாக ஒரு வசனத்தை காட்டுங்க அல்லது நானே கடவுள் என்னை வழிபடுங்கள் என்று சொல்லி உள்ளாரா அய்யா முதலில் தங்களிடம் உள்ள பைபிளை திரும்பத்திரும்ப ஒவ்வொரு வசனமாக நிதானமாக படிங்க குருட்டாம்போக்குல படித்துவிட்டு கருத்து சொல்லாதீங்க ஒவ்வொரூ வசனத்தையும் ரசித்து சுவைத்து படித்து தெளிவு பெறுங்க Jesus is not a god Jesus is a messenger of god இதற்கான பல ஆதாரங்கள் தங்களது பைபிள் பழைய ஏற்பாட்டில் உள்ளது புதிய ஏற்பாட்டிலும் சில வசனங்கள் உள்ளது அய்யா போய் பைபிளை எடுத்து படிங்க

  • @singaravelanv8523
    @singaravelanv8523 21 วันที่ผ่านมา

    இந்த பூமி தட்டையானது என சொன்னது பைபிள்...

    • @danielministries1816
      @danielministries1816 21 วันที่ผ่านมา

      7 அவர் உத்தரமண்டலத்தை வெட்டவெளியிலே விரித்து, பூமியை அந்தரத்திலே தொங்கவைக்கிறார். யோபு 26

    • @danielministries1816
      @danielministries1816 21 วันที่ผ่านมา

      22 அவர் பூமி உருண்டையின்மேல் வீற்றிருக்கிறவர், அதின் குடிகள் வெட்டுக்கிளிகளைப்போல இருக்கிறார்கள், அவர் வானங்களை மெல்லிய திரையாகப் பரப்பி, அவைகளைக் குடியிருக்கிறதற்கான கூடாரமாக விரிக்கிறார். ஏசாயா 40

    • @singaravelanv8523
      @singaravelanv8523 21 วันที่ผ่านมา

      பின் ஏன் பூமி உருண்டையானது என சொன்ன கலிலியோ வை கிறிஸ்துவர்கள் எல்லாம் சேர்ந்து அடித்து கொன்றார்கள்.சப்பை கட்டு கட்ட வேண்டாம்.உண்மையை உணரும்,ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் பெறுங்கள் பிளிஸ்....

  • @HarishHarish-n1i
    @HarishHarish-n1i 22 วันที่ผ่านมา

    இயேசு வின் பிதா யார் அவர் பெயர்என்ன

    • @danielministries1816
      @danielministries1816 20 วันที่ผ่านมา

      th-cam.com/video/ay8I_Ua8rd4/w-d-xo.htmlsi=mF4rkeiePl-l7GRI

  • @venbafdo3348
    @venbafdo3348 22 วันที่ผ่านมา

    அப்பம் ஏன் இயேசு சாவதற்கு முன் சொல்லுகிறார் பிதாவே ஏன் என்னை கைவிட்டீர்கள் இதற்கு விளக்கம் கொடுங்கள்

    • @danielministries1816
      @danielministries1816 20 วันที่ผ่านมา

      th-cam.com/video/aGNc6r4rhtU/w-d-xo.htmlsi=QHEUotQ35JyMF3D1

  • @maideens1245
    @maideens1245 22 วันที่ผ่านมา

    அல்லா லூயா.அல்லா ஹு அக்பர்.இறைவன் ஒரு வன்

  • @pumamaheswari4396
    @pumamaheswari4396 23 วันที่ผ่านมา

    Amen