SKcropsolutions
SKcropsolutions
  • 64
  • 53 405

วีดีโอ

வெங்காயம் - களைக்கொல்லி
มุมมอง 30314 วันที่ผ่านมา
வெங்காயத்தில் பட்டு அடிக்கும் களைக்கொல்லி selective pre emargency patriya video #SKcropsolutions #Onionpreemagencyherbicide #Onionherbicide #onekil #portraitherbicide
மக்காச்சோளத்தில் குருத்து காய்தல் - உண்மையான காரணம்
มุมมอง 71314 วันที่ผ่านมา
மக்காச்சோளம் குருத்தான ஆண் மஞ்சரி மற்றும் இலை காய்தல் உண்மையான காரணம் அதை எவ்வாறு சரி செய்யலாம் என்பதை பார்க்கலாம் #SKcropsolutions #மக்காசோளகுருத்துகாய்தல்
மக்காச்சோளம் சாகுபடி - விதை முதல் அறுவடை வரை
มุมมอง 21514 วันที่ผ่านมา
மக்காச்சோள சாகுபடிக்கு தேவையான விதை அளவு, பட்டம் ,ரகம்,மக்சூல்,பூக்கும் காலம் ,அறுவடை காலம் அனைத்து பற்றியும் காட்டப்பட்டுள்ளது
உளுந்து சாகுபடி - விதை முதல் சாகுபடி
มุมมอง 19721 วันที่ผ่านมา
#ulundhu #blackgram #blockgramherbicide
மக்காசோளத்திற்கு புதிய களைக்கொல்லி | #torrysuper
มุมมอง 2.2K28 วันที่ผ่านมา
Makkasolathil kalaimulaitha pin thelikkum kurunai vadivalaana pudhiya kalaikolli patriya oru padhivu...#torry #skcropsolutions
மக்காசோளத்தில் கோரை கட்டுப்பாடு
มุมมอง 2Kหลายเดือนก่อน
Makkasolathil korayai kattupadutha enna marundhu adikkalaam thelikkapatta vayalilirundhu 6th day result with former kaatapattullathu. களைக்கொல்லி 🔗 #th-cam.com/video/-_LHosqmVEQ/w-d-xo.html
vesnit complete - மக்காசோள களைக்கொல்லி | சொனபில்லு கட்டுப்பாடு
มุมมอง 4.5Kหลายเดือนก่อน
Vesnit complete - என்பது மக்காச்சோளம் மற்றும் கரும்பு பயிர்க்கான களைமுளைத்த பின் தேர்ந்து எடுத்து கொள்ளும் பயிரின் மீது பட்டு தெளிக்க கூடிய களைக்கொல்லி. இது BSF நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. குறிப்பு: மக்காச்சோளத்தில் சொனைபில் அல்லது முக்கரும்பு களைக்கு கட்டுப்பாடு கிடைக்கும் 2-3ilai stage #BSFherbicide #VesnitComplete #maize herbicide #sugarcane herbicide
தென்னையை தாக்கும் காண்டாமிருக வண்டு | Rhinoceros beetle #coconut
มุมมอง 388หลายเดือนก่อน
தென்ன மரத்தை தாக்கி அழிக்கும்,பெரும் மகசூல் இழப்பை ஏற்படுத்தும் , குருத்து வண்டு,கருப்பு வண்டு என அழைக்கப்படும் காண்டமிருகவண்டு கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு வழிமுறைகள் தெளிவுபட விளக்கப்பட்டுள்ளது
லாடிஸ் மக்காச்சோள களைக்கொல்லி | laudis herbicide
มุมมอง 1.5Kหลายเดือนก่อน
லாடிஸ் மக்காச்சோள களைக்கொல்லி | laudis herbicide
டிராக்டர் இயந்திரத்தால் எளிமையாக உரம் தூவுதல் | fertilizer spreader
มุมมอง 9252 หลายเดือนก่อน
டிராக்டர் இயந்திரத்தால் எளிமையாக உரம் தூவுதல் | fertilizer spreader
அமெரிக்கன் படைப்புழு கட்டுப்பாடு - minecto xtra
มุมมอง 1.5K2 หลายเดือนก่อน
அமெரிக்கன் படைப்புழு கட்டுப்பாடு - minecto xtra
மக்காச்சோள படைப்புழு | #fallarmyworm
มุมมอง 6073 หลายเดือนก่อน
மக்காச்சோள படைப்புழு | #fallarmyworm
பருத்தி பயிரில் பட்டு அடிக்கும் களைகொல்லிகள் | Pre -emergent ,Post- emergency herbicide
มุมมอง 2713 หลายเดือนก่อน
பருத்தி பயிரில் பட்டு அடிக்கும் களைகொல்லிகள் | Pre -emergent ,Post- emergency herbicide
பிரதமமந்திரி பயிர்காப்பீட்டு திட்டம் -2024 | PMFBY
มุมมอง 1K3 หลายเดือนก่อน
பிரதமமந்திரி பயிர்காப்பீட்டு திட்டம் -2024 | PMFBY
மா இலையில் மரு நோய் எதனால் ஏற்படுகிறது...?? #gallmidge #mengogall middge
มุมมอง 1603 หลายเดือนก่อน
மா இலையில் மரு நோய் எதனால் ஏற்படுகிறது...?? #gallmidge #mengogall middge
மரவள்ளி செம்பேன் - கட்டபடுத்த என்ன பன்னலாம் ..? | tapioca redmites|
มุมมอง 4873 หลายเดือนก่อน
மரவள்ளி செம்பேன் - கட்டபடுத்த என்ன பன்னலாம் ..? | tapioca redmites|
கரும்பு குருத்துபுழு - எப்டி கட்டுப்படுத்தலாம்..? |shoot borer| stem borer|
มุมมอง 4844 หลายเดือนก่อน
கரும்பு குருத்துபுழு - எப்டி கட்டுப்படுத்தலாம்..? |shoot borer| stem borer|
மக்காச்சோளத்தில் படைபுழு,வெட்டு புழு, பேன் - விதையலேயே எப்டி கட்டுப்படுத்தலாம்???
มุมมอง 6K4 หลายเดือนก่อน
மக்காச்சோளத்தில் படைபுழு,வெட்டு புழு, பேன் - விதையலேயே எப்டி கட்டுப்படுத்தலாம்???
Fruit fly | முலாம்பழத்தை தாக்கும் பழ ஈக்களை கட்டுப்படுத்த என்ன பன்னலாம்??
มุมมอง 4024 หลายเดือนก่อน
Fruit fly | முலாம்பழத்தை தாக்கும் பழ ஈக்களை கட்டுப்படுத்த என்ன பன்னலாம்??
Panama vaadal | புசெரியம் வாடல் | நோய் மேலாண்மை கட்டுப்பாடு
มุมมอง 1.5K4 หลายเดือนก่อน
Panama vaadal | புசெரியம் வாடல் | நோய் மேலாண்மை கட்டுப்பாடு
மக்கா சோளத்திற்கு சிறந்த களைகொள்ளி எது??
มุมมอง 4.5K4 หลายเดือนก่อน
மக்கா சோளத்திற்கு சிறந்த களைகொள்ளி எது??
கோரை| Cyprus| கோரை கிழங்குகளை வேரோடு அழிக்கும் களைக்கொல்லி ?
มุมมอง 7K4 หลายเดือนก่อน
கோரை| Cyprus| கோரை கிழங்குகளை வேரோடு அழிக்கும் களைக்கொல்லி ?
Nursary - கள்ளக்குறிச்சி அருகில் தரமான நாற்றுகள் ....
มุมมอง 3524 หลายเดือนก่อน
Nursary - கள்ளக்குறிச்சி அருகில் தரமான நாற்றுகள் ....
Sigatoka- வாழய மட்டும் பாதிக்கும் இலைபுள்ளி நோய்...
มุมมอง 1.6K4 หลายเดือนก่อน
Sigatoka- வாழய மட்டும் பாதிக்கும் இலைபுள்ளி நோய்...
Downey mildew - தர்பூசணியில் அடிசம்பல் நோயை எவ்வாறு கட்டுப்படுத்தலாம்??
มุมมอง 1444 หลายเดือนก่อน
Downey mildew - தர்பூசணியில் அடிசம்பல் நோயை எவ்வாறு கட்டுப்படுத்தலாம்??
வெள்ள ஈ - ஆல் ஏற்படும் வைரசை கட்டுப்படுத்த முடியுமா???
มุมมอง 4684 หลายเดือนก่อน
வெள்ள ஈ - ஆல் ஏற்படும் வைரசை கட்டுப்படுத்த முடியுமா???
பேன் தொந்தரவு ,மிக மோசமாக பாதிக்கப்பட்ட நெல், திரிப்ஸ்-இலைபேன் கட்டுப்படுத்த என்ன வழி????
มุมมอง 4044 หลายเดือนก่อน
பேன் தொந்தரவு ,மிக மோசமாக பாதிக்கப்பட்ட நெல், திரிப்ஸ்-இலைபேன் கட்டுப்படுத்த என்ன வழி????
Calcium Nitrate - CN உரங்களின் தாவர பயன்பாடு மற்றும் வேலை செய்யும் விதம்
มุมมอง 2.6K4 หลายเดือนก่อน
Calcium Nitrate - CN உரங்களின் தாவர பயன்பாடு மற்றும் வேலை செய்யும் விதம்
தர்பூசணியில் அதிக பிஞ்சுகள் உருவாக செய்ய வேண்டியவை...
มุมมอง 3694 หลายเดือนก่อน
தர்பூசணியில் அதிக பிஞ்சுகள் உருவாக செய்ய வேண்டியவை...

ความคิดเห็น

  • @PerumalPeru-n1v
    @PerumalPeru-n1v วันที่ผ่านมา

    😂விலையை சொல்லுங்க

    • @SKcropsolutions73
      @SKcropsolutions73 วันที่ผ่านมา

      எதுக்காக சிரிக்கிருங்க???

  • @RajanRaj-kw6bf
    @RajanRaj-kw6bf 6 วันที่ผ่านมา

    Ooty potato kudikamala eippo

    • @SKcropsolutions73
      @SKcropsolutions73 6 วันที่ผ่านมา

      கொடுக்கலாம்

  • @snipersellam8072
    @snipersellam8072 10 วันที่ผ่านมา

    மணலில் கலந்து தெளிக்கலாம?

    • @SKcropsolutions73
      @SKcropsolutions73 10 วันที่ผ่านมา

      @@snipersellam8072 தெளிக்க முடியாத பட்சத்தில் , மணலில் கலந்து விசுரலாம்

  • @vsenthilkumar2314
    @vsenthilkumar2314 13 วันที่ผ่านมา

    சோளம் விதைத்து எத்தனை நாட்களுக்குள் தெளிக்க வேண்டும்.

    • @SKcropsolutions73
      @SKcropsolutions73 13 วันที่ผ่านมา

      12 நாட்களுக்கு மேல் (2-4 இலை களை இருக்கும் போது)

  • @NedumaranMaran-g1y
    @NedumaranMaran-g1y 13 วันที่ผ่านมา

    @ Sasi brooo wonder full explain in your company herbiside product ..... thanks you feed back 🎉

  • @53.elumalaielumalai67
    @53.elumalaielumalai67 16 วันที่ผ่านมา

    👏🏻👏🏻

  • @sathishkumarkumar729
    @sathishkumarkumar729 17 วันที่ผ่านมา

    நண்பரே நீங்கள் சொல்வது அனைத்தும் சரிதான் ஆனால் இந்த பிரச்சினை குறிப்பிட்ட சில ரகங்களில் மட்டும் தான் வருகின்றது அதை பற்றி கூறுங்கள்

    • @SKcropsolutions73
      @SKcropsolutions73 17 วันที่ผ่านมา

      Thaniyaa oru video il solren bro

  • @karthikd6
    @karthikd6 19 วันที่ผ่านมา

    Tomato ku aeppo sir kudukalam

    • @SKcropsolutions73
      @SKcropsolutions73 19 วันที่ผ่านมา

      @@karthikd6 பிஞ்சு உருவாகும் சமயத்துல கொடுங்க sir

  • @gobal550
    @gobal550 19 วันที่ผ่านมา

    Good

  • @VelmuruganK-pg9wu
    @VelmuruganK-pg9wu 20 วันที่ผ่านมา

    Hi

    • @SKcropsolutions73
      @SKcropsolutions73 19 วันที่ผ่านมา

      சொல்லுங்க என்ன தகவல் உங்களுக்கு வேண்டும்

  • @BAMA-q6r
    @BAMA-q6r 23 วันที่ผ่านมา

    Hit weed enna enna kalaikalai control pannum

  • @sathishkumarkumar729
    @sathishkumarkumar729 23 วันที่ผ่านมา

    நண்பர் அவர்களே டோரி சூப்பர் மருந்து மிகவும் அருமையாக உள்ளது மற்ற மக்கா சோளம் களைக்கொல்லி விட இந்த மருந்து மிகவும் அருமையாக உள்ளது விவசாயிகள் இதை வாங்கி பயன் பெறலாம்

  • @silambuarasan2274
    @silambuarasan2274 24 วันที่ผ่านมา

    Vivsayi paavam😢

  • @silambuarasan2274
    @silambuarasan2274 25 วันที่ผ่านมา

    Sonai pillu saaguma

    • @DeepanchakravarthiK
      @DeepanchakravarthiK 24 วันที่ผ่านมา

      Naan ketta varaikkum entha kalaikolliyum illai. Ungalikku therinja sollunga

  • @victorraja4390
    @victorraja4390 28 วันที่ผ่านมา

    Rate?

  • @masstamil1993
    @masstamil1993 29 วันที่ผ่านมา

    Kalaikolliku edhukku da ottu pasa

  • @r.manikandanr.manikandan1656
    @r.manikandanr.manikandan1656 29 วันที่ผ่านมา

    Pro ammoniya kalanthu adikkalama solaththirkku entha pathippum varatha please reply pannunka

    • @SKcropsolutions73
      @SKcropsolutions73 29 วันที่ผ่านมา

      @@r.manikandanr.manikandan1656 adikkalaam bro endha பாதிப்பும் வராது tank 50gm என்ற வீதத்தில் பயன்படுத்தவும்

  • @silambuarasan2274
    @silambuarasan2274 หลายเดือนก่อน

    Marundhu enga kidaikkum, enga erivla engayum illa

    • @SKcropsolutions73
      @SKcropsolutions73 29 วันที่ผ่านมา

      நீங்க எந்த ஊரு

  • @silambuarasan2274
    @silambuarasan2274 หลายเดือนก่อน

    Oberan best

  • @silambuarasan2274
    @silambuarasan2274 หลายเดือนก่อน

    Arumai sir

  • @natrajlovely
    @natrajlovely หลายเดือนก่อน

    Sweet corn ku use pannalama sollunga

  • @VarunKumar-b7r
    @VarunKumar-b7r หลายเดือนก่อน

    ஐயா மக்காச்சோளம் மொத்தமாக வாங்க வேண்டும் எந்த ஊர் நம்பர் கிடைக்குமா

    • @SKcropsolutions73
      @SKcropsolutions73 หลายเดือนก่อน

      9042903245 - sasi

    • @gobal550
      @gobal550 หลายเดือนก่อน

      Veluselvam traders ,nainarpalayam

    • @gobal550
      @gobal550 หลายเดือนก่อน

      Neenga entha eriya bro

  • @chemistryandthinkpositive8009
    @chemistryandthinkpositive8009 หลายเดือนก่อน

    Not effective

  • @ramjiselvaraj8836
    @ramjiselvaraj8836 หลายเดือนก่อน

    போன வருடம் நான் 25 டப்பா வாங்கி அடித்தேன்.நன்றாக இல்லை,பயிரும் உட்கார்ந்து எந்திரிச்சி வர தாமதம்,சொனை புல்லும் லேசாக கருகி மீண்டும் தழுத்து விடுகிறது.பணத்தை வேஸ்ட் பண்ண வேண்டாம்

    • @SKcropsolutions73
      @SKcropsolutions73 หลายเดือนก่อน

      @@ramjiselvaraj8836 sir 2 to 3 இலை களைகள் இருக்கப்போ தெளிக்க வேண்டும்

  • @balamuruganp2377
    @balamuruganp2377 หลายเดือนก่อน

    Farmer price solluga sir

  • @tamilselvamv9927
    @tamilselvamv9927 หลายเดือนก่อน

    😊

  • @gunasakaranguna846
    @gunasakaranguna846 หลายเดือนก่อน

    Very old methad sir calaris excellent results

  • @elavarasankrishnamoorthy8054
    @elavarasankrishnamoorthy8054 หลายเดือนก่อน

    Super bro

  • @balamuruganp2377
    @balamuruganp2377 หลายเดือนก่อน

    Super sir 🎉

  • @gokul2101
    @gokul2101 หลายเดือนก่อน

    Rate evalo bro

    • @SKcropsolutions73
      @SKcropsolutions73 หลายเดือนก่อน

      மூட்டைக்கு 50rs

  • @tamilselvamv9927
    @tamilselvamv9927 หลายเดือนก่อน

    Nice result Minecto xtra

  • @SenthilKumar-cg7me
    @SenthilKumar-cg7me 2 หลายเดือนก่อน

    Veepam புண்ணக்பொடலமா 1ஏகற்றுகு எவ்வளவு போடலாமா

    • @SKcropsolutions73
      @SKcropsolutions73 2 หลายเดือนก่อน

      100kg என்ற வீதத்தில் பயன்படுத்தவும்

  • @srirams7
    @srirams7 2 หลายเดือนก่อน

    கிலோக்கு எவ்வளவு கலக்கனும்

    • @SKcropsolutions73
      @SKcropsolutions73 2 หลายเดือนก่อน

      4 to 6ml

    • @Ramanan-Govindarajan
      @Ramanan-Govindarajan 2 หลายเดือนก่อน

      I acre=8kg seeds + 32 ml

    • @SKcropsolutions73
      @SKcropsolutions73 2 หลายเดือนก่อน

      4ml to 6ml

    • @t.j9995
      @t.j9995 หลายเดือนก่อน

      Thaiamethoxam, deltamethirin, metalaxyl, எல்லாம் கலந்து இருக்கு, fotenza duo -க்கு பதில்லா benevia use பண்ணலாமே இன்னும் best result இருக்குமே

    • @SKcropsolutions73
      @SKcropsolutions73 หลายเดือนก่อน

      @@t.j9995 sir benevia cyantraniliprole 10.26% OD.....check pannunga

  • @KrrajaRaja-rs7xl
    @KrrajaRaja-rs7xl 2 หลายเดือนก่อน

    நல்லா சொன்னிங்க .... subscribed....sir

  • @thangavelp2920
    @thangavelp2920 3 หลายเดือนก่อน

    Hi da epadi irruka

  • @govindarajp1027
    @govindarajp1027 3 หลายเดือนก่อน

    G your native place and contact number

  • @chinnaduraidurai1666
    @chinnaduraidurai1666 3 หลายเดือนก่อน

    மரவள்ளிக்கிழங்கு கொடுக்கலாமா

  • @arivalagan6117
    @arivalagan6117 3 หลายเดือนก่อน

    அருகம்புள்ளை அழிக்க மருந்து எதுவும் உண்டா?

  • @nandhakumar1443
    @nandhakumar1443 3 หลายเดือนก่อน

    இலை புள்ளி நோய் மற்றும் கிழங்கு நோய்( fusarium oxysporum)மேலாண்மைக்கு ... மற்றும் உர மேலாண்மை First நோய் மேலாண்மைக்கு Spary(10LTR WATER) 1.PSEUDOMONAS PUTIDA+FLURANCES- -50ML 2.BACILLUS SUBTILLS-50ML 3.BIO SHOT(BACTERIA MICROBIAL Consortium )-50ML மூன்றையும் கலந்து வாழை இலை முழுவதும் தெளிக்க வேண்டும்... தரை பாசனம் Drip (one acre) 1.NANO SEA (SEAWEED GEL) -10KG 7DAYS AFTER ( DRIP MEDICINE) 2.TRICODERMA VIRIDE+HARIZINUM+LONGOBRICTUM COMBINATION-2Ltr 3.PESUDO+BACILLUS-2LTR 4.BIO-SHOT-2LTRS CONTACT TO: SRI THAI BIO-ORGANICS CENTRE CELL:6379956529, 8940964540 NEW GENERATION METHOD 15 வருட அனுபவ RESEARCH CENTRE மருந்துகள் தேவைக்கு MSS மற்றும் RATHIMEENA PARCEL SERVICE அனுப்பபடும்...

  • @silambuarasan2274
    @silambuarasan2274 3 หลายเดือนก่อน

    th-cam.com/video/CGPZANzr_es/w-d-xo.htmlsi=ovKz3j1MRsTcfAYf

  • @silambuarasan2274
    @silambuarasan2274 3 หลายเดือนก่อน

    th-cam.com/video/CGPZANzr_es/w-d-xo.htmlsi=ovKz3j1MRsTcfAYf

  • @vsenthilkumar2314
    @vsenthilkumar2314 3 หลายเดือนก่อน

    அமுக்கு, பசலை போன்ற களைகளை கட்டுப்படுத்துவது சிரமமாக உள்ளது, இதற்க்கு வீடியோ பதிவிடவும்.

  • @sureshsekar6788
    @sureshsekar6788 3 หลายเดือนก่อน

    என்ன மருந்து கொடுக்க வேண்டும். எங்கே கிடைக்கும்.

  • @r.manikandanr.manikandan1656
    @r.manikandanr.manikandan1656 3 หลายเดือนก่อน

    அண்ணா மரவள்ளி குச்சியில் எத்தனை நாளுக்கு பிறகு இந்த மருந்தை பயன்படுத்தலாம்

  • @JayanthiJayanthi-hh1mw
    @JayanthiJayanthi-hh1mw 3 หลายเดือนก่อน

    Theryatha information

  • @JayanthiJayanthi-hh1mw
    @JayanthiJayanthi-hh1mw 3 หลายเดือนก่อน

    Theryatha information

  • @dineshkumar-df1ko
    @dineshkumar-df1ko 4 หลายเดือนก่อน

    விஷ விவசாய உணவு யாருக்காக? பூச்சிக்கொல்லி அல்ல அது உயிர்க்கொல்லி, டேய் திருந்துங்கடா......

  • @surenthiran3240
    @surenthiran3240 4 หลายเดือนก่อน

    Laudis best result

    • @SKcropsolutions73
      @SKcropsolutions73 4 หลายเดือนก่อน

      மம் அதுவும் நல்ல ரிசல்ட் தான், எல்லா களைகொல்லியும் இலங்களையா இருக்கைல தெளிக்கணும்

  • @kaliraj5386
    @kaliraj5386 4 หลายเดือนก่อน

    பார்த்தினிய செடி சாகுமா

    • @SKcropsolutions73
      @SKcropsolutions73 4 หลายเดือนก่อน

      @@kaliraj5386 2-3 இலையா இருந்தால் கேட்கும் , முத்திடிச்சனா கேட்காது

  • @Jj-cf4rj
    @Jj-cf4rj 4 หลายเดือนก่อน

    DONT DO FORIN MEDISIN AND URAM