![Queen of Village](/img/default-banner.jpg)
- 602
- 648 173
Queen of Village
India
เข้าร่วมเมื่อ 4 ส.ค. 2022
Hi dears..
This is Anitha from karur..
I would like to share
Foods.. Diy.. Tips.. And also some beauty cares..
Please support me..
Love u all..
Thank u
This is Anitha from karur..
I would like to share
Foods.. Diy.. Tips.. And also some beauty cares..
Please support me..
Love u all..
Thank u
# breakfast + lunch + dinner all in one kulambu recipe #mushroom kulambu #mushroom gravy
#kaalan kulambu #kaalan #kaalan gravy #mushroom #mushroomrecipe #mushroom recipes in Tamil #quick lunchmenu #simple lunch #side dishes #breakfast recipes #lunch recipes #dinner recipes #masala kaalan
มุมมอง: 113
วีดีโอ
#இந்த மழை, பனிக்கு ஏற்ற ரெசிபி. கண்டிப்பா செஞ்சு பாருங்க
มุมมอง 183หลายเดือนก่อน
#ரசம் #கொள்ளு ரசம் #மிளகு ரசம் #ரசம் ரெசிபி #instant rasam #kollu rasam #rasam #milagu rasam #quick lunch menu #lunch box recipe #lunch ideas #simple lunch menu #quick rasam #easy rasam recipe #remedy for cough #remedy for cold #remedy for fever
மாடு இருந்தா., உங்களுக்கான வாய்ப்பு., Miss பன்னிராதீங்க...
มุมมอง 6783 หลายเดือนก่อน
மாடு இருந்தா., உங்களுக்கான வாய்ப்பு., Miss பன்னிராதீங்க...
கிராமத்தில், வீட்டிலும், தோட்டத்திலும் எனது வேலைகள் #விவசாய வேலைகள்
มุมมอง 1623 หลายเดือนก่อน
கிராமத்தில், வீட்டிலும், தோட்டத்திலும் எனது வேலைகள் #விவசாய வேலைகள்
என்ன கிடைக்கும்.? கன்று வாங்கி வளர்த்தால்....
มุมมอง 1.7K3 หลายเดือนก่อน
என்ன கிடைக்கும்.? கன்று வாங்கி வளர்த்தால்....
தோட்டம் சுற்றி பார்க்கலாம் வாங்க #தோட்டம் டூர்
มุมมอง 2113 หลายเดือนก่อน
தோட்டம் சுற்றி பார்க்கலாம் வாங்க #தோட்டம் டூர்
மாடு வளர்க்க அடிப்படை தேவை இது தான் #மாடு வளர்ப்பு #கால்நடை பசுந்தீவனம்
มุมมอง 1.7K3 หลายเดือนก่อน
மாடு வளர்க்க அடிப்படை தேவை இது தான் #மாடு வளர்ப்பு #கால்நடை பசுந்தீவனம்
தீபாவளி பலகாரம் #பாரம்பரிய முறையில் முறுக்கு #day 2 #ஆட்டி சுட்ட முறுக்கு
มุมมอง 7013 หลายเดือนก่อน
தீபாவளி பலகாரம் #பாரம்பரிய முறையில் முறுக்கு #day 2 #ஆட்டி சுட்ட முறுக்கு
தீபாவளி் பலகாரம். (#day 1) Rava laddoo #10 mints sweet
มุมมอง 9974 หลายเดือนก่อน
தீபாவளி் பலகாரம். (#day 1) Rava laddoo #10 mints sweet
கன்றுகள் இப்படி வளர்க்கலாம், சினை பிடிக்க வீட்டு வைத்தியம்#கன்று வளர்ப்பு #கன்று பராமரிப்பு
มุมมอง 6724 หลายเดือนก่อน
கன்றுகள் இப்படி வளர்க்கலாம், சினை பிடிக்க வீட்டு வைத்தியம்#கன்று வளர்ப்பு #கன்று பராமரிப்பு
நாட்டு மாடு வாங்க போறிங்களா..? இத தெரிஞ்சுக்கோங்க...
มุมมอง 1.2K5 หลายเดือนก่อน
நாட்டு மாடு வாங்க போறிங்களா..? இத தெரிஞ்சுக்கோங்க...
வாரம் ஒரு முறை இத செஞ்சு சாப்பிடுங்க.. முற்றிலும் மருத்துவ குணம் வாய்ந்தது
มุมมอง 2935 หลายเดือนก่อน
வாரம் ஒரு முறை இத செஞ்சு சாப்பிடுங்க.. முற்றிலும் மருத்துவ குணம் வாய்ந்தது
முடி உதிர்வை தடுக்க, ஹீமோகுளோபின் அதிகரிக்க வாரம் ஒரு முறை இந்த தொக்கு போதும்...
มุมมอง 3886 หลายเดือนก่อน
முடி உதிர்வை தடுக்க, ஹீமோகுளோபின் அதிகரிக்க வாரம் ஒரு முறை இந்த தொக்கு போதும்...
கையில் ஒட்டாமல் வெண்ணெய் எடுக்க சூப்பர் டிப்ஸ்
มุมมอง 4666 หลายเดือนก่อน
கையில் ஒட்டாமல் வெண்ணெய் எடுக்க சூப்பர் டிப்ஸ்
#விவசாய வாழ்க்கை அவ்வளவு எளிதல்ல இத பாருங்க
มุมมอง 2156 หลายเดือนก่อน
#விவசாய வாழ்க்கை அவ்வளவு எளிதல்ல இத பாருங்க
Vengadesh Bhat sir All in one chutney #chutney
มุมมอง 647 หลายเดือนก่อน
Vengadesh Bhat sir All in one chutney #chutney
Cook with Comali Priyanka's எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு
มุมมอง 1.9K7 หลายเดือนก่อน
Cook with Comali Priyanka's எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு
மாதம்பட்டி ரங்கராஜ் அவர்களின் ஸ்பெஷல் அரிசி பருப்பு சாதம். #one pot rice
มุมมอง 3398 หลายเดือนก่อน
மாதம்பட்டி ரங்கராஜ் அவர்களின் ஸ்பெஷல் அரிசி பருப்பு சாதம். #one pot rice
காய் கட் பன்ற நேரத்துல இந்த குழம்ப செஞ்சே முடிச்சரலாம்.. #lunch kulambu #quick lunch
มุมมอง 6828 หลายเดือนก่อน
காய் கட் பன்ற நேரத்துல இந்த குழம்ப செஞ்சே முடிச்சரலாம்.. #lunch kulambu #quick lunch
மீன் குழம்பு இப்படி செஞ்சு பாருங்க #fish kulambu #fish curry
มุมมอง 1.7K8 หลายเดือนก่อน
மீன் குழம்பு இப்படி செஞ்சு பாருங்க #fish kulambu #fish curry
இந்த சட்னிக்கு தோசை சுட்டுட்டே இருக்கனும் #கண்டிப்பா ட்ரை பன்னுங்க
มุมมอง 2.5K8 หลายเดือนก่อน
இந்த சட்னிக்கு தோசை சுட்டுட்டே இருக்கனும் #கண்டிப்பா ட்ரை பன்னுங்க
குழந்தைகள் முதல் பெரியவங்க வரை விரும்பி சாப்பிடுவாங்க #rice, #chappathi ku semma side dish..
มุมมอง 6178 หลายเดือนก่อน
குழந்தைகள் முதல் பெரியவங்க வரை விரும்பி சாப்பிடுவாங்க #rice, #chappathi ku semma side dish..
காய்கறி இல்லைனா கண்டிப்பா இத செஞ்சு பாருங்க #quick recipe
มุมมอง 1.5K8 หลายเดือนก่อน
காய்கறி இல்லைனா கண்டிப்பா இத செஞ்சு பாருங்க #quick recipe
இந்த தொக்கு மிஸ் பன்னிராதிங்க. இன்னைக்கே செஞ்சு பாருங்க
มุมมอง 968 หลายเดือนก่อน
இந்த தொக்கு மிஸ் பன்னிராதிங்க. இன்னைக்கே செஞ்சு பாருங்க
இந்த இரகசிய பொடியை சேர்த்து கோவக்காய் ஃபரை செஞ்சு பாருங்க
มุมมอง 6338 หลายเดือนก่อน
இந்த இரகசிய பொடியை சேர்த்து கோவக்காய் ஃபரை செஞ்சு பாருங்க
Super akka
உண்மைதான் மாடு வளர்த்தால் எவ்வளவு செலவு எவ்வளவு லாபம் என் வீட்டுth-cam.com/video/ILNFPafs2Z8/w-d-xo.html
Ltr 50 in chennai
வெண்டைக்காய் கருப்பட்டி இது கொடுக்கலாம்
1 month ku apdi than irkum
Pesama vithudunglen
IPO viththa rate kammiya pogum..
Karava kooli enga pa
பசுமை செழிப்பான வயல் வெளியில் காட்சி என் மனம் திக்கித்துகிடக்கிறது அருமையான பதிவு 👏👏👏👏👏👏👏👏👏✊
Yenda... Ungaluku 5000 pathatha...
Akka video clear aa illa kaaa
Sorry nga.. Athanala thaa live poda mudiyarathu illa
இந்த்தபதிவுவிவாசயிகளகுஅருமையனபதிவுதங்கச்சிஈரோடுசிவகிரிகுமார்
நன்றி சகோதரரே
1st time
Ha,ha, pathathu illa zoology la padichiruken
மாடு வளர்த்த சாணிதான் கிடைக்கும்
Apo kudubathoda thinnunga da naingala😂😂
Ha,ha,Nice
Super...elimaiyavum yetharthamavum azhalagavum irukku
Ippa irukuing kaa
Akka intha Erumai vithuteannu sonninga kaa peariyaa earumai...
Amanga eanga Anna ta thaa kuduthurunthe.. Marupadium eanaku manase illa, so vangikiten.
Ok ing kaa@@queenofvillage8084
இது நாட்டு பசுக்கு வைக்கலாமா அக்கா
வைக்கலாம்
Akka intha Erumai irukaa ka ipppa ...
Ama nga eanta thaa iruku
Yerumai valarkka aaram athigarikirathu unga vedios. Nimathiya irukku. Mana niraiva irukku
Thaneer kammiya vaikiringa.enga veetla pasu kooda 3 kudam thanneer kudikum .yerumaiki thanni kammiya vatcha pothuma
🌹வாழ்க வளமுடன் 🌹
Yaruma nee... unaku pathala
Arumai
Super.... வாழ்த்துக்கள், எருமை பால் நல்லது ரொம்ப
Super.... வாழ்த்துக்கள், எருமை பால் நல்லது ரொம்ப
Vaikol,punnakku kuduka mattengala,antha list mm sertha lapam?
Kuduka matom.
Sani than methi kitaikkum🥺
Thottathuku uramakkikalam nga
🎉🎉🎉🎉
நேரடியாக மக்களிடம் விற்றால் மட்டுமே பால் வியாபாரத்தில் இலாபம் பெற முடியும். சென்னையில் இப்படி நேரடியாக விற்கப்படும் பசும்பால் ரூ.70-80/- வரை விற்கப்படுகிறது. மற்றபடி கூட்டுறவு பால் வியாபாரிகளிடமோ/தனி நபர்களிடமோ 27/- ரூபாய்க்கு விற்பதென்பது முட்டாள்தனமே. இப்படி விற்பதுக்கு விற்காமலே இருக்கலாம். வெட்டிவேலை மட்டுமல்ல.எவனோ சம்பாதித்துக் கொழிக்க நம் உழைப்பு சுரண்டப்படுகிறது.
Intha earumai erukaa ka
Irukunga
Epo aadu elaya akkaa
Illanga
@@queenofvillage8084 yen ka kuduthutigaaa
சில காரணங்களால்
😮
Nice.....
Sekkarakudi ranuva kiramam nu you tube la adichi parunga madam.Ranuvam kaaval Pani vivasayam namma koramathu thozhil.tamil natulayae Thoothukudi mavattam.sekkarakudi la thaan athiga panuvathula irukanga.3000 peru.veetuku oruthar irupanga
Share panren my frds ku
Maatuvandi race la sekkarakudi famous
Sema music ungal rasanai
Kozhi valarpu la yenna santhegam vennalum enkitta kellunga.oru kozhi vatchi 10 kozhi uruvakitalaam nice.
Super....thanneer yeppavum irukatum nallathu thaan.nit la venna thanneer veliya yetuthu vaikalaam.
Thank u for all supports
Your point is crt ha, but tractor, solam, urea, kambu, cost yella include pannuna loss thana agum?
Sir, na oru cow Ku solliruke.. Maximum oruththar moonu valarkkalam.. Apo oru maadu earnings fulla selavu aanalum, adutha maadu earnings micham aagum.. Na lakhs LA sollaliye.. Minimum tha solliruke...
Ok akka. Thanks
நன்றி
வலைக்கு கீழே தரையை முக்கால் அடி தோண்டி ஒரு பவுண்டேசன் காங்றீட் or செங்கல் கட்டு மேலே 2 >3 வரிகள் கட்டினால், பெருச்சாளி, பூனை, கீரி எல்லாம் வராமல் பாது காக்கலாம், வாழ்த்துக்கள் ❤🎉🎉🎉🎉
நன்றி
Nice ... Kozhi ku thanneer mattum yepavum irukura mathiri pathukanum apdi iruntha serimana kolaru.apram noyigal thakkathua
பரிசிருசா
Sorry. அது பேச்சுவழக்கு. பொரித்தது...
Patthukkonga sister andha koondukku keela mannu nondikitu keeri varum
வணக்கம் பாசமலர் தோட்டத்தில்வீட்டில்காலைவேலைகள்சூப்பர்தினமும்வீடியோசாட்ஸ்வீடியோ. நேரலைகாலைமாலைநேரம்போட்டுநேரலைவாருங்கள்அதிகம்சப்கிரைசர்வாட்சவர்வரும். நாங்கள்ஆதரவுதருகிறோம்
நன்றி சகோதரரே
Unmaithaan 👍👍
நன்றி..
Yaraium thontharavu pannama vedi potama... Kammi mathapoo athuvae pothum enjoy ah irukum. Thodarnthu vedios potunga you tube la periyal aagitalaam..
நன்றி.
Nice...manvasanai
Wrong calculations. Labur, maintenance and feed cost? And 14ltrs will not get all the time. Don't make videos with less information to provide
நன்றி சகோதரரே... No labour, feeds getting from our own land, may be milk supply increase or decrease.. And also I mention it milk supply may be vary.. ஆள் வேலைக்கு வைத்து, எல்லாமே பணம் கொடுத்து வாங்கி மாட்டு பண்ணையில் லாபமே இல்லை என்று சொல்லுவது சரியில்லை.. நம்முடைய உழைப்பு போட்டால் தான் நமக்கு ஓரளவிற்கு லாபம் கிடைக்கும். நான் என்னுடைய வீடியோவில் இலட்சங்களில் வருமானம் என்று கூறவில்லை. கணிசமான வருமானம், கிடைக்கும் என்று தானே கூறியுள்ளேன்.. இன்றளவும் கிராமங்களில் ஆடு, மாடு, கோழி என்று வளர்த்து தங்கள் குழந்தைகளை படிக்க வைத்து, தங்கள் வாழ்க்கையையும் நடத்துகிறார்கள்....