- 9
- 46 716
MURUGAN SAIVAM
India
เข้าร่วมเมื่อ 24 ต.ค. 2020
சைவ சமயத்திற்கும் சிவத்திற்கும் சில சமயங்களில் எனது சமயம் சார்ந்த கருத்துக்களை தெரிவிக்க மட்டுமே இந்த தளம்.
சிவாயநம திருச்சிற்றம்பலம்
சிவாயநம திருச்சிற்றம்பலம்
ponnum meipoerulum | பொன்னும் மெய்ப்பொருளும் தருவானை | sundarar thiruvarur thevaram
ponnum meipoerulum | பொன்னும் மெய்ப்பொருளும் தருவானை | sundarar thiruvarur thevaram
มุมมอง: 38 830
วีดีโอ
வெள்ளியங்கிரி மலை பயணம் 2022
มุมมอง 592 ปีที่แล้ว
#வெள்ளியங்கிரி #மலை #பயணம் #velliangirihills #dharisanam #travel #velliangiri #murugan #shaivam
தில்லையில் தூக்கிய திருவடிக்கு விளக்கம் தெரியாத தற்குரிகளுக்கு இந்த காணொளி #u2brutes @u2brutes
มุมมอง 1.9K2 ปีที่แล้ว
தில்லையில் தூக்கிய திருவடிக்கு விளக்கம் தெரியாத தற்குரிகளுக்கு இந்த காணொளி #u2brutes @u2brutes
#muthumalai #murugantemple #dharisanam #myfirstvlog
มุมมอง 982 ปีที่แล้ว
#muthumalai #murugantemple #dharisanam #myfirstvlog
ஓம் நமசிவாய. ஓம் நமசிவாய
Thanks தினம் இரவு தூங்கும் முன்பு ஒரு முறை கேட்காமல் தூங்குவது இல்லை
ஓம் நமசிவாய வாழ்க
ஓம் நமசிவாய.. 🙏🙏
Om namahshivaya
Thyakesha en magalukku viraivil nalla varan amachu koduppa
Mutually ellarum saiva unavukku maarunga........appuram om...aam.....nnu eluthalam......saivam allatha nilayil erundhaal yaarum Koil pakkam etti paakkatheenga........appadi poai Pala lacham selavu panninaalum Ella veen..........Mudhalla,,,, manusan udambukku enna unavu kudukkanumnu......therinchukkanum........1000 saamy kumbittaalum prayosanam illai......Iyer yaarum solla maattanga......sonna varumaanam poaiyedum.........manusana Mutually maara muyarchikkanum.....Mudhalla appuram Samy kumbidalaam.........95'/.yarukkum annum therivathillai...........aathum ariyaadha appavi pranihala konnuttu koilla enna vaelai.......Pala madangu paavam peruhidum.............
திரு சிவ சிவ ஓம் சிவ சிவ ஓம் சிவ ஓம் சிவ
ஆரூரா தியாகேசா அருளாளா
இறைவா சிவ சிவ நின் திருவடி சரணம் ஐயா.
உங்கள் குரலில் உண்மையான உருக வைக்கும் பக்தி உள்ளது. அற்புதம். வாழ்க வளமுடன்
🙏🏿🙏🏿🙏🏿👍🏿👏🏿🤝🏻🪷💞👌🏿 திருச்சிற்றம்பலம்
OM NAMASIVAYA OM NAMASIVAYA OM
Please send lyrics
Vilambaram than idayil 😢
பொன்னும் மெய்ப்பொரு சுவாமி : புற்றிடங்கொண்டார்; அம்பாள் : அல்லியம்பூங்கோதை. அ௫ளியவர் : சுந்தரர்திருமுறை : ஏழாம்-திருமுறை பண் : தக்கேசிநாடு :சோழநாடு காவிரித் தென்கரை தலம் : ஆரூர் திருச்சிற்றம்பலம் 1 பொன்னும் மெய்ப்பொருளும் தருவானை, போகமும் திருவும் புணர்ப்பானை, பின்னை என் பிழையைப் பொறுப்பானை, பிழை எலாம் தவிரப் பணிப்பானை, இன்ன தன்மையன் என்று அறிவு ஒண்ணா எம்மானை, எளி வந்த பிரானை, அன்னம் வைகும் வயல்-பழனத்து அணி ஆரூரானை, மறக்கலும் ஆமே? . 2 கட்டமும் பிணியும் களைவானை; காலற் சீறிய கால் உடையானை; விட்ட வேட்கை வெந்நோய் களைவானை; விரவினால் விடுதற்கு அரியானை; பட்ட வார்த்தை, பட நின்ற வார்த்தை, வாராமே தவிரப் பணிப்பானை; அட்ட மூர்த்தியை; மட்டு அவிழ் சோலை ஆரூரானை; மறக்கலும் ஆமே? . 3 கார்க்குன்ற(ம்) மழை ஆய்ப் பொழிவானை, கலைக்கு எலாம் பொருள் ஆய் உடன்கூடிப் பார்க்கின்ற(வ்) உயிர்க்குப் பரிந்தானை, பகலும் கங்குலும் ஆகி நின்றானை, ஓர்க்கின்ற(ச்) செவியை, சுவை தன்னை, உணரும் நாவினை, காண்கின்ற கண்ணை, ஆர்க்கின்ற(க்) கடலை, மலை தன்னை, ஆரூரானை, மறக்கலும் ஆமே? . 4 செத்த போதினில் முன் நின்று நம்மைச் சிலர்கள் கூடிச் சிரிப்பதன் முன்னம், வைத்த சிந்தை உண்டே; மனம் உண்டே; மதி உண்டே; விதியின் பயன் உண்டே! “முத்தன், எங்கள் பிரான்” என்று வானோர் தொழ நின்ற(த்) திமில் ஏறு உடையானை, அத்தன், எந்தைபிரான், எம்பிரானை, ஆரூரானை, மறக்கலும் ஆமே? . 5 செறிவு உண்டேல், மனத்தால்-தெளிவு உண்டேல், தேற்றத்தால் வரும் சிக்கனவு உண்டேல், மறிவு உண்டேல், மறுமைப் பிறப்பு உண்டேல், வாழ்நாள் மேல் செல்லும் வஞ்சனை உண்டேல், பொறிவண்டு யாழ் செய்யும் பொன்மலர்க் கொன்றை பொன் போலும் சடைமேல் புனைந்தானை அறிவு உண்டே; உடலத்து உயிர் உண்டே; ஆரூரானை மறக்கலும் ஆமே? . 6 பொள்ளல் இவ் உடலைப் பொருள் என்று, பொருளும் சுற்றமும் போகமும் ஆகி, மெள்ள நின்றவர் செய்வன எல்லாம் வாராமே தவிர்க்கும் விதியானை, “வள்ளல்! எம்தமக்கே துணை!” என்று நாள் நாளும்(ம்) அமரர் தொழுது ஏத்தும் அள்ளல் அம் கழனிப் பழனத்து அணி ஆரூரானை மறக்கலும் ஆமே? . 7 கரி-யானை உரி கொண்ட கையானை, கண்ணின் மேல் ஒரு கண் உடையானை, வரியானை, வருத்தம் களைவானை, மறையானை, குறை மாமதி சூடற்கு உரியானை, உலகத்து உயிர்க்கு எல்லாம் ஒளியானை, உகந்து உள்கி நண்ணாதார்க்கு அரியானை, அடியேற்கு எளியானை, ஆரூரானை, மறக்கலும் ஆமே? . 8 வாளா நின்று தொழும் அடியார்கள் வான் ஆளப் பெறும் வார்த்தையைக் கேட்டும் நாள் நாளும் மலர் இட்டு வணங்கார்; நம்மை ஆள்கின்ற தன்மையை ஓரார்; கேளா நான் கிடந்தே உழைக்கின்றேன், கிளைக்கு எலாம் துணை ஆம் எனக் கருதி; ஆள் ஆவான் பலர் முன்பு அழைக்கின்றேன்; ஆரூரானை மறக்கலும் ஆமே? . 9 விடக்கையே பெருக்கிப் பலநாளும் வேட்கையால் பட்ட வேதனை தன்னைக் கடக்கிலேன்; நெறி காணவும் மாட்டேன்; கண் குழிந்து இரப்பார் கையில் ஒன்றும் இடக்(க்)கிலேன்; பரவைத் திரைக் கங்கைச் சடையானை, உமையாளை ஓர் பாகத்து அடக்கினானை, அம் தாமரைப் பொய்கை ஆரூரானை, மறக்கலும் ஆமே? . 10 ஒட்டி ஆட்கொண்டு போய் ஒளித்திட்ட உச்சிப்போதனை, நச்சு அரவு ஆர்த்த பட்டியை, பகலை, இருள் தன்னை, பாவிப்பார் மனத்து ஊறும் அத் தேனை, கட்டியை, கரும்பின் தெளி தன்னை, காதலால் கடல் சூர் தடிந்திட்ட செட்டி அப்பனை, பட்டனை, செல்வ ஆரூரானை, மறக்கலும் ஆமே? . 11 ஓர் ஊர் என்று உலகங்களுக்கு எல்லாம் க்கல் ஆம் பொருள் ஆய் உடன் கூடி, கார் ஊரும் கமழ் கொன்றை நல்மாலை முடியன், காரிகை காரணம் ஆக ஆரூரை(ம்) மறத்தற்கு அரியானை, அம்மான் தன் திருப்பேர் கொண்ட தொண்டன்- ஆரூரன்(ன்) அடிநாய் வல்லார் அமரலோகத்து இருப்பவர் தாமே . திருச்சிற்றம்பலம்
ஓம் நமசிவாய சிவாய நம ஓம் 🌸🌸🌸🌸🌸🙏🙏🙏🙏🙏💐👏
சற்குருநாதன் ஓதுவார் குரல்வளம் அருமையாக இருக்கிறது
சுந்தரமூர்த்தி நாயனார்.- திருப்பழனம் தேவாரம்
திருபழனம் சுந்தரர் திருப்பாட்டு வரவில்லை அய்யா
ஆரூரா! தியாகேசா!!
தியாகேசா தணிகைவேலன் தேவிப்பிரியா தம்பதிக்கு 2 ஆவது குழந்தை அருளப்பனே
❤ sivayanama
கட்டாயம் இறை அருளால் kidaikkum🙏
@@vishnupriya45142:05
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Omnamashivaya potri Omnamashivaya ellam sivanseyal omnamashivaya jai Hind
The King of Arura
Sundarar thaladiye saranam❤
ஓம் சிவாய நம ஓம்
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
Who sang this Thevaram
Thiru Sadgurunatha Odhuvar.
Mylapore Pa. Sargurunatha Othuvar avargal.
🙏🙏🙏 சிவாய நம 🌷🌻🌷🙏🙏🙏🙏🙏
Ganavangal 38 per mattum than irukirakal
🙏🙏🙏
🙏🌹Natrunai aavathu namasivayave 🌹🙏
நானெல்லாம் ரெண்டு முறை, வெள்ளியங்கிரி "பரம்பொருளை" தரிசனம் செய்து வந்துவிட்டேன்.
ஒவ்வொரு மனிதனின் IMMUNITY யை மைய படுத்திய விஷயமே வெள்ளியங்கிரி தரிசனம் என்பது நான் தனி ஆளாக ஏறினேன்
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
Om namshivaya 😭🥰🥰
🙏🌹சிவ சிவ🐄💐திருச்சிற்றம்பலம்🌷🌺🙏
Arura thiyagesa ❤ omnamashivaya potri potri Kanda potri potri 💯🪔🌺🕊️🐚
சிவ சிவ
annalea vaayai vadaghikku vittu pizaippavan bruut minor viijai avanai sivaninthrisoolam paarthuk kollum
Om Namah Shivaya Potri Potri
ஐயா அவன் அவனுடைய தாயையும் தகப்பனையும் கொச்சைப் படுத்தரான்
ஐயா அப்பனும் அம்மையும் அலியும் அவனே ஆணும்பெண்ணும் அவனே இது தெரியாத மிருகம் அவன்
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
Ayya super
ஐயா சிவாய ஒரு பைத்தியக்காரன் பேசினதுக்கு நம்மளுடைய மொத்த சிவனடியாரின் உயிரையும் மே ஒருத்தன் வந்து சிவனடியார்கள் உள்ளத்தையும் காயப்படுத்தி விட்டான் அவனுக்கும் நமது அப்பா கருணையை காட்டுவாள் ஏனென்றால் கருணைக்கடல் அல்லவா நமது அப்பா சிவாய உங்கள் மனது வருந்துவதை கண்டு என் மனம் இதைக் கேட்கும்போது 😭 சிவாய நம திருச்சிற்றம்பலம்
ஓம் நமசிவாய🌿🌿🌿🌿🌿
ஃஃம* *** * 👍🙏🙏🙏
மலை ஏர மச்சான் துணை இருந்தால் போதும் தான சொல்லணும் நி என்ன மாத்தி சொல்ற
03.53 அப்புறம் நான் ஏதாவது சொல்லி மனசை புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும். யார் வேண்டுமானாலும் வெள்ளியங்கிரி மலை ஏறலாம் அதற்கு இறைவன் மீது பற்று இருந்தால் போதும்
Om namah shivaya 🙏