- 1 348
- 6 770 405
Saudi Tamil News
Saudi Arabia
เข้าร่วมเมื่อ 17 เม.ย. 2020
சவூதி வாழ் தமிழர்களுக்கான செய்திகள், சட்டதிட்டங்கள் மற்றும் வேலை வாய்ப்பு போன்றவை இங்கு பகிரப்படும்.
பெண்கள் ஏற்பாட்டில் ஸ்பெஷல் பொங்கல் | Pongal celebration by women #womenempowerment #sauditamilnews
| Saudi Tamil News | சவுதி அரேபியா செய்திகள்
Saudi Tamil News is one of the pioneers in the broadcasting of comprehensive news and entertainment programs in Saudi Arabia. Saudi News delivers reliable information across Social Media platforms: Facebook, TH-cam, Telegram & What'sapp.
#Sauditamilnews #saudinews #todaynews
Saudi News streams the Latest News, Corona News, Current affairs of Saudi Arabia, other gulf countries & Tamil Nadu, Visa News, Breaking News, Exchange currency News, Sports News, Business News, Tamil viral videos, vlogs, Live Interviews, and more...
Subscribe to Saudi News Channel to stay updated -
இது போன்ற பயனுள்ள தகவல்களை பெறுவதற்கு எங்கள் பக்கத்தை LIKE & SUBSCRIBE செய்து கொள்ளுங்கள்
FACEBOOK:
NRI Tamizha
NRITamizhaOfficial
Saudi News - சவூதி நியூஸ்
saudinewsintamil
TH-cam:
NRI Tamizha
th-cam.com/users/NRITamizha
Saudi News - சவூதி நியூஸ்
th-cam.com/users/SaudiTamilNews
Telegram group:
t.me/joinchat/AAAAAEguLhgTKn-ffVK6Jw

มุมมอง: 148
วีดีโอ
Riyadh Indian Association - Pongal Celebration 2025 #sauditamilnews #pongalcelebration #pongal
มุมมอง 1839 ชั่วโมงที่ผ่านมา
| Saudi Tamil News | சவுதி அரேபியா செய்திகள் Saudi Tamil News is one of the pioneers in the broadcasting of comprehensive news and entertainment programs in Saudi Arabia. Saudi News delivers reliable information across Social Media platforms: Facebook, TH-cam, Telegram & What'sapp. #Sauditamilnews #saudinews #todaynews Saudi News streams the Latest News, Corona News, Current affairs of Saudi Ar...
Pongal Celebration in Saudi Arabia | சவுதி அரேபியாவில் பொங்கல் திருவிழா #pongal #pongalcelebration
มุมมอง 20314 ชั่วโมงที่ผ่านมา
| Saudi Tamil News | சவுதி அரேபியா செய்திகள் Saudi Tamil News is one of the pioneers in the broadcasting of comprehensive news and entertainment programs in Saudi Arabia. Saudi News delivers reliable information across Social Media platforms: Facebook, TH-cam, Telegram & What'sapp. #Sauditamilnews #saudinews #todaynews Saudi News streams the Latest News, Corona News, Current affairs of Saudi Ar...
How to use Riyadh Metro? Riyadh Metro - ஸ்மார்ட்டா உபயோகிப்பது எப்படி? #sauditamilnews #riyadhmetro
มุมมอง 25619 ชั่วโมงที่ผ่านมา
| Saudi Tamil News | சவுதி அரேபியா செய்திகள் Saudi Tamil News is one of the pioneers in the broadcasting of comprehensive news and entertainment programs in Saudi Arabia. Saudi News delivers reliable information across Social Media platforms: Facebook, TH-cam, Telegram & What'sapp. #Sauditamilnews #saudinews #todaynews Saudi News streams the Latest News, Corona News, Current affairs of Saudi Ar...
சவுதி அரேபியாவிற்கு புது விசாவில் வருபவர்கள் கவனத்திற்கு #sauditamilnews #saudiworkvisa
มุมมอง 1.2Kวันที่ผ่านมา
| Saudi Tamil News | சவுதி அரேபியா செய்திகள் Saudi Tamil News is one of the pioneers in the broadcasting of comprehensive news and entertainment programs in Saudi Arabia. Saudi News delivers reliable information across Social Media platforms: Facebook, TH-cam, Telegram & What'sapp. #Sauditamilnews #saudinews #todaynews Saudi News streams the Latest News, Corona News, Current affairs of Saudi Ar...
ரியாத் மெட்ரோ (ஆரஞ்சு வழித்தடத்தில்) இத்தனை வசதிகளா🔥| Saudi Tamil News
มุมมอง 27514 วันที่ผ่านมา
ரியாத் மெட்ரோ (ஆரஞ்சு வழித்தடத்தில்) இத்தனை வசதிகளா🔥| Saudi Tamil News | சவுதி அரேபியா செய்திகள் Saudi Tamil News is one of the pioneers in the broadcasting of comprehensive news and entertainment programs in Saudi Arabia. Saudi News delivers reliable information across Social Media platforms: Facebook, TH-cam, Telegram & What'sapp. #Sauditamilnews #saudinews #todaynews Saudi News streams the L...
விழிப்புணர்வு : போலி உம்றா ஹஜ் ஏஜெண்டுகள் | உம்றா புக்கிங் செய்யுமுன்னர் கவனிக்க வேண்டியவை #umrah
มุมมอง 1.1K14 วันที่ผ่านมา
| Saudi Tamil News | சவுதி அரேபியா செய்திகள் Saudi Tamil News is one of the pioneers in the broadcasting of comprehensive news and entertainment programs in Saudi Arabia. Saudi News delivers reliable information across Social Media platforms: Facebook, TH-cam, Telegram & What'sapp. #Sauditamilnews #saudinews #todaynews Saudi News streams the Latest News, Corona News, Current affairs of Saudi Ar...
உம்றா டிராவல்ஸ் பெயரில் மோசடிகள் | குழுவாக உம்றா வருபவர்களுக்கு எச்சரிக்கை | Saudi Tamil News
มุมมอง 23K21 วันที่ผ่านมา
உம்றா டிராவல்ஸ் பெயரில் மோசடிகள் | குழுவாக உம்றா வருபவர்களுக்கு எச்சரிக்கை | Saudi Tamil News | சவுதி அரேபியா செய்திகள் Saudi Tamil News is one of the pioneers in the broadcasting of comprehensive news and entertainment programs in Saudi Arabia. Saudi News delivers reliable information across Social Media platforms: Facebook, TH-cam, Telegram & What'sapp. #Sauditamilnews #saudinews #todaynews S...
Riyadh Airport Terminal Confusion இனி கவலை இல்லை #sauditamilnews #saudiairport #riyadhairport
มุมมอง 32021 วันที่ผ่านมา
| Saudi Tamil News | சவுதி அரேபியா செய்திகள் Saudi Tamil News is one of the pioneers in the broadcasting of comprehensive news and entertainment programs in Saudi Arabia. Saudi News delivers reliable information across Social Media platforms: Facebook, TH-cam, Telegram & What'sapp. #Sauditamilnews #saudinews #todaynews Saudi News streams the Latest News, Corona News, Current affairs of Saudi Ar...
வானில் பறந்த விமானத்தில் சக பயணியின் உயிரைக் காத்த தமிழ்ப்பெண் #sauditamilnews #srilankanairlines
มุมมอง 1.4K21 วันที่ผ่านมา
வானில் பறந்த விமானத்தில் சக பயணியின் உயிரைக் காத்த தமிழ்ப்பெண் #sauditamilnews #srilankanairlines
TNPL - Tamilnadu Premier League Cricket 2024 at Dammam Saudi Arabia #TNPL #tnpl2024 #sauditamilnews
มุมมอง 320หลายเดือนก่อน
TNPL - Tamilnadu Premier League Cricket 2024 at Dammam Saudi Arabia #TNPL #tnpl2024 #sauditamilnews
Winter Arts & Sports Festival 2024 - International Indian School Jubail #sauditamilnews #jubail
มุมมอง 1152 หลายเดือนก่อน
Winter Arts & Sports Festival 2024 - International Indian School Jubail #sauditamilnews #jubail
Winter Arts & Sports Festival 2024 | International Indian School, Jubail
มุมมอง 1372 หลายเดือนก่อน
Winter Arts & Sports Festival 2024 | International Indian School, Jubail
சவுதியில் டெலிவரி வாகனங்களுக்கு கட்டுப்பாடுகள் #sauditamilnews #சவுதி #deliveryservice
มุมมอง 7123 หลายเดือนก่อน
சவுதியில் டெலிவரி வாகனங்களுக்கு கட்டுப்பாடுகள் #sauditamilnews #சவுதி #deliveryservice
Riyadh Metro ready to go #sauditamilnews #riyadhmetro #metrorail #metrotrains #saudimetro #metro
มุมมอง 5363 หลายเดือนก่อน
Riyadh Metro ready to go #sauditamilnews #riyadhmetro #metrorail #metrotrains #saudimetro #metro
சவுதியில் இருந்து 18 இந்தியர்கள் NRTIA உதவியால் ஊருக்கு சென்றனர் #sauditamilnews #cmotamilnadu
มุมมอง 8843 หลายเดือนก่อน
சவுதியில் இருந்து 18 இந்தியர்கள் NRTIA உதவியால் ஊருக்கு சென்றனர் #sauditamilnews #cmotamilnadu
Traffic Violation in Saudi Arabia | வாகனங்கள் பார்க்கிங் செய்பவர்கள் கவனத்திற்கு #sauditamilnews
มุมมอง 9483 หลายเดือนก่อน
Traffic Violation in Saudi Arabia | வாகனங்கள் பார்க்கிங் செய்பவர்கள் கவனத்திற்கு #sauditamilnews
Those who are coming to Saudi Arabia by Visit Visa or Family Visit #sauditamilnews #familyvisitvisa
มุมมอง 2953 หลายเดือนก่อน
Those who are coming to Saudi Arabia by Visit Visa or Family Visit #sauditamilnews #familyvisitvisa
ஜித்தா வர்த்தக தெருவில் கட்டுப்பாடுகள் | ஜித்தா முனிசிபாலிட்டி அறிவிப்பு #sauditamilnews #fyp #fypシ゚
มุมมอง 8853 หลายเดือนก่อน
ஜித்தா வர்த்தக தெருவில் கட்டுப்பாடுகள் | ஜித்தா முனிசிபாலிட்டி அறிவிப்பு #sauditamilnews #fyp #fypシ゚
சவுதியில் புதிய இன்சூரன்ஸ் தொழிலாளிகளுக்கு வழங்குவது என்ன? #sauditamilnews #fyp #fypシ゚viral #saudi
มุมมอง 1.1K3 หลายเดือนก่อน
சவுதியில் புதிய இன்சூரன்ஸ் தொழிலாளிகளுக்கு வழங்குவது என்ன? #sauditamilnews #fyp #fypシ゚viral #saudi
நிறுவனங்களுக்கு பெயர் வைப்பதில் கட்டுப்பாடுகள் #sauditamilnews #saudinews #saudijobs #saudi
มุมมอง 4193 หลายเดือนก่อน
நிறுவனங்களுக்கு பெயர் வைப்பதில் கட்டுப்பாடுகள் #sauditamilnews #saudinews #saudijobs #saudi
சம்பளம் தராத நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு இனி கொஞ்சம் நிம்மதி #sauditamilnews #fyp
มุมมอง 5253 หลายเดือนก่อน
சம்பளம் தராத நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு இனி கொஞ்சம் நிம்மதி #sauditamilnews #fyp
மஸ்ஜிதுல் ஹரமில் வயதானவர்களுக்கான சேவைகள் Integrated Services for the Elderly people in Makkah
มุมมอง 9073 หลายเดือนก่อน
மஸ்ஜிதுல் ஹரமில் வயதானவர்களுக்கான சேவைகள் Integrated Services for the Elderly people in Makkah
சவுதி அரேபியாவில் ஆட்சேர்ப்பு நிறுவனங்களுக்கு தடை #saudijobs #saudivisa #saudiworkvisa #sauditamil
มุมมอง 6503 หลายเดือนก่อน
சவுதி அரேபியாவில் ஆட்சேர்ப்பு நிறுவனங்களுக்கு தடை #saudijobs #saudivisa #saudiworkvisa #sauditamil
உலகின் மிக உயரமான கட்டிடமாகப் போகும் Jeddah tower | கட்டுமானம் இறுதி கட்டத்தை எட்டுகிறது
มุมมอง 3943 หลายเดือนก่อน
உலகின் மிக உயரமான கட்டிடமாகப் போகும் Jeddah tower | கட்டுமானம் இறுதி கட்டத்தை எட்டுகிறது
புதிய வகை விசாக்களுக்கு SAUDI அமைச்சகம் அனுமதி #saudivisa #saudijobs #saudijob #workvisa #saudi
มุมมอง 1.3K3 หลายเดือนก่อน
புதிய வகை விசாக்களுக்கு SAUDI அமைச்சகம் அனுமதி #saudivisa #saudijobs #saudijob #workvisa #saudi
இனி எல்லா உணவுப் பொருட்களும் கிடைக்காது #sauditamilnews #schoolcanteen #saudinews #sauditamil
มุมมอง 4283 หลายเดือนก่อน
இனி எல்லா உணவுப் பொருட்களும் கிடைக்காது #sauditamilnews #schoolcanteen #saudinews #sauditamil
CHOLA Restaurant, Riyadh #sauditamilnews #foodie #foodlover #saudifood #foodies #restaurant
มุมมอง 7893 หลายเดือนก่อน
CHOLA Restaurant, Riyadh #sauditamilnews #foodie #foodlover #saudifood #foodies #restaurant
திருச்சி விமான நிலையத்திலிருந்து பேருந்து சேவை #trichy #trichyairport #sauditamilnews #tnstc
มุมมอง 1.8K4 หลายเดือนก่อน
திருச்சி விமான நிலையத்திலிருந்து பேருந்து சேவை #trichy #trichyairport #sauditamilnews #tnstc
Saudi National Day Celebration 2024 Jeddah #sauditamilnews #saudinationalday #saudinationalday2024
มุมมอง 2834 หลายเดือนก่อน
Saudi National Day Celebration 2024 Jeddah #sauditamilnews #saudinationalday #saudinationalday2024
❤
Tanks anna very useful news
Family visa ku vaccine podanuma
தமிழ்நாட்டில் சென்னையில் ஒரு சென்டர் இருப்பதாக ஒரு சவுதி நியூஸில் சொல்லி இருக்கிறார்கள் மொத்தம் 5 சென்ட்ரல் இருப்பதாக சொன்னார்கள் ஒன்று தமிழ்நாடு ராஜஸ்தான் கேரளா கர்நாடக மற்றொன்று மறந்து விட்டேன்
தகவலுக்கு நன்றி
இதுல என்ன ஒரு வேடிக்கை என்றால் இந்தியாவிலுள்ள ட்ரைவிங் ஸ்கூலில் அந்த அளவுக்கு சொல்லிக் கொடுக்க தெரியாது அவர்கள் தான் முதலில் பாடம் படித்து நமக்கு சொல்லிக் கொடுக்க வர வேண்டும். உதாரணங்களை அடிக்கிக் கொண்டே போகலாம் .துரதிஷ்டம் ஜெய்பூரில் கிளாஸ் அட்டெண்ட் பன்ன வேண்டும் காமெடி😂😂😂😂
பதிவுக்கு நன்றி 🙏🙏
Al mamoor also worst service... sonna mari avanga nadanthukala.so yarum athula book panathinga
Hi Brother I'm in Saudi Arabia and En wife ku January 2025 Family Visit visa with multiple entry type apply panniruka and January 17th VFS Appointment vaankirukkanga.En doubt ipo athula neenga sonna maari Insurance amount mentioned aagala .So enna insurance edukanum and VFS verification poogum pothu edukanumaa illa ticket podum pothu edukanumaa. Please check pannitu sollunga . Travel Insurance nu comman ah edutha poothumaa illa medical insurance separate ah edukanumaaaa .2025 Rules padi sollunga bro . Please
😂
Assalamualaikum... Naga jan 26 Umrah visa la dammam porhom... Umrah visa la direct aa dammam polama?? Jan la poranala engaluku vaccine theva paduma konja marakama reply panuga...
Caution : AR Raheem haj and umra , triplicane, Chennai.This is also Fraud umra service
Naaz umrah service
இது போன்ற போலி டிராவல்ஸ் பெயர் வெளியிடவும்
🎉Masha Allah 🎉
கூத்தாநல்லூர் சிரஜூதீன் என்பவன் இது போல் ஏமாற்றி வருகிறான் அவன் டிராவல் ஏஜெண்ட்சி பெயர் தக்பீர் டிராவல்ஸ் மக்களே உஷார்
அழகிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் பதிவு ஜஸாக்கல்லாஹ் பாரக்கல்லாஹ் ஃபித்தாரைன் மவ்லானா
Sound kekala
மதம் ஒரு வியாபாரம்.
இனிமேலாவது வாழ்வில் வசந்தம் வீசும் நமது கவலைகள் தீரும் என்று மக்கா மதினாவுக்கு ஹஜ் உம்றா போனால் அதனாலேயே புதிய பிரச்சினைகள் உருவாகின்றது. உம்றா நடத்துவது முஸ்லிம்கள் மட்டுமே இதனால் அவதிப்படுவதும் முஸ்லிம்கள் தான். ஹஜ் செய்வதே ஒரு போலி நம்பிக்கை தான். முஸ்லிம்கள் மட்டுமல்ல யாராக இருந்தாலும் எந்த புனித பயணம் செய்தாலும் நாம் சந்திக்க வேண்டிய பிரச்சனையை சந்தித்துதான் ஆக வேண்டுமே தவிர யாரை எங்கு சென்று தொழுதாலும் தப்பிக்க முடியாது. ஹஜ்ஜும் ஒருவிதத்தில் முழு மூடநம்பிக்கை தான். யதையுமே அனுபவித்தால்தான் புரியும்.
நாங்களும் நாஸ் டிரவல்ஸ் பணம் கட்டி ஒரு வருடம் ஏமாற்றினா ன் பிராட் என் குடும்பத்தில் 32பேர் பணம்
❤jazzakkallahu khiren
Antha group la enag pattium oruthavanga, romba sick agutha vanthanga .... Ashraf bhaiku Allah arulpuriyattum
🥰🥰🥰🥰🥰🥰🥰
Naga 7peru pona varusam Naaz travels la book panni kadasila avanga anupala.
எல்லா டிராவல்ஸ் ம் கொள்ளைகாரவர்கள் தான் அளவுக்கு அதிகமாக லாபம் பார்க்க பெரிய தொகையை நிர்ணயிப்பதால் தான் ஏழை எளிய மக்கள் குறைந்த கட்டணம் என விளம்பரபடுத்தியதும் ஏமாறுகின்றார்கள் ஆண்மிகத்தின் பெயரால் அதிக லாபம் ஈட்டும் அனைத்து டிராவல்ஸ்ஸையும் அரசு கண்காணித்து சரியான தொகையை நிர்ணயம் செய்தால் தான் எல்லோரும் ஹஜ் உமரா செய்ய முடியும்
Masha. Allah
Disclose all umhra service name
இந்தியாவில் வாழ்கின்ற ம திருட்டு களவனிகள்
Last ramzan I also have same problem naaz umhra service Chennai. Very bad behavior naaz umhra service . Pls take action ...
On the travels, Ella, black pan Pannunga
On the travels, Ella, black pan Pannunga
INDHA TRAVELS MEEDHU NADAVADIKAI EDUKA VENDUM. IDHILUM UZALA. NALLA ULLAM PADIYTHA MANIDHAR IVARGALAY KAPPATRI VITTAR.
இந்திய கவர்மெண்ட் உம்ராவுக்கு அனுப்பும் டிராவல்ஸ் களை கண்காணிக்க வேண்டும் சட்ட திட்டங்களை கடுமையாக்க வேண்டும் போலி டிராவல்ஸ் நடத்தி மக்களை அவதிக்கு உள்ளாக்கினார்கள் மக்களிடம் ஆசை வார்த்தை கூறி மக்களை ஏமாற்றுகிறார்கள்
இது போன்ற திருடர்கள் சவூதி அரேபியா 999எண்ணுக்கு தொடர்புகொண்டுகாவல்துறை அதிகாரிகள் யிடம் புகார் கொடுத்தார் போதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் தண்டனை வழங்க படும்
Allah 🤲☝️
Dear Brother: you have to mention the names of the Travel Agencies so that the complaints to be raised and these names will reach those who plan these trips will be boycotted. We know these visas change hands and those travels arrange the trips and collect the money and send them, will disappear once they are sent.
Masha Allah
🤲🤲🤲🤲👍
நாஜ் உம்ரா டிராவல்ஸ் நடத்தும் அயோக்கியன் ஊர் எது தெரியப்படுத்தினால் பொதுமக்கள் உஷாராக இருப்பார்கள்
அல்லாஹு அக்பர் இஸ்லாமியர்கள் நடத்தும் டிராவல்ஸ் மூலமாக ஹாஜிகளை ஏமாற்றி இப்படி பணம் சம்பாதிப்பது ஹராமான செயல். இப்படி இஸ்லாமியர்களே இஸ்லாமியர்களை ஏமாற்றி ஹராமான முறையில் பணம் சம்பாதிப்பது எவ்வளவு வெட்கக்கேடான விஷயம் எவ்வளவு கேவலமான விஷயம்? இதன் மூலம் நேர்மையான முறையில் நடந்துகொள்ளும் ஹஜ் சர்வீஸ்களுக்கும் களங்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
அல்ஹம்துல்லிலாஹ் உதவிய உங்கள் அணைவர்களுக்கு அல்லாஹ் அள்ருபுரிவனாக ஆமீன் யா ரப்பல்ஆலமீன்
உம்ரா வியாபாரம் ஆகி இப்ப பித்தலாட்டம் வரை வந்தாச்சிது ஆனாலும் மக்கள் ஏன் உம்ரா போகிறோம்னு யோசிக்கிற சக்தியில்லை
அரிசியில் கலப்படம் செய்வது நிறைய நடக்குது அதனால் நாம் சோறு சாப்பிட கூடாது அப்படி தானே
அல்லாஹ் உங்களுக்கு அருள் புரியட்டும் யாரெல்லாம் ஏமாற்றி விஷ ஜந்துக்களால் இருந்து இந்த துனியா வாழ்க்கை விரும்புகிறார்களா அவங்க நிச்சயமாக அல்லாஹ்வுடைய இல்லத்துக்கு அழைத்து போறேண்டி துரோகம் பண்ண மாட்டாங்க அப்படி பண்ணா உண்மையான முஸ்லிமா இருக்க மாட்டாங்க அவங்க நல்லா சட்டத்துக்கு முன்னாடி நிப்பாட்டி கடுமையான தண்டனை கொடுக்கணும் இன்ஷா அல்லாஹ் எவ்வளவு நடுநிலையாக அன்றாட வாழ்க்கையை அன்றாட வாதிகள் எல்லாம் காசு சேர்த்து அவங்க போக ஆசைப்படுறாங்க இந்த மாதிரி நல்ல கம்பெனியை நல்ல டிராவல்ஸ் எல்லாம் ஏமாத்துறாங்க அவங்களுக்கெல்லாம் கெட்ட பேரு வருது ஆகையால் இந்த மாதிரி அயோக்கியர்கள் பிராடு பண்றவங்க எல்லாம் கடுமையா தண்டனை சட்டத்தை முன்னால நல்லா இங்கேயும் தண்டனை கொடுக்கணும் மறுமையில் கடுமையான தண்டனை கொடுக்கணும் இன்ஷா அல்லாஹ்
In Trichy total 57 members paid 55,000 per person (31,35,000)
4.1.2025
SEYADUSULTHAN.NIGAL.SULLUVADU.POOYA
ANDA.TRAVELS.KALAVANI.KUTAM.
அஸ்ஸலாமு அலைக்கும் அஷ்ரப் பாய். எல்லாம் வல்ல இறைவன் அருளாலும் உங்கள் குழுவின் ஆதாரவாலும் எங்களது சொந்தங்கள் நேற்று ( 3.4.25) இரவு கோயம்புத்தூருக்கு வந்து சேர்ந்தார்கள். ஹல்ஹம்துலில்லாஹ். உங்களுக்கும் உங்கள் கு ழுவின் அனைத்து உறுப்பினர்களுக்கும் நன்றி. உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
Mashallah 🎉🎉🎉
Alhamdulillah