- 587
- 680 159
TCMS Tiruchengode
India
เข้าร่วมเมื่อ 16 พ.ค. 2013
தமிழக விவசாயத்தின் வளர்ச்சிக்கும், அதன் நீடித்த நிலைக்கும் நேர்கொண்ட பார்வைக்கும் இருபெரும் திறவுகோலாக கருதப்படுவது விவசாய விளைபொருள் கொள்முதல் மற்றும் அதில் வழங்கப்படும் சேவைகளுமேயாகும். விவசாய விளைபொருட்களின் விற்பனையிலிருந்த நியாயமற்ற விலை நிலவரத்திற்கு நியாயமான அணுகுமுறையை மேற்கொண்டு விவசாயிகளின் வளமைக்கும் நிலையான வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கு ஒருங்கிணைந்த முயற்சிகளை மேற்கொண்டு உருவாக்கப்பட்டதே கூட்டுறவு விற்பனை சங்கமாகும். எனவே தான், சுமார் 65000 க்கும் மேற்பட்ட உறுப்பினர்களின் நலனை மேம்படுத்த நியாயமான சேவை கட்டணத்தில் அவர்களின் விற்பனை பொருளாதாரம் ஓங்கும் வகையில் எல்லா சேவைகளையும் ஒருங்கிணைத்து வழங்கும் வகையில் செயலாற்றிட திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கமானது ஏற்படுத்தப்பட்டது.
TRAINEE COLLECTOR at TCMS | TCMS Tiruchengode
TCMS Tiruchengode (திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கம், எஸ்.351) என்ற எங்களின் TH-cam Channel-ல் சங்கத்தில் நடக்கும் ஏல விபரங்கள், மாணவர்களுக்கான பயிற்சி வகுப்புகள், விவசாய கருவிகள், சர்வோ ஆயில் லூப்ரிகண்ட்ஸ் மற்றும் சொந்த தயாரிப்புகளான - தேங்காய் எண்ணெய் குளியல் சோப்பு (6 வகைகள்) , மஞ்சள் தூள், சமையல் எண்ணெய் வகைகள், பருப்பு வகைகள், புண்ணாக்கு வகைகள், அரிசி வகைகள் ஆகியவற்றைப் பற்றிய விபரங்களை காணலாம்.
_________________________________
Watch Our Playlists👇
✅TCMS Own Products: th-cam.com/play/PLD9OuTFUJvL88iI5YXx8KICBDNQgMe0Ov.html
✅Training Program: th-cam.com/play/PLD9OuTFUJvL_N-YzRPHwk54T076iB3qPK.html
✅Tendering Process: th-cam.com/play/PLD9OuTFUJvL9dQVwcnkov_LEezwPyWlv9.html
__________________________________
Follow us👇
TH-cam: www.youtube.com/@tiruchengodeTCMS
Facebook: profile.php?id=100086174016068
Instagram: tcmstiruchengode
Website: www.tapcms.org/
#tcms #tcmstiruchengode

มุมมอง: 193
วีดีโอ
Natural Soap🧼: இதோ உங்கள் கேள்விக்கான பதில் | TCMS Tiruchengode
มุมมอง 2.3K18 ชั่วโมงที่ผ่านมา
TCMS Tiruchengode (திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கம், எஸ்.351) என்ற எங்களின் TH-cam Channel-ல் சங்கத்தில் நடக்கும் ஏல விபரங்கள், மாணவர்களுக்கான பயிற்சி வகுப்புகள், விவசாய கருவிகள், சர்வோ ஆயில் லூப்ரிகண்ட்ஸ் மற்றும் சொந்த தயாரிப்புகளான - தேங்காய் எண்ணெய் குளியல் சோப்பு (6 வகைகள்) , மஞ்சள் தூள், சமையல் எண்ணெய் வகைகள், பருப்பு வகைகள், புண்ணாக்கு வகைகள், அரிசி வகைக...
மஞ்சள் தரம்பிரிக்கும் இயந்திரம் | E - Trading || TCMS Tiruchengode
มุมมอง 94714 วันที่ผ่านมา
மஞ்சள் தரம்பிரிக்கும் இயந்திரம் | E - Trading || TCMS Tiruchengode
செக்கு தேங்காய் எண்ணெய் | TCMS Tiruchengode || கூட்டுறவு தயாரிப்பு
มุมมอง 496หลายเดือนก่อน
செக்கு தேங்காய் எண்ணெய் | TCMS Tiruchengode || கூட்டுறவு தயாரிப்பு
கடலை எண்ணெய் | TCMS Tiruchengode || கூட்டுறவு தயாரிப்பு
มุมมอง 2.9Kหลายเดือนก่อน
கடலை எண்ணெய் | TCMS Tiruchengode || கூட்டுறவு தயாரிப்பு
71-ஆவது கூட்டுறவு வார விழா | கூட்டுறவே நாட்டுயர்வு! முதல் நாள் 15.11.2024 || TCMS Tiruchengode
มุมมอง 285หลายเดือนก่อน
71-ஆவது கூட்டுறவு வார விழா | கூட்டுறவே நாட்டுயர்வு! முதல் நாள் 15.11.2024 || TCMS Tiruchengode
செக்கு நல்லெண்ணெய் | TCMS Tiruchengode || கூட்டுறவு தயாரிப்பு
มุมมอง 784หลายเดือนก่อน
செக்கு நல்லெண்ணெய் | TCMS Tiruchengode || கூட்டுறவு தயாரிப்பு
அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா | முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் | நாமக்கல் மாவட்டம்
มุมมอง 1292 หลายเดือนก่อน
அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா | முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் | நாமக்கல் மாவட்டம்
Nature Soap Making Tamil | இயற்கையான சோப்பு தயாரிப்பு | கூட்டுறவுத் தயாரிப்பு || TCMS Tiruchengode
มุมมอง 5502 หลายเดือนก่อน
Nature Soap Making Tamil | இயற்கையான சோப்பு தயாரிப்பு | கூட்டுறவுத் தயாரிப்பு || TCMS Tiruchengode
TCMS-ல் HDCM (Higher Diploma Co-operative Management) மாணவர்கள் || TCMS Tiruchengode
มุมมอง 2852 หลายเดือนก่อน
TCMS-ல் HDCM (Higher Diploma Co-operative Management) மாணவர்கள் || TCMS Tiruchengode
மஞ்சளின் நன்மைகள் | Health Benefits of Turmeric Powder | Tamil | TCMS Tiruchengode
มุมมอง 3102 หลายเดือนก่อน
மஞ்சளின் நன்மைகள் | Health Benefits of Turmeric Powder | Tamil | TCMS Tiruchengode
Neem Cake Powder for plants - வேப்பம் புண்ணாக்கு | கூட்டுறவுத் தயாரிப்பு | TCMS Tiruchengode
มุมมอง 3012 หลายเดือนก่อน
Neem Cake Powder for plants - வேப்பம் புண்ணாக்கு | கூட்டுறவுத் தயாரிப்பு | TCMS Tiruchengode
Best Cooking Oil | ஆரோக்கியமான சமையல் எண்ணெய் | TCMS Tiruchengode || கூட்டுறவுச் சங்கம்
มุมมอง 6562 หลายเดือนก่อน
Best Cooking Oil | ஆரோக்கியமான சமையல் எண்ணெய் | TCMS Tiruchengode || கூட்டுறவுச் சங்கம்
கடலை, நல்லெண்ணெய் & தேங்காய் எண்ணெய் | Public Review | TCMS Tiruchengode || கூட்டுறவுத் தயாரிப்பு
มุมมอง 3873 หลายเดือนก่อน
கடலை, நல்லெண்ணெய் & தேங்காய் எண்ணெய் | Public Review | TCMS Tiruchengode || கூட்டுறவுத் தயாரிப்பு
Best Battery Sprayers for Agriculture | TCMS Tiruchengode | கூட்டுறவுச் சங்கம்
มุมมอง 2253 หลายเดือนก่อน
Best Battery Sprayers for Agriculture | TCMS Tiruchengode | கூட்டுறவுச் சங்கம்
TCMS- ல் பயிற்சி | இளநிலை கூட்டுறவுத் தனிக்கையாளர்கள் | TCMS Tiruchengode || கூட்டுறவு சங்கம்
มุมมอง 5583 หลายเดือนก่อน
TCMS- ல் பயிற்சி | இளநிலை கூட்டுறவுத் தனிக்கையாளர்கள் | TCMS Tiruchengode || கூட்டுறவு சங்கம்
மஞ்சள் தூள் | Turmeric Powder - Curcumin Benefits | TCMS Tiruchengode || கூட்டுறவுத் தயாரிப்பு
มุมมอง 5283 หลายเดือนก่อน
மஞ்சள் தூள் | Turmeric Powder - Curcumin Benefits | TCMS Tiruchengode || கூட்டுறவுத் தயாரிப்பு
எள் ஏலம் | திருச்செங்கோடு | கூட்டுறவுச் சங்கம் || TCMS TIRUCHENGODE
มุมมอง 3664 หลายเดือนก่อน
எள் ஏலம் | திருச்செங்கோடு | கூட்டுறவுச் சங்கம் || TCMS TIRUCHENGODE
Natural Products | சொந்த தயாரிப்புகள் | கூட்டுறவு தயாரிப்பு || TCMS TIRUCHENGODE
มุมมอง 3364 หลายเดือนก่อน
Natural Products | சொந்த தயாரிப்புகள் | கூட்டுறவு தயாரிப்பு || TCMS TIRUCHENGODE
TCMS-ல் காரைக்கால் CMS பணியாளர்களின் பயிற்சி | கூட்டுறவுச் சங்கம் | TCMS Tiruchengode
มุมมอง 2874 หลายเดือนก่อน
TCMS-ல் காரைக்கால் CMS பணியாளர்களின் பயிற்சி | கூட்டுறவுச் சங்கம் | TCMS Tiruchengode
சோப்பு தயாரிப்பு - விரிவான செய்முறை விளக்கம் | TCMS Tiruchengode || கூட்டுறவு தயாரிப்பு
มุมมอง 11K4 หลายเดือนก่อน
சோப்பு தயாரிப்பு - விரிவான செய்முறை விளக்கம் | TCMS Tiruchengode || கூட்டுறவு தயாரிப்பு
HANDMADE SOAP | Natural Soap in India | coconut oil Bath Soap || TCMS Tiruchengode
มุมมอง 8514 หลายเดือนก่อน
HANDMADE SOAP | Natural Soap in India | coconut oil Bath Soap || TCMS Tiruchengode
Pro Deputy Registrar (Trainee) at TCMS | TCMS TIRUCHENGODE || கூட்டுறவுச் சங்கம்
มุมมอง 4564 หลายเดือนก่อน
Pro Deputy Registrar (Trainee) at TCMS | TCMS TIRUCHENGODE || கூட்டுறவுச் சங்கம்
Natural Products | சொந்த தயாரிப்புகள் | கூட்டுறவு தயாரிப்பு || TCMS TIRUCHENGODE
มุมมอง 2.3K4 หลายเดือนก่อน
Natural Products | சொந்த தயாரிப்புகள் | கூட்டுறவு தயாரிப்பு || TCMS TIRUCHENGODE
TCMS ல் பயிற்சி | கல்லூரி மாணவர்கள் | TCMS Tiruchengode || கூட்டுறவு சங்கம்
มุมมอง 2925 หลายเดือนก่อน
TCMS ல் பயிற்சி | கல்லூரி மாணவர்கள் | TCMS Tiruchengode || கூட்டுறவு சங்கம்
Odisha Cooperative Officers visited TCMS | TCMS Tiruchengode || Cooperative Society
มุมมอง 6845 หลายเดือนก่อน
Odisha Cooperative Officers visited TCMS | TCMS Tiruchengode || Cooperative Society
TCMS DOCUMENTARY in English | TCMS TIRUCHENGODE || Co-op. Society
มุมมอง 3935 หลายเดือนก่อน
TCMS DOCUMENTARY in English | TCMS TIRUCHENGODE || Co-op. Society
Natural Products | சொந்த தயாரிப்புகள் | கூட்டுறவு தயாரிப்பு || TCMS TIRUCHENGODE
มุมมอง 4905 หลายเดือนก่อน
Natural Products | சொந்த தயாரிப்புகள் | கூட்டுறவு தயாரிப்பு || TCMS TIRUCHENGODE
பருத்தி ஏலம் | திருச்செங்கோடு | கூட்டுறவுச் சங்கம் || TCMS TIRUCHENGODE
มุมมอง 2855 หลายเดือนก่อน
பருத்தி ஏலம் | திருச்செங்கோடு | கூட்டுறவுச் சங்கம் || TCMS TIRUCHENGODE
Best wishes 🎉
Sir I made soap in ur formula... 100 present perfect... Mysore sandal eppadi.... But without fregrence.... I am new for soap making.... Thank u sir...
Thanks for watching!
நானும் பயன்படுத்துகிறேன் 🎉🎉🎉
மிக்க மகிழ்ச்சி! தொடர்ந்து கூட்டுறவு தயாரிப்புகளை பயன்படுத்துங்கள்.
ஏற்றுக் கொள்ளக்கூடிய விலை தான் 75g ₹50. நான் பயன்படுத்தி கொண்டு தான் வருகிறேன். கொஞ்சம் பூசினால் நுரை அதிகம் வரும். சீக்கிரம் கரைகிறதே என்று கவலை பட்டேன். சோப்பு எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்று கூறியதற்கு நன்றி.
Thanks for watching!
Thank you for your information
Super explanation
Glad you liked it
Aloevera, lemon flavour added colours. Normal coconut oil soap no colours added Which one best..?
That's your wish. But all are good in quality!
விழுப்புரத்தில் எந்த கடைகளில் கிடைக்கும்
அனைத்து ரேஷன் கடைகளிலும் கிடைக்கும். Thanks For watching!
@tiruchengodeTCMS எனது கிராமத்தில் உள்ள ரேஷன் கடையில் கிடைக்கவில்லை. விழுப்புரம் நகரத்தில் உள்ள ஒரு ரேஷன் கடையில் Stock இல்லை. இன்னொரு ரேஷன் கடையில் தேடி 3 வகை சோப் வாங்கினேன். சோப் நன்றாக உள்ளது.
thanks for your feedback.
😂😂😂😂
Super madam வாழ்த்துக்கள் எங்கு சென்றாலும் விலாசமான பார்வையுடன் யோசித்து பிரம்மாண்ட சேவைகளையும் எளிதாக முடிக்கும் வல்லமை வாய்ந்த எனது hero mam ikku சிரம் தாழ்ந்த வணக்கங்கள் என்றும் உங்கள் ரசிகை❤
Wow
இது ரோட்டரி செக்கு எண்ணெய்கள் இது மரச்செக்கு எண்ணெய்கள் இல்லை
yes!
Experiy Date ?
Yes best soap in india 👍🙏
Best Soap 🧼
Thank You! Share this to your friends!
Men use pannalama sir
manjal soap thavara mathathu use panlaam sir.
Boys use pannalama
Seekkirama karayithu.rate athigam.
இதைப்பற்றி வீடியோவாக பதிவு செய்கிறோம். Thanks for Watching!
சீக்கிரம் கரைவது தான் நல்ல சோப்
Superb information.
Yalla yannayoda vilaya solunga sir
Google Playstore - CO-OP MART play.google.com/store/apps/details?id=spider.coopbazaar.app&hl=en_IN app மூலமாகவும் நீங்கள் பெற்றுக்கொள்ளலாம். மேலும் தகவல் பெறவிரும்பினால். Comment செய்யுங்கள். நன்றி!
Delivery available for Trichy for 15 kg
+91-9524911606 என்ற எண்ணிற்கு தொடர்புகொள்ளவும். நன்றி!
அருமை
Coconut oil litre price
Google Playstore - CO-OP MART play.google.com/store/apps/details?id=spider.coopbazaar.app&hl=en_IN app மூலமாகவும் நீங்கள் பெற்றுக்கொள்ளலாம். மேலும் தகவல் பெறவிரும்பினால். Comment செய்யுங்கள். நன்றி!
Contact number sir
91-9524911606 என்ற எண்ணிற்கு தொடர்புகொள்ளவும். நன்றி!
Coconut oil price sir
Contact number please
Coconut oil irukka
Google Playstore - CO-OP MART play.google.com/store/apps/details?id=spider.coopbazaar.app&hl=en_IN app மூலமாகவும் நீங்கள் பெற்றுக்கொள்ளலாம். மேலும் தகவல் பெறவிரும்பினால். Comment செய்யுங்கள். நன்றி!
சார் உங்களிடம் கடலை புண்ணாக்கு கிடைக்குமா என்று தகவல் சொல்லவும் நன்றி வணக்கம்.
கிடைக்கும். +91-9524911606 இந்த எண்ணிற்கு தொடர்புகொள்ளவும்.
Price
Google Playstore - CO-OP MART play.google.com/store/apps/details?id=spider.coopbazaar.app&hl=en_IN app மூலமாகவும் நீங்கள் பெற்றுக்கொள்ளலாம். மேலும் தகவல் பெறவிரும்பினால். Comment செய்யுங்கள். நன்றி!
Kooturavae Natuyarvu🤝💯
🔥🔥🔥
தலைக்கு நான் இத தான் use பண்றேன் முடி கொற்றது கம்மியாயிருக்கு
சமையலுக்கு நல்லா இருக்கு
சென்னை ECR ரேசன் கடைகளில் கிடைக்கல. But சோப் வருது
தகவலுக்கு நன்றி! விரைவில் அனுப்புகிறோம். Google Playstore - CO-OP MART play.google.com/store/apps/details?id=spider.coopbazaar.app&hl=en_IN app மூலமாகவும் நீங்கள் பெற்றுக்கொள்ளலாம். மேலும் தகவல் பெறவிரும்பினால். Comment செய்யுங்கள். நன்றி!
கடலை பருப்பு அல்ல கடலை முத்து
Congratulations 🎉🎉
🎉🎉🎉🎉🎉🎉
நல்லெண்ணெய் 1 லிட்டர் விலை எவ்வளவு
Google Playstore - CO-OP MART play.google.com/store/apps/details?id=spider.coopbazaar.app&hl=en_IN app மூலமாக நீங்கள் பெற்றுக்கொள்ளலாம். மேலும் தகவல் பெறவிரும்பினால். Comment செய்யுங்கள். நன்றி!
thambi super da
நானும் use பண்ணிட்டு தா இருக்கேன் நல்லா இருக்கு 👍
நீங்கள் எந்த ஊர் எங்கு கிடைகிறது
Nanum use panren.super
திருுச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கம். திருச்செங்கோடு
"TCMS தயாரிப்புகள்" தமிழ்நாட்டிலுள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் கிடைக்கும். Google Playstore - CO-OP MART play.google.com/store/apps/details?id=spider.coopbazaar.app&hl=en_IN app மூலமாகவும் நீங்கள் பெற்றுக்கொள்ளலாம். மேலும் தகவல் பெறவிரும்பினால். Comment செய்யுங்கள். நன்றி!