kothanar 360
kothanar 360
  • 256
  • 5 412 001
2024 September ல 1000 சதுரடி வீடு கட்ட எவ்வளவு செலவாகும் A to Z அனைத்து செலவுகளும் Kothanar 360
2024 September ல 1000 சதுரடி வீடு கட்ட எவ்வளவு செலவாகும் பொருட்கள் வாங்க எவ்வளவு செலவாகும் கூலி எவ்வளவு ஆகும் மற்றும் 1000 சதுரடி வீட்டை தவிற மற்ற வேலைகள்
தண்ணீர் தொட்டி
கழிவுநீர் தொட்டி
காம்பவுண்ட் சுவர் கட்ட
கேட் வைக்க
மாடிப்படி அமைக்க
Temporary EB connection வாங்க
Plane blue print approval வாங்க
Temporary cement செட் அமைக்க என்று அனைத்து வேலைகளுக்கும் எவ்வளவு செலவாகும் என்று ஒவ்வொன்றாக தனித்தனியே இந்த வீடியோவில் நீங்கள் பார்க்கலாம்
#1000 சதுரடி வீடு கட்ட எவ்வளவு செலவாகும்
#வீடு கட்ட எவ்வளவு செலவாகும்
#வீடு கட்ட சதுரடி எவ்வளவு
இந்த கொத்தனார் 360 (kothanar 360)சேனலில்
கட்டிட வேலைகள் சம்பந்தமான அனைத்து விதமான வீடியோக்களும் பதிவு செய்யப்படும்
வீடு கட்டுவது எப்படி என்று தெரிந்துக்கொள்ள இந்த
Kothanar 360 சேனல் உங்களுக்கு உதவியாக இருக்கும்
Tamil construction tamil
Tamil construction tips
Tamil construction work
Tamil construction
Civil construction tamil
Building work tamil
Building work tamil video
Tamil building construction
Tamil building
Tamil building work
Construction work tamil
Tamilnadu house construction
Tamilnadu construction
House construction tamilnadu
Kothanar work tamil
Mesthri work tamil
@kothanar 360
Contact : WhatsApp only
9688870641
มุมมอง: 6 543

วีดีโอ

அஸ்திவாரம் முதல் கட்டி முடிக்குவரை First thing to know when you are building a your dream house
มุมมอง 14Kหลายเดือนก่อน
வீடு கட்டும் போது வீட்டின் உரிமையாளர் கன்டிப்பாக தெரிந்து வைத்திருக்க வேண்டிய முக்கியமான சில விசயங்கள் என்ன என்று இந்த வீடியோவில் நீங்கள் பார்க்கலாம் meterial contract labour contract Foundation tie beam pcc concrete Termite treatment Brick wall Sill slab Lintel concrete Roof concrete Electrical Plumbing Cost cutting இந்த கொத்தனார் 360 (kothanar 360)சேனலில் கட்டிட வேலைகள் சம்பந்தமான அனைத்து வித...
2024 ல 650 சதுரடி வீடு கட்ட எவ்வளவு செலவாகும் how much 650 sqft house constructioncost in2024 Tamil
มุมมอง 69K2 หลายเดือนก่อน
2024 ல 650 சதுரடி வீடு கட்ட எவ்வளவு செலவாகும் பொருட்கள் வாங்க எவ்வளவு செலவாகும் கூலி எவ்வளவு ஆகும் என்று இந்த வீடியோவில் நீங்கள் பார்க்கலாம் How much 650 sqft house construction cost in Tamil in 2024 August 650 sqft house construction materials cost 650 sqft house construction labour cost இந்த கொத்தனார் 360 (kothanar 360)சேனலில் கட்டிட வேலைகள் சம்பந்தமான அனைத்து விதமான வீடியோக்களும் பதிவு செய்ய...
முதல் மாடியில் 1000 சதுரடி வீடு கட்ட எவ்வளவு செலவாகும் 1000 sqft house first floor kothanar 360
มุมมอง 4.9K3 หลายเดือนก่อน
முதல் மாடியில் 1000 சதுரடி வீடு கட்ட எவ்வளவு செலவாகும் 1000 sqft house first floor kothanar 360
தொழிலாளர் ஒப்பந்தம் முறையில் வீடு கட்ட சதுரடி எவ்வளவு How much labour contract sqft rate of house
มุมมอง 6K3 หลายเดือนก่อน
தொழிலாளர் ஒப்பந்தம் முறையில் வீடு கட்ட சதுரடி எவ்வளவு How much labour contract sqft rate of house
2024 ல ஓட்டு வீடு கட்ட எவ்வளவு செலவாகும் how much red clay bricks house construction cost in Tamil
มุมมอง 7K4 หลายเดือนก่อน
2024 ல ஓட்டு வீடு கட்ட எவ்வளவு செலவாகும் how much red clay bricks house construction cost in Tamil
2024 மே மாதம் 1200 சதுரடி வீடு கட்ட எவ்வளவு செலவாகும் 1200 sqft house construction cost in Tamilnadu
มุมมอง 107K4 หลายเดือนก่อน
2024 மே மாதம் 1200 சதுரடி வீடு கட்ட எவ்வளவு செலவாகும் 1200 sqft house construction cost in Tamilnadu
2024 ல 500 சதுரடி வீடு கட்ட எவ்வளவு செலவாகும் பொருட்கள் வாங்க எவ்வளவு செலவாகும் கூலி எவ்வளவு ஆகும்
มุมมอง 148K6 หลายเดือนก่อน
2024 ல 500 சதுரடி வீடு கட்ட எவ்வளவு செலவாகும் பொருட்கள் வாங்க எவ்வளவு செலவாகும் கூலி எவ்வளவு ஆகும்
வீட்டின் சுவர் எந்த சைசில் இருக்க வேண்டும் எது நல்லது சாதக பாதகம் என்ன #kothanar360 #veedu
มุมมอง 1.2K6 หลายเดือนก่อน
வீட்டின் சுவர் எந்த சைசில் இருக்க வேண்டும் எது நல்லது சாதக பாதகம் என்ன #kothanar360 #veedu
வீடு கட்டும் போது சிமெண்ட் வைக்க தற்காலிக செட் அமைக்க எவ்வளவு செலவாகும் Kothanar 360
มุมมอง 1.5K6 หลายเดือนก่อน
வீடு கட்டும் போது சிமெண்ட் வைக்க தற்காலிக செட் அமைக்க எவ்வளவு செலவாகும் Kothanar 360
வீட்டிற்கு பரப்பு காங்கிரீட் போடும் போது கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயங்கள் என்ன Kothanar 360
มุมมอง 1.5K6 หลายเดือนก่อน
வீட்டிற்கு பரப்பு காங்கிரீட் போடும் போது கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயங்கள் என்ன Kothanar 360
🏠 வீட்டின் சுவர்களில் விரிசல்கள் வாராமல் வீட்டின் பூச்சு வேலைகளை முறையாக செய்வது எப்படி Kothanar360
มุมมอง 2.3K7 หลายเดือนก่อน
🏠 வீட்டின் சுவர்களில் விரிசல்கள் வாராமல் வீட்டின் பூச்சு வேலைகளை முறையாக செய்வது எப்படி Kothanar360
2024 ல வீடுகட்ட சதுரடி எவ்வளவு #சதுரடி எவ்வளவு #kothanar360 #வீடுகட்ட சதுரடி எவ்வளவு
มุมมอง 8K9 หลายเดือนก่อน
2024 ல வீடுகட்ட சதுரடி எவ்வளவு #சதுரடி எவ்வளவு #kothanar360 #வீடுகட்ட சதுரடி எவ்வளவு
வீடு கட்ட எந்த கல் பயன்படுத்தினால் எவ்வளவு செலவாகும்
มุมมอง 17K9 หลายเดือนก่อน
வீடு கட்ட எந்த கல் பயன்படுத்தினால் எவ்வளவு செலவாகும்
1100 சதுரடியில் 3 BHK வீடு கட்ட எவ்வளவு செலவாகும் 1100 sft house construction cost in Tamil
มุมมอง 7K9 หลายเดือนก่อน
1100 சதுரடியில் 3 BHK வீடு கட்ட எவ்வளவு செலவாகும் 1100 sft house construction cost in Tamil
வீடு கட்டுபவர்களுக்கு முக்கியமான சில குறிப்புகள் பாகம் 3 house construction tips part 3 #veedu
มุมมอง 2.6K9 หลายเดือนก่อน
வீடு கட்டுபவர்களுக்கு முக்கியமான சில குறிப்புகள் பாகம் 3 house construction tips part 3 #veedu
வீடு கட்டுபவர்களுக்கு முக்கியமான சில குறிப்புகள் பாகம் 2 house construction tips ( part 2)
มุมมอง 4K9 หลายเดือนก่อน
வீடு கட்டுபவர்களுக்கு முக்கியமான சில குறிப்புகள் பாகம் 2 house construction tips ( part 2)
நமது கனவு வீடு கட்டும் போது வீடு கட்டுபவர்களிடம் ஏமாறாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் #kothanar360
มุมมอง 3.1K9 หลายเดือนก่อน
நமது கனவு வீடு கட்டும் போது வீடு கட்டுபவர்களிடம் ஏமாறாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் #kothanar360
வீடு கட்டுபவர்களுக்கு முக்கியமான சில குறிப்புகள்
มุมมอง 8K10 หลายเดือนก่อน
வீடு கட்டுபவர்களுக்கு முக்கியமான சில குறிப்புகள்
4 முதல் 5 லட்சத்தில் 1 BHK காங்கிரீட் வீடு கட்டுவது எப்படி cost cutting house
มุมมอง 28K10 หลายเดือนก่อน
4 முதல் 5 லட்சத்தில் 1 BHK காங்கிரீட் வீடு கட்டுவது எப்படி cost cutting house
486 (500) சதுரடி வீடு கட்ட எவ்வளவு செலவாகும் வீட்டை தவிர மற்ற வேலைகளுக்கு எவ்வளவு செலவாகும்
มุมมอง 204K10 หลายเดือนก่อน
486 (500) சதுரடி வீடு கட்ட எவ்வளவு செலவாகும் வீட்டை தவிர மற்ற வேலைகளுக்கு எவ்வளவு செலவாகும்
வீடு கட்டும் போது இதை தெரிந்து கொள்ளுங்கள் இல்லை என்றால் பணத்திற்கு கஷ்டப்படுவீர்கள்
มุมมอง 8K10 หลายเดือนก่อน
வீடு கட்டும் போது இதை தெரிந்து கொள்ளுங்கள் இல்லை என்றால் பணத்திற்கு கஷ்டப்படுவீர்கள்
வீடு கட்ட எந்த சிமெண்ட் நல்லது எந்த brand நல்லது
มุมมอง 14K10 หลายเดือนก่อน
வீடு கட்ட எந்த சிமெண்ட் நல்லது எந்த brand நல்லது
800சதுரடி வீடு கட்ட எவ்வளவு செலவாகும் லேபர் மற்றும் மெட்டீரியல்
มุมมอง 390K11 หลายเดือนก่อน
800சதுரடி வீடு கட்ட எவ்வளவு செலவாகும் லேபர் மற்றும் மெட்டீரியல்
வீடு கட்டும் போது தவறுகள் ஏற்படாமல் இருக்க இந்த விசயங்களை தெரிந்து கொள்ளுங்கள் kothanar 360
มุมมอง 2.1K11 หลายเดือนก่อน
வீடு கட்டும் போது தவறுகள் ஏற்படாமல் இருக்க இந்த விசயங்களை தெரிந்து கொள்ளுங்கள் kothanar 360
சிமெண்ட் விலை எவ்வளவு tamilnadu cement price today
มุมมอง 1.5Kปีที่แล้ว
சிமெண்ட் விலை எவ்வளவு tamilnadu cement price today
வீடு கட்டும் போது தவறுகள் ஏற்படாமல் இருக்க இந்த விசயங்களை தெரிந்து கொள்ளுங்கள் பாகம் 2
มุมมอง 1.9Kปีที่แล้ว
வீடு கட்டும் போது தவறுகள் ஏற்படாமல் இருக்க இந்த விசயங்களை தெரிந்து கொள்ளுங்கள் பாகம் 2
வீடு கட்டும் போது தவறுகள் ஏற்படாமல் இருக்க இந்த விசயங்களை தெரிந்து கொள்ளுங்கள் kothanar 360
มุมมอง 2.2Kปีที่แล้ว
வீடு கட்டும் போது தவறுகள் ஏற்படாமல் இருக்க இந்த விசயங்களை தெரிந்து கொள்ளுங்கள் kothanar 360
வீடு கட்டும் பொருட்களின் விலை எவ்வளவு பாகம் 2
มุมมอง 468ปีที่แล้ว
வீடு கட்டும் பொருட்களின் விலை எவ்வளவு பாகம் 2
2023 ல வீடு கட்ட பயன்படுத்தப்படும் பொருட்களின் விலை எவ்வளவு
มุมมอง 6Kปีที่แล้ว
2023 ல வீடு கட்ட பயன்படுத்தப்படும் பொருட்களின் விலை எவ்வளவு

ความคิดเห็น

  • @v2sing694
    @v2sing694 วันที่ผ่านมา

    நல்ல விவரம் தங்களுடைய பணி தொடரட்டும் நல்ல விவரமான செய்திகளை சொல்லி இருக்கிறீர்கள் தங்களது பணி தொடரட்டும் வாழ்க வளமுடன் வளமுடன்

    • @kothanar360
      @kothanar360 วันที่ผ่านมา

      நன்றி

  • @mageshgv2196
    @mageshgv2196 6 วันที่ผ่านมา

    Super bro

  • @vijayakumargopal3123
    @vijayakumargopal3123 6 วันที่ผ่านมา

    😊😊

  • @dayalandurai4715
    @dayalandurai4715 6 วันที่ผ่านมา

    பொய்யான தகவல் நம்பாதீங்க யாரும்

  • @iniyawoodonwheels9745
    @iniyawoodonwheels9745 7 วันที่ผ่านมา

    வீட்டு உடைய டிசைனை கொஞ்சம் அனுப்புங்க சொல்லுங்க

  • @AnathiJ-ee2so
    @AnathiJ-ee2so 7 วันที่ผ่านมา

    தினக்கூலி பெஸ்ட் டா அல்லது காண்ட்ராக்ட் டா விடலாமா

    • @kothanar360
      @kothanar360 7 วันที่ผ่านมา

      உங்களுக்கு வீடு கட்டும் வேலைகளை பற்றி ஓரளவு தெரிந்தால் ஆட்களிடம் வேலை வாங்க முடியும் என்று தோன்றினால் தினக்கூலி இல்லை என்றால் கான்ட்ராக்டரிடம் வீட்டு வேலைகளை ஒப்படைப்பது நல்லது

  • @ramachandrand2594
    @ramachandrand2594 9 วันที่ผ่านมา

    Super thank you sir

    • @kothanar360
      @kothanar360 9 วันที่ผ่านมา

      நன்றி

  • @murailk2614
    @murailk2614 9 วันที่ผ่านมา

    Very good very super

    • @kothanar360
      @kothanar360 9 วันที่ผ่านมา

      Thank you sir

  • @ptmani5045
    @ptmani5045 10 วันที่ผ่านมา

    700sqt மேல் மாடி கட்ட சிவில் ஒர்க் மட்டும் 1sqr க்கு எவ்வளவு கொடுக்கலாம் ? திருப்பூர் தெரிந்தவர் சொல்லுங்க . கைப்பிடி சுவர் 2.5 உள்ளது அதற்கு மேல் கட்ட வேண்டும்

    • @kothanar360
      @kothanar360 10 วันที่ผ่านมา

      380 கைப்பிடி சுவர் கட்டியதை கழிக்கவும் வீடு கட்ட தேவைப்படும் பொருட்கள் வீட்டின் அருகே இருக்கும் பட்சத்தில் இந்த ரேட்

  • @senthilkumar4004
    @senthilkumar4004 10 วันที่ผ่านมา

    Jagatheson phone no podungal adar tharom

    • @kothanar360
      @kothanar360 10 วันที่ผ่านมา

      என்ன சொல்ல வரீங்க புரியலை

  • @mahendrankrishnan41
    @mahendrankrishnan41 11 วันที่ผ่านมา

    Nice Information...

    • @kothanar360
      @kothanar360 11 วันที่ผ่านมา

      Thanks for your comments sir

    • @mahendrankrishnan41
      @mahendrankrishnan41 10 วันที่ผ่านมา

      @@kothanar360 நீங்கள் தந்த பதிலால் நான் இன்னும் அதிகமாக தரவிருந்த தொகையை தர முடியாது என்று சொல்லிவிட்டேன்.தகவலுக்கு நன்றி.

  • @ramarajanvip
    @ramarajanvip 11 วันที่ผ่านมา

    Arumai

    • @kothanar360
      @kothanar360 11 วันที่ผ่านมา

      நன்றி நண்பரே

  • @shopinfogain
    @shopinfogain 13 วันที่ผ่านมา

    500 சதுர அடி முதல் தளம் + 500 சதுர அடி இரண்டாவது தளம் + 500 சதுர அடி மூன்றாவது தளம் கட்ட எவ்வளவு செலவு ஆகும்னு சொல்லுங்க சார்

  • @sankarkumar2703
    @sankarkumar2703 13 วันที่ผ่านมา

    Bro 4000 l எவ்வளவு செலவு ஆகும்

  • @mahendrankrishnan41
    @mahendrankrishnan41 15 วันที่ผ่านมา

    Sir. Please reply me

  • @mahendrankrishnan41
    @mahendrankrishnan41 15 วันที่ผ่านมา

    DEAR SIR., I GAVE 480 RS sqft for Above base level only... U too said 480 Rs... 480 Rs is for both from base to All. Or only Above basement Level... Please reply me...

    • @mahendrankrishnan41
      @mahendrankrishnan41 15 วันที่ผ่านมา

      நான் 480 ரூபாய் sqft கொடுத்துள்ளேன். ஆனால் மேஸ்திரி 480 அஸ்திவாரம் மேல் பகுதிக்கு மட்டும் என கேட்கிறார்... இது சரியா அய்யா... கீழ் வேலைக்கு 240 ரூபாய் கேட்கிறார்.

    • @kothanar360
      @kothanar360 15 วันที่ผ่านมา

      Sqft 450 ரூபாய்க்கு நாங்கள் செய்கிறோம் வீட்டை தவிற மற்ற வேலைகள் தனி ரேட் சில இடங்களில் சில வீடுகள் வீட்டிற்கு தகுந்தவாறு 480 ரூபாய்க்கு செய்கிறார்கள் ஆனால் நீங்கள் சொல்வது மிகவும் அதிகமாக இருக்கு ஒரு வேளை அவர் பேசும் இந்த ரேட் Civil work Electrical work plumbing work painting work tiles work என அனைத்து வேலைகளுக்கு சேர்த்து என்றால் ok

    • @mahendrankrishnan41
      @mahendrankrishnan41 15 วันที่ผ่านมา

      @@kothanar360 மிக்க நன்றி.... உங்கள் பதிலுக்கு மிக்க நன்றி... இல்லை சார்... plumbing Electric Tiles எதுவும் இல்லை அது எல்லாம் தனி தனி. எங்களிடம் கொல்லை அடிக்க இப்படி கேட்கிறார். நான் முழுதும் பணம் தரவில்லை. அவரின் கணக்குப்படி 240000 மேல் வேலை 120000 கீழ் வேலை இது போக வெளி Slap தனி என்று சொல்கிறார்.

    • @mahendrankrishnan41
      @mahendrankrishnan41 15 วันที่ผ่านมา

      நான் சொல்வது 22 × 22 வீட்டிற்கு சார்...

    • @kothanar360
      @kothanar360 15 วันที่ผ่านมา

      500 சதுரடி வீடு கட்ட எவ்வளவு செலவாகும் என்று வீடியோ இருக்கு பாருங்க நன்றி

  • @jahangirbanu7219
    @jahangirbanu7219 16 วันที่ผ่านมา

    சம்சாரி கட்ட முடியாது

  • @BalaG59
    @BalaG59 18 วันที่ผ่านมา

    வீடு கட்டும் முறை ஆரம்பம் முதல் முடிவு வரை தெளிவாக வீடியோ போடுங்கள் செங்கல் உள் அளவு எவ்வளவு வெளி அளவு எவ்வளவு கம்பி கட்டுவது எப்படி என்று ஒவ்வொரு ஸ்டெப் பை ஸ்டெப் வீடியோ போடுங்கள், வீடு கட்டும் போது ஒவ்வொரு செயலுக்கும் ஒவ்வொரு பெயர் சொல்கிறார்கள் சாரம் போடுதல் முட்டு கொடுத்தல் சிலாப் போடுதல் மோல்டிங் போடுதல் சென்ட்ரிங் செய்தல் என்று ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பெயர் உள்ளது இது பற்றியும் வீடியோ போடுங்கள்.

  • @prakashs573
    @prakashs573 18 วันที่ผ่านมา

    Unga mobile number veanum sir...

  • @C_P_YT
    @C_P_YT 19 วันที่ผ่านมา

    Solid concrete bricks use panni, gypsum coating same 650sq feet ku, per sq.feet enna price ku katalam. Please advice

  • @RaguvaranraguA2
    @RaguvaranraguA2 19 วันที่ผ่านมา

    1000 sq feet Basement ye 10,000 கல் ஆச்சு

    • @kothanar360
      @kothanar360 19 วันที่ผ่านมา

      தகவல் அளித்ததற்கு நன்றி

  • @arjunank9278
    @arjunank9278 19 วันที่ผ่านมา

    ஏமாற்று வேலை........காண்ட்ராக்ட் என்றால் மூன்றே நாள்......கூலிக்கு என்றால் முப்பது நாட்கள்.........யார் வீடு போனால் எவனுக்கென்ன

    • @kothanar360
      @kothanar360 19 วันที่ผ่านมา

      நீங்கள் என்ன தொழில் செய்கிறீர்கள் என்று தெரிந்து கொள்ளலாமா

  • @abulkalamazad-xr4uf
    @abulkalamazad-xr4uf 20 วันที่ผ่านมา

    Gate?

    • @kothanar360
      @kothanar360 20 วันที่ผ่านมา

      முழு வீடியோ kothanar 360 சேனல்ல இருக்கு பாருங்க

  • @dillibaburuthiran1492
    @dillibaburuthiran1492 20 วันที่ผ่านมา

    30L compulsory for 1000 sq.ft house

  • @KavithaKavi-r7h
    @KavithaKavi-r7h 21 วันที่ผ่านมา

    Super sir

    • @kothanar360
      @kothanar360 21 วันที่ผ่านมา

      நன்றி

  • @WinnerVkc
    @WinnerVkc 21 วันที่ผ่านมา

    Full video

    • @kothanar360
      @kothanar360 21 วันที่ผ่านมา

      Full video iruku parunga

  • @WinnerVkc
    @WinnerVkc 21 วันที่ผ่านมา

    Total cost anna

  • @manivelanp.k4491
    @manivelanp.k4491 21 วันที่ผ่านมา

    நிலை‌ஜன்னல்

    • @kothanar360
      @kothanar360 21 วันที่ผ่านมา

      @@manivelanp.k4491 😉🤝

  • @prakashs573
    @prakashs573 21 วันที่ผ่านมา

    Unga contact number kudunga sir...

  • @nallusamy8020
    @nallusamy8020 22 วันที่ผ่านมา

    20 /22 பட்ஜெட் எவ்வளவு ஆகும்

  • @girijaalexgirija1942
    @girijaalexgirija1942 22 วันที่ผ่านมา

    Brother enaku veedu katti thara mudiyuma

    • @kothanar360
      @kothanar360 22 วันที่ผ่านมา

      திருப்பூர் என்றால் கன்டிப்பாக கட்டி தருகிறேன்

  • @Mr.Sureshkrish2019
    @Mr.Sureshkrish2019 22 วันที่ผ่านมา

    கோயமுத்தூரில் 150 அடியிலேயே தண்ணீர் இருக்கு... நீங்க கிராமத்துல 700 அடி 800 அடி என்று சொல்றீங்க

    • @kothanar360
      @kothanar360 22 วันที่ผ่านมา

      திருப்பூரில் சில இடங்களில் 7 அடி 8 அடியிலேயே தண்ணீர் இருக்கு எல்லோருக்கும் இப்படி அமைவதில்லை

    • @krishnarajs7596
      @krishnarajs7596 20 วันที่ผ่านมา

      Ellame drainage water thaan ,10 adi la city kulla vara water enna pure water a va irukka pokuthu​@@kothanar360

  • @JeyavaniM
    @JeyavaniM 22 วันที่ผ่านมา

    அன்னா நீங்க எந்த ஊர் விருதுநகர் மாவட்டம் சாத்தூர்ல வந்து வீடு கட்டுவிங்கலா

  • @sudhavenkatesh652
    @sudhavenkatesh652 23 วันที่ผ่านมา

    So middle class people's veedu katta mudeyathu 😊😊😊

  • @dhivakardhivakar30
    @dhivakardhivakar30 24 วันที่ผ่านมา

    😮😮

  • @ravindranv4364
    @ravindranv4364 25 วันที่ผ่านมา

    தற்காலிக மின் இணைப்பை 5100 ரூபாய் கொடுத்து வாங்கி முதல் பில் வரும் போது 4500 ரூபாய் வருகிறது. கேட்டால் 5100 ரூபாயில் உங்கள் டெபாசிட் 360 ரூபாய் தான் என்றும் 49 யூனிட்டுக்கு மேல் use பன்னா இந்த மாதிரி தான் வரும் என்கிறார்கள். டெபாசிட் பணத்தை உயர்த்த சொல்கிறார்கள். விளக்கவும்.

  • @rathinamkongagowder561
    @rathinamkongagowder561 25 วันที่ผ่านมา

    Send me budget up to basement with 12 pillar

  • @gousbashagousbasha7520
    @gousbashagousbasha7520 25 วันที่ผ่านมา

    Good❤

    • @kothanar360
      @kothanar360 25 วันที่ผ่านมา

      நன்றி

  • @FareethafrinFareeth
    @FareethafrinFareeth 25 วันที่ผ่านมา

    புதிய வீடு கட்டும் போது நிரந்தர மின் இணைப்பு வாங்குவது சரியா அல்லது தற்காலிக மின் இணைப்பு வாங்குவது சரியா

    • @kothanar360
      @kothanar360 25 วันที่ผ่านมา

      வீடு கட்டும் போது நிரந்தர மின் இணைப்பு வாங்க முடியாது

  • @FareethafrinFareeth
    @FareethafrinFareeth 25 วันที่ผ่านมา

    புதிய வீடு கட்டும்போது நிரந்தர மின் இணைப்பு வாங்கும் போது எவ்வளவு செலவாகும்

    • @kothanar360
      @kothanar360 25 วันที่ผ่านมา

      நிரந்தர மின் இணைப்பு வாங்க முடியாது

  • @jeeva_official8564
    @jeeva_official8564 26 วันที่ผ่านมา

    Kuraivena rateill velai seiyudhu kanavu illam aagadhu karumadhi illama aagum nandri

  • @Appalam25
    @Appalam25 26 วันที่ผ่านมา

    use pantra unit kku mattum pay pannanuma illa monthly fixed amount kattanuma sir

    • @kothanar360
      @kothanar360 26 วันที่ผ่านมา

      Monthly fixed ondru athu poga unit price

    • @Appalam25
      @Appalam25 25 วันที่ผ่านมา

      @@kothanar360 monthly fixed amount 2000 illa 3000 nu varuma sir

    • @spothuraja8624
      @spothuraja8624 25 วันที่ผ่านมา

      நீங்க எந்த மாவட்டம் சார் உங்க மாவட்டத்தினுடைய சம்பளத்தை சொல்றீங்க

  • @GaneshBabu-i9e
    @GaneshBabu-i9e 26 วันที่ผ่านมา

    550sqf cost evola varumunu video podurathu ❤❤❤

  • @Vivekam-vf8dj
    @Vivekam-vf8dj 26 วันที่ผ่านมา

    👌🏻👌🏻🙏🏻

  • @aravindarunachalam2077
    @aravindarunachalam2077 26 วันที่ผ่านมา

    👍

  • @r.muthukumaran
    @r.muthukumaran 28 วันที่ผ่านมา

    Very useful video

  • @kavikavi7086
    @kavikavi7086 29 วันที่ผ่านมา

    அதை இங்கயே சொல்லி தொலைய வேண்டியது தானே😂😂😂

    • @kothanar360
      @kothanar360 28 วันที่ผ่านมา

      தொலைந்து போய்விடும் என்பதால் சொல்லவில்லை 😉

    • @kavikavi7086
      @kavikavi7086 28 วันที่ผ่านมา

      @@kothanar360 சேனலே தொலைந்துவிடும் அதையும் கொஞ்சம் பாத்துக்கோங்க...முழு வீடியோவை பாக்க வைப்பதற்க்கு இந்த யுக்தியை கையால்கிறீர்கள் அது தெரியாத மக்கள் மடையர்கள் அல்ல

  • @lakshmanakumar9062
    @lakshmanakumar9062 29 วันที่ผ่านมา

    💪

  • @pavim6112
    @pavim6112 หลายเดือนก่อน

    ஒரு 15 அடி நீளம் 10 அடி அகலம் ஒரு பெட்ரூம் கட்ட எவ்வளவு செலவு ஆகும் கிரவுண்ட் ஃப்ளோர் கொஞ்சம் சொல்லுங்க

    • @pavim6112
      @pavim6112 หลายเดือนก่อน

      இதை பத்தி கொஞ்சம் சொல்லுங்க

  • @caruniamsh8279
    @caruniamsh8279 หลายเดือนก่อน