Ramakrishnan Advocate
Ramakrishnan Advocate
  • 13
  • 12 072

วีดีโอ

அனுபவ உரிமையை ரயத்துவரி பட்டாவை கொண்டு கோர முடியுமா?
มุมมอง 41914 วันที่ผ่านมา
Tirunelveli Diocesan trust association palayamkottai vs s. Kanagaraj(died) &others SA no 1654/1998 cmpNo 257/2019 T. Ramkrishnan advocate room no 207 santham tower pudukkottai Town cell 8825413017
உயிலை எப்படி நீதிமன்றத்தில் நிரூபிப்பது
มุมมอง 37821 วันที่ผ่านมา
Kamalam(Died) vs sasikala 2 kanagapriya and others S. A No 69 of2018&cmp NO1532 of 2018 dated on 23.2.2024 T. Ramakrishnan advocate room no 207 santham tower pudukkottai Town cell 8825413017
மைனரின் நலனுக்காக சொத்தினை விற்பனை செய்தால் எத்தனை ஆண்டுக்குள் வழக்கு தாக்கல் செய்ய வேண்டும்
มุมมอง 259หลายเดือนก่อน
V. Chandragantha vs R. Kanagaraj R. Vasanthi. R. Rengasamy in the high Court of Madras S. A. NO 25/2017 dated on 3.10.2023 T. Ramakrishnan advocate room no 207 santham tower pudukkottai Town 8825413017
பாகா பிரிவினை வழக்கு தாக்கல் செய்ய வாரிசு சான்று கட்டாயம் தேவையா?
มุมมอง 3Kหลายเดือนก่อน
In the high Court of Madras As 61/2016 cmp Numper 1380/2016 Date 24.11.2022 leelavathi vs kamala and others T. Ramakrishnan advocate room number 207 santham tower pudukkottai Town cell 8825413017
உயில் பதிவு செய்திருந்தால் அதனை பொறுத்து வழக்கு தாக்கல் செய்யமுடியுமா?
มุมมอง 1.1Kหลายเดือนก่อน
In the high Court of madras S. A. NO 1022/2021&cmpNo 19410/2021 Bommi and anothers vs Dhinakaran T. Ramakrishnan Advocate room no 207 santham tower pudukkottai Town 8825413017
தான செட்டில்மெண்ட் ஆவணத்தை ரத்து செய்வதற்கு எழுதி கொடுதவருக்கு அதிகாரம் உள்ளதா?
มุมมอง 1.5K2 หลายเดือนก่อน
Thajudeen vs Tamil nadu Khadi and village Industries Suprem court of india Dates 24th Oct 2024 T. Ramakrishnan Advocate Room. No. 207, Santham tower, Pudukkottai town
காசோலை மோசடி வழக்கில் கிழமை நீதிமன்ற உத்தரவினநால் அரசு உழியரை பணியிடை நீக்கம் செய்ய முடியுமா?
มุมมอง 1522 หลายเดือนก่อน
Madurai Bench of Madras High Court WP(MD). No. 11728/2024 T. Ramakrishnan, Advocate, Santham Tower, Room. No. 207, Pudukkottai Town. Cell:8825413017
கிரையம் பண்ணும் போது மூல பத்திரம் தாக்கல் செய்ய வேண்டுமா
มุมมอง 4052 หลายเดือนก่อน
Pappu vs subregister Rasipuram WA number 1160/2024 Madras highcourt T. Ramakrishnan advocate room number 207 pudukkottai Town 8825413017
விறப்னை ஆவணத்தில் சொத்து விபரம் சரியாக குறிப்பிட்டு சொல்லப்படவில்லை என்றால் அது செல்லத்தக்க அவணமா?
มุมมอง 9386 หลายเดือนก่อน
In the Hon'ble High Court of Madras SA. No. 429/2017 Kaasi and other .... Appellant/defendant vs Sakunthala ammal and other ... Respondent/Plaintiff Advocate:T.Ramakrishnan B.Com.,LL.B Pudukkottai cell:8825413017
தவறாக பெற்ற வாரிசு சான்றிதலை நீதிமன்றம் மூலமாக எந்த சூழ்நிலையில் ரத்து செய்ய முடியும்.
มุมมอง 2047 หลายเดือนก่อน
மதுரை உய்நீதிமன்ற கிளை Cmp (M.P) No. 1740 & 1741/ 2020 லலிதா மற்றும் பலர் Vs மாரியம்மாள் மற்றும் பலர் Advocate: T. Ramakrishnan Pudukkottai. Cell: 8825413017
உரிமை விளம்புகை கேட்காமல் நிரந்தரப் பரிகாரம் மட்டும் கேட்க எப்போது கேட்க முடியும்?
มุมมอง 3.2K10 หลายเดือนก่อน
in the high court of madras second Appeal Number 105/2007 judgement date 15.11.2019 T. Ramkrishnan Advocate room number 207 santham tower pudukkottai Town mobile number 8825413017

ความคิดเห็น

  • @P.sivakumarP.sivakumar-q8e
    @P.sivakumarP.sivakumar-q8e วันที่ผ่านมา

    ஒரு உயில் எழுதப்பட்டு சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டு விட்டாலே அது உண்மையான ஆவணமாக கருதலாம் என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதாக கூறப்படுகிறதே? மேலும் உயிலை எழுதியவர் தனது வாழ்நாளில் கடைசியாக யாரிடத்தில் இருந்து பராமரிக்க பட்டு வருகிறாரோ அவருக்கு எழுதப்பட்ட உயில் சந்தேகத்திற்கு இடமில்லாததாக கருதவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதாக கூறப்படுகிறதே

  • @thayagamrajvel4572
    @thayagamrajvel4572 3 วันที่ผ่านมา

    திருமதி பிற்கும் மரியாதைக்கும் போற்றுதலுக்கு உரிய அட்வகேட் ஐயா அவர்களுக்கும் அவர் குடும்பத்தார் அட்வகேட் அவர அட்வகேட் அணியை சார்ந்த அனைவருக்கும் எனது இதயம் கோரிந்த இதயம் கனிந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்

  • @chandru7869
    @chandru7869 6 วันที่ผ่านมา

    Nanri iyya

  • @aathi8838
    @aathi8838 9 วันที่ผ่านมา

    ஐயா மிகவும் அருமையான பதிவு வாழ்த்துக்கள்.நன்றி

  • @VellaiyaVellaiya-s8i
    @VellaiyaVellaiya-s8i 11 วันที่ผ่านมา

    அய்யா அம்மா வணக்கம் 1986ல் எனது தாத்தா ஏக்கர்3.27 சென்ட் நிலம் வாங்கியுள்ளார் கிரைய பத்திரம் உள்ளது 1993ல் இறந்துவிட்டார் வாரிசு சான்றிதழ் இன்னும் எடுக்கவில்லை இவருக்கு 2ஆண் 2 பெண் வாரிசு பட்டாவில் 2 ஆண் வாரிசுதாரர்கள் பெயர் உள்ளது வாரிசு சான்று இல்லாமல் பட்டாவில் பெயர் சேர்க்க பட்டுள்ளது 1 ஆண் வாரிசுதாரர் இறந்துவிட்டார் இறந்த வாரிசுதாரர் மகன் 1.40 ஏக்கர் நிலம் விற்றுவிட்டார் பத்திரம் பதிவு செய்யப்பட்டுள்ளது இந்த பத்திரம் செல்லும்மா செல்லாதா நிலம் வாங்கியவருக்கு நிலம் சொந்தம் ஆகுமா ஆகாதா பெண் வாரிசுதாரர்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடலாமா இல்லை கீழாமை நீதிமன்றத்தில் வழக்குத் தொடர வேண்டும்மா தாங்கள் எனக்கு உதவி செய்யுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்

    • @RamakrishnanAdvocate
      @RamakrishnanAdvocate 11 วันที่ผ่านมา

      பாகபிறிவினை வழக்கினை கீழமை நீதீமன்றதில் தாக்கல் செய்யவும் வாரிசு சான்று தேவை இல்லை கண்டிப்பாக பாகம் கிடைக்கும்.

    • @VellaiyaVellaiya-s8i
      @VellaiyaVellaiya-s8i 11 วันที่ผ่านมา

      Thank you sir

  • @tarunkrishna6487
    @tarunkrishna6487 13 วันที่ผ่านมา

    மிகவும் அருமையான பதிவு அய்யா

  • @p.devaraj8236
    @p.devaraj8236 16 วันที่ผ่านมา

    தெளிவான விளக்கம். நல்வாழ்த்துக்கள். ஒரு சொத்தின் உண்மையான விஸ்தீரணம் அதன் புலத்தில் உள்ள நான்குமால் எல்லைகளே தீர்மானம் செய்கிறது என்று உச்ச நீதிமன்றம் ஒரு தீர்ப்பு வழங்கி உள்ளதாக கூறப்படுகிறது. அதை பற்றிய தகவல்கள் தாருங்கள். நன்றி 🙏

  • @SumathiSelvam-z2u
    @SumathiSelvam-z2u 16 วันที่ผ่านมา

    என் கணவர் எனக்கு தான் செட்டில்மென்ட் கண்டிஷனர் இல்லாமல் என் காலத்திற்கு பிறகு என் மகனை சாரும் என்றும் ஸ்வாதினம் முழுமையாக பெறப்பட்டுள்ளது எழுதி கொடுக்கும் போது என் கணவர் வயது 55 தற்போது வயது 62 அவர் சீனியர் சிட்டிசன் ஆக்ட் மூலம் திரும்ப பெற முயற்சி செய்துள்ளார தானம் திரும்ப என் கணவர் பெயருக்கு மாறமாஅவர் என்னுடன் தகராறு செய்து வருகிறார் pls reply sir😢😢😢

    • @SumathiSelvam-z2u
      @SumathiSelvam-z2u 16 วันที่ผ่านมา

      Pls reply sir

    • @RamakrishnanAdvocate
      @RamakrishnanAdvocate 13 วันที่ผ่านมา

      தான செட்டில்மென்ட் ஆவணத்தை ரத்து செய்ய முடியாது

  • @RamakrishnanAdvocate
    @RamakrishnanAdvocate 20 วันที่ผ่านมา

    Ok

  • @tamilsundarraj2667
    @tamilsundarraj2667 20 วันที่ผ่านมา

    Co partioner ouster na sollunga sir

    • @RamakrishnanAdvocate
      @RamakrishnanAdvocate 20 วันที่ผ่านมา

      Ok

    • @tamilsundarraj2667
      @tamilsundarraj2667 20 วันที่ผ่านมา

      Enga Appa suya sampathya sothu sir.ammavoda sethu 5 varisugal.innum partian pannala.enga Appa irrapatarku munbu ennoda brother irranthutanga avarin kulanthai padippu selavai enga Appa ennidam selavu pannitu brotherku Vara vendia idathai eduthuko nu Appa ennidam sonnargal nanum 8lakh koduthu padika vaithen.ippo enga Anni ok solkirar but antha kulanthai eluthi thara maten nu solra. Ennoda panathai vanga mudiyuma illa avaluku Sera vendiya property vangalama sir.ippo enga Appa illa annanum ila.prob padika vacha kulanthai than . property illa ennoda panam 8lakh vanga mudiyuma sir .enga Appa annanoda ponna ouster pannitu than irranthutanga.solution kidaikuma sir. School and college bill enkita irruku @@RamakrishnanAdvocate

  • @karuppanagounderjayaraman2032
    @karuppanagounderjayaraman2032 21 วันที่ผ่านมา

    super

  • @tamilsundarraj2667
    @tamilsundarraj2667 22 วันที่ผ่านมา

    Co partioner ouster pathi podunga sir

  • @chandrakumar843
    @chandrakumar843 25 วันที่ผ่านมา

    Hi sir I'm Chandra kumar mannargudi

  • @vivekanandanbharat4064
    @vivekanandanbharat4064 29 วันที่ผ่านมา

    விற்பனை என்று தெளிவா எழுதுங்க சாமி

  • @nagarajannagarajan7946
    @nagarajannagarajan7946 หลายเดือนก่อน

    Sir 🙏🏻 👌🏻 பதிவு அருமை, பெண்கள் பூர்விக சொத்தில் தந்தைக்கு 2006 ஆண்டு ஒதுக்க பட்ட பாக பிரிவு சொத்தை உரிமை கேட்டு வழக்கு தொடர காலாவரை உள்ளதா? சகோதரிக்கு தெரியாமல் பாகபிரிவு செய்யப்பட்டு உள்ளது,

    • @RamakrishnanAdvocate
      @RamakrishnanAdvocate หลายเดือนก่อน

      @@nagarajannagarajan7946 yes no limitastion

  • @VenkateswaranM-v4h
    @VenkateswaranM-v4h หลายเดือนก่อน

    Super

  • @thirulaw3429
    @thirulaw3429 หลายเดือนก่อน

    Mortgage suit patriya thagaval vendum ayya

  • @VenkatesanS-v5n
    @VenkatesanS-v5n หลายเดือนก่อน

    ஐயா வணக்கம் நிலம் பாகப்பிரிவினை செய்யவில்லை ஆனால் பெரியோர்கள் இவ்வளவு நிலம் விட்டார்கள் ஆனால் தாத்தா ஃ பாட்டி இறந்துவிட்டார்கள் ஆனால் நிலம் அவர்கள் மீது உள்ளது ஆனால் 5 ஆண்கள் மற்றும் 3 பெண்கள் ஆனால் எங்களுக்கு கடைசி பாகம் வண்டி வழி விடவில்லை ஆனால் இப்போது கேட்டால் 4 பேர் முடியாது என்று சொல்கிறார்கள் இதற்கு என்ன‌ வழி ஐயா பதில் காத்திருக்கிறேன் 🤚🙏👃👏

  • @YuvarajMS
    @YuvarajMS หลายเดือนก่อน

    Super explanation sir

  • @somasundaramchettiar-n4m
    @somasundaramchettiar-n4m หลายเดือนก่อน

    Good presentation. Please provide the Citation ie which journal has reported this judgement.

  • @seethagovintharasu3897
    @seethagovintharasu3897 หลายเดือนก่อน

    சட்டம் பற்றிய தெளிவான விளக்கம் நன்றி சார்

  • @ashai1991
    @ashai1991 2 หลายเดือนก่อน

    Sir my grandfather brought property in 1955 , in 1985 he done settlement to my dad , now he plan to settlement that land to me ( son ) , I have one elder sister, Avanga case poda mudeyuma , sister date of birth ( 1988 ) , my date of birth ( 1991)

    • @RamakrishnanAdvocate
      @RamakrishnanAdvocate หลายเดือนก่อน

      Don't worry once settlement can not cancel

  • @vimridh650
    @vimridh650 2 หลายเดือนก่อน

    மகிழ்ச்சி

  • @umababu80
    @umababu80 6 หลายเดือนก่อน

    மிக அருமையான பதிவு