JOHN MADHIYAZHAGAN
JOHN MADHIYAZHAGAN
  • 395
  • 47 862
கிறிஸ்து பிறப்பின் முக்கியத்துவம்: பரதீசின் திறந்த வாசல். திருவெளிப்பாடு /Rev. 21:25
Sermon of Pr.S.John Madhiyazhagan.
3rd Sunday in the Advent 2024.
15.12.2024 Worship Service at 8:30 AM
Topic: The Importance of Christ's Birth/The Open Door of the Paradise.
தலைப்பு: கிறிஸ்து பிறப்பின் முக்கியத்துவம்: பரதீசின் திறந்த வாசல். திருவெளிப்பாடு /Rev. 21:25
Glorious Church of God, Korattur RS Chennai -600076. Ct.Nos: +91 9884198920, +91 9952004047 .
มุมมอง: 159

วีดีโอ

உலகத்தின் முடிவும் மானிட மகனின் வருகையும் -The End of the World and the Coming of the Son of Man
มุมมอง 176วันที่ผ่านมา
Sermon of Pastor S. John Madhiyazhagan Second Sunday in the Advent Sermon Text: Luke 21:25-36 Ephraim = Israel , Hosea 11:3
இதோ, உன் ராஜா உன்னிடத்தில் வருகிறார் சகரியா 9:9 2024 வருகையின் முதல் ஞாயிறு 1-12-2024
มุมมอง 21614 วันที่ผ่านมา
Sermon of Pastor S John Madhiyazhagan இதோ, உன் ராஜா உன்னிடத்தில் வருகிறார் சகரியா 9:9 2024 வருகையின் முதல் ஞாயிறு 1-12-2024 செய்தி செல் எண்கள்: 91 98841 98920, 91 9952004047 இயேசு சமாதானப் பிரபு Jesus is the Prince of Peace. சகரியா 9:9-10 சங்கீதம் 46:8-10 சங் 72:8 ஏசாயா 11:6-9 ஏசாயா 57:19 ஓசியா 2:18 மீகா 4:1-4 எபேசி 2:14-18.
ஆண்டவருடைய இரண்டாம் வருகை 2 பேதுரு 3:1-13 The Lord’s Second Coming நியாயத்தீர்ப்பை நினைவுகூரும் நாள்
มุมมอง 24021 วันที่ผ่านมา
Sermon of Pastor S John Madhiyazhagan Judgment Sunday/Doom Sunday 2024 Topic : ஆண்டவருடைய இரண்டாம் வருகை 2 பேதுரு 3:1-13-The Lord’s Second Coming-நியாயத்தீர்ப்பை நினைவுகூரும் நாள். 24.11.2024 Sunday Morning Worship Service at 8:30 AM at Glorious Church of God, Korattur RS, Chennai-600076. Ct.Nos: 91 9884198920, 919952004047.
இறையியல் கல்வியின் முக்கியத்துவம் Rev.S.தினகரன் ஆயர் CSI தூய திரித்துவ ஆலயம் கொரட்டூர் சென்னை-600080
มุมมอง 23921 วันที่ผ่านมา
இறையியல் கல்வியின் முக்கியத்துவம் Rev.S.தினகரன் ஆயர் CSI தூய திரித்துவ ஆலயம் கொரட்டூர் சென்னை-600080
பத்து கன்னிகைகள் உவமை - The Parable of the Ten Virgins. மத்தேயு /Matthew 25:1-13
มุมมอง 190หลายเดือนก่อน
Sermon of Pr.S.John Madhiyazhagan on 17.11.2024 Sunday before Doom Sunday/Judgment Sunday (நியாயத்தீர்ப்பை நினைவுகூறும் ஞாயிறுக்கு முந்தின ஞாயிறு )at Glorious Church of God, Korattur RS, Chennai-600076 at 8:30 A.M. Sunday Morning Worship Service. Please send your feedback and write your comments.Thank you,Pr.S.John Madhiyazhagan. ct. nos: 919884198920, 91 9952004047.
இயேசு லாசருவை உயிரோடு எழுப்புதல் -Jesus Raises Lazarus to Life யோவான் 11: 32-46
มุมมอง 231หลายเดือนก่อน
Sermon of Pr.S.John Madhiyazhagan November 10, 2024 at 8:30 AM Sunday morning worship service at Glorious Church of God KoratturRS., Chennai -600076. தலைப்பு : இயேசு லாசருவை உயிரோடு எழுப்புதல் , Title: Jesus Raises Lazarus to Life John /யோவான் 11: 32-46 Ct.No: 91 9884198920, 91 9952004047
பெண்கள் மாநாடு 2024 தேவ செய்தி திருமதி J.கேத்தரின் சதீஸ்குமார் வேத பகுதி நீதிமொழிகள் 31:26
มุมมอง 127หลายเดือนก่อน
பெண்கள் மாநாடு 2024 தேவ செய்தி திருமதி J.கேத்தரின் சதீஸ்குமார் வேத பகுதி நீதிமொழிகள் 31:26 தேதி :9.11.2024 இரண்டாம் சனிக்கிழமை இடம் : தேவனுடைய மகிமையின் சபை கொரட்டூர் RS, சென்னை -600076
இயேசு திரளான மீன்களை பிடிக்கச் செய்தல்: Great Catch of Fish லூக்கா 5:1-11
มุมมอง 184หลายเดือนก่อน
Sermon of Pastor S John Madhiyazhagan இயேசு திரளான மீன்களை பிடிக்கச் செய்தல்: Great Catch of Fish லூக்கா 5:1-11 Date:3.11.2024 8:30 A.M. Sunday Worship Service.
சீர்திருத்த ஞாயிறு 2024 இயேசுவின் மீது நீங்கள் வைக்கும் விசுவாசமே உங்களை நீதிமானாக்கும்.
มุมมอง 125หลายเดือนก่อน
Sermon of Pastor S John Madhiyazhagan சீர்திருத்த ஞாயிறு 2024 இயேசுவின் மீது நீங்கள் வைக்கும் விசுவாசமே உங்களை நீதிமானாக்கும். ரோமர் 1:17; தீத்து 3:5
இயேசு அரச அலுவலர் மகனை குணமாக்குதல்.யோவான் 4:46-54Jesus Heals a Royal Official’s Son John 4:46-54.
มุมมอง 99หลายเดือนก่อน
Sermon of Pastor S.John Madhiyazhagan delivered today the 20th October 2024 at Glorious Church of God KoratturRS Chennai -600076 in the Sunday morning worship service at 8:30 A.M. (Second Sermon) இயேசு அரச அலுவலர் மகனை குணமாக்குதல் யோவான் 4:46-54. Jesus Heals a Royal Official’s Son John 4:46-54. Greek Words: Hyios-Son-மகன் (4:46) Paidion- little boy- சிறு பையன் /பிள்ளை (4:49) This second sign J...
கரத்தர் மேல் உன் பாரத்தை வைத்து விடு, அவர் உன்னை ஆதரிப்பார்; சங்கீதம் 55:22
มุมมอง 229หลายเดือนก่อน
Sermon of Pastor PT Mohanadoss delivered today the 20th October 2024 at Glorious Church of God KoratturRS Chennai -600076 in the Sunday morning worship service at 8:30 A.M. (First Sermon) “கர்த்தர்மேல் உன் பாரத்தை வைத்துவிடு, அவர் உன்னை ஆதரிப்பார், நீதிமானை ஒருபோதும் தள்ளாடவொட்டார்.”(சங்கீதம் 55 : 22)
திருமண விருந்து உவமை -The Parable of the Wedding Banquet மத்தேயு /Mt.22:1-14
มุมมอง 2722 หลายเดือนก่อน
Sermon of Pastor S.John Madhiyazhagan. தலைப்பு/Topic : திருமண விருந்து உவமை -The Parable of the Wedding Banquet மத்தேயு /Matthew 22:1-14 Preached today the 13th October 2024 at 8:30 A.M. Sunday Morning Worship Service at Glorious Church of God, Korattur RS, Chennai-600076. Ct.Nos: 91 9884198920, 91 9952004047.
கிறிஸ்து திமிர்வாதக்காரனை சொஸ்தமாக்கியது (JESUS HEALS A PARALYTIC) மத்தேயு 9:1-8
มุมมอง 1662 หลายเดือนก่อน
Sermon of Pastor S John Madhiyazhagan delivered on 6th October 2024 (Unedited ) at Sunday Morning Worship Service at 8:30 AM. கிறிஸ்து திமிர்வாதக்காரனை சொஸ்தமாக்கியது. மத்தேயு 9:1-8 (JESUS HEALS A PARALYTIC) 1. இயேசு திமிர்வாதக்காரனை சுகமாக்கிய இந்த அற்புதம் மூன்று சமநோக்கு நற்செய்திகளிலும் காணப்படுகிறது(மாற் 2:1-12; லூக் 5:17-26). மத்தேயு நற்செய்தியில் சுருக்கமாக கொடுக்கப்பட்டுள்ளது. 2. இது இய...
கிறிஸ்து உனக்குள்ளே இருக்கிறார் என்பதே மகிமையின் நம்பிக்கை Christ in you is the hope of glory
มุมมอง 1352 หลายเดือนก่อน
Sermon of Evg. Michael Raj கிறிஸ்து உனக்குள்ளே இருக்கிறார் என்பதே மகிமையின் நம்பிக்கை - Christ in you is the hope of glory 2 கொரி 13 : 5
நீர்க்கோவை நோயாளியை இயேசு குணமாக்குதல் -Jesus Heals the Man with Dropsy. Luke 14:1-14
มุมมอง 2102 หลายเดือนก่อน
நீர்க்கோவை நோயாளியை இயேசு குணமாக்குதல் -Jesus Heals the Man with Dropsy. Luke 14:1-14
கர்த்தரோ உண்மையுள்ளவர் 2 தெச 3:3
มุมมอง 2282 หลายเดือนก่อน
கர்த்தரோ உண்மையுள்ளவர் 2 தெச 3:3
இயேசு நாயீன் ஊர் விதவையின் மகனை உயிரோடு எழுப்புதல்-Jesus Raises the Widow's Son at Nain(Lk.7:11-17)
มุมมอง 1913 หลายเดือนก่อน
இயேசு நாயீன் ஊர் விதவையின் மகனை உயிரோடு எழுப்புதல்-Jesus Raises the Widow's Son at Nain(Lk.7:11-17)
நன்மை செய்கிறதில் சோர்ந்து போகாமல் இருப்போமாக. கலாத்தியர் 6:9
มุมมอง 1703 หลายเดือนก่อน
நன்மை செய்கிறதில் சோர்ந்து போகாமல் இருப்போமாக. கலாத்தியர் 6:9
தொழு நோயால் பாதிக்கப்பட்ட பத்து மனிதர்களை இயேசு குணமாக்குதல்.லூக்17:11-19.Jesus Cleanses Ten Lepers
มุมมอง 1553 หลายเดือนก่อน
தொழு நோயால் பாதிக்கப்பட்ட பத்து மனிதர்களை இயேசு குணமாக்குதல்.லூக்17:11-19.Jesus Cleanses Ten Lepers
கவலைப்படுவதை நிறுத்திவிட்டு வாழத் தொடங்குங்கள்: இயேசு உங்களோடு இருக்கிறார்(யோவான் 21:1-14)
มุมมอง 1503 หลายเดือนก่อน
கவலைப்படுவதை நிறுத்திவிட்டு வாழத் தொடங்குங்கள்: இயேசு உங்களோடு இருக்கிறார்(யோவான் 21:1-14)
புது உடன்படிக்கையின் மக்களும் ஊழியர்களும் -People and Ministers of the New Covenant
มุมมอง 1344 หลายเดือนก่อน
புது உடன்படிக்கையின் மக்களும் ஊழியர்களும் -People and Ministers of the New Covenant
கடவுள் கொடுத்த வாக்குறுதியி்ல் நிலைத்திருத்தல் - Abiding in the promise of God-Bro.Shekar Stephen
มุมมอง 394 หลายเดือนก่อน
கடவுள் கொடுத்த வாக்குறுதியி்ல் நிலைத்திருத்தல் - Abiding in the promise of God-Bro.Shekar Stephen
பரிசேயன் ஆயக்காரன் ஆகியோரின் ஜெபங்கள் . லூக்கா 18:9-14
มุมมอง 2284 หลายเดือนก่อน
பரிசேயன் ஆயக்காரன் ஆகியோரின் ஜெபங்கள் . லூக்கா 18:9-14
இயற்கை பேரிடருக்கும் மனிதர்களால் ஏற்படும் பேரிடருக்கும் கடவுள் தான் காரணமா?
มุมมอง 2104 หลายเดือนก่อน
இயற்கை பேரிடருக்கும் மனிதர்களால் ஏற்படும் பேரிடருக்கும் கடவுள் தான் காரணமா?
தேவனுடைய மகிமையின் சபையின் வேண்டுகோள்-Request from Glorious Church of God :
มุมมอง 374 หลายเดือนก่อน
தேவனுடைய மகிமையின் சபையின் வேண்டுகோள்-Request from Glorious Church of God :
Master of Biblical Studies( MBS )-தானியேல் & வெளிப்படுத்தின விசேஷம் - மறைவெளிப்பாட்டு இலக்கியம்.
มุมมอง 454 หลายเดือนก่อน
Master of Biblical Studies( MBS )-தானியேல் & வெளிப்படுத்தின விசேஷம் - மறைவெளிப்பாட்டு இலக்கியம்.
தேவனை தேடுதல் -Seeking God- Mr. லாசரஸ் உதயகுமார் வேலூர்
มุมมอง 1734 หลายเดือนก่อน
தேவனை தேடுதல் -Seeking God- Mr. லாசரஸ் உதயகுமார் வேலூர்
கடவுளின் சித்தத்தை செய்தல் - Doing the will of God Matthew 7:21 / மத்தேயு 7:21
มุมมอง 1234 หลายเดือนก่อน
கடவுளின் சித்தத்தை செய்தல் - Doing the will of God Matthew 7:21 / மத்தேயு 7:21
இயேசு நாலாயிரம் பேருக்கு உணவு அளித்தல் -Jesus Feeds Four Thousand People. Mark 8:1-10
มุมมอง 1495 หลายเดือนก่อน
இயேசு நாலாயிரம் பேருக்கு உணவு அளித்தல் -Jesus Feeds Four Thousand People. Mark 8:1-10

ความคิดเห็น

  • @JeevaM-ny6wn
    @JeevaM-ny6wn 2 วันที่ผ่านมา

    Pastor 30நிமிட செய்தியாய் பதிவிட்டால் நலமாக இருக்கும்.

    • @johnmadhiyazhagan1961
      @johnmadhiyazhagan1961 2 วันที่ผ่านมา

      தங்களது ஆலோசனைக்கு மிக்க நன்றி ஐயா. ஞாயிறு ஆராதனையில் எனது சபையில் நான் பேசிய unedited செய்தி இது ! Editing செய்வதற்கு வீடியோ Editor ஒருவரை தேடிக் கொண்டு இருக்கிறேன். யாராவது கிடைத்தால் நீங்கள் கூறிய படி 30 நிமிட செய்தியாக வெளியிடுவேன். லுத்தரன் , CSI சபைகளில் செய்யப்படும் பிரசங்கம் 30 நிமிடத்திற்குள் இருக்கும் . அதற்கு மேல் இ‌ந்‌‌த சபைகளில் பேசக் கூடாது. பெந்தெகொஸ்தே மற்றும் சுயாதீன சபைகளில் செய்யப்படும் பிரசங்கம் குறைந்த பட்சம் 45 நிமிடங்கள் முதல் 60 நிமிடங்கள் வரை இருக்க வேண்டும் என்பது தொன்று தொட்டு இருந்து வரும் எழுதப்படாத பொதுவான விதி. அதற்குக் குறைவாக பேசினால் போதிய ஆவிக்குரிய ஆகாரத்தை சத்தியத்தை பாஸ்டர் கொடுக்கவில்லை என்று முறுமுறுக்க ஆரம்பித்து விடுகின்றனர். ACA சபையில் TPM சபையில் ஒரு மணி நேரம் பிரசங்கம் செய்து மக்களை முழு திருப்தியுடன் அனுப்புகின்றனர். நீங்கள் பிரசங்கம் ஆரம்பித்து கொஞ்ச நேரம் 30 நிமிடங்கள் பேசிய பிறகு உடனே முடித்து விடுகிறீர்கள். எங்களுக்கு உங்கள் பிரசங்கத்தைக் கேட்ட முழு திருப்தி இல்லை என்கின்றனர். என்னிடமே அவ்வாறு கூறியுள்ளனர். அதனால் நான் 45 முதல் 60 நிமிடங்கள் பேச பழகிக் கொண்டேன் .TH-cam யில் எனது பிரசங்கத்தை 30 நிமிடங்கள் வருமாறு editing செய்யும் போது சில முக்கியமானப் பகுதிகள் வெட்டப் பட்டு continuity இல்லாமல் போய்விடுகிறது. இந்தக் காரணத்தினால் எனது முழு செய்தியையும் மக்கள் கேட்டு பயன் பெறுமாறு editing செய்யாமல் அப்படியே TH-cam யில் upload செய்யப்படுகிறது. தங்களது feedback க்கு மிக்க நன்றி ஐயா!

  • @ParthiJeejoe
    @ParthiJeejoe 3 วันที่ผ่านมา

    உண்மையில் இது ஒரு புதிய வழி செய்தி. கிறுஸ்துவின் வருகையை திருடனை போல் என்று கேட்டிருக்கேன் ஆனால் ஆதாம் ஏவாள் மற்றும் வேடனுடைய கன்னிக்கு ஒப்பிட்டு பேசும் செய்தியை இப்போதுதான் கேட்டேன். மிக்க நன்றி ஐயா

    • @johnmadhiyazhagan1961
      @johnmadhiyazhagan1961 3 วันที่ผ่านมา

      மிக்க நன்றி பாஸ்டர் பார்த்திபன்

    • @johnmadhiyazhagan1961
      @johnmadhiyazhagan1961 3 วันที่ผ่านมา

      மிக்க நன்றி ஐயா

  • @kandaswamybalu4117
    @kandaswamybalu4117 4 วันที่ผ่านมา

    PRAISE BE TO GOD PASTER.

  • @samdannythelord
    @samdannythelord 10 วันที่ผ่านมา

    🎉🎉 Thank you Iyya for this wonderful contextual Theology on lk 21:25-35.

    • @johnmadhiyazhagan1961
      @johnmadhiyazhagan1961 10 วันที่ผ่านมา

      @@samdannythelord Thank you Mano for your valuable feedback!

  • @ParthiJeejoe
    @ParthiJeejoe 14 วันที่ผ่านมา

    உண்மையில் எளிய முறையில் அசாத்தியமான விளக்கத்துடன் கூடிய தெய்வீக செய்தி அருமை

  • @dr.muniyansundararajan5246
    @dr.muniyansundararajan5246 16 วันที่ผ่านมา

    “Wonderful message on the 1st Advent Sunday, reflecting on the King of Zion’s daughters. It beautifully reminds us of the good news for the afflicted daughters of Zion, who once lived as exiles in a foreign land, restless and without peace. The prophetic sign of their King arriving humbly on a donkey, removing chariots, breaking the battle bow, and proclaiming peace to all nations fills us with hope and assurance. Thank you, Ayya, for sharing this inspiring word.”

    • @johnmadhiyazhagan1961
      @johnmadhiyazhagan1961 16 วันที่ผ่านมา

      Thank you 🙏 so much Dr for your very thoughtful comment which gives us encouragement. God bless you 💕

  • @kandaswamybalu4117
    @kandaswamybalu4117 16 วันที่ผ่านมา

    All glory to GOD PASTER

  • @johnmadhiyazhagan1961
    @johnmadhiyazhagan1961 22 วันที่ผ่านมา

    Really a fantastic comment I really appreciate Lazarus Vellore Iyya for spending your time to watch the video and write your thoughts in the comment. Thank you again Lazarus Vellore Iyya.

  • @johnmadhiyazhagan1961
    @johnmadhiyazhagan1961 22 วันที่ผ่านมา

    Superb comment. Thank you so much 🙏 Iyya. God bless you for spending your precious time to watch this video sermon and put down your thoughts about this sermon in your very valuable comment. Once again I thank you 🙏 Iyya.

  • @johnmadhiyazhagan1961
    @johnmadhiyazhagan1961 22 วันที่ผ่านมา

    Superb comment. Thank you so much 🙏 Iyya. God bless you for spending your precious time to watch this video sermon and put down your thoughts about this sermon in your very valuable comment. Once again I thank you 🙏 Iyya.

  • @dr.muniyansundararajan5246
    @dr.muniyansundararajan5246 24 วันที่ผ่านมา

    “A wonderful explanation of the Day of the Lord, highlighting the differences between its meaning in the Old and New Testaments. It was insightful to learn that Jesus did not seize the authority to judge the living and the dead, but that the Father entrusted Him with this authority because He is the Son of Man. The teaching about the new heaven and new earth was truly encouraging. Concluding with the quote from Ecclesiastes, ‘God will judge every action of men, both good and evil,’ was highly appropriate and serves as a solemn warning to all. Thank you so much, Ayya!”❤❤❤

    • @johnmadhiyazhagan1961
      @johnmadhiyazhagan1961 24 วันที่ผ่านมา

      Thank you so much Dr for your thoughtful comment which encourages me a lot. May God bless you Dr. Amen.

  • @kandaswamybalu4117
    @kandaswamybalu4117 25 วันที่ผ่านมา

    All glory to GOD PASTER

    • @johnmadhiyazhagan1961
      @johnmadhiyazhagan1961 25 วันที่ผ่านมา

      @@kandaswamybalu4117 thank you so much 🙏 Iyya

  • @sandiyashankarsandiyashankar
    @sandiyashankarsandiyashankar 25 วันที่ผ่านมา

    Ameen

    • @johnmadhiyazhagan1961
      @johnmadhiyazhagan1961 25 วันที่ผ่านมา

      @@sandiyashankarsandiyashankar thank you 🙏 so much

  • @johnmadhiyazhagan1961
    @johnmadhiyazhagan1961 26 วันที่ผ่านมา

    Iyya good morning. Thank you for your very nice speech delivered yesterday in our Glorious Bible College Convocation Function. May God continue to bless you and your family. Amen.

  • @kandaswamybalu4117
    @kandaswamybalu4117 หลายเดือนก่อน

    PRAISE BE TO GOD PASTER

  • @dr.muniyansundararajan5246
    @dr.muniyansundararajan5246 หลายเดือนก่อน

    A truly beautiful explanation of the parable of the 10 virgins! Your conclusion was uniquely insightful. Not only did you emphasize the importance of keeping enough oil, symbolizing the Holy Spirit, but you also highlighted the significance of shining the light, representing good works. In today’s world, there are many who speak about the oil, but few, like you, who teach the value of the light and guide believers on how to keep their lamps burning brightly. The chorus you sang at the end, ‘Give me oil in my lamp…’ was perfectly fitting and uplifting. Thank you, Ayya, for this inspiring message! 🙏❤❤❤

  • @ManimarkPalavesam
    @ManimarkPalavesam หลายเดือนก่อน

    ஆமென் அல்லேலூயா🎉 Praise the lord God is good🎉 glory to God God bless you 🎉

  • @jebaajk1072
    @jebaajk1072 หลายเดือนก่อน

    Super🎉🎉 explanation🎉🎉

  • @simonalexander9575
    @simonalexander9575 หลายเดือนก่อน

    Excellent message iyya.Thankyou a very detailed explanation iyya.

  • @ParthiJeejoe
    @ParthiJeejoe หลายเดือนก่อน

    அருமையான செய்தி மிகத்தெளிவாக தங்கள் கிராமத்தில் அடக்கம் செய்யும் முறை பார்த்து இது எப்படி ஆகும் என்று நினைத்து யோசித்த அனுபவ விளக்கமும் இயேசு கண்ணீர் விட்டார் என்பதன் அர்த்தமும் மிக சிறந்த வழி விசுவாசிகள் கிறிஸ்தவர்கள் உயிர்த்தெழுதலின் அதிசயத்தை புரிந்து கொள்ள.. அருமையான தோரணையில் இன்று கேட்டேன் நன்றி பாஸ்டர் ஐயா...

  • @kandaswamybalu4117
    @kandaswamybalu4117 หลายเดือนก่อน

    PRAISE BE TO GOD PASTER

  • @ManimarkPalavesam
    @ManimarkPalavesam หลายเดือนก่อน

    Praise the lord God is good🎉 Glory to God God bless you 🎉

  • @JeevaM-ny6wn
    @JeevaM-ny6wn หลายเดือนก่อน

    மோசே எலியா எலிசா இயேசு கிறிஸ்து அப்போஸ்தலர்கள் பிறகு இப்படி பட்ட அற்புதத்தை இன்றையக் காலத்தில் செய்ய முடியவில்லையே ஏன்?

  • @jebaajk1072
    @jebaajk1072 หลายเดือนก่อน

    அருமை

    • @johnmadhiyazhagan1961
      @johnmadhiyazhagan1961 หลายเดือนก่อน

      Thank you brother 🙏 Kingsley. God bless you 🙏

  • @ramasamykumaran
    @ramasamykumaran หลายเดือนก่อน

    Nice

  • @ParthiJeejoe
    @ParthiJeejoe หลายเดือนก่อน

    ஐயா ஸ்தோத்திரம் நீங்கள் உண்மையில் உங்கள் விசுவாசிகளுக்கு பிரசிங்கிறீர்களா அல்ல ஊழியர்களுக்கு பிரசிங்கிக்கிறீர்களா அருமை அற்புதமான செய்தி கர்த்தர் நல்லவர் எனக்கும் ஒரு வாய்ப்பு கொடுத்து இருக்கிறார்

    • @johnmadhiyazhagan1961
      @johnmadhiyazhagan1961 หลายเดือนก่อน

      @@ParthiJeejoe நன்றி பாஸ்டர் பார்த்திபன்!

  • @jeevarathinam5407
    @jeevarathinam5407 หลายเดือนก่อน

    அருமையான அருளுரை. வரலாறையும் வரைபடத்தை தெளிவாக விளக்கியுள்ளார். ஆயருக்கு வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்

    • @johnmadhiyazhagan1961
      @johnmadhiyazhagan1961 หลายเดือนก่อน

      @@jeevarathinam5407 மிக்க நன்றி ஐயா

  • @johnmadhiyazhagan1961
    @johnmadhiyazhagan1961 2 หลายเดือนก่อน

    Sermon of Pastor S.John Madhiyazhagan delivered today the 20th October 2024 at Glorious Church of God KoratturRS Chennai -600076 in the Sunday morning worship service at 8:30 A.M. (Second Sermon) இயேசு அரச அலுவலர் மகனை குணமாக்குதல் யோவான் 4:46-54. Jesus Heals a Royal Official’s Son John 4:46-54. Greek Words: Hyios-Son-மகன் (4:46) Paidion- little boy- சிறு பையன் /பிள்ளை (4:49) This second sign Jesus did at the village of Cana illustrates three stages in coming to faith through which people may pass: (1) knowing about Jesus, (2) trusting in his word and (3) experiencing his grace[ Referred: Tyndale’s New Testament Commentary-John’s Gospel] Contact: Pr S John Madhiyazhagan Pastor Glorious Church of God Korattur RS , Chennai-600076 Ct. Nos: +91 9884198920, +91 9952004047

  • @ravindranp.r9704
    @ravindranp.r9704 2 หลายเดือนก่อน

    ❤🎉

  • @timepassfun8922
    @timepassfun8922 2 หลายเดือนก่อน

    Blessed message thank you uncle ☺️

  • @henryedison2331
    @henryedison2331 2 หลายเดือนก่อน

    God bless you Hana

  • @ParthiJeejoe
    @ParthiJeejoe 2 หลายเดือนก่อน

    காட்சிகளோடு பகிர்ந்து கொண்ட செய்தி அருமை..

  • @kandaswamybalu4117
    @kandaswamybalu4117 2 หลายเดือนก่อน

    PRAISE BE TO GOD PASTER

    • @johnmadhiyazhagan1961
      @johnmadhiyazhagan1961 2 หลายเดือนก่อน

      @@kandaswamybalu4117 thank you so much Iyya 👍

  • @ManimarkPalavesam
    @ManimarkPalavesam 2 หลายเดือนก่อน

    Press the lord God is good

  • @ParthiJeejoe
    @ParthiJeejoe 3 หลายเดือนก่อน

    ஆமென். இப்படிப்பட்ட காரியங்களை புற ஜாதி மக்களின் கண்முன் கொண்டு சென்றால் நிச்சயமாக இந்தியா சந்திக்கப் படும்... அருமையான செய்தி பாஸ்டர் ஐயா.

    • @johnmadhiyazhagan1961
      @johnmadhiyazhagan1961 3 หลายเดือนก่อน

      மிக்க நன்றி பாஸ்டர் பார்த்திபன் . நீங்கள் இந்த காணொளியை உங்கள் நண்பர்களுக்கு குறிப்பாக ஊழியம் செய்யும் போதகர்களுக்கு அனுப்புங்கள்.அவர்களும் கேட்டு பயனடைவார்கள். நன்றி.

  • @kandaswamybalu4117
    @kandaswamybalu4117 3 หลายเดือนก่อน

    PRAISE BE TO GOD AYYA.

  • @umadaniel4590
    @umadaniel4590 3 หลายเดือนก่อน

    Very nyc pastor...🎉🎉🎉 Advance Happy teacher's day

  • @ChrisGa_ChrisBen
    @ChrisGa_ChrisBen 3 หลายเดือนก่อน

    Super PR GOD BLESS YOU

  • @johnmadhiyazhagan1961
    @johnmadhiyazhagan1961 3 หลายเดือนก่อน

    நமது பிரசங்க பயிற்சி பள்ளியில் பயின்ற பாஸ்டர் வின்சென்ட் மற்றும் அவருடைய மனைவி திருமதி நவரோஜி வின்சென்ட் ஆகியோர் உருவாக்கிய ஆசிரியர் தின வீடியோ வாழ்த்துச் செய்தி இது! அவர்களுக்கு மிக்க நன்றி! அவர்களுக்கு மிக்க நன்றி!

  • @sangeethaj3828
    @sangeethaj3828 3 หลายเดือนก่อน

    Amen hallelujah 🙋‍♀️

  • @kandaswamybalu4117
    @kandaswamybalu4117 3 หลายเดือนก่อน

    ALL GLORY TO GOD PASTER

  • @Ragunath200
    @Ragunath200 3 หลายเดือนก่อน

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஐயா

    • @johnmadhiyazhagan1961
      @johnmadhiyazhagan1961 3 หลายเดือนก่อน

      @@Ragunath200 மிக்க நன்றி ஐயா

  • @johnmadhiyazhagan1961
    @johnmadhiyazhagan1961 3 หลายเดือนก่อน

    Sermon of Pr S John Madhiyazhagan: Stop worrying and start living: Jesus is with you (John 21:1-14 ).கவலைப்படுவதை நிறுத்திவிட்டு வாழத் தொடங்குங்கள்: இயேசு உங்களோடு இருக்கிறார் (யோவான்/Jn. 21:1-14)Sermon preached at Glorious Church of God. Korattur RS , Chennai-600076 at Sunday Morning Service on 25.08.2024. Ct.Nos: +91 9884198920,+91 9952004047.

  • @ravindranp.r9704
    @ravindranp.r9704 4 หลายเดือนก่อน

    🎉

  • @PalavesamPalavesam-g8b
    @PalavesamPalavesam-g8b 4 หลายเดือนก่อน

    ஆமென் அல்லேலூயா praise the lord God is good

    • @johnmadhiyazhagan1961
      @johnmadhiyazhagan1961 4 หลายเดือนก่อน

      @@PalavesamPalavesam-g8b thank you so much brother

  • @ParthiJeejoe
    @ParthiJeejoe 4 หลายเดือนก่อน

    Good message and historical explanation with word of God

    • @johnmadhiyazhagan1961
      @johnmadhiyazhagan1961 4 หลายเดือนก่อน

      @@ParthiJeejoe thank you so much Pr Parthiban

  • @kandaswamybalu4117
    @kandaswamybalu4117 4 หลายเดือนก่อน

    PRAISE BE TO GOD PASTER

  • @ChrisGa_ChrisBen
    @ChrisGa_ChrisBen 4 หลายเดือนก่อน

    Nice explanation Pr thank you

  • @immanueldhanasekaran1673
    @immanueldhanasekaran1673 4 หลายเดือนก่อน

    விரிவாக, அனைவரும் புரிந்து கொள்ளும் விதமாகவும் இருந்தது ஐயா...

  • @ravindranp.r9704
    @ravindranp.r9704 4 หลายเดือนก่อน

    🎉