INDIAN GODS AND SAINTS
INDIAN GODS AND SAINTS
  • 634
  • 1 669 366
தேரிழந்தூர் ஸ்ரீ ஆமருவியப்பன் தேவாதிராஜன் ஆலயம் அழுந்தூர்
ஸ்ரீ ஆமருவியப்பன் ஆலயம்
ராஜாதி ராஜன்
தேரிழந்தூர்
கிருஷ்ணாரன்ய சேத்திரங்களில் ஒன்றான தலம்.
தேரழுந்தூர்
கபிஸ்தலம்
திருகண்ணங்குடி
திருக்கண்ணபுரம்
திருக்கண்ணமங்கை ஆகியவை
கிருஷ்ணாரன்ய தலங்கள்.
கவிச்சக்ரவர்த்தி கம்பர் பிறந்த ஊர்.
கம்பர் நரசிம்ம அவதாரம் பற்றி இங்கேதான் பாடினார்.
கம்பருக்கும் அவரது மனைவிக்கும் சிலைகளை கோவிலில் நிறுவி இருக்கிறார்கள்.
பசுக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்திய உபரிசரவசு மன்னருக்கு கோஹத்தி தோஷம் உண்டானது.
உபரிசரவசு ஆயிரம் குடங்கள் வெண்ணையை சமர்ப்பித்து
பிராத்தித்து தோஷம் நீங்கப் பெற்றார்.
இந்த நிகழ்வை கொண்டாடும் வகையில்
தை அம்மாவாசை அன்றும்
புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமை அன்றும்
பெரிய பெருமாளுக்கு ஆயிரம் குடம் வெண்ணைய்
உற்சம் நடைபெறுகிறது.
கோவிலுக்கு முன்
தரிஷ புஷ்கரிணி
தண்ணீர் இல்லாமல்
காவிரி தண்ணீர் வராமல் காய்ந்து போய்
இருக்கிறது.
கோவில் திருக்குளத்தை ஆழம் செய்கிறேன் என
குறிப்பிட்ட மட்டத்தில் இருந்த களிமண்ணை எடுத்ததால்
எவ்வளவு நீர் விட்டாலும்
நிற்காத குளங்களின் எண்ணிக்கையில் இடம் பிடித்துள்ளது.
தரிஷ புஷ்கரணி கோவிலின் முன்னும்
கஜேந்திர புஷ்கரணி கோவிலின் வட புறத்திலும் அமைந்துள்ளது.
தரிஷம் என்றால் அம்மாவாசை என அர்த்தம்.
அம்மாவாசை அன்று இந்த புஷ்கரணி உருவானதால் தரிஷ புஷ்கரணி என பெயரை பெற்றது.
அகஸ்திய முனிவர் காவிரியை திருமணம் செய்து கொள்ள விரும்பினார்.
காவிரி மறுப்பு தெரிவித்தார்.
காவிரியை இத்தலத்தில் அடைத்து வைத்தார் அகத்தியர்.
காவிரி செல்லும் இடமெல்லாம்
கஷ்டம் நிறைந்து இருக்கட்டும் என சாபம் அளித்தார்.
அகத்தியரின் சாபத்தை போக்க
தேரழுந்தூரில் தவம் இருந்தார் காவிரி.
காவிரியை விடுவித்து சாபத்தை போக்கினார் ஆமருவியப்பன்.
பசுவாக பார்வதி தாயார்..
சிவபெருமானும்
மகாவிஷ்ணுவும்
சொக்கட்டான்
தேரழுந்தூரில் ஆடினர்.
பார்வதி தாயார் நடுவராக இருந்தார்.
அண்ணன் மகாவிஷ்ணு வெற்றி பெற சில தவறுகளை செய்தார்.
சிவபெருமான் கோபம் கொண்டு பசுவாக போ என சாபம் அளித்தார்.
பசுவாக ஆனார் பார்வதி
அவரின் துணைக்காக
லெட்சுமியும்
சரஸ்வதியும்
பசுவாக மாறினர்.
ஸ்ரீ மகாவிஷ்ணு
ஆ மருவிவியப்பனாக மாறி
அவர்களை காத்தார்.
திருமங்கை ஆழ்வாராலும்
மணவாள மாமுனிகளாலும் மங்களாசாசனம் செய்யப்பட்ட தலம்.
திருமங்கை ஆழ்வார் தேரிழந்தூர் வந்த போது
அதோ தெரிகிறதே
அந்த கோவிலின் தெய்வம் யார்? என ஊரில் உள்ளோரிடம் கேட்கிறார்.
தேவாதிராஜன் என்றனர்.
தேவாதிராஜன் இந்திரனின் பெயர் அன்றோ!
இந்திரனின் கோவிலில் நமக்கு வேலை இல்லை என நினைத்து திரும்பினார்.
திருமங்கை மன்னா
நான் கண்ணன்
ஆமருவியப்பனாக இங்கே இருக்கிறேன்.
வா
வந்து பாடு
உனது பாடலை கேட்க ஆவலாக இருக்கிறேன் என்றாராம்.
திருமங்கை ஆழ்வார் 45 பாசுரங்களை பாடி இருக்கிறார்.
பெரிய கோவிலுக்கு எதிரே திருமங்கை ஆழ்வார் தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார்.
இன்றும் பெருமாளுக்கு நைவேத்தியம் செய்தவுடன்
திருமங்கை ஆழ்வாருக்கு சடாரியோடு பிரசாதத்தை வைத்து பூஜிக்கப்படுகிறது.
திருமங்கை ஆழ்வாரின் அவதார நாளான கார்த்திகை முதல் தேதியன்று பெருமாள் திருமங்கை ஆழ்வாரை சன்னதி வந்து மண்டகப்படி காண்கிறார்.
பக்தபிரகலாதனும்
சன்னதியில் பெருமாளின் அருகே இருக்கிறார்.
நரசிம்ம அவதாரத்தில்
இருந்த பெருமாளை சாந்த சொரூபியாக கண்ணனாக பார்க்க ஆசைகொண்டார் பிரகலாதன்.
அவரது ஆசையை நிறைவேற்றி அருளி தனது அருகிலேயே வைத்துக்கொண்டார்.
உலகிலேயே பிரகலாதன்
பெருமாளின் சன்னதியில் இருப்பது இங்கேதான்.
திருமண தடை நீக்கும் தலம்.
குழந்தை இல்லாதோர்கு குழந்தை பாக்கியம் அருளும் தலம்.
มุมมอง: 783

วีดีโอ

சேவலூர் மணப்பாறை ஸ்ரீ செட்டீஸ்வரர் ஆலயம் ஸ்ரீ கலி தீர்த்த ஈஸ்வரர் கோவில்
มุมมอง 240หลายเดือนก่อน
செட்டீஸ்வரர் ஆலயம் சேவலூர் மணப்பாறை... ஓர் பொக்கிஷம் காலத்தால் அழிகிறது. அதனை வரறாற்று ஆய்வாளர்களும் பக்தர்களும் கண்டும் காணாது போகின்றனர். ஓர் சக்தியின் இருப்பிடம் இயற்கையால் தகர்க்கப்படுகிறது கைகட்டி தமிழக அறநிலையதுறை வேடிக்கை பார்க்கிறது. சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலான கோவில்களை கூட பராமரிக்காத தமிழக இந்து அறநிலையதுறை வழக்கம் போல இந்த கோவிலையும் பராமரிக்க மறந்து போனது. இந்ந சிவன் கோவில் செ...
ஸ்ரீ கம்பஹரேஸ்வரர் கோவில் திருபுவனம் சரபேஸ்வரர் கோவில்
มุมมอง 1152 หลายเดือนก่อน
ராஜராஜ சோழனின் வம்சாவழியில் இரண்டாம் இராஜேந்திரனுக்கு அடுத்து ஆட்சி பொறுப்பில் கி.பி 1178 முதல் அமர்ந்தவர் மூன்றாம் குலோத்துங்கன். திரிபுவனச் சக்ரவர்த்தி என்ற பெயரை பெற்ற மாமன்னர் மூன்றாம் குலோத்துங்கன் கட்டிய திருக்கோவிலே திருபுவனம் கம்பஹரேஸ்வரர் கோவில். தனது முப்பாட்டனார் மாமன்னர் ராஜராஜசோழன் கட்டிய தஞ்சை பெரிய கோவிலை முன் மாதிரியாக வைத்து இந்த கோவிலை கட்டினார். இந்த ஆலயத்தில் உள்ள மூலவர் கம்...
Sri Kanchi Mutt's Sri Kanchi Educational Trust's Sri Kanchi Sankara Vidhyalaya N and P School
มุมมอง 295 หลายเดือนก่อน
Sri Kanchi Mutt's Sri Kanchi Educational Trust's Sri Kanchi Sankara Vidhyalaya N and P School
Patteswaram Durga Sri Thenupureeshwarar பட்டீஸ்வரம் ஸ்ரீ தேணுபுரீஸ்வரர் துர்க்கை அம்மன்
มุมมอง 15K6 หลายเดือนก่อน
Patteswaram Durga Sri Thenupureeshwarar பட்டீஸ்வரம் ஸ்ரீ தேணுபுரீஸ்வரர் துர்க்கை அம்மன்
ஸ்ரீ சாரங்கபாணி கோவில் தேர் 110 அடி உயரமான தேர் 500 ton எடையுள்ள சித்திரை தேர்
มุมมอง 618 หลายเดือนก่อน
ஸ்ரீ சாரங்கபாணி கோவில் தேர் 110 அடி உயரமான தேர் 500 ton எடையுள்ள சித்திரை தேர்
மதுரை கள்ளளகருக்கே டப் கொடுப்போம் குதிரை வாகனம் ராமநவமி
มุมมอง 1589 หลายเดือนก่อน
மதுரை கள்ளளகருக்கே டப் கொடுப்போம் குதிரை வாகனம் ராமநவமி
சங்கரநாராயணன் கோவில் சங்கரன் கோவில்
มุมมอง 7K9 หลายเดือนก่อน
சங்கரநாராயணன் கோவில் சங்கரன் கோவில்
ஸ்ரீ வராகர் கும்பகோணம் திருக்கல்யாணம் பங்குனி உத்திரம்
มุมมอง 269 หลายเดือนก่อน
ஸ்ரீ வராகர் கும்பகோணம் திருக்கல்யாணம் பங்குனி உத்திரம்
Kundrathur Chennai Subramaniya swamy
มุมมอง 11811 หลายเดือนก่อน
Kundrathur Chennai Subramaniya swamy
"Those who saw God"
มุมมอง 31ปีที่แล้ว
"Those who saw God"
ஐயப்பன் யார் பாகம் 8
มุมมอง 102ปีที่แล้ว
ஐயப்பன் யார் பாகம் 8
தீபாவளி தோன்றியது எப்படி??
มุมมอง 58ปีที่แล้ว
தீபாவளி தோன்றியது எப்படி??
கடவுளை கண்டவர்கள் பூந்தானம்
มุมมอง 140ปีที่แล้ว
கடவுளை கண்டவர்கள் பூந்தானம்
கடவுளை கண்டவர்கள் 6 ஸ்ரீ அரவிந்தர்
มุมมอง 197ปีที่แล้ว
கடவுளை கண்டவர்கள் 6 ஸ்ரீ அரவிந்தர்
கடவுளை கண்டவர்கள் தூப்புல் நிகமாந்த தேசிகர் 5
มุมมอง 36ปีที่แล้ว
கடவுளை கண்டவர்கள் தூப்புல் நிகமாந்த தேசிகர் 5
"கடவுளை கண்டவர்கள் 4 ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர்"
มุมมอง 122ปีที่แล้ว
"கடவுளை கண்டவர்கள் 4 ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர்"
"கடவுளை கண்டவர்கள்" 3 திவாகர முனிவர்
มุมมอง 77ปีที่แล้ว
"கடவுளை கண்டவர்கள்" 3 திவாகர முனிவர்
கடவுளை கண்டவர்கள் 2
มุมมอง 155ปีที่แล้ว
கடவுளை கண்டவர்கள் 2
விநாயக சதுர்த்தி ஏன் கொண்டாடப்படுகிறது!
มุมมอง 84ปีที่แล้ว
விநாயக சதுர்த்தி ஏன் கொண்டாடப்படுகிறது!
#கடவுளை_கண்டவர்கள் 1
มุมมอง 246ปีที่แล้ว
#கடவுளை_கண்டவர்கள் 1
Govindhapuram Pandurangan Temple
มุมมอง 75ปีที่แล้ว
Govindhapuram Pandurangan Temple
கற்குவேல் அய்யனார் தேரிக்குடியிருப்பு திருச்செந்தூர்
มุมมอง 128ปีที่แล้ว
கற்குவேல் அய்யனார் தேரிக்குடியிருப்பு திருச்செந்தூர்
கண் சிகிச்சை முகாம் கும்பகோணம் பொதுச்சேவை
มุมมอง 33ปีที่แล้ว
கண் சிகிச்சை முகாம் கும்பகோணம் பொதுச்சேவை
"நேமம் சிவன் கோவில் பாரிஜாதவனேஸ்வரர்"
มุมมอง 210ปีที่แล้ว
"நேமம் சிவன் கோவில் பாரிஜாதவனேஸ்வரர்"
நங்கவரம் சிவன் கோவில் சுந்தரேஸ்வரர்: மர்மங்கள் வெளியீடு
มุมมอง 189ปีที่แล้ว
நங்கவரம் சிவன் கோவில் சுந்தரேஸ்வரர்: மர்மங்கள் வெளியீடு
வரதராஜபெருமாள் தேவராஜபெருமாள் காஞ்சிபுரம் part2 - Unveiling the Divine Secrets
มุมมอง 103ปีที่แล้ว
வரதராஜபெருமாள் தேவராஜபெருமாள் காஞ்சிபுரம் part2 - Unveiling the Divine Secrets
"வரதராஜபெருமாள் தேவராஜபெருமாள் காஞ்சிபுரம் part 1"
มุมมอง 348ปีที่แล้ว
"வரதராஜபெருமாள் தேவராஜபெருமாள் காஞ்சிபுரம் part 1"
"The Hidden Secrets of the Pragadeeswara Temple in Thanjavur"
มุมมอง 284ปีที่แล้ว
"The Hidden Secrets of the Pragadeeswara Temple in Thanjavur"
The Mysterious Temple Built by Paranthagan - Curiosity
มุมมอง 95ปีที่แล้ว
The Mysterious Temple Built by Paranthagan - Curiosity