Manivannan Bharathi
Manivannan Bharathi
  • 164
  • 41 876
சென்னை சேலம் சாலையில் தலைவாசல் தாண்டி பாரம்பரியம் சிகப்பரிசி உணவகம். சுவை அள்ளிக்கொண்டு போகும்
சென்னை சேலம் சாலையில் தலைவாசல் தாண்டி ஆத்தூர் அருகே கட்டணக் கொள்ளை வசூல் மையம் அருகில் பாரம்பரியம் சிகப்பரிசி இயற்கை உணவகம், திரு சம்பத் நடத்தி வருகிறார். பட்டதாரியான அவர் தனியார் பள்ளி ஆசிரியராக பணியாற்றி இருக்கிறார். பள்ளி
மாணவர்களுக்கான 12 ஆம் வகுப்பு வழிகாட்டி நூல் வெளியிட்டு இருக்கிறார். இயற்கை உணவு குறித்த ஆர்வத்தினாலும் ஆன்மீக ஆர்வத்தினாலும் குடும்பத்தினரின் ஆட்சேபணையையும் மீறி இந்த உணவகத்தை ஆர்வத்துடன் நடத்தி வருகிறார். காலையில் உள்ளே சென்றவுடன் மூலிகை காபி வழங்கப் படுகிறது. சீரக சம்பா பொங்கல் மணக்க மணக்க வழங்கப் படுகிறது. மாப்பிள்ளை சம்பா இட்லி, தோசை சூடாக வழங்கப் படுகிறது. மிகுந்த சுவையுடன் இருக்கிறது. இயற்கை சார்ந்த எளிய கட்டமைப்புடன் உணவகம் இயங்குகிறது. அவரது குடும்பத்தினர் சமையல் செய்து வழங்குகிறார்கள். தமது கடைக்கு தேவையான காய்களை இயற்கை முறையில் தானே உற்பத்தி செய்து கொள்வதாக கூறுகிறார். அந்த பாதையில் செல்லும்போது நீங்களும் கொஞ்சம் முயற்சி செய்து பாருங்களேன்
มุมมอง: 230

วีดีโอ

பனை மரம், சுற்றுச்சூழலுக்கும் தமிழர் வாழ்க்கைக்கும் எந்த அளவு அவசியமானது, விளக்குகிறார் குமரி நம்பி
มุมมอง 642 ปีที่แล้ว
பனை மரம், சுற்றுச்சூழலுக்கும் தமிழர் வாழ்க்கைக்கும் எந்த அளவு அவசியமானது, விளக்குகிறார் குமரி நம்பி
ஒன்றே ஒன்று கூட செய்து கொடுக்க ஃபேமிலி காலண்டர். தொடர்பு: மணிபாரதி அச்சகம், சிதம்பரம். 8903292640
มุมมอง 1242 ปีที่แล้ว
உங்கள் குடும்பத்திற்கு என்று பிரத்யேகமான காலண்டர், தேவை எனில் ஒன்றே ஒன்று கூட செய்து அனுப்பி வைக்கிறோம். உங்கள் குடும்பத்தின் இனிய நிகழ்வுகளை காலண்டராக பதிவு செய்து கொண்டாடுங்கள். - மணிபாரதி அச்சகம், சிதம்பரம். 890 329 2640, 04144 222603
சிதம்பரம் அடுத்த திட்டுக்காட்டூர் அருள்மிகு குட்டியாண்டவர் - செம்பருப்பன் கோயிலில் தமிழில் வேள்வி
มุมมอง 3023 ปีที่แล้ว
சிதம்பரம் அடுத்த திட்டுக்காட்டூர் அருள்மிகு குட்டியாண்டவர் - செம்பருப்பன் கோயிலில் தமிழில் வேள்வி
Healthy Food - மண்பானை ஆரோக்கிய ஆயத்த உணவு வகைகளை பெற தொடர்பு கொள்ளுங்கள்
มุมมอง 1493 ปีที่แล้ว
மணிபாரதி நல உணவுகள், 47, மேல தேர் வீதி, சிதம்பரம். 04144 221603
தில்லை ஆடல்வல்லான் ஆலய மார்கழி திருவாதிரை தேரோட்டம் கோலாகலம்
มุมมอง 1963 ปีที่แล้ว
தில்லை ஆடல்வல்லான் ஆலய மார்கழி திருவாதிரை தேரோட்டம் கோலாகலம்
கடல் போல் விரிந்திருக்கும் வீராணம் ஏரி கரை சாலையில் ஒரு மகிழுந்து பயணம்
มุมมอง 1723 ปีที่แล้ว
வந்திய தேவன் குதிரையில் பயணம் செய்த பாதையில்...
தமிழ் மந்திரங்கள் ஒத விநாயகர் வேள்வி ( கணபதி ஹோமம்) நடத்தப் படுகிறது.
มุมมอง 16K3 ปีที่แล้ว
கேளுங்கள், நமக்காக வேண்டுதல் அனைத்தும் நமக்கு தெளிவாய் புரியும்
ஃபேமிலி காலண்டர் - ஒரு வித்தியாசமான முயற்சி - வாருங்கள் பகிர்வோம்
มุมมอง 3583 ปีที่แล้ว
மணிபாரதி அச்சகம், 47, மேல தேர் வீதி, சிதம்பரம் - 608001. தொலைபேசி 04144 221603
மண்பானை அதிரசம் - ஒரு சுவைமிக்க அதிசயம்
มุมมอง 853 ปีที่แล้ว
கிடைக்கும் இடம்: மணிபாரதி நல உணவுகள், 47, மேல தேர் வீதி, சிதம்பரம். 04144 221603
Corn Dosai - மண்பானை மக்கா சோள தோசை - நார் சத்து மிக்கது - மிகவும் சுவையானது
มุมมอง 553 ปีที่แล้ว
Corn Dosai - மண்பானை மக்கா சோள தோசை - நார் சத்து மிக்கது - மிகவும் சுவையானது
Healthy Food மண்பானை முள் முருங்கை அடை - குறட்டை விரட்டும் - மலடு நீக்கும்
มุมมอง 773 ปีที่แล้ว
மணிபாரதி நல உணவுகள், 47, மேல தேர் வீதி, சிதம்பரம். 04144 221603
ClayPot- மண்பானை சிறுதானிய முறுக்கு - மொறு மொறு சுவை
มุมมอง 383 ปีที่แล้ว
மணிபாரதி நல உணவுகள், 47, மேல தேர் வீதி, சிதம்பரம். 04144 221603
சுவையான தூதுவளை துவையல் செய்வது எப்படி?
มุมมอง 383 ปีที่แล้ว
நலம் காக்கும் மூலிகை சமையல்
மண்பானை ஆயத்த வரகரிசி இட்லி மாவில் ஆப்பம் சுடுவது எப்படி
มุมมอง 363 ปีที่แล้ว
மண்பானை ஆயத்த வரகரிசி இட்லி மாவில் ஆப்பம் சுடுவது எப்படி
ClayPot - மண்பானை ஆயத்த வரகரிசி இட்லி தோசை மாவு - சுவையானது, நார் சத்து மிகுந்தது
มุมมอง 623 ปีที่แล้ว
ClayPot - மண்பானை ஆயத்த வரகரிசி இட்லி தோசை மாவு - சுவையானது, நார் சத்து மிகுந்தது
Kara kuzhambu - மண்பானை காராமணி கத்தரிக்காய் காரக் குழம்பு
มุมมอง 393 ปีที่แล้ว
Kara kuzhambu - மண்பானை காராமணி கத்தரிக்காய் காரக் குழம்பு
ClayPot- மண்பானை முடக்கத்தான் சூப் செய்வது எப்படி?
มุมมอง 753 ปีที่แล้ว
ClayPot- மண்பானை முடக்கத்தான் சூப் செய்வது எப்படி?
பனை விதைப்பு பயணம் - சிதம்பரம் நாக சேரி குளம் - 06.09.2020
มุมมอง 523 ปีที่แล้ว
பனை விதைப்பு பயணம் - சிதம்பரம் நாக சேரி குளம் - 06.09.2020
Healthy Food மண்பானை சுவைமிக்க கேழ்வரகு பூரி - சப்பாத்தி மாவு - அடடா என்ன சுவை
มุมมอง 613 ปีที่แล้ว
Healthy Food மண்பானை சுவைமிக்க கேழ்வரகு பூரி - சப்பாத்தி மாவு - அடடா என்ன சுவை
ClayPot - மண்பானை வரகரிசி உப்புமா கலவை பயன்படுத்தி சுவையான உப்புமா செய்முறை
มุมมอง 684 ปีที่แล้ว
ClayPot - மண்பானை வரகரிசி உப்புமா கலவை பயன்படுத்தி சுவையான உப்புமா செய்முறை
ClayPot- மண்பானை ஐந்திணை மாவில் பிடி கொழுக்கட்டை செய்வது எப்படி?
มุมมอง 504 ปีที่แล้ว
ClayPot- மண்பானை ஐந்திணை மாவில் பிடி கொழுக்கட்டை செய்வது எப்படி?
ClayPot- மண்பானை - சுவையான சிறு தானிய அடை செய்முறை
มุมมอง 574 ปีที่แล้ว
ClayPot- மண்பானை - சுவையான சிறு தானிய அடை செய்முறை
ClayPot- மண்பானை - சுவையான வெந்தயக் கஞ்சி - ஆரோக்கியம் தரக்கூடியது
มุมมอง 614 ปีที่แล้ว
ClayPot- மண்பானை - சுவையான வெந்தயக் கஞ்சி - ஆரோக்கியம் தரக்கூடியது
ClayPot- மண்பானை முந்திரி ரவா தோசை - செய்முறை
มุมมอง 884 ปีที่แล้ว
ClayPot- மண்பானை முந்திரி ரவா தோசை - செய்முறை
வித்தியாசமான கனவா மீன் தொக்கு - முற்றிலும் வேறுபட்ட சுவை
มุมมอง 924 ปีที่แล้ว
வித்தியாசமான கனவா மீன் தொக்கு - முற்றிலும் வேறுபட்ட சுவை
மூத்த மொழி தமிழே, சமஸ்கிருதத்தை எங்கள் மீது திணிக்காதீர் - சு.வெங்கடேசன், MP
มุมมอง 404 ปีที่แล้ว
மூத்த மொழி தமிழே, சமஸ்கிருதத்தை எங்கள் மீது திணிக்காதீர் - சு.வெங்கடேசன், MP
maravallik kizhangu adai - சுவையான மரவள்ளிக் கிழங்கு அடை - சலிக்காத சுவை
มุมมอง 424 ปีที่แล้ว
maravallik kizhangu adai - சுவையான மரவள்ளிக் கிழங்கு அடை - சலிக்காத சுவை
Moong Dhaal Paniyaram - பாசிப்பருப்பு பணியாரம் - செய்து பாருங்கள். பிறகு விடவே மாட்டீர்கள்
มุมมอง 674 ปีที่แล้ว
Moong Dhaal Paniyaram - பாசிப்பருப்பு பணியாரம் - செய்து பாருங்கள். பிறகு விடவே மாட்டீர்கள்
தமிழை அழிக்க புராண காலத்திலேயே வட மொழி செய்த சூழ்ச்சி
มุมมอง 2454 ปีที่แล้ว
தமிழை அழிக்க புராண காலத்திலேயே வட மொழி செய்த சூழ்ச்சி

ความคิดเห็น

  • @ragavannaga5366
    @ragavannaga5366 3 หลายเดือนก่อน

    Idhu nallatha SUNAMI VARUM CORANA VARUOM KANDIPA

  • @venkatesanj9442
    @venkatesanj9442 3 หลายเดือนก่อน

    தமிழில் செய்ங்கள் மிக நல்லது.❤❤❤❤❤❤

  • @GraceNettikat
    @GraceNettikat 5 หลายเดือนก่อน

    நல்ல விழிப்பு உணர்வு உள்ள காணொளி . உள் நோக்கம் உள் அர்த்தம் எடுத்து விளக்கமாக சொல்லியிருக்கிறீர்கள் . நன்றி .

  • @adiyalashok
    @adiyalashok 11 หลายเดือนก่อน

    unable to contact>?

  • @maheshwaran244
    @maheshwaran244 ปีที่แล้ว

    தமிழே இறைமொழி

  • @SSScreationtamil
    @SSScreationtamil ปีที่แล้ว

    தமிழ் வாழ்க🙏🙏🙏

  • @kathiravans2940
    @kathiravans2940 ปีที่แล้ว

    அருமை அருமை அனைவரும் தமிழில் ஓதா தொடங்கினால் தமிழ் வளரும்

  • @kaalbhiarav8329
    @kaalbhiarav8329 ปีที่แล้ว

    ಎಲ್ಲಿಂದ ಬಂದ ಈ ಮಂಗ, ಯಾಕೆ ಮೋಸ ಹೋಗ್ತೀರಾ ಸುಮ್ಮನೆ ದುಡ್ಡು ಜಾಸ್ತಿ ಆಯಿತಾ

  • @Kaavarpendu
    @Kaavarpendu ปีที่แล้ว

    Super

  • @ramkrishna6956
    @ramkrishna6956 ปีที่แล้ว

    நமச்சிவாயம் வாழ்க

  • @muruganananthimurugananant4159
    @muruganananthimurugananant4159 2 ปีที่แล้ว

    வணக்கம் எவ்வளவு காசு பூஜைக்காக ஐயர் எவ்வளவு காசு நாங்களும் பூஜை செய்ய வேண்டி இருக்கு சார் சொல்லுங்கள்

    • @manivannanbharathi4698
      @manivannanbharathi4698 ปีที่แล้ว

      +917806979711 மேற்காணும் எண்ணை தொடர்பு கொள்ளுங்கள். புரோகிதர் பெயர் திரு கோகுல்

  • @roopeshtrooper1053
    @roopeshtrooper1053 2 ปีที่แล้ว

    அன்பு அகலாத கணவனா? அடிங்கொப்பத்தா அபிராமி அந்தாதிய மாத்த நீ யார்ரா தற்க்குறி..

  • @rajakumarsubbarayan1674
    @rajakumarsubbarayan1674 2 ปีที่แล้ว

    நல்ல பதிவு வாழ்த்துக்கள் நண்பரே

  • @elamparithid957
    @elamparithid957 2 ปีที่แล้ว

    மனித உடல்+ யானை தலை.?! அப்படி ஒரு கடவுள் இருக்கவே முடியாது..! புராணக்கதை சொல்லறபடியே பார்ப்போம்.. 1. பார்வதியின் குளிக்கப் போகும்போது அழுக்கு உருண்டை(சரி.. சந்தன அலங்கார பூச்சு/வேஸ்டு) உருட்டினா குழந்தை அளவுக்கு 3-கிலோ வந்ததாமா? சரி.! 2. குளியலுக்கு இதுக்கு முன்னாடி யார் பாதுகாப்பு தந்தாங்களாமா?! 3. பொண்டாட்டி குளிக்கும்போது புருசன் போனா தப்பா? சரி தப்பு.. அப்படி அவசரமா மனைவியை எந த காரணத்துக்காக சிவன் சந்திக்கப் போனாராமா.?! சரி..அப்படி ஒரு குழந்தையை கோபத்தில் காக்கும்-கடவுள் வெட்டுவாரா? எப்படி நாமும் கூமுட்டை, கேனையன்களாக நம்புறோம்?! 4. சரி கோபத்துல வெட்டினா, பக்கத்துல கிடக்குற அதே தலையை ஒட்டி இருக்கலாமே?! 5. எதுக்காக தேடிப்பிடித்து, எந்த தவறும் செய்யாத யானையை சாகடிக்கணும்? 6. யானை குட்டியின் கழுத்தளவு குழந்தையின் கழுத்துக்கு சேருமா? இந்த பொது அறிவு இல்லாத கண்றாவிக்கதை?! பார்பனர்களின் வஞ்சகதிட்டம் என்னான்னா, எந்த பூசையா இருந்தாலும் கணபதியை கும்பிடணும்னு சொல்லி அவனுங்க கடவுளை நம்மள கும்பிட வச்சிட்டாங்க.! மூலைக்கு மூலை சின்ன கோவிலாவது கட்டணும்னு சொன்னாங்க.! ஆக்சுவலா, புத்தமதத்தில் புத்தரை யானையாக தான் காட்டுவார்கள். பக்தி இலக்கிய காலம் வரை, புத்தரது கோவில்கள் தான் இந்தியா எங்கும் இருந்தது. புத்தன்(சித்தார்த்தன்) பிறக்கும் முன் அவரது தாயாருக்கு யானை கனவில் வந்ததுதான் காரணம். அதனை(புத்தமதத்தை) அழிக்க எதிரிமதமான பார்ப்பன(வேத)மதம் தயாரித்த டுபாக்கூர் கதை தான் கணபதி.! பல்லவர் காலத்துல கர்நாடக பகுதியில இருந்து வெற்றிக் கேடயமாக நரசிம்மவர்மன் கொண்டு வந்த சிலையை வைத்து வியாபாரமாக்கியது பார்ப்பனர்களே. அதுல , தம்பியான கணபதியை , 2-பொண்டாட்டிகாரனை, தமிழகத்துல அண்ணனா , பிரம்மச்சாரியா காட்டி ஏமாத்துனாங்க.! அத்தனை கேவலத்தையும் நம்மள நம்பவைக்கறானுங்க பார்ப்பனர்கள்.! கொடுமை.! இனியாவது திருந்துவோம்.!!

    • @nhsiyer
      @nhsiyer ปีที่แล้ว

      இந்த விஷயத்தை அப்படியே தஞ்சாவூர் கோபுரத்திலும் திருச்சி உச்சிப்பிள்ளையார் கோவில் பாறையிலும் செதுக்கி அதுக்கு பக்கத்தில் நீ போய் உட்கார்ந்து விலாவாரியா சொல்லு போ.

    • @ThamizhiAaseevagar
      @ThamizhiAaseevagar ปีที่แล้ว

      அவனுங்க தான் கதை விடுறாங்க நீங்க கூட அதைத்தான் செய்றீங்க.விநாயகர் வழிபாடு என்பது சித்தர் வழிபாடு.இது ஒரு குறியீடு.யானை போல ஞானமும் செல்வந்தர் போல செழிப்பும் தான் அதன் விளக்கம்.இது தமிழர் வழிபாடு தான்.அவனுங்க கதைகட்டி ஆட்டையை மோட்டார்கள்.மாதத்தில் மூன்றாம் பிறையில் சித்தர்கள் மலையடிவாரத்திறகு வந்து மக்களின் பிரச்சினைக்கு தீர்வு தருவார்கள்.

    • @user-bq3rq6oj8u
      @user-bq3rq6oj8u 6 หลายเดือนก่อน

      Pillayar karpana enill ninum oru ashukkuthanta louse

  • @indirasanthi9081
    @indirasanthi9081 2 ปีที่แล้ว

    சூப்பர்

  • @krishnamoorthyvaradarajanv8994
    @krishnamoorthyvaradarajanv8994 2 ปีที่แล้ว

    பாப்பான் வேண்டாம் .. சரி தமிழன்(தமிலன்) எவ்வளவு புத்திசாளி...பிள்ளையாரும் இந்த தீ குழி வழிபாட்டிற்கும் என்ன கனக்சன்...பாப்பானை வுடு.. கல்வி அறிவும் இறை நம்பிக்கையும் உள்ள ஓதுவார் மூர்த்தி சத்தியமாக இது செய்வாரா.... ஒன்றைத்தாண்டி மற்றதில் விழும் டுமிலன்.😜

  • @saravananlakshminarayanan951
    @saravananlakshminarayanan951 2 ปีที่แล้ว

    🙏🙏👍👍🙏🙏👍👍

  • @user-wd1wn9ts7w
    @user-wd1wn9ts7w 2 ปีที่แล้ว

    அருமையான காணொலி தோழர்... மஞ்சள் கலர் அல்லாது இளஞ்சிவப்பு நிறத்தில் இருந்தால் நன்றாக இருக்கும்.

  • @ptamizhselvi
    @ptamizhselvi 2 ปีที่แล้ว

    Very Nice

  • @guruboy1246
    @guruboy1246 2 ปีที่แล้ว

    அருமையான முட்ட உடைப்பு

  • @thanjavur2650
    @thanjavur2650 2 ปีที่แล้ว

    😁😁😁

  • @thanjavur2650
    @thanjavur2650 2 ปีที่แล้ว

    Puchi ant la nasuka payathukitu fruit sa nasukirinha

  • @haribalaji992
    @haribalaji992 2 ปีที่แล้ว

    தமிழ்வழி வழிபாடு செய்யும் அன்பர்கள் திருமுறை உள்ளிட்ட அனைத்து பாடல்களையும் சரியாக உச்சரிக்க வேண்டும்... திருக்கலசம், பூர்வாங்க வழிபாட்டு அமைப்பை சரியாக தயார் செய்ய வேண்டும்...

  • @user-wd1wn9ts7w
    @user-wd1wn9ts7w 3 ปีที่แล้ว

    அய்யா மிகவும் அருமையாக செய்து காட்டீனீர்கள். என்னால் முடிந்த அளவு செய்து பார்க்கிறேன்.

  • @karthikponnappan
    @karthikponnappan 3 ปีที่แล้ว

    ஓதுவார் contact number ?

  • @RameshM-wd7sv
    @RameshM-wd7sv 3 ปีที่แล้ว

    Super sir...

  • @Polkuarae
    @Polkuarae 3 ปีที่แล้ว

    1..கால்கள் மோதுகிறது என்ன செய்வது ஸ்கிப்பிங் 2.. வெறும் கால்களால் ஸ்கிப்பிங் அடிக்கலாமா சொல்லுங்க சார்

    • @manivannanbharathi4698
      @manivannanbharathi4698 3 ปีที่แล้ว

      வெறும் கால்களால் தாராளமாக ஸ்கிப்பிங் செய்யலாம். கால்கள் மோதுவது பழக பழக சரியாகி விடும்

  • @sivasivakumar8592
    @sivasivakumar8592 3 ปีที่แล้ว

    Congrats sir 👍

  • @user-le6ke2xm5t
    @user-le6ke2xm5t 3 ปีที่แล้ว

    நல்லா பண்றீங்க சரி ... ஆனா கும்பம் வைத்திருக்கும் இலையைமாத்தி போட்டு இருக்கீங்களே இது தவறு இல்லையா தெரியாம ஏன் பண்றீங்க இது மிக தவறு இந்த பூஜை செய்ததற்கு உண்டான பலனே இல்லை ... இந்த கமெண்ட்டை இந்த வீட்டில் கிரகப்ரவேசம் செய்தவர்கள் பார்த்தால் இந்த ஓதுவாரை ஏன் இப்படி செய்தீர்கள் என்று கேளுங்கள்

  • @magizhinirp8282
    @magizhinirp8282 3 ปีที่แล้ว

    🤩👌

  • @athiprabhakaran6194
    @athiprabhakaran6194 3 ปีที่แล้ว

    இன்னும் கொஞ்சம் எண்ணெய் ஊத்துங்க தாயே

  • @shanmugapriyasaravanan210
    @shanmugapriyasaravanan210 3 ปีที่แล้ว

    Sir we have to close our eyes during vapour bath

  • @astroashokastroashok5439
    @astroashokastroashok5439 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு

  • @sureshshivam3266
    @sureshshivam3266 3 ปีที่แล้ว

    இது கோளறு பதிகம் ஆச்சே

    • @aathankaraiyanaasureshk45795
      @aathankaraiyanaasureshk45795 3 ปีที่แล้ว

      புரியல

    • @sureshshivam3266
      @sureshshivam3266 3 ปีที่แล้ว

      அவர் வாசிப்பது கோளறு திருப்பதிகம் அது வேத மந்திரங்கள் அல்ல‌. யாக வேள்வி நடத்தும் அந்தணர்கள் வேத மந்திரங்களை முழக்க வேண்டுமே தவிர பதிகங்களை பாட கூடாது.

    • @thamizhkutty7576
      @thamizhkutty7576 3 ปีที่แล้ว

      @@sureshshivam3266 அங்குட்டு போ வோய்... இது தமிழ் வேள்வி...

    • @navaneekrisna7889
      @navaneekrisna7889 2 ปีที่แล้ว

      @@sureshshivam3266 hi sir

  • @amirthaganesana
    @amirthaganesana 3 ปีที่แล้ว

    மிக சிறப்பு, அருமை, பயிற்சிக்கு முந்தைய தயார் ஆகுதல் (Pre-workout warmup) மற்றும் பயிற்சிக்கு பிந்தைய அமைதியாயிருத்தல் (post-workout cooldown) பற்றிய பயிற்சிகளை ஒரு தொகுப்பாக வெளியிடவும். நன்றி.

  • @amirthaganesana
    @amirthaganesana 3 ปีที่แล้ว

    அருமையான பயிற்சி விளக்கம் ஐயா. இந்த பயிற்சியினால் நம் உடலின் எந்த உறுப்பு மற்றும் தசையில் ஏற்படும் மாற்றங்களை தெரிவித்தால் பயனுள்ளதாய் இருக்கும். நன்றி

  • @gurua6518
    @gurua6518 3 ปีที่แล้ว

    Enjoy

  • @ramanathanilango9912
    @ramanathanilango9912 3 ปีที่แล้ว

    மகிழ்ச்சி பாராட்டுக்கள்

  • @ramanathanilango9912
    @ramanathanilango9912 3 ปีที่แล้ว

    Great Good one

  • @ramanathanilango9912
    @ramanathanilango9912 3 ปีที่แล้ว

    நல்ல முயற்சி வெற்றி கிடைக்கட்டும் வணிகம் தழைக்கட்டும் வாழ்த்துக்கள்

  • @BUTTERFLYMEDIA05
    @BUTTERFLYMEDIA05 3 ปีที่แล้ว

    வணக்கம் சார். நலமாக இருக்கிறீர்களா? தங்களின் இந்த பயிற்சி வீடியோ பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. மிக மிக அருமை. நன்றி. __.சலீம் பாஷா

    • @bharathimani7626
      @bharathimani7626 3 ปีที่แล้ว

      நலமாக இருக்கிறேன் சலீம். நீங்கள் எங்கே இருக்கிறீர்கள். வீட்டில் அனைவரும் நலமா

  • @subbuvasupillai9263
    @subbuvasupillai9263 4 ปีที่แล้ว

    Woww

  • @raseerasheed8704
    @raseerasheed8704 4 ปีที่แล้ว

    Super 🔥🔥🔥

  • @palanisamy2931
    @palanisamy2931 4 ปีที่แล้ว

    Pongal,saampar nenga panra recipe paathdu pannu pannuen arummaiya irukkunu en husband sonanga.

  • @palanisamy2931
    @palanisamy2931 4 ปีที่แล้ว

    Mam nenga panrathu ellam enaku rompa pudikkum

  • @manivannanbharathi4698
    @manivannanbharathi4698 4 ปีที่แล้ว

    மண்பானை என்கிற வணிகப் பெயரில் சிதம்பரம், மணிபாரதி நல உணவுகள், வீட்டு தயாரிப்புகள் குழுமம் பல்வேறு ஆயத்த உணவுகளை தயாரித்து அளித்து வருகிறது. ரசாயனங்கள் சேர்க்கப் படாமல் புத்தம் புதிதாக, சுவையான உணவுகளின் செய் முறை களை யூடியூபில் பகிர்ந்து வருகிறது. நீங்களும் பார்த்து பயன் அடையுங்கள். ஆயத்த உணவுகள் தேவைப் படுவோர், மண்பானை, 47, மேல தேர் வீதி, சிதம்பரம். தொலைபேசி 04144 221603. முகவரியில், தொலைபேசியில் தொடர்பு கொண்டு தேவையான பொருட்கள் பெறலாம். வெளியூர்களுக்கு அனுப்பி வைக்கப் படுகிறது

  • @ganeshasokan6790
    @ganeshasokan6790 4 ปีที่แล้ว

    Great and looking forward, since my key board doesn't have the tamil fonts to convey, keep going all the best

  • @ganeshasokan6790
    @ganeshasokan6790 4 ปีที่แล้ว

    Awesome

  • @tajudeen6247
    @tajudeen6247 4 ปีที่แล้ว

    ஒரு dumbbells ஐ வைத்து செய்யலாமா!? கை ஓரளவு வலிமையுள்ளவர்கள் 5kg யிலிருந்து start பண்ணலாமா சார்!?

    • @manivannanbharathi4698
      @manivannanbharathi4698 4 ปีที่แล้ว

      சில பயிற்சிகளை ஒரு டம்ப் பெல்ஸ் வைத்து செய்யலாம். எடுத்துக் காட்டாக byceps, triceps போன்றவை. மற்றவை இரண்டு வைத்து செய்வதுதான் சரியாக இருக்கும்

  • @gurua6518
    @gurua6518 4 ปีที่แล้ว

    நம் பண்பாட்டிற்கு இவ்வளவு விளக்கம் அளிக்கும் நீங்கள் தமிழ்நாட்டில் சாதி பார்த்துதான் வேலையில் அமர்த்துகிறார்கள் இதற்கு என்ன தீர்வு..?

    • @manivannanbharathi4698
      @manivannanbharathi4698 4 ปีที่แล้ว

      இந்த கேள்விக்கும் எனது கருத்துரைக்கும் என்ன தொடர்பு? எமது அச்சகத்தில் சாதி பார்த்து பணிக்கு சேர்ப்பதில்லை. இன்னும் சரியாக சொல்லப் போனால் எமது அச்சகத்தில் பணி புரிவோர் பெரும்பான்மை தாழ்த்தப் பட்டவர்கள்