- 86
- 335 292
Uppili Chakra
เข้าร่วมเมื่อ 3 ก.ค. 2010
மஹா ஸம்ப்ரோக்ஷணம்-ஸ்ரீ அம்பரீஷ வரதராஜப் பெருமாள் திருக்கோயில் கீழ்வழுத்தூர் யாகசாலை-காலம் 1
ஸ்ரீ ஸ்ரீதேவி, ஸ்ரீ பூமிதேவி ஸமேத
ஸ்ரீ அம்பரீஷ வரதராஜப் பெருமாள் திருக்கோயில்
கீழ்வழுத்தூர், வழுத்தூர் போஸ்ட், தஞ்சை மாவட்டம்
மஹா ஸம்ப்ரோக்ஷண (கும்பாபிஷேக) பத்திரிகை
வரத தவ விலோகயந்தி தந்யா: மரகத பூதர மாத்ருகாய மாணம்! வ்யபகத பரிகர்ம வாரவாணம் ம்ருகமத பங்க விசேஷ நீலமங்கம்
(வரதராஜ பஞ்சாஸத் - 46)
ஸ்ரீய: பதியும் அவாப்த ஸமஸ்தகாமனாய் எம்பெருமான் ஆச்ரித ஸம்ரக்ஷணார்த்த
அர்ச்சாரூபியாக, ஸ்ரீ அம்பரீஷவரதனாக உபய நாச்சிமார்களுடன் கீழவழுத்தூரில் திருக்கோயில் ஓ கொண்டு பக்தர்களுக்கு அனுக்ரஹித்து வருகிறார். அந்த கோவிலில் ஜீர்ணோத்தாரணம் ஆகி அஷ்டபந்தனம் சாத்தி, நாளது குரோதி வருடம் ஆவணி மாதம் 23-ம் தேதி (08.09.2024) ஞாயிற்றுக்கிழமை பஞ்சமி திதியும், ஸ்வாதி நக்ஷத்திரமும், சித்தயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் காலை 9.00 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் துலா லக்னத்தில் மஹா @ஸம்ப்ரோக்ஷணம் (கும்பாபிஷேகம்) பாகவதர்களுடையவும், ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்டவன் ஸ்ரீவராஹ மஹாதேசிகனுடையவும் அனுக்ரஹ புரஸ்ஸரமாக நடக்க இருப்பதால் ஆஸ்தீக பக்த மஹா ஜனங்கள் மேற்படி பகவத் கைங்கர்யத்தில் இபெருந்திரளாக கலந்து கொண்டு நடத்திக் கொடுத்து பகவதனுக்கிரஹத்திற்கு பாத்திரர்களாகும்படி ப்ரார்த்திக்கிறோம்.
ஆய்வர்: திருமதி. க.லெட்சுமி
தக்கார்: திரு. ம.ராமர்
ஸர்வ சாதகம்: வைகான்ஸ் ஆகம சேவா ரத்னம்
ஸ்ரீ.உ.வே. S. கண்ணன் பட்டாச்சார், அய்யம்பேட்டை
2. ப்ரதான பட்டாச்சார், வைகானஸ ஆகம பிரதிஷ்டா திலகம், ஸ்ரீ.உ.வே. R. வெங்கடேச பட்டாச்சார், அய்யம்பேட்டை
இங்ஙனம், ஆஸ்தீக பொதுமக்கள் கீழவழுத்தூர்
ஆலய அர்ச்சகர்
ஸ்ரீ R.உபேந்திரபட்டாச்சார்
அய்யம்பேட்டை.

มุมมอง: 20
วีดีโอ
மஹா ஸம்ப்ரோக்ஷணம்-ஸ்ரீ அம்பரீஷ வரதராஜப் பெருமாள் திருக்கோயில் கீழ்வழுத்தூர் யாகசாலை-காலம் 3
มุมมอง 3521 วันที่ผ่านมา
ஸ்ரீ ஸ்ரீதேவி, ஸ்ரீ பூமிதேவி ஸமேத ஸ்ரீ அம்பரீஷ வரதராஜப் பெருமாள் திருக்கோயில் கீழ்வழுத்தூர், வழுத்தூர் போஸ்ட், தஞ்சை மாவட்டம் மஹா ஸம்ப்ரோக்ஷண (கும்பாபிஷேக) பத்திரிகை வரத தவ விலோகயந்தி தந்யா: மரகத பூதர மாத்ருகாய மாணம்! வ்யபகத பரிகர்ம வாரவாணம் ம்ருகமத பங்க விசேஷ நீலமங்கம் (வரதராஜ பஞ்சாஸத் - 46) ஸ்ரீய: பதியும் அவாப்த ஸமஸ்தகாமனாய் எம்பெருமான் ஆச்ரித ஸம்ரக்ஷணார்த்த அர்ச்சாரூபியாக, ஸ்ரீ அம்பரீஷவரதனாக...
SRIRANGAM SISTERS - Smt.Indra Chari & Smt.Hemamala Narayanan - Pasuram & Keerthanai
มุมมอง 1.5K9 หลายเดือนก่อน
SRIRANGAM SISTERS - Smt.Indra Chari & Smt.Hemamala Narayanan - Pasuram & Keerthanai
KUDANTHAI KOTHAI KUZHAM -PANCHARATHNA KEERTHANAI -7
มุมมอง 1072 ปีที่แล้ว
KUDANTHAI KOTHAI KUZHAM -PANCHARATHNA KEERTHANAI -7
KUDANTHAI KOTHAI KUZHAM -PANCHARATHNA KEERTHANAI -6
มุมมอง 582 ปีที่แล้ว
KUDANTHAI KOTHAI KUZHAM -PANCHARATHNA KEERTHANAI -6
KUDANTHAI KOTHAI KUZHAM -PANCHARATHNA KEERTHANAI -5
มุมมอง 282 ปีที่แล้ว
KUDANTHAI KOTHAI KUZHAM -PANCHARATHNA KEERTHANAI -5
KUDANTHAI KOTHAI KUZHAM -PANCHARATHNA KEERTHANAI -4
มุมมอง 152 ปีที่แล้ว
KUDANTHAI KOTHAI KUZHAM -PANCHARATHNA KEERTHANAI -4
KUDANTHAI KOTHAI KUZHAM -PANCHARATHNA KEERTHANAI -3
มุมมอง 172 ปีที่แล้ว
KUDANTHAI KOTHAI KUZHAM -PANCHARATHNA KEERTHANAI -3
KUDANTHAI KOTHAI KUZHAM -PANCHARATHNA KEERTHANAI -2
มุมมอง 182 ปีที่แล้ว
KUDANTHAI KOTHAI KUZHAM -PANCHARATHNA KEERTHANAI -2
KUDANTHAI KOTHAI KUZHAM PANCHARATNA KEERTHANAI-PART-1
มุมมอง 242 ปีที่แล้ว
KUDANTHAI KOTHAI KUZHAM PANCHARATNA KEERTHANAI-PART-1
SAHESRA SHARAN WEDDING 6 4 2022-MADURAI
มุมมอง 3592 ปีที่แล้ว
SAHESRA SHARAN WEDDING 6 4 2022-MADURAI
SUDHARSHAN weds VARSHA---WEDDING 11 02 2022
มุมมอง 3402 ปีที่แล้ว
SUDHARSHAN weds VARSHA WEDDING 11 02 2022
Pasurams by Indra krishnamachari-SONG 02
มุมมอง 1634 ปีที่แล้ว
Pasurams by Indra krishnamachari-SONG 02
Shri S.VENKATESA DIKSHITHAR-UPANYASAM 26 09 2019
มุมมอง 3575 ปีที่แล้ว
Shri S.VENKATESA DIKSHITHAR-UPANYASAM 26 09 2019
MUKUNTAN Shashtiabdhapoorthy 25-06-2019
มุมมอง 1765 ปีที่แล้ว
MUKUNTAN Shashtiabdhapoorthy 25-06-2019
Dai paithem ava kalle vizharan paru
Yar ivar
Respected 🙏 Shri Hussain sir 🙏 namaskar sir 🙏 vazthughal sir nandrighal pala
ஆச்சாரியனை அடைந்திடாது ஸ்ரீவைணவம் பற்றிபேசிட அனுமதிஅங்கிகாரம் கிடையாது யாரும் எவ்வளவு பெரியவிஷயமாக இருப்பினும் செவிமடுப்பதும் போற்றுவதும்இல்லை.
முனைவர் ஜோசப்பு ரெத்தகீடம் ஜாகீர்உசேன் கிருத்துவத்தில் இஸ்லாத்தில் வைணவ இடுபாடு பாராட்டுவோம்❤🎉 நன்றி
Srimathe ramanujaya namaha ❤
Miga Arputham
வாழ்க வளமுடன்🙏
Super bèing a muslim what a tamil and bhakthi rahl pappu and his family and sudalaishould be ashamed of it
Arumai
He recently donated a ruby studded diamond kereedam to Sri Rangan in Sreerangam
அட மானம் kettavan துலுக்கன் காலில் விழ வேண்டுமா.கேவலம்
ஒன்னும் புரியலை. போன வாரம் டி மு க கொடி சின்னம் அணிந்து ரங்கனுக்கு கிரீடம் கொடுத்தார்.முன்பு , சனா தன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்டார் என தகவல். இன்று ரங்கனை பற்றி உபன் யா ச ம். ஒரு முஸ்லிம் உபன்யாசம்.பாராட்டுக்கு உரியவர். தி மூ க நடவடிக்கை பாயுமா? இன்னொருபக்கம் ரங்கராஜ அய்யங்கார் சிறையில் குழப்பம் குழப்பம்😊
👍
இஸ்லாமியர்களில் நல்ல மனிதநேயம் படைத்த இவர் போன்றவர்கள் பல்லாண்டு வாழ்க...
Nandri 🙏Excellent 🙏🙏
Adiyenin namaskarankal
இவன் ஒரு கயவன். உடன் பணிபுரிந்த பெண் ஆசிரியருக்கு பாலியல் தொல்லை தந்தவன். திமுக ஊபி
Nandri 🙏🙏
Arputham 🙏🙏
🙏
Arpudham Arumai poorippu🎉
Hara Hara Sankara Jaya Jaya Sankara 🙏🙏🙏🙏
Jai Sri Ram
Ram Ram Ram Ram Ram Ram
இந்த வருட ராதா கல்யாணம் சூப்பரா இருக்கும்
கோமாதா வரும்போது அந்த சிவப்பு விரிப்பு விரித்தால் கால் வழுக்காது
Maha periyava Saranam🙏🙏🙏🙏🙏
Ram Ram
Maha perinatal saranam
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர காஞ்சி சங்கர காமாக்ஷி சங்கரா
Shaastaang namaskaaram to marudhannalur poojyasri Shri sadhguru swamigal 🙏
Namaskaaram and congratulations to Dr ukb anna on the occasion of inauguration of maha periyava swamigal hall at Udayalur 🙏
Jaya Jaya shankara Hara Hara shankara 🙏 Maha periyava sharanam 🙏 Jaya Jaya shankara kamkoti shankara 🙏
Superb Mallari.
Very nice 👍
அனைவரும் நலமாக இருக்க வரம் தரட்டும்.
கும்பாபிஷேகம்செய்வது.ஏன்..கோவில்.இல்லாஊரில்.குடிஇருக்கவேண்டாம்.என்பார்கள்.. ஒருகோவிலுக்கு. அஷ்டபந்தனமஹாகும்பாபிஷேகம்.நடக்கிறது.என்னனால்.. முப்பத்து.முக்கோடித்தேவர்களும்.முனிவர்களும்.ரிஷிகளும்..எல்லா.ஸ்வாமிகளும்.கும்பாபிஷேகம். நிகழும்.ஸ்தலத்திற்கு. எழுந்தருளிவிடுவார்கள்.. ஒருகும்பாபிஷேகம்நிகழ்ச்சியை.தரிசிப்பதாலும். அல்லதுத்.ஜீவமந்த்ர.அனுஷ்டானங்கள்..பார்ப்பது. ககேட்பது.. ஏழேழு.பிறவிகளில்.செய்தபாபம்.தீரும்...ஸ்ரீஹரி.ஓம்.நாரயணநாய.நமஓம்..❤
எல்லா வைணவ பக்தர்களுக்கு பூமிநீலாதேவி சமேத அம்பரீஷ ஜகத்ரட்ஷகன் அ௫ள் புரியட்டும்-வழுத்தூ வரதராஜன் (கண்ணன்)
Very nice to see. Acharyan, thayar perumal thiruvadigale charanam
Nice to have darsan. 🙏🙏🙏🙏
Rishis did upanyasam for good of world. But these guys are just for fame
Congrats
Super
❤
Super mami
Happy married life 💐💐💐💓
🎉wish you happy married life🎉
Nice to see in live
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉