Dhana's Green Life
Dhana's Green Life
  • 169
  • 1 226 824
வாழைப்பழம் ரவை இருந்தா இந்த ஸ்நாக்ஸ் செஞ்சிபாருங்க | snacks recipe
In this video I have shown how to make banana rava balls. This is very simple snacks recipe we can make at home quickly. Here we have used banana rava milk and sugar for making this balls. This recipe is very healthy and tasty snacks. Everyone loves this snacks recipe. Guys please try this recipe at your home and enjoy with your family.
#food
#trending
#ravaladoo
#ravaballs
#bananaball
#snacks
#snacksrecipe
#indiansnacks
#sweet
#bananarecipe
มุมมอง: 215

วีดีโอ

கருடருக்கு என்ன பிரசாதம் செய்ய வேண்டும் என்று தெரியலையா? அமிர்த கலசத்தை செய்யுங்கள்
มุมมอง 57114 วันที่ผ่านมา
அமிர்த கலசம் செய்வது எப்படி. அமிர்த கலசம் கருடாழ்வாருக்கு உகந்த ஒரு பிரசாதம் ஆகும். இதில் பாசிப்பரப்பும் வெல்லமும் தேங்காயும் சேர்த்து செய்த ஒரு இனிப்பு பலகாரம் ஆகும். இது மிகவும் சுவையாகவும் இருக்கும். புரட்டாசி மாதத்தில் பெருமாளுக்கு மட்டும் இல்லாமல் பெருமாளுடைய நண்பனான கருடாழ்வாருக்கும் நாம் இவ்வாறு பிரசாதம் செய்து படைப்பதில் மிகவும் சிறப்பாகும். இதன் பெயர் அமிர்த கலசமாகும், கலசத்தைப் போன்று...
பொருள் விளங்கா உருண்டை| பாரம்பரிய உணவு | சத்து நிறைந்த உணவு
มุมมอง 1.3K21 วันที่ผ่านมา
பொருள் விளங்கா உருண்டை. இந்த வீடியோவில் மிகவும் சத்தான மற்றும் பாரம்பரியமான பொருள் விளங்கா உருண்டை எப்படி செய்வது என்று காட்டியுள்ளோம். தாங்களும் இதே போலவே இதே அளவில் செய்து ஆரோக்கியமாக மிகவும் சத்தான உணவுகளை ருசித்து மகிழுங்கள். இந்த பொருள் விளங்கா உருண்டையில் பச்சை பயிறு கோதுமை மற்றும் அரிசி அதோடு பொட்டுக்கடலை சேர்த்து மிகவும் சுவையாக பொருள் விளங்க உருண்டை எப்படி செய்வது என்று காட்டியுள்ளேன்....
பால் கொழுக்கட்டை | அம்மணி கொழுக்கட்டை | விநாயகர் சதுர்த்தி ஸ்பஷல் கொழுக்கட்டை
มุมมอง 50หลายเดือนก่อน
இந்த வருட விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு ஸ்பெஷல் கொழுக்கட்டை ரெசிபி. கொழுக்கட்டை செய்வது எப்படி. பால் கொழுக்கட்டை மற்றும் அம்மணி கொழுக்கட்டை .அம்மணி கொழுக்கட்டை செய்வது எப்படி. மிகவும் ருசியான பால் கொழுக்கட்டை தேங்காய்ப்பால் மற்றும் பசும்பால் பயன்படுத்தி மிகவும் சுவையாக செய்யலாம். அம்மணி கொழுக்கட்டை செய்வதற்கு வீட்டில் பயன்படுத்தும் பொடி வகைகள் பயன்படுத்தி மிகவும் ருசியாக செய்யலாம். தாங்களும் தங...
ஆந்திரா பருப்பு பொடி | இட்லி மிளகாய் பொடி | Andhra special paruppu podi and idli milagai podi
มุมมอง 131หลายเดือนก่อน
In this video, I have shown how to make Andhra special paruppu podi and idli dosa podi at home. This podi recipe is best side dish for rice, idli and dosa. Try this recipe at your home and enjoy with your family. Thank you #idlipodi #idlimilagaipodi #andhraparuppupodi #andhraspecial #podivariety #paruppupodi #sidedishforidlydosaandrice @dhanasgreenlife
ஒரு முறை இப்படி செய்து பாருங்கள், அடிக்கடி செய்வீர்கள்| traditional kolukattai | pooran kolukattai
มุมมอง 201หลายเดือนก่อน
In this video I have shown how to make puran kolukattai and karakolukattai. This method is very traditional method we have used in this method. In this recipe we are not using any readymade flower for making kolukattai. We are using your raw rice for making this pooran Kolukattai and karakolukottai. This recipe is very easy to make at home. For this Ganesh chaturthi we are doing this very easy ...
இஞ்சி இருந்தா இட்லி,தோசை,சாப்பாடு சப்பாத்தி தொட்டுக்க இத செஞ்சி பாருங்க
มุมมอง 341หลายเดือนก่อน
இஞ்சி சட்னி| இஞ்சி துவையல் | இஞ்சி ஊறுகாய் | ginger chatney| ginger pickle| side dish for rice, idli, dosa and chapati. Best combination for rice idli dosa and chapati. Try this recipe at your home and enjoy with your family. This chutney is best solution for digestion issues. This chutney makes you feel lighter. Must try this. #gingerchutney #gingerpickle #injichutney #injithuvayal #injirecipe...
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் 4 பலகாரங்கள் | Instant recipes for Krishna jayanti
มุมมอง 492หลายเดือนก่อน
in this video I have made four different varieties of a special recipes for Krishna Jayanthi. here we have used simple ingredients for making different kind of traditional recipes. these are all the recipes we use to prepare for lord Krishna. here I have made thattai, seedai, Appam and aval ladoo. Aval that is poha is the special ingredient for lord Krishna. so I have made two recipes using poh...
ஒரு ஸ்பூன் இருந்தால் போதும் ஒரு தட்டு சாதம் சப்டலாம் | கறிவேப்பிலை புளி மிளகாய் ஊறுகாய்|
มุมมอง 172หลายเดือนก่อน
கறிவேப்பிலை புளி மிளகாய் ஊறுகாய்| புளி மிளகாய்| நாவில் நிற்கும் சுவையில் கறிவேப்பிலை புளி மிளகாய் | in this video I have made how to make curry leaf tamarind green chilli where is spicy green chilli recipe| this recipes very easy and very tasty delicious recipe. #food #sidedish #lunchrecipies #indianricedish #trending #trending #tamilnadurecipe #southindianfood #authenticrecipe #pulimilagaai #k...
பாசி பருப்பும் முட்டைகோசும் சேர்த்தால் இப்படி ஒரு சத்தான அடை செய்யலாம்| kids snacks recipe
มุมมอง 135หลายเดือนก่อน
Best protein pan cake recipe in tamil. in this video I have shown, how to make moong dal pan cake recipe in tamil. this recipe is very healthy and delicious one. This traditional South Indian recipe is tasty and easy to make at home.Here I have used very simple ingredients to make this recipe. Try this recipe at your home and enjoy with your family. Thank you so much. #moongdaladai #moongdalrec...
புதிய சுவையில் மிகவும் சத்தான உருண்டை | அறுசுவை உருண்டை | kids snacks box recipe
มุมมอง 3712 หลายเดือนก่อน
in this video I have shown how to make healthy laddu recipe. here we have used five different things to make this laddu. moong dal, chana dal , sesame, greated coconut and rava to make this delicious ladoo. just laddu is not only delicious this is very very healthy food. to make this laddu we have roasted all this dal and grinder into fine powder. for sweetness we have added jaggery powder or j...
சேலம் மாரியம்மன் கோவில் திருவிழா| எங்க ஊரு பண்டிகை | அம்மாபேட்டை salem mariyamman festival
มุมมอง 1782 หลายเดือนก่อน
சேலம் மாரியம்மன் கோவில் திருவிழா| எங்க ஊரு பண்டிகை | அம்மாபேட்டை salem mariyamman festival
1கப் கோதுமை மாவு இருந்தா போதும் பஞ்சு போல டம்ளர் கேக் செய்யலாம் | cup cake in tamil
มุมมอง 1942 หลายเดือนก่อน
1கப் கோதுமை மாவு இருந்தா போதும் பஞ்சு போல டம்ளர் கேக் செய்யலாம் | cup cake in tamil
இனி பூரி செய்ய மாவு தேவையில்லை| புதுமையான கிழங்கு மசாலா | spicy masala with crispy poori
มุมมอง 1K2 หลายเดือนก่อน
இனி பூரி செய்ய மாவு தேவையில்லை| புதுமையான கிழங்கு மசாலா | spicy masala with crispy poori
குழந்தைகள் கேட்டால் இந்த சத்தான icecream செஞ்சு குடுங்க | only 3 ingredients| Peanut butter icecream
มุมมอง 1822 หลายเดือนก่อน
குழந்தைகள் கேட்டால் இந்த சத்தான icecream செஞ்சு குடுங்க | only 3 ingredients| Peanut butter icecream
Thanjavur traditional sweet Thengai Thiratti paal | பால் காச்ச தேவையில்லை தேங்காய் இருந்தால் போதும்
มุมมอง 8102 หลายเดือนก่อน
Thanjavur traditional sweet Thengai Thiratti paal | பால் காச்ச தேவையில்லை தேங்காய் இருந்தால் போதும்
வாழைக்காய் வாங்கினால் இப்படி ஒருமுறை செய்து பாருங்கள் | வாழைக்காய் கோலா உருண்டை குழம்பு| veg kola
มุมมอง 2342 หลายเดือนก่อน
வாழைக்காய் வாங்கினால் இப்படி ஒருமுறை செய்து பாருங்கள் | வாழைக்காய் கோலா உருண்டை குழம்பு| veg kola
இலங்கை ஸ்பெஷல் டீ கடை வாய்ப்பன் | srilanka recipe in tamil| tea kadai vaaippan snacks recipe
มุมมอง 7592 หลายเดือนก่อน
இலங்கை ஸ்பெஷல் டீ கடை வாய்ப்பன் | srilanka recipe in tamil| tea kadai vaaippan snacks recipe
ஆடி 1 ஸ்பெஷல் தேங்காய் போளி| தேங்காய் ஒப்புட்டு| coconut poli | aadi 1 special sweet
มุมมอง 1.1K2 หลายเดือนก่อน
ஆடி 1 ஸ்பெஷல் தேங்காய் போளி| தேங்காய் ஒப்புட்டு| coconut poli | aadi 1 special sweet
பன்னீர் மோமோஸ்| veg momos | paneer momos recipe in tamil | kids favourite
มุมมอง 1753 หลายเดือนก่อน
பன்னீர் மோமோஸ்| veg momos | paneer momos recipe in tamil | kids favourite
மிக ருசியான பருப்பு கீரை கடையல்| spinach recipe| healthy lunch side dish| keerakadaiyal
มุมมอง 1863 หลายเดือนก่อน
மிக ருசியான பருப்பு கீரை கடையல்| spinach recipe| healthy lunch side dish| keerakadaiyal
Chettinadu Kandarappam Recipe in Tamil | கந்தர் அப்பம்| Sweet Appam | Paniyaram |Diwali sweet
มุมมอง 4K3 หลายเดือนก่อน
Chettinadu Kandarappam Recipe in Tamil | கந்தர் அப்பம்| Sweet Appam | Paniyaram |Diwali sweet
பலாக்காய் பிரியாணி| Jackfruit Biryani Recipe in tamil| Veg Biryani Recipe
มุมมอง 3213 หลายเดือนก่อน
பலாக்காய் பிரியாணி| Jackfruit Biryani Recipe in tamil| Veg Biryani Recipe
Veg mutton recipe| Baby jackfruit side dish| பலா பிஞ்சி பிரட்டல் |side dish for idly, dhosa,rice
มุมมอง 1393 หลายเดือนก่อน
Veg mutton recipe| Baby jackfruit side dish| பலா பிஞ்சி பிரட்டல் |side dish for idly, dhosa,rice
பழையகோட்டை மிளகு பொடி சாதம் நெல்லிக்காய் பச்சடி|traditional recipe| madhampatti Rangaraj recipe
มุมมอง 7584 หลายเดือนก่อน
பழையகோட்டை மிளகு பொடி சாதம் நெல்லிக்காய் பச்சடி|traditional recipe| madhampatti Rangaraj recipe
Madhampatti Rangaraj sir inspired Crispy sago vada| மொறு மொறு ஜவ்வரிசி வடை | evening snacks
มุมมอง 8K4 หลายเดือนก่อน
Madhampatti Rangaraj sir inspired Crispy sago vada| மொறு மொறு ஜவ்வரிசி வடை | evening snacks
குழந்தைகள் snacks கேட்டா இத செஞ்சு கொடுங்க| healthy snacks| moongdal recipe
มุมมอง 2504 หลายเดือนก่อน
குழந்தைகள் snacks கேட்டா இத செஞ்சு கொடுங்க| healthy snacks| moongdal recipe
உடல் வலுப்பெற குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம்| சேலம் ஸ்பெஷல்
มุมมอง 7234 หลายเดือนก่อน
உடல் வலுப்பெற குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம்| சேலம் ஸ்பெஷல்
1 கப் பொட்டுக்கடலை இருந்தா உடனே இத செஞ்சு பாருங்க| வித்தியாசமான ருசியில் ஒரு லட்டு|simple sweet
มุมมอง 3655 หลายเดือนก่อน
1 கப் பொட்டுக்கடலை இருந்தா உடனே இத செஞ்சு பாருங்க| வித்தியாசமான ருசியில் ஒரு லட்டு|simple sweet
மீன் குழம்பு இப்படி செஞ்சா திரும்ப திரும்ப செய்வீங்க| மீன் வறுவல்| வடிச்ச சாதம் | best fish curry
มุมมอง 7195 หลายเดือนก่อน
மீன் குழம்பு இப்படி செஞ்சா திரும்ப திரும்ப செய்வீங்க| மீன் வறுவல்| வடிச்ச சாதம் | best fish curry

ความคิดเห็น

  • @SaruNiharika
    @SaruNiharika 20 วันที่ผ่านมา

    Idly rice la pannalama

    • @dhanasgreenlife
      @dhanasgreenlife 19 วันที่ผ่านมา

      Pacharisila pannadha nalla irukum. Thank you fnd

  • @asraffunnisha1349
    @asraffunnisha1349 หลายเดือนก่อน

    Super

  • @Agasthiyar
    @Agasthiyar หลายเดือนก่อน

    அருமையான தகவல் வாழ்த்துக்கள்

  • @dharsshithkumaran1801
    @dharsshithkumaran1801 2 หลายเดือนก่อน

    Keep on rocking Nithya❤..!

    • @dhanasgreenlife
      @dhanasgreenlife 2 หลายเดือนก่อน

      Thank you so much . Keep supporting.

  • @bagavathinarayanan2857
    @bagavathinarayanan2857 2 หลายเดือนก่อน

    அருமையாக இருக்கே😊 நான் இதுவரைக்கும் வெல்லம் சேர்த்த உளுந்து வடை தான் சாப்பிட்டு இருக்கேன் 👌 it's new and I'll try it👍

    • @dhanasgreenlife
      @dhanasgreenlife 2 หลายเดือนก่อน

      Try panni parunga nalla irukkum. Thank you so much.

  • @dharsshithkumaran1801
    @dharsshithkumaran1801 2 หลายเดือนก่อน

    Thanks for the healthy Recipe for Kids❤..

    • @dhanasgreenlife
      @dhanasgreenlife 2 หลายเดือนก่อน

      Thank you. Try it. Keep supporting our channel.

  • @keerthana92
    @keerthana92 2 หลายเดือนก่อน

    Nice video 😊

    • @dhanasgreenlife
      @dhanasgreenlife 2 หลายเดือนก่อน

      Thankyou so much. Keep supporting

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 2 หลายเดือนก่อน

    THANKS FOR SHARING FROM CDN MONAA COOK/CANADA.CONECTING FIRST TIME

    • @dhanasgreenlife
      @dhanasgreenlife 2 หลายเดือนก่อน

      Thanks for coming.. stay connected.

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 2 หลายเดือนก่อน

    THANKS FOR SHARING.MADRASIL IRUKUM POLUTHU IN2000 IL IDIYAPPA PIRATAL SEITHU KODUPEN.ANTHE NERAM IDIYAPAM MADRASIL KADAIKALIL ILLAI

  • @Chandra-pw7jt
    @Chandra-pw7jt 2 หลายเดือนก่อน

    Akka nethu try Pani pathen iyoooo sema🤤🤤🤤

    • @dhanasgreenlife
      @dhanasgreenlife 2 หลายเดือนก่อน

      Thank u so much sister. Keep supporting..

    • @Chandra-pw7jt
      @Chandra-pw7jt 2 หลายเดือนก่อน

      😊😊😊

  • @Goms_World
    @Goms_World 2 หลายเดือนก่อน

    மலபார் கலத்தப்பம் செய்து காட்டிய விதம் அருமை 🎉🎉👌👌👍 New friend

    • @dhanasgreenlife
      @dhanasgreenlife 2 หลายเดือนก่อน

      மிக்க நன்றி. தொடர்ந்து நம்ம videos ah பாருங்க. Thank you for supporting my dear friend. Keep supporting.

  • @s.nandhini12-a2
    @s.nandhini12-a2 2 หลายเดือนก่อน

    How to prepare parupu podi video podunga..

    • @dhanasgreenlife
      @dhanasgreenlife 2 หลายเดือนก่อน

      Kandippa video podren pa.. Thank u for supporting.

  • @s.nandhini12-a2
    @s.nandhini12-a2 2 หลายเดือนก่อน

    Hiii akka

  • @JA-cg1he
    @JA-cg1he 3 หลายเดือนก่อน

    Super recipe will try tomorrow and revert Thanks

    • @dhanasgreenlife
      @dhanasgreenlife 3 หลายเดือนก่อน

      Thank you so much. Keep supporting

  • @shahirabanu8579
    @shahirabanu8579 3 หลายเดือนก่อน

    அருமை

    • @dhanasgreenlife
      @dhanasgreenlife 3 หลายเดือนก่อน

      மிக்க நன்றி.

  • @ThasilJintha
    @ThasilJintha 3 หลายเดือนก่อน

    Super sister

    • @dhanasgreenlife
      @dhanasgreenlife 3 หลายเดือนก่อน

      Thank you so much sister...

  • @TamilTamil-yi9ef
    @TamilTamil-yi9ef 3 หลายเดือนก่อน

    Super❤

  • @vaidhekivaishali
    @vaidhekivaishali 3 หลายเดือนก่อน

    Brown sugar ku bathil karuppati use pannalama

    • @dhanasgreenlife
      @dhanasgreenlife 3 หลายเดือนก่อน

      Use pannalam nalla irukum. Thank you.

  • @sharmeelam5200
    @sharmeelam5200 3 หลายเดือนก่อน

    Superb 👌

    • @dhanasgreenlife
      @dhanasgreenlife 3 หลายเดือนก่อน

      Thank u sister. Keep supporting.

  • @devikarani2024
    @devikarani2024 3 หลายเดือนก่อน

    சூப்பர் சூப்பர் அருமை❤ சகோதரி

    • @dhanasgreenlife
      @dhanasgreenlife 3 หลายเดือนก่อน

      மிக்க நன்றி.

  • @samraj113
    @samraj113 3 หลายเดือนก่อน

    Super

  • @senthilmurugan8611
    @senthilmurugan8611 4 หลายเดือนก่อน

    👌👌👌👌👌👍

    • @dhanasgreenlife
      @dhanasgreenlife 4 หลายเดือนก่อน

      Thank you so much. Keep supporting fnd.

  • @Creates3110
    @Creates3110 4 หลายเดือนก่อน

    Arisi mavu arachi pulikka vaikkanum ah sister

    • @dhanasgreenlife
      @dhanasgreenlife 4 หลายเดือนก่อน

      அரிசி மாவு அரைத்த உடனே செய்யலாம். புளிக்கவைக்க தேவை இல்லை. நன்றி

  • @KuthaNisha
    @KuthaNisha 4 หลายเดือนก่อน

    Yummy

  • @TamilselviTamilselvi-ro4hl
    @TamilselviTamilselvi-ro4hl 4 หลายเดือนก่อน

    சூப்பர்

  • @klatha2603
    @klatha2603 4 หลายเดือนก่อน

    Wen hot vada crispy,but later on not gud

    • @dhanasgreenlife
      @dhanasgreenlife 4 หลายเดือนก่อน

      You can add some more bread slices to sustain crispy.. Thank so much for your comments.

  • @klatha2603
    @klatha2603 4 หลายเดือนก่อน

    Potato not required?

    • @dhanasgreenlife
      @dhanasgreenlife 4 หลายเดือนก่อน

      Yes, potato is not needed. Instead of bread slices you can use potato. Thank you for your valuable comments..

  • @GOMATHIS-lj6ti
    @GOMATHIS-lj6ti 4 หลายเดือนก่อน

    Super healthy snacks.

    • @dhanasgreenlife
      @dhanasgreenlife 4 หลายเดือนก่อน

      Thank you so much for your comments. Keep supporting.

  • @E.gayathri-w3c
    @E.gayathri-w3c 4 หลายเดือนก่อน

    ❤🎉🎉😊😊

    • @dhanasgreenlife
      @dhanasgreenlife 4 หลายเดือนก่อน

      Thank you so much...🙂🙂

  • @MohanParimala-u1x
    @MohanParimala-u1x 4 หลายเดือนก่อน

    Super

  • @chandrichendha7468
    @chandrichendha7468 4 หลายเดือนก่อน

    Oru mixing jar 😂

  • @FriendsFamilyKitchen
    @FriendsFamilyKitchen 5 หลายเดือนก่อน

    🍴👨‍🍳Amazing cooking! I love this delicious menu❤ My friend, have a beautiful day ❤stay connected ❤Thanks for sharing❤❤

    • @dhanasgreenlife
      @dhanasgreenlife 5 หลายเดือนก่อน

      Thank you so much fnd... Keep supporting

  • @gomathirajaprg5858
    @gomathirajaprg5858 5 หลายเดือนก่อน

    Super sis...inethan try Pani pskanum

    • @dhanasgreenlife
      @dhanasgreenlife 5 หลายเดือนก่อน

      Thank you sis.... Kandippa try pannunga...thank you so much for supporting sis...

  • @ramyamani4681
    @ramyamani4681 5 หลายเดือนก่อน

    Super❤

    • @dhanasgreenlife
      @dhanasgreenlife 5 หลายเดือนก่อน

      Thank you so much... Keep supporting sis...

  • @HollandPonnu
    @HollandPonnu 5 หลายเดือนก่อน

    Wow very tasty dear sis

    • @dhanasgreenlife
      @dhanasgreenlife 5 หลายเดือนก่อน

      Thank you so much sister

  • @jahannaranmathar7789
    @jahannaranmathar7789 5 หลายเดือนก่อน

    Kanthra appum

  • @babujikrishnan8011
    @babujikrishnan8011 5 หลายเดือนก่อน

    👌👌

  • @RubyShafee
    @RubyShafee 5 หลายเดือนก่อน

    Super sis nice sharing video sis looking delicious new subscriber 🎉🎉

    • @dhanasgreenlife
      @dhanasgreenlife 5 หลายเดือนก่อน

      Thank you soo much sis... Keep supporting....

  • @suganthyg8899
    @suganthyg8899 5 หลายเดือนก่อน

    Super dish, If We will add Banana, don't add aappa soda

    • @dhanasgreenlife
      @dhanasgreenlife 5 หลายเดือนก่อน

      Yes correct.... Thankyou so much fnd .. keep supporting

  • @Subashini-i5g
    @Subashini-i5g 6 หลายเดือนก่อน

    Yummy 🎉🎉😊

    • @dhanasgreenlife
      @dhanasgreenlife 6 หลายเดือนก่อน

      Thank you so much fnd.. keep supporting

  • @SreeAsha-s5o
    @SreeAsha-s5o 6 หลายเดือนก่อน

    Nan try panni parthen supera vanthuchu thank you 🥰

    • @dhanasgreenlife
      @dhanasgreenlife 6 หลายเดือนก่อน

      மிக்க நன்றி... அனைத்து வீடியோக்களையும் பாருங்கள்.. நன்றி

  • @ananthimuthukumaran3067
    @ananthimuthukumaran3067 6 หลายเดือนก่อน

    ஸ்டவ் பத்தவைக்கனும்னு சொல்லவே இல்லையே நானும் சும்மாதான் கலக்கிறீங்கனு பார்த்தா கெட்டியானவுடன்தான் அடுப்பு எரியுதுனு நினைத்தேன்

    • @dhanasgreenlife
      @dhanasgreenlife 6 หลายเดือนก่อน

      இனி மறக்காமல் stove on செய்ய சொல்லி விடுகிறேன். Comment செய்ததற்கு நன்றி. Keep supporting frnd.

  • @derickguitarist16
    @derickguitarist16 6 หลายเดือนก่อน

    ❤🎉🎉🎉🎉🎉❤❤❤❤🎉🎉🎉🎉🎉😊

  • @swethamahalakshmi4070
    @swethamahalakshmi4070 6 หลายเดือนก่อน

    லெமன் சாதம் ஆட் பண்ணலாமா😂😂😂😂😂 சாரி ஜோக்காக சொன்னேன்

  • @jeevaarumairaj1322
    @jeevaarumairaj1322 6 หลายเดือนก่อน

    ❤🎉😂

  • @Daily_mini_vlog_by_Kb
    @Daily_mini_vlog_by_Kb 6 หลายเดือนก่อน

    👌👌😊

    • @dhanasgreenlife
      @dhanasgreenlife 6 หลายเดือนก่อน

      Thank you so much sis

  • @sarasdeliciousfood6366
    @sarasdeliciousfood6366 6 หลายเดือนก่อน

    Wow healthy kalathaappam recipe super preparation nice sharing friend 6:44

    • @dhanasgreenlife
      @dhanasgreenlife 6 หลายเดือนก่อน

      Thank you so much friend... keep supporting.Thank you

  • @Attagasamvlogs
    @Attagasamvlogs 6 หลายเดือนก่อน

    🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @dhanasgreenlife
      @dhanasgreenlife 6 หลายเดือนก่อน

      Thank you so much...

  • @rajeswarim6506
    @rajeswarim6506 6 หลายเดือนก่อน

    Which area sweet idhu. New one

    • @dhanasgreenlife
      @dhanasgreenlife 6 หลายเดือนก่อน

      This sweet is from salem, gugai side very famous.

  • @BalajiK-v4u
    @BalajiK-v4u 6 หลายเดือนก่อน

    Super madam