Andavarin Arputha Aanmeegam
Andavarin Arputha Aanmeegam
  • 1 177
  • 5 598 140
ஆடிக் கிருத்திகை 2024 விரதம் & வழிபாட்டு முறை| Aadi Kirithigai | Aadi Kruthigai Complete Guide
ஆடிக் கிருத்திகை 2024 விரதம் & வழிபாட்டு முறை| Aadi Kirithigai | Aadi Kruthigai Complete Guide
th-cam.com/video/qgc2TzBGi9I/w-d-xo.html
48 நாட்களுக்குள் திருமணம் நடக்கும் அதிசயம்! கெட்டி மேளம் நிச்சயம்!! பணம், பரிகாரம் தேவையில்லை
th-cam.com/video/p9iZMEMsNfE/w-d-xo.html
#திருமணம்நடக்க #திருப்புகழ்
#aadi #aadikiruthigai #aadikiruthigai2023 #ஆடிக்கிருத்திகை
முருகப் பெருமானுக்கு விசேஷமான ஆடிக்கிருத்திகை2024 வழிபாடு, சிறப்புகளும், பலன்களும்
முருகனுக்கு உகந்த நாளாக ஒவ்வொரு மாதமும் கிருத்திகை நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. அதிலும் ஆடி கிருத்திகை கூடுதல் விஷேசமாக பார்க்கப்படுகிறது.
ஆடி கிருத்திகை சிறப்புகள்:
கிருத்திகை என்பது ஆறு நட்சத்திரங்கள் இணைந்த கூட்டத்தின் பெயர். சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் பிறந்த ஆறு அக்னிகளும் ஆறு குழந்தைகளாக சரவணப்பொய்கையில் சேர அவற்றைத் வளர்த்தவர்கள் கார்த்திகைப் பெண்கள். அதனால் முருகப்பெருமான் கார்த்திகைப் பெண்களைத் தன் தாயினும் மேலாகப் போற்றுவார். கார்த்திகைப் பெண்களே கார்த்திகை நட்சத்திரங்களாயினர். எனவே, கார்த்திகை நட்சத்திர நாளில் முருகப்பெருமானை வழிபடுவது மிகவும் சிறப்புக்குரியது.
ஆடி கிருத்திகை தினத்தில் தான் சூரனை அழிக்க முருகப்பெருமான் #சரவணப்பொய்கை யில் 6 குழந்தைகளாக அவதரித்தார். அந்த குழந்தைகளை ஆறு கார்த்திகைப் பெண்கள் பாலூட்டி, சீராட்டி, பாராட்டி வளர்த்தனர்.
இதன் காரணமாக தான் முருகனுக்கு 6 முக்கியப் பங்கு வகிக்கின்றது. ‘சரவணபவ’ என்ற 6 எழுத்து மந்திரம், ஆறு முகம், ஆறு கரங்கள் உள்ளிட்ட பல சிறப்புகளை, சூரனை அழித்து, தேவர்களைக் காத்த ஆறுமுக பெருமானை வளர்த்த கார்த்திகை பெண்களைப் போற்றும் விதமாகக் கிருத்திகை விரத நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.
இந்த தினத்தில் முருகப் பெருமானுக்கு அபிஷேகம், அலங்காரம், அர்ச்சனை, திருவீதி உலா என மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகின்றது.
பொதுவாக செவ்வாயின் அம்சமாக முருகப் பெருமான் பார்க்கப்படுகிறார். அதனால் செவ்வாய் கிரகத்தால் ஏற்படும் திருமணத் தடைகள், செவ்வாய் தோஷ தடை, புத்திர தோஷம், சகோதரர்களால் சங்கடங்கள், குருதிசை மண், மனை, சொத்து வழக்குகளில் பிரச்னைகள், செவ்வாய் திசையால் பாதிக்கப்பட்ட்வர்கள் ஆடிக் கிருத்திகை தினத்தில் முருகப்பெருமானை வணங்கி அனைத்து பிரச்சினைகளிலிருந்து விடுபட்டு, சகல ஐசுவரியத்தைப் பெறலாம்.
அதிகாலை எழுந்து நீராடி, வீட்டில் விளக்கேற்றி, அருகில் உள்ள முருகப் பெருமான் திருக்கோயிலுக்குச் சென்று வழிபட்டு உங்கள் பிரார்த்தனைகளை நிறைவேற்றிக் கொள்ளுங்கள். ஆடி கிருத்திகை தினத்தன்று அதிகாலை வேளையில் எழுந்து, குளித்து முடித்து விட்டு, பூஜை அறையை சுத்தம் செய்து முருகனின் படத்திற்கு முன்பு அரிசி மாவில் அறு கோண கோலம் இட வேண்டும். பின்பு முருகனின் படத்திற்கு இருபுறமும் நெய் தீபமேற்றி, பூக்கள் மற்றும் பழங்களை நிவேதனம் வைத்து உணவு மற்றும் நீரேதும் அருந்தாமல் கந்த சஷ்டி கவசம் அல்லது சண்முக கவசத்தை மனமொன்றி படிக்க வேண்டும்.
முடிந்தவர்கள் இந்த தினம் முழுவதும் உணவேதும் உண்ணாமல் வெறும் நீரை மட்டும் அருந்தி விரதம் இருப்பது சிறந்தது. சாப்பிட்டாக வேண்டிய நிலையில் இருப்பவர்கள் இந்நாள் முழுவதும் உப்பு சேர்க்கப்படாத உணவை உண்டு மாலையில் உங்களுக்கு அருகாமையில் உள்ள முருகன் கோவிலுக்கு சென்று வழிபட்டு விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். இதனால் தீராத கஷ்டங்கள் தீர்ந்து நல்வாழ்வு கிடைக்கும் என்பது ஐதீகம்.
#திருப்புகழ் பாராயணம் செய்தால் தீராத துன்பமும் தீரும்!
#tamilgodsong
#worshipsong
#murugan #velviruththam #song #sivan #temple #devotionalsong #devotionalmusic #tamildevotionalsongs #devotional #dailydevotional #devotionalsongs #devotionaltime #devotionals #dailydevotionals #morningdevotional #tamildevotionalstatus #tamilgodsongs #tamilgodstatus #tamilgod #tamilkadavulmurugan #tamilgodvibes #tamilgodsongstatus #tamilgoddevotionalsongs #tamilgoddess #tamilgodsong #tamilgodwhatsappstatus #tamilgods #vinayagartamilserial #thennadudaiya #shivane #potri #kaliamman #hindumythology #vishnu #veerabhadra #malayalam #prayer #worshipsong #worshipmusic #god #hindu #dailymotivation #devotion #devotionalart #india #blessings #jaiguruji #devotionalservice #hinduworship
devotional songs,shiva devotional songs,amman devotional
#tamilgodsong
#thiruppugazh
#padalgal
#tamilgodsong #padalgal #thiruppugazh
#video
Keywords: Lord Murugan Devotional Songs, Murugan Bakthi Songs, Murugan tamil Bakthi padalgal, arunagirinathar thirupugal songs, thiruppugal songs, tamil bakthi padalgal, thiruppugal lyrics videos, thiruppugal lyrics videos, Murugan Devotional songs, murugan mantras, murugan chants, tamil devotional songs, thirumurugatruppadai,attruppdai, nakkeerar aatuppadai, Vel Virutham, Mayil Virutham, shanmuga kavasam. pamban swamigal songs, kandar anubooti, kandar anubuti, kumarasthavam, potri vinnappam, sarana vinnappam, Kandar Kalivenba, kandar alangaram, shanmuga namavali, subramanya Bhujangam, subramanya ashtakam Hinduism, Hindu Gods, Devotional Songs, Bhakti, Hindu Mythology, Sacred, Chants, Mantras, Bhajans, Spiritual Music, Divine Melodies, Devotion Worship, Sacred Scriptures, Hindu RitualsDivine,
*DISCLAIMER: This video is only intended for the informational purpose. Viewers and readers are subject to use this information on their own risk. This channel does not take any responsibility for any problems caused due to the use of our content or anything related to this. This content is for educational and informational purpose only.
มุมมอง: 223

วีดีโอ

மகரம் - ஆடியில் அற்புத யோகம் | இன்று எச்சரிக்கை யாருடன்?
มุมมอง 1.7K2 ชั่วโมงที่ผ่านมา
மகரம் - ஆடியில் அற்புத யோகம் | இன்று எச்சரிக்கை யாருடன்? th-cam.com/video/GKB2F-IjvUM/w-d-xo.html மகரம் - 100% வீடு நிலப் பிரச்சினை தீரும் நேரம் - ஆடி 31 க்குள் இது நிச்சயம் நடக்கும் th-cam.com/video/Xk-IRn7vWqU/w-d-xo.html #Makararashi #Capricorn #Nakshatra #yamaha #emagragam #yamagraham Uttarashadha Nakshatra (2, 3 and 4 Padas), #Sravana Nakshatra (4 padas), #Dhanista Nakshatra (1st and 2nd p...
மகரம் - 25.07.2024 | எதிரிகளை வெல்லும் நாள் | 100% வெற்றி + லாபம்
มุมมอง 8114 ชั่วโมงที่ผ่านมา
மகரம் - 25.07.2024 | எதிரிகளை வெல்லும் நாள் |100% வெற்றி லாபம் th-cam.com/video/Ak9MTn2Dikg/w-d-xo.html மகரம் - 100% வீடு நிலப் பிரச்சினை தீரும் நேரம் - ஆடி 31 க்குள் இது நிச்சயம் நடக்கும் th-cam.com/video/Xk-IRn7vWqU/w-d-xo.html #Makararashi #Capricorn #Nakshatra #yamaha #emagragam #yamagraham Uttarashadha Nakshatra (2, 3 and 4 Padas), #Sravana Nakshatra (4 padas), #Dhanista Nakshatra (1st and...
மகரம் - 100% வீடு + நிலப் பிரச்சினை தீரும் நேரம் - ஆடி 31 க்குள் இது நிச்சயம் நடக்கும்
มุมมอง 5K7 ชั่วโมงที่ผ่านมา
மகரம் - 100% வீடு நிலப் பிரச்சினை தீரும் நேரம் - ஆடி 31 க்குள் இது நிச்சயம் நடக்கும் th-cam.com/video/Xk-IRn7vWqU/w-d-xo.html #Makararashi #Capricorn #Nakshatra #yamaha #emagragam #yamagraham Uttarashadha Nakshatra (2, 3 and 4 Padas), #Sravana Nakshatra (4 padas), #Dhanista Nakshatra (1st and 2nd padas) comes under Makara rashi. #Lord of this #rashi is #Saturn. #Uttarashadha #uthradam #Shravana...
ஆண்கள் பார்க்க கூடாது என ஔவையார் சொன்ன செவ்வாய் பிள்ளையார் விரதம்
มุมมอง 37912 ชั่วโมงที่ผ่านมา
Sevvai pillayar viratham | avvaiyar viratham story in tamil | ஔவையார் விரதம் avvaiyar viratham, sevvai pillaiyar kathai in tamil, sevvai pillaiyar kolukattai, sevvai pillayar story in tamil, செவ்வாய் பிள்ளையார் வழிபாடு,Viratham, Vinayagar, விரதம், விநாயகர், Sevvai pillayar viratham, avvaiyar viratham story in tamil,ஔவையார் விரதம், chevvai pilliyar viratham, #avvaiyarvirathamstory #avviyarvirath...
ஆடி முதல் ஞாயிறு - 5 முக்கிய வழிபாடு மற்றும் பலன்கள் & சொல்ல வேண்டிய மந்திரம்
มุมมอง 15316 ชั่วโมงที่ผ่านมา
ஆடி முதல் ஞாயிறு - 5 முக்கிய வழிபாடு மற்றும் பலன்கள் & சொல்ல வேண்டிய மந்திரம் ஆடி முதல் ஞாயிறு ஆடி பௌர்ணமி ஆடி தபசு குரு பூர்ணிமா ஹயக்ரீவர் ஜெயந்தி #aadithabasu2024 #aadithapasu #guruvar #guruwar #gurupoornima #guru #gurupoornima2024 #sunday #aadifirstsunday #hyagreevarjayanti #hyagreevarjayanthi2024 #tamil #hyagreevar_mantra #ஆடிபௌர்ணமி #நினைத்ததுநடக்கும் #ஆடிபௌர்ணமிசிறப்புகள் #AadiPournami #a...
ஆடி பௌர்ணமி 21.07.2024 அன்று இந்த 2 பொருட்களை மறக்காமல் வீட்டில் வாங்கி வைத்தால் செல்வம் சேரும்
มุมมอง 20816 ชั่วโมงที่ผ่านมา
ஆடி பௌர்ணமி 21.07.2024 அன்று இந்த 2 பொருட்களை மறக்காமல் வீட்டில் வாங்கி வைத்தால் செல்வம் சேரும் Mahaperiyava Arputhangal || உனக்கு வருமானம் பத்தலையா? கவலைபடாதே! இதை செய்தாலே போதும். th-cam.com/video/FxJeToDc2kk/w-d-xo.html #mahaperiyava #kanchi mahan #mahaperiyavaa #mahaperiyavamahimai #mahaperiyavaexperience #Maha_Periyava_Arputhangal #magaperiyavaa #mahaperiyava_miracles #miracle #mahalakshmi...
18.07.2024 | வளர்பிறை துவாதசி |சாதுர்மாஸ் விரதம் | இன்றைய நாளின் சிறப்பு & சொல்ல வேண்டிய மந்திரம்
มุมมอง 176วันที่ผ่านมา
18.07.2024 | வளர்பிறை துவாதசி |சாதுர்மாஸ் விரதம் | இன்றைய நாளின் சிறப்பு & சொல்ல வேண்டிய மந்திரம் #aadimonth #aadi_festival #aadicoconut_festival #ஆடிமாதம் #ekadashi #shuklapakshadwadashi #dwadashi #chaturmas_virat #karinaal #sathurmasam #chaturmasyavirat2024 #thursday #viyalakilamai, viyazhan, #guruwar #guruvar #வியாழக்கிழமை , வியாழன், குருவார், #mangalwar_vrat #shiva #mahalaxmi #sungod #வாராக...
கும்பம் - ஏன் இந்த கொடுமை? ஜென்ம சனி - வக்ர சனி | விதியா? சதியா? 100% எச்சரிக்கை + கவனம் தேவை
มุมมอง 6Kวันที่ผ่านมา
கும்பம் - ஏன் இந்த கொடுமை? ஜென்ம சனி - வக்ர சனி | விதியா? சதியா? 100% எச்சரிக்கை கவனம் தேவை கும்பம் - பதறாதீர்! கதறாதீர்!! இனி தலைவிதி மாறும் th-cam.com/video/tpsZ6RHpjFc/w-d-xo.html #kumbharasi #july #august #2024 #Kumbam #aquarius #kumbam_avitta_nakshatra #aquarius #kumbham_sadhayam #kumbam_puratadhi #novembermadhapalan #purattasi mathapalan #puratasimadhamtamil#vakarasani_kumbam #kumbam2024 ...
விருச்சிகம் ராசி - 100% தலைவிதி மாறும் நேரம் |ஆண்டவன் தரும் அற்புதம்
มุมมอง 4.2Kวันที่ผ่านมา
Viruchigam/Scorpio | விருச்சிகம் ராசி - 100% தலைவிதி மாறும் நேரம் |ஆண்டவன் தரும் அற்புதம் th-cam.com/video/DSNHgX_JbZE/w-d-xo.html Viruchigam/Scorpio | விருச்சிகம் - 140 நாட்கள் எச்சரிக்கை! கண்டம் தாண்டுமா? தீவிரமாகும் சனி!!! th-cam.com/video/4yfby_lmbxQ/w-d-xo.html #Vrischika_Rashi #scorpio #Viruchigam #Viruchigarasi #viruchikam Scorpio is the #eighth astrological sign in the #Zodiac. It spans...
இன்று 17.07.2024 ஜூலை மாத தீராத கடனை தீர்க்க உதவும் சூட்சுமமான மைத்ரேய முகூர்த்த நேரம்
มุมมอง 482วันที่ผ่านมา
இன்று 17.07.2024 ஜூலை மாத தீராத கடனை தீர்க்க உதவும் சூட்சுமமான மைத்ரேய முகூர்த்த நேரம் th-cam.com/video/rNYXNLXt_og/w-d-xo.html Mythra muhurtham July 2024 | Maitreya muhurtham | மைத்ர முகூர்த்தம் நேரம் - #ஆடி மாத - மைத்ரேய முகூர்த்தம் #mythra #மைத்ர_முகூர்த்தம் #மைத்திரிய_நேரம் Mythra muhurtham July 2024 mythreya muhuratam July 2024 mythra muhurtam 2024 mythra muhurtham 2024 tamil #mythra #மைத்...
17.07.2024 | விஷ்ணு சயனி ஏகாதசி |கோ பத்ம விரதம் | இன்றைய நாளின் சிறப்பு & சொல்ல வேண்டிய மந்திரம்
มุมมอง 369วันที่ผ่านมา
17.07.2024 | விஷ்ணு சயனி ஏகாதசி |கோ பத்ம விரதம் | இன்றைய நாளின் சிறப்பு & சொல்ல வேண்டிய மந்திரம் # aadimonth #aadi_festival #aadicoconut_festival #ஆடிமாதம் #ekadashi #devasayaniekadasi #padhmaekadashi #vishnu_sayani_ekadasi #koopadhma_virat #ashada_ekadhashi #sukulapakshaekadasi #wednesday, budhankilamai, bhudhan, #bhudhuwar, budhavar #புதன்கிழமை, புதன், புதவார், #mangalwar_vrat #shiva #mahalax...
MeenaRasi/Pisces 2024 || மீனம் - இந்த 7 நாட்கள் - இது நிச்சயம் நடந்தே தீரும்
มุมมอง 859วันที่ผ่านมา
MeenaRasi/Pisces 2024 || மீனம் - இந்த 7 நாட்கள் - இது நிச்சயம் நடந்தே தீரும் #dailyrasipalan #july2024 in tamil, #meenam2024 #july 2024 in tamil, meenam #magaram july2024 in tamil #neptuneastrology #bapusneptune #bapusastrology #bapuscientificastrology #MeenaRasi #Pisces #Sign #meenam People born under Purvabhadra Nakshatra (4th Pada), Uttarabhadra Nakshatra(4), Revati Nakshatra (4) comes under...
Kumbam/Aquarius 2024 || கும்பம் - இந்த 7 நாட்கள் - இது நிச்சயம் நடந்தே தீரும்
มุมมอง 1Kวันที่ผ่านมา
Kumbam/Aquarius 2024 || கும்பம் - இந்த 7 நாட்கள் - இது நிச்சயம் நடந்தே தீரும் #kumbharasi #july #august #2024 #Kumbam #aquarius #kumbam_avitta_nakshatra #aquarius #kumbham_sadhayam #kumbam_puratadhi #novembermadhapalan #purattasi mathapalan #puratasimadhamtamil#vakarasani_kumbam #kumbam2024 #newyear2024 #newyearrasipalan2024intamil #bapuandavar #kumbarasipalan #creatingforindia #makaramrasi #ma...
Makara rashi/Capricorn - July 2024 || மகரம் - ஜூலை 20க்குள் - இது நிச்சயம் நடந்தே தீரும்
มุมมอง 7Kวันที่ผ่านมา
Makararashi/Magara rasi/ Capricorn - July 2024 || மகரம் - ஜூலை 20க்குள் - இது நிச்சயம் நடந்தே தீரும் #Makararashi #Capricorn #Nakshatra #yamaha #emagragam #yamagraham Uttarashadha Nakshatra (2, 3 and 4 Padas), #Sravana Nakshatra (4 padas), #Dhanista Nakshatra (1st and 2nd padas) comes under Makara rashi. #Lord of this #rashi is #Saturn. #Uttarashadha #uthradam #Shravana #Thiruvonam #Dhanishta #...
Kadaka Rashi/Cancer 2024 | கடகம் - இந்த 7 நாட்கள் - இது நிச்சயம் நடந்தே தீரும்
มุมมอง 677วันที่ผ่านมา
Kadaka Rashi/Cancer 2024 | கடகம் - இந்த 7 நாட்கள் - இது நிச்சயம் நடந்தே தீரும்
Rishabham/Taurus July 2024 || ரிஷபம் - இந்த 7 நாட்கள் - இது நிச்சயம் நடந்தே தீரும்
มุมมอง 1.5Kวันที่ผ่านมา
Rishabham/Taurus July 2024 || ரிஷபம் - இந்த 7 நாட்கள் - இது நிச்சயம் நடந்தே தீரும்
Mithunam/Gemini 2024 | மிதுனம் - இந்த 7 நாட்கள் - இது நிச்சயம் நடந்தே தீரும்
มุมมอง 1.1Kวันที่ผ่านมา
Mithunam/Gemini 2024 | மிதுனம் - இந்த 7 நாட்கள் - இது நிச்சயம் நடந்தே தீரும்
Simharashi/Leo 2024 | சிம்மம் - இந்த 7 நாட்கள் - இது நிச்சயம் நடந்தே தீரும்
มุมมอง 632วันที่ผ่านมา
Simharashi/Leo 2024 | சிம்மம் - இந்த 7 நாட்கள் - இது நிச்சயம் நடந்தே தீரும்
Thulam/Libra - 2024 | துலாம் - இந்த 7 நாட்கள் - இது நிச்சயம் நடந்தே தீரும்
มุมมอง 1.1Kวันที่ผ่านมา
Thulam/Libra - 2024 | துலாம் - இந்த 7 நாட்கள் - இது நிச்சயம் நடந்தே தீரும்
Kanni Rasi/Virgo 2024 | கன்னி - இந்த 7 நாட்கள் - இது நிச்சயம் நடந்தே தீரும்
มุมมอง 1.7Kวันที่ผ่านมา
Kanni Rasi/Virgo 2024 | கன்னி - இந்த 7 நாட்கள் - இது நிச்சயம் நடந்தே தீரும்
Viruchikam/Scorpio - 2024 | விருச்சிகம் - இந்த 7 நாட்கள் - இது நிச்சயம் நடந்தே தீரும்
มุมมอง 976วันที่ผ่านมา
Viruchikam/Scorpio - 2024 | விருச்சிகம் - இந்த 7 நாட்கள் - இது நிச்சயம் நடந்தே தீரும்
Dhanusu rashi/Sagittarius - 2024 | தனுசு - இந்த 7 நாட்கள் - இது நிச்சயம் நடந்தே தீரும்
มุมมอง 763วันที่ผ่านมา
Dhanusu rashi/Sagittarius - 2024 | தனுசு - இந்த 7 நாட்கள் - இது நிச்சயம் நடந்தே தீரும்
மகரம் - பதறாதீர்! கதறாதீர்!! இனி தலைவிதி மாறும் - டிசம்பர் 31 க்குள் இது நிச்சயம் நடந்தே தீரும்
มุมมอง 3.2Kวันที่ผ่านมา
மகரம் - பதறாதீர்! கதறாதீர்!! இனி தலைவிதி மாறும் - டிசம்பர் 31 க்குள் இது நிச்சயம் நடந்தே தீரும்
Mesham/Aries July 2024 || மேஷம் - இந்த 7 நாட்கள் - இது நிச்சயம் நடந்தே தீரும்
มุมมอง 785วันที่ผ่านมา
Mesham/Aries July 2024 || மேஷம் - இந்த 7 நாட்கள் - இது நிச்சயம் நடந்தே தீரும்
மீனம் - பதறாதீர்! கதறாதீர்!! இனி தலைவிதி மாறும் - டிசம்பர் 31 க்குள் இது நிச்சயம் நடந்தே தீரும்
มุมมอง 2.1Kวันที่ผ่านมา
மீனம் - பதறாதீர்! கதறாதீர்!! இனி தலைவிதி மாறும் - டிசம்பர் 31 க்குள் இது நிச்சயம் நடந்தே தீரும்
கும்பம் - பதறாதீர்! கதறாதீர்!! இனி தலைவிதி மாறும் - டிசம்பர் 31 க்குள் இது நிச்சயம் நடந்தே தீரும்
มุมมอง 1.6Kวันที่ผ่านมา
கும்பம் - பதறாதீர்! கதறாதீர்!! இனி தலைவிதி மாறும் - டிசம்பர் 31 க்குள் இது நிச்சயம் நடந்தே தீரும்
சிம்மம் - பதறாதீர்! கதறாதீர்!! இனி தலைவிதி மாறும் - டிசம்பர் 31 க்குள் இது நிச்சயம் நடந்தே தீரும்
มุมมอง 2.3Kวันที่ผ่านมา
சிம்மம் - பதறாதீர்! கதறாதீர்!! இனி தலைவிதி மாறும் - டிசம்பர் 31 க்குள் இது நிச்சயம் நடந்தே தீரும்
கடகம் - பதறாதீர்! கதறாதீர்!! இனி தலைவிதி மாறும் - டிசம்பர் 31 க்குள் இது நிச்சயம் நடந்தே தீரும்
มุมมอง 3.2Kวันที่ผ่านมา
கடகம் - பதறாதீர்! கதறாதீர்!! இனி தலைவிதி மாறும் - டிசம்பர் 31 க்குள் இது நிச்சயம் நடந்தே தீரும்
16.07.2024 | தக்ஷணாயன புண்ணிய காலம் | ஆஷாட தசமி | இன்றைய நாளின் சிறப்பு & சொல்ல வேண்டிய மந்திரம்
มุมมอง 215วันที่ผ่านมา
16.07.2024 | தக்ஷணாயன புண்ணிய காலம் | ஆஷாட தசமி | இன்றைய நாளின் சிறப்பு & சொல்ல வேண்டிய மந்திரம்

ความคิดเห็น

  • @sooriyaratnam
    @sooriyaratnam 22 ชั่วโมงที่ผ่านมา

    Thank you

  • @ShylaRatheesh
    @ShylaRatheesh วันที่ผ่านมา

    Hai mam❤

  • @sendhilkumaras
    @sendhilkumaras วันที่ผ่านมา

    Thanks madam

  • @user-ew2fv4gu5h
    @user-ew2fv4gu5h วันที่ผ่านมา

    Thanks

  • @pamelagabert
    @pamelagabert 2 วันที่ผ่านมา

    🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @KalaiKalai-dm8kq
    @KalaiKalai-dm8kq 2 วันที่ผ่านมา

    🙏🙏🙏

  • @ravirajanraja1238
    @ravirajanraja1238 3 วันที่ผ่านมา

    குருவே சரணம் 🙏

  • @dileepkumars9558
    @dileepkumars9558 3 วันที่ผ่านมา

    Thku so much madam

  • @user-mj5mn4cp9i
    @user-mj5mn4cp9i 3 วันที่ผ่านมา

    நன்றி👍👍👍

  • @user-cq9sz2sw8h
    @user-cq9sz2sw8h 3 วันที่ผ่านมา

    Om ❤ narayana ❤ pottri 🙏🌹

  • @vijimani578
    @vijimani578 3 วันที่ผ่านมา

    தங்கள் நல்ல வாக்கு அனைவருக்கும் நடக்கட்டும் மேடம்.. நன்றிகள் நன்றி 🎉🎉🎉🎉

  • @vijimani578
    @vijimani578 3 วันที่ผ่านมา

    நன்றிகள் நன்றி கேட்கவே மகிழ்ச்சியாக இருக்கிறது 🎉🎉🎉🎉

  • @sivakumar.b
    @sivakumar.b 3 วันที่ผ่านมา

    🙏🙏🙏

  • @user-sy7uy8bx2v
    @user-sy7uy8bx2v 4 วันที่ผ่านมา

    Mahaperiva charanam

  • @muruganarumugam1783
    @muruganarumugam1783 4 วันที่ผ่านมา

    இறைவன் உங்களுக்கு எல்லா வளங்களையும் அருள்வாராக

  • @packialakshmi2569
    @packialakshmi2569 6 วันที่ผ่านมา

    Thank you so much 🙏

  • @dr.b.satheeshmonikandan6707
    @dr.b.satheeshmonikandan6707 10 วันที่ผ่านมา

    Good advice sir

  • @umathuraikarupusamy4621
    @umathuraikarupusamy4621 10 วันที่ผ่านมา

    நான் வாடகை வீட்டில் தான் வசித்து வருகிறேன் எனக்கு ஒரு வீடு வேண்டும் அதற்காக பிரார்த்தனை பண்ணிக் கொள்ளுங்கள் சகோதரி

  • @mbbaasha6338
    @mbbaasha6338 10 วันที่ผ่านมา

    Arputhaam ayyah,,🌹🌹🌹

  • @mbbaasha6338
    @mbbaasha6338 10 วันที่ผ่านมา

    TQ sir🙏🙏🙏👍

  • @thalayasingammohanarajan6237
    @thalayasingammohanarajan6237 11 วันที่ผ่านมา

    Super Super excited 😄

  • @user-ts2nt2ib8v
    @user-ts2nt2ib8v 11 วันที่ผ่านมา

    ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம்

  • @mohankumarm1225
    @mohankumarm1225 11 วันที่ผ่านมา

    Thank You so much sir ❤

  • @ManiVannang-zc5qq
    @ManiVannang-zc5qq 11 วันที่ผ่านมา

    Nandri vanakam

  • @kmuthukumarkandaswamykmuth18
    @kmuthukumarkandaswamykmuth18 11 วันที่ผ่านมา

    உங்கள் வாக்கு பொன்னாகட்டும் 🙏🏼 நன்றி நற்பவி நற்பவி 🙏🏼

  • @SaravanaKumar-yx1qp
    @SaravanaKumar-yx1qp 11 วันที่ผ่านมา

  • @baskars5601
    @baskars5601 11 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤❤❤

  • @ramyamerlin3135
    @ramyamerlin3135 12 วันที่ผ่านมา

    நன்றி அய்யா🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤

  • @MOHANAMURALI-s3q
    @MOHANAMURALI-s3q 12 วันที่ผ่านมา

    ஓம் புயல் நங்கையே நமோ நம: (37 முறை ). நன்றி அம்மா 🙏🙏🙏🙏

  • @kavicollections2308
    @kavicollections2308 12 วันที่ผ่านมา

    🙏

  • @sukumarrajaratnam
    @sukumarrajaratnam 12 วันที่ผ่านมา

    Sir/Mr.Bapu......what said was very true.....your guidence is one of the best...

  • @RobloxGamerNickythelab
    @RobloxGamerNickythelab 12 วันที่ผ่านมา

    Unmai

  • @sureshpalanivel650
    @sureshpalanivel650 12 วันที่ผ่านมา

    Nandri ayya

  • @gkannang8799
    @gkannang8799 12 วันที่ผ่านมา

    ஓம் ஸ்ரீ ரங்கா

  • @shenbagavallisuresh9170
    @shenbagavallisuresh9170 12 วันที่ผ่านมา

    Ayya 100 time correct

  • @prabhuganesh8171
    @prabhuganesh8171 13 วันที่ผ่านมา

    நன்றி

  • @user-hk8wk8zt6j
    @user-hk8wk8zt6j 13 วันที่ผ่านมา

    👌👌

  • @SunilKathiravn-zk5is
    @SunilKathiravn-zk5is 13 วันที่ผ่านมา

    Thank you sir 😊😊😊😊😊

  • @pvnptk8904
    @pvnptk8904 13 วันที่ผ่านมา

    Super sir 🎉🎉🎉

  • @pvnptk8904
    @pvnptk8904 13 วันที่ผ่านมา

    நல்ல பதிவு🎉🎉🎉

  • @krishnamoorthysivakumar4889
    @krishnamoorthysivakumar4889 13 วันที่ผ่านมา

    வணக்கம் ஐயா நன்றிகள்🙏🍅🦜🍎🙏

  • @mbbaasha6338
    @mbbaasha6338 13 วันที่ผ่านมา

    🌹🙏🙏🙏🌹TQ Guruji❣️

  • @Hncj-xs6pf
    @Hncj-xs6pf 14 วันที่ผ่านมา

    Super sir

  • @ManoRaj-r7i
    @ManoRaj-r7i 14 วันที่ผ่านมา

    Super sir

  • @mbbaasha6338
    @mbbaasha6338 14 วันที่ผ่านมา

    😋😋😋😋🤗🤗🤗🤗🌹🙏🙏🙏🌹

  • @mbbaasha6338
    @mbbaasha6338 14 วันที่ผ่านมา

    🌹🙏🙏🙏🌹TQ Guruji❣️

  • @girijanarayanan1700
    @girijanarayanan1700 15 วันที่ผ่านมา

    Excellent explanation.Beautiful analysis. Thank you very much. Your examples are very good🙏🙏🙏. We will follow your advice.

  • @Guruprasath-dq6jw
    @Guruprasath-dq6jw 15 วันที่ผ่านมา

    Good information great 👍👍👍

  • @PandiammalA-ms1oq
    @PandiammalA-ms1oq 15 วันที่ผ่านมา

    Arumai appa🙏🙏🙏

  • @user-wg4mc3ij7c
    @user-wg4mc3ij7c 15 วันที่ผ่านมา

    ஐயா நீங்கள் சொன்னது உண்மைதான்