vijaya pathippagam
vijaya pathippagam
  • 176
  • 108 047
A. K. செட்டியார் திறந்து காட்டிய உலகச் சாளரம்
தமிழில் பத்தி எழுத்துகளைத் தொடர்ந்து வாசிப்பவர்களுக்கு மு. இராமநாதன் என்கிற பெயர் மிகவும் பரிச்சயமானது. கோவை C.I.T. கல்லூரியில் பொறியியல் பட்டம் பெற்றவர். பிரிட்டனின் சார்டட் பொறியாளராகவும் ஹாங்காங்கின் பதிவு பெற்ற பொறியாளராகவும் பட்டம் பெற்றவர். மெட்ரோ ரயில் வடிவமைப்பில் சிறப்புத் தகுதி பெற்றவர். ஹாங்காங் குடியுரிமை பெற்றவர். இப்போது சென்னையில் வசித்து வருகிறார். ஆறு கட்டுரை நூல்களும் மூன்று தொகுப்பு நூல்களும் எழுதியுள்ளார். அவருடைய "கிழக்கும் மேற்கும்" உலகளாவிய அரசியல் பார்வை கொண்ட நூல். மு.இராமநாதன் இன்று A K. செட்டியார் என்கிற மகத்தான ஆளுமை பற்றி நம்மிடையே உரையாடுகிறார்.
มุมมอง: 983

วีดีโอ

48 ஆம் ஆண்டு துவக்கம்
มุมมอง 38621 วันที่ผ่านมา
48 ஆம் ஆண்டு துவக்கம்
கி.ரா. விருது 2024 ll நாஞ்சில் நாடன் Il சக்தி மசாலா ll vijayapathippagam
มุมมอง 943หลายเดือนก่อน
கோவையில் சக்தி மசாலா நிறுவனம் வழங்கும் விஜயா வாசகர் வட்டத்தின் கி.ரா.விருது விழா 2024 . 0:58 வரவேற்றல் 4:18 இறைவணக்கம் 7:00. வரவேற்புரை விஜயா பதிப்பகம் வேலாயுதம் 17:54 சிறப்பு செய்தல் 23:41 எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அவர்களுக்கு கி.ரா விரு து வழங்குதல் 26:46 வாழ்த்துரை சக்தி மசாலா நிறுவனர் துரைசாமி 43:26. வாழ்த்துரை சக்தி மசாலா சாந்தி துரைசாமி 49:38. எழுத்தாளர் ஆத்மார்த்தி 1:17:20. தலைமையுரை மாண...
கே. எஸ் .மொழிபெயர்ப்பு விருதுகள் 2024 - அலமேலு கிருஷ்ணன் ஏற்புரை
มุมมอง 136หลายเดือนก่อน
கே. எஸ் .மொழிபெயர்ப்பு விருதுகள் 2024 - அலமேலு கிருஷ்ணன் ஏற்புரை
கே. எஸ் .மொழிபெயர்ப்பு விருதுகள் 2024 - வி.பத்மாவதி வாழ்த்துரை
มุมมอง 31หลายเดือนก่อน
கே. எஸ் .மொழிபெயர்ப்பு விருதுகள் 2024 - வி.பத்மாவதி வாழ்த்துரை
கே. எஸ் .மொழிபெயர்ப்பு விருதுகள் 2024 - G.குப்புசாமி வாழ்த்துரை
มุมมอง 194หลายเดือนก่อน
கே. எஸ் .மொழிபெயர்ப்பு விருதுகள் 2024 - G.குப்புசாமி வாழ்த்துரை
கே. எஸ் .மொழிபெயர்ப்பு விருதுகள் 2024 - ஆர்.சிவகுமார் ஏற்புரை
มุมมอง 63หลายเดือนก่อน
கே. எஸ் .மொழிபெயர்ப்பு விருதுகள் 2024 - ஆர்.சிவகுமார் ஏற்புரை
கே. எஸ் .மொழிபெயர்ப்பு விருதுகள் 2024 - P.L.சுப்பிரமணியன் வாழ்த்துரை
มุมมอง 181หลายเดือนก่อน
கே. எஸ் .மொழிபெயர்ப்பு விருதுகள் 2024 - P.L.சுப்பிரமணியன் வாழ்த்துரை
கே. எஸ் .மொழிபெயர்ப்பு விருதுகள் 2024 - இரா.சுரேஷ்குமார் தலைமையுரை
มุมมอง 512 หลายเดือนก่อน
கே. எஸ் .மொழிபெயர்ப்பு விருதுகள் 2024 - இரா.சுரேஷ்குமார் தலைமையுரை
கே. எஸ் .மொழிபெயர்ப்பு விருதுகள் 2024 - விருந்தினர்களுக்கு சிறப்பு செய்தல்
มุมมอง 412 หลายเดือนก่อน
கே. எஸ் .மொழிபெயர்ப்பு விருதுகள் 2024 - விருந்தினர்களுக்கு சிறப்பு செய்தல்
கே. எஸ். மொழிபெயர்ப்பு விருதுகள் 2024 - மு . வேலாயுதம் வரவேற்புரை
มุมมอง 3422 หลายเดือนก่อน
கே. எஸ். மொழிபெயர்ப்பு விருதுகள் 2024 - மு . வேலாயுதம் வரவேற்புரை
நீரதிகாரம் - பாரதி பாஸ்கர் சிறப்புரை
มุมมอง 2512 หลายเดือนก่อน
நீரதிகாரம் - பாரதி பாஸ்கர் சிறப்புரை
நீரதிகாரம் - பேரா லோகமாதேவி வாழ்த்துரை
มุมมอง 1932 หลายเดือนก่อน
நீரதிகாரம் - பேரா லோகமாதேவி வாழ்த்துரை
நீரதிகாரம் - முனைவர் ராஜேந்திரன் IAS வாழ்த்துரை
มุมมอง 1402 หลายเดือนก่อน
நீரதிகாரம் - முனைவர் ராஜேந்திரன் IAS வாழ்த்துரை
நீரதிகாரம் - துருவம் ப்ரீத்தி முரளி வாழ்த்துரை
มุมมอง 2493 หลายเดือนก่อน
நீரதிகாரம் - துருவம் ப்ரீத்தி முரளி வாழ்த்துரை
நீரதிகாரம் - நீதியரசர் ஆர்.சுரேஷ்குமார் தலைமை உரை
มุมมอง 2643 หลายเดือนก่อน
நீரதிகாரம் - நீதியரசர் ஆர்.சுரேஷ்குமார் தலைமை உரை
நீரதிகாரம் புத்தக அறிமுக விழா விஜயா பதிப்பகம் வேலாயுதம் வரவேற்புரை
มุมมอง 9023 หลายเดือนก่อน
நீரதிகாரம் புத்தக அறிமுக விழா விஜயா பதிப்பகம் வேலாயுதம் வரவேற்புரை
விருதுகள் வழங்கும் விழா 2024 பாகம் 4
มุมมอง 133 หลายเดือนก่อน
விருதுகள் வழங்கும் விழா 2024 பாகம் 4
விருதுகள் வழங்கும் விழா 2024 பாகம் 3
มุมมอง 313 หลายเดือนก่อน
விருதுகள் வழங்கும் விழா 2024 பாகம் 3
காலதானம் எழுத்தாளர் வழக்கறிஞர் சுமதி உண்மை சம்பவங்களின் கதைகள் vijayapathippagam punithachidambaram
มุมมอง 2765 หลายเดือนก่อน
காலதானம் எழுத்தாளர் வழக்கறிஞர் சுமதி உண்மை சம்பவங்களின் கதைகள் vijayapathippagam punithachidambaram
விருதுகள் வழங்கும் விழா 2024 பாகம் 2
มุมมอง 1456 หลายเดือนก่อน
விருதுகள் வழங்கும் விழா 2024 பாகம் 2
விருதுகள் வழங்கும் விழா 2024 - வரவேற்புரை
มุมมอง 1796 หลายเดือนก่อน
விருதுகள் வழங்கும் விழா 2024 - வரவேற்புரை
நற்றிணை பதிப்பகம் யுகன் வாழ்த்துரை vijayapathippagam
มุมมอง 457 หลายเดือนก่อน
நற்றிணை பதிப்பகம் யுகன் வாழ்த்துரை vijayapathippagam
எழுத்தாளர் தேவிபாரதியின் பாராட்டு விழாவில் எழுத்தாளர் கோபாலகிருஷ்ணனின் பாராட்டுரை vijayapathippagam
มุมมอง 3337 หลายเดือนก่อน
எழுத்தாளர் தேவிபாரதியின் பாராட்டு விழாவில் எழுத்தாளர் கோபாலகிருஷ்ணனின் பாராட்டுரை vijayapathippagam
எழுத்தாளர்தேவிபாரதியின் பாராட்டுவிழாவில் கவிஞர்பத்திரிக்கையாளர் சுகுமாரன்வாழ்த்துரை விஜயாபதிப்பகம்
มุมมอง 198 หลายเดือนก่อน
எழுத்தாளர்தேவிபாரதியின் பாராட்டுவிழாவில் கவிஞர்பத்திரிக்கையாளர் சுகுமாரன்வாழ்த்துரை விஜயாபதிப்பகம்
எழுத்தாளர் தேவிபாரதியின் பாராட்டு விழாவில் எழுத்தாளர் மோகனரங்கன் வாழ்த்துரை @vijayapathippagam8179
มุมมอง 578 หลายเดือนก่อน
எழுத்தாளர் தேவிபாரதியின் பாராட்டு விழாவில் எழுத்தாளர் மோகனரங்கன் வாழ்த்துரை @vijayapathippagam8179
எழுத்தாளர் தேவிபாரதியின் பாராட்டு விழாவில் வாசகர் அகிலா வாழ்த்துரை vijayapathippagam
มุมมอง 1778 หลายเดือนก่อน
எழுத்தாளர் தேவிபாரதியின் பாராட்டு விழாவில் வாசகர் அகிலா வாழ்த்துரை vijayapathippagam
2023 ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர் தேவிபாரதி உரை @vijayapathippagam
มุมมอง 428 หลายเดือนก่อน
2023 ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர் தேவிபாரதி உரை @vijayapathippagam
2024 ஆம் ஆண்டிற்கான அ முத்துலிங்கம் மொழிபெயர்ப்பு விருது வழங்கும் விழா
มุมมอง 2709 หลายเดือนก่อน
2024 ஆம் ஆண்டிற்கான அ முத்துலிங்கம் மொழிபெயர்ப்பு விருது வழங்கும் விழா
விட்டல் ராவின் உரையாடல்கள் சில நினைவு பதிவுகள்@vijayapathippagam8179
มุมมอง 29010 หลายเดือนก่อน
விட்டல் ராவின் உரையாடல்கள் சில நினைவு பதிவுகள்@vijayapathippagam8179

ความคิดเห็น

  • @geethas.maniam1943
    @geethas.maniam1943 7 วันที่ผ่านมา

    இப்படிப்பட்ட கர்மயோகியைப் பற்றி தெரிந்துகொள்ள வைத்ததற்கு மிக்க நன்றி

  • @umanarayanan4577
    @umanarayanan4577 7 วันที่ผ่านมา

    AK செட்டியார் பற்றிய தகவல்கள் நிறைய பேருக்கு தெரியாது.

  • @JeevananthamRamasamy-cl9uk
    @JeevananthamRamasamy-cl9uk 7 วันที่ผ่านมา

    Useful Information.

  • @ananthanarayanangovindan3369
    @ananthanarayanangovindan3369 7 วันที่ผ่านมา

    A K செட்டியார் பற்றி தமிழ்நாட்டிலேயே பல பேருக்குத் தெரிந்திருக்காது என்று தான் நான் நினைக்கிறேன். நான் இந்த உரையாற்றல் மூலம் தான் தெரிந்து கொண்டேன். அதற்கு மு ரா வுக்கும் விஜயா பதிப்பகத்திற்கும் நன்றி

  • @vichandraenterprises3
    @vichandraenterprises3 9 วันที่ผ่านมา

    பேச்சாளர் பாரதி பாஸ்கர் அருமையான பேச்சு, எழுத்தாளர் வெண்ணிலாவின் எழுத்துக்கு சூடிய மகுடம். இருவருக்கும் உளம் கனிந்த நன்றி.

  • @noolagarvijayan3721
    @noolagarvijayan3721 24 วันที่ผ่านมา

    எண்ணிலடங்கா நூற்றாண்டுகள் வரை பிரமாண்டமான வளர்ச்சியுடன் விஜயா பதிப்பகத்தின் சேவை மக்களுக்கு தேவை. வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் 🎉🎉🎉🎉

  • @prithiviraj1119
    @prithiviraj1119 24 วันที่ผ่านมา

    Congratulations 🎉🎉🎉 Aiyya and his attitude towards customers very Very pleasing one and also the employees of Vijaya pathipagam showed their hands for getting unavailable books. Thanka a lot to Vijaya Pathipagam and team🎉🎉🎉🎉🎉🎉

  • @kavinpublications
    @kavinpublications 25 วันที่ผ่านมา

    நூற்றாண்டு விழாக் காண வாழ்த்துகிறேன்

  • @மனிதம்காப்போம்-ஞ6ந
    @மனிதம்காப்போம்-ஞ6ந 25 วันที่ผ่านมา

    நல் வாழ்த்துக்கள்.By Shobhaa

  • @iraiyinbam5537
    @iraiyinbam5537 26 วันที่ผ่านมา

    எனக்கு விஜயா பதிப்பகத்துடன் 42 ஆண்டுகள் தொடர்பு உண்டு. விரைவில் பொன்விழா காணும் விஜயா பதிப்பகம் மேலும் மேலும் வளர்ச்சி பெற்று பன்னூறாண்டுக்காலம் நிலைத்திட இறையருளை வேண்டுகிறேன்.

  • @suthakarbalan7715
    @suthakarbalan7715 26 วันที่ผ่านมา

    விஜயா பதிப்பகத்தில் உள்ள பல புத்தகங்களை வாசித்தது நான் Tnpsc தேர்ச்சி பெற பெரும் உதவியாக இருந்தது வாழ்க பதிப்பகம்

  • @KannamalN
    @KannamalN 26 วันที่ผ่านมา

    அன்பு மகள் புனிதா விஜயா பதிப்பகம் இன்னும் வளர்ச்சி கண்டு நூறாண்டு காலம் படிப்பு சேவை செய்ய வேண்டும் என்று இறைவனை இறைஞ்சி வேண்டுகிறேன் நன்றி நன்றி நன்றி

  • @premanarayanan4487
    @premanarayanan4487 26 วันที่ผ่านมา

    பொன் விழா, வைர விழா, நூற்றாண்டு விழா காண வாழ்த்துகள்💐💐

  • @rajaniswaves9015
    @rajaniswaves9015 26 วันที่ผ่านมา

    Congratulations 🎉🎉

  • @p.palanisamy4970
    @p.palanisamy4970 26 วันที่ผ่านมา

    நூறாண்டு விழா கொண்டாட இறைவன் அருள்புரிவானாக

  • @chidambaranathanchidambaranath
    @chidambaranathanchidambaranath 26 วันที่ผ่านมา

    சிதம்பரநாதன்.

  • @chidambaranathanchidambaranath
    @chidambaranathanchidambaranath 26 วันที่ผ่านมา

    நல் வாழ்த்துக்கள்.அரை நூற்றாண்டை நெருங்கிவிட்ட விஜாயா பதிப்பகம் நூறாண்டு கானுமாக.

  • @hussainjemi786
    @hussainjemi786 26 วันที่ผ่านมา

    Congratulations 🎉❤ by Husain artist

  • @yuvarajs.a..1630
    @yuvarajs.a..1630 26 วันที่ผ่านมา

    ❤❤❤

  • @Shanmugam-v1z
    @Shanmugam-v1z หลายเดือนก่อน

    Bro Bogar 7000 book vanum please contact number kudunga

  • @arvinddhamoo2115
    @arvinddhamoo2115 หลายเดือนก่อน

    உங்களிடம் டிஜிட்டல் நிறங்கள் புத்தகம் உள்ளதா ?

  • @kanthinatarajan447
    @kanthinatarajan447 หลายเดือนก่อน

    Good act and thanks to all I am a fan of ki ra and nanjil One feed back Audio quality to be improved

  • @vasantharajan6883
    @vasantharajan6883 หลายเดือนก่อน

    அருமை சார் ! வணக்கம். தங்களின் விருதுக்கு என் வாழ்த்துக்கள் !

  • @writersanthanamspeaks1754
    @writersanthanamspeaks1754 หลายเดือนก่อน

    மு கி சந்தானம்

  • @writersanthanamspeaks1754
    @writersanthanamspeaks1754 หลายเดือนก่อน

    சுருக்கமாகப் பேசிய வேலாயுதம் ஐயா " கி ரா. வின் " கதவு/ நாற்காலி/ வேஷ்டி கதைகளை யாராலும் சரியாக மொழிபெயர்க்க முடியாது சரியாகவே குறிப்பிட்டார்..கட்டுரைகளை வரலாற்று நாவல்களை சமூகப் புதினங்களை. மொழி பெயர்ப்பு.செய்யலாம். ஆனால். சொல் மொழியிலேயே கதை எழுதிய கிரா வை எப்படி பிற மொழியில் கொண்டுவருவது? அடுத்து நாஞ்சில் நாடனின் யதார்த்தமான. சமூகக் கோபம் தெரிக்கும் பேச்சு. அவர் எழுதிய காலத்தில் நானும் கணையாழி/ தீபத்தில் எழுதி. ( எனக்கும் அவர் வயது77) சில காரணங்களால் நிறுத்திக் கொண்டேன். யூ ட்யூபில் அறிவார்ந்த குறைந்த பார்வையாளர்கள் குறித்து வருத்தம் தெரிவித்தார். கம்பனை அவர்போன்று படிப்பவர்கள் சிலரே ..எண்ணிக்கை குறைவாகத்தான் இருக்கும். எல்லாரும் காவியங்களை ஜனரஞ்சகமாகப் படித்தால் கம்பன் வருத்தப்படுவான்.😂 எனது writer santhanam speaks என்கிற‌ யூட்யூபில் சிலருக்காகமட்டும். நான் ஆங்கிலத்திலும் தமிழிலும் 3வருடங்களாக ப் ( மொத்தம் 115 வீடியோக்கள்) பேசுகிறேன். மண்வாசனையுடன் சங்கத்தமிழையும் அனுபவத்தையும் கரைத்து ( சூடிய பூ சூடற்கமீண்டும் வாசிக்கிறேன்) யதார்த்த இலக்கியங்களை கி..ரா போன்று படைத்த நாஞசில் நாடன் பெறுகிறார் .வாழ்த்துகள் கொசுறு தகவல். ...நண்பர் பாவண்ணன் புது தில்லிக்கு 1995 96 ( அப்பபோது நூல் எடிட்டர் பணி) எனக்கு அனுப்பியிருந்த( எட்டுத்திக்கும் மதயானைஉட்பட) நாஞ்சில் நாடன் நூல்களை தமிழ் வாசகர்களுக்கு விற்று அறிமுகம் செய்தேன்...மீண்டும் வாழ்த்துகள்🎉🎉

  • @naaperiyasami4803
    @naaperiyasami4803 หลายเดือนก่อน

    படைப்பாளிகளை பாராட்டும் சக்தி மசாலா குழுமத்தின் பண்பாடு அதன் சமூக உணர்வையும், தொன்ம மரபை புதிய சக்திகளை ஊக்கப்படுத்தும் சமூக உணர்வை வெளிப்படுத்துகிறது. . வெளியிட்டு துறையில் விஜயா பதிப்பகமும் ம் தங்கள் முத்திரை பதிக்கும் பணியை தொடர்கிறார்கள்... வாழ்த்துகள்.

  • @vijayapathippagam8179
    @vijayapathippagam8179 หลายเดือนก่อน

    0:58 வரவேற்றல் 4:18 இறைவணக்கம் 7:00. வரவேற்புரை விஜயா பதிப்பகம் வேலாயுதம் 17:54 சிறப்பு செய்தல் 23:41 எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அவர்களுக்கு கி.ரா விரு து வழங்குதல் 26:46 வாழ்த்துரை சக்தி மசாலா நிறுவனர் துரைசாமி 43:26. வாழ்த்துரை சக்தி மசாலா சாந்தி துரைசாமி 49:38. எழுத்தாளர் ஆத்மார்த்தி 1:17:20. தலைமையுரை மாண்பை நீதியரசர் மகாதேவன் 2:12:25 கி.ரா மகன் பிரபாகரன் நன்றியுரை 2:16:55 ஏற்புரை விருதாளர் எழுத்தாளர் நாஞ்சில் நாடன்.

  • @sureshk250
    @sureshk250 หลายเดือนก่อน

  • @writersanthanamspeaks1754
    @writersanthanamspeaks1754 หลายเดือนก่อน

    ..மு கி சந்தானம்.

  • @writersanthanamspeaks1754
    @writersanthanamspeaks1754 หลายเดือนก่อน

    ஒரு இலக்கியப்டைப்பை யே மேடையில் அதன் அந்தரங்க. நுணுக்கத்துடன் சரியாக எடுத்துக்காட்ட முடியாது ( எழுதித்தான் காட்டமுடியும்).அதுவும் சரியான மொழிபெயர்ப்பு பேச்சு அதைவிட சிக்கலானது. "புத்தரின் புனித வாக்கு" மற்றும் "யூ ஜி கிருஷ்ணமூர்த்தி ஒரு வாழ்க்கை" நூல்களின் மொழி பெயர்ப்பாளனாகிய நான் இதை நன்குஉணர்வேன். இதை திரு‌. குப்புசாமி கிட்டத்தட்ட சிறப்பாகவே செய்துள்ளார். நண்பர் சிவகுமார் 1982 83 வருடங்களில் தருமபுரியில் எனது அண்டை வீட்டுக்காரர். அவரின் லத்தின் அமெரிக்க சிறுகதைகளின் மொழிபெயர்ப்பை" சுடச்சுட"! வாசித்து அவரின் சொற்பிரயோகங்களை ரசித்ததுண்டு. விவாதித்தது முண்டு. க.நா சு விருந்தினராக எனது வீட்டில் இருந்தவரை‌பல முறை நண்பர் சிவகுமாரும்( சில தடவை கவிஞர் சுகுமாரனும் சந்தித்து பேசியது என்னைவி ட அவர்களுக்கே கூடுதல் நன்மை தந்திருக்கும். தற்போது விஜயா பதிப்பகம் வெளியிட்டுள்ள எனது கட்டுரைத் தொகுப்பான " சிந்தனை அலைகள்" நூலில் இதைக் குறித்துள்ளேன்) " Poet Cowley as a translator did not follow the author at a distance but walked by his side". Samuel Johnson .( Lives of the English Poets).இதை அப்படியே திரு குப்புசாமி யின் பேச்சு எதிரொலிக்கிறது..குருவுக்கும் சீடருக்கும் வாழ்த்துகள்🎉🎉

  • @JeevithKumarJeevithKumar-l4f
    @JeevithKumarJeevithKumar-l4f หลายเดือนก่อน

    Benk..inda.an..benk...inda..coumpbtder...menbeel...meenveel...inter..siryal...sotder...roompa..nal.la..shapt..veentdum..gas..liya..shil...sap..tit..leeth...reeink..rayount..seep...shigkan....yeetder...pilastic....pilash.tik...bishlari..vatder..water..wstre...patdathari...tholil..shari...s...tholil..salai...root...rout...gorht..gort....gorht...yi..veel..mai..gorth..

  • @writersanthanamspeaks1754
    @writersanthanamspeaks1754 หลายเดือนก่อน

    திருத்தம் நண்பர் சிவகுமார்...

  • @writersanthanamspeaks1754
    @writersanthanamspeaks1754 หลายเดือนก่อน

    நண்பர் ஆர் சவகுமாரின். இயல்பான பேச்சு ... தருமபுரியில்அண்டைவீடுக்காரராயிருந்த அவரின் பேச்சு பாணி அப்படியே இருக்கிறது..! ஆமாம் க.நா சுவை அவர் சந்தித்து இலக்கிய அளவலாவலில் ஈடுபட்டது எனது வீட்டில் ( "எனது வீட்டில் க. நா சு" என்கிற விஜயா பதிப்பகம் வெளியிட்டுவரும் எனது நூலான 'சிந்தனை அலைகள்' கட்டுரையில் இதனை வாசகர்கள் வாசிப்பார்கள்) மேடையில் அவர் சொல்ல மறந்தது ( என்னிடம் சொன்னது). சுந்தர ராமசாமி "யார் இந்த சிறுகதையை எழுதியது? நல்ல இசை எழுப்பிய வீணை நரம்பு இடையில் அறுந்து போனுது மாதிரி இருக்கிறது" ( இதை சிவகுமார் என்னிடம் 1982.. 83 வாக்கில் சொன்னது..!) அவர் மொழிபெயரத்த லத்தின் அமெரிக்க சிறுகதை நூல் என்னிடம்..சூஃ பியின் உலகமும்கூட...யூ ஜி கிருஷ்ணமூரத்திபற்றி எழுதிய எனது கட்டுரையில்" "நான ஏற்கனவே இறந்து போனவன்" என்கிற வாசககத்தை லத்தின் அமெரிக்கக் கதையில் எடுத்து பயன்படுத்தினேன். எனது மொழிபெயர்ப்பு( நானும் மொழிபெயர்ப்பாளன்😂) நூலான "புத்தரின் புனித வாக்கு" இரண்டாம் பதிப்பு வந்துள்ளது சிவகுமார் கூற்றுக்கு வலு சேரத்துள்ளது. கரார் விமர்சகரான க. நா சு விற்கு சிவகுமார் சரியான வாரிசுத் தொடர்ச்சி.. ஆரவாரமற்றவர் . இலக்கியதகவல் சுரங்கம். வாழ்த்துகள் எனக்கும் 77 வயதாகிறது.😅 .... மு கி சந்தானம்

  • @subiksha136
    @subiksha136 หลายเดือนก่อน

    👍👍👍

  • @writersanthanamspeaks1754
    @writersanthanamspeaks1754 หลายเดือนก่อน

    விஜயா பதிப்பக ஐயா வேலாயதம் பதிப்பாளராக இருந்து. இன்று இலக்கிய ஒன்றினைப்பு புரவலராக உயர்ந்துள்ளார். எழுத்தாளர் களை இவர் போன்று அங்கீகாரம் செய்பவர்கள் அபூர்வம். மொழிபெயர்ப்பு விருது வாங்க இருக்கும் பேராசிரியர் திரு சிவகுமார் தருமபுரியில் எனது அண்டை வீட்டுக்காரர் ( மீட்சி இலக்கிய இதழ் ஆசிரியர்) சிறந்த இலக்கிய சம்பாஷ னைக்காரர். இவர் பற்றி தற்போது விஜயா பதிப்பகம் வெளியிட்டுள்ள எனது "சிந்தனை அலைகள்" நூலில் சில கட்டுரைகளில் இவரை சிலாகித்துகள்ளேன் விருது பெறுவதற்கு முழுதும் தகுதி. வாய்ந்தவர். வாழ்த்துகிறேன்....மு கி சந்தானம்

  • @dutamil6939
    @dutamil6939 หลายเดือนก่อน

    வாழ்த்துகள்

  • @udhayasankar8409
    @udhayasankar8409 หลายเดือนก่อน

    சிவக்குமார் எழுத்துகளைப் புரிந்துகொள்ள உதவும்..

  • @writersanthanamspeaks1754
    @writersanthanamspeaks1754 2 หลายเดือนก่อน

    நகைச்சுவை பட்டிமன்ற பேச்சாளர் பாரதிபாஸ்கர்.அந்தரங்க இலக்கிய பேச்சாளராக மாறி வருவது மகிழ்ச்சி. கருணைக்கு தேச எல்லை கிடையாது. ..பென்னி குக் சாட்சி..அணைக்கட்டிய பின்பு நீர்வரும் ஆவலை வைகைக்காரனான. நானும் அனுபவித்திருக்கிறேன்..பையனாக. மற்றபடி அந்நியர் அடித்த கொள்ளையை விட..நம்மவர் அடிக்கும் கொள்ளைக்கும் கொள்ளையிட்ட பணம் அந்நிய வங்கிகளிலும் சொத்துக்களிலும்இன்று பதிக்கிவைக்கப்படுவதில் அதிக வித்தியாசமில்லை..மனித ஆசை எல்லை/ நாடு கடந்தது......எழுத்தாளர் மு கி சந்தானம்.😂

  • @sarojinigopal8344
    @sarojinigopal8344 2 หลายเดือนก่อน

    அருமையான பேச்சு.... பகிர்ந்தமைக்கு நன்றி.....

  • @writersanthanamspeaks1754
    @writersanthanamspeaks1754 2 หลายเดือนก่อน

    இதுவரை பேசியவர்களில் பேராசிரியர லோகமாதேவி யின் உரை சுருக்கமாக ஆனால் நுணுக்கமான தகவல்களுடன் இலக்கிய மாகியிருக்கும் நூலுக்கு தரமான விளம்பரம்.பாராட்டுகள் ஐயா வேலாயுதம்நூலுக்கு " போஸ்டர்" அடித்திருப்பது அவரின் தரமான " நூல் வாசுப்பு வெறியை " முழக்கமிடுகிறது. இறுதியில் இந்நூல். " பெனிக்குக் சொல்ல சொல்ல வெண்ணிலா எழுதியிருக்கிறார்" என்று அவர் "ஆவேசத்துடன்"( பென்னி குக் ஆவி😂) பேசியதும் நூலை உடனடியாக வாங்கி வாசிக்கும் ஆவேசத்தைத் தூண்டுகிறது விஜயா பதிப்பக நிறுவனர் ஐயாவுக்கு வாழ்த்துகள். --- மு கி .சந்தானம்.🎉🎉

  • @maheswarisiva6306
    @maheswarisiva6306 2 หลายเดือนก่อน

    அருமை👌🏼 பேராசிரியர் லோகமாதேவி அவர்கள் பேச்சு சிறப்பு 🌷

  • @Naruto_224
    @Naruto_224 2 หลายเดือนก่อน

    Guys ssc exam kaaaga new books low price la enga kidaikum Coimbatore la ?

  • @writersanthanamspeaks1754
    @writersanthanamspeaks1754 3 หลายเดือนก่อน

    மு கி சந்நதானம்.

  • @writersanthanamspeaks1754
    @writersanthanamspeaks1754 3 หลายเดือนก่อน

    திரு ராஜேந்திரனின் மண்வாசனை கமழும் சிறப்பான பேச்சு. நான் மேலூருக்கு மேலூரான ( வைகை பாயும்) தேனூர்க்காரன். எனது தாத்தா திரு ராமானுஜம் பிள்ளை மேலூரில் ஆங்கிலேயர்காலத்தில் தாசில்தாராக பணிபுரிந்தவர்.முதல் உலகப்போரின் போது மொசபட்டோமியாவில் பணிபுரிந்ததற்காக. மேலூரில் ஐந்து ஏக்கர் நஞ்சை நிலம் ஜாரியாகி வழங்கப்பட்டு விவசாயம் செய்து வசதியாக வாழ்ந்தவர். .பென்னிக்குயிக்கின் தயவால்... ராஜேந்திரன்சொல்லியது போல. மேலூர்க்காரர்கள் சுயமரியாதைக்காரர்கள் . (‌எங்கள் தேனூர்க்காரர் கள் " குடி பத்து நாட்டாமை பதினொன்னு" கித்தாப்பாக பேசுவார்கள். எல்லாம் நீரதிகாரம்😂) மேலூர் என்றால் தியாகி கக்கனை நினைவுகூர வேண்டும் ஐயா மு வேலாயுதம் சொந்த ஊரும் மேலூர் என்பது மட்டுமல்ல. மேலான இலக்கிய நீரையும் தாராளமாக விஜயா பதிப்பகம் மூலம் அருந்துவதற்கு வழங்கிவருபவர் என்னையும் ஐயா அறிவார்கள் வெண்ணிலாவின் நீரதிகாரத்தை அவசியம் பெங்களூரில் வசிக்கும் நான் வாங்கி வாசிப்பேன் ஆசிரியருக்கு சக எழுத்தாளரான எனது பாராட்டு❤❤

  • @kavimithra71-rn2jo
    @kavimithra71-rn2jo 3 หลายเดือนก่อน

    தொடரட்டும் தங்கள் நற்பணி அன்புடன் பாலமுருகன்

  • @writersanthanamspeaks1754
    @writersanthanamspeaks1754 3 หลายเดือนก่อน

    ....மு க.சந்தானம்

  • @writersanthanamspeaks1754
    @writersanthanamspeaks1754 3 หลายเดือนก่อน

    ஐயா மு .வேலாயுதத்தின் வழக்கமான உணர்ச்சி வரவேற்புரை.வயது வாசிப்பிற்கு தடையில்லை.என்பதை அவரின் பல மே டை. உரைகளும் தெரிவிக்கின்றன.." போட்டி எழுத்தாளர்களிடம் தான்..வாசகர்களிடம்இல்லை" என்பது. உண்மை வாசகம். ..எனவே அவர் போட்டியில் சிக்காத நிரந்தர வாசகர் 😅❤🎉

  • @sathyanathan-c9l
    @sathyanathan-c9l 3 หลายเดือนก่อน

    Correct land mark..? Please sollunga

    • @vijayapathippagam8179
      @vijayapathippagam8179 3 หลายเดือนก่อน

      Coimbatore townhall ,opposite to Olympic wedding cards

    • @sathyanathan-c9l
      @sathyanathan-c9l 3 หลายเดือนก่อน

      Thanks for your response 👍🏻

  • @sathyanathan-c9l
    @sathyanathan-c9l 3 หลายเดือนก่อน

    Shop opening time

  • @prithivipandian343
    @prithivipandian343 3 หลายเดือนก่อน

    வாட்ஸாப்ப்ல புத்தகம் ஆர்டர் பண்ணும் வசதி என்னாச்சு அக்கா??

    • @vijayapathippagam8179
      @vijayapathippagam8179 3 หลายเดือนก่อน

      9047087053 வாட்ஸாப் எண்