JV'S Corner
JV'S Corner
  • 100
  • 45 221
#sashtiviratham #kandha_sashti #2days #sashti #kandha_sashti_festival #kandhasashtikavasam
part 1
th-cam.com/video/BD2dpgc10OY/w-d-xo.html
#குழந்தைப்பேறு அருளும் திருப்புகழ்
செகமாயை யுற்றெ னகவாழ்வில் வைத்த
திருமாது கெர்ப்ப முடலூறித்
தெசமாத முற்றி வடிவாய்நி லத்தில்
திரமாய ளித்த பொருளாகி
மகவாவி னுச்சி விழியாந நத்தில்
மலைநேர்பு யத்தி லுறவாடி
மடிமீத டுத்து விளையாடி நித்த
மணிவாயின் முத்தி தரவேணும்
முகமாய மிட்ட குறமாதி னுக்கு
முலைமேல ணைக்க வருநீதா
முதுமாம றைக்கு ளொருமாபொ ருட்குள்
மொழியேயு ரைத்த குருநாதா
தகையாதெ னக்கு னடிகாண வைத்த
தனியேர கத்தின் முருகோனே
தருகாவி ரிக்கு வடபாரி சத்தில்
சமர்வேலெ டுத்த பெருமாளே.
#இரண்டாம் நாள் சொல்ல வேண்டிய மந்திரம் :
#மயில் விருத்தம்
சந்தான புஷ்ப பரிமள கிண்கிணீ முகச்
சரண யுகள அமிர்த ப்ரபா
சந்த்ர சேகர மூஷிகா ஆருட வெகு மோக
சத்ய ப்ரிய ஆலிங்கன
சிந்தாமணிக் கலச கர கட கபோல த்ரி
யம்பக விநாயகன் முதல்
சிவனை வலம் வரும் அளவில் உலகடைய நொடியில் வரு
சித்ர கலாப மயிலாம்
மந்தாகிநி பிரபவ தரங்க விதரங்க
வனசரோதய கிர்த்திகா
வரபுத்ர ராஜீவ பரியங்க தந்தி
அ வர அசலன் குலிசாயுதத்து
இந்த்ராணி மங்கில்ய தந்து ரட்ஷாபரண
இகல் வேல் விநோதன் அருள்கூர்
இமையகிரி குமரி மகன் ஏறு நீலக்ரீவ
ரத்னக் கலாப மயிலே.
#மூன்றாம் நாள் சொல்ல வேண்டிய மந்திரம் :
இரவுபகற் பலகாலும் இயலிசைமுத் தமிழ்கூறித்
திரமதனைத் தெளிவாகத் திருவருளைத் தருவாயே
பரகருணைப் பெருவாழ்வே பரசிவதத் துவஞானா
அரனருள்சற் புதல்வோனே அருணகிரிப் பெருமாளே.
கனகசபை மேவு மெனதுகுரு நாத
கருணைமுரு கேசப் பெருமாள்காண்
கனகநிற வேத னபயமிட மோது
கரகமல சோதிப் பெருமாள்காண்
வினவுமடி யாரை மருவிவிளை யாடு
விரகுரச மோகப் பெருமாள்காண்
விதிமுநிவர் தேவ ரருணகிரி நாதர்
விமலசர சோதிப் பெருமாள்காண்
சனகிமண வாளன் மருகனென வேத
சதமகிழ்கு மாரப் பெருமாள்காண்
சரணசிவ காமி யிரணகுல காரி
தருமுருக நாமப் பெருமாள்காண்
இனிதுவன மேவு மமிர்தகுற மாதொ
டியல்பரவு காதற் பெருமாள்காண்
இணையிலிப தோகை மதியின்மக ளோடு
மியல்புலியுர் வாழ்பொற் பெருமாளே.
มุมมอง: 195

วีดีโอ

#kandha_sashti_festival #kandha_sashti #கந்த சஷ்டி முதல் நாள் வழிபாடு
มุมมอง 2.8Kปีที่แล้ว
part 2 th-cam.com/video/BSkqevKhxAE/w-d-xo.html கந்த சஷ்டி முதல் நாள் வழிபாடு #குழந்தைப்பேறு அருளும் திருப்புகழ் செகமாயை யுற்றெ னகவாழ்வில் வைத்த திருமாது கெர்ப்ப முடலூறித் தெசமாத முற்றி வடிவாய்நி லத்தில் திரமாய ளித்த பொருளாகி மகவாவி னுச்சி விழியாந நத்தில் மலைநேர்பு யத்தி லுறவாடி மடிமீத டுத்து விளையாடி நித்த மணிவாயின் முத்தி தரவேணும் முகமாய மிட்ட குறமாதி னுக்கு முலைமேல ணைக்க வருநீதா முதுமாம றைக்...
#😡😡😡 #meesho #meeshofraud #onlinefrauds #onlineshopping
มุมมอง 9082 ปีที่แล้ว
#😡😡😡 #meesho #meeshofraud #onlinefrauds #onlineshopping
|| BIG BOSS SEASON 6 || BIG BOSS REVIEW ||
มุมมอง 1162 ปีที่แล้ว
|| BIG BOSS SEASON 6 || BIG BOSS REVIEW ||
PONNIYIN SELVAN 1 #பொன்னியின்செல்வன் #ps1
มุมมอง 1542 ปีที่แล้ว
PONNIYIN SELVAN 1 #பொன்னியின்செல்வன் #ps1
நவராத்திரி ஸ்பெஷல் Part II GOLU PART II
มุมมอง 4662 ปีที่แล้ว
#th-cam.com/video/ghbYO2yXlOA/w-d-xo.html
நவராத்திரி ஸ்பெஷல் PART I
มุมมอง 2362 ปีที่แล้ว
நவராத்திரி ஸ்பெஷல் PART I
|| எங்கள் வீட்டில் மஹாளய அமாவாசை || மஹாளய அமாவாசை ||
มุมมอง 7342 ปีที่แล้ว
|| எங்கள் வீட்டில் மஹாளய அமாவாசை || மஹாளய அமாவாசை ||
||Step by step construction from the beginning in my own house||
มุมมอง 2862 ปีที่แล้ว
||Step by step construction from the beginning in my own house||
உங்க வீட்டுக்கும் கதவு பட்ஜெட் ல பாக்கணுமா அப்ப இந்த வீடியோ உங்களுக்காக தான்
มุมมอง 2902 ปีที่แล้ว
உங்க வீட்டுக்கும் கதவு பட்ஜெட் ல பாக்கணுமா அப்ப இந்த வீடியோ உங்களுக்காக தான்
#Chess Olympiad #44th Chess Olympiad
มุมมอง 1162 ปีที่แล้ว
#Chess Olympiad #44th Chess Olympiad
ARAM BOOK REVIEW
มุมมอง 3012 ปีที่แล้ว
ARAM BOOK REVIEW
AZHAGAR KOIL || அழகர் கோயில்
มุมมอง 1362 ปีที่แล้ว
AZHAGAR KOIL || அழகர் கோயில்
FOOD REVIEW || BUFFET || Rs.1050/- only
มุมมอง 2592 ปีที่แล้ว
FOOD REVIEW || BUFFET || Rs.1050/- only
SOYA BIRIYANI and SOYA 65 || சோயா பிரியாணி || சோயா 65
มุมมอง 972 ปีที่แล้ว
SOYA BIRIYANI and SOYA 65 || சோயா பிரியாணி || சோயா 65
உருவ கேலி செய்வது சரியா? || WILL SMITH vs CHRIS ROCK
มุมมอง 1502 ปีที่แล้ว
உருவ கேலி செய்வது சரியா? || WILL SMITH vs CHRIS ROCK
MUTTON NALLI GRAVY || மட்டன் நல்லி குழம்பு
มุมมอง 1012 ปีที่แล้ว
MUTTON NALLI GRAVY || மட்டன் நல்லி குழம்பு
PEPPER CHICKEN MASALA || கோழி மிளகு வறுவல்
มุมมอง 1192 ปีที่แล้ว
PEPPER CHICKEN MASALA || கோழி மிளகு வறுவல்
ALOO PARATHA || ஆலு பராத்தா
มุมมอง 832 ปีที่แล้ว
ALOO PARATHA || ஆலு பராத்தா
MILK SHAKES || STRAWBERRY MILKSHAKE || CHOCLATE MILKSHAKE ||
มุมมอง 752 ปีที่แล้ว
MILK SHAKES || STRAWBERRY MILKSHAKE || CHOCLATE MILKSHAKE ||
VANILA PAN CAKE || PAN CAKE
มุมมอง 902 ปีที่แล้ว
VANILA PAN CAKE || PAN CAKE
BISIBELABATH || சாம்பார் சாதம்
มุมมอง 922 ปีที่แล้ว
BISIBELABATH || சாம்பார் சாதம்
CHENNA MASALA || CHOLE MASALA || சென்னா மசாலா
มุมมอง 922 ปีที่แล้ว
CHENNA MASALA || CHOLE MASALA || சென்னா மசாலா
BOOK HAUL || புத்தக கண்காட்சியில் நான் வாங்கிய புத்தகங்கள்
มุมมอง 8K2 ปีที่แล้ว
BOOK HAUL || புத்தக கண்காட்சியில் நான் வாங்கிய புத்தகங்கள்
BOOK FAIR II || புத்தக கண்காட்சி பாகம் 2
มุมมอง 2952 ปีที่แล้ว
BOOK FAIR II || புத்தக கண்காட்சி பாகம் 2
BOOK FAIR || PART I || புத்தக கண்காட்சி || பாகம் I
มุมมอง 7382 ปีที่แล้ว
BOOK FAIR || PART I || புத்தக கண்காட்சி || பாகம் I
PANEERPARATHA || பன்னீர் பராத்தா
มุมมอง 1072 ปีที่แล้ว
PANEERPARATHA || பன்னீர் பராத்தா
BROWNIE || FUDGE || CHOCLATE BROWNIE || CHOCLATY BROWNIE FUDGE
มุมมอง 1922 ปีที่แล้ว
BROWNIE || FUDGE || CHOCLATE BROWNIE || CHOCLATY BROWNIE FUDGE
ENNAI KATHARIKKAI || எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு ||
มุมมอง 1512 ปีที่แล้ว
ENNAI KATHARIKKAI || எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு ||
VADA CURRY || சைதாப்பேட்டை வடகறி || வடகறி || MADRAS style VADA CURRY
มุมมอง 1102 ปีที่แล้ว
VADA CURRY || சைதாப்பேட்டை வடகறி || வடகறி || MADRAS style VADA CURRY

ความคิดเห็น

  • @vasagaulagam
    @vasagaulagam 6 วันที่ผ่านมา

    நல்ல பயனுள்ள பதிவு

  • @anbalaganramasamy6796
    @anbalaganramasamy6796 หลายเดือนก่อน

    அருமை

  • @BennyYawson
    @BennyYawson 4 หลายเดือนก่อน

    awesome

  • @nesanthanjai90
    @nesanthanjai90 7 หลายเดือนก่อน

  • @nesanthanjai90
    @nesanthanjai90 7 หลายเดือนก่อน

    அயோத்திதாசர் பார்ப்பர் முதல் பறையர்வரை, புதுமைப்பித்தன் சிறுகதைகள், O DEGREE, சேப்பியன்ஸ் Ok .

  • @pachaiyappanpachaiyappan3286
    @pachaiyappanpachaiyappan3286 7 หลายเดือนก่อน

    எந்த புக்கும்..கிடைக்காத தல்ல...சும்மா வாயால் வடை சுட வேணாம்..வெற்று பந்தா

  • @jagaphotography
    @jagaphotography 9 หลายเดือนก่อน

    time kedaikutha ?? mam

  • @nagarajanpperumaal4171
    @nagarajanpperumaal4171 9 หลายเดือนก่อน

    Well Habits book translated in Tamil available

  • @kalamoorthi6873
    @kalamoorthi6873 9 หลายเดือนก่อน

    எஸ்.ரா.அவர்களின் *சஞ்சாரம்* என்ற நூல் தான் சாஹித்ய அகாடமி பரிசு பெற்றது.

  • @travisdurden2088
    @travisdurden2088 11 หลายเดือนก่อน

    Great collection madam , i have read few books in this collection

  • @shyam_maroon
    @shyam_maroon ปีที่แล้ว

    மீசோ எப்பவுமே குப்பை தான்

  • @விவசாயிமகன்-ய5ழ
    @விவசாயிமகன்-ய5ழ ปีที่แล้ว

    Super akka 👍

    • @jvscorner5723
      @jvscorner5723 ปีที่แล้ว

      நன்றி தம்பி🙏🙏

  • @arunbarath1382
    @arunbarath1382 ปีที่แล้ว

    தேடித்தேடி ரொம்ப முக்கியமான புத்தகங்களா வாங்கிருக்கிங்க. வாழ்த்துகள். 💐 ஒரு திருத்தம். தேசாந்திரிக்கு சாகித்திய அகாடமி கிடையாது. எஸ் ரா வின் சஞ்சாரம் நாவலுக்கு. தகவல்களை பகிர்வதற்கு முன்பு ஒருமுறை சரிபார்த்துக்கொள்ளவும்😌💫

  • @nihitsaicharan3910
    @nihitsaicharan3910 ปีที่แล้ว

    Good video sister At the same time encourage a kid like Nihit Saicharan Who has uploaded videos reading short stories 16 and a novel in parts

  • @sivakumarranganathan878
    @sivakumarranganathan878 ปีที่แล้ว

    புத்தகம் பற்றி பேசும் போது பதிப்பதிகத்தின் பெயரை சொல்ல வேண்டும் என்பது தெரியாதா ?

    • @jvscorner5723
      @jvscorner5723 ปีที่แล้ว

      அடுத்த முறை கண்டிப்பாக பதிப்பகத்தின் பெயரை குறிப்பிடுகிறேன் தோழர்

  • @rathnavelnatarajan
    @rathnavelnatarajan ปีที่แล้ว

    அருமையான தேர்வு. காவல் கோட்டம் படித்திருக்கிறேன். நான் புத்தகம் வாங்குவது பத்திரிக்கைகளில் வரும் review பார்த்து. ஒவ்வொரு புத்தகமும் படித்து விட்டு காணொளியில், முகநூலில் ஏற்றுங்கள். வாழ்த்துகள்.

    • @jvscorner5723
      @jvscorner5723 ปีที่แล้ว

      நன்றி தோழரே

  • @rathnavelnatarajan
    @rathnavelnatarajan ปีที่แล้ว

    அருமை

  • @sathishselvaraj6719
    @sathishselvaraj6719 ปีที่แล้ว

    How much rupees total

  • @movieloverUS
    @movieloverUS ปีที่แล้ว

    How did you get free books from karunsattai

  • @navaneen7891
    @navaneen7891 ปีที่แล้ว

    Apdiyea books price sollunga....

  • @alexm8765
    @alexm8765 ปีที่แล้ว

    Eppaditha pannranga

  • @alexm8765
    @alexm8765 ปีที่แล้ว

    Super ❤️❤️

  • @ManojKumar-ss5ij
    @ManojKumar-ss5ij ปีที่แล้ว

    Kelavannum kadalum book nalairukum mam, same English The old man and sea book,

    • @jvscorner5723
      @jvscorner5723 ปีที่แล้ว

      Nanum padithirukiren brother. Enakum pidikum

  • @rajeshwar4016
    @rajeshwar4016 ปีที่แล้ว

    Nice dance😁

  • @mayandivijayakumar5317
    @mayandivijayakumar5317 2 ปีที่แล้ว

    Simple way, great Pooja is performed with soft pleasant music. Liked very much of this video🙏🙂👍

  • @vijayashreeramesh8907
    @vijayashreeramesh8907 2 ปีที่แล้ว

    great video..........keep rocking jaya ji

  • @jayapratha2263
    @jayapratha2263 2 ปีที่แล้ว

    Along with the music so divine......

  • @vijayashreeramesh8907
    @vijayashreeramesh8907 2 ปีที่แล้ว

    Wow never knew Pooja is done this way too

    • @jvscorner5723
      @jvscorner5723 2 ปีที่แล้ว

      its call kandha sashti viradham

  • @vijayashreeramesh8907
    @vijayashreeramesh8907 2 ปีที่แล้ว

    I never buy from internet sites for the simple reason what they show cause and what comes as a final product are totally a different story altogether !!!! Never buy unless you know the seller personally like a friend or a relative ...... A lesson well learnt .... Put it down to experience And please return it immediately

  • @atmarun858
    @atmarun858 2 ปีที่แล้ว

    Ithuku thaan kadaki poiee vanganum ithu thavaya😂😂

  • @rajeshwar4016
    @rajeshwar4016 2 ปีที่แล้ว

    😡😡

  • @rajeshwar4016
    @rajeshwar4016 2 ปีที่แล้ว

    Meesho fraud kuppa madam athula order podurathuku ....Amazon .. Flipkart la pannidalan....yemathu Vela....

  • @alexm8765
    @alexm8765 2 ปีที่แล้ว

    Voice clearra illa mam

  • @rajeshwar4016
    @rajeshwar4016 2 ปีที่แล้ว

    Aioooo... Enna madam big boss la erngitinga.....vera level...apo dailyum video poduvinga all the best

    • @jvscorner5723
      @jvscorner5723 2 ปีที่แล้ว

      THANK YOU I will try my best........

  • @mayandivijayakumar5317
    @mayandivijayakumar5317 2 ปีที่แล้ว

    Nicely inducing for reading story and also to see Ponniyin Selvan film by JVji is good 👍 👏🙂

  • @jayapratha2263
    @jayapratha2263 2 ปีที่แล้ว

    Expecting more views for this video.....

  • @jayapratha2263
    @jayapratha2263 2 ปีที่แล้ว

    Honestly reviewed dear! Nice video great efforts....... appreciative work pa....enjoyed!

  • @vijayashreeramesh8907
    @vijayashreeramesh8907 2 ปีที่แล้ว

    Awesome video ...... Nice to see you back after navarathri

  • @rajeshwar4016
    @rajeshwar4016 2 ปีที่แล้ว

    Nice madam ....padam pakka solringala...illa book padikka solringala....😁

  • @malathiayyanar6889
    @malathiayyanar6889 2 ปีที่แล้ว

    G V office frends

  • @zebadiahoversby6067
    @zebadiahoversby6067 2 ปีที่แล้ว

    𝘱𝘳𝘰𝘮𝘰𝘴𝘮

  • @mayandivijayakumar5317
    @mayandivijayakumar5317 2 ปีที่แล้ว

    First time I could see this type of Golu, Madam who arranged this Golu in different ways with new and old things🙏, Nice👍 Well done JV corner for hoisting part-2 video 🙂👏

  • @subbiahsundarakrishnan6442
    @subbiahsundarakrishnan6442 2 ปีที่แล้ว

    Best output but. Almost full of English presentation..Good collections.sundarakrishnan

  • @alexm8765
    @alexm8765 2 ปีที่แล้ว

    Nice madam ❤️❤️

  • @sundarvadivel3817
    @sundarvadivel3817 2 ปีที่แล้ว

    super

  • @mayandivijayakumar5317
    @mayandivijayakumar5317 2 ปีที่แล้ว

    Likable Golu video hoisted by JV corner is superb👌. Congratulations to JV ji and her team 👍🤝🙂

  • @கண்ணன்-ந3ய
    @கண்ணன்-ந3ய 2 ปีที่แล้ว

    எனக்கு இன்னும் சுண்டல் வரல

  • @கண்ணன்-ந3ய
    @கண்ணன்-ந3ய 2 ปีที่แล้ว

    எனக்கு இன்னும் சுண்டல் வரல

  • @கண்ணன்-ந3ய
    @கண்ணன்-ந3ய 2 ปีที่แล้ว

    Wow super