- 31
- 1 090 673
Gospel Cover Music Official
Ukraine
เข้าร่วมเมื่อ 11 ต.ค. 2017
Description
Greetings In the name of Jesus Christ! Gospel Cover Music is a Christian TH-cam channel for Christians. Join with us to Worship our holy lord.
A short Message From from the channel
God is looking for someone to build his kingdom in this world. You and I should be in the part of his kingdom. You should do something for Jesus Christ. Because God has done many things for us on the cross. This is the time for you.
Our Vision: Our vision is to give good content to Christians. We provide spiritual content from many worship leaders, pastors, preachers, and man of God. This is not only a TH-cam channel. We are doing this as a ministry. Please support us, pray for us and subscribe to us.
Send your Church videos to spread the word of god to the world [ gospelcovermusics@gmail.com ]
Greetings In the name of Jesus Christ! Gospel Cover Music is a Christian TH-cam channel for Christians. Join with us to Worship our holy lord.
A short Message From from the channel
God is looking for someone to build his kingdom in this world. You and I should be in the part of his kingdom. You should do something for Jesus Christ. Because God has done many things for us on the cross. This is the time for you.
Our Vision: Our vision is to give good content to Christians. We provide spiritual content from many worship leaders, pastors, preachers, and man of God. This is not only a TH-cam channel. We are doing this as a ministry. Please support us, pray for us and subscribe to us.
Send your Church videos to spread the word of god to the world [ gospelcovermusics@gmail.com ]
Enakothaasai varum parvadham | எனக்கொத்தாசை வரும் பர்வதம் | Keba Jeremiah|IssacD|Jotham |Bless|Levi
#Gospelcovermusicofficial #Enakothaasaivarumparvadham
มุมมอง: 708
วีดีโอ
Uyirodu Elunthavare Ummai Arathanai - உயிரோடு எழுந்தவரே | APOSTLE PAUL THANGIAH
มุมมอง 145K4 ปีที่แล้ว
#Gospelcovermusicofficial #Uyirodu Elunthavare #PAUL THANGIAH This is a Song that would turn Hearts to God.. The song Translates to - Uyirodu Ezhunthavarae (The One Who Rose from The Dead) Ummei Aaradhanai Seigirom (We Worship You) Jeevanin Adhibathiyae (The Author Of Life) Ummaei Aaradhanai Seigirom (We Worship You) Halleluyah Hosanna (4) Maranathai Jeyiththavarae (The One Who Overcame Death) ...
Neer Illatha Naalellam - நீ இல்லாத நாளெல்லாம் | Stella Ramola Paul Dhinakaran | UNITED
มุมมอง 335K4 ปีที่แล้ว
#Gospelcovermusicofficial #Neer Illatha Naalellam #StellaRamola This song was Originally written & Sung By - Dr. D.G.S Dhinakaran This song is Sung by his Grand-daughter Stella Ramola Dhinakaran in this Video. Neer illadha nall Ella translates to: We can never call it day, without you (God) in it. Your the river of life, the way and the truth, healer, builder of life and a strong tower. #NeeIll...
Then Inimaiyilum Yesuvin Naamam | JOHN JEBARAJ | UNITED
มุมมอง 98K4 ปีที่แล้ว
#Gospelcovermusicofficial #JohnJebaraj #United This is a Beautiful Classic Christian Song... Watch and be Blessed.
Enthan Kanmalai | Tamil Cover of Chattan | Sammy Thangiah
มุมมอง 1.7K4 ปีที่แล้ว
#Gospelcovermusicofficial #Ethan_Kanmalai # Enthan Kanmalai | Tamil Cover of Chattan | Sammy Thangiah | Prakruthi Angelina | Derick Samuel Original song: 'Chattan' (Acoustic) by Bridge Music ft. Prakruthi Angelina & Sam Alex Pasula Written by: Samarth Shukla, Deepika Kotecha, Philemon Anand, Benhur Binny, Vishal Das, Jesh Abraham Modified by: Sheldon Bangera, Sam Alex Pasula, Anand Paul & Rache...
What a Friend we have in Jesus | Pas.Chadwick Samuel | Keba Jeremiah
มุมมอง 1.6K4 ปีที่แล้ว
#Gospelcovermusicofficial #Whatafriendwehaveinjesus #Chadwick_samuel
Trading My Sorrows | Pas.Chadwick Samuel | Keba Jeremiah | Christian Song
มุมมอง 10K4 ปีที่แล้ว
Trading My Sorrows | Pas.Chadwick Samuel | Keba Jeremiah | Christian Song Trading My Sorrows Song Follow @gospelcovermusic #Gospelcovermusicofficial #Chadwick_Samuel #Kebajeremiah #Tradingmysorrows #christiansong gospel 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 If you want to upload your songs on Our Page Whatsapp me 👉 380638757808 We will upload them, Let's Spread the Gospel through our praises and worship. Vocals - Pas.Cha...
Yeshuvin naamam mathurima naamam | Malayalam Christian Song | Tabitha | Rebecca | Abel
มุมมอง 4.7K4 ปีที่แล้ว
#Gospelcovermusicofficial #Yeshuvinnaamammathurimanaamam #Malayamchristiansong This is a beautiful song that translates to - The name of Jesus is a sweet name The name that cannot be compared to any other name. How powerful is the name of Jesus Holy, holy, holy is the name of Jesus Vocals - Tabitha, Rebecca, Abel Guitar & Bass - Abel Follow them on Instagram - Tabitha - tabitha_fi...
En Uyirana Uyirana Yesu + Neer Illadha Nallelam | Bro.Derick Samuel | Tamil Christian Song
มุมมอง 7254 ปีที่แล้ว
#Gospelcovermusicofficial #EnUyiranaUyiranaYesu #NeerIlladhaNallelam En Uyirana Yesu Neer illadha nall Ella என் உயிரான இயேசு நீ இல்லாத நாளெல்லாம் The first song En Uyirana Yesu translates to: You are my living Jesus, my life I will praise you for my life The second song Neer illadha nall Ella translates to: We can never call it day, without you (God) in it. Your the river of life, the way and t...
Aaradhanai Seigirom | Paul Dhinakaran | Jeswin Samuel Fgag Church | NEW TAMIL CHRISTIAN SONG
มุมมอง 1.7K4 ปีที่แล้ว
Give thanks unto the Lord; call upon his name: make known his deeds among the people. #Gospelcovermusicofficial #JeswinSamuel #TamilChristianSong #ChristianSong Facebook - GospelCoverMusics/ Share | Subscribe | Comment Aaradhanai seigirom ummai uyarthugirom Aaradhanai seigirom Ummai thuthikindrom Neer nallavarae Vallavarae Nanmaigal seibavarae Aaradhanai -4 Neer nalavarae Vallavara...
Yehova Yire Thanthaiyam Deivam | Neer mathram Pothum | Tamil Christian Song | Bro.Derick Samuel
มุมมอง 9004 ปีที่แล้ว
This is a beautiful song that ministers Go's Love. The brother in this video is an amazingly talented man of God @dericksamuel. #Gospelcovermusicofficial #YehovaYireThanthaiyamDeivam #NeermathramPothum This content rightly belongs to the Fgag church. Watch live on Facebook @Paul thangiah & @sammy thangiah. Lyrics : யெகோவா யீரே தந்தையாம் தெய்வம் நீர் மாத்ரம் போதும் எனக்கு யெகோவா ராஃபா சுகம் தரும...
Usiriruva Dinavella Na maduve | Kannada Christian Song 2020 | Fgag Church
มุมมอง 6064 ปีที่แล้ว
#Gospelcovermusicofficial Dear friends, we dedicate this video to all the servants of God in Karnataka. a wonderful time of worship with Bro.Vivian. This content rightly belongs to Fgag church. Watch live on Facebook @Paul thangiah & @sammy thangiah.
Father S.J. Berchmans | Prayer session | 🔴40th Chennai City Revival All Night Prayer | 3-April-2020
มุมมอง 2204 ปีที่แล้ว
#Gospelcovermusicofficial All Night Prayer Live (03.04.2020) | முழு இரவு ஜெபம் சிறப்பு நேரலை Rev. D. Mohan | Bro. Mohan C Lazarus | Father S.J. Berchmans Pastor Kalyana Kumar | Brother GPS. Robinson | Pastor Victor Rajamani | Brother John Joseph
Melantastinalli ilida prasannate | Kannada worship song 2020 | FGAG CHURCH BANGALORE
มุมมอง 1.4K4 ปีที่แล้ว
#Gospelcovermusicofficial #Melantastinalli_ilida_prasannate Melantastinalli ilida prasannate - beautiful Kannada song is sung in Fgag church Bangalore. May the presence of God fill you when you hear this beautiful song... ಮೇಲಂತಸ್ತಿನಲ್ಲಿ ಇಳಿದ ಪ್ರಸನ್ನತೆ ಈಗ ನನ್ನ ಮೇಲೆ ಇಳಿಯಲಿ ಮೇಲಂತಸ್ತಿನಲ್ಲಿ ಇಳಿದ ಅಗ್ನಿಯು ಈಗ ನನ್ನ ಮೇಲೆ ಇಳಿಯಲಿ ಸುರಿಸಯ್ಯ ಯೇಸಯ್ಯ ಅಗ್ನಿಯ ಅಭಿಷೇಕ (೨) ಎಲೀಯನು ಪ್ರಾರ್ಥನೆ ಮಾಡುವಾಗ ಆಕಾಶ ತೆರೆದು ಇಳಿದಗ್...
El Ezer | John Jebaraj | FGAG CHURCH BANGALORE | Christian Song 2020
มุมมอง 14K4 ปีที่แล้ว
#Gospelcovermusicofficial #John jebaraj #El_ezer Beautiful song written by Pastor.John Jebaraj, Levi ministries. Music - Deric paul - Keys Bass guitar - Jackson Williams Electric Guitar - John knox Drums - Arjun Vasanthan All copyrights belongs to Fgag church Bangalore.
Thirantha Vasalai | John Jebaraj | Fgag church bangalore
มุมมอง 300K4 ปีที่แล้ว
Thirantha Vasalai | John Jebaraj | Fgag church bangalore
Rev.Paul Thangiah | Praying for the Indian assembly | Uzhhgorod,Ukraine.
มุมมอง 1094 ปีที่แล้ว
Rev.Paul Thangiah | Praying for the Indian assembly | Uzhhgorod,Ukraine.
Sonna Sollai | John Jebaraj | Sammy Thangiah | FGAG CHURCH
มุมมอง 108K5 ปีที่แล้ว
Sonna Sollai | John Jebaraj | Sammy Thangiah | FGAG CHURCH
Christmas Gospel Rap - Jingle Bells | Gospel cover music official | Apollo
มุมมอง 5235 ปีที่แล้ว
Christmas Gospel Rap - Jingle Bells | Gospel cover music official | Apollo
யேகோவாயீரே - YEGOVAH YIRAE | Ps.Benny Joshua | Tamil Worship song |Fgag bangalore 2018
มุมมอง 2K6 ปีที่แล้ว
யேகோவாயீரே - YEGOVAH YIRAE | Ps.Benny Joshua | Tamil Worship song |Fgag bangalore 2018
Endrum Aanandham - FGAG SUNDAY WORSHIP - Pr.Paul Thangiah | Fgag Bangalore 2018
มุมมอง 10K6 ปีที่แล้ว
Endrum Aanandham - FGAG SUNDAY WORSHIP - Pr.Paul Thangiah | Fgag Bangalore 2018
Jeba Geetham | Paul Thangiah | John jebaraj | Sammy Thangiah | Fgag church
มุมมอง 8K6 ปีที่แล้ว
Jeba Geetham | Paul Thangiah | John jebaraj | Sammy Thangiah | Fgag church
Shaun P "Every Praise" - Hezekiah Walker | Fgag Bangalore 2018
มุมมอง 2.3K6 ปีที่แล้ว
Shaun P "Every Praise" - Hezekiah Walker | Fgag Bangalore 2018
Kondaduvom Nam Kondaduvom |Pas.Paul Thangiah |Fgag Bangalore 2018
มุมมอง 7K6 ปีที่แล้ว
Kondaduvom Nam Kondaduvom |Pas.Paul Thangiah |Fgag Bangalore 2018
Sugam Belan - Jebathotta Jeyageethangal Vol 34 | Fgag Bangalore 2018
มุมมอง 24K6 ปีที่แล้ว
Sugam Belan - Jebathotta Jeyageethangal Vol 34 | Fgag Bangalore 2018
Amazing Worship Video | FGAG Bangalore 2018 | Gospel cover music Official | Singer sam
มุมมอง 6K6 ปีที่แล้ว
Amazing Worship Video | FGAG Bangalore 2018 | Gospel cover music Official | Singer sam
Enikkai Karuthunnavan | Kester | Malayalam Christian Song.
มุมมอง 2.1K6 ปีที่แล้ว
Enikkai Karuthunnavan | Kester | Malayalam Christian Song.
VBS Funny video -Best moments of Shipwrecked 2018 | Gospel cover music official
มุมมอง 1.4K6 ปีที่แล้ว
VBS Funny video -Best moments of Shipwrecked 2018 | Gospel cover music official
Love shared to the pastor's who were Persecuted for the gospel in Tamil Nadu.
มุมมอง 2266 ปีที่แล้ว
Love shared to the pastor's who were Persecuted for the gospel in Tamil Nadu.
What crap is this happening inside the church?
10 peru unnaku dress pottu vidangala🤣
Nan yonkada paria rasekain very nice 👌dance song
((இதில் கவனம் தேவை)) என்று சொன்னானே, அவன் அன்றே😮??? மறந்து வீட்டீர்களா??? (1)- "பெருமை" என்ற பொல்லாத பிசாசை நீ அசட்டை செய்து"😮 (2)-"உன் முன்னே கூக்குரல் இடும் ஏழை எளியோருக்கு,உன் கையை நீட்டினால்😮, ...உன்புகழ்! ...உன் வெளிச்சம்!! ...உன் சமாதானம்!!! என்றுமே உன்னோடு கூட தங்கும்!!! அது தானே ஆண்டவரின் மனவிருப்பம்!என்று😮,,, அப்படி இருக்க.....?!
Fake 😂😂😂😂😂
Jeba pastor is very passionate and proud of what he does... Seriously there is presence and divine power in his preaching.... One time I unknowingly yawned in his church he got irritated and said whomever isn't interested, yawning and inactive please go out... I felt bad for a moment but was happy in the end.... Because he's like a brother... Thonda thanni vaththa pesararu very hard thaanga... Actually already i went for morning service and i was attending evening Service on that Sunday, 2 services... I go for early morning duty work 3am to 1pm so my body was tired so yawn came.... I felt God himself said go out because too much of anything is good for nothing... We have to sleep well for good health.... So I have decided only one service I will attend...❤❤❤❤❤😂
Superrrrrrrrrŕ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
DGS எந்த பாடலும் எழுதவில்லை. இதில் Lyrics & Tune அவர் பெயர் போட்டிருப்பது தவறான தகவல்.
💐💐💐🎉🎉🎉🙏🙏🙏🥰🥰🥰
உயிரோடு எழுந்தவரே உம்மை ஆராதனை செய்கிறோம். I love you Jesus✝️❤️
Thank you Lord ❤🙏
This is Pure Gold! Thanks for sharing.
so much like this song all singers also
Hai...hai...hai..!!!😊🎉!!! "always open door for gospel" இரகசியம் அறிவோம்! **(Revelation/வெளிபாடு 3:8)** சின்னதா சுருங்கி இருக்கிற இந்த வார்த்தையை/ஒரு elastic மாறி, நல்லா இழுத்து பார்த்தீங்கனா? நிறைய இரகசியம் வெளியே வந்து கொட்டிவிடும்🎉!!!😮, அது எல்லாத்தையும் இங்க சொல்லமுடியா விட்டாலும், உங்களுக்காக கொஞ்சோண்டு இரகசியம் சொல்லுகிறேன்!!! −−−−−−−−−−−−−−−−−−−−−−−− (1)-உன் கிட்ட கொஞ்சோண்டு தான் பெலன் இருந்துச்சி!!! (2)-அந்த கொஞ்சோண்டு பெலத்த வச்சி!😮, நீ! என் பெயரை இல்லனு சொல்லாமல்😮, நீ! என் பெயரை denial உம் பண்ணாமல்😮! நீ! என் பெயரை ரொம்போ-ரொம்போ strong ஆகவே அறிக்கையிட்டாய்!!😮 அதுவும் இல்லாமல்😮, (3)-நீ! என் வாக்கையும்/ நீ! என் வசனத்தையும் கைகொண்டு கடைபிடித்து நடந்தாய்!!😮!இதினிமித்தம்,,, (4)-உன்னோட செயல்பாடுகளை நான் நல்லாவே அறிந்திருக்கிறேன்!!😊! (5)-So..!!! என் பெயரின் நிமித்தம், நீ! அது எல்லாத்தையும் செய்ததால்,😮, உனக்கு முன்னாலே.., நீ என் நற்செய்தியை பரப்புவதற்க்காகவே, "door are always open" இதுகூடவே...😮, உனக்கான-உச்சம் தொடும் நாட்கள் வெகுதுாரத்தில் இல்லை!! இவைகளின் நிமித்தம், உன்பின்னே, உன்னை விரட்டும், எகிப்தியனான- ""பெருமை"" என்ற பொல்லாத பிசாசை, நீ! அசட்டை செய்து!😮, (இதில் கவனம் தேவை)😮, உன் முன்னே கூக்குரல் இடும் ஏழைஎளியோருக்கு உன் கையை நீட்டினால், ""உன்புகழும்/உன்வெளிச்சமும்/ உன் சமாதானமும்"" என்றுமே உன்னோடே கூட தங்கும்!!!😊என்பது, ஆண்டவரின் மனவிருப்பமும்!!!😊 இன்றைய வாக்கும்😊!!! −−−−−−−−−−−−−−−−−−−−−−−−− நன்றி!!!!🎉😊
Crazy
Aaratanai jesu appavukku
𝓐𝓶𝓮𝓷✝️
Every one voice are unique ❤️
whats the song which was sung before neer illa naalellam?
Thank you for this songg🥰💖💖💖✝️🙏
All Glory to God Jesus Christ alone.
Pls Remove your Shooes🙏🏻
கொஞ்சம் ஓவரா தான் நடிக்கிறார்கள்
பாடல் ரொம்பநல்லாயிருகிறது நன்றி!காதுக்கு மிகுந்த இனிமை!இன்னும் தேனினும் மதுரம்!ஆனால் அத்துணை பேரும் கிறிஸ்த்தவ நடிகர்கள்!ஆண்டவர் தாமே அத்துணை பேரையும் ஆசீர்வதிப்பாராக!ஆமேன்!
🎉🎉🎉Amen🎉🎉🎉Amen🎉🎉🎉Amen🎉🎉🎉
❤️❤️❤️
I'm proud because i'm christian
Offering tithe potavan inum road la nikuran..kadavul ku vangunaven ac room la suit potu enjoy panran😂 papa kodi sothu sambarchitan...idhula wow amen vera comments la
God bless you ❤❤
Good songs
Jesus is a powerful lord 🙏 ❤❤
So beautiful song I love our brother pastor Darshan singed the song praise the lord
th-cam.com/video/gIVvE7FKqH8/w-d-xo.htmlsi=nzJ5ZGCcFSB80Nle
🎉🎉🎉🥳
Amen amen amen ❤❤❤❤
Love you jesus❤
🎉❤
Amen🙏💙
😅
Purely anty Christian
Very nice song
I am very happy to see all messengers of christ...thank God
Prise The Lord🙏🙏🙏
AMEN FROM AFRICA RWANDA
Amen🤲
ஆமேன் இயேசுஅப்பா😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
Hi Hi
நடனம் ஆடி இயேசுவ துதிகிறத்து தாவீது பண்ணியிருக்காறு அதனால நம்மலும் அப்படி தூதிகிறோம் 😊😊 John anna dance superb 😊😊❤
தாவீது நடனம் ஆடுனதுனால மட்டும் கிடையாது, ஒரு வேளை தாவீது நடனம் ஆடலனாலும் கூட பரவாயில்லை ஆனால் நான் நிச்சயமா நடனம் ஆடுவேன்! என் அப்பா யாரு? அவர் எப்படிப்பட்டவர்? அவர் எனக்காக என்ன செஞ்சிருக்காரு னு இந்த உண்மைய அறிஞ்சவனால இயேசு அப்பாவ ஆடிப்பாடி அவர கொண்டாடாம இருக்கவே முடியாது! ஜனங்கள் தேவனுக்கு பயந்து நடுங்க வேண்டும் என்பது தேவனின் எதிர்பார்ப்பு அல்ல அது பிசாசின் எதிர்பார்ப்பு, பயந்து நடுங்கு என்று சொல்வது பிசாசின் ஒரு தந்திரமான உபதேசம்! ஆனால் சத்தியம் அது அல்ல, தேவன் எங்களுடைய பயத்தின் உணர்வை ரசிப்பவர் அல்ல அவர் எங்கள் அன்பின் உணர்வை ரசிக்கின்றார்! பயந்து நடுங்குபவர்களால் தேவனோடு நெருங்க முடியாது, அவர் என் அப்பா என்று நினைத்து பயத்தின் ஆவியை தூரமாக எரிந்துவிட்டு அவரிடத்தில் அன்பாக இருப்பவனால் மாத்திரமே தினம் தினம் இயேசு அப்பாவுடன் நெருக்கமாகவும், அவருடைய அன்பை உணரவும், அவர் நல்லவர் என்பதை ருசித்து பார்க்கவும் முடியும்! இதுவே சத்தியம்! தேவ பிள்ளைகள் தேவனோடு நெருங்குவதை தடுப்பதற்காக இன்றைக்கு பிசாசு பயத்தின் ஆவியை ஒரு ஆயுதமாக பயன்படுத்துகிறான்! பழைய ஏற்பாட்டு தேவ மனிதர்கள் தேவனோடு பேசியிருந்தாலும் அவர்களுக்கு தேவனைப்பற்றிய அறிவு இல்லாததால் தேவன் எங்கள் தகப்பன் என்ற உண்மையை அறிந்துகொள்ள முடியாமல் தேவனுக்கு பயந்து நடுங்கினார்கள், அதனால் தான் தேவன் “மீண்டும் நீங்கள் பயப்படுவதற்கு நான் உங்களுக்கு அடிமைத்தனத்தின் ஆவியைக்கொடாமல் அப்பா என்று கூப்பிடும் புத்திர சுவிகாரத்தின் ஆவிவை கொடுத்திருக்கிறேன்” என்று “ரோமர் 8 : 15” இல் கற்றுக்கொடுக்கின்றார்! பயத்தின் உணர்வு பிசாசிடம் இருந்து வருகின்றது! தைரியமாய் உரிமையோடு அப்பா என்று அழைக்கும் புத்திர சுவிகாரத்தின் உணர்வு தேவனிடம் இருந்து வருகின்றது! இது தான் சத்தியம், இந்த சத்தையும் அறிந்து கொள்ளுங்கள் இந்த சத்தியம் உங்களை நியாயப்பிரமாணம் எனும் பிசாசின் கலாச்சார கட்டிலிருந்து விடுதலையாக்கும்! பயப்படாமல் சுயாதீனமாய் அப்பாவின் அன்பை உணர்ந்து ஆடிப்பாடி ஆராதித்து அவருடைய நாமத்தை உயர்த்தவும் தினம் தினம் அவருடைய கிருபையையும் அன்பையும் ருசித்து அனுபவிக்க முடியும் God Bless You❤
@@TrincoFarmஅப்பாவின் அன்பை நீங்கள் உணர்ந்தாள் உடனே நடனம் ஆட மாட்டீர்கள் பரிசுத்தமாய் வாழ்ந்து உங்களுடைய சரீரத்தை பரிசுத்தமாய் காத்துக் கொள்வீர்கள் அவருக்காக ஆத்ம ஆதாயம் செய்வீர்கள். ஏனென்றால் அதை தான் ஆண்டவர் இயேசு விரும்புகிறார்.
@@albertsamson4409 சாப்பிட வழியில்லாத பத்து சிறுவர்களை தனித்தனியாக அழைத்து அவர்களுக்கு பிரியாணி வாங்கிக்கொடுத்துவிட்டு இன்றிலிருந்து உனக்கு தினமும் நான் உணவு கொடுப்பேன் என்று சொல்லிப்பாருங்கள்! அந்த பத்து பிள்ளைகளும் ஒரே வித்த்தில் தங்கள் சந்தோஷத்தை வெளிப்படுத்துகிறார்களா அல்லது வெவ்வேறு விதங்களில் வெளிப்படுத்துகிறார்களா என்பதை கவணியுங்கள்! இதே போல தான், பாவ சாபத்தில் வாழ்ந்த என்னை இயேசு மன்னித்து, இனி் நீ பாவி அல்ல நீ நீதிமான் என்று சொன்னதுமன்றி இனி நீ யாருக்கும் அடிமையல்ல இனி நீ என்னுடைய சொந்த பிள்ளை என்று மாற்றி இரத்த உடன்படிக்கை என்னோடு செய்திருக்கிறாரே! இந்த சந்தோஷத்தை அழுது தான் வெளிப்படுத்த வேண்டுமா? நடனத்துடன் வெளிப்படுத்த கூடாதா? நடனம் என்பது ஒரு மனிதனின் உச்சகட்ட சத்தோஷத்தின் வெளிப்பாடு, ஆனால் நான் என் அப்பா மீது வைத்துள்ள அன்பை அழுதும் வெளிப்படுத்துவேன் நடனத்தோடும் வெளிப்படுத்துவேன்! இது எனக்கும் என் தகப்பனுக்குமான தனிப்பட்ட சந்தோஷத்தின் உணர்வு! இது தவறு எங்கு ஆரம்பிக்கின்றது தெரியுமா??? நான் உங்களைப்பார்த்து அழுது உங்கள் அன்பை வெளிப்படுத்த வேண்டாம் நடனத்தோடு வெளிப்படுத்துங்கனு சொல்றதும் , நீங்க என்னைப்பார்த்து நடனத்தோட வெளிப்படுத்த வேண்டாம் அழுது வெளிப்படுத்துங்கனு சொல்றதும் தான் இங்க தவறாக மாறுகிறது! நடனம் ஆடும் என்னால் 24 மணி நேரமும் ஆட முடியாது, அன்பை உணர்ந்து அழும் நேரமும் உண்டு, அழும் உங்களால் நாள் முழுவதும் அழவும் முடியாது சந்தோஷத்தில் நடனம் ஆடும் நேரமும் உண்டு! ஆகவே அவனவன் தேவன் மீது வைத்துள்ள அன்பை இப்படித்தான் வெளிப்படுத்தவேண்டும் என்று எதுவும் இல்லை!
RIP Dr. DGS Dhinakaran. Thank you for getting me closer to Jesus in my Childhood.
I Love you my Dear Jesus.
என்னடா இது கூத்து இதுக்கு பெயராடா ஆராதனை புதிய ஏற்பாட்டு ஆராதனை என்பது பயத்தோடும் நடுக்கத்தோடும் தேவனை தொழுது கொள்வது இவர்கள் செய்யக்கூடிய காரியங்கள் மிகவும் கேலிக்கூத்தான காரியங்கள் கிறிஸ்தவம் இவர்கள் மூலமாக கேலிக்கூத்தாக மாறி உள்ளது சமூகத்தில்.... அந்த மேடையில் நிக்கக்கூடிய ஆவிக்குரிய அறிவில்லாத சகல மனிதர்களும் தேவனுக்கு கணக்கு கொடுக்க வேண்டி வரும்...
ஜனங்கள் தேவனுக்கு பயந்து நடுங்க வேண்டும் என்பது தேவனின் எதிர்பார்ப்பு அல்ல அது பிசாசின் எதிர்பார்ப்பு, பயந்து நடுங்கு என்று சொல்வது பிசாசின் ஒரு தந்திரமான உபதேசம்! ஆனால் சத்தியம் அது அல்ல, தேவன் எங்களுடைய பயத்தின் உணர்வை ரசிப்பவர் அல்ல அவர் எங்கள் அன்பின் உணர்வை ரசிக்கின்றார்! பயந்து நடுங்குபவர்களால் தேவனோடு நெருங்க முடியாது, அவர் என் அப்பா என்று நினைத்து பயத்தின் ஆவியை தூரமாக எரிந்துவிட்டு அவரிடத்தில் அன்பாக இருப்பவனால் மாத்திரமே தினம் தினம் இயேசு அப்பாவுடன் நெருக்கமாகவும், அவருடைய அன்பை உணரவும், அவர் நல்லவர் என்பதை ருசித்து பார்க்கவும் முடியும்! இதுவே சத்தியம்! தேவ பிள்ளைகள் தேவனோடு நெருங்குவதை தடுப்பதற்காக இன்றைக்கு பிசாசு பயத்தின் ஆவியை ஒரு ஆயுதமாக பயன்படுத்துகிறான்! பழைய ஏற்பாட்டு தேவ மனிதர்கள் தேவனோடு பேசியிருந்தாலும் அவர்களுக்கு தேவனைப்பற்றிய அறிவு இல்லாததால் தேவன் எங்கள் தகப்பன் என்ற உண்மையை அறிந்துகொள்ள முடியாமல் தேவனுக்கு பயந்து நடுங்கினார்கள், அதனால் தான் தேவன் “மீண்டும் நீங்கள் பயப்படுவதற்கு நான் உங்களுக்கு அடிமைத்தனத்தின் ஆவியைக்கொடாமல் அப்பா என்று கூப்பிடும் புத்திர சுவிகாரத்தின் ஆவிவை கொடுத்திருக்கிறேன்” என்று புதிய ஏற்பாட்டில் “ரோமர் 8 : 15” இல் ஜனங்களுக்கு கற்றுக்கொடுக்கின்றார் பயத்தின் உணர்வு பிசாசிடம் இருந்து வருகின்றது! தைரியமாய் உரிமையோடு அப்பா என்று அழைக்கும் புத்திர சுவிகாரத்தின் உணர்வு தேவனிடம் இருந்து வருகின்றது! ஆகவே “மத்தேயு 22 : 37” இல் “ இயேசு அவனை நோக்கி: உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக,” என்று சொல்லி அதையே முதலாம் பிரதான கற்பனையாக மாற்றினார் பயமும் நடுக்கமும் இருக்கும் இடத்தில் நெருக்கமும் உண்மையான அன்பும் இருக்க முடியாது! உண்மையான அன்பு இருக்கும் இடத்தில் நெருக்கம் அதிகமாகும், அங்கு பயம் நடுக்கம் என்ற உணர்வு இருக்க முடியாது! இது தான் சத்தியம்!! நியாயப்பிரமாணம் என்ற கலாச்சாரத்திற்குள்ளாக இருந்து தேவனை பின்பற்ற விரும்பினால் நீங்கள் தேவனுக்கு எந்த அளவு பயந்து நடுங்குகிறீர்கள் என்பதை தாராளமாக தேவனிடத்தில் வெளிக்காட்டுங்கள், நாங்கள் ஆராதிக்கின்ற எங்கள் தகப்பன் உங்கள் பயத்தையும் நடுக்கத்தையும் பார்த்து ரசிப்பவர் அல்ல!!! எங்கள் தகப்பன் யார்? அவர் எங்கள் மேல் வைத்திருக்கும் அன்பு எப்படிப்பட்டது என்று உணர்ந்து அவரோடு நெருங்கி வாழ விரும்புகிறீர்கள் என்றார் பயத்தின் ஆவியை தூக்கி எறிந்துவிட்டு அவருடைய சொந்த பிள்ளையாய் மாறி நாளுக்கு நாள் அவர் மேல் அன்பு வைத்து, தினமும் அவரை பயமில்லாம் சுயாதீனமாய் ஆராதித்து அவரோடு நெருங்கி வாழுங்கள்!! சத்தியம் என்ன என்பதை அறிந்து கொள்ளுங்கள் இந்த சத்தியம் உங்களை நியாயப்பிரமாணம் எனும் பிசாசின் கலாச்சார கட்டிலிருந்து விடுதலையாக்கும்! பயப்படாமல் சுயாதீனமாய் அப்பாவின் அன்பை உணர்ந்து ஆடிப்பாடி ஆராதித்து அவருடைய நாமத்தை உயர்த்தவும் தினம் தினம் அவருடைய கிருபையையும் அன்பையும் ருசித்து அனுபவிக்க உதவும் God Bless You❤
Super
Chords please
Uirodu elunthavare