Revolt Tamil
Revolt Tamil
  • 3 165
  • 47 328 150
இந்தியை ஏன் எதிர்க்கிறோம் | #Thirumavalavan | #vck | #revolttamil
தமிழ்நாடு தான் பிற மாநிலங்களுக்கு முன்னோடிஇந்தியை ஏன் எதிர்க்கிறோம் | #Thirumavalavan | #vck | #revolttamil
Tamil TH-cam space to discuss
political and environmental stories
Revolt Tamil covers Tamil Nadu & Chennai -
News, Politics, Current Affairs, City Life, Tamil Movies, Personality Interviews,
Movie Reviews,Events, Lifestyle, Social Responsibility & Social Awareness.
________________________________
Follow Us On Social Media
Revolt Tamil
INSTAGRAM LINK : revolttamil
FACEBOOK LINK : RevoltTamil-101075295704118
TWITTER LINK : RevoltTamil
________________________________
#youtube #youtuber #instagram #explorepage #youtubechannel #video #memes #instagood #subscribe #facebook #viral #art #likes #daily #followers #comment #revolttamil #RevoltTamil
มุมมอง: 1 018

วีดีโอ

திருமாவின் மாஸ் என்ட்ரி | #Thirumavalavan | #vck | #revolttamil
มุมมอง 6K7 ชั่วโมงที่ผ่านมา
திருமாவின் மாஸ் என்ட்ரி | #Thirumavalavan | #vck | #revolttamil Tamil TH-cam space to discuss political and environmental stories Revolt Tamil covers Tamil Nadu & Chennai - News, Politics, Current Affairs, City Life, Tamil Movies, Personality Interviews, Movie Reviews,Events, Lifestyle, Social Responsibility & Social Awareness. Follow Us On Social Media Revolt Tamil INSTAGRAM LINK : instagram.c...
ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகனுக்கு குரல் கொடுத்த திருமா | #Thirumavalavan | #vck | #ysrcongress
มุมมอง 69K9 ชั่วโมงที่ผ่านมา
ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகனுக்கு குரல் கொடுத்த திருமா | #Thirumavalavan | #vck | #ysrcongress Tamil TH-cam space to discuss political and environmental stories Revolt Tamil covers Tamil Nadu & Chennai - News, Politics, Current Affairs, City Life, Tamil Movies, Personality Interviews, Movie Reviews,Events, Lifestyle, Social Responsibility & Social Awareness. Follow Us On Social Media Revolt Ta...
அன்று திருமாவுக்கு நடந்த விபத்து... | #Thirumavalavan | #vck | #revolttamil
มุมมอง 3.7K14 ชั่วโมงที่ผ่านมา
அன்று திருமாவுக்கு நடந்த விபத்து... | #Thirumavalavan | #vck | #revolttamil Tamil TH-cam space to discuss political and environmental stories Revolt Tamil covers Tamil Nadu & Chennai - News, Politics, Current Affairs, City Life, Tamil Movies, Personality Interviews, Movie Reviews,Events, Lifestyle, Social Responsibility & Social Awareness. Follow Us On Social Media Revolt Tamil INSTAGRAM LINK :...
யார்ர்ர்ர்ர்னா நீங்க??? | PaRanjith | #tholthirumavalavan | #vck | Armstrong | #revolttamil
มุมมอง 2.1K16 ชั่วโมงที่ผ่านมา
யார்ர்ர்ர்ர்னா நீங்க??? | முதல்வன் தமிழ்ச்செல்வன் | PaRanjith | #tholthirumavalavan | #vck | Armstrong | #revolttamil Tamil TH-cam space to discuss political and environmental stories Revolt Tamil covers Tamil Nadu & Chennai - News, Politics, Current Affairs, City Life, Tamil Movies, Personality Interviews, Movie Reviews,Events, Lifestyle, Social Responsibility & Social Awareness. Follow Us On ...
மின் கட்டண உயர்வை தமிழ்நாடு அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் | #Thirumavalavan | #EB
มุมมอง 1.5Kวันที่ผ่านมา
மின் கட்டண உயர்வை தமிழ்நாடு அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் | #Thirumavalavan | #EB
கூட்டணியில் இருந்தாலும் ஆம்ஸ்ட்ராங் படுகொலை..பின்வாங்காவதாக இல்லை | #Thirumavalavan | #Armstrong
มุมมอง 2.6Kวันที่ผ่านมา
கூட்டணியில் இருந்தாலும் ஆம்ஸ்ட்ராங் படுகொலை..பின்வாங்காவதாக இல்லை | #Thirumavalavan | #Armstrong
திருமா வருகை...🤩சும்மா அதிருதுல...🔥🔥🔥 | #Tholthirumavalavan | #VCK | #RevoltTamil
มุมมอง 16Kวันที่ผ่านมา
திருமா வருகை...🤩சும்மா அதிருதுல...🔥🔥🔥 | #Tholthirumavalavan | #VCK | #RevoltTamil
எதிரே வந்த சு.வெங்கடேசன்..உடனே காரில் இருந்து இறங்கிய திருமா | #Thirumavalavan | #vck | #revolttamil
มุมมอง 26Kวันที่ผ่านมา
எதிரே வந்த சு.வெங்கடேசன்..உடனே காரில் இருந்து இறங்கிய திருமா | #Thirumavalavan | #vck | #revolttamil
நம்ம என்ன சின்னம்-னு சொல்லு பாக்கலாம் | #Thirumavalavan | #vck | #revolttamil
มุมมอง 6K14 วันที่ผ่านมา
நம்ம என்ன சின்னம்-னு சொல்லு பாக்கலாம் | #Thirumavalavan | #vck | #revolttamil
திருமாவை சுழன்ற Cameraகள்😱 கம்பீரமாக இறங்கிய திருமா | #Thirumavalavan | #vck | #revolttamil
มุมมอง 32K14 วันที่ผ่านมา
திருமாவை சுழன்ற Cameraகள்😱 கம்பீரமாக இறங்கிய திருமா | #Thirumavalavan | #vck | #revolttamil
கொட்டும் மழையில்...விடாமல் பேசிய தொல்.திருமாவளவன் | #Thirumavalavan | #vck | #revolttamil
มุมมอง 1.6K14 วันที่ผ่านมา
கொட்டும் மழையில்...விடாமல் பேசிய தொல்.திருமாவளவன் | #Thirumavalavan | #vck | #revolttamil
ஆம்ஸ்ட்ராங் கொ**யில் அரசியல் சதி? | #Thirumavalavan | #Armstrong | #BSP | #revolttamil
มุมมอง 1.2K14 วันที่ผ่านมา
ஆம்ஸ்ட்ராங் கொ யில் அரசியல் சதி? | #Thirumavalavan | #Armstrong | #BSP | #revolttamil
சிறுத்தைகளின் அணிவகுப்பு...திருமாவின் மாஸ் என்ட்ரி | #Thirumavalavan | VCK | #revolttamil
มุมมอง 6K14 วันที่ผ่านมา
சிறுத்தைகளின் அணிவகுப்பு...திருமாவின் மாஸ் என்ட்ரி | #Thirumavalavan | VCK | #revolttamil
கடைசி நிமிடங்களில் திருமாவின் செயல் | #Thirumavalavan | #Armstrong | VCK | BSP
มุมมอง 152K21 วันที่ผ่านมา
கடைசி நிமிடங்களில் திருமாவின் செயல் | #Thirumavalavan | #Armstrong | VCK | BSP
உடைந்து நின்ற தொல்.திருமாவளவன் | #Thirumavalavan | Armstrong | BSP | #vck | #revolttamil |#Armstrong
มุมมอง 15K21 วันที่ผ่านมา
உடைந்து நின்ற தொல்.திருமாவளவன் | #Thirumavalavan | Armstrong | BSP | #vck | #revolttamil |#Armstrong
தொல்.திருமாவை சந்தித்த மாயாவதி | #Thirumavalavan | Armstrong | #mayawati
มุมมอง 209K21 วันที่ผ่านมา
தொல்.திருமாவை சந்தித்த மாயாவதி | #Thirumavalavan | Armstrong | #mayawati
ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட இடத்தில் திருமா | Armstrong | BSP | Bahujan Samaj Party
มุมมอง 17K21 วันที่ผ่านมา
ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட இடத்தில் திருமா | Armstrong | BSP | Bahujan Samaj Party
அஞ்சலி செலுத்திய பின்னர் திருமாவளவன் பேச்சு | #Thirumavalavan | Armstrong | #BSP
มุมมอง 1.2K21 วันที่ผ่านมา
அஞ்சலி செலுத்திய பின்னர் திருமாவளவன் பேச்சு | #Thirumavalavan | Armstrong | #BSP
இறுதி அஞ்சலிக்காக ஏற்பாட்டில் தொல்.திருமாவளவன் | #Thirumavalavan | Armstrong | #BSP
มุมมอง 108K21 วันที่ผ่านมา
இறுதி அஞ்சலிக்காக ஏற்பாட்டில் தொல்.திருமாவளவன் | #Thirumavalavan | Armstrong | #BSP
திருமாவை பார்த்தவுடன் அடக்க இயலாமல் கண்ணீர் விட்டழுத ஆம்ஸ்ட்ராங் மனைவி | #Thirumavalavan | Armstrong
มุมมอง 370K21 วันที่ผ่านมา
திருமாவை பார்த்தவுடன் அடக்க இயலாமல் கண்ணீர் விட்டழுத ஆம்ஸ்ட்ராங் மனைவி | #Thirumavalavan | Armstrong
Thol Thirumavalavan Press Meet about BSP State Leader Armstrong Death | DMK | MK Stalin | Mayawati
มุมมอง 1.8K21 วันที่ผ่านมา
Thol Thirumavalavan Press Meet about BSP State Leader Armstrong Death | DMK | MK Stalin | Mayawati
உடலை ஆம்புலன்சில் ஏற்ற மறுப்புகளத்தில் இறங்கிய திருமா | Armstrong Murder | BSP | Bahujan Samaj Party
มุมมอง 113K21 วันที่ผ่านมา
உடலை ஆம்புலன்சில் ஏற்ற மறுப்புகளத்தில் இறங்கிய திருமா | Armstrong Murder | BSP | Bahujan Samaj Party
துக்கம் தாங்காமல் கதறி அழுத திருமா...பா.ரஞ்சித் | Armstrong Murder | BSP | Bahujan Samaj Party
มุมมอง 23K21 วันที่ผ่านมา
துக்கம் தாங்காமல் கதறி அழுத திருமா...பா.ரஞ்சித் | Armstrong Murder | BSP | Bahujan Samaj Party
பிரசாரத்திற்கு வந்த திருமா...விண்ணை பிளந்த கோஷம் | #Thirumavalavan | #vck | #revolttamil
มุมมอง 13K21 วันที่ผ่านมา
பிரசாரத்திற்கு வந்த திருமா...விண்ணை பிளந்த கோஷம் | #Thirumavalavan | #vck | #revolttamil
பாஜகவை கிழித்த தொல்.திருமாவளவன் | #Thirumavalavan | #vck | #revolttamil
มุมมอง 8K21 วันที่ผ่านมา
பாஜகவை கிழித்த தொல்.திருமாவளவன் | #Thirumavalavan | #vck | #revolttamil
மதுரையில் திருமாவின் கார் முதல் மேடை வரை மாஸ் என்ட்ரி | #Thirumavalavan | #vck | #revolttamil
มุมมอง 34K28 วันที่ผ่านมา
மதுரையில் திருமாவின் கார் முதல் மேடை வரை மாஸ் என்ட்ரி | #Thirumavalavan | #vck | #revolttamil
சூன்-30 மேலவளவுப் போராளிகளின் வீரவணக்க நினைவேந்தல் | #thirumavalavan | #vck | #revolttamil
มุมมอง 3Kหลายเดือนก่อน
சூன்-30 மேலவளவுப் போராளிகளின் வீரவணக்க நினைவேந்தல் | #thirumavalavan | #vck | #revolttamil
கண்ணீர் மல்க திருமா காலில் விழுந்த பெண் | #Thirumavalavan | #vck | #revolttamil
มุมมอง 2.2Kหลายเดือนก่อน
கண்ணீர் மல்க திருமா காலில் விழுந்த பெண் | #Thirumavalavan | #vck | #revolttamil
சபாநாயகருக்கு கண்டிஷன் போட்ட திருமா | #Thirumavalavan | #vck | #revolttamil
มุมมอง 6Kหลายเดือนก่อน
சபாநாயகருக்கு கண்டிஷன் போட்ட திருமா | #Thirumavalavan | #vck | #revolttamil

ความคิดเห็น

  • @ArumugamD-wh4we
    @ArumugamD-wh4we 51 นาทีที่ผ่านมา

    Dmk adimai nee

  • @user-yl3pe8il8i
    @user-yl3pe8il8i ชั่วโมงที่ผ่านมา

    😂😂😂😂😂

  • @muruganmurugan4663
    @muruganmurugan4663 ชั่วโมงที่ผ่านมา

    நீங்கள் ஏன் திமுகவிற்கு சப்போர்ட் பண்ணுகிறீர்கள் நீங்கள் திமுக ஓடிய இணைந்து விடுங்கள் நீங்கள் ஏற்கனவே திமுக உறுப்பினர் கார்டு வைத்திருக்கிறீர்கள்

  • @rmohan334
    @rmohan334 ชั่วโมงที่ผ่านมา

    உங்களுக்கு உதவி செய்த 14 நண்பர்கள் உங்களுக்கே மீண்டும் எதிரி ஆகிவிட்டால் உங்களை அந்த 14 பேர் சேர்ந்து உங்களை காலி செய்ய மாட்டார்கள் என்று என்ன நிச்சயம்?

  • @muruganmurugan4663
    @muruganmurugan4663 ชั่วโมงที่ผ่านมา

    அண்ணா திருமா அவர்களே நீங்கள் பறையர் சமூகத்தை அடமான வைத்து அரசியல் செய்கிறீர்கள் நீ ஒரு மானங்கெட்ட காட்டிக் கொடுத்த தலைவர் வீர சைவ சிவ தமிழ் சாம்பவர் குலத்தை சேர்ந்தவன் நான் நீ தலித் அரசியல் செய்பவர்

  • @knijinila2381
    @knijinila2381 ชั่วโมงที่ผ่านมา

    அந்த காலத்தில் ஒரு பழமொழி சொல்லுவாங்க தூங்குறவன எழுப்பலாம் தூங்குற மாதிரி நடிக்கிறவன எழுப்ப முடியாது அப்படின்னு சொல்லுவாங்க அந்த மாதிரி திருமாவளவன அறிவோட யோசினு சொன்னா அது நம்மளால முடியாது அறிவில்லாதவன போய் யோசிக்கிறான்னு சொன்னா அது திருமாவளவன நாள் தான் முடியும் அது மாதிரி திமுகவுக்கு மட்டும் குடுக்குறவனுக்கு எதுவுமே கண்ணுக்கு தெரியாது திமுகவில் இருக்கிற அடிப்படைத் தொண்டனோ இல்ல மேல்பட்ட தொண்டனா கூட பா ரஞ்சித்தை எதிர்த்து பேசி இருக்க மாட்டான் ஆனால் கூட இருந்து ஒரு குடும்பத்தில் இருந்து அந்த குடும்பத்துக்கு துரோகம் பண்ற ஒரு எச்சக்கல்ல அப்படி யாருன்னு கேட்டா திருமாவளவன் மட்டும் தான் இருக்க முடியும் அந்த மாதிரி திருமாவளவன் தான் திமுகவுக்கு மட்டும் கொடுக்கிறது இல்ல

  • @ambethkaru8787
    @ambethkaru8787 ชั่วโมงที่ผ่านมา

    திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஒன்றியம் இந்த நாய்க்கு நானும் கை கொடுத்தேன் என்று நினைக்கும் போது மனது வலிக்கிறது ஏதோ தவறு செய்து விட்டோம் என்று நினைக்கிறேன்

  • @ambethkaru8787
    @ambethkaru8787 ชั่วโมงที่ผ่านมา

    உனக்கு கல்யாணம் பண்ணி புள்ளகுட்டி எல்லாம் இருக்குங்கறது இப்பதாண்டா தெரியுது

  • @NareshKumar-os7wv
    @NareshKumar-os7wv 2 ชั่วโมงที่ผ่านมา

    அண்ணன் முனைவர் டாக்டர் எழுச்சித்தமிழர் தொல் திருமா மக்களின் தலைவர் ❤❤

  • @sibi.chakravarthy
    @sibi.chakravarthy 2 ชั่วโมงที่ผ่านมา

    முதல் நாள் உண்மையான குற்றவாளிகளை காவல்துறை இன்னும் கைது செய்யவில்லை என்று பேட்டி கொடுத்தீங்க அடுத்த நாள் விசாரணை சரியான வழியில் போய்க்கொண்டிருக்கிறது என்று சொல்றீங்க😂😂😂 இதெல்லாம் நல்லாவா இருக்கு

  • @sutha4962
    @sutha4962 2 ชั่วโมงที่ผ่านมา

    திமுக வின் கைத்தாங்கல் இவர்

  • @durgalab5805
    @durgalab5805 2 ชั่วโมงที่ผ่านมา

    DMK vukku vakalathu vankarinka...

  • @MuruganKrishnan-g4g
    @MuruganKrishnan-g4g 2 ชั่วโมงที่ผ่านมา

    ரஞ்சித் அண்ணன் வாழ்க

  • @harideva3256
    @harideva3256 2 ชั่วโมงที่ผ่านมา

    இது பேய் வழக்கு விசாரணை

  • @kumarb6677
    @kumarb6677 2 ชั่วโมงที่ผ่านมา

    உன் மேல டவுட்டா இருக்குது

  • @Maharaja-xx1zs
    @Maharaja-xx1zs 3 ชั่วโมงที่ผ่านมา

    உங்கள் சிந்தனை தெளிவாக உள்ளது ஐயா

  • @VenkateVenkatesh-rs6jz
    @VenkateVenkatesh-rs6jz 3 ชั่วโมงที่ผ่านมา

    Oommmbuggngaa! appo neengha yenna pudunguringha? Amstrong sir the best,

  • @KannanKannan-ve8jl
    @KannanKannan-ve8jl 3 ชั่วโมงที่ผ่านมา

    திமுக கொத்தடை கூட்டம் நீ அப்படித்தான் பேசுவாய்

  • @PraveenKumar-lc9bo
    @PraveenKumar-lc9bo 3 ชั่วโมงที่ผ่านมา

    ❤👑💥💯💙❤💯💥👑❤

  • @varmajp3012
    @varmajp3012 3 ชั่วโมงที่ผ่านมา

    Dr thol thirumavalavar great legend of Indian politics common people leader great teacher

  • @vgsrinivasan5484
    @vgsrinivasan5484 4 ชั่วโมงที่ผ่านมา

    சோறு போடுற முதலாளிக்கு விசுவாசமா இருக்காராம்.

  • @varmajp3012
    @varmajp3012 4 ชั่วโมงที่ผ่านมา

    Dr thol thirumavalavar great legend of Indian politics common people leader great teacher

  • @SocialJustis
    @SocialJustis 4 ชั่วโมงที่ผ่านมา

    அண்ணன் திருமா அவர்களை உங்க மேல அவ்வளவு ஒரு அளவுகடந்த ஒரு மரியாதையும் மதிப்பும் வெச்சிருந்தேன்.... . உங்கசுயநலத்துக்காக எங்க கூடவே படித்த , உழைத்த வன்னிய மக்கள் மீது வெறுப்பையும் பகைமை உணர்வையும் எங்க உள்ளத்துக்குள்ள விதைத்து நீங்க வளரத்துக்கு ... எங்களுக்குள்ள ஏற்பட்ட கசப்பை இன்னிக்கி திரு ஆம்ஸ்ட்ராங் அவர்களுடைய பேச்சைக் கேட்டதுக்கு அப்புறம் தான் புரியவந்தது..... உங்களைப் போல பச்சோந்தி யாவும் உங்களைப் போல சொம்பு தூக்கியவும்... யாரும் இருக்க முடியாதுன்னு பேசுறாங்க அது உண்மைதான் போல..... ஆண்னா மனசாட்சியோடு சொல்லுங்க.. இன்னைக்கு குடி ,போதைக்கு பாதிக்கப்படுகிற மக்கள் ,வாலிபர்கள் யாரு எந்த சமூகத்தை சேர்ந்தவங்க... இதெல்லாம் உங்களுக்கு தெரியதா....?. இந்த அரசாங்கம் அமைந்தது 3 வருஷத்துல இருந்து எவ்வளவு கஞ்சா எவ்வளவு போதை எவ்வளவு எவ்ளோ ஒயின் ஷாப்ஸ் இன்கிரிஸ் ஆயிருக்கு... எல்லாத்துக்கும் ஒரு பார்மாலிட்டி போராட்டம் நான் ஒரு 200 பேரை நிக்க வச்சு சத்தம் போட்டு போட்டோ எடுத்து பிரஷ கொடுத்துட்டு பின்பு கூட்டணியில் இருந்து கொண்ட முதல்ல நாங்க தான் எதிர்த்தோம்..... போராட்டம் நடத்தினோம்.... சொல்ல வேண்டியது.....உங்கள போல ஆளுங்கள எத்தனை காலத்துக்கு இந்த சமூகம் நம்பிட்டு இருக்கப் போகுதுன்னு தெரியல..... பீத் தண்ணிய ஒரு கிராமமே குடிச்சிட்டு இருந்தது..... இதுல உங்களுடைய ஸ்டாண்ட் என்ன? நீங்க எடுத்த நியாயம் என்ன? இதுல பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீங்க என்ன துயரத்தை பகிர்ந்திங்க......உங்களால என்ன அந்த மக்களுக்கு நடந்தது....? கூட்டணியில் பங்கு எடுத்து இருக்கீங்க....? இன்னிக்கு ஒரே நாள்ல 5 கொலைகள் நடக்கிறது.... இதுல உங்க நிலை என்ன?.... தயவுசெய்து இத சொல்றாதனால் நான் ஒரு சங்கீ நினைச்சுக்காதீங்க .....நான் முழுக்க முழுக்க ஒரு திமுக குடும்பத்தை சேர்ந்தவன்...... ஆனா உணர்வு உள்ளத்தால உங்கள பின்தொடர்ந்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வீடியோவிலும் உன்னுடைய அறிவு கூர்மையை மெய் சிலிர்த்து கேட்டு வந்த நாட்கள் உண்டு ஆனால் இன்றைக்கு வெட்கித் தலை குனிரன்.... உங்களுடைய... செயல்பாடுகளைப் பார்த்து.... அதுல பெரிய யூகோ வேற உங்களுக்கு...... உங்கள தனிப்பட்ட முறையில கேட்டு கலந்தாலொசித்து பின்புதான் பா.ரஞ் நிகழ்ச்சி நடத்தனுனு வேற ஒரு நாட்டாமை தனம் பண்றீங்க.... நீங்க எல்லாம் பிஜேபி பத்தி பேசுறீங்களே உங்களுடைய நடத்தை எப்படி இருக்கு இது சனாதானம் இல்லையா?...... மேலானவன் கீழானவன் நசுக்குவது தானே... அடிமையா வைக்கிறது தானே சனாதனம்....... உங்க கட்சிக்காரங்க விட்டு ரவுண்டு கட்டி யூடியூப் ல பா ரஞ்சித்...... உதறி எடுக்குறதுக்கு ஆர்டர் வேற போட்டு வச்சிருக்கீங்க..........இவ்வளவு நாள் போலீஸும் மேல நம்பிக்கை இல்லாத தங்களுக்கு இப்ப மட்டும் எப்படி நம்பிக்கை வந்தது .....................இது பேர் தான் திமுகவுக்கு முட்டுக் கொடுக்கிறதா?.... Plz na....change your selfishness ......care for your people..... plz na....

  • @UshaJemima
    @UshaJemima 4 ชั่วโมงที่ผ่านมา

    ஆளும் அரசு மீது பொதுமக்கள் நம்பிக்கை இழந்து வருகிறது சகோதரர் திருமாவளவன் திமுக வின் அழுக்கு சுமையை சுமக்க வேண்டாம் என்று எண்ணுவதுஇயல்பானது

  • @mohankst3037
    @mohankst3037 4 ชั่วโมงที่ผ่านมา

    Arasiyal vathiyar Anna thirumavalavan

  • @mohansubramaniam5896
    @mohansubramaniam5896 5 ชั่วโมงที่ผ่านมา

    U r a bundle of hatred for brahmins

  • @sankardks1673
    @sankardks1673 5 ชั่วโมงที่ผ่านมา

    👍🌹❤️👌

  • @thiyagarajanj2617
    @thiyagarajanj2617 5 ชั่วโมงที่ผ่านมา

    சொத்து சேர்ந்து விட்டது தலை கனம் அதிகமாகி விட்டது

  • @krishnasamy4928
    @krishnasamy4928 5 ชั่วโมงที่ผ่านมา

    Mass speach

  • @thiyagarajanj2617
    @thiyagarajanj2617 5 ชั่วโมงที่ผ่านมา

    தேவையான சொத்து சேர்த்தாகி விட்டது இனி உயர் சாதி காரனாகி விட்டார் இவர் அப்படித்தான் பேசுவார் இவர் விசிக போர்வையில் உலவும் திமுக காரன்

  • @anandadv5201
    @anandadv5201 5 ชั่วโมงที่ผ่านมา

    நன்றாகவே உருட்டுகிறீர். திமுகவின் B Team ன் தலைவர்.

  • @thiruvengadamd3255
    @thiruvengadamd3255 5 ชั่วโมงที่ผ่านมา

  • @manips2246
    @manips2246 5 ชั่วโมงที่ผ่านมา

    Saarayathukku,jathikku, ozàlakku ,munnodi, othukollavum.

  • @user-uh1pd2jm8c
    @user-uh1pd2jm8c 6 ชั่วโมงที่ผ่านมา

    அறிவு ஆசான்

  • @SaravananSara-bt4xu
    @SaravananSara-bt4xu 6 ชั่วโมงที่ผ่านมา

    Faurd

  • @s.senthilkumar6987
    @s.senthilkumar6987 6 ชั่วโมงที่ผ่านมา

    இப்படி சொல்லிக்கிட்டே எல்லாரையும் சாவடிக்கிற

  • @rmaheshvck5737
    @rmaheshvck5737 6 ชั่วโมงที่ผ่านมา

    வாழ்த்துக்கள் அண்ணா... அனைவருக்கும்

  • @vijayaseetharaman7464
    @vijayaseetharaman7464 6 ชั่วโมงที่ผ่านมา

    வணக்கம் அண்ணா

  • @Dinesh-wc8jw
    @Dinesh-wc8jw 6 ชั่วโมงที่ผ่านมา

    திருமா என்னும் அறிவுக் கடலில் முங்கி எழுங்கள் நல்ல மனிதர்களாக வருவீர்கள்

  • @m.harini2513
    @m.harini2513 6 ชั่วโมงที่ผ่านมา

    I've value nalla onum kanom ivara kantupitichitanga makkal

  • @ragulprem1084
    @ragulprem1084 7 ชั่วโมงที่ผ่านมา

    Em thalaivan💙❤

  • @indiatech4229
    @indiatech4229 7 ชั่วโมงที่ผ่านมา

    Super comedy

  • @Ihdskjdg
    @Ihdskjdg 7 ชั่วโมงที่ผ่านมา

    ஆம் தலைவரே விஞ்ஞான ஊழல் அதுல கூட நாம தான் 1

  • @ravidhamodharan439
    @ravidhamodharan439 7 ชั่วโมงที่ผ่านมา

    ஊழல் பணத்தில் தனியார் மருத்துவ கல்லுரி அதிகம்

  • @sangeethsangeeth9752
    @sangeethsangeeth9752 7 ชั่วโมงที่ผ่านมา

    Thalaiva, 🙏🙌😭😭🤗

  • @humanityiskey
    @humanityiskey 7 ชั่วโมงที่ผ่านมา

    🔥

  • @AbdulRahman-do6oi
    @AbdulRahman-do6oi 7 ชั่วโมงที่ผ่านมา

    நம் தனலவர்

  • @ArunkumarKm-ys4ty
    @ArunkumarKm-ys4ty 8 ชั่วโมงที่ผ่านมา

    நீங்கள் சொல்வது உண்மை தான் அண்ணா, ஆனால் நீங்கள் அப்படி பேசாதீர்கள், நீங்கள் கம்பீரமாக பேசுங்கள் அதான் பிடிக்கும்

  • @keithrockz2590
    @keithrockz2590 8 ชั่วโมงที่ผ่านมา

    அப்போ ஜாபர் சாதிக் கைது ஆனபோது, உன்னையும் உன் கூட்டணி கட்சியின் தலைவர்களையும் கைது பண்ணிருக்கனுமா வேணாமானு மக்கள் ஆளும் அரசுக்கு அழுத்தம் குடுக்கலாமா குருமா?