Muthu Gopalakrishnan
Muthu Gopalakrishnan
  • 92
  • 35 925

วีดีโอ

தென்காசி மாவட்ட நூலகம் நடத்தும் ஆங்கில திறன் மேம்பாட்டு பயிற்சி #tenkasi #tenkasi360
มุมมอง 155ปีที่แล้ว
தென்காசி மாவட்ட நூலகம் நடத்தும் ஆங்கில திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்பு வாரம் தோறும் வியாழக்கிழமை மற்றும் ஞாயிறு மாலை 3.00 மதியம் முதல் பயிற்சி வகுப்பு நடைபெறும். #tnpsc #govtexam #tenkasi #tenkasijobs #tenkasi360 #muthugopalakrishnan
முதலமைச்சர் திறனாய்வு தேர்வு 2023 #muthugopalakrishnan #govtexam #tnpsc
มุมมอง 309ปีที่แล้ว
தமிழ்நாடு அரசு பள்ளியில் 11ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவியர்களுக்கு நடத்தும் முதலமைச்சர் திறனாய்வு தேர்வு 2023. விண்ணப்பிக்க நாள் 07-ஆகஸ்-2023 முதல் 18-ஆகஸ்-2023 வரை.
இலவச தகவல் தொழில் நுட்ப பயிற்சி - தென்காசி மாவட்டம்
มุมมอง 77ปีที่แล้ว
இலவச தகவல் தொழில் நுட்ப பயிற்சி - தென்காசி மாவட்டம்
மத்திய அரசு வழங்கும் கல்வி தொகை - விண்ணப்பிக்க கடைசி நாள் 10-ஆகஸ்ட் 2023
มุมมอง 27ปีที่แล้ว
மத்திய அரசு வழங்கும் கல்வி தொகை - விண்ணப்பிக்க கடைசி நாள் 10-ஆகஸ்ட் 2023
Beauty of Tashkent-Yunusabad market visit 1@muthugopalakrishnan2205
มุมมอง 752 ปีที่แล้ว
Beauty of Tashkent-Yunusabad market visit 1@muthugopalakrishnan2205
Beauty of Tashkent-Street singer #Uzbekistan
มุมมอง 792 ปีที่แล้ว
Beauty of Tashkent-Street singer #Uzbekistan
Snowfall in Tashkent | தாஷ்கண்ட் நகரத்தில் பனிப்பொழிவு 🇺🇿 ❄️
มุมมอง 1652 ปีที่แล้ว
Snowfall in Tashkent | தாஷ்கண்ட் நகரத்தில் பனிப்பொழிவு 🇺🇿 ❄️
Uzbekistan - Tashkent Amir Timur museum 🇺🇿
มุมมอง 3192 ปีที่แล้ว
Uzbekistan - Tashkent Amir Timur museum 🇺🇿
Amirsoy and Chimgam @ Uzbekistan #uzbekistan #amirsoy #chimgam
มุมมอง 2552 ปีที่แล้ว
Amirsoy and Chimgam @ Uzbekistan #uzbekistan #amirsoy #chimgam
Respect to All | காட்டுமிராண்டி என்பது இழிவு சொல் அல்ல....
มุมมอง 352 ปีที่แล้ว
Respect to All | காட்டுமிராண்டி என்பது இழிவு சொல் அல்ல....
Best indian actor Mr. Nedumudi venu | மகா கலைஞன்-நெடுமுடி வேணு
มุมมอง 162 ปีที่แล้ว
Best indian actor Mr. Nedumudi venu | மகா கலைஞன்-நெடுமுடி வேணு
கதை சொல்லுகிறேன் கேளுங்க: விவேகம் உள்ள விவசாயி - ஜென் கதை #தமிழ்கதை #tamilstories
มุมมอง 762 ปีที่แล้ว
கதை சொல்லுகிறேன் கேளுங்க: விவேகம் உள்ள விவசாயி - ஜென் கதை #தமிழ்கதை #tamilstories
ஏலே யாம்ல இப்டி பண்றிய....சிரிக்க மட்டும்.
มุมมอง 993 ปีที่แล้ว
ஏலே யாம்ல இப்டி பண்றிய....சிரிக்க மட்டும்.
இந்திய கடற்படையில் வேலைவாய்ப்பு 2500 பணியிடம். விண்ணப்பிக்க கடைசி நாள்25-அக்டோபர் 21#joinindiannavy
มุมมอง 283 ปีที่แล้ว
இந்திய கடற்படையில் வேலைவாய்ப்பு 2500 பணியிடம். விண்ணப்பிக்க கடைசி நாள்25-அக்டோபர் 21#joinindiannavy
SBI வங்கியில் 2056 இடத்திற்கான வேலைவாய்ப்பு, விண்ணப்பிக்க கடைசிநாள் 25-அக்-2021#sbi #sbibank
มุมมอง 1123 ปีที่แล้ว
SBI வங்கியில் 2056 இடத்திற்கான வேலைவாய்ப்பு, விண்ணப்பிக்க கடைசிநாள் 25-அக்-2021#sbi #sbibank
Palace of International Forums "Uzbekistan-Tashkent" #uzbekistan #tashkent_city#tashkent
มุมมอง 863 ปีที่แล้ว
Palace of International Forums "Uzbekistan-Tashkent" #uzbekistan #tashkent_city#tashkent
14-10-2021 இன்றைய நாளிதழில் இடம்பெற்ற முக்கிய வேலைவாய்ப்பு தகவல்களின் தொகுப்பு....
มุมมอง 443 ปีที่แล้ว
14-10-2021 இன்றைய நாளிதழில் இடம்பெற்ற முக்கிய வேலைவாய்ப்பு தகவல்களின் தொகுப்பு....
12-10-2021- வெளிநாட்டு வேலைவாய்ப்பு தகவல்களின் தொகுப்பு.... Assignment
มุมมอง 473 ปีที่แล้ว
12-10-2021- வெளிநாட்டு வேலைவாய்ப்பு தகவல்களின் தொகுப்பு.... Assignment
Uzbekistan-Tashkent travel guide #yandex taxi guide#டாக்ஸியில் தாஷ்கண்ட்டை சுற்றி பார்க்க போறேன்
มุมมอง 323 ปีที่แล้ว
Uzbekistan-Tashkent travel guide #yandex taxi guide#டாக்ஸியில் தாஷ்கண்ட்டை சுற்றி பார்க்க போறேன்
Beauty of Tashkent-View 1#tashkent #uzbekistan #uzbekvideo #tashkent_city #uzbek #Shree media
มุมมอง 1103 ปีที่แล้ว
Beauty of Tashkent-View 1#tashkent #uzbekistan #uzbekvideo #tashkent_city #uzbek #Shree media
Mahatma Gandhi street in Tashkent city; Uzbekistan. உஸ்பேகிஸ்தான் - மகாத்மா காந்தி தெரு.
มุมมอง 543 ปีที่แล้ว
Mahatma Gandhi street in Tashkent city; Uzbekistan. உஸ்பேகிஸ்தான் - மகாத்மா காந்தி தெரு.
உஸ்பேகிஸ்தான் நாட்டில் லால் பகதூர் சாஸ்திரி பெயரில் ஓர் தெரு. Shastri street-Tashkent; Uzbekistan.
มุมมอง 833 ปีที่แล้ว
உஸ்பேகிஸ்தான் நாட்டில் லால் பகதூர் சாஸ்திரி பெயரில் ஓர் தெரு. Shastri street-Tashkent; Uzbekistan.
#tashkent #uzbekistan #Lal Bahadur Shastri October 2, 2021
มุมมอง 1593 ปีที่แล้ว
#tashkent #uzbekistan #Lal Bahadur Shastri October 2, 2021
Tribute to the memory of Lal Bahadur Shastri October 2, 2021#tashkent #uzbekistan
มุมมอง 713 ปีที่แล้ว
Tribute to the memory of Lal Bahadur Shastri October 2, 2021#tashkent #uzbekistan
Kallidaikurichi M.Pathmanaban villisai - Kasamada Sami kathai; part 12 final #villisai#pathmanaban
มุมมอง 1.6K3 ปีที่แล้ว
Kallidaikurichi M.Pathmanaban villisai - Kasamada Sami kathai; part 12 final #villisai#pathmanaban
Kallidaikurichi M.Pathmanaban villisai - Kasamada Sami kathai; part 11 #villisai#pathmanaban
มุมมอง 5613 ปีที่แล้ว
Kallidaikurichi M.Pathmanaban villisai - Kasamada Sami kathai; part 11 #villisai#pathmanaban
Kallidaikurichi M.Pathmanaban villisai - Kasamada Sami kathai; part 10 #villisai#pathmanaban
มุมมอง 6253 ปีที่แล้ว
Kallidaikurichi M.Pathmanaban villisai - Kasamada Sami kathai; part 10 #villisai#pathmanaban
Kallidaikurichi M.Pathmanaban villisai - Kasamada Sami kathai; part 9 #villisai#pathmanaban
มุมมอง 6653 ปีที่แล้ว
Kallidaikurichi M.Pathmanaban villisai - Kasamada Sami kathai; part 9 #villisai#pathmanaban
Kallidaikurichi M.Pathmanaban villisai - Kasamada Sami kathai; part 8 #villisai#pathmanaban
มุมมอง 5083 ปีที่แล้ว
Kallidaikurichi M.Pathmanaban villisai - Kasamada Sami kathai; part 8 #villisai#pathmanaban

ความคิดเห็น

  • @ganees2011
    @ganees2011 18 วันที่ผ่านมา

  • @Ganga-g2r
    @Ganga-g2r 18 วันที่ผ่านมา

    🎼🎼🎼🎼🎼🎉👌

  • @MuruganMadhu-vq2et
    @MuruganMadhu-vq2et 28 วันที่ผ่านมา

    சார் வணக்கம் தாட்கோவில் மானிய கடன் கேட்டு நான் கொட்டக் சனை கொடுத்தேன் அவர்கள் மனு அளிக்க வேண்டும் என்று சொல்கிறார்கள் அது எங்கு யாரிடம் மனு கொடுப்பது தெரியவில்லை யாரிடம் கொடுப்பது என்பதை நீங்கள் தயவுசெய்து சொல்லுங்கள்

  • @nainar.knainar.k5983
    @nainar.knainar.k5983 4 หลายเดือนก่อน

    எங்கள் ஊரில் சொரிமுத்து அய்யனார், ஆரிய முத்துப்பட்டன் கோவில் கொடை விழா என்றாலே கல்லிடைக்குறிச்சி பத்மநாபன் ஐயா வில்லுப்பாட்டு தான். கேட்பவர்கள் மதிமயங்கச் செய்து விடும் ஐயாவின் பாடல். இப்போது வருடா வருடம் கொடை விழாவில் அன்னாரின் வில்லிசை இல்லாதது மிகவும் வருத்தமளிக்கிறது😢

  • @aramodukaram322
    @aramodukaram322 5 หลายเดือนก่อน

    சூப்பர் 🎉 அண்ணா 👍🏻

  • @navins2613
    @navins2613 7 หลายเดือนก่อน

    🙏🙏

  • @Tamilwise
    @Tamilwise 8 หลายเดือนก่อน

    Nice bro

  • @navins2613
    @navins2613 8 หลายเดือนก่อน

    என் குலதெய்வம் சிங்கம்பட்டி கசமஆடசஆமஇ 🙏🙏🙏🙏

  • @MahaJanu-k9u
    @MahaJanu-k9u 9 หลายเดือนก่อน

    Ithu ennoda thatha...ungaluku epdi relative ah neenga

    • @muthugopalakrishnan2205
      @muthugopalakrishnan2205 9 หลายเดือนก่อน

      மிக்க நன்றி.உங்கள் வீட்டில் உள்ள பெரியவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளவும்

  • @subbiahsivan9049
    @subbiahsivan9049 ปีที่แล้ว

    ❤❤அன்று முதல் இன்று வரை ஓர் ஞாபகம்.. அன்பு மாமா அவர்கள். என்றும் ஓர் ஞாபகம்.

  • @ramasubramaniansubbiah6261
    @ramasubramaniansubbiah6261 ปีที่แล้ว

    தேவஸ்தான புலவர் ஐயா பத்மநாதன் அவர்கள் குரல் கேட்கும் போது அவ்வளவு இனிமையாக இருக்கிறது மறக்க முடியாத நினைவுகள் இவர் வில்லிசை கேட்டால் எங்கள் கிராமமே இவர் இசைக்கி நாங்கள் அடிமை தூத்துக்குடி மாவட்டம் கே.பி.தளவாய்புரம்

  • @divyadharshini9313
    @divyadharshini9313 ปีที่แล้ว

    Sir government school la English medium question paper engish la varuma sir

  • @varadharaja9415
    @varadharaja9415 ปีที่แล้ว

    அருமையான காணொளி அண்ணா 💐 🙏

  • @subbiahsivan9049
    @subbiahsivan9049 ปีที่แล้ว

    என்றும்👉ஓர் ஞாபகம்💕💕 அன்பு மாமா அவர்கள்🙏. என்றும் அழியாதஅவர்கள் குரல் வளம்.. நன்றி🙏💕🙏.

  • @manojkumar-qn3mw
    @manojkumar-qn3mw ปีที่แล้ว

    Meneka Ghandhi Devanand makhan 2nd lieutenant general 9th infantry hertzen forest Italy

  • @saluk5805
    @saluk5805 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா வாழ்த்துக்கள் இது போன்ற பதிவுகளை மக்களிடம் எடுத்துச் செல்லும் உங்களுக்கு.நானும் புலவர் தான் உங்கள் தொடர்பு எண் தேவை

    • @muthugopalakrishnan2205
      @muthugopalakrishnan2205 ปีที่แล้ว

      உங்கள் எண்ணை தரவும். நான் உங்களை அழைக்கிறேன்

  • @muruganmuruganmuruganmurug6957
    @muruganmuruganmuruganmurug6957 ปีที่แล้ว

    Murgan ambaisamathram

  • @JTHBS
    @JTHBS ปีที่แล้ว

    Build by Germans and which are now sitting on the costs because the Uzbek client was not paying.

  • @arumugammurugan5055
    @arumugammurugan5055 ปีที่แล้ว

    Great

  • @Neels325
    @Neels325 2 ปีที่แล้ว

    Muthu your voice not clear and add back ground music good songs

    • @muthugopalakrishnan2205
      @muthugopalakrishnan2205 2 ปีที่แล้ว

      Back ground song restricted and I can’t use others generated songs bro

  • @kailasanathanr8105
    @kailasanathanr8105 2 ปีที่แล้ว

    Super 👍

  • @indiranatarajan3822
    @indiranatarajan3822 2 ปีที่แล้ว

    சூப்பரா பாட்டு படிச்சிருக்கீங்கப்பா

  • @aathi_nachiyar5550
    @aathi_nachiyar5550 2 ปีที่แล้ว

    🙏அயன் சிங்கம்பட்டி கசமாடசுவாமி எங்கள் குல தெய்வம் 🙏

  • @aathi_nachiyar5550
    @aathi_nachiyar5550 2 ปีที่แล้ว

    🙏எங்கள் குல தெய்வம்🙏 அயன்சிங்கம்பட்டி ஸ்ரீ கசமாடசுவாமி கசமாடத்தி அம்மன்🙏

  • @KarthikA-hp4uk
    @KarthikA-hp4uk 2 ปีที่แล้ว

    சிங்கபட்டி கசமாடன் கதை பகுதி 2

  • @timurfizo827
    @timurfizo827 2 ปีที่แล้ว

    Super👏 Happy new year🎇

  • @blankdreamerstamil7152
    @blankdreamerstamil7152 2 ปีที่แล้ว

    Super na

    • @muthugopalakrishnan2205
      @muthugopalakrishnan2205 2 ปีที่แล้ว

      மிக்க நன்றி. உங்கள் நண்பர்களுக்கு பகிரவும்

    • @blankdreamerstamil7152
      @blankdreamerstamil7152 2 ปีที่แล้ว

      @@muthugopalakrishnan2205 saringa na kanndippa pannra

  • @karthickm9036
    @karthickm9036 2 ปีที่แล้ว

    Super Super 👌

    • @muthugopalakrishnan2205
      @muthugopalakrishnan2205 2 ปีที่แล้ว

      நன்றி தம்பி. உங்கள் நட்பில் உள்ளவர்களுக்கு பகிரவும்

  • @govindsaravanan7018
    @govindsaravanan7018 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு. நண்பர் முத்து அவர்களுக்கு வாழ்த்துக்கள்

    • @muthugopalakrishnan2205
      @muthugopalakrishnan2205 2 ปีที่แล้ว

      நன்றி தலைவா...உங்கள் நட்பில் உள்ளவர்களுக்கு பகிரவும்

  • @sudalaikani4559
    @sudalaikani4559 2 ปีที่แล้ว

    Super

  • @uthithrat4585
    @uthithrat4585 2 ปีที่แล้ว

    Super

  • @ramramu1340
    @ramramu1340 2 ปีที่แล้ว

    Voice thaliva Kakkala bro but super

    • @muthugopalakrishnan2205
      @muthugopalakrishnan2205 2 ปีที่แล้ว

      நன்றி தம்பி. சரி பண்ணிவிடுகிறேன்

  • @spiritualdharshini1698
    @spiritualdharshini1698 2 ปีที่แล้ว

    Arumaiyana padhivu 👍👏👏

  • @krishnram
    @krishnram 2 ปีที่แล้ว

    அருமை

  • @amitpandey7484
    @amitpandey7484 2 ปีที่แล้ว

    Very nice sir

  • @punittripathi9528
    @punittripathi9528 2 ปีที่แล้ว

    👍🌺

  • @timurfizo827
    @timurfizo827 2 ปีที่แล้ว

    Super👍👍👍

  • @spiritualdharshini1698
    @spiritualdharshini1698 2 ปีที่แล้ว

    Super... Enjoy pannunga 👏👏❤️🙏

  • @sudalaikani4559
    @sudalaikani4559 2 ปีที่แล้ว

    சூப்பர் மாப்பிள்ளை நான் இங்கு இருந்து உஸ்பெகிஸ்தான் சுற்றி பார்த்து போல் இருந்தது

    • @muthugopalakrishnan2205
      @muthugopalakrishnan2205 2 ปีที่แล้ว

      பாஸ்போர்ட் எடு மாப்பிளை, வந்து சுத்தி பார்க்கலாம்

  • @narenlifestyle5371
    @narenlifestyle5371 2 ปีที่แล้ว

    சார் வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் பத்தி ஒரு வீடியோ போடுங்க...

    • @muthugopalakrishnan2205
      @muthugopalakrishnan2205 2 ปีที่แล้ว

      கண்டிப்பாக போடுகிறேன் அண்ணா

  • @govindsaravanan7018
    @govindsaravanan7018 2 ปีที่แล้ว

    Ohh

    • @muthugopalakrishnan2205
      @muthugopalakrishnan2205 2 ปีที่แล้ว

      கனமழை எச்சரிக்கை காரணமாக திருப்பதி திருமலை இடையே வாகன போக்குவரத்து நிறுத்தம். திருப்பதி திருமலை இடையே பாதயாத்திரையாக நடந்து செல்வதற்கு நேற்றும் இன்றும் ஏற்கனவே தடை அமலில் இருந்த நிலையில் நாளையும் பாத யாத்திரைக்கு தடை.

  • @ganees2011
    @ganees2011 3 ปีที่แล้ว

    👌❤️

  • @govindsaravanan7018
    @govindsaravanan7018 3 ปีที่แล้ว

    நல்ல கதை. முத்து.

  • @sa-ve7bk
    @sa-ve7bk 3 ปีที่แล้ว

    Story is very nice

  • @sa-ve7bk
    @sa-ve7bk 3 ปีที่แล้ว

    Very nice

  • @sankarworld2023
    @sankarworld2023 3 ปีที่แล้ว

    Good 👍

  • @uthithrat4585
    @uthithrat4585 3 ปีที่แล้ว

    👍

  • @KumarKumar-ny7xu
    @KumarKumar-ny7xu 3 ปีที่แล้ว

    சிறப்பு

  • @varadharaja7965
    @varadharaja7965 3 ปีที่แล้ว

    Super video.. Background voiceover if it was given.. Excellent ah irunthu இருக்கும்

    • @muthugopalakrishnan2205
      @muthugopalakrishnan2205 3 ปีที่แล้ว

      உங்கள் கருத்துக்கு நன்றி சகோ. இந்த அரங்கம் சாதாரண அரங்கம் அதனால் அதை பற்றிய வரலாற்றை கூறி இயலவில்லை. இருப்பினும் அடுத்த வீடியோவில் அதை சரி செய்ய முயற்சி செய்கிறேன்

    • @varadharaja7965
      @varadharaja7965 3 ปีที่แล้ว

      @@muthugopalakrishnan2205 அருமை சகோ

  • @sa-ve7bk
    @sa-ve7bk 3 ปีที่แล้ว

    Super