Tamizh Sivaniyan
Tamizh Sivaniyan
  • 58
  • 79 545
பேரங்கியூர் பல்லவர், சோழர் கால சிவன் கோயில் Perangiyur Pallavar chozha period temle
பேரங்கியூர் பல்லவர் சோழர் கால சிவன் கோயில் இறைவன் திருமூலநாதர் இறைவி அபிராமி இக்கோவில் விழுப்புரத்தில் இருந்து 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. விழுப்புரத்தில் இருந்து சென்னை திருச்சி சாலையில் உள்ளது.
มุมมอง: 926

วีดีโอ

சித்தலிங்கமடம் 1200 ஆண்டுகளை கடந்த சிவன் கோயில்
มุมมอง 4.7K5 หลายเดือนก่อน
சித்தலிங்கமடம் சிவன் கோயில் 1200 ஆண்டுகளுக்கு முற்பட்ட கோயிலாகும் இக்கோயில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளது விழுப்புரத்தில் இருந்து ஏறக்குறைய 24 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது
திருவெண்ணெய்நல்லூர் சிவன் கோயில் தடுத்தாட்கொண்ட தலம் Thiruvennainallur Siva temple
มุมมอง 4.1K6 หลายเดือนก่อน
திருவெண்ணெய்நல்லூர் சிவன் கோயில் சுந்தரரை தடுத்தாட்கொண்ட தலம். விழுப்புரத்தில் இருந்து ஏறக்குறைய 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது
நடராஜர் நிழற்பட கண்காட்சி புதுச்சேரி Natarajar photography exhibition at EFEO Puducherry
มุมมอง 1686 หลายเดือนก่อน
புதுச்சேரி பிரெஞ்சு நிறுவனம் (EFEO) நடத்திய நடராஜர் நிழற்பட கண்காட்சி
ஏமாப்பூர் சிவன் கோயில் வைப்புத்தலம் விழுப்புரம் மாவட்டம் Emappur Siva temple Villupuram district
มุมมอง 3.1K7 หลายเดือนก่อน
ஏமாப்பூர் சிவன் கோவில் திருநாவுக்கரசு சுவாமிகள் தனது பாடலில் ஏமாப்பூரை குறிப்பிட்டுள்ளார் அதனால் இக்கோவில் வைப்புத்தலமாகும். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளது
கிராமம் என்னும் திருமுண்டீச்சரம் பாடல் பெற்ற தலம் Gramam ThIrumundicharam oldest Siva temple
มุมมอง 1.8K7 หลายเดือนก่อน
கிராமம் என்னும் திருமுண்டீச்சரம் சிவன் கோவில் திருநாவுக்கரசரால் பாடப்பெற்றத் தலம். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளது. பல வரலாற்று பதிவுகளை தன்னகத்தே கொண்டுள்ளது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் உண்ணாமுலை அம்மை கோயில் Thiruvannamalai Annamalaiyar Unnamulaiammai temple
มุมมอง 6217 หลายเดือนก่อน
திருவண்ணாமலை சிவன் கோவில் மிகப் பழமையான ஒரு கோவிலாகும் இறைவன் அண்ணாமலையார் இறைவி உண்ணாமுலையம்மை. இக்கோவில் மலையின் அடிவாரத்தில் உள்ளது. தமிழகத்தில் உள்ள முக்கியமான கோயில்களாகும்.
வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள், திருவாமாத்தூர் Vannasaraba Dhandapani Samigal
มุมมอง 7559 หลายเดือนก่อน
வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் மடம் திருவாமாத்தூர்
திருவாமாத்தூர் அபிராமேஸ்வரர் கோவில் மூவரால் பாடல் பெற்ற சிவ தலம் Thiruvamathur old Siva temple
มุมมอง 3.2K9 หลายเดือนก่อน
திருவாமாத்தூர் அபிராமேஸ்வரர் சிவன் கோவில் விழுப்புரத்தில் இருந்து எட்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. திருநாவுக்கரசர் திருஞானசம்பந்தர் சுந்தரர் ஆகியோரால் பாடல் பெற்ற கோவில்.
கோவிலூர் சிவன் கோவில் ஜவ்வாது மலை
มุมมอง 4379 หลายเดือนก่อน
இந்த சிதிலமடைந்துள்ள சிவன் கோவில் ஜவ்வாது மலையில் உள்ளது சோழர்கள் காலத்து சிவன் கோவில் ஆகும்.
கொல்லியங்குணம் சிவன் கோவில் (திண்டிவனம், மயிலம் அருகில்)
มุมมอง 18110 หลายเดือนก่อน
கொல்லியங்குணம் சிவன் கோவில் திண்டிவனம் மயிலம் அருகில் அமைந்துள்ளது. இறைவன் நீலகண்டேஸ்வரர்.
வைத்தீஸ்வரன் கோவில்/Vaitheeswaran koil Siva temple
มุมมอง 26110 หลายเดือนก่อน
வைத்தீஸ்வரன் கோவில் இறைவன் வைத்தியநாதன் இறைவி தையல்நாயகி
மொழலீஸ்வரர் கோவில் ஜவ்வாது மலை mozhlieswarar Sivan Temple jawadhu hills
มุมมอง 70610 หลายเดือนก่อน
மொழலீஸ்வரர் கோவில் ஜவ்வாது மலை mozhlieswarar Sivan Temple jawadhu hills
ஒமந்தூர் பீமேஸ்வரர் கோவில் இராசராச சோழன் காலத்து கோவில் Omandur Beemeswarar temple
มุมมอง 54311 หลายเดือนก่อน
ஒமந்தூர் பீமேஸ்வரர் கோவில் இராசராச சோழன் காலத்து கோவில் Omandur Beemeswarar temple
ஒழிந்தியாபட்டு (அரசிலி) திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற கோவில்
มุมมอง 27411 หลายเดือนก่อน
ஒழிந்தியாபட்டு (அரசிலி) திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற கோவில்
மரக்காணம் பூமிஸ்வரர் கோவில் / Marakkanam Boomiswarar temple
มุมมอง 66511 หลายเดือนก่อน
மரக்காணம் பூமிஸ்வரர் கோவில் / Marakkanam Boomiswarar temple
தென்னம்பாக்கம் ஐயனார் மற்றும் அழகு சித்தர் கோயில் Thennampakkam Iyyanar, Azhagu Siddar Koil
มุมมอง 153ปีที่แล้ว
தென்னம்பாக்கம் ஐயனார் மற்றும் அழகு சித்தர் கோயில் Thennampakkam Iyyanar, Azhagu Siddar Koil
செத்தவரை பாறை ஓவியம், செஞ்சி
มุมมอง 254ปีที่แล้ว
செத்தவரை பாறை ஓவியம், செஞ்சி
புதுச்சேரி பாகூர் பல்லவர் கால சிவன் கோவில் puducherry bahour pallava period siva temple
มุมมอง 8K3 ปีที่แล้ว
புதுச்சேரி பாகூர் பல்லவர் கால சிவன் கோவில் puducherry bahour pallava period siva temple
மயிலம் முருகர் கோயில் mailam murugar koil
มุมมอง 8273 ปีที่แล้ว
மயிலம் முருகர் கோயில் mailam murugar koil
குண்டாங்குழி மகாதேவர் சிவன் கோவில் மதகடிப்பட்டு புதுச்சேரி
มุมมอง 6503 ปีที่แล้ว
குண்டாங்குழி மகாதேவர் சிவன் கோவில் மதகடிப்பட்டு புதுச்சேரி
சிவலிங்கம் விளக்கம் அருஉருவம் sivalingam explanation
มุมมอง 2023 ปีที่แล้ว
சிவலிங்கம் விளக்கம் அருஉருவம் sivalingam explanation
கந்தர் சஷ்டி கவசம் ஒரு பார்வை kanthar sashti kavasam introduction
มุมมอง 2.1K4 ปีที่แล้ว
கந்தர் சஷ்டி கவசம் ஒரு பார்வை kanthar sashti kavasam introduction
தேவநேயப்பாவாணர் பார்வையில் சிவனியம் (சைவம்) devaneya pavanar parvaiel sivaniyam (saivam)
มุมมอง 5794 ปีที่แล้ว
தேவநேயப்பாவாணர் பார்வையில் சிவனியம் (சைவம்) devaneya pavanar parvaiel sivaniyam (saivam)
தமிழ் சைவ திருமுறைகளும் சாத்திரங்களும் thamizh Saiva thirumuraikalum sathiragalum
มุมมอง 1104 ปีที่แล้ว
தமிழ் சைவ திருமுறைகளும் சாத்திரங்களும் thamizh Saiva thirumuraikalum sathiragalum
சிவன் சடையில் வீற்றிருக்கும் கொன்றை மலர் lord Siva and kondrai flower
มุมมอง 9K4 ปีที่แล้ว
சிவன் சடையில் வீற்றிருக்கும் கொன்றை மலர் lord Siva and kondrai flower
உத்திரமேரூர் பல்லவர்கால கைலாசநாதர் கோவில் Uthiramerur pallava period kailasanathar Siva temple
มุมมอง 2.6K4 ปีที่แล้ว
உத்திரமேரூர் பல்லவர்கால கைலாசநாதர் கோவில் Uthiramerur pallava period kailasanathar Siva temple
செஞ்சி பிரம்மதேசம் சிவன் கோவில் Brahmadesam Siva temple
มุมมอง 1.9K4 ปีที่แล้ว
செஞ்சி பிரம்மதேசம் சிவன் கோவில் Brahmadesam Siva temple
உலகாபுரம் சிவன் கோயில் ulagapuram Siva temple olagapuram
มุมมอง 1.9K4 ปีที่แล้ว
உலகாபுரம் சிவன் கோயில் ulagapuram Siva temple olagapuram
செஞ்சி மேலச்சேரி குடைவரை கோயில் Gingee Melacherry rock cut temple
มุมมอง 1.4K4 ปีที่แล้ว
செஞ்சி மேலச்சேரி குடைவரை கோயில் Gingee Melacherry rock cut temple

ความคิดเห็น

  • @vetriaa3548
    @vetriaa3548 หลายเดือนก่อน

    Sir, please share kovil iyer or poojari contact number .

  • @Sarva101
    @Sarva101 2 หลายเดือนก่อน

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @V_i_s_h_n_u_v3
    @V_i_s_h_n_u_v3 3 หลายเดือนก่อน

    Iya intha kovila tha en thangachiki kalyanam nadanthuchi

  • @vignesh-vc7zf
    @vignesh-vc7zf 4 หลายเดือนก่อน

    நம் பொக்கிஷங்கள் நம் கண்முன்னே அழிந்து விடாமல் பாதுகாப்போம் ஓம் நமச்சிவாய போற்றி

  • @ganapathidasanravichandran8546
    @ganapathidasanravichandran8546 4 หลายเดือนก่อน

    இத்தலம் யாரால் பாடப் பெற்றது.

  • @K_Shanmuga_Sundaram
    @K_Shanmuga_Sundaram 5 หลายเดือนก่อน

    Om namasivaya

  • @சிவமும்
    @சிவமும் 5 หลายเดือนก่อน

    ஓம் நமசிவாய எம் இறைவா அடிபணிந்து வணங்குகிறேன்....

  • @knowledgeintamilkit768
    @knowledgeintamilkit768 5 หลายเดือนก่อน

    ஏமப்பூர்

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 5 หลายเดือนก่อน

    🙏🌿சிவ சிவ🌻🌺திருநீலகண்டம்🐚🙏❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌺🌷

  • @SathyaMoorthyNS-xz4sx
    @SathyaMoorthyNS-xz4sx 5 หลายเดือนก่อน

    Please add route from Villupuram

  • @K_Shanmuga_Sundaram
    @K_Shanmuga_Sundaram 5 หลายเดือนก่อน

    Om namasivaya

  • @kaligovindan9055
    @kaligovindan9055 5 หลายเดือนก่อน

    நன்றி நண்பா வெகு நாட்களாக இந்த கோவிலை பற்றி அறிய விரும்பினேன் பதிவிற்கு மிக்க நன்றி

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam7284 5 หลายเดือนก่อน

    Super

  • @K_Shanmuga_Sundaram
    @K_Shanmuga_Sundaram 5 หลายเดือนก่อน

    Om namasivaya

  • @esanyoga7663
    @esanyoga7663 5 หลายเดือนก่อน

    பாகூர் சமணர் கள் வாழ்ந்த இடம்

  • @padmakumar1362
    @padmakumar1362 5 หลายเดือนก่อน

    Can we grow this tree in our house( back side)

    • @tamizhsivaniyan5998
      @tamizhsivaniyan5998 5 หลายเดือนก่อน

      வீடுகளில் நான் பார்த்ததில்லை கோயில்களில், சாலை, பொது இடங்களில் பார்த்திருக்கிறேன்

  • @d.rajendrannil9381
    @d.rajendrannil9381 5 หลายเดือนก่อน

    OM SHIVAYA NAMAH 🙏⛈️🌺💐🌻🙏

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 6 หลายเดือนก่อน

    🙏🔱🌹சிவாய நம🐚📿🔱🙏🙏🙏🙏🙏🙏🌹🔱

  • @manickavasagamt2526
    @manickavasagamt2526 6 หลายเดือนก่อน

    ஏமப்பூர்

  • @Cookingwithgrandma-y6e
    @Cookingwithgrandma-y6e 6 หลายเดือนก่อน

    எங்க ஊரு பா

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 6 หลายเดือนก่อน

    🎉❤🙏🌷சிவ சிவ🌷🏵️🙏❤❤❤❤❤❤

  • @K_Shanmuga_Sundaram
    @K_Shanmuga_Sundaram 6 หลายเดือนก่อน

    Om namasivaya

  • @thirumagalvaradadesigan2319
    @thirumagalvaradadesigan2319 6 หลายเดือนก่อน

    அருமை..இது போன்ற அதிகம் அறியப்படாத கிராமங்களிலுள்ள பழம்பெரும் புராதன ஆலயங்கள் பற்றி வீடியோ போட்டால்,என் போன்றோர் விரும்பி பார்ப்போம்.

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 6 หลายเดือนก่อน

    திருநீலகண்டம்❤❤❤❤❤

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 7 หลายเดือนก่อน

    🙏📿🌹பொன்னம்பலம்🔱🌷சிவாய நம🙏🌹🌹🌹🌹🙏🙏🙏🙏

  • @thaiyalnayagi1428
    @thaiyalnayagi1428 7 หลายเดือนก่อน

    Irai sevai thodarattum ........Om Nama Sivaya

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 7 หลายเดือนก่อน

    சிவாய நம🔱🙏❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @satheeshs1725
    @satheeshs1725 7 หลายเดือนก่อน

    🙏🙏🙏🌻🌻🌻

  • @siddharulagu1094
    @siddharulagu1094 8 หลายเดือนก่อน

    🎉🎉🎉🎉

  • @govindaraju
    @govindaraju 8 หลายเดือนก่อน

    அருமை❤

  • @govindaraju
    @govindaraju 8 หลายเดือนก่อน

    th-cam.com/video/fh-6QGodV3Q/w-d-xo.htmlsi=nl-A9LhFQIwbbhq1 மாமண்டூர் பாறையில் செதுக்கப்பட்ட பல்லவர்களின் கோயில். இதைக் காண காஞ்சிபுரம் முதல் வந்தவாசி வரையிலான மாநில நெடுஞ்சாலைகளில் நரச மங்கலம் கிராமத்தை நோக்கி பயணிக்க வேண்டும். அங்கிருந்து மேற்கில் 2 கி.மீ. முதல் மற்றும் இரண்டாவது குகைக் கோயில்கள் சிறிய மலையில் உள்ளன. அந்த ஏற்றத்தை கோருவதற்கு படிகள் உள்ளன. முதலாவது இரண்டு தூண்களில் உள்ளது. அது முழுமையடையவில்லை. விரிசல் இருந்ததால். விரிசல் காரணமாக இந்த திட்டம் மேலும் தொடராமல் கைவிடப்படலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கணித்துள்ளனர். இரண்டாவது செதுக்கப்பட்ட கோயில் முதல் கோயிலுக்கு அருகில் உள்ளது. இதைப் பார்க்கும்போது பிரம்மாண்டமாக இருக்கிறது. இதுவும் முழுமையாக முடிக்கப்படவில்லை. இரண்டு வரிசைகளில் ஒவ்வொன்றிலும் நான்கு என எட்டு தூண்கள் இருந்துள்ளன. இது ஏழு சன்னதிகளைக் கொண்டுள்ளது. இந்த இரண்டு குகைக் கோயில்களிலும் கல்வெட்டுகள் எதுவும் கிடைக்கவில்லை. மூன்றாவது பாறையில் செதுக்கப்பட்ட கோவிலை அடைய அரை கிமீ செல்ல வேண்டும். மூன்றாவது மற்றும் நான்காவது பாறைச் சிற்பங்கள் ஒன்றுக்கொன்று அருகாமையில் உள்ளன. மூன்றாவது கோவிலில் இரண்டு வரிசைகளில் தூண்கள் மற்றும் மூன்று சன்னதிகள் உள்ளன. நடு சன்னதியில் சிவலிங்கம் உள்ளது. இந்த சிவலிங்கம் சமீப வருடங்களில் நிறுவப்பட்டிருக்கும் என்று கூறப்படுகிறது. அழகிய தோற்றத்தில் இரண்டு துவாரபாலகர்கள் (வாசல் காவலர்கள்) இருந்துள்ளனர். இந்த மூன்றாவது பாறை செதுக்கப்பட்ட கோவிலில் உள் வடமேற்கு சுவரில் கல்வெட்டுகள் உள்ளன. அந்தக் கல்வெட்டுகள் முதல் பராந்தக சோழன் மற்றும் ராஜ ராஜ சோழன் காலத்தைச் சேர்ந்தவை. முதலாம் பராந்தக சோழனின் கல்வெட்டில் இத்தலம் வாலீஸ்வரர் என்றும், இங்குள்ள ஏரிக்கு சித்திரமேக தடாகம் என்றும் பெயர். இத்தலம் ராஜராஜ சோழனின் கல்வெட்டில் உத்திர வாலீஸ்வரர் என்று எழுதப்பட்டுள்ளது. நான்காவது செதுக்கப்பட்ட கோவிலில் இரண்டு தூண்களையும் மேலும் இரண்டு அரைத் தூண்களையும் காணலாம். இங்கு ஒரே ஒரு சன்னதி மட்டுமே காணப்படுகிறது. இங்கு பல்லவர் கால கல்வெட்டு அழிக்கப்பட்ட நிலையில் உள்ளது. அதில் மகேந்திரவர்மன் "மதவிலாசப் பிரகாசம்" என்ற நூலை எழுதியதாகவும், சத்ரு மல்லன், நித்ய விருத்தன் போன்ற அவரது கவுரவப் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. *சத்ய சாந்தன்*. 1:15 1:15 1:15

  • @govindaraju
    @govindaraju 8 หลายเดือนก่อน

    Very nice. Thank you 🙏🏻

  • @deviabiramiasokan852
    @deviabiramiasokan852 8 หลายเดือนก่อน

    ஓம் நமசிவாய

  • @elangovane8534
    @elangovane8534 9 หลายเดือนก่อน

    எனக்கு வயது 62 என்னுடைய 6 வயசுல இந்த கோவிலுக்கு என் உறவினரின் திருமணத்திற்கு சென்றிருக்கிறேன் அப்ப மிக புனரமைக்கபடாமல் இருந்தது இப்ப நன்றாக இருக்கு

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 9 หลายเดือนก่อน

    சிவாய நம🙏❤❤🎉

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 9 หลายเดือนก่อน

    🔱🙏சிவாய நம🙏🙏

  • @PandaiyaThirukovilgal61119
    @PandaiyaThirukovilgal61119 10 หลายเดือนก่อน

    Nice video❤

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 11 หลายเดือนก่อน

    சிவாய நம🌷 🌹🎉

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 11 หลายเดือนก่อน

    சிவாய நம 🔥📿🙏🙏🙏🙏🙏🙏❤

  • @vimalasri3187
    @vimalasri3187 ปีที่แล้ว

    Swamy 😊😊😊😊😊😊

  • @marketingsana9480
    @marketingsana9480 ปีที่แล้ว

    I surrender my all plus and minus in your feet. We want your blessings Please show us good path.....

  • @marketingsana9480
    @marketingsana9480 ปีที่แล้ว

    Om om om...

  • @marketingsana9480
    @marketingsana9480 ปีที่แล้ว

    Om om om Om om om Om om om....

  • @prabakarans6946
    @prabakarans6946 ปีที่แล้ว

    Super bro

  • @rajasekaran7311
    @rajasekaran7311 ปีที่แล้ว

    ஓம் நமசிவய போற்றி 💐💐💐

  • @gnanasekaran26372
    @gnanasekaran26372 ปีที่แล้ว

    சிறப்பு

  • @elangovanramasubbiyan4407
    @elangovanramasubbiyan4407 ปีที่แล้ว

    சிறப்பான விளக்கம் நன்றி 🙏🙏🌷🌷🌷

  • @Lotus32197
    @Lotus32197 ปีที่แล้ว

    I am in Chennai sir. I need for sivan temple. Where will i get this

  • @தென்றல்ஜெயா
    @தென்றல்ஜெயா ปีที่แล้ว

    இந்த கோலத்தில் வெள்ளை மீன்கள் அதிகமாக இருக்கின்றது

  • @spiritualscience6808
    @spiritualscience6808 ปีที่แล้ว

    Mr Praveen Mohan you have missed this temple to tell the facts of Samrat Ashoka the Great creator of democratic Indian..Ancient Heritage