உறுமி URUMI TV
உறுமி URUMI TV
  • 185
  • 2 435 590
விடுதலை | real heroes life history | real story review | உண்மை சம்பவ வாழ்க்கைப் போராட்டம் | UrumiTV
#moviereview #viduthalai #viduthalai2 #realstory #realhistory #communism #CPM #CPI #thiyagu
Viduthalai Part 2 | Vetri Maaran | Vijay Sethupathi | Ilayaraaja | Soori
தோழர் தியாகு, தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம், புலவர் கலியபெருமாள், அப்பு, பாலன்,
‘துணைவன்’ சிறுகதை தனது கற்பனையைக் கலந்து வெற்றிமாறன் இந்தப் படத்தை இயக்கியிருந்தாலும், இரண்டாம் பாகத்தில் பேசப்பட்டுள்ள பல சம்பவங்கள், தமிழ் நிலத்தின் கடந்தகால அரசியல் வரலாற்றை நிழலாடச் செய்தால் அது தற்செயலே. இந்த நிலத்தில் சிவப்பு மற்றும் கருப்பு நிற அரசியல் தோன்றுவதற்கான அவசியத்தையும், அதன் ஆரம்பத்தையும் ரத்தம் தெறிக்க தெறிக்கப் பேசி நடித்திருக்கும் விஜய் சேதுபதி, சூரி, மஞ்சு வாரியர், கவுதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன், இளவரசு, சரவண சுப்பையா, சேத்தன், இயக்குநர் தமிழ், பாவெல், பாலாஜி சக்திவேல், வங்கப் போராளியாக வந்து செல்லும் அனுராக் காஷ்யப் ஒவ்வொருவரின் பங்களிப்பும் படத்துக்கு பலம் சேர்த்திருக்கிறது. தோழர் கே.கே.கதாபாத்திரத்தில் வரும் கிஷோரின் இயல்பான நடிப்பு படத்துக்கு ஆகச்சிறந்த பங்களிப்பைத் தந்திருக்கிறது. முதுமையும், அனுபவமும் கொண்ட அரசியல்வாதியாக வாழ்ந்திருக்கிறார்.
இப்படத்தில் வரும் காதல் காட்சிகளில் வெற்றிமாறன் வாகை சூடியிருக்கிறார். அழுக்கும், ரத்தமும் படிந்த இயக்கவாதிகளின் போலித்தனமில்லாத காதலை விஜய் சேதுபதியும்-மஞ்சு வாரியரும் பரிமாறிக் கொள்ளும் விதம் சிறப்பு.
மலை கிராம மக்களின் வாழ்வியலையும் தேடுதல் வேட்டை என்ற பெயரில், காவல்துறை நடத்தும் அத்துமீறல்களையும் சமரசமற்று பதிவு செய்திருந்த இயக்குநர் வெற்றிமாறன், இரண்டாம் பாகத்தில் தலைமறைவு, கைது, கண்ணீர், கொடூர மரணங்கள் என பிணைந்திருக்கும் இயக்கவாதிகளின் வாழ்க்கைப் போராட்டத்தை டிஜிட்டல் யுகத்தில் ஆவணப்படுத்தியதோடு, ஓர் இளம் தலைமுறைக்கு அரசியல் பாடம் கற்பித்திருக்கிறார் இயக்குநர்.
பண்ணை அடிமை முறை, உழைக்கும் சமூகத்து பெண்களை தங்களது உடைமையாக கருதும் பண்ணைகளின் வக்கிரம், கூலி உயர்வு கேட்டதால் நிகழ்த்தப்பட்ட காட்டுமிராண்டித்தனமான மரணங்கள் என இயக்குநர் வெற்றிமாறன், பலதரப்பட்ட சம்பவங்களை பதிவு செய்திருக்கிறார். குறிப்பாக, பெருமாள் வாத்தியார் யார்? அவர் எப்படி இந்த தமிழர் மக்கள் படையை கட்டமைத்தார்? அவருக்கான அடிப்படைத் தத்துவக் கோட்பாட்டுகள் என்ன? அவரை உருவாக்கியது யார்? ஆயுதப் போராட்டத்தை அவர் கையில் எடுத்ததற்கான காரணம் என்ன? என்பதுதான் இரண்டாம் பாகத்தின் திரைக்கதை.
பெருமாள் வாத்தியார் தலைமையிலான ‘மக்கள் படை‘ என்ற அமைப்பு, ஆயுதம் தாங்கிய போராட்டத்தை நடத்துகிறது. பல சம்பவங்கள் தமிழ்நாட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்திய உண்மைச் சம்பவங்களை நினைவூட்டுகின்றன.
தமிழ்நாடடில் 1980-களில் பரபரப்பாக செய்திகளில் அடிபட்ட பெயர், புலவர் கு.கலியபெருமாள். கடலூர் மாவட்டம், பெண்ணாடம் அருகேயுள்ள சௌந்திர சோழபுரத்தில் பிறந்தவர் புலவர் கு.கலியபெருமாள். ஆரம்பக் காலத்தில் பெரியாரிஸ்டாக இருந்து, பிறகு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்பட்டுவந்தார் கலியபெருமாள். பின்னர், கருத்துவேறுபாடு காரணமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து வெளியேறி, நக்சல்பாரி இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டார்.
தமிழில் பட்டம் பெற்ற கலியபெருமாள், 1960-களில், அரியலூர் மாவட்டம், பொன்பரப்பியிலுள்ள பள்ளியில் தமிழாசிரியராக பணியாற்றியிருக்கிறார். அதனால், புலவர் என்ற பட்டம் அவரது பெயருடன் சேர்ந்துகொண்டது. சாதி ஒழிப்பில் தீவிரம் காட்டினார். ஆசிரியர் பணியை விட்டுவிட்டு, பெரும் நிலப்பிரபுக்களின் நிலங்களுக்குத் தனது தோழர்களுடனும், பொது மக்களுடனும் திரண்டு சென்று அதிரடியாக அறுவடை நடத்தி நெல் மூட்டைகளைக் கடத்தி வந்து கிராமத்தினருக்குப் பகிர்ந்து கொடுத்தார். பெண்ணாடம் பகுதி சர்க்கரை ஆலைகளுக்கு எதிரான போராட்டங்களையும் தலைமையேற்று நடத்தினார். பொன்பரப்பியைச் சேர்ந்த தமிழரசன் உட்பட பல இளைஞர்கள் கலியபெருமாள் தலைமையில் இயக்கத்தில் இணைந்து செயல்பட்டனர்.
தோழர் அப்பு ஒன்றுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிலும் பின்னர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலும் கோவைப் பகுதியின் தொழிற்சங்கத் தலைவராகத் திகழ்ந்தார். நக்சல்பாரி இயக்கம் உருவான போது, தமிழகத்தில் நக்சல்பாரி இயத்திற்குத் தலைமை ஏற்றவர். 1970-ம் ஆண்டு அவரைக் கைது செய்த போலீசால் படுகொலை செய்யப்பட்டார்.
தோழர் பாலன், மார்க்சிய லெனினிய இயக்கத்தை தமிழகத்தில் வீச்சாக எடுத்துச் சென்றவர். தர்மபுரி பகுதியில் மக்களை ஒடுக்கிவந்த நிலக்கிழார்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியவர். 1980-ம் ஆண்டு எம்.ஜி.ஆர்.-ன் ஆட்சியில் தமிழக போலீசால் கைது செய்யப்பட்டு செப்டம்பர் 12 அன்று தோழர் பாலனும் படுகொலை செய்யப்பட்டார்.
சி.பி.எம் கட்சியிலிருந்து பிரிந்து 1960-களின் கடைசியில், மார்க்ஸிய - லெனினிய கம்யூனிஸ்ட் கட்சி உருவானது. அதன் தமிழகத் தலைவர்களில் ஒருவராக உருவான ஏ.எம்.கோதண்டராமன், 1960-களில் சென்னை சட்டக்கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்து, சென்னையிலேயே வழக்கறிஞராகப் பயிற்சி செய்தார். கம்யூனிஸ்ட் இயக்கத் தலைவர்களுக்கு நெருக்கடி ஏற்பட்டதை அடுத்து, புதிய இளைஞர்கள் கம்யூனிஸ்ட் இயக்கத்துக்குள் ஈர்க்கப்பட்டனர். அப்படி சி.பி.எம் கட்சியின் தொழிற்சங்கத் தலைவர்களில் ஒருவராக, அம்பத்தூர் தொழிற்பேட்டை அமைக்கப்பட்ட காலத்தில், பாடி முதல் ஆவடிவரையில் நூற்றுக்கணக்கான தொழிற்சாலைகள் ஏற்படுத்தப்பட்டன. அவற்றில் பணியாற்றிய தொழிலாளர்களுக்கு மத்தியில் உருவான இளம் தொழிற்சங்கத் தலைவராக ஏ.எம்.கோதண்டராமனும் ஒருவர்.
Vijay Sethupathi, Manju Warrier, Soori, Kishore, Bhavani Sre, Gautam Vasudev, Rajiv Menon, Bose Venkat, Vincent Ashokan, Anurag Kashyap, Ilavarasu, Balaji Sakthivel, Saravana Subbiah, Tamizh, Chetan, Aryan, Munnar, Ramesh, Pavel Navageethan, Sardar Sathya, Ken Karunas.
#UrumiTV, #Urumi TV, #UrumiChannel, Urumi channel, உறுமி டிவி, உருமி டிவி, உறுமி காட்சி ஊடகம்.
มุมมอง: 113

วีดีโอ

புரட்டிப் போட்ட புயல் வெள்ளம்.. தத்தளித்த வட தமிழ்நாடு | fengal cyclone 2024 | UrumiTV
มุมมอง 710หลายเดือนก่อน
#cyclone #rain #flood #tiruvannamalai #thiruvannamalai #villupuram #puducherry திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் சராசரியாக 15 மி.மீ., மழை பெய்துள்ளது. இதில் அதிகபட்சமாகச் சேத்துப்பட்டு பகுதியில் 21.7 செ.மீ., மழை பெய்துள்ளது. மேலும் ஜவ்வாதுமலையில் 21.4, கீழ்பென்னாத்தூரில் 20, திருவண்ணாமலையில் 7.5, செங்கத்தில் 9, போளூரில் 7, கலசப்பாக்கத்தில் 16, தண்டராம்பட்டில் 15.5, ஆரணியில் 18, ச...
புயல் வெள்ளத்தில் வட தமிழ்நாடு பந்தாடிய பெஞ்சல் | fengal cyclone 2024 | UrumiTV
มุมมอง 96หลายเดือนก่อน
#cyclone #cyclonefengal #rain #flood கடந்த 2004 ஆம் ஆண்டு அக்டோபருக்கு பின்னர் தற்போது புதுச்சேரியில் கனமழை பெய்துள்ளது 2004ஆம் ஆண்டு புதுவையில் 21 செ.மீ. மழை பதிவாகி இருந்தது. விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் 50 செ.மீ. அளவுக்கு மழை பதிவாகி உள்ளது. புதுச்சேரியில் 47 செ.மீ. அளவுக்கு மழை பதிவாகி உள்ளது. திருவண்ணாமலையில் 18 செ.மீ., செய்யாறில் 16.5 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. கொளப்பாக்கம் பகுதியில் 1...
உயிருக்குப் போராடிய தனிவீட்டுக் குடும்பம் உயிரைப் பணயம் வைத்து மீட்ட NDRF | Cyclone Fengal | UrumiTV
มุมมอง 32หลายเดือนก่อน
#cyclone #cyclonefengal #ndrf #UrumiTV, #Urumi TV, #UrumiChannel, Urumi channel, உறுமி டிவி, உருமி டிவி, உறுமி காட்சி ஊடகம்.
மகளிருக்காக "pink park" பூங்கா | exclusive space for women | Women's Park in Thoothukudi | UrumiTV
มุมมอง 7332 หลายเดือนก่อน
#women #ladies #park #thoothukudi The Pink Park, an exclusive space for women, would be a safe place for them as they step out of their dwellings and spend productive time. It would be managed by all women team and will be open from 6 a.m. to 12 noon and from 4 p.m. to 9 p.m. Thoothukudi District Collector K. Elambahavath presided over the function. Corporation Commissioner L. Madhubalan, SP Al...
நாட்டார் தெய்வ கன்னியம்மன் பாடல் | திமுக எம்பி கனிமொழி பாராட்டு | UrumiTV
มุมมอง 5953 หลายเดือนก่อน
#amman #ammansongsdevotionaltamil #devotional #kanniyammanpadal #LaNuitBlanche organized by #AFMadras , celebrating our cultural heritage through diverse art forms. I was particularly thrilled to witness ‘Alli Thilaga’: Koothu performed by Thilagavathi Palani, as it brilliantly connected a historical fictional character with contemporary women's issues, showcasing the richness of traditional ar...
Jama movie | பெண் கட்டைக்கூத்து கலைஞர் நடத்தும் தெருக்கூத்து | Thilagavathi Palani Koothu | UrumiTV
มุมมอง 5K3 หลายเดือนก่อน
#koothuvideos #therukoothu #drama #jama #jamamovie #LaNuitBlanche organized by #AFMadras , celebrating our cultural heritage through diverse art forms. I was particularly thrilled to witness ‘Alli Thilaga’: Koothu performed by Thilagavathi Palani, as it brilliantly connected a historical fictional character with contemporary women's issues, showcasing the richness of traditional arts in a moder...
வீரமக்கள் கத்தி போடுதல்.. திருப்பூர் கணக்கம்பாளையம் ஸ்ரீராமலிங்க செளடேஸ்வரி அம்மன் கோவில் | UrumiTV
มุมมอง 473 หลายเดือนก่อน
#amman #templefesitival #ammansong #devotional 'Kathi podum' festival held at Sowdeswari Amman temple kathi poduthal for sowdeswari amman sowdaishwari amman festival 'Kathi Podum Tiruvizha' held at Coimbatore on Vijayadashami திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் அருகே கணக்கம்பாளையம் கிராமத்தில் ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் திருக்கோவிலில் நவராத்திரி விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.. அந்த வகையில் ...
Nandhan Movie Real story with Evidence | பொம்மை பஞ்சாயத்து தலைவர்கள் உண்மையா? | UrumiTV
มุมมอง 1.3K3 หลายเดือนก่อน
#documentary #nandhan #sasikumar #samuthirakani இந்தியாவில் தொடரும் சாதி ஆதிக்கத்தை தோலுரித்துக் காட்டுகிறது நந்தன் திரைப்படம். டெல்டா மாவட்டத்தின் வணங்கான்குடி ஊராட்சி மன்றத் தலைவராக தொடர்ந்து பாலாஜி சக்திவேல் குடும்பத்தினர் இருந்து வருகின்றனர். கிராமப் பஞ்சாயத்துகளுக்கு சொந்தமான குளங்கள், வணிக வளாகம், வாகன நிறுத்தம், கழிப்பறைகளை ஏலம் விடுவது போல பஞ்சாயத்து தலைவர் பதவியை ஏலம் விடுகிறார்கள். அந...
Jai Bhim | Visaranai movie story | ஜெய்பீம் விசாரணை உண்மை என்ன? | காவல் சித்திரவதை புகார் | UrumiTV
มุมมอง 1524 หลายเดือนก่อน
#jaibhim #visaranai #realstory #policemovie #UrumiTV, #Urumi TV, #UrumiChannel, Urumi channel, உறுமி டிவி, உருமி டிவி, உறுமி காட்சி ஊடகம்.
Aathaadi Mariyamma song Naiyandi melam | AATHI PARAASAKTHI MOVIE | kulasai Kali amman song | UrumiTV
มุมมอง 804 หลายเดือนก่อน
Aathaadi Mariyamma song Naiyandi melam | AATHI PARAASAKTHI MOVIE | kulasai Kali amman song | UrumiTV
ஓடிவந்து உதவினோம்.. வாழை கிளைமாக்ஸ் நேரடி சாட்சி | Vaazhai movie real story | Mariselvaraj | UrumiTV
มุมมอง 38K4 หลายเดือนก่อน
ஓடிவந்து உதவினோம்.. வாழை கிளைமாக்ஸ் நேரடி சாட்சி | Vaazhai movie real story | Mariselvaraj | UrumiTV
வாழை படத்தில் உள்ளூர் மக்கள் | கண்ணீர் விட்ட காட்சிகள் | Vaazhai movie | Mariselvaraj | UrumiTV
มุมมอง 56K4 หลายเดือนก่อน
வாழை படத்தில் உள்ளூர் மக்கள் | கண்ணீர் விட்ட காட்சிகள் | Vaazhai movie | Mariselvaraj | UrumiTV
வாழை சொல்ல மறந்த கதை | Vaazhai movie real story Documentary with Evidence | Mariselvaraj | UrumiTV
มุมมอง 102K4 หลายเดือนก่อน
வாழை சொல்ல மறந்த கதை | Vaazhai movie real story Documentary with Evidence | Mariselvaraj | UrumiTV
அத்தனை கோடி எங்கே போச்சு.. தாமிரபரணி சுத்தம் என்ன ஆச்சு? | பொலிவு பெருமா பொருநை ஆறு? | UrumiTV
มุมมอง 3056 หลายเดือนก่อน
அத்தனை கோடி எங்கே போச்சு.. தாமிரபரணி சுத்தம் என்ன ஆச்சு? | பொலிவு பெருமா பொருநை ஆறு? | UrumiTV
ஜீவநதியில் குளிக்கலாமா? | தாமிரபரணி சாக்கடை குளங்கள் | Sewage Polluting Tamirabarani River | UrumiTV
มุมมอง 3346 หลายเดือนก่อน
ஜீவநதியில் குளிக்கலாமா? | தாமிரபரணி சாக்கடை குளங்கள் | Sewage Polluting Tamirabarani River | UrumiTV
மறைக்கப்பட்ட மாஞ்சோலை வரலாறு.. | indigenous forced out from the heaven documentary | UrumiTV
มุมมอง 1.2K6 หลายเดือนก่อน
மறைக்கப்பட்ட மாஞ்சோலை வரலாறு.. | indigenous forced out from the heaven documentary | UrumiTV
மாஞ்சோலை சூழல் சுற்றுலா எஸ்டேட் மக்களை வெளியேற்றவா? | invisible struggles in Manjolai | UrumiTV
มุมมอง 1.6K7 หลายเดือนก่อน
மாஞ்சோலை சூழல் சுற்றுலா எஸ்டேட் மக்களை வெளியேற்றவா? | invisible struggles in Manjolai | UrumiTV
குழந்தைகள் சாதிக்கலாம் எப்படி தெரியுமா? - Dr சரண்யா ஜெயகுமார் | Benefits Of Extra Classes | UrumiTV
มุมมอง 1058 หลายเดือนก่อน
குழந்தைகள் சாதிக்கலாம் எப்படி தெரியுமா? - Dr சரண்யா ஜெயகுமார் | Benefits Of Extra Classes | UrumiTV
2000ஆண்டுக்கு முன்பே அரசனுக்கு இணையான தமிழ் வணிகர் படை | அத்திகோசர் முதல் ஆபத்துதவிகள் வரை | UrumiTV
มุมมอง 6068 หลายเดือนก่อน
2000ஆண்டுக்கு முன்பே அரசனுக்கு இணையான தமிழ் வணிகர் படை | அத்திகோசர் முதல் ஆபத்துதவிகள் வரை | UrumiTV
3000ஆண்டு பேச்சு மொழி எழுத்து மொழி இன்றைய நிலை என்ன? | Justice Kirubakaran tamil epigraphy | UrumiTV
มุมมอง 1.9K8 หลายเดือนก่อน
3000ஆண்டு பேச்சு மொழி எழுத்து மொழி இன்றைய நிலை என்ன? | Justice Kirubakaran tamil epigraphy | UrumiTV
படை நடத்திய தமிழ் வணிகர்கள்.. ஆனால் பாடமாக இல்லை ஏன்? | Archaeology Prof. K. Rajan Speech | UrumiTV
มุมมอง 1.3K8 หลายเดือนก่อน
படை நடத்திய தமிழ் வணிகர்கள்.. ஆனால் பாடமாக இல்லை ஏன்? | Archaeology Prof. K. Rajan Speech | UrumiTV
35 Volume தமிழ் கல்வெட்டு ஆய்வு செய்ய ஆளில்லை ஏன்? | Tamil Heritage Trust Sivasankar Babu | UrumiTV
มุมมอง 5558 หลายเดือนก่อน
35 Volume தமிழ் கல்வெட்டு ஆய்வு செய்ய ஆளில்லை ஏன்? | Tamil Heritage Trust Sivasankar Babu | UrumiTV
3 நாள் நடந்த கொடூரம்.. 30 ஆண்டு கடந்த போராட்டம்.. வாச்சாத்தி தீர்ப்பு உலுக்கும் உண்மைகள் | UrumiTV
มุมมอง 2749 หลายเดือนก่อน
3 நாள் நடந்த கொடூரம்.. 30 ஆண்டு கடந்த போராட்டம்.. வாச்சாத்தி தீர்ப்பு உலுக்கும் உண்மைகள் | UrumiTV
பனிமய மாதாவைப் போற்றும் மீனவர் இன்னிசை | Our lady of snows Shrine Basilica Thoothukudi | UrumiTV
มุมมอง 39910 หลายเดือนก่อน
பனிமய மாதாவைப் போற்றும் மீனவர் இன்னிசை | Our lady of snows Shrine Basilica Thoothukudi | UrumiTV
புனித இஞ்ஞாசியார் சங்கீத சபா கோரஸ் பாடல் | மெட்டுப் போட்டுப் பாடும் கடலோடிகள் Thoothukudi | UrumiTV
มุมมอง 11110 หลายเดือนก่อน
புனித இஞ்ஞாசியார் சங்கீத சபா கோரஸ் பாடல் | மெட்டுப் போட்டுப் பாடும் கடலோடிகள் Thoothukudi | UrumiTV
"பனிமாமயம்" | பனிமய மாதாவைப் போற்றும் மீனவர் இன்னிசை | Our lady of snows Shrine Basilica | UrumiTV
มุมมอง 81710 หลายเดือนก่อน
"பனிமாமயம்" | பனிமய மாதாவைப் போற்றும் மீனவர் இன்னிசை | Our lady of snows Shrine Basilica | UrumiTV
TEJAS EXPRESS 22672 runs from MADURAI JN (MDU) To CHENNAI EGMORE (MS) | UrumiTV
มุมมอง 7611 หลายเดือนก่อน
TEJAS EXPRESS 22672 runs from MADURAI JN (MDU) To CHENNAI EGMORE (MS) | UrumiTV
போர்ப்பறை பயிற்சிப் பட்டறை | பகுத்தறிவு ஊட்டி பறை இசையைப் பரப்பும் சென்னை மையம் கலைக்குழு | UrumiTV
มุมมอง 6811 หลายเดือนก่อน
போர்ப்பறை பயிற்சிப் பட்டறை | பகுத்தறிவு ஊட்டி பறை இசையைப் பரப்பும் சென்னை மையம் கலைக்குழு | UrumiTV
Golden car | பனிமய மாதா திருவுருவ பவனி | புனித இஞ்ஞாசியார் சங்கீத சபா பஜனைப் பாடல் | UrumiTV
มุมมอง 18311 หลายเดือนก่อน
Golden car | பனிமய மாதா திருவுருவ பவனி | புனித இஞ்ஞாசியார் சங்கீத சபா பஜனைப் பாடல் | UrumiTV

ความคิดเห็น

  • @EsakkiSelvam-yv3os
    @EsakkiSelvam-yv3os วันที่ผ่านมา

    My mama❤

  • @வரலாறு-ண5ங
    @வரலாறு-ண5ங 2 วันที่ผ่านมา

    தன்னைத் தானே பெரிய இவர் மாதிரி இவரே நினைத்துக்கொள்கிறார் திரு.சாந்தலிங்கம். மதுரை மீனாட்சி அம்மன் கோவில் இறைவிக்கு மீனாட்சி என்ற பெயர் இல்லை அதற்கு முன் திருக்காமக்கோட்டத்து நாச்சியார் என்ற பெயர் இருந்ததாக இப்போது பேசி வருகிறார். திருக்காமக்கோட்டத்து நாச்சியார் என்பது பல கோவில்களில் இறைவிக்கு வழங்கும் பொது பெயர் அதாவது கடவுளுடன் (கணவனுடன்) உடன் இருக்கும் பெண் தெய்வங்களுக்கு(மனைவிக்கு) இந்த பெயர் பொது பெயர் . ஆனால் இவர் ஏதோ மதுரை மீனாட்சி அம்மன் கோவில் இறைவிக்கு தனிப்பெயர் இருந்தது போல் சொல்லி விளம்பரம் தேடுகிறார். கொடுமை

  • @arputharoseline5319
    @arputharoseline5319 7 วันที่ผ่านมา

    Good

  • @Santhanakrishnansathishkup-b8j
    @Santhanakrishnansathishkup-b8j 10 วันที่ผ่านมา

    Super sir

  • @krishnamoorthyvaradarajanv8994
    @krishnamoorthyvaradarajanv8994 10 วันที่ผ่านมา

    மீன் அக்ஷி (கண் - விழி) கயல் விழி... அங்கயர்‌கண்ணி.. மொழி வெறி வெறுப்பு காழ்ப்புணர்ச்சி நீக்கி பார்க்க.... வாழ்க தமிழ்

  • @Gopalmaravan
    @Gopalmaravan 13 วันที่ผ่านมา

    இந்தியாவின் முதல் சுதந்திர போராட்ட வீரர் மாமன்னர் காத்தப்ப பூலிதேவர் 🙏🔰🔥

  • @anandr4010
    @anandr4010 18 วันที่ผ่านมา

    பாடுகப்பு இல்ல so govt பண்ண வில்லை

  • @jinumanchira
    @jinumanchira 24 วันที่ผ่านมา

    Helo😊

  • @StephenRaj23-py_kanni_dog
    @StephenRaj23-py_kanni_dog 25 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤❤❤❤

  • @entertiment6.033
    @entertiment6.033 หลายเดือนก่อน

    Yella alivum december la, than nadakkuthu entha video parkkurathum december than

  • @sakthivell8095
    @sakthivell8095 หลายเดือนก่อน

    Anna in num video podunga ayya va full la pesa sollunga

  • @nadarajanpillai8170
    @nadarajanpillai8170 หลายเดือนก่อน

    கிணற்று நீரை இறைக்க பயன்படுத்துவது தோலால் செய்யப்பட்டது சால். மற்றும் தகரத்தால் செய்யப்பட்டது கொப்பரை. கரி காலி கிராமத்தில் என் தாத்தா ராமுப்பிள்ளை கொப்பரையில் நீர் இறைப்பார். நான் அருகிலுள்ள பூவரச மரத்தில் உட்கார்ந்து கொண்டு அதை பார்ப்பேன். துலாக் குழியிலிருந்து நிரம்பி வரும் கொப்பரையின் வாய் வாய்க்காலில் ஊற்றும்போது பாதி தான் இருக்கும். ஏன் அது ஓட்டைகள் உள்ள கொப்பரை. அம்பிகாபதி படத்தில் கே.டி.சந்தானம் சிந்து பாடல் ஒன்றைஎழுதினார் அந்த மேவும் அரவிந்த மா மலரில் வந்த வேத வல்லியோ... நன்றி..சீரங்கத்தார்

  • @VenkatKrishnan-zc8ix
    @VenkatKrishnan-zc8ix หลายเดือนก่อน

    Riaj

  • @VijiliyaGomez
    @VijiliyaGomez หลายเดือนก่อน

    என் தாய் இறந்தாங்க 😭😭.

  • @AnguswamyP-rk6fx
    @AnguswamyP-rk6fx หลายเดือนก่อน

    In the year1963 😮 I went to Dhanushkodi ,then Metergauge&steam enginetrain.

  • @Sibak-rh5bq
    @Sibak-rh5bq หลายเดือนก่อน

    Enna ooru

    • @urumitv
      @urumitv หลายเดือนก่อน

      @@Sibak-rh5bq வில்லியனூர்

  • @shyamsundar1612
    @shyamsundar1612 2 หลายเดือนก่อน

    Watched the full video very interesting still will have to make a direct visit to know the exact breed origin thanks shyam sundar

  • @parvathymohan
    @parvathymohan 2 หลายเดือนก่อน

    அருமை..

  • @Maharaja-xx1zs
    @Maharaja-xx1zs 2 หลายเดือนก่อน

    திராவிட ஆட்சி வாழ்க

  • @studiodreamavadi7209
    @studiodreamavadi7209 3 หลายเดือนก่อน

    CONGRTS MAM

  • @பூவரசன்நாடககலை-ர9ந
    @பூவரசன்நாடககலை-ர9ந 3 หลายเดือนก่อน

    Thilaga akka super

  • @gokulkrish3003
    @gokulkrish3003 3 หลายเดือนก่อน

    Thilaga akka👏

  • @annamalaiannamalai5056
    @annamalaiannamalai5056 3 หลายเดือนก่อน

    🎉🎉🎉

  • @ThirumalaiMlai
    @ThirumalaiMlai 3 หลายเดือนก่อน

    வாழ்க வளமுடன் உங்கள் கலை மேலும் மேலும் வளர வாழ்த்துகிறேன் வணங்குகிறேன் அருமை அருமை அருமை 🙏🙏🙏🙏🌹🌹🌹

  • @panchamurthypandurangan4400
    @panchamurthypandurangan4400 3 หลายเดือนก่อน

    ❤🎉

  • @tamild2102
    @tamild2102 3 หลายเดือนก่อน

    இன்னும் நிறைய புகழ்பெற சகோதரிக்கு வாழ்த்துக்கள்.

  • @muguthanmuguthan5291
    @muguthanmuguthan5291 3 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @RajniRavi-sd5jm
    @RajniRavi-sd5jm 3 หลายเดือนก่อน

    கலை அலியும் நிலை காக்கும் ஒரு சிலகலைஞர்கள் சகோதிரிக்கு வால்த்துகள்

  • @subhulakshmi890
    @subhulakshmi890 3 หลายเดือนก่อน

    காவடிசிந்து பற்றி தாங்கள் அறிந்த தகவல்களைப் பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி ஐயா !🙏

  • @kandasamyKandhasamy
    @kandasamyKandhasamy 3 หลายเดือนก่อน

    🌎👍🙏🏼🇮🇳🎦☎☎⛳🔰🙏🙏🙏🙏🙏

  • @lourthumaryjesudass1172
    @lourthumaryjesudass1172 3 หลายเดือนก่อน

    Seems to be a great break through in recent times. Congratulations 🎉🎉 Wishing great success to the team.

  • @asaithambik9558
    @asaithambik9558 3 หลายเดือนก่อน

    இது தான் திராவிட மாடல்‌ ஆட்சியில் நடந்து வருகிறது . ஆதிக்க சாதியினர் உள்ளாட்சி அமைப்பில் தங்களுக்கு கீழ்படிந்து நடப்பவர்களைதான் ஊராட்சி தலைவராக தேர்வு செய்கிறார்கள்.

  • @ajomachan4368
    @ajomachan4368 3 หลายเดือนก่อน

    Love from kerala😢....

  • @neerjajoyia7416
    @neerjajoyia7416 3 หลายเดือนก่อน

    Pls translate about this real incident in hindi or english that what happened truly.

    • @urumitv
      @urumitv 3 หลายเดือนก่อน

      You can go to settings at the bottom of the video, click the sub title option and choose your preferred language Hindi or English.

  • @mathivanansabapathi7821
    @mathivanansabapathi7821 3 หลายเดือนก่อน

    பழங்கால வணிகர்கள் தங்கள் வணிக பொருட்களை பாதுகாக்க தாவள வீரன் என்ற பெயரில் நூற்றுகணக்கான வில்வேல் வீரர்கள் பணிபுரிந்தனர் தாவளம் என்பது வியாபர தளங்களை குறிக்கும் கோவையில் வேலன் தாவளம் என்று ஊரும் மணப்பாறை அருகே தவள வீரன்(தாவளவீரன் ) பட்டி என்று ஊர் உள்ளது.

    • @urumitv
      @urumitv 3 หลายเดือนก่อน

      @@mathivanansabapathi7821 நல்ல தகவல்

  • @DevarajBalakrishnan
    @DevarajBalakrishnan 3 หลายเดือนก่อน

    இந்தியாவில் தேசியம் தமிழ்நாட்டில் மட்டுமே உள்ளது. அதன் காரணமாக நமது தமிழ் மொழி பேசும் பகுதிகள் மற்ற மாநிலத்திருக்கு கொடுத்து விட்டார்கள். இப்போது தண்ணீருக்கு தட்டுபாடு. பாலக்காடு இடுக்கி சித்தூர் ஆந்திரா சித்தூர் திருப்பதி கலாகஸ்தி பெங்களூர் குடகு போன்ற தமிழ் பேசும் பகுதிகள்

  • @pmlra2020
    @pmlra2020 4 หลายเดือนก่อน

    th-cam.com/video/mdJwSSsEwfw/w-d-xo.htmlsi=m6gW-iyvAHfIwqU6

  • @pmlra2020
    @pmlra2020 4 หลายเดือนก่อน

    th-cam.com/video/mdJwSSsEwfw/w-d-xo.htmlsi=m6gW-iyvAHfIwqU6

  • @KuttirajKuttiraj-o4o
    @KuttirajKuttiraj-o4o 4 หลายเดือนก่อน

    புளியங்குளம் வாழைத்தார் லாரி விபத்தை சட்டமன்றத்தில் பேசி நிவாரணம் வாங்கி தந்தது டாக்டர் கிருஷ்ணசாமி சட்டமன்றத்தில் குரல் கொடுத்தவுடன் புளியங்குளத்தை நோக்கி ஓடோடி வந்தது அன்றைய ஓட்டப் பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் இன்று அந்த மனிதனுக்கு மரியாதை இல்லை மரியாதை கொடுப்பது இன்னொருவருக்கு போங்கடா சாமிகளா

  • @kaverin1599
    @kaverin1599 4 หลายเดือนก่อน

    oru bannana 5rupees kuduthu vangurom antha oru bannana nama kaiyela vanthu Sera ethana seramam

  • @JTNilavu
    @JTNilavu 4 หลายเดือนก่อน

    தாங்கள் நடித்த படத்தை தாங்கள் பார்க்க கூட வசதி இல்லாமலிருக்கும் இவர்கள் நிலை அதிக கண்ணீரை வரவழைக்கிறது. திருநெல்வேலி தூத்துக்குடி மாவட்டங்களில் 80 சதவீத மக்கள் கிராமங்களில் வசிக்கிறார்கள். அதில் பெரும்பாலான குடும்பங்களில் இன்றைய 2024 லும் நிலை இதுதான். கருங்குளம் ஒன்றிய பகுதியில் வசிக்கும் மக்கள் இதை தினமும் நேரடியாக பார்க்கிறார்கள். நகர வாசிகளுக்கு இது தெரியாது. இவர்களைப் பற்றிய கவலையோ அக்கரையோ யாருக்கும் இருப்பதாக தெரியவில்லை. இந்த மக்களின் இன்றைய தலைவர்களுக்கு ஒட்டுக்கும் சீட்டுக்கும் நோட்டுக்கும்தான் அக்கரை காட்டுகிறார்கள். இந்த மககளின் நிலை மாற இன்னொரு அம்பேத்கர் தேவைப்படுகிறார். அதை மாரி செல்வராஜ் உருவாக்க துவங்கி இருக்கிறார். நிச்சயம் செய்து காட்டுவார். மாரி செல்வராஜ் புளியங்குளத்தை என்றாவது ஒரு நாள் தென்னிந்தியாவின் ரத்னகிரி யாக ஆக்குவார் என்ற நம்பிக்கையை வாழை தருகிறது.

    • @NirmalaNirmala-k7b
      @NirmalaNirmala-k7b 4 หลายเดือนก่อน

      🙏🙏🙏🙏🙏🙏

    • @R.subbulakshmiR.subbulakshmi
      @R.subbulakshmiR.subbulakshmi 3 หลายเดือนก่อน

      அடுத்த ஜாதிக்கரா நுக்கு ஓட்டு போடுவதை தவிர்க்கவும்

  • @pon.arunachalapandian4017
    @pon.arunachalapandian4017 4 หลายเดือนก่อน

    இன்னல்கள் பட்டு உயிர்களை இழந்து பெற்ற விடுதலை இந்தி மொழியை தாய்மொழியாகக் கொண்டவர்களுக்கு மட்டும் உரிமை உடையது இல்லை பல்வேறு மொழிகளை தாய் மொழியாகக் கொண்ட அனைத்து மாநில மக்களுக்கும் உரிமை உடையது அனைத்து மாநில மொழிகளையும் இந்தியாவின் ஆட்சி மொழியாக்க வேண்டும் மாநிலங்களின் இணைப்பு மோழியாக உலக தொடர்பு மொழியாக ஆங்கிலத்தை ஏற்போம் இந்திய மக்கள் அனைவரும் சரிநிகர் சமானமாக ஒற்றுமையுடன் மகிழ்ச்சியாக வாழ்வோம் வெல்க தமிழ் வெல்க தமிழர்கள் வெல்க இந்தியா

  • @komers8314
    @komers8314 4 หลายเดือนก่อน

    Thanks to all helpers

  • @mariajohn9550
    @mariajohn9550 4 หลายเดือนก่อน

    ❤❤❤❤

  • @saravanaperumal3788
    @saravanaperumal3788 4 หลายเดือนก่อน

    சூப்பர்

  • @ramasamygovindasamy5028
    @ramasamygovindasamy5028 4 หลายเดือนก่อน

    Are you director?.

  • @merroosemusicals
    @merroosemusicals 4 หลายเดือนก่อน

    Super

  • @senthilkumaran4670
    @senthilkumaran4670 4 หลายเดือนก่อน

    Anand Mahindra should watch this

  • @benitaangel6225
    @benitaangel6225 4 หลายเดือนก่อน

    Marri Selvaraj sir un padaththula flim la voippu illaathavugalukku voippu kodunga ple sir கொட்டன் kuchchi comdey actor Bala nisha akka singers paada voippu kodunga ple

  • @R.subbulakshmiR.subbulakshmi
    @R.subbulakshmiR.subbulakshmi 4 หลายเดือนก่อน

    அதிகமாக எத்துணது அந்த ஒனரொட தப்பு அவனக்கு என்ன தண்டனை குடுத்தாங்க அவன் இன்னும் உயிரோட தான இருக்கான் அவன் சாவல