mr. makkan
mr. makkan
  • 18
  • 151 346
வெள்ளியங்கிரி மலை பயணம் மற்றும் வரலாறு | History Of Velliyangiri Hills and Trekking | - Mr.makkan
வெள்ளியங்கிரி மலை கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருந்து சுமார் 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது, இங்கு சிவ பெருமான் சுயம்புவாக தோன்றி அருள் புரகிறார். இது சுமார் ஏழு மலைகளை கொண்டு வுல்லது. இம்மலையை தென் கைலாயம் என்று பக்தர்களால் அழைக்கப்படுகிறது. முதல் மலை சுமார் 1000 படிக்கட்டுகளை கொண்டு உள்ளது.
பாம்பாட்டி சித்தர் குகை, கை தட்டி சுனை, பீமன் கல் உருண் டை, சிறு அருவி நீர் உள்ளது. ஏழாவது மலை சற்று சிரமமாக இருக்கும் ஏறுவதற்கு, இங்கு புற்களை தவிர வேறொன்றும் முளையாது காரணம், இங்கு பலத்த சூறை காற்றுடன் கூடிய மழை பெய்யும்.
மீதமுள்ள மலைகளில் மூலிகை செடிகள் மற்றும் மரங்கள் அடர்ந்த காடுகள் ஆக இருக்கும்,
இதனை @mr.makkan4229 சேனலில் காணலாம்..
Velliangiri Hill is about 30 km away from the Coimbatore district, where Lord Shiva appears spontaneously and bestows blessings. It consists of about seven hills. Devotees call this hill South Kailayam. The first hill has about 1000 stairs. There is the Pambatti Siddhar Cave, the Kai Tatti Sunai, the Beaman Stone Round Tie, and a small waterfall. The seventh hill is a bit of a climb to climb, with nothing but grass growing here The reason is that it will rain with strong winds here. The rest of the mountains are densely forested with herbaceous plants and trees,
This can be seen on the @mr.makkan4229 channel
มุมมอง: 271

วีดีโอ

ஈஷா யோகா மையம் | ஆதியோகி சிலை | Isha Yoga Centre | Coimbatore | கோயம்புத்தூர் | mr.makkan |
มุมมอง 902 ปีที่แล้ว
ஆதி யோகி சிலை தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ளது. ஆதி யோகி சிலையின் வுயரம் 112 அடி ஆகும். இச்சிலை யோகா மேம்பாட்டிற்காக கட்டப்பட்டுள்ளது. இந்தியாவின் பிரதமராக இருக்கும் மோடி அவர்கள் இதனை திருந்து வைத்தார். ஆண்டு தோறும் சிவராத்திரி அன்று இங்கு விமர்சியாக கொண்டாடப்படும். @mr.makkan4229 இதனை காணலாம். The statue of Adi Yogi is located in the Coimbatore district of Tamil Nadu. The height...
திருவண்ணாமலையில் பெண் சித்தர்! தொப்பி அம்மா!! | Thoppiyammal | Tiruvannamalai | Mr.Makkan |
มุมมอง 2.3K2 ปีที่แล้ว
இவரை திருவண்ணாமலை கிரிவல பாதையில பாக்க முடியும், இல்லயேன்றல் விசிறி சாமியார் ஆசிரமத்தில் இவரை பார்க்கலாம். இவர் கலைந்த முடியுடன் மற்றும் கிழிந்த ஆடையுடன் தான் காணப்படுவார். இவர் தரையில் இருந்து தான் எடுத்து சாப்பிடுவர். யாருடனும் பேச மாட்டார் மற்றும் யாசகம் பெற மாட்டார். இவர் விரும்பி அணிவது தொப்பி மட்டுமே அதனால் பக்தர்களால் இவரை தொப்பி அம்மா என்று அழைக்கப்படுகிறது. You can see her on the Thiru...
விசிறி சாமியார் | திருவண்ணாமலை | ஶ்ரீ யோகிராம் சூரத்குமார் | Sri YogiRam Surath Kumar | Mr.makkan
มุมมอง 1.8K2 ปีที่แล้ว
விசிறி சாமியார் யோகி ராம் சூரத்குமார் ஆசிரமம் திருவண்ணாமலையில் கிரிவல பாதையில் அமைந்து உள்ளது. இவை பேருந்து நிலையத்திலிருந்து சுமார் இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் ரமணர் ஆசிரமத்தை அடுத்து வலப்புறம் சற்று தொலைவில் உள்ளது. இவர் வடமாநிலத்தில் பிறந்தவர் ஆவார், பாண்டிச்சேரிஇல் உள்ள ஶ்ரீ அரவிந்தர் இடம் யோக மார்கமும், ஶ்ரீ ரமணர் இடத்தில் ஞான மார்க்கமும் பெற்றார். இவர் ஆரம்பத்தில் திருவண்ணாமலையில் பிச்சை...
செஞ்சி கோட்டை | Gingee Fort | தேசிங்கு ராஜா கோட்டை | ராஜாக்கள் ஆண்ட கோட்டை | - Mr.Makkan
มุมมอง 5972 ปีที่แล้ว
செஞ்சி கோட்டை ஆனது திருவண்ணாமலை மற்றும் திண்டிவனம் இடையே சுமார் 30km தொலைவில் அமைந்துள்ளது. இக்கோட்டையானது பல மன்னர்களால் ஆட்சி செய்யப்பட்ட ஒன்று. ஒரு காலத்தில் இக்கோட்டை வளமை மற்றும் வலிமை பெற்று இருந்தது. முதன் முதலில் இக்கோட்டையை கட்டியவர் கிருஷ்ணாப்ப நாயக்கர் ஆவார். இக்கோட்டையை ஆண்டவர்கள் வரி கட்ட மறுத்து வலிமை யற்று போனார்கள். கடைசியாக ஆண்ட மன்னர் தேசிங்கு ராஜா ஆவார். செஞ்சி கோட்டை ஆனது இர...
ஶ்ரீ சேஷாத்திரி சுவாமிகள் | Sri Seshathiri Swamikal அண்ணாமலையார் கோவில் | Tiruvannamalai |
มุมมอง 13K2 ปีที่แล้ว
ஶ்ரீ சேஷாத்ரி சுவாமிகள் ஆசர்மம் திருவண்ணாமலையில் கிரிவல பாதையில் உள்ளது. இவரை காஞ்சி காமாட்சி இன் அவதாரம் என்று பக்தர்கள் கூறுகின்றனர். இவர் தன்னுடைய 19 வது வயதில் திருவண்ணாமலைகு வந்து மகான் ஆனார். பகவான் ஶ்ரீ ரமணர் அவர்களை பாதாள லிங்கத்தில் இருந்து மீட்டு வுலகிற்கி அறிமுகம் செய்தவர் இவர். பல சித்துக்களை காட்டி மக்கள் மனதில் இடம் பிடித்தார். இவர் ஹஸ்த நட்சத்திரத்தில் பிறந்து ஹஸ்த நட்சத்திரத்தில...
இடுக்கு பிள்ளையார் கோவில்| Idukku pillaiyar kovil | அண்ணாமலையார் கோவில்| திருவண்ணாமலை | Mr.Makkan |
มุมมอง 1.4K2 ปีที่แล้ว
கோவில் பற்றிய தகவல்கள்! இடுக்கு பிள்ளையார் கோவில் திருவண்ணாமலை கிரிவல பாதையில் அமைந்து உள்ளது. குபேரனை தரிசித்து வந்தால் வலப்புறமாக வுள்ளது. இந்த பிள்ளையார் கோவிலில் மக்கள் பின் பக்கமாக சென்று இடுக்குகளில் நுழைந்து முன் வழியாக வருவார்கள். அப்படி வரும்போது அவர்களுடைய பிரச்சினை தீரும் என்பது ஐதீகம்! இங்கு இடைகாட்டு சித்தர் யந்திரத்தை கொண்டு பிரதிஷ்டை செய்து கொடுத்துள்ளார். அதன் சக்தியின் வெளிப்பா...
அண்ணாமலையார் கோவில்| Annamalaiyar Temple | திருவண்ணாமலை | Tiruvannamalai Mr.Makkan| Thiruvannamalai
มุมมอง 33K2 ปีที่แล้ว
அண்ணாமலையார் திருக்கோயில் 1100 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இத்திருக்கோயில் 25 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. இவற்றில் 9 கோபுரங்கள், 6 பிரகாரங்கள், 142 சன்னதி, 22 பிள்ளையார் கோவில், 306 மண்டபங்கள், 1000 கால் தூண் மண்டபம் வுள்ளது. இத்திருக்கயிலில் அப்பர் சுந்தரர் மாணிக்கவாசகர் ஆகியோர் தேவாரம் பாடல் பாடியுள்ளார்கள். இக்கோவிலின் மூலவர் அண்ணாமலையார் உண்ணாமலையம்மன் ஆவார்கள். பஞ்ச பூத கணங்களில் இது அ...
ஸ்ரீ ரமண மகரிஷி ஆஷ்ரமம் | Ramanasramam | Tiruvannamalai | திருவண்ணாமலை | மகரிஷி சித்தர் |
มุมมอง 83K2 ปีที่แล้ว
வெங்கட்ராமன் அப்டின்ற ஒருத்தர ஶ்ரீ ரமண மகரிஷி மாற்றிய ஒரே ஒரு கேள்வி நான் யார்?. 1879 இல் திருச்சுழி ல பிறந்தார். வறுமையின் காரணமாக மதுரையில் உள்ள சித்தப்பா வீட்டிற்கு வந்தார். பின்பு பெரியபுராணம் படித்து அதில் உள்ள கண்ணப்ப நாயனாரின் பகுதியில் ஆன்மிக ஞானம் அடைந்தார். பின்பு திருவண்ணாமலைக்கு வந்தார். இங்கு விருப்பாச்சி குகையில் தியானம் செய்தார். மக்களை சந்தித்து குறைகளை களைந்தர். பிறகு தனது கடின...
திருவண்ணாமலை கிரிவலம் | அண்ணாமலையார் கிரிவலம் | Tiruvannamalai Girivalam | Mr.Makkan |
มุมมอง 12K2 ปีที่แล้ว
திருவண்ணாமலை கிரிவலம் | அண்ணாமலையார் கிரிவலம் | Tiruvannamalai Girivalam | Mr.Makkan |
பர்வதமலை பயணம் | Parvathamalai Hills | Parvadhamalai temple | Tiruvannamalai | Mr.makkan |
มุมมอง 2.4K2 ปีที่แล้ว
பர்வதமலை பயணம் | Parvathamalai Hills | Parvadhamalai temple | Tiruvannamalai | Mr.makkan |
Introduction video | Mr.Makkan | Tamil channel
มุมมอง 2502 ปีที่แล้ว
Introduction video | Mr.Makkan | Tamil channel