- 117
- 92 999
Sanga Pechu -சங்க பேச்சு
India
เข้าร่วมเมื่อ 24 มิ.ย. 2017
வணக்கம் Sanga Pechu -சங்க பேச்சு சன்னலுக்கு உங்களை வரவேற்கிறேன்.எனக்கு தெரிந்ததை படித்ததை பார்த்ததை சென்ற இடங்கள் என உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.
"ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா
ஊக்க முடையா னுழை"
சோர்வு இல்லாத ஊக்கம் உடையவனிடத்தில் ஆக்கமானது தானே அவன் உள்ள இடத்திற்கு வழிக் கேட்டுக்கொண்டு போய்ச் சேரும்.
I am Mugesh.I am a Motivational Speaker, Traveller, Reader. Here I Share My Personal Experience, My Views, My Thoughts etc....

மகளிர் உரிமை தொகை அவசியமா ? அதன் நோக்கம் என்ன? இந்திய அரசியல்
மகளிர் உரிமை தொகை அவசியமா ? அதன் நோக்கம் என்ன? இந்திய அரசியல்
มุมมอง: 70
วีดีโอ
அண்ணாமலையும் சவுக்கடி அரசியலும் சரியா?- தமிழ்நாட்டில் அரசியல்
มุมมอง 461หลายเดือนก่อน
#annamalaibjp #annamalaispeech #bjppolitics #mkstalinnews #tamilnadupolitics
ஒரே நாடு ஒரே தேர்தல் சரியாக இருக்குமா???!!!- One Nation One Election
มุมมอง 36หลายเดือนก่อน
Reference: Courtesy indianexpress.com/article/political-pulse/one-nation-one-election-bills-parliament-9721399/ #இந்தியா #தேர்தல் #தேர்தல்ஆணையம் #sangapechu
சீமான் உருவாக்கிய பல வருட கோட்டை கேள்விக்குள்ளாக்கும் காளியம்மாள்
มุมมอง 4642 หลายเดือนก่อน
#சீமான் #சீமான்பேச்சு #காளியம்மாள் #சங்கபேச்சு
நாராயணமூர்த்தி அவர்களின் 12 மணி நேர வேலை திட்டம் சரியா தவறா?
มุมมอง 452 หลายเดือนก่อน
Here a Small Discussion and Suggestions about Infosys Narayana Murthy Daily 12 Hours Duty for Workers #narayanamurthy #workinghours #sangapechu
சமூக வலைத்தளங்களில் இப்படி ஒரு வன்மமா?
มุมมอง 2422 หลายเดือนก่อน
சமூக வலைத்தளங்களில் இப்படி ஒரு வன்மமா?
காதறுத்தான் சம்பவம் கிறித்தவ மதம் தமிழகத்தில் பரவிய வரலாறு
มุมมอง 412 หลายเดือนก่อน
இந்த வீடியோவில் தமிழகத்தில் கிறித்தவ மதம் காத்தான் சம்பவம் மூலம் எப்படி பரவலாக பரவியது என்ற சம்பவத்தை பேசியுள்ளேன். #sangapechu #christianityinindia #tamilhistory
Royal Rai Raj & King இந்த சொற்களின் மூல மொழி என்னவாக இருக்கும்
มุมมอง 502 ปีที่แล้ว
Royal,Raj,Rao,Rayudu,Rayulu,Rajan these Words Etymology Discussed Here and Origin With Explanation. #etymology ,#tamiletymology,
தமிழருக்கு ஹிந்தி மொழி தேவையா ? ஒரு அலசல் -Hindi Impose in TamilNadu
มุมมอง 602 ปีที่แล้ว
தமிழருக்கு ஹிந்தி மொழி தேவையா ? ஒரு அலசல் -Hindi Impose in TamilNadu
விஜயாலய சோழன் - ஆதித்த சோழன் - இடைக்கால சோழர்கள் வரலாறு பகுதி-1 Chola History in Tamil
มุมมอง 3352 ปีที่แล้ว
விஜயாலய சோழன் - ஆதித்த சோழன் - இடைக்கால சோழர்கள் வரலாறு பகுதி-1 Chola History in Tamil
உப்புக்கு இவ்வளவு பெரிய வரலாறு, நம்பிக்கை, கலாச்சாரம் இருக்கா?- Salt History in Tamil
มุมมอง 402 ปีที่แล้ว
உப்புக்கு இவ்வளவு பெரிய வரலாறு, நம்பிக்கை, கலாச்சாரம் இருக்கா?- Salt History in Tamil
அறுசுவையும் உடம்பின் ஆறு தாதுக்களும் உள்ள தொடர்பு
มุมมอง 222 ปีที่แล้ว
அறுசுவையும் உடம்பின் ஆறு தாதுக்களும் உள்ள தொடர்பு
நெடுமுடிக்கிள்ளி - சங்க கால சோழர்கள் வரலாறு -Chola History in Tamil
มุมมอง 932 ปีที่แล้ว
நெடுமுடிக்கிள்ளி - சங்க கால சோழர்கள் வரலாறு -Chola History in Tamil
ஐந்து சங்ககால சோழர்கள்-இராயசூயம் வேட்ட பெருநற்கிள்ளி,போர்வை வேல்பல் தடக்கை முடித்தலை தித்தன்
มุมมอง 252 ปีที่แล้ว
ஐந்து சங்ககால சோழர்கள்-இராயசூயம் வேட்ட பெருநற்கிள்ளி,போர்வை வேல்பல் தடக்கை முடித்தலை தித்தன்
கோப்பெருஞ்சோழன்-சங்க கால சோழர்கள் வரலாறு- Koperuncholan History in Tamil
มุมมอง 482 ปีที่แล้ว
கோப்பெருஞ்சோழன்-சங்க கால சோழர்கள் வரலாறு- Koperuncholan History in Tamil
கிள்ளிவளவன்-சங்ககால சோழர்கள் வரலாறு பகுதி-7,Cholar History in Tamil-Killi valavan
มุมมอง 2472 ปีที่แล้ว
கிள்ளிவளவன்-சங்ககால சோழர்கள் வரலாறு பகுதி-7,Cholar History in Tamil-Killi valavan
எப்படி பேசினால் அடுத்தவர் நம்மை கவனிப்பர்-சொல்வன்மை- Tamil Motivational Speech
มุมมอง 242 ปีที่แล้ว
எப்படி பேசினால் அடுத்தவர் நம்மை கவனிப்பர்-சொல்வன்மை- Tamil Motivational Speech
நலங்கிள்ளி -சங்ககால சோழர்கள் வரலாறு பகுதி-6,Ancient Chola History in Tamil Nalankilli
มุมมอง 1022 ปีที่แล้ว
நலங்கிள்ளி -சங்ககால சோழர்கள் வரலாறு பகுதி-6,Ancient Chola History in Tamil Nalankilli
பெருவளத்தான் கரிகால் சோழன் - முற்கால சோழர்கள் பகுதி 5, -Karigal Cholan History in Tamil
มุมมอง 422 ปีที่แล้ว
பெருவளத்தான் கரிகால் சோழன் - முற்கால சோழர்கள் பகுதி 5, -Karigal Cholan History in Tamil
மனுநீதிச்சோழன்- சங்ககால சோழர்கள் வரலாறு பகுதி-4,Chola History in Tamil
มุมมอง 132 ปีที่แล้ว
மனுநீதிச்சோழன்- சங்ககால சோழர்கள் வரலாறு பகுதி-4,Chola History in Tamil
செருப்பாழி எறிந்த இளஞ்சேட்சென்னி- முற்கால சோழர்கள் பகுதி-3,Chola History in Tamil
มุมมอง 1372 ปีที่แล้ว
செருப்பாழி எறிந்த இளஞ்சேட்சென்னி- முற்கால சோழர்கள் பகுதி-3,Chola History in Tamil
முசுகுந்தன்,காந்தன் துங்கெயில் செம்பியன்-முற்கால சோழர்கள் வரலாறு பகுதி -2,Chola History in Tamil
มุมมอง 532 ปีที่แล้ว
முசுகுந்தன்,காந்தன் துங்கெயில் செம்பியன்-முற்கால சோழர்கள் வரலாறு பகுதி -2,Chola History in Tamil
சீவக சிந்தாமணி பகுதி -2 கோவிந்தை இலம்பகம் -Seevaga Sinthamani Part-2 in Tamil
มุมมอง 7422 ปีที่แล้ว
சீவக சிந்தாமணி பகுதி -2 கோவிந்தை இலம்பகம் -Seevaga Sinthamani Part-2 in Tamil
உலகப் புகழ்பெற்ற"குற்றமும் தண்டனையும்"எழுதிய Fydor Dastovosky ரஷ்ய எழுத்தாளரின் வாழ்க்கை குறிப்பு
มุมมอง 2902 ปีที่แล้ว
உலகப் புகழ்பெற்ற"குற்றமும் தண்டனையும்"எழுதிய Fydor Dastovosky ரஷ்ய எழுத்தாளரின் வாழ்க்கை குறிப்பு
சிபி சக்கரவர்த்தி- செம்பியன் சோழன்-முற்கால சோழர் வரலாறு பாகம்-1,Chola History in Tamil
มุมมอง 2072 ปีที่แล้ว
சிபி சக்கரவர்த்தி- செம்பியன் சோழன்-முற்கால சோழர் வரலாறு பாகம்-1,Chola History in Tamil
காதறுத்தான் சம்பவம்- தமிழ் நாட்டில் கிறித்தவம் அதிகம் பரவ காரணம்
มุมมอง 152 ปีที่แล้ว
காதறுத்தான் சம்பவம்- தமிழ் நாட்டில் கிறித்தவம் அதிகம் பரவ காரணம்
பஞ்சாங்கம் பார்த்து ராக்கெட் விட முடியுமா- About Panchangam in Tamil
มุมมอง 212 ปีที่แล้ว
பஞ்சாங்கம் பார்த்து ராக்கெட் விட முடியுமா- About Panchangam in Tamil
நம்ம ஒருத்தருக்கு அறிவுரை சொல்லறதுக்கு முன்னாடி யோசிச்சுக்குங்க
มุมมอง 72 ปีที่แล้ว
நம்ம ஒருத்தருக்கு அறிவுரை சொல்லறதுக்கு முன்னாடி யோசிச்சுக்குங்க
பட்டினத்தார் வாழ்க்கை வரலாறு சிறு பதிவு Pattinathaar History in Tamil
มุมมอง 122 ปีที่แล้ว
பட்டினத்தார் வாழ்க்கை வரலாறு சிறு பதிவு Pattinathaar History in Tamil
மாப்பிளா கலவரம் - மலபார் கலவரம் -Malabar rebellion Explaine in Tamil
มุมมอง 9932 ปีที่แล้ว
மாப்பிளா கலவரம் - மலபார் கலவரம் -Malabar rebellion Explaine in Tamil
Thank you very much.
Welcome 🙏💐
Echo audio annoying!!!
Anna nanri
Anna oru doubt சாலியர் சமுதாயம் மரபு வழி பிறந்த மன்னர் பெயர் தெரியுமா????
Thank you sir
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
அருழ்மொழியார்.பாண்டியர்கள்.வம்சம்.சங்கங்களும்.
கடைசி.சொழர்.கேரளாவை.சேர்ந்த.அவர்கள்தான்.சொழர்கழ்தான்.அனால்.கதையை.வேர.உன்னைவிட.
Natural narration
Hii
Bus stop cbe la enga iruku
யாக சத்திரியர் 24 மனையர்களும் வடுகர்கள் தான்..
My name sibi 😅🙌❤️
which date will open
👍
★"தனித் தமிழ் இயக்கம்" என்ற பெயரில் 1916ம் ஆண்டில் உருவான "தூய தமிழ் இயக்கம்" என்பதானது, அதற்கு முந்தைய நான்கு-பத்து நூற்றாண்டுகளில் தமிழர்கள் இடையே புகுத்தப்பட்ட பிறமொழி ( பிராகிருதம், சமற்கிருதம், பாரசீகம், அரபு ) சொற்களை மட்டுமே அகற்ற முயற்சித்தது. ★ ஒன்பதாவது நூற்றாண்டுக்குப் பின்னர் தமிழில் இயற்றப்பட்ட பக்தி-இலக்கியங்கள், அப்போது தமிழுக்குள் வரத்தொடங்கியிருந்த சில பல பிறமொழிச்சொற்களையும் புறந்தள்ளிவிட்டே, இயற்றப்பட்டது. தேவாரம், திருவாசகம், திருப்பாவை, திருவம்பாவை போன்ற படைப்புகள், இதற்கு எடுத்துக்காட்டு ஆகும். ★ இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் தமிழில் இயற்றப்பட்ட மூத்த இலக்கண நூலான தொல்காப்பியத்திலும் அதன் பின்னர் படைக்கப்பட்ட நன்னூலிலும், "வட சொற்களையும் வட ஒலிகள் தரும் சொற்களையும் தமிழுடன் கலந்து எழுதக்கூடாது" என்பதை ஒரு கண்டிப்பான சட்டமாக எடுத்துச் சொல்கின்றன. . HIijhfrR6 k8ygty7y kl mg fyuuhu jythii 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤
மாவட்டம், வட்டம் இவைகளை முதலில் சொல்லவேண்டும். அலுவாவியை கூகுளில் தேடனுமா?
வழி சொல்லுங்கப்பா
தலைவா, முதல் சுதந்திர போர் 1755 ல் நடந்தது
தூய தமிழ் பேசுவது எப்படி என தமிழனுக்கு பாடம் நடத்தும் நிலையை எண்ணி தலை குனிய வேண்டும்.
கடவுளே ,🙏🙏🙏
Bro புதிதாக திருமணம் ஆன தம்பதிகள் மணமகன் மணமகளை சுமந்து மலை ஏறுவார்கள் என்று சிலர் சொல்கின்றனர் அது உண்மையா...
Namaskaram Sir கோவில் மிகவும் அருமை யாக உள்ளது வீடியோ காட்சிகள் அருமை யாக உள்ளது ஆனால் தொலைபேசி எண் இருந்தால் நன்றாக இருக்கும் அய்யா பக்தர்கள் இங்கு வந்து வழிபாடு செய்ய மிகவும் உதவியாக இருக்கும் கோவில் அர்ச்சகர் தொலைபேசி எண் தரவும் ஓம் நமசிவய
அண்ணா கோவில் எல்லா நாளும் திறந்து இருக்குமா அண்ணா
எல்லா நாட்களிலும் திறந்திருக்கும் மாலை ஐந்து மணி வரை
ஓம் முருகா 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
கொங்கு சோழர்கள் யார்
கொங்கு சோழர் என்பவர்கள் உண்மையான சோழ வம்சம் கிபி 1200 களில் குன்றிய போது உருவானவர்கள் பாண்டிய பாலைநில மக்கள் மற்றும் சோழ தேசத்தில் வேளாண் கூலிகளாக இங்கு வந்து அதிகாரம் பெற்று நிலவுடைமை பெற்றவர்களாக இருக்க வாய்ப்பு உள்ளது
கொங்கு மண்டல மக்கள் வடுகர்கள்.
மொத்தமாக இப்படி பொத்தாம் பொதுவாக எல்லா கொங்கு மக்களும் வடுகர் என்று வரலாறு தெரியாமல் பேச கூடாது
@@sangapechu வெள்ளாளர்,வேளாளர்கள் என்பவர்கள் தான் கதநாய்வடுகர்கள்.
நீங்கள் ழ வை உச்சரிக்க பழக்க வேண்டும்
எதார்த்தமாக சரியாக 'ழ' வை உச்சரிக்க வேண்டும்
நான் ஒரு வடுகர் தான்
மனநிலைதான் வடுகரா தமிழரா வடவரா என்பதை தீர்மானிக்கிறது
Cbe gandhipuram bus stand, palladam bus std, pollachi bus std, udumelpet bus stand elam place la irunthu senjerimalai temple bus iruku
Enga ooru kovil ithu.....thaipusam romba special
நாம் தமிழர்
அங்கு 5வருட நண்பன் தானிகன்டியில் வசிக்கிறார் அவரின் அலைபேசி என் இல்லை என்னிடம் ஆணால் அவர் இல்லம் எனக்கு தெரியும் முந்தைய நாள் சென்றேன் அனுமதி இல்லைனு சொல்லிட்டாங்க
வனத்துறை அதிகாரிகளிடம் காரணம் சொல்லி அனுமதி வாங்கி செல்லலாம்.இருட்டுப்பள்ளம் என்ற இடத்தில் வனத்துறை அலுவலகம் உள்ளது
தானிகன்டி செல்ல எப்படி அனுமதி பெறுவது சகோ
மிக்க மகிழ்ச்சி ஐயா 🙏
மகிழ்ச்சி நன்றி 👍❤️
இது போன்ற இயற்கை காணல் மிகவும் அற்புதமானது நன்றி.
மகிழ்ச்சி 👍💐
Beautiful Temple Coimbatoril Irundhu Eppadi Pokanum evalavu dooram 🙏🙏🙏
கோவையிலிருந்து 80கிலோமீட்டர் தொலைவு வரும் காங்கேயம் தாண்டி ஈரோடு தாராபுரம் ரோடு
மிக அருமையாக தெளிவுபடுத்தியுள்லீர்கள். மிக்க நன்றி. நானும் செருப்பழி எறிந்த இளம்செட் சென்னி பற்றி நானும் நாவலை படித்து அறிந்துள்ளேன். மௌரிய அரசன் பிந்துசாரன் காலத்தில் தமிழகத்தின் மீது மௌரியர்கள் படை நடத்தி வந்து தமிழர்களிடம் தோட்ரோடியதை பற்றி நானும் அறிவேன்.
மிக்க மகிழ்ச்சி நன்றி 💐👍👌
Aandavera photo efuka koodathu
Photo Edukkala
தமிழ் கற்று கொள்ள வில்லை என்றால் நீ தமிழக்கு துரோகம் செய்கிற நீ அவர் மொழி கற்றல் என்ன
தமிழருக்கு இந்தி மொழி தேவையா என்பது எனக்கு தெரியாது ஆனால் எனக்கு ஹிந்தி மொழி தேவை இல்லை என்பது மட்டும் தெரியும் ஏனென்றால் என் தாய் மொழி தமிழ் ஆதலால் எனக்கு இந்தி தேவையில்லை முற்றிலும் தமிழ் தேவை
மகிழ்ச்சி நன்றி தேவை கருதி எந்த மொழியும் கற்கலாம் தாய்மொழி மிக மிக அவசியம்
Thank you for your presentation about Arulmigu Sencheri Murugan Temple
Thank You👍👍👍
👌
Randu kovilum pakkama udumalpettayilirundhu buss kidakkuma Evalavu dooram Eppadi Pokanum super video.
நன்றி உடுமலையில் இருந்து முப்பது கிலோமீட்டர்கள் தொலைவு வருகிறது பஸ் பற்றி தகவல் தெரியவில்லை
Udumalai to kovai via pethapampatty. Kovai to pethapampatty.per hour one bus.thangam ,thangamalar.
👌👌👌👌
👍💐💐
இன்னைக்கு யாரும் தமிழ சரியா பேச மாட்டாங்க ஆனா நான் அதை தெளிவா பேசணும்னு நினைக்கிறேன் நன்றிகள் உங்களுடைய முயற்சிக்கு
மிக்க மகிழ்ச்சி நன்றி 💐👍👍
🔥🔥🔥🔥
👍💐💐
மேலும் சில குறிப்புகள் கூறுங்களேன்....
நிச்சயமாக வரும் வீடியோவில் பதிவு செய்ய முயல்கிறேன் 👌👍💐
@@sangapechu நன்றிகள் கோடி 🙏
@@vinojkumar.s5299 நன்றிகள் கோடி ❌ கோடி நன்றி☑️
சகோ நானும் தூய தமிழில் பேச பயின்று வருகின்றேன்......
முயற்சிக்கு வாழ்த்துக்கள் நன்றி 💐👍👌
நானும் தான்
@@Rajan0530 நன்றிகள் கோடி 🙏
@@vinojkumar.s5299 🙏🏻
தூய தமிழ் கற்க பேசவேண்டுமாயின் முதலில் தமிழ் சினிமா பார்ப்பதை நிறுத்த வேண்டும்.கன்னித் தமிழை அங்கம் அங்கமாக சீரழித்து இன்றைய நிலைக்கு கொண்டு வந்ததே சினிமா தான்.
Super
Thanks