Bhagavan Saranam பகவான் சரணம்
Bhagavan Saranam பகவான் சரணம்
  • 364
  • 451 458
ஆறுமுக வேலவனே, வடபழனி ஆண்டவனே! வந்தாரை வாழ வைக்கிறாய்|முருகன் பாடல் |Vadapalani Murugan Song
ஆறுமுக வேலவனே வடபழனி ஆண்டவனே
ஏறுமயில் வேலவனே வேண்டும் வரம்
தருபவனே
வந்தாரை வாழ வைக்கிறாய் நீ வருவோரை வாரி அணைக்கிறாய்..
காலமெல்லாம் உன்னை புகழ
கண்டு கொண்டேன் ஒரு வழியை
கானம் பாடி மகிழ்ந்துந்திடுவேன்
முருகா நாளும் உன்னை தொழுதிடுவேன்!
முருகா
அரோகரா அரோகரா ஆர்ப்பரிக்கிறோம்
திருமுருகா திருமுருகா சோர்ந்து நிக்கிறோம்

காவடி தூக்கி வந்திடுவேன் முருகா
கஷ்டம் போக்கி அருள வேண்டும் முருகா
பாலும் பழமும் தந்திடுவேன் முருகா
நீ பயத்தை போக்கி அருளு வேண்டும் முருகா
வேலும் மயிலும் தந்திடுவேன் முருகா
நீ வேண்டுவதை தந்து விடு முருகா
சேவற்கொடி ஏத்திடுவேன் முருகா
என் சோதனையை தீர்த்து விடு முருகா
ஆறுமுக வேலவனே வடபழனி ஆண்டவனே
ஏறுமயில் வேலவனே வேண்டும் வரம்
தருபவனே
வந்தாரை வாழ வைக்கிறாய் நீ வருவோரை வாரி அணைக்கிறாய்..
காலமெல்லாம் உன்னை புகழ
கண்டு கொண்டேன் ஒரு வழியை
கானம் பாடி மகிழ்ந்திடுவேன்
முருகா நாளும் உன்னை தொழுதிடுவேன்!
முத்தான தெய்வம் வடபழனி தெய்வம்
முன்வினையை தீர்த்து வைக்கும் வடபழனி தெய்வம்
சொத்தான தெய்வம் வடபழனி தெய்வம்
சொந்தங்கள் சேர்த்து வைக்கும் nam வடபழனி தெய்வம்
அரோகரா அரோகரா ஆர்ப்பரிக்கிறோம்
திருமுருகா திருமுருகா சோர்ந்து நிக்கிறோம்
சாமி
அரோகரா அரோகரா வேல் முருகா வேல் முருகா
சாமி
அரோகரா அரோகரா வேல் முருகா வேல் முருகா
Written by Sellamanikandan
#murugansong #ayyapaa #devotionalchannel #devotional #devotionalsongs #tamilmusic #muruganseries #murugansongs #Ayyappan #bakthiganam #tamilmusic #ibcbakthi #bhagavansaranam credits to Owner
มุมมอง: 38

วีดีโอ

பிரதோஷ வழிபாடு|சிவவாத்தியம்|மேலப்பெரும்பள்ளம் வலம்புரி நாதர் ஆலயம்|மயிலாடுதுறை மாவட்டம்.
มุมมอง 329 ชั่วโมงที่ผ่านมา
பிரதோஷ வழிபாடு|சிவவாத்தியம்|மேலப்பெரும்பள்ளம் வலம்புரி நாதர் ஆலயம்|மயிலாடுதுறை மாவட்டம்.
கன்னி மூல கணபதியே பாடல் |Ayyappan Song #ayyapaan #sabarimalai
มุมมอง 7616 ชั่วโมงที่ผ่านมา
கன்னி மூல கணபதியே பாடல் |Ayyappan Song #ayyapaan #sabarimalai
2025 கோடி கோடியாய் பணம் கொட்ட போகும் ராசிகள் |Saturn's transit in 2025 Saturn's three lucky signs
มุมมอง 65216 ชั่วโมงที่ผ่านมา
2025 கோடி கோடியாய் பணம் கொட்ட போகும் ராசிகள் |Saturn's transit in 2025 Saturn's three lucky signs
இன்னும் எத்தனை தூரம் பம்பா என்று கேட்டு வரோம்ம் ஐய்யப்பா #ayyappaswamysongs #ayyappasongs
มุมมอง 43221 ชั่วโมงที่ผ่านมา
இன்னும் எத்தனை தூரம் பம்பா என்று கேட்டு வரோம்ம் ஐய்யப்பா #ayyappaswamysongs #ayyappasongs
ஒண்டியமா முடி கட்டி நான் ஒத்தையில் வாரேன் ஐயப்பா Song-Ayyapan Vibe Song for Travel #ayyappansongs
มุมมอง 419วันที่ผ่านมา
ஒண்டியமா முடி கட்டி நான் ஒத்தையில் வாரேன் ஐயப்பா Song-Ayyapan Vibe Song for Travel #ayyappansongs
திருமண தடை நீங்க ஆண்டாள் திருக்கல்யாணம் பாருங்கள்
มุมมอง 26วันที่ผ่านมา
திருமண தடை நீங்க ஆண்டாள் திருக்கல்யாணம் பாருங்கள்
தைப்பூசம்21 நாள் விரதம் இருப்பது எப்படி?
มุมมอง 681วันที่ผ่านมา
தைப்பூசம்21 நாள் விரதம் இருப்பது எப்படி?
குழந்தைகள் வாசித்த சிவவாத்தியம்|வடபழனி ஆண்டவர் கோயில்
มุมมอง 15514 วันที่ผ่านมา
குழந்தைகள் வாசித்த சிவவாத்தியம்|வடபழனி ஆண்டவர் கோயில்
திருமண தடை நீக்கும் சுவாமி ஐயப்பன்| தர்மசாஸ்தா கோவில்!
มุมมอง 41121 วันที่ผ่านมา
திருமண தடை நீக்கும் சுவாமி ஐயப்பன்| தர்மசாஸ்தா கோவில்!
கருப்பசாமி பாடல்! கன்னி பூஜைக்கு வந்த கருப்பசாமி! சந்தோஷ் செல்லத்துரை குருசாமி குரலில்
มุมมอง 16021 วันที่ผ่านมา
கருப்பசாமி பாடல்! கன்னி பூஜைக்கு வந்த கருப்பசாமி! சந்தோஷ் செல்லத்துரை குருசாமி குரலில்
மஞ்சள் மாதா பாடல் சந்தோஷ் செல்லத்துரை குருசாமி
มุมมอง 23621 วันที่ผ่านมา
மஞ்சள் மாதா பாடல் சந்தோஷ் செல்லத்துரை குருசாமி
Harivarasan ஹரிவராசனம் by Santhosh Selladurai Gurusamy
มุมมอง 10921 วันที่ผ่านมา
Harivarasan ஹரிவராசனம் by Santhosh Selladurai Gurusamy
படிபூஜை| ஒன்னாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா|சந்தோஷ் செல்லத்துரை குருசாமி|Padi Poojai| படி பாட்டு
มุมมอง 10321 วันที่ผ่านมา
படிபூஜை| ஒன்னாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா|சந்தோஷ் செல்லத்துரை குருசாமி|Padi Poojai| படி பாட்டு
Karuppasamy Song Live Performance|மக்களை பக்தியில் ஆழ்த்திய பாடல்| Kandupatti Village 6-01-25
มุมมอง 5K21 วันที่ผ่านมา
Karuppasamy Song Live Performance|மக்களை பக்தியில் ஆழ்த்திய பாடல்| Kandupatti Village 6-01-25
சபரிமலை ஐயப்பனுக்காக மட்டும் இயங்கும் தபால் நிலையம் - ஐயப்பனுக்கு நீங்களும் எழுதலாம் கடிதம்!
มุมมอง 47021 วันที่ผ่านมา
சபரிமலை ஐயப்பனுக்காக மட்டும் இயங்கும் தபால் நிலையம் - ஐயப்பனுக்கு நீங்களும் எழுதலாம் கடிதம்!
சபரிமலைக்கு இருமுடி கட்டும் முறை#sabarafghanonileschool #irumudikattu #ayyapaa
มุมมอง 3221 วันที่ผ่านมา
சபரிமலைக்கு இருமுடி கட்டும் முறை#sabarafghanonileschool #irumudikattu #ayyapaa
சிவ வாத்தியம் கேளுங்கள்! வீட்டில் சுபிக்ஷம் கூடும்! Sivan Music Live| Poombuhar
มุมมอง 58021 วันที่ผ่านมา
சிவ வாத்தியம் கேளுங்கள்! வீட்டில் சுபிக்ஷம் கூடும்! Sivan Music Live| Poombuhar
ஐயப்பனின் அறுபடை வீடுகள்| ஆறு முக்கிய கோவில்கள்
มุมมอง 327หลายเดือนก่อน
ஐயப்பனின் அறுபடை வீடுகள்| ஆறு முக்கிய கோவில்கள்
ஐயப்பன் வலது பாதம் உள்ள இடம்| ஐயப்பன் குருகுலம் குருநாதன் முகடி| பந்தளம்!
มุมมอง 173หลายเดือนก่อน
ஐயப்பன் வலது பாதம் உள்ள இடம்| ஐயப்பன் குருகுலம் குருநாதன் முகடி| பந்தளம்!
ஐயப்ப பக்தர்கள் தெரிந்துக் கொள்ள வேண்டிய பதிவு|பெண் ஐயப்பா பக்தர்கள்
มุมมอง 933หลายเดือนก่อน
ஐயப்ப பக்தர்கள் தெரிந்துக் கொள்ள வேண்டிய பதிவு|பெண் ஐயப்பா பக்தர்கள்
சபரிமலை ஐயப்பன் கோயிலின் பம்பா நதியின் பெருமை|Sabarimalai in bambai river
มุมมอง 964หลายเดือนก่อน
சபரிமலை ஐயப்பன் கோயிலின் பம்பா நதியின் பெருமை|Sabarimalai in bambai river
வெள்ளைக் குதிரையில அய்யனாரே Song|Kanni Poojai|Ayyappan Songs
มุมมอง 153หลายเดือนก่อน
வெள்ளைக் குதிரையில அய்யனாரே Song|Kanni Poojai|Ayyappan Songs
கன்னி பூஜை| இருமுடி தாங்கி| புஞ்சை கிராமம் சந்தோஷ் செல்லத்துரை குருசாமி 25.12.2024
มุมมอง 266หลายเดือนก่อน
கன்னி பூஜை| இருமுடி தாங்கி| புஞ்சை கிராமம் சந்தோஷ் செல்லத்துரை குருசாமி 25.12.2024
தைபூசம் விரதமுறை| முருகன் வழிபாடு!
มุมมอง 1.8Kหลายเดือนก่อน
தைபூசம் விரதமுறை| முருகன் வழிபாடு!
சபரிமலை பற்றிய 30 ரகசியங்கள் மற்றும் சுவாரசிய தகவல்கள்
มุมมอง 8Kหลายเดือนก่อน
சபரிமலை பற்றிய 30 ரகசியங்கள் மற்றும் சுவாரசிய தகவல்கள்
இருமுடி இல்லாமல் சபரிமலை ஐயப்பன் கோவில் 18 படிகளில் ஏன் ஏறக்கூடாது?
มุมมอง 546หลายเดือนก่อน
இருமுடி இல்லாமல் சபரிமலை ஐயப்பன் கோவில் 18 படிகளில் ஏன் ஏறக்கூடாது?
ஐயப்பன் முழு வரலாறு!
มุมมอง 6Kหลายเดือนก่อน
ஐயப்பன் முழு வரலாறு!
ஐயப்பன் விரத முறைகள்!| மாலை எப்போது போடனும்
มุมมอง 1.1Kหลายเดือนก่อน