- 59
- 33 763
WAY 2 JANNAH (வே 2 ஜன்னா) QURAN WORD TO WORD(தமிழ்)
เข้าร่วมเมื่อ 13 ส.ค. 2022
குர்ஆன் தமிழில் சொல்லுக்கு சொல், விரிவான விளக்கம்,
துஆக்கள் மற்றும் அடிப்படை தஜ்வீத்.
Quran in tamil, word to word,
Brief explanation , quranic and masnoon duas and Basic Tajweed.
துஆக்கள் மற்றும் அடிப்படை தஜ்வீத்.
Quran in tamil, word to word,
Brief explanation , quranic and masnoon duas and Basic Tajweed.
วีดีโอ
சூரா பகராவின் கடைசி இரு வசனங்கள்(3 ரப்பனா துஆக்கள்)
มุมมอง 612 ชั่วโมงที่ผ่านมา
சூரா பகராவின் கடைசி இரு வசனங்கள்(3 ரப்பனா துஆக்கள்)
ஸூரத்துந் நபா ஆயத் (31-40)
มุมมอง 13321 ชั่วโมงที่ผ่านมา
தஃப்ஸீர் ஜுஸ் 30 ஸுரத்துந்நபா தஃப்ஸீர் ஆயத் 31-40
அல் பகரா ஆயத் 41-43 பாடம் 9(B)
มุมมอง 237วันที่ผ่านมา
💐தஃப்ஸீர் அல் பகரா 💐 ஆயத் 41 முதல் 43 ஜூஸ் 1 தஃப்ஸீர்
யார் இந்த பனீ இஸ்ராயீல்
มุมมอง 21514 วันที่ผ่านมา
குர்ஆனில் அல்லாஹ் (swt) குறிப்பிட்ட இஸ்ராயீலின் சந்ததிகள்.....
ஸுரத்துந்நபா தஃப்ஸீர் ஆயத் ( 25-30)
มุมมอง 23214 วันที่ผ่านมา
தஃப்ஸீர் ஸுரத்துந்நபா ஆயத் 25 முதல் 30 வரை ஜூஸ் 30
அல்லாவின் மீது நமக்கு இருக்க வேண்டிய மூன்று விஷயங்கள்
มุมมอง 10914 วันที่ผ่านมา
அல்லாவின் மீது நமக்கு இருக்க வேண்டிய மூன்று விஷயங்கள்
ஸுரத்துந்நபா தஃப்ஸீர் (ஆயத் 19-24)
มุมมอง 14114 วันที่ผ่านมา
ஜூஸ் 30 தஃபஸீர்❤️ சூரா நபா விளக்கவுரை ஆயத் (19-24)💐💐🌟💐
அல்பகரா ஆயத் 40 பாடம் 9(a)
มุมมอง 16521 วันที่ผ่านมา
குர்ஆன் தஃபஸீர்❤️ அல்பகரா ஜூஸ் 1 அலிஃப் லாம் மீம்
4 விஷயங்களை விட்டு அல்லாவிடம் பாதுகாவல் தேடுவோம்
มุมมอง 516หลายเดือนก่อน
4 விஷயங்களை விட்டு அல்லாவிடம் பாதுகாவல் தேடுவோம்
ரப்பனா ஆதினா மின் லதுன்க ரஹ்மா(Dua for Allah’s mercy and help)
มุมมอง 235หลายเดือนก่อน
ரப்பனா ஆதினா மின் லதுன்க ரஹ்மா(Dua for Allah’s mercy and help)
அல் பகரா பாடம் 7(c) ஆயத் 28 மற்றும் 29
มุมมอง 1342 หลายเดือนก่อน
அல் பகரா பாடம் 7(c) ஆயத் 28 மற்றும் 29
❤
امين ❤❤❤
Ameen
Ameen
அல்லாஹ் அக்பர் அல்லாஹ் பெரியவர்
இறைவன் இவ்வளவு தூதர்களை அனுப்பியும் நாங்க அறியாமல் இருந்து கடவுளை வணங்காமல் தூதர் இயேசுவை வணங்கி உள்ளோம்என் அம்மா அப்பா சொன்னாலும் யேற்று கொள்ள மாட்டாங்க நான் உணர்கிறேன்
நரகத்தில் யுகம் யுகம் என்று சொல்லும் போது பயமாக இருக்கிறது இந்த தண்டனை கண்டிப்பாக என்னால் தாங்க முடியாது என்னுடைய தவறுகளை முடிந்த அளவு திருத்தி கொள்ள முயற்சிக்கிறேன்
இந்த வெள்ளிக்கிழமை கண்டிப்பாக பள்ளிக்குச் செல்ல முயற்சி செய்கிறேன் முஸ்லிம் அல்லாதவர்களை பள்ளிக்குள் செல்ல அனுமதி குடுப்பாங்கலா sister
கண்டிப்பாக தருவார்கள். நீங்கள்பள்ளியின் தலைவரை அனுகவும்.
மனிதர்களுக்கு அல்லாஹ் குடுத்து உள்ளார் நாங்க தான் அது முஸ்லிம் மக்களுக்கு என்று நினைத்து கொண்டு இருந்தேன் இந்த video என்னுடைய மத குழப்பம் நீக்கியது நானும் கண்டிப்பாக தமிழ் குர்ஆன் வாங்கி படிக்கிறேன் உங்கள் அனைத்து videos நிச்சயமாக பார்க்கிறேன் இன்ஷா அல்லாஹ் என்னுடைய மனதை நீர் மாற்றி விட்டீர்
@@KrishKrishan-vc9ln அல்ஹம்துலில்லாஹ் sister
அருமையான video மறுமை நாள் என்று சொல்லும் போது எச்சரிக்கை மாதிரி உள்ளது பயமாகவும் உள்ளது இஸ்லாத்தை அதிக மக்கள் யேற்று கொண்டு வராங்க இதுவும் அடையாளமா
இன்ஷா அல்லாஹ் குர்ஆன் வசனத்தில் வல்லமை உண்டு
அல்லாஹ் பெரியவர்
மாஷா அல்லாஹ் 👍🤲
நான் christian ஆனால் இன்று இஸ்லாம் அதிகமாக வளர்ந்து வருகிறது என்னுடைய அக்கா christian ஆ இருந்து இஸ்லாத்தை யேற்று கொண்டு முஸ்லிமாக மாறி விட்டார் என்னையும் இஸ்லாத்தை யேற்று கொள்ள sollukiraar இஸ்லாம் தான் உண்மை மார்க்கம் என்றும் அல்லாஹ் தான் இறைவன் என்றும் அப்படி என்றால் jesus யார் sister இஸ்லாத்தின் மீது எனக்கு அதிக ஈர்ப்பு வந்துள்ளது
அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரி, நீங்கள் இஸ்லாத்தின் மீது ஈர்க்கப்பட்டிருப்பதைக் கேட்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம், மேலும் அல்லாஹ்(swt) ஒரே இறைவன் அவனே அனைத்தையும் படைத்தவன் நம் அனைவரையும் நேரான பாதையில் வழிநடத்தவல்லவன்.... Jesus ( ஈஸா அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் நமது அல்லாஹ்வின் தூதர்களில் ஒருவர் மற்றும் இஸ்லாத்தைப் பரப்புவதற்காக அனுப்பப்பட்டவர். குர்ஆனைப் படிக்கத் தொடங்கினால், அங்கு பல வசனங்கள் (ஈஸா அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் தூதர்களில் ஒருவர். அவர் கடவுள் என்று கூறியதாக குர்ஆனில் எந்தக் கூற்றும் இல்லை. எனவே, ஆழமாகப் புரிந்துகொள்ள, தஃப்சீரில் (விரிவான விளக்கம்) கீழே உள்ள குறிப்பிட்ட வசனங்களைப் படிக்கவும். மீண்டும் ஒருமுறை நமது படைப்பாளன் சொர்கத்தை அடைவதற்கான சரியான பாதையில் நம் அனைவரையும் வழிகாட்டட்டும். ஆமின் யா ரப்பில் ஆலமீன்..... (3:35 to 3:59) (4:157 to 4:159, 4:172) (5:17 ,46, 72,73,75, 110-118) 19:16-34 Etc....... وَاِذْ قَالَ اللّٰهُ يٰعِيْسَى ابْنَ مَرْيَمَ ءَاَنْتَ قُلْتَ لِلنَّاسِ اتَّخِذُوْنِىْ وَاُمِّىَ اِلٰهَيْنِ مِنْ دُوْنِ اللّٰهِ قَالَ سُبْحٰنَكَ مَا يَكُوْنُ لِىْۤ اَنْ اَقُوْلَ مَا لَـيْسَ لِىْ بِحَقٍّؔ اِنْ كُنْتُ قُلْتُهٗ فَقَدْ عَلِمْتَهٗ تَعْلَمُ مَا فِىْ نَفْسِىْ وَلَاۤ اَعْلَمُ مَا فِىْ نَفْسِكَ اِنَّكَ اَنْتَ عَلَّامُ الْغُيُوْبِ இன்னும், “மர்யமுடைய மகன் ஈஸாவே, “அல்லாஹ்வையன்றி என்னையும் என் தாயாரையும் இரு கடவுள்களாக ஆக்கிக்கொள்ளுங்கள்” என்று மனிதர்களிடம் நீர் கூறினீரா?” என்று அல்லாஹ் கேட்கும் போது அவர், “நீ மிகவும் தூய்மையானவன்; எனக்கு உரிமையில்லாத ஒன்றை நான் சொல்வதற்கில்லை; அவ்வாறு நான் கூறியிருந்தால், நீ அதை நிச்சயமாக அறிந்திருப்பாய்; என் மனதிலுள்ளதை நீ அறிகிறாய்; உன் உள்ளத்திலிருப்பதை நான் அறிய மாட்டேன்; நிச்சயமாக நீயே மறைவானவற்றையெல்லாம் நன்கு அறிபவன்” என்று அவர் கூறுவார். (அல்குர்ஆன் : 5:116)
@@WAY2JANNAHQURANWORDTOWORDTAMIL உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் என்னை போல நிறைய பேர் இஸ்லாத்தை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் தொடர்ந்து உங்கள் videos பார்க்கிறேன் நிறைய சந்தேகம் தீரும் இன்று இஸ்லாம் அதிகமாக வளர்ந்து வருகிறது இஸ்லாத்தை யேற்று கொள்ளும் மக்கள் அதிகரித்து வருகிறது நானும் அதற்கு விதி விலக்கு அல்ல மனம் மாறி விட்டது எனக்கே ஆச்சர்யமாக உள்ளது Subcribed உங்க channel சகோதரி
அல்ஹம்துலில்லாஹ் sisters எல்லாப் புகழும் அல்லாவிற்கே. தொடர்ந்து குர்ஆன் படித்து வாருங்கள் நல்ல மாற்றம் ஏர்ப்படும்... இன் ஷா அல்லாஹ் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கேட்கலாம்@@KrishKrishan-vc9ln
Alhamdulillah
அல்ஹம்துலில்லாஹ்
Alhamdulillah
Alhamdulillah
Alhamdulillah
Mashallah alhamdulillah
Sister assalamu alaikum warahmatullah wa barakathuhu sister alhamdulillah sister subhanallah ❤❤❤❤
Alhamdulillah
Maash allah maash subhanallah subhanallah 💐🌹🤲❤️💐
Assalamu alaikum warahmatullah wa barakathuhu sister alhamdulillah alhamdulillah 🌹💐🤲🤲❤️ inshallah
Waa alaikum Salam sister ❤ alhamdulillah alhamdulillah ❤🌹💐
Alhamdulillah
Alhamdulillah
Alhamdulillah
Wa alaikum salam mashallah
Assalamu alaikum warahmatullah wa barakathuhu sister
Inshallah kandipa ungalukku dhuva seiren sister 🤲🤲🤲❤️❤️ jazakallah khair sister inshallah
Assalamu alaikum warahmatullah wa barakathuhu sister alhamdulillah ❤❤ aameen aameen ya rabbul alamin 🤲🤲🤲🤲🤲
Assalamu alaikum warahmatullah wa barakathuhu sister alhamdulillah alhamdulillah subhanallah subhanallah ❤❤❤❤❤
Sister assalamu alaikum warahmatullah wa barakathuhu sister alhamdulillah alhamdulillah ❤❤❤
ماشاءالله ❤❤❤
Ameen mashallah sister
Jazakallah khair sister
Subhanallah subhanallah subhanallah inshallah kandipa sister
Aameen aameen ya rabbul alamin sister 🤲🤲🤲🤲💗
Subhanallah subhanallah subhanallah subhanallah maash allah subhanallah ❤❤ kandipa sister
Sister assalamu alaikum warahmatullah wa barakathuhu sister alhamdulillah alhamdulillah ❤❤❤❤❤
Sister enaku arabi otha therya thu sister inshallah enaku dhuva seinga sister please please reply pannuga sister please help me sister
@@rabiyathbasaliya7717 in shaa allah allah lesakuvan tajweed vagupu aarambam aagirathu
Subhanallah subhanallah
Kandipa sister
Sister assalamu alaikum warahmatullah wa barakathuhu sister
Walaikum assalam wr wb
Mashallah Jazakallah khair
Alhamdulillah
❤
In shaa allah kudiya viraivil videos podaren sister
உங்களது பணிகளை தொடரவும் 4 மாதம் ஆகுது அடுத்த பதிவை இடவும்