Kanmalai Joseph
Kanmalai Joseph
  • 216
  • 329 247
PIRANTHAR PIRANTHAR YESU BETHALAIYIL PIRANTHAR |TAMIL CHRISTMAS SONG| KANMALAI JOSEPH
Music and arrangement : Pravin singh
Rhythm : Mellow Roy
Tabla : Sobin
Flute and sax : Kavin Joshi
Mix and master by : Pravin Singh (shahah studios Chennai)
Voice Recording. GEETHAM. AUDIO
இந்த பாடல்,அன்பு தாயார் மறைந்த தேவ ஊழியர் வைலட் ஆரோன் அம்மா அவர்கள் எழுதி, ராகம் அமைத்து பாடிய பாடல், அடியானும் பாடியுள்ளேன்.
பிறந்தார் பிறந்தார் இயேசு
பெத்தலையில் பிறந்தார்
பிரதான தூதர் வானில் போற்ற
இத்தரையில் பிறந்தார்
கந்தையோ அணிந்தார்
கடும் ஏழ்மையில் பிறந்தார்
நிந்தை இயேசு விந்தையாய் நம்மை
சொந்தமாக்கினார் --2
ஆ ஆ ஆனந்தம்,, ஆ ஆ ஆனந்தம்
ஆரவாரம் கேட்க்குது ஆயர் மத்தியிலே
வான சாஸ்திரி வணங்கி படைக்கும்
காணிக்கை மத்தியிலே --2
ஆ ஆ ஆனந்தம்,, ஆ ஆ ஆனந்தம்
ஏழையாய் பிறந்தார் இயேசு
தேவையை அளித்தார்
விலையேரபெற்ற அலங்கரிப்பின்
ஆசையை வெறுத்தார் --2
ஆ ஆ ஆனந்தம்,, ஆ ஆ ஆனந்தம்
கைகளால் கட்டின ஆலயத்தில்
கர்த்தர் தாங்குவாரோ
இதயம் திறந்து இயேசு பிறக்க
இடம் அளித்திடுவோம்
ஆ ஆ ஆனந்தம்,, ஆ ஆ ஆனந்தம்
มุมมอง: 9 084

วีดีโอ

2024 டிசம்பர் மாத தேவ வார்த்தை // இது வரையிலும் நம்மை நடத்தின தேவனை துதியுங்கள்
มุมมอง 23121 วันที่ผ่านมา
11 மாதமும் நம்மை நடத்தின தேவனுக்கு நன்றி செலுத்துவோம் இந்த நிறைவு மாதமும் அற்புதமாக ஏந்துவார் சுமாப்பார் தப்புவிப்பார் சுவி. கன்மலை ஜோசப் இயேசு என் அஸ்திபாரம் 9865508354 8870976621
சுந்தர இரட்சகனே எங்கள் சொந்த சுதந்திரனே. Tamail Christian Song. சுவி. கன்மலை ஜோசப்
มุมมอง 5Kหลายเดือนก่อน
என்றும் மனதில் நிற்கும் மகிமையான பாடல் சுந்தர இரட்சகனே எங்கள் சொந்த சுதந்திரனே கீ போர்ட் Bro. ஜஸ்டின். குலசேகரம் தபேலா. Bro. சோபின் சிங். நாகர்கோயில் ரிதம். சஜித். நாகர்கோயில் பாடல். சுவி. கன்மலை ஜோசப்
மருத்துவமனை ஊழியத்தில் # சுவி. கன்மலை ஜோசப்
มุมมอง 171หลายเดือนก่อน
மருத்துவமனை ஊழியங்கள் அன்பு தேவ பிள்ளைகளே தேவனுடையை பெரிதான கிருபையால், பார்வதிபுரத்தில் செயல்பட்டு வரும் மருத்துவமனையில் 20 ஆண்டுகளுக்கு மேலாக, மருத்துவமனை ஊழியங்களை செய்ய தேவன் கிருபை செய்து வருகிறார் ஜெபித்து கொள்ளுங்கள்
இயேசுவே உம் நாமத்தினால் இன்பமுன்டு யாவருக்கும் Tamil Christian Song
มุมมอง 1.4Kหลายเดือนก่อน
20 ஆண்டுகளுக்கு முன்பு, பாடி வெளியிட்ட பாடல் இப்பொழுது You tube இல் இயேசுவே உம் நாமத்தினால் சுவி. கன்மலை ஜோசப் இசை. ராஜேஷ். அருமனை
நவம்பர் 2024 வாக்குத்தத்த செய்தி, பூரண சமாதானம் தரும் தேவன் // Eva. Kanmalai Joseph
มุมมอง 175หลายเดือนก่อน
உம்மை உறுதியாய் பற்றிக்கொண்ட மனதையுடையவன் உம்மையே நம்பியிருக்கிறபடியால், நீர் அவனை பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்வீர் எசாயா 26.3 செய்தி சுவி. கன்மலை ஜோசப் இயேசு என் அஸ்திபாரம் நாகர்கோயில் 9865508354 8870976621
துதிப்பேன் துதிப்பேன் தேவனை # tamil christian song // சுவி. கன்மலை ஜோசப்
มุมมอง 7092 หลายเดือนก่อน
டோனாவூரில், 198 வது தின ஆராதனையில் செய்தி வேளையில், பாடிய மகிமையான பாடல் பாடல். சுவி. கன்மலை ஜோசப் Keybord. Bro. Justin Tabla. Bro. Sopinsing Ritham. Bro. Sajith
அராதிப்போம் இவ்விடத்தில் சமாதானம் தந்திடுவார் # Tamil Chrisitian Song
มุมมอง 5632 หลายเดือนก่อน
அராதிப்போம் இவ்விடத்தில் சமாதானம் தந்திடுவார் # Tamil Chrisitian Song
தேவ கிருபை என்றுமுள்ளதே அவர் கிருபை என்றுமுள்ளதே
มุมมอง 8462 หลายเดือนก่อน
தேவ கிருபை என்றுமுள்ளதே அவர் கிருபை என்றுமுள்ளதே
உன்னையன்றி வேறே கதி // Tamail christian song // Eva. kanmalai Joseph
มุมมอง 2.2K2 หลายเดือนก่อน
உன்னையன்றி வேறே கதி // Tamail christian song // Eva. kanmalai Joseph
அக்டோபர் மாத வாக்குத்தத்த செய்தி // சுவி. கன்மலை ஜோசப்
มุมมอง 1602 หลายเดือนก่อน
அக்டோபர் மாத வாக்குத்தத்த செய்தி // சுவி. கன்மலை ஜோசப்
உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்திடுவேன் # Song by my granddaughter, Serah
มุมมอง 5342 หลายเดือนก่อน
உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்திடுவேன் # Song by my granddaughter, Serah
ஏசென்னும் நாமம் ஏழேழு திசைக்கும் // tamil christian song // Eva. kanmalai Joseph
มุมมอง 4913 หลายเดือนก่อน
ஏசென்னும் நாமம் ஏழேழு திசைக்கும் // tamil christian song // Eva. kanmalai Joseph
செப்டம்பர் மாத, வாக்குத்தத்தம் //காரியம் மாறுதலாய் முடியும் // சுவி. கன்மலை ஜோசப்
มุมมอง 2453 หลายเดือนก่อน
செப்டம்பர் மாத, வாக்குத்தத்தம் //காரியம் மாறுதலாய் முடியும் // சுவி. கன்மலை ஜோசப்
இரவும் கடந்தது பகல் ஒளி உதித்தது // tamil christian song
มุมมอง 1313 หลายเดือนก่อน
இரவும் கடந்தது பகல் ஒளி உதித்தது // tamil christian song
ஆராதிக்க கிருபை பெற்றேன் // Tamil Christian Song
มุมมอง 2604 หลายเดือนก่อน
ஆராதிக்க கிருபை பெற்றேன் // Tamil Christian Song
ஆகஸ்ட் 2024, வாக்குத்தத்தம் // நிமிர்ந்து நடக்க பண்ணுகிறவர் // Eva. Kanmalai Joseph
มุมมอง 2624 หลายเดือนก่อน
ஆகஸ்ட் 2024, வாக்குத்தத்தம் // நிமிர்ந்து நடக்க பண்ணுகிறவர் // Eva. Kanmalai Joseph
பைக்கில் பாம்பு, சேதமின்றி தேவன் பாதுகாத்தார்
มุมมอง 1594 หลายเดือนก่อน
பைக்கில் பாம்பு, சேதமின்றி தேவன் பாதுகாத்தார்
ஜெபமே ஜெயம் இயேசு ஜெபமே ஜெயம், விடி வெள்ளி நட்ச்சத்திரம் ஊழிய தாயாரின் பாடல்
มุมมอง 5645 หลายเดือนก่อน
ஜெபமே ஜெயம் இயேசு ஜெபமே ஜெயம், விடி வெள்ளி நட்ச்சத்திரம் ஊழிய தாயாரின் பாடல்
Bro. ஸ்டேன்லி ,அவர்களுடன், ஆம்பூர் ஊழிய பயணத்தில்
มุมมอง 2165 หลายเดือนก่อน
Bro. ஸ்டேன்லி ,அவர்களுடன், ஆம்பூர் ஊழிய பயணத்தில்
2024. மே மாத வாக்குத்தத்தம் // இன்றைக்கே இரட்சிப்பை பாருங்கள் // சுவி. கன்மலை ஜோசப்
มุมมอง 1307 หลายเดือนก่อน
2024. மே மாத வாக்குத்தத்தம் // இன்றைக்கே இரட்சிப்பை பாருங்கள் // சுவி. கன்மலை ஜோசப்
தமிழ் கிறிஸ்தவ கீர்த்தனை பாடல்கள் // சுவி. கன்மலை ஜோசப்
มุมมอง 1.5K7 หลายเดือนก่อน
தமிழ் கிறிஸ்தவ கீர்த்தனை பாடல்கள் // சுவி. கன்மலை ஜோசப்
Sthothiram sthothirame-Tamil christian song
มุมมอง 4.4K8 หลายเดือนก่อน
Sthothiram sthothirame-Tamil christian song
சகல நாட்களிலும் நான் உங்களுடனே கூட இருக்கிறேன் // சுவி. கன்மலை ஜோசப்
มุมมอง 728 หลายเดือนก่อน
சகல நாட்களிலும் நான் உங்களுடனே கூட இருக்கிறேன் // சுவி. கன்மலை ஜோசப்
BRO. SAM JEBADURAI. அவர்கள் எங்கள் பாடல் ஆல்பத்தில் முகவுரை ஜெபம் செய்த போது
มุมมอง 609 หลายเดือนก่อน
BRO. SAM JEBADURAI. அவர்கள் எங்கள் பாடல் ஆல்பத்தில் முகவுரை ஜெபம் செய்த போது
பார சிலுவையை தோளில் ஏற்றி // சுவி. கன்மலை ஜோசப் // கல்வாரி தியான பாடல்
มุมมอง 2019 หลายเดือนก่อน
பார சிலுவையை தோளில் ஏற்றி // சுவி. கன்மலை ஜோசப் // கல்வாரி தியான பாடல்
சிலுவையோர் புனித சின்னம் //Siluvaiyor Punitha // TAMIL CHRISTIAN SONG. Eva. kanmalai Joseph
มุมมอง 5459 หลายเดือนก่อน
சிலுவையோர் புனித சின்னம் //Siluvaiyor Punitha // TAMIL CHRISTIAN SONG. Eva. kanmalai Joseph
கர்த்தரிடத்திலிருந்து நமக்கு ஒத்தாசை வரும்
มุมมอง 949 หลายเดือนก่อน
கர்த்தரிடத்திலிருந்து நமக்கு ஒத்தாசை வரும்
KANDAEN KANDAEN TAMIL CHRISTIAN SONG KANMALAI JOSEPH
มุมมอง 3539 หลายเดือนก่อน
KANDAEN KANDAEN TAMIL CHRISTIAN SONG KANMALAI JOSEPH
நீங்கள் எதை கேட்டாலும் இயேசு அதை செய்வார் // சுவி. கன்மலை ஜோசப்
มุมมอง 10210 หลายเดือนก่อน
நீங்கள் எதை கேட்டாலும் இயேசு அதை செய்வார் // சுவி. கன்மலை ஜோசப்

ความคิดเห็น

  • @Simonsauwaadien
    @Simonsauwaadien 4 ชั่วโมงที่ผ่านมา

    Amen❤❤❤😊😊

  • @sumithpolice4178
    @sumithpolice4178 20 ชั่วโมงที่ผ่านมา

    Praise the lord appa🎉❤

  • @TAppavu
    @TAppavu วันที่ผ่านมา

    Where is kanmalai joseph

  • @BlessyArul-l7e
    @BlessyArul-l7e 2 วันที่ผ่านมา

    Brother lyrics send me please 😊

  • @edisharma8648
    @edisharma8648 3 วันที่ผ่านมา

    Amen🙌🏻🙏🏻

  • @MohanrajMohanraj-u6c
    @MohanrajMohanraj-u6c 3 วันที่ผ่านมา

    Engal kutty dhinagaran anna. Very nice song and your voice.

    • @kanmalaijoseph6433
      @kanmalaijoseph6433 3 วันที่ผ่านมา

      Praise the lord, மிக்க நன்றி பிரதர்

  • @aaronvictor_advct
    @aaronvictor_advct 3 วันที่ผ่านมา

    I need lyrics! Can anyone send me!?

    • @kanmalaijoseph6433
      @kanmalaijoseph6433 3 วันที่ผ่านมา

      உடனே Lyrics போடுகிறேன் பிரதர்

    • @BlessyArul-l7e
      @BlessyArul-l7e 2 วันที่ผ่านมา

      Brother lyrics send me

  • @christomusical5125
    @christomusical5125 4 วันที่ผ่านมา

    உங்கள் குரலில் பாடல் மிகவும் அருமையாக உள்ளது. ... கர்த்தர் உங்களை இன்னும் அதிகமாக பயன்படுத்தட்டும். ...

    • @kanmalaijoseph6433
      @kanmalaijoseph6433 4 วันที่ผ่านมา

      ஆமென் ஆமென், உங்கள் வார்த்தையின் படியே தேவன் அடியானை பயன்படுத்துவாராக

  • @rev.g.miltonarunraj3752
    @rev.g.miltonarunraj3752 4 วันที่ผ่านมา

    Super dear iyya

    • @kanmalaijoseph6433
      @kanmalaijoseph6433 4 วันที่ผ่านมา

      மிக்க நன்றி பாஸ்டர்

  • @edisharma8648
    @edisharma8648 6 วันที่ผ่านมา

    Amen🙌🏻🙏🏻

  • @christomusical5125
    @christomusical5125 6 วันที่ผ่านมา

    Superb song and beautiful singing dear ayya

    • @kanmalaijoseph6433
      @kanmalaijoseph6433 6 วันที่ผ่านมา

      மிக்க நன்றி பிரதர்

  • @athanrajonline5474
    @athanrajonline5474 6 วันที่ผ่านมา

    Amen🙏🙏🙏

  • @pravinkumar-ek9tp
    @pravinkumar-ek9tp 7 วันที่ผ่านมา

    Praise the lord 🎉🎉🎉 anna

  • @sureshraju6468
    @sureshraju6468 8 วันที่ผ่านมา

    Praise God🙏🏻

  • @jeffrinsvlogs4031
    @jeffrinsvlogs4031 8 วันที่ผ่านมา

    Please send the lyrics

  • @JohnPhysioJohnPhysio
    @JohnPhysioJohnPhysio 9 วันที่ผ่านมา

    I feel in presence of jesus

  • @alexmerlinsingh
    @alexmerlinsingh 9 วันที่ผ่านมา

    கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக. ஆமென்.

  • @gunasekarsolomont3435
    @gunasekarsolomont3435 10 วันที่ผ่านมา

    voice sweet👌👌👌👌💯☦✝️🙏

    • @kanmalaijoseph6433
      @kanmalaijoseph6433 10 วันที่ผ่านมา

      Praise the lord. மிக்க நன்றி பிரதர்

  • @gunasekarsolomont3435
    @gunasekarsolomont3435 10 วันที่ผ่านมา

    மிக நன்றா பாடியுள்ளீர்கள்

    • @kanmalaijoseph6433
      @kanmalaijoseph6433 10 วันที่ผ่านมา

      Praise the lord பிரதர்

  • @PraveenRaja-k9l
    @PraveenRaja-k9l 11 วันที่ผ่านมา

    Excellent ayya and family 🥰🥰🥰🙏🙏🙏

    • @kanmalaijoseph6433
      @kanmalaijoseph6433 10 วันที่ผ่านมา

      Praise the lord பிரதர். மிக்க நன்றி

  • @andrewsdani6624
    @andrewsdani6624 12 วันที่ผ่านมา

    2008 ல இந்த பாடலை பார்த்தேன்...

    • @kanmalaijoseph6433
      @kanmalaijoseph6433 12 วันที่ผ่านมา

      மிக்க நன்றி பிரதர்

  • @jebaraj5849
    @jebaraj5849 14 วันที่ผ่านมา

    God bless you Brother

  • @pravinkumar-ek9tp
    @pravinkumar-ek9tp 14 วันที่ผ่านมา

    Praise the lord ❤❤❤❤🎉🎉🎉🎉🎉 super anna

    • @kanmalaijoseph6433
      @kanmalaijoseph6433 14 วันที่ผ่านมา

      Praise the lord பிரதர்

  • @AkiyaJulinM
    @AkiyaJulinM 14 วันที่ผ่านมา

    🥰🥰🥰

  • @christomusical5125
    @christomusical5125 14 วันที่ผ่านมา

    மிக சிறப்பான பாடல்.... தங்களின் இனிமையான குரலில் மிகவும் அருமையாக உள்ளது... இனிமையான இசை... பின்னணி பாடுகிறவர்களின் குரலும் அருமை.... God bless you dear pastor

    • @kanmalaijoseph6433
      @kanmalaijoseph6433 14 วันที่ผ่านมา

      மிக்க நன்றி பாஸ்டர்

  • @RejinB-jc7qo
    @RejinB-jc7qo 14 วันที่ผ่านมา

    Superb ❤

    • @kanmalaijoseph6433
      @kanmalaijoseph6433 14 วันที่ผ่านมา

      Praise the lord பிரதர்

  • @JerryLandPromoters
    @JerryLandPromoters 15 วันที่ผ่านมา

    அருமை சகோ..... Glory to God.... God bless You brother....💐💐💐🎁🎁🎉🎉🍫🍫

    • @kanmalaijoseph6433
      @kanmalaijoseph6433 14 วันที่ผ่านมา

      ஆமென் மிக்க நன்றி பிரதர்

  • @davidrajb2526
    @davidrajb2526 15 วันที่ผ่านมา

    Nice pastor nenga vera leavel

    • @kanmalaijoseph6433
      @kanmalaijoseph6433 15 วันที่ผ่านมา

      மிக்க நன்றி பிரதர்

  • @giftyjoseph1729
    @giftyjoseph1729 15 วันที่ผ่านมา

  • @AlbertAlbert-j7b
    @AlbertAlbert-j7b 15 วันที่ผ่านมา

    Song is important Not music time waste

    • @kanmalaijoseph6433
      @kanmalaijoseph6433 15 วันที่ผ่านมา

      மிக்க நன்றி பிரதர்

  • @AlbertAlbert-j7b
    @AlbertAlbert-j7b 15 วันที่ผ่านมา

    Song good but Music too long Need not music log tunning

    • @kanmalaijoseph6433
      @kanmalaijoseph6433 15 วันที่ผ่านมา

      தங்கள் ஆலோசனைக்கு மிக்க நன்றி பிரதர்

  • @Tarun1010
    @Tarun1010 16 วันที่ผ่านมา

    Akka s❤🎉

  • @HARVESTmelodies
    @HARVESTmelodies 16 วันที่ผ่านมา

    • @kanmalaijoseph6433
      @kanmalaijoseph6433 16 วันที่ผ่านมา

      நன்றி பிரதர்

  • @immanuel6356
    @immanuel6356 16 วันที่ผ่านมา

    Amen.Glory to God.

  • @gloryjenifer4645
    @gloryjenifer4645 17 วันที่ผ่านมา

    Super ❤🎉♥️

    • @kanmalaijoseph6433
      @kanmalaijoseph6433 17 วันที่ผ่านมา

      Praise the lord சிஸ்டர்

  • @davidpastor1652
    @davidpastor1652 17 วันที่ผ่านมา

    அருமை அருமை.கர்த்தருடைய கிருபை 🎉🎉🎉🎉🎉

    • @kanmalaijoseph6433
      @kanmalaijoseph6433 17 วันที่ผ่านมา

      ஆமென் மிக்க நன்றி பாஸ்டர்

  • @divinemusicrajakumar3957
    @divinemusicrajakumar3957 17 วันที่ผ่านมา

    Very...nice anna

    • @kanmalaijoseph6433
      @kanmalaijoseph6433 17 วันที่ผ่านมา

      மிக்க நன்றி பிரதர்

  • @jhm-jesushelpsministries3043
    @jhm-jesushelpsministries3043 17 วันที่ผ่านมา

    அருமையான கிறிஸ்து பிறப்பு பாடல் கன்மலையின் இனிய தேன் குரலில் வாழ்த்துக்கள் ஐயா 💐💐💐 💐💐💐🤝🤝🤝🤝💐💐💐💐

    • @kanmalaijoseph6433
      @kanmalaijoseph6433 17 วันที่ผ่านมา

      மிக்க நன்றி நன்றி பாஸ்டர்

  • @JOHNSAMUELHPM
    @JOHNSAMUELHPM 17 วันที่ผ่านมา

    அருமை அண்ணா...❤

    • @kanmalaijoseph6433
      @kanmalaijoseph6433 17 วันที่ผ่านมา

      மிக்க நன்றி பிரதர்

  • @Lenin33369
    @Lenin33369 17 วันที่ผ่านมา

    Praise the lord uncle

  • @Gnanakkansundarsingh
    @Gnanakkansundarsingh 17 วันที่ผ่านมา

    ❤ super iyya very nice 👍

    • @kanmalaijoseph6433
      @kanmalaijoseph6433 17 วันที่ผ่านมา

      மிக்க நன்றி பாஸ்டர்

  • @user-GGchurch
    @user-GGchurch 17 วันที่ผ่านมา

    பழைய பாடல்கள் உங்களால் புத்துயிர் பெற்றுக்கொண்டிருக்கின்றன.கர்த்தர் உங்களையும் உங்கள் குழுவினரையும் மென்மேலும் ஆசீர்வதிப்பாராக!!!

    • @kanmalaijoseph6433
      @kanmalaijoseph6433 17 วันที่ผ่านมา

      ஆமென் ஆமென். மிக்க நன்றி பாஸ்டர்

  • @Pr.S.Jebaraj
    @Pr.S.Jebaraj 17 วันที่ผ่านมา

    இனிய பாடல். பாடலின் ஒவ்வொரு அம்சமும் சிறப்பானதே. தேவமகிமை வெளிப்படுகிறது. உம் பணி சிறக்க வாழ்த்துக்கள். GOD Bless you

    • @kanmalaijoseph6433
      @kanmalaijoseph6433 17 วันที่ผ่านมา

      ஆமென் மிக்க நன்றி பாஸ்டர்

  • @MAKKCreations
    @MAKKCreations 17 วันที่ผ่านมา

    Very Nice Song Ayya... May God bless your family and your Ministry...

    • @kanmalaijoseph6433
      @kanmalaijoseph6433 17 วันที่ผ่านมา

      ஆமென் மிக்க நன்றி பிரதர்

  • @JebaNesh
    @JebaNesh 18 วันที่ผ่านมา

    Wonderful...nice 🎄🎄

    • @kanmalaijoseph6433
      @kanmalaijoseph6433 17 วันที่ผ่านมา

      மிக்க நன்றி பிரதர்

  • @edwindmpb1817
    @edwindmpb1817 18 วันที่ผ่านมา

    Very nice. God bless you 🙏🙏🙏🎉

    • @kanmalaijoseph6433
      @kanmalaijoseph6433 17 วันที่ผ่านมา

      ஆமென் மிக்க நன்றி பிரதர்

  • @boardofassets284
    @boardofassets284 18 วันที่ผ่านมา

    🎉❤❤❤super Joseph ❤❤❤🎉

    • @kanmalaijoseph6433
      @kanmalaijoseph6433 17 วันที่ผ่านมา

      மிக்க நன்றி பிரதர்

  • @emmanueldevsmelodies
    @emmanueldevsmelodies 18 วันที่ผ่านมา

    Super 🎉🎉

    • @kanmalaijoseph6433
      @kanmalaijoseph6433 17 วันที่ผ่านมา

      மிக்க நன்றி பிரதர்

  • @jinu2029
    @jinu2029 18 วันที่ผ่านมา

    Amen